90 நாள் ஆடு வளர்ப்பில் அசத்தும் விவசாயி ஆடுகளுக்கு நோய் வராது கழிச்சல் காய்ச்சல் வராது அது எப்படி

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 52

  • @syedAbuthahir.s
    @syedAbuthahir.s Рік тому +21

    பாய் எனக்கு ஒரு சந்தேகம் (மயிலம்பாடி-நெல்லூர் ஜிடிபி) இந்த ரெண்டு ஆட்டோட இறைச்சியும் சுவை வேறுபடுமா இந்த ரெண்டு இனமே பார்க்க ஒண்ணா இருக்கு இதுக்கும் அதுக்கும் என்னென்ன வித்தியாசம் என்பது ஒரு வீடியோ போடுங்க

  • @asmfarm8263
    @asmfarm8263 Рік тому +2

    அருமையான பதிவு நண்பா.....

  • @npsvivek6843
    @npsvivek6843 Рік тому +2

    அருமையான வளர்ப்பு அண்ணா👌🏾👌🏾👌🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @krsvanan
    @krsvanan Рік тому +1

    His voice is like actor Sivakumar voice 😊

  • @thamayanpublictv
    @thamayanpublictv Рік тому +1

    நன்றி தகவலுக்கு

  • @packiyaramesh1447
    @packiyaramesh1447 21 день тому

    சூப்பர்

  • @charlesasirvatham5806
    @charlesasirvatham5806 Рік тому +3

    Paruthi vethai 1 kg 30 rupees. Enga kediekuthu nu sonna useful ah irukum. Brand name sonnalum ok

  • @thirukumaranthamaraiselvan7599

    சூப்பர் அண்ணா நல்ல தகவல் 🎉🎉🎉🎉🙏

  • @Mohamedismail-ot7dj
    @Mohamedismail-ot7dj Рік тому +1

    நல்ல வலர்ப்பு

  • @krsvanan
    @krsvanan Рік тому +3

    Sir, will you supply like this to Vellore district?

  • @PandiPandi-fn8hf
    @PandiPandi-fn8hf Рік тому +1

    Pasumai form neenga enna vilaikku edukkuringa

  • @jerryedits36
    @jerryedits36 3 місяці тому

    சாட்டை துரைமுருகன் voice

  • @MADINAIBC
    @MADINAIBC 4 місяці тому +1

    Differnce between nellor jodipi and this milembadi kids

  • @sundaravelupurushoth7354
    @sundaravelupurushoth7354 3 дні тому

    Sir
    Illai thvidu where can i get sir

  • @AasaiThambi-s9m
    @AasaiThambi-s9m 2 місяці тому

    அண்ணா காலையில் புரோபயாடிக் இரவு மினரல் மிக்சரா அப்போ கால்சியம் டானிக் லிவர் டானிக் லா எப்படி கொடுப்பது

  • @gnanasekaranm3649
    @gnanasekaranm3649 8 місяців тому

    Bro paruthi chinna paruthiya ila periya paruthiha

  • @prithivipandian343
    @prithivipandian343 Рік тому +3

    தெளிவான தகவல் அண்ணா.. கடையில் அந்த வெள்ளாடு குட்டி எடை பற்றி சொல்லும் போது வீடியோ முடிந்து விட்டது அண்ணா.. அதை கொஞ்சம் விரிவாக சொல்லிருக்கலாம்.. வெள்ளாடுக்கும் இந்த முறை பொருந்தும் போல எனக்கு தோன்றுகிறது அண்ணா.

    • @mohamedmaideen3917
      @mohamedmaideen3917 Рік тому

      velladu pathi sonna Annan tholilukku konjam pirachanai athan cut

  • @yuva999
    @yuva999 Рік тому +8

    சீனி அவரை விதை நீக்கி போடணுமா.?

  • @yuvarajyuva6266
    @yuvarajyuva6266 Рік тому +1

    பாய் குட்டி வளர்க்க ஆசைப்படறோம் குட்டி கிடைக்குமா

  • @Gurudhanabal3
    @Gurudhanabal3 Рік тому

    Anna intha thevanam ethanai atku and kalai ,malai irandu neramum vaikanuma.

  • @karikalan3365
    @karikalan3365 10 місяців тому

    அண்ணா இது எந்த ஊர்ல வளக்காங்க ஆடு வேணும் ஆட்டுத்தீவனம் எங்க வாங்குராங்க

  • @karthickm6865
    @karthickm6865 10 місяців тому

    Samy durai anna

  • @syedAbuthahir.s
    @syedAbuthahir.s Рік тому

    Super video ❤

  • @jebaseelandavid6113
    @jebaseelandavid6113 Рік тому

    Good morning Bai

  • @mythiliprakash7663
    @mythiliprakash7663 Рік тому +1

    Probiotic powder எங்கு கிடைக்கும்

  • @Jrgoatfarmtheni
    @Jrgoatfarmtheni Рік тому

    பாய் வளர்ப்பு குட்டி தேவைப்படுகிறது இருந்தால் சொல்லுங்கள்..🚚

  • @irshadkhan5453
    @irshadkhan5453 Рік тому

    Nice Video

  • @Sirajudeen5583
    @Sirajudeen5583 6 місяців тому

    Arumai

  • @Dineshthiru-d3o
    @Dineshthiru-d3o 8 місяців тому

    இந்த குட்டி எத்தனை மாத குட்டிகள்

  • @OO-my7cz
    @OO-my7cz Рік тому

    ஈரோடு மாவட்டத்தில் குட்டி சப்ளை செய்து. திரும்ப எடுத்துக்கொள்வீர்களா ?!

  • @ShivanShivakali
    @ShivanShivakali 4 місяці тому

    பிரதர் உங்க நம்பர் கால் பண்ணா கால் எடுக்க மாட்டேங்கறீங்க எங்களுக்கு குட்டி வேணும் நாங்க ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறோம்

  • @baskar6017
    @baskar6017 Рік тому +1

    ielai thavutuna enna bai

  • @sundarraj4953
    @sundarraj4953 11 місяців тому

    🎉🎉🎉🎉

  • @gopik1442
    @gopik1442 Рік тому +1

    Anna குட்டி கிடைக்குமா 🐐❤️

  • @sureshr874
    @sureshr874 Рік тому

    Super

  • @elaumilayaraja3162
    @elaumilayaraja3162 Рік тому

    பண்ணையாளர் நம்பர் அனுப்புங்க அண்ணா

  • @RameshKumar-tl5xh
    @RameshKumar-tl5xh Рік тому

    Damu durai Annan number kidikma

  • @MohamedIbrahim-dk3fz
    @MohamedIbrahim-dk3fz Рік тому

    அண்ணா மினரல் மிக்ஸ் என்றால் என்ன, எப்படி இருக்கும், எங்கு கிடைக்கும்

    • @mshan9905
      @mshan9905 Рік тому

      மெடிக்கல் ஸ்டோரில் கிடைக்கும்

    • @PatturajanPatturajan-j8s
      @PatturajanPatturajan-j8s 3 місяці тому

      ​@@mshan9905 Pro biotech power photo anupunga

  • @karthickvcpandian2424
    @karthickvcpandian2424 Рік тому

    பருத்தி விதை சிரியதா??? எங்கு வாங்குகிறார்

  • @RameshKumar-tl5xh
    @RameshKumar-tl5xh Рік тому

    Samynathan number kudikmua

  • @mahimahendran7163
    @mahimahendran7163 Рік тому

    அக்டோபர் மாதத்தில் 30 குட்டி கிடைக்குமா

  • @PeramanChandrathever
    @PeramanChandrathever Рік тому

    Super