தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP - 7 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 85

  • @siddharthansiddharthan8681
    @siddharthansiddharthan8681 7 місяців тому +18

    ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கு, தமிழோடு விளையாடு நிகழ்ச்சி அருமையாக இருக்கிறது.
    வாழ்க வளமுடன்.

  • @jayanthiravikumar2603
    @jayanthiravikumar2603 7 місяців тому +14

    இதுவரை காணாத அழகான தமிழ் விளையாட்டு. வளர்க தமிழ்

  • @thillainathanvisuvalingam6622
    @thillainathanvisuvalingam6622 7 місяців тому +4

    தமிழை வளர்க்கும் நல்ல நிகழ்ச்சி!!!
    தயவுசெய்து பெற்றாரும் ஆசிரியரும் பிள்ளைகளுக்குப் பயிற்சி கொடுங்கள்.👌👌👌

  • @tharnikankumartharnikan6567
    @tharnikankumartharnikan6567 7 місяців тому +26

    எத்தனை அரசு பாடசாலை உள்ளது ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஒரு அரசு பாடசாலை மட்டுமே பங்கு பற்றி உள்ளது ஏன் இதில் கூட அரசு பாடசாலைகள் ஒதுக்கப்பட்டு விடுகிறது ஏன் அவர்களுக்கு திறமை இல்லையா அவர்களுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்க முடிய வில்லை எனக்கு பெரும் கவலையாக இருக்கிறது

    • @zerosubscriberstoday
      @zerosubscriberstoday 7 місяців тому +2

      Aik 3 school vanthurukku.. as a malaysian i want government school to win the competition.. but vanthe 3 school proper practice ille.. watch all episodes…

    • @amuthaflorence9263
      @amuthaflorence9263 7 місяців тому +1

      ஒழுங்கா பழகிவிட்டது யார் வந்தாலும் ஜெயிக்கலாம்

  • @RekkaKrishnan
    @RekkaKrishnan 7 місяців тому +9

    நல்ல விளையாட்டு இருந்தாலும் அதிஷ்டமும் இருக்கவேண்டும் 5 சொல் தெரிந்தும் அந்த சொல் திரையில் வரவில்லை விளையாட்டு மெதேட் கொஞ்சம் மாற்றினால் நன்றாக இருக்கும்

  • @kumar-bi2ef
    @kumar-bi2ef 7 місяців тому +6

    Super.. My favorite show... Again telecasting ...

  • @Sathishkumar-tr7hh
    @Sathishkumar-tr7hh 7 місяців тому +2

    2:30 மெர்சின் அழகு குட்டி 👌🏻👌🏻👌🏻

  • @jayanthis6207
    @jayanthis6207 7 місяців тому

    உங்கள் திருகுறள் பாடலாக பாடிய நிகழ்ச்சியை அகத்தியா பள்ளியில் பார்த்தேன் மிக அருமை

  • @studytnpscwithvenu4678
    @studytnpscwithvenu4678 7 місяців тому +5

    Giving chance to everyone like govt. And govt aided

  • @rajeswarik3501
    @rajeswarik3501 7 місяців тому +3

    James vàsanthan sir nalla encourage seigirar

  • @Ramamani-f4j
    @Ramamani-f4j 7 місяців тому +7

    அருமையான தமிழ் விளையாட்டு

  • @gowrip3216
    @gowrip3216 7 місяців тому +4

    என் பையனுக்கு இந்த விளையாட்டு ரொம்ப பிடிக்கும். விரும்பி பார்ப்பான் கோவை மாவட்டம் அரசுப் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறான் அவனுக்கு இந்த விளையாட்டு போட்டியில் பங்கு பெற வாய்ப்பு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி kolvom

  • @lillyr4575
    @lillyr4575 7 місяців тому

    மிகவு‌ம் நல்ல முயற்சியாக இருக்கின்றது🎉🎉

  • @archanakumar4506
    @archanakumar4506 7 місяців тому +79

    7 varathula ore oru govt school dha vandhuruku..indha govt ke head aana chief minister family channel laye govt school ku vaaipum madhipum illa

    • @crazy_jerry
      @crazy_jerry 7 місяців тому +12

      Apdi illa govt schl students ellamey super ah solliruvanga so concept enna ah Matrix Schools ku tamil apdi theriuthu avangaluku tamil lam nalla theriyutha illaya nu pakkurathu tha content..

    • @makkumaha1751
      @makkumaha1751 7 місяців тому +6

      ​@@crazy_jerryazhaga soneenga....

    • @archanakumar4506
      @archanakumar4506 7 місяців тому +4

      @@crazy_jerry apudi patha govt school la iruka pasanga indha Madhiri competition kalandhukave mudiyadhu..matric students ku thamizh evlo theriyum nu check panradhu mukkiyamo adhe alavu indha show moolama govt school tharathayum therinjukalam..govt school na thamizh la ellam theriyum apudi nu epudi solringa..idhuku munnadi vandha govt school nalla velayadala..matric school pillaigala Vida Inga govt school students ku vaaipum price amount um kedaikuradhu romba mukkiyam.

    • @aknews3669
      @aknews3669 7 місяців тому +5

      Neega saeriya pakkalanu ninaikuraen already niraiya gov school team participate panni irukaga nu ninaikuraen enaku thaerinji 3 r 4 times patha madiri yaebagam iruku

    • @dasrathanpraveenraj9243
      @dasrathanpraveenraj9243 7 місяців тому +3

      Don't bring politics even in children's show that too Tamil knowledge show

  • @RajeshKavya-u8k
    @RajeshKavya-u8k 7 місяців тому +1

    ellam district la irunthum soneenga romba naala Chennai comibatore or Chennai pakkathula iruka pora paathu team vara vaikreenga eppo tha meethi district la varum

  • @krishnanm2100
    @krishnanm2100 5 місяців тому

    நான்கு சுற்றுgame கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்

  • @malarvizhi7721
    @malarvizhi7721 7 місяців тому

    Last game than super

  • @hamsikasreesree
    @hamsikasreesree 7 місяців тому

    TV Name kakah Subscribe Seithan and This Program was very very Excellent Ennodu daughter yum enda program la participate Pannanum romba Asai . Very good program for School Students....

  • @hariharank1956
    @hariharank1956 7 місяців тому +4

    Why you are not giving importance to Govt Schools when you are conducting programme in Tamil Language. I suggest you to conduct. A programme like this only for Govt Schools

  • @roselinroselin4688
    @roselinroselin4688 7 місяців тому +2

    அருமையான விளையாட்டு❤

  • @Stella-voiceoverlallu
    @Stella-voiceoverlallu 7 місяців тому +1

    Sacred heart school 💞

  • @menaka2019
    @menaka2019 7 місяців тому +4

    Ok... But clue kudutha tha better.

  • @chitrap2951
    @chitrap2951 4 місяці тому

    Siperb 🎉🎉🎉

  • @santhoshd2625
    @santhoshd2625 7 місяців тому

    நமது சின்னம் மைக் (ஒலிவாங்கி) சின்னம்.

  • @udhyam1601
    @udhyam1601 6 місяців тому

    The first three rounds are just guess work.Not testing the capability.U shd definitely gv clue.Pls consider

  • @bhuvanamony8151
    @bhuvanamony8151 7 місяців тому +1

    Select lots of govt. School candidate s please.

  • @abdulsalam4894
    @abdulsalam4894 7 місяців тому

    ஜேம்ஸ் வசந்தன் சார், 45 சகண்டு கொடுங்கள் பிள்ளைகளுக்கு,,, டைம் போதாது

  • @MeryDilani
    @MeryDilani 6 місяців тому

    👍👍

  • @tamilansairaj
    @tamilansairaj 7 місяців тому

    Little doll ❤

  • @RElumalai-x1d
    @RElumalai-x1d 7 місяців тому +1

    super🎉🎉🎉

  • @abdulnaserm1583
    @abdulnaserm1583 7 місяців тому

    ஆர்வத்தைதூண்டும் விளையாட்டு

  • @sridharg.n255
    @sridharg.n255 6 місяців тому +1

    தயவு செய்து 11&12ம் வகுப்பு மாணவர்களை பயன் படுத்த வேண்டாம்.அவர்கள் படும் பாடடு

  • @Safee_126
    @Safee_126 7 місяців тому +2

    7:39 இன்று
    இடம் இடது இயல் இஞ்சி

  • @PriyaB-j2w
    @PriyaB-j2w 5 місяців тому +1

    Tamilnatla irundhu kittu tamil vartah therla

  • @seelananuja3424
    @seelananuja3424 6 місяців тому +1

    உங்களுக்கு தமிழில் சிறு சொற்களை உடனே சொல்ல தெரியாதா..வீட்டில இருங்க மாணவர்களே.

  • @sathyavathiramachandran9158
    @sathyavathiramachandran9158 5 місяців тому +1

    திரு திருவென முழிக்கிறார்கள்.nit enough training

  • @nivedhanive807
    @nivedhanive807 7 місяців тому +2

    Try to upload all episode fast❤ tq

  • @selvikailash1350
    @selvikailash1350 7 місяців тому

    எங்கள் ஊர் பிள்ளைகள் முதல் இடம் பிடித்தது வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @Balasaraswathi-gp6mq
    @Balasaraswathi-gp6mq 7 місяців тому +1

    Teachers must train the children properly

  • @udhyam1601
    @udhyam1601 6 місяців тому

    The first three rounds are not exercise for the brain. It is just guess work.So u shd gv clue,pls

  • @geetharis8138
    @geetharis8138 7 місяців тому

    👌👌👌👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💐💐💐💐

  • @vavuniyalaxmy5994
    @vavuniyalaxmy5994 2 місяці тому

    அருணன் சூரியன்

  • @jananayakan
    @jananayakan 6 місяців тому

    “தமிழோடு விளையாடு” எட்டாம் தொடரில் 15ம் நிமிட தொடக்கத்தில் போட்டிக்கு வந்த கும்பகோணம் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவன் வருண்குமாரின் முகவரியைக் கூறும் தொடக்கவுரையில் பெயர் பிழையாகப் பதிவாகி இருந்தது வேதனையாக இருந்தது.
    இது தமிழோடு விளையாடு நிகழ்ச்சி அல்லவா?

  • @MalikaPoos-g4k
    @MalikaPoos-g4k 7 місяців тому +1

    MANAVAR _ THAANGAL
    PAYIRCHI PETRA ; ARINDHA SOORGALAI 🗣 ( THAYANKI ;
    PAYANDHU NIRGAAMAL) VENDUM ..

  • @kabilkabil982
    @kabilkabil982 7 місяців тому

    👍👍👍👍👍👍👍👍👍

  • @dayalans8835
    @dayalans8835 4 місяці тому

    you are showing answer to tv watcer

  • @Safee_126
    @Safee_126 7 місяців тому +1

    7:14 கல்வி
    கயல்

  • @thiruvetti
    @thiruvetti 7 місяців тому +1

    Kadaisila james-um kothadimaiya maari kaalla vizhunthutana. 🤣🤣🤣

  • @udhyam1601
    @udhyam1601 6 місяців тому

    Gv clue pls,pls pls pls

  • @amutham2000
    @amutham2000 4 місяці тому +1

    தொலைபேசி என்பதுதான் சரியானது. இடையில் அந்த ப் வந்தால, அது இலக்கண‌ப்பிழை. அதை ஏற்றுக்கொண்டமையானது மாணவர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணம்.

  • @SingaravelAnjalai-dj7rw
    @SingaravelAnjalai-dj7rw 7 місяців тому

    Olipathivaalar

  • @udhyam1601
    @udhyam1601 6 місяців тому

    Gv clue pls,pls,pls

  • @sathyavathiramachandran9158
    @sathyavathiramachandran9158 5 місяців тому +1

    கோபம் வருகிறது

    • @AnandYuva1229
      @AnandYuva1229 2 місяці тому +1

      உங்களுக்கு பதில் தெரியலனு கோவமா...?

    • @username-gm3eg
      @username-gm3eg 7 днів тому

      @@AnandYuva1229😂

  • @Gopinathsingingperformance
    @Gopinathsingingperformance 3 місяці тому +1

    யாருக்கும் சரியான பயிற்சி இல்லை

  • @udhyam1601
    @udhyam1601 6 місяців тому

    Give clue pls,pls pls.

  • @VithushaVithushavithu
    @VithushaVithushavithu 7 місяців тому

    Palaya school ninaivugal

  • @sathyavathiramachandran9158
    @sathyavathiramachandran9158 5 місяців тому

    30kku 30 like that they should not say. They can't

  • @SingaravelAnjalai-dj7rw
    @SingaravelAnjalai-dj7rw 7 місяців тому

    Thottam

  • @SingaravelAnjalai-dj7rw
    @SingaravelAnjalai-dj7rw 7 місяців тому

    Panimottam

  • @sathyavathiramachandran9158
    @sathyavathiramachandran9158 5 місяців тому +1

    Not trained well

  • @thiruvetti
    @thiruvetti 7 місяців тому +6

    Oru varthai Oru latcham - Vijay TV = 100 times better than this. This is copied second hand product