Jagathalapratapan Full Movie HD | P. U. Chinnappa | M. S. Sarojini | Tamil Classic Cinema

Поділитися
Вставка
  • Опубліковано 1 сер 2024
  • Jagathalapratapan ( ஜகதலப்பிரதாபன் )
    Director : S. M. Sriramulu Naidu
    Production Company : Pakshiraja Films
    Starring : P. U. Chinnappa, M. S. Sarojini, P. B. Rangachari , M. V. Mani, T. S. Balaiah And Others
    Music Director : G. Ramanathan
    Story : Vadivelu Nayakar
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 11

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 10 місяців тому +7

    2014ல் புதுக்கோட்டை சின்னப்பாவின் நினைவிடத்
    துக்கு செப.23ல் சென்று பாடி
    வழிபட்டேன்.சீரங்கத்தார்

  • @gopalkrishna8815
    @gopalkrishna8815 Рік тому +6

    Supar

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 6 місяців тому +1

    திருவிளையாடல் பாட்டு பாட்டும் நானே மட்டும் இல்ல....
    இந்த்த காலத்து இசை வெளியீடுகளும் நிறைய இந்த பாட்டில் இருந்து எடுத்😢தார் போலவே இருக்கு 😂❤❤❤❤❤
    இந்த படத்தின் எல்லா பாடல்களும் இந்த கால இசையமைப்பாளர்கள் யூஸ் பண்ண மறக்கவில்லை 😂

    • @Surendran-xx8wl
      @Surendran-xx8wl 5 місяців тому

      😊😊😊p😊ppp😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 10 місяців тому +3

    இந்திரனாக நடிகர் டி.பால
    சுப்பிரமணியம்.சீரங்கத்தார்

  • @user-hx6vh6yo3x
    @user-hx6vh6yo3x 4 місяці тому +1

    The Thiraipadam Kannada Narmada nadi

  • @mayanm7105
    @mayanm7105 4 місяці тому +1

    @nadarajanpillai8170 - Sir, neenga veral level.. I also studied in Karaikudi , near by your place only. Only those memories in me now, nothing else..

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 10 місяців тому +2

    இந்திரகுமாரியாக எம்.எஸ்ஸார்.சரோஜினி...
    நாககுமாரியாக யூ.ஆர்.ஜீரத்தினம்....
    சீரங்கத்தார்

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 10 місяців тому +1

    தொடக்க காட்சியில் எம்.ஆர்.
    சந்தானலட்சுமியும் பி.பி.ரங்காச்சாரியும்
    சீரங்கத்தார்

  • @apn6824
    @apn6824 Місяць тому

    உண்மையில் மிக புகழ்பெற்ற நடிகர் ஆவார் சின்னப்பா.
    இவரது ஆதரவில் தான் எம்ஜிஆர் நடிகர் ஆனார்.
    பாட்டு சண்டை பயிற்சி மற்றும் நல்ல ஆன்மீக பக்தரும் ஆவார்.
    எம்ஜிஆர் நடிப்பில் இவரை பார்க்கலாம்.
    இவரை தான் தனது குருவாகவும் முன்னுதாரணமாகவும் வைத்து எம்ஜிஆர் நடித்தார்.
    அந்த காலத்தில் முதன் முதலில் ஆல்ரவுண்டர் நடிகர் இவர் தான்.
    தியாகராஜ பாகவதர் பாடுவார் ஆனால் சண்டை தெரியாது.
    இவர் தான் உண்மையான சகலகலா வல்லவர்.
    டிஆர் ராஜகுமாரி மனதால் கணவனாக ஏற்று திருமணம் துறந்தார்.
    ஆனால் ஒருவர் உயர்வு மற்றவர்களுக்கு பொறாமையை அல்லவா ஏற்படுத்தும்.
    நல்ல உச்சத்தில் இருக்கும் போது விஷம் வைத்து கொல்லப்பட்டதாக செய்தி.