தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-3 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 220

  • @behappy-ever87
    @behappy-ever87 11 місяців тому +478

    எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் இவ்வாறு காத்திருந்ததில்லை...வாழ்த்துகள் ஒட்டு மொத்த குழுவிற்கும்💐💐

  • @aruna-mj9tk
    @aruna-mj9tk 3 місяці тому +19

    திரு.ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கு வணக்கம்.உங்களது நிகழ்ச்சிக்காக நான் ஆவலுடன் காத்திருப்பது வழக்கம்.உங்கள் தமிழ்ப்பணி நீண்ட காலம் தொடர் வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன்

  • @RekkaKrishnan
    @RekkaKrishnan 11 місяців тому +111

    நாசமா போன பிக்பாஸ் ஐ விட இது சிறந்தது ❤ பயனுள்ளது. விஐய் ரிவி வியாபார ரிவியா போச்சு

  • @raghuraman1440
    @raghuraman1440 11 місяців тому +79

    தமிழோடு விளையாடு மிகவும் பிரமாதமாக உள்ளது. ஜேம்ஸ் வசந்தன் நடத்துவது அருமையாக இருக்கிறது.

  • @suruthyvishwa7405
    @suruthyvishwa7405 11 місяців тому +110

    காத்துக்கொண்டு இருக்க வைக்கிறது இந்த நிகழ்ச்சி

  • @Usmanhabis1234
    @Usmanhabis1234 11 місяців тому +38

    ஐயா இந்த நிகழ்ச்சியைக் காண காத்துக்கொண்டிருந்தேன்.உண்மையில் பல தமிழ் சொற்களை இந்நிகழ்ச்சி மூலம்தான் தெரிய முடிகின்றது.நன்றி கலைஞர் தொலைக்காட்சி

  • @khanview1246
    @khanview1246 11 місяців тому +192

    இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பொழுது தான் நமக்கு எத்தனை தமிழ் சொற்கள் தெரியாமல் இருக்கின்றது என்பதை என்னால் உணர முடிகிறது

  • @sha3-vlogs
    @sha3-vlogs 11 місяців тому +178

    யாருக்கெல்லாம் இந்த நிகழ்ச்சியை பார்த்தது ஒரு வார்த்தை ஒரு லட்சம் ஞாபகம் வந்துச்சோ அவங்க ஒரு லைக் தட்டி விட்டுட்டு போங்க

  • @swasthikaravi4824
    @swasthikaravi4824 4 місяці тому +3

    அருமை, தமிழுக்கான மிகச் சிறப்பான ஒரு நிகழ்ச்சி, கலைஞர் தொலைக்காட்சிக்கும், ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கும் மற்றும் பங்கு பெறும் அனைத்து குழந்தைகளுக்கும்
    பாராட்டுகள்💐👍🙏

  • @ayyappannagaraj
    @ayyappannagaraj 11 місяців тому +14

    அருமையான நிகழ்சி... மேன்மேலும் வளர்க... இப்படி ஒரு நிகழ்சியை தந்த உங்கள் குழுவிற்கும், நிறுவனத்திற்கும் நன்றிகள் ஆயிரம்.. 🙏🙏🙏

  • @tharnikankumartharnikan6567
    @tharnikankumartharnikan6567 11 місяців тому +13

    எத்தனை நிகழ்வுகள் வந்தாலும் எதற்கும் காத்திருந்தது பார்த்தது இல்லை ஆனால் இந்த நிகழ்ச்சி எப்போது வரும் என்று காத்திருந்து பார்கிறேன் உண்மையில் நன்றாக இருக்கிறது வாழ்த்துகள்

  • @ShanmugaPriya-f4q
    @ShanmugaPriya-f4q 11 місяців тому +4

    இந்த நிகழ்ச்சிக்காக நீண்ட நாள் காத்திருந்தேன் நன்றி கலைஞர் தொலைக்காட்சிக்கு அருமை மிக்க மகிழ்ச்சி👍👍👍🙏🙏🙏

  • @venkateshnachiappan159
    @venkateshnachiappan159 11 місяців тому +3

    இதே போல் நல்ல நிகழ்ச்சிகளை நடத்தி தமிழ் சமுதாயத்தை வளர்ச்சி பெற ஆவண செய்ய வேண்டும்.

  • @vinithasathyanarayanan9684
    @vinithasathyanarayanan9684 11 місяців тому +5

    அருமையான நிகழ்ச்சி மென்மேலும் தொடர வேண்டும் அனைவருக்கும் இந்த வாய்ப்பினை தர வேண்டும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தமிழை வளர்க்க வேண்டும் மாணவர்களாகிய அவர்களும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களாகிய நாங்களும் தமிழ் திறனை வளர்க்க வேண்டும்

  • @ranisalim2158
    @ranisalim2158 11 місяців тому +53

    செமை நிகழ்ச்சி தொடர்ந்து நடத்த வேண்டுகிறோம்❤❤❤

  • @tssaravanan5554
    @tssaravanan5554 11 місяців тому +4

    காலங்கள் கடந்தும் இனி என்றும் நினைவில் நிற்கக் கூடிய நிகழ்ச்சி , வாழ்த்துகள் 🎉

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala2014 11 місяців тому +11

    🎉🎉🎉❤❤❤❤ என்ன ஒரு அருமையான விளையாட்டு தமிழ் நிகழ்ச்சி..வாழ்க தமிழ் வளர்க தமிழ்
    நன்றி கலைஞர்
    t v . 🙏weldone james vasanthan's dedication to தமிழ் 🎉🎉 God bless him

  • @253Azeez
    @253Azeez 11 місяців тому +6

    வெற்றியோ தோல்வியோ, இந்தக் குழந்தைகள் எனது தமிழ் கர்வத்தை பணிய வைக்கின்றனர். என்னைவிட சிறப்பாக ஆடுகின்றனர்

  • @ganeshg575
    @ganeshg575 11 місяців тому +8

    தர்மபுரி🎉❤❤

  • @deivanaiwings4481
    @deivanaiwings4481 11 місяців тому +5

    மிகவும் பயனுள்ள விளையாட்டு ❤❤❤வாழ்த்துக்கள்

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 11 місяців тому +4

    Vazthukal. J. V. sir 🙏

  • @ruthsheela2423
    @ruthsheela2423 10 місяців тому

    I love this programme superduper ❤❤❤❤

  • @tke4301
    @tke4301 11 місяців тому +18

    நாங்கள் ஜேர்மனியிலிருந்து தொடர்ந்து நிகழ்ச்சியை சுவாரசியமாகத்தொடர்ந்து பார்க்கிறோம். கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் நன்றிகள் ஜேம்ஸ்வசந்தன் அவர்களுக்கு ஓர் வேண்டுகோள் நீங்கள் ஐரோப்பியா கனடா அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ப்பிள்ளைகளையும் தமிழ்நாட்டுப்பிள்ளைகளுடன் சேர்த்து மெய்நிகர்வழியாக ஒருங்கிணைந்த ஓர் நிகழ்ச்சயைப்படைத்து ஒரு வரலாறு படைக்கலாமே! இங்கும் தமிழாலயங்களில் தமிழ்ப்பிள்ளைகள் தமிழ்படிக்கிறார்கள் ஐயா

  • @rameesajalal2892
    @rameesajalal2892 11 місяців тому +4

    சிறப்பு

  • @Suganthi-iy9yw
    @Suganthi-iy9yw 7 місяців тому +5

    இந்த மாதிரி எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் காத்து இருந்ததில்லை இதை பார்க்கும் போது எனக்கு சிறு பிள்ளை ஆகி விளையாட தோன்றுகிறது

  • @kabilkabil982
    @kabilkabil982 11 місяців тому +11

    James vasanthan most talented anchor judge reviewer multitalented man.most adorable from my teens.the way he handling the kids according to their mindset.oru varthai oru latcham next this show extraordinary and close to me.

  • @ranganathanduraiswamy8219
    @ranganathanduraiswamy8219 11 місяців тому

    மிகச் சிறப்பு.👌

  • @Nivetha27597
    @Nivetha27597 Місяць тому +3

    என்னுடைய மாவட்ட பள்ளியின் மதிப்பெண் முதலிடத்தில் இருப்பதை பார்க்கும் போது பெருமையாக உள்ளது ....... தருமபுரி 🎉🎉🎊🎊

  • @hariharanr7258
    @hariharanr7258 Місяць тому

    சூப்பர் என்கரேஜ் பண்றவங்க தான் நல்லா இருக்கு இப்படியே பண்ணுங்க

  • @chitrachithra9073
    @chitrachithra9073 11 місяців тому +6

    தமிழ் என் உயிர். நான் இந்த நிகழ்ச்சியை தவறாது பார்ப்பேன்.

  • @jayanthic8548
    @jayanthic8548 11 місяців тому

    Ennakku pidicha show ❤❤❤

  • @harikumaran2523
    @harikumaran2523 6 місяців тому +2

    தமிழை மீட்டெடுக்கும் வசந்த அவர்களுக்கு மிக மிக மிக நன்றி

  • @shanthik6282
    @shanthik6282 8 місяців тому +3

    Very nice

  • @kavithamohan8236
    @kavithamohan8236 11 місяців тому +17

    Waiting for this show, soon this show will reach no 1 trending in you tube.❤❤❤🎉🎉🎉🎉

  • @vincentsebastiampillai1028
    @vincentsebastiampillai1028 11 місяців тому +17

    வாழ்த்துக்கள் வசந்தன் அண்ணா என்னுடைய மதிப்புக்குறிய பெருமைக்குறிய நிகழ்ச்சி

  • @ManiMani-re1wk
    @ManiMani-re1wk 11 місяців тому +11

    அழகு தமிழ் விளையாட்டு

  • @bharathimahadevan8145
    @bharathimahadevan8145 11 місяців тому +9

    Fantastic program

  • @saravanankandasamy1709
    @saravanankandasamy1709 6 місяців тому +1

    சிறப்பு அருமை கனிஷ்கா 🎉

  • @millagaaifamily
    @millagaaifamily 11 місяців тому +4

    Nanu wait panra daily pakkanum pola erukku super negalchchi👏👏

  • @saravanankandasamy1709
    @saravanankandasamy1709 6 місяців тому +1

    சிறப்பு மௌனிஷ்கா 🎉

  • @khanview1246
    @khanview1246 11 місяців тому +15

    Waiting for Episode Eagarly

  • @Agrarian-TN
    @Agrarian-TN 11 місяців тому +6

    இந்நிகச்சி மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள் ...

  • @VanajothiVanajothi-q1p
    @VanajothiVanajothi-q1p 3 місяці тому

    Spr sir ❤❤❤❤❤❤❤

  • @benittaraj5911
    @benittaraj5911 8 місяців тому +1

    நல்ல நிகழ்ச்சி

  • @DineshKumar-tk6gl
    @DineshKumar-tk6gl 11 місяців тому +1

    Super tv show 🎉🎉🎉🎉

  • @priyadharshini-eq8tt
    @priyadharshini-eq8tt 11 місяців тому +7

    My most fav show on any tv channel now a days..😊😊.. excellent show.. keep continuing.. best wishes..😄😄😄

  • @shanthipalani7960
    @shanthipalani7960 10 місяців тому

    My favourite game very nice 👌🏻

  • @MalaSivasamy
    @MalaSivasamy 11 місяців тому +3

    Na already indha show vijay tv la pathurukan Oru vaarthai oru latcham enakku romba pudikkum

    • @kavithamohan8236
      @kavithamohan8236 11 місяців тому

      Please edit shoes illa show.

    • @MalaSivasamy
      @MalaSivasamy 11 місяців тому

      @@kavithamohan8236 Thanks pa na sariya kavanikkala correction ku romba tnks

  • @Sabi3472
    @Sabi3472 11 місяців тому +26

    எப்பா விஜய் டிவி இந்த ரெண்டு பொண்டாட்டி சீரியல் எல்லாம் இழுத்து மூடிட்டு இந்த மாதிரி அறிவான நிகழ்ச்சிகள் நடத்துமாறு அறிவுறுத்துகிறேன் #vijaytv

    • @suruthyvishwa7405
      @suruthyvishwa7405 11 місяців тому +3

      அது மாமா tv அது போன்ற நாடகம், நிகழ்ச்சியை தான் நடத்தும் 😂😂

    • @padithenpakirthenflowerkin1739
      @padithenpakirthenflowerkin1739 11 місяців тому +3

      இதுக்கு அடித்தளம் போட்டதே விஜய் டிவி தா
      ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சி

    • @shanthipalani7960
      @shanthipalani7960 10 місяців тому

      Thodara vazhthukkal j.v.sir.

  • @banupriyapriya7640
    @banupriyapriya7640 10 місяців тому

    ரொம்ப அருமையான விளையாட்டு

  • @suganthigrace9938
    @suganthigrace9938 11 місяців тому

    எனக்கு மிகவும் பிடிதமான நிகழ்சி👌

  • @santhoshd1123
    @santhoshd1123 11 місяців тому

    Migavum arumai

  • @suthagarpriya3637
    @suthagarpriya3637 11 місяців тому

    மிக அருமை

  • @senthamizh2359
    @senthamizh2359 2 місяці тому +1

    Enakum velaiyadanum pola eruku

  • @Mrs_Aslam_crafts
    @Mrs_Aslam_crafts 11 місяців тому +11

    Pls upload all episodes one by one daily..Im eagerly waiting ..Happy to see this show..

  • @LOKESHWARIR-p7g
    @LOKESHWARIR-p7g 11 місяців тому

    Super 👌

  • @jothimani557
    @jothimani557 11 місяців тому +3

    Dharmapuri 🔥🔥🔥

  • @Ammupapachannel
    @Ammupapachannel 11 місяців тому +3

    இந்தச் சுற்றில் முதலிடம் பிடித்த ஸ்ரீ விஜய் மில்லினியம் பள்ளி தர்மபுரி வாழ்த்துக்கள்🎉🎉

  • @sheelakumarsheelakumar8675
    @sheelakumarsheelakumar8675 11 місяців тому

    Nice game ❤❤❤❤

  • @thapasyadhandapani4115
    @thapasyadhandapani4115 8 місяців тому

    Super program i recall myself

  • @jayaramni8356
    @jayaramni8356 11 місяців тому +15

    எனக்குஎவ்வளவு தெரியும் எனசொல்லிபார்க்கிறேன்

  • @chandragandhi7128
    @chandragandhi7128 11 місяців тому +4

    இந்த நிகழ்ச்சிக்காக தான் நாங்கள் காத்திருந்தோம் மிகவும் சந்தோசம்

  • @jebapaul632
    @jebapaul632 11 місяців тому

    Best program. I am liked it very much.

  • @vijayakumarivijayakumari6094
    @vijayakumarivijayakumari6094 11 місяців тому

    JV sir indha programma nalla nadathuhirar... vaazhthukkal.....

  • @arulkumarstillkumar9858
    @arulkumarstillkumar9858 8 місяців тому +3

    அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி நன்றாக அளித்தால் மிகவும் சிறப்பாக விளையாடுவார்கள்...💖

  • @pandeeswari9139
    @pandeeswari9139 11 місяців тому

    Interesting show

  • @lakshmianantha7049
    @lakshmianantha7049 11 місяців тому

    எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 11 місяців тому +2

    Enaku megaum pedetha program arumai vazgha tamil I'm tamil 🇱🇰 🇸🇦

  • @udhyam1601
    @udhyam1601 9 місяців тому +3

    முதல் சுற்று கடினமானது.ஒரு குறிப்பு கொடுக்க வேண்டும்.it depends only on luck

  • @bhuvanamony8151
    @bhuvanamony8151 9 місяців тому

    Programme is very interesting

  • @flowerbenz
    @flowerbenz 11 місяців тому

    Thanks kalangnar tv

  • @ArawinthMohanadasan
    @ArawinthMohanadasan 11 місяців тому +5

    I think in government schools teachers talented students a anuppama avangaluku pudicha student a anuppuranga pola

  • @renukaravindran6286
    @renukaravindran6286 9 місяців тому

    James Sir neenga nigazchi ya nalla nadathureenga super

  • @SandeepKumar-ue7nz
    @SandeepKumar-ue7nz 11 місяців тому +2

    Super

  • @Ammupapachannel
    @Ammupapachannel 11 місяців тому +2

    தர்மபுரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த விஜய் மில்லினியம் பள்ளிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉

  • @alphonsasr6602
    @alphonsasr6602 10 місяців тому

    இந்த‌நிகழ்ச்சியைஎன்பேரனுக்குகாட்டுகிறேன்மகிழ்ச்சியோடுபார்க்கிறான்2 ஆம்வகுப்பு. ஜேம்ஸ்வசந்தனின்தமிழ்ஆர்வம்அறிவுஎங்களைஇழுக்கிறது

  • @ranganathanduraiswamy8219
    @ranganathanduraiswamy8219 11 місяців тому +1

    தமிழை வளர்க்க இந்நிகழ்ச்சி உதவும்.

  • @thalafocus
    @thalafocus 11 місяців тому

    ❤no 1 Quiz .... Tamil important with school in all over Tamil Nadu....thanks kalaingar tv and vasanth anna

  • @sakerabibisakera3005
    @sakerabibisakera3005 11 місяців тому +2

    Good carry on

  • @lakshmipereira3776
    @lakshmipereira3776 3 місяці тому

    Congrats sir, good compering. Every participant is a winner. Encouraging every participant with some gift. My salutations

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 10 місяців тому

    எனக்கும் மிக ஆர்வமாக உள்ளது வயதுஎழவதுக்குமேல் பத்தாம் வகுப்பு தேர்ச்சி

  • @AashifAfeef
    @AashifAfeef 11 місяців тому

    Thats. Very. Gread. Compitation

  • @Milkbaby-w6l
    @Milkbaby-w6l 11 місяців тому +6

    புடவை என்பது பேச்சு வழக்குச் சொல் சரியான திருத்தம் புடைவை..

  • @vishalivaishu5012
    @vishalivaishu5012 11 місяців тому

    நல்ல விளையாட்டு... அரசு பள்ளிகளும் மாணவர்களுக்கு நல்ல பயிற்சி குடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன் ❤

  • @Pushpavallisoundararajan3
    @Pushpavallisoundararajan3 9 місяців тому

    We also participate by assuming the words 🎉🎉🎉

  • @rajnalini3057
    @rajnalini3057 11 місяців тому

    Nice looking

  • @perciajames7829
    @perciajames7829 11 місяців тому

    This program very good and very nice very long time so forget now am very happy continue this show sir thank you sir

  • @PreethikaSenthilkumar
    @PreethikaSenthilkumar 9 місяців тому

    ❤❤❤👍👍👍💫💫💫

  • @MalaSivasamy
    @MalaSivasamy 11 місяців тому +5

    Ippo kalaingar tv la pakran so super oru vaarthai oru latcham program 1 lack price indha programs la 3 lacks tharanga so very super.....❤👍

  • @srishai2674
    @srishai2674 11 місяців тому +3

    Sammanthamey elladha nigalchikala parisu Thogai athigamaga tharranga endha mari useful program ku parisu thogai adhigapaduthalam

  • @redqueen7572
    @redqueen7572 11 місяців тому

    When i watching this show I’m also feeling I’m a participant really good job watching form Srilanka

  • @bhuvanamony8151
    @bhuvanamony8151 9 місяців тому

    Candidates are good

  • @suruthyvishwa7405
    @suruthyvishwa7405 11 місяців тому

    Highlight of the Episode .... Kavana Kuraivu 😂

  • @natesanthangarajvasanth5093
    @natesanthangarajvasanth5093 11 місяців тому +1

    I am proud to be a tamilan

  • @dhayanidhir1521
    @dhayanidhir1521 11 місяців тому +2

    Thank you, please update all episodes. We are interested to watch this.

  • @riyaaneesh6623
    @riyaaneesh6623 11 місяців тому

    I am riya from Kerala nice program

  • @john-tm8po
    @john-tm8po 11 місяців тому

    James vasanthan pronunciation is ultimate.....

  • @freedamarythanislas3634
    @freedamarythanislas3634 5 місяців тому

    Papu...Kavanakuraivaa iruntha atha solla mudiyum😊

  • @Prabakarankpsiva
    @Prabakarankpsiva 3 місяці тому +1

    நல்ல நிகழ்ச்சி.. ஆனால் அரசு பள்ளிகள் அதிகம் இடம்பெறவில்லையே...

  • @ArasuLakshmi-y9e
    @ArasuLakshmi-y9e 11 місяців тому +2

    Varaipatam