நம்ம புது வீட்டு புதுமனை புகுவிழா | Our New House Warming Ceremony

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Sherin's kitchen
    நம்ம புது வீட்டு புதுமனை புகுவிழா | Our New House Warming Ceremony
    ***********************************************************
    Follow us on :-👇
    Instagram : / _sherins.kitchen_
    Facebook : / sherinskitchenofficial
    ***********************************************************
    For business inquiries :- 👇
    sherinskitchen.official@gmail.com

КОМЕНТАРІ • 438

  • @priyasheela.priyasheela3661
    @priyasheela.priyasheela3661 2 роки тому +19

    புதுவீட்டில் உங்களுடைய சந்தோசம் என்றென்றும் நிலைத்திருக்க என்னுடைய வாழ்த்துகள்💐

  • @suriyas9145
    @suriyas9145 2 роки тому +97

    அக்கா நான் துடியலூர் தான் சொல்லியிருந்தால் குடும்பத்துடன் நானும் வந்து இருப்போம் எங்க வீட்டில் எதாவது விசேஷம் என்றால் கிருஷ்ணா ல்தான் ஆர்டர் பன்னுவோம்.சூப்பர் அக்கா வாழ்த்துக்கள்

    • @pugalpugal1476
      @pugalpugal1476 2 роки тому +1

      Nanum thudiyalur than sis

    • @hemarajendran5256
      @hemarajendran5256 2 роки тому +2

      Aka enaku unga family pathi solunga ka thappa nenachikalanaa Nan onnu kekuren neenga hindu va muslim ah

    • @suriyas9145
      @suriyas9145 2 роки тому

      @@hemarajendran5256 இந்து தேவர்

    • @kjkj4674
      @kjkj4674 Рік тому +1

      @@hemarajendran5256 thevaya di sherin namma Islam mathathai naalu peruku puriya vekanum atha Mari nadanthukanum

  • @suriyakamalsuriyakamal5516
    @suriyakamalsuriyakamal5516 2 роки тому +1

    எனக்கு romba asai sontha veetula irukkanumnu
    Amma appa husband side sontha veedu illa
    Enakkaga yaaravuthu pray pannunga work regular a இருக்கனும் thank you for all

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 2 роки тому +1

    மிகவும் அருமை ஷெரீன் சிஸ்டர் நீங்கள் புதுவீட்டில்
    மிகவும் சிறப்புடன் ஆரோக்கியமாக நலமுடன்
    வாழவேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன் 🙏🌹♥️

  • @saibanasaibana4479
    @saibanasaibana4479 2 роки тому

    உங்க வீட்டு பால் காய்ச்சல் விஷயத்த பாக்கையிலஎனக்கு மிகவும் சந்தோசம்
    இறைவா இது போன்ற சந்தோஷத்தை என் வாழ்விலும் தந்தருள் புரியா யா அல்லாஹ்

  • @jesusgodgift3499
    @jesusgodgift3499 2 роки тому +6

    Neega New Home ponathu ennaku romba santhoshama iruku sister, iam soo happy to see you all in new home, all are soo cute 🙋Jesus with you always sister🎉🛍️🎊💐🎁🍫

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 2 роки тому +2

    வாழ்த்துக்கள் சகோதரி...உங்கள் குடும்பம் ஆல் போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி...இன்பம் பலபெற்று வாழட்டும்...

  • @jyothir5092
    @jyothir5092 2 роки тому +10

    Heartly congratulations for ur new house... After these many years of struggles u have achieved.. feeling proud of you. Keep going 💐💐

  • @ambikachandranath8263
    @ambikachandranath8263 2 роки тому

    neenga yeppadi patta person nu neenga solli dhan theriyanuma yenna sister? u r a kind heart person nu yenga yellarukumey theriyum.congrats sister u achieved👍🏻👍🏻❤️❤️🥰🥰

  • @karthigaperiyasami4346
    @karthigaperiyasami4346 2 роки тому +3

    அடுத்த வீடியோ சீக்கிரம் போடுங்கள் அக்கா. வாழ்த்துக்கள் அக்கா 💐இன்பம் சூழ்க, எல்லோரும் வாழ்க. 🙏

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 2 роки тому

    உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க‌‌ வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு வாழ்க வளர்க என்றும்

  • @saropandi1561
    @saropandi1561 2 роки тому +2

    Congratulations sister new home 🏠🏠🏠 katti pudhusa grahapravesam panrathu annaiku evlo kalaipu vandhalum annaiku night anga thangum pothu vara happy iruke adha solla mudiyatha alavu happy tharum

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 9 місяців тому

    ரொம்ப ரொம்ப சூப்பராக இருக்கு ஹாஸ்டல்.மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ஜெயந்தி,வாழ்க வளமுடன்❤❤❤

  • @lijukids1510
    @lijukids1510 2 роки тому +1

    Thalaila thuni pottu pall katchi irunthal innum sirabpa irukkum

  • @tngamer2375
    @tngamer2375 2 роки тому

    சூப்பர் அக்கா என்னைக்குமே நம்ம பழகுன பழக்கம் கண்டிப்பா கடைசி வரைக்கும் வரும் உறவுகளுடன் வாழ்த்துக்கள், 🌹🌹🌹

  • @vijayalakshmirangaswamy3103
    @vijayalakshmirangaswamy3103 2 роки тому +6

    Hearty congratulations to u n to ur family sherin. U r hard work paid fr u now n enjoy this moment. 🥰

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Рік тому

    மிளகாய் புளி இவை இரண்டும் தவிர்ககனும் இந்நிகழ்ச்சி க்கு👍

  • @manojkumarm5410
    @manojkumarm5410 2 роки тому +7

    வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் 🙏👌💐🎉

  • @waheali3277
    @waheali3277 2 роки тому +6

    Mashallah super house 🥰 may allah blessing your family akka congratulation👍😍

  • @ammugnanaraj6074
    @ammugnanaraj6074 2 роки тому +1

    வாழ்த்துக்கள் அக்கா.இறைவன் உங்கள் குடும்பத்தில் எல்லா நலன்களும் வளங்களையும் தர கடவுளிடம் பிராத்திக்கிறேன்.எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @devipriyakamaraj8725
    @devipriyakamaraj8725 2 роки тому +1

    வாழ்த்துக்கள் அக்கா. நானும் கோவையில் தான் செட்டில் ஆகப் போறேன்.

  • @malligai100
    @malligai100 2 роки тому +3

    Masha Allah....congratulations...iam Very Very happy for you and your family..... This shows ur true dedication and hardwork aunty💐💐💐

  • @omanaradhakrishnan5500
    @omanaradhakrishnan5500 2 роки тому +1

    Hi hello good morning அக்கா வாழ்த்துக்கள் 🎁🙏🌹 உங்கள் பூஜை அலங்காரம் சூப்பரா இருக்கு உங்கள் இரண்டு பேர் dress சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள் god bless you 🙏🌷🎂🎁

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 2 роки тому +9

    வாழ்த்துக்கள் அக்கா❤❤❤

  • @omkrishkutty873
    @omkrishkutty873 2 роки тому +1

    Akka neenga pesurathulae therithu evlo happy ya erukinganu.. sema akka. Congrats ka

  • @varalakshmic8358
    @varalakshmic8358 2 роки тому

    I wish you all the best mam sontha veedu endrathu oru kanavu oru varam mathiri athu kadavul vunglaku kudtharu be happy with your family

  • @umavasu8244
    @umavasu8244 2 роки тому

    உப்பு மேல் விரலிமஞ்சள் வைத்து இருப்பது செல்வம் சேரும்.சமையல் அறையில் உப்பு ஜாடியில் ஒரு விரலி மஞ்சள் போட்டு வைத்தால் நல்லது. வாழ்த்துக்கள் சகோதரி.

  • @tajk3408
    @tajk3408 2 роки тому +7

    Medam ungalathu love mrg ah.ninga Muslims ah

  • @poovizhi.
    @poovizhi. 2 роки тому +2

    Dream come true moment.
    Congrats sister.
    Vaazhga valamudan 💐💯👍

  • @shantisoma5414
    @shantisoma5414 2 роки тому +3

    Congratulations ma. May God showers you and your family with the richest blessings.. Blessings from me from Malaysia

  • @jokevinn
    @jokevinn 2 роки тому +11

    Congratulations sister 🎉

  • @TJ-wg8vx
    @TJ-wg8vx 2 роки тому

    Yellaam ok akka Thalia shall pottu paal stove la watchiirukkalaam

  • @reebahemanth1612
    @reebahemanth1612 2 роки тому +4

    Congratulations!!So happy for you and your family 😊💐

  • @durgamurugan2691
    @durgamurugan2691 2 роки тому

    உங்கள் சமையல் மாதிரி வீடும் அழகாஇருக்கு

  • @rabeekkabegamrabeekkabegam3520
    @rabeekkabegamrabeekkabegam3520 2 роки тому

    👌சூப்பர் அக்கா நீங்க வாழ்க்கைல ஜெயிச்சிட்டீங்க💐💐💐 நானும் தேனிய தான்டி கம்பம் தான் என்னோட சொந்தம் பந்தம் எல்லாருமே எனக்கு துரோகம் பண்ணிட்டாங்க அதனால 15 வயசுல வீட்ட விட்டு வெளிய வந்துட்டேன் நான் 5th தான் படிச்சிருக்கேன் அதனால நான் வீட்டு வேலதான் செஞ்சு என்ன பாத்துக்கிட்டேன் அப்பறம் அந்தம்மா எனக்கு மாப்ள பாத்து கல்யாணம் பண்ணி வச்சாங்க இப்ப நான் நல்லா இருக்கேன் எனக்கு ரென்டு பெண் குழந்தைங்க இது வரைக்கும் என் அம்மா சொந்தம் யார் கூடயுமே பேசல 21வருசம் ஆச்சு உங்களுக்கு கிடைச்ச சிவா family மாதிரியே எனக்கும் ஒரு ப்ரன்ட் தனம்& முத்துசெல்வி எல்லா நல்லது கெட்டதுலயும் எங்க ரென்டு குடும்பமும் ஒன்னாதான் இருப்போம் நைட் மொட்டமாடில சாப்பிடுறது தூங்குறது எல்லாமே எங்கள மாதிரியே நீங்களும் இருக்கீங்க நெறைய பேசிட்டேன் இதுக்கு மேல சொன்னா போர் அடிக்கும் Ok bey😊😊

  • @abu_ihlas123
    @abu_ihlas123 2 роки тому

    நவதானியங்கள் எல்லாம் எங்கள் ஊர் பக்கம் மண்பாணையில் வைப்பாங்க வாழ்த்துக்கள்

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 2 роки тому

    சூப்பர் அக்கா உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா அண்ணாவை பத்திரமா பாத்துக்கோங்க அக்கா அக்கா நீங்கள் கோவை தானா அக்கா சூப்பர் அக்கா

  • @bharatg7253
    @bharatg7253 2 роки тому +1

    Ungala pakkavey romba happy ya irukku so cute baby akka

  • @asiyaomar
    @asiyaomar 2 роки тому +2

    Arumai Sherin. Congrats and Best wishes always.Vivarichadhu super.

  • @sugilarani5483
    @sugilarani5483 2 роки тому +1

    வாழ்த்துக்கள், அருமை

  • @sowndariyasubramaniam8250
    @sowndariyasubramaniam8250 2 роки тому

    Super keep rocking amma really ennoda cooking uingala follow painnitha new kitchen la ennum nariya recipes poduinga amma

  • @kamalim9765
    @kamalim9765 2 роки тому +5

    Hearty hearty congratulations 💐💐💐

  • @kamalkannan2020
    @kamalkannan2020 2 роки тому +1

    Super akka neenga nalla irrukka vedum 👌👌👌👌👌

  • @Archkarthi
    @Archkarthi 2 роки тому +1

    Sis nanum Theni thaan but after marriage now in erode

  • @nandhinim9652
    @nandhinim9652 2 роки тому +4

    My heartely wishes to you.your hard work comes true in this day.be happy always

  • @meenasuresh1512
    @meenasuresh1512 2 роки тому +1

    Congrats Akka Sweet heart, vazhga vallamuden ❤️✨🙏💥

  • @vijimohan1753
    @vijimohan1753 2 роки тому

    சூப்பர் மேடம் வாழ்த்துக்கள் நிறைய விஷயம் தெரிஞ்சுகிட்டோம் நன்றி

  • @jaithoonyazer1106
    @jaithoonyazer1106 2 роки тому

    Congratulations mam Pappa dress enga vanguneega approm hob enna brand pls pls reply pannunga

  • @tsiddharth9677
    @tsiddharth9677 2 роки тому +1

    I am also coimbatore...near by thudiyalur....

  • @padhmamoorthi3389
    @padhmamoorthi3389 2 роки тому

    Unga happyness pathu romba santhosam

  • @kavitharaja645
    @kavitharaja645 Рік тому

    நாங்களும் சீக்கிரமா வீடு கட்டணும் எங்களுக்கும் வேண்டிக்கிங்க சகோதிரி உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @agilasambathkumar8066
    @agilasambathkumar8066 2 роки тому

    வாழ்த்துக்கள். புதுமனையில் மகிழ்ச்சி பொங்கட்டும். வாழ்க. வளமுடன்.

  • @shammyc6329
    @shammyc6329 2 роки тому +1

    i was waiting for this video...good inspiration...i have been following you since the day you started this channel...Hardwork really Pays

  • @farganaarif5794
    @farganaarif5794 2 роки тому

    Aftr fajar thaan paal kaachuvaanga sis ipdi thaan namma pannanum......

  • @kalai8459
    @kalai8459 2 роки тому

    இறைவன் அருளால் வாழ்க வளமுடன்🙏❤️💐💐👍

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 2 роки тому +1

    Vathakkal ma

  • @mithran.c.k3965
    @mithran.c.k3965 2 роки тому

    super ma வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அக்கா வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @lillipoulin1909
    @lillipoulin1909 2 роки тому +4

    Congrats sherin madam.God bless you all.

  • @indhupkd
    @indhupkd 2 роки тому

    Nice Amma🤗Video pakkumbothe avlo happya irukku.. congrats mah👍

  • @mohamedgpm
    @mohamedgpm 2 роки тому +6

    Congratulations sis. Nenka kudi ponathu nanka kudi pona Mathiri oru feel, because for me also stay in rent home. Enkalukahavum pray itself. Happy moments in this day. U nd ur family always most shukur to Allah. ALLAH nadinal than ethum nadakum. Keep it up.. ALHAMDULILLAH..

  • @yasothapushparatnam5081
    @yasothapushparatnam5081 2 роки тому +1

    Congratulations and God bless you and your family 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💕

  • @dhanalakshmim7302
    @dhanalakshmim7302 2 роки тому

    செரின்மேடம்அந்தநாள்கஸ்டம்இந்தநாள் சந்தோசம் வாழ்த்துக்கள் இனிஎன்றும் சந்தோசம்

  • @suriyakamalsuriyakamal5516
    @suriyakamalsuriyakamal5516 2 роки тому +1

    Congratulations sister
    Romba happya irukku

  • @Quest2001
    @Quest2001 2 роки тому

    Congratulations.. 🙏🏻🙏🏻 melum melum neenga valara vaazhthugal!

  • @srinivasansujatha3026
    @srinivasansujatha3026 Рік тому

    ரொம்பவே அருமையாக நடந்தது.... 👌👌👌

  • @seemaseema3654
    @seemaseema3654 2 роки тому +2

    God bless you sister very good family congratulations

  • @SBCAShanmuganayagamr
    @SBCAShanmuganayagamr 2 роки тому

    Congratulations sister vazhalga valamudan happya irukkanum 🙏🙏👍👍👍🙌🙌🙌

  • @marimuthm588
    @marimuthm588 2 роки тому +3

    Congratulations🎉🎊 cute family ❤️❤️✨🙏💐💐💐💐

  • @manomani9178
    @manomani9178 2 роки тому +4

    Happy to see ur house warming ceremony,congrats sister

  • @renugaelango8600
    @renugaelango8600 2 роки тому

    Vazha valamudan May GOD bless you

  • @indiraramar1674
    @indiraramar1674 2 роки тому

    இன்னிக்கி வீடியோ சூப்பர் அடுத்த வீடியோ சீக்கிரமா போன் பண்ணுங்க அக்கா 🥰🥰🥰🥰

  • @shagula2447
    @shagula2447 2 роки тому +2

    I am Happy Akka God bless you 🙏❤ 💖 🙏

  • @malathia9987
    @malathia9987 2 роки тому +1

    Congratulations Sister🎉🎉 really super sister 🎁🎁😍😍👌👌👌👍👍👍💪💪💪💪💗💗

  • @ranaromith5654
    @ranaromith5654 2 роки тому

    ரொம்ப சந்தோஷம் அக்கா 🥰🥰 வாழ்த்துக்கள் 🎉💐😘 வாழ்க வளமுடன் 🥰🎉💐🎉🥰🥰

  • @videditsongs....8737
    @videditsongs....8737 2 роки тому

    Super akka Congress happy irunga volga valamudan

  • @dhiyashramesh7851
    @dhiyashramesh7851 2 роки тому

    Akka fist of all congratulations . 💐💐💐 To u and ur family also. Neengal eppothum happy ha irukanum akka. I will pray to god.

  • @sanjay-dx7xv
    @sanjay-dx7xv 2 роки тому +1

    May u all start happy life in new house mam.may God bless you n family❤️❤️😀

  • @sathyam3214
    @sathyam3214 2 роки тому +1

    Home tour podunga amma

  • @joycecaleb6799
    @joycecaleb6799 2 роки тому +1

    Very nice.. Happy to see these all.. Congrats.. May God bless you all.. 💕💕

  • @sangeethanarayanan7248
    @sangeethanarayanan7248 2 роки тому +14

    Many congratulations Sherin..! Am very happy for you and your family. The hard work and your discipline has paid off. Having a home of their own is everybody’s dream - I am glad it got fulfilled for you with so much grace and love. The people that you are surrounded with reflect their love and kindness you gave away. I hope you continue to be surrounded by the same thru out your life. God bless everyone in your family.! Hearty congratulations once again..!

  • @gokulopu4084
    @gokulopu4084 2 роки тому

    வாழ்த்துக்கள் அக்கா உங்க வீடு சூப்பராயிருக்கு.

  • @MariMuthu-ui9vx
    @MariMuthu-ui9vx 2 роки тому

    அடுத்த வீடியோ எதிர்பார்த்து கொண்டு இருக்குகிறோம்

  • @hakeemraufa3825
    @hakeemraufa3825 Рік тому

    அக்கா உங்க புதுவிட்டு சிப்லி ரிவ்யூ .. சொல்லுங்க

  • @user-rw1cp1cc3c
    @user-rw1cp1cc3c Рік тому

    Veedu super sis. Azhaga irukku

  • @tamilalagan5285
    @tamilalagan5285 2 роки тому

    Sontha veedu kanavu supr god bless you

  • @alwynjoseph1370
    @alwynjoseph1370 2 роки тому +4

    Congratulations sherin sister💐

  • @user-yh6rm9vr8z
    @user-yh6rm9vr8z 2 роки тому

    سبحان اللہ الحمداللہ ماشااللہ لاالاہ الااللہ واللہ اکبر ۔۔۔۔
    பல நாட்களாக மாதாமா வருடங்களில் உழைப்பின் பலன் ...
    எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் தாலா வின் அருளால் என்றென்றும் சாந்தியும் சமாதானமும் நிறைந்ததாகவும் ஸலாமத் ரஹமத் பரக்கத் நிறைந்ததாக இருக்குமாக ஆமீன் ஆமீன் ஆமீன் வாழ்த்துக்கள் .....

  • @sumiprakash8029
    @sumiprakash8029 2 роки тому

    Congratulations sis. Hard work panureka. Sis. Romba happy life long erukanum

  • @renukadevi5983
    @renukadevi5983 2 роки тому +1

    Valthukal.akka.super

  • @sowmiyabalajib4187
    @sowmiyabalajib4187 2 роки тому +1

    Next video pooduga akka 🥰 super vlog

  • @Priyadharshini0297
    @Priyadharshini0297 2 роки тому +6

    Happy for u ma 🤗 Loved ur thoughts

  • @mitram.s.7947
    @mitram.s.7947 2 роки тому +1

    Heartly congratulations akka .always be happy with your family ❤

  • @sivasankari4518
    @sivasankari4518 Рік тому

    Always getting tons and tons of positive vibes from ur videos aunty.. congratulations 😍😍

  • @sowmyamohan279
    @sowmyamohan279 2 роки тому +1

    Congratulations ma...happy to see family like this♥️♥️😍

  • @farithabanu7921
    @farithabanu7921 2 роки тому

    சந்தோஷம்🌷🌷 மகிழ்ச்சி😊😊😊😊 வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @sudhasankar6087
    @sudhasankar6087 2 роки тому

    வாழ்த்துக்கள் தோழி வீடு ஃபுல்லா கொஞ்சம் சுத்தி காமிச்சிருக்கலாம் நாங்களும் என்ஜாய் பண்ணி இருக்கும் அடுத்த வாட்டியாவது வீடு ஃபுல்லா காட்டுங்கள் ஃப்ரண்ட் எலிவேஷன் எல்லாம் காட்டுங்கள் தோழி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @Nanthini182
    @Nanthini182 2 роки тому +1

    Congratulations sister God bless you👏🥰💐💐💐

  • @bhuvaneshwaridhanusri1380
    @bhuvaneshwaridhanusri1380 2 роки тому +1

    Congratulations pa super vlog pa saree super same colour concept super

  • @vijayamohanraj1185
    @vijayamohanraj1185 2 роки тому +1

    Unga veetu function superb, saree colour superb sister

  • @mohanuma2303
    @mohanuma2303 2 роки тому

    Vazthukal mam, romba santhosham, 💖💖💐💐💐