Pa Ranjith about Isaignani Ilayaraja |

Поділитися
Вставка
  • Опубліковано 2 чер 2023
  • #neelam #neelamculture #paranjith #paranjithspeech #ilayaraja #ilayarajasongs #neelamsocial #tamilmusic #tamilcinema #tamilsong
    Subscribe US: / @neelam_social
    Follow us on,
    Facebook: / neelamsocial
    Twitter: / neelamsocial

КОМЕНТАРІ • 166

  • @aayiramselvakumar7526
    @aayiramselvakumar7526 Рік тому +84

    பா ரஞ்சித் அவர்களின் உடைய வெளிப்படையான பேச்சு ஒரு நிதர்சனமான உண்மைத் தன்மை உடையதாக உள்ளது. நான் பக்கா ராஜா sir ரசிகன்🎉

  • @karthicktitusofficial
    @karthicktitusofficial Рік тому +65

    இசை பாரம்பரியம் உள்ளவர்கள்... ❤🕊️🌼 நாங்கள் Love you Beemji #Paranjith

  • @vgssaravanan2849
    @vgssaravanan2849 Рік тому +13

    எவ்வளவு உயர்ந்தாலும் நண்பர் ரஞ்சித் பழசை மறக்காமல் இருக்குறார் வாழ்த்துக்கள்

  • @sathya6691
    @sathya6691 Рік тому +62

    இசை ஞானி இளையராஜா 🎉

  • @kannannvlogger2504
    @kannannvlogger2504 Рік тому +20

    எல்லா மனங்களை கவரும் இசை
    இளையராஜா வின் இசை...
    தோழர் ரஞ்சித் அவர்களின் இசையும் அருமை,
    அண்ணா "வனத்தில் இருந்து குதிச்சு வந்தனா" பாடலின் படம் பூமணி அல்ல பூந்தோட்டம்

  • @binabdullangunalan2527
    @binabdullangunalan2527 Рік тому +18

    உங்கள் கதைகளத்துக்கு இளையராஜா ஐயாவின் இசை மிக பொருத்தமாக இருக்கும்

  • @shanumoorthy
    @shanumoorthy Рік тому +44

    Illayaraja is a phenomenon. The man himself is the message and the inspiration.

  • @pavalakannan2466
    @pavalakannan2466 Рік тому +22

    ❤இவர் இன்னும் அவரைப்பற்றி புரிதல் சரியாக இல்லை❤

  • @mahendrank1706
    @mahendrank1706 Рік тому +20

    அழகிய கண்ணே பாடலை கேட்டால் எனக்கும் கண்களில் நீர் தழும்பும்

  • @RahulRagavendira
    @RahulRagavendira Рік тому +17

    Ranjith na.. open and genuine talk..
    emotional too..
    I loved this speech and it will stay with me for a long time like Maestro's Music! 💙

  • @jayapandi2258
    @jayapandi2258 10 місяців тому +4

    நான் பெற்றதை திரும்பவும் இந்த சமூகத்திற்கே கொடுக்கும் அண்ணன். பா. ரஞ்சித் அவர்களுக்கும் நீலம் அமைப்பிற்கும் 🙏🙏🙏
    ஜெய் பீம்

  • @sankarsathya5579
    @sankarsathya5579 Рік тому +13

    இசை பாரம்பரியம் உள்ள குடும்பம் என்று நாம் காலரை தூக்கி விட்டு சொல்லி கொள்ளலாம். அது உண்மையும் கூட. அருமையான பதிவு தோழர் ரஞ்சித்.

  • @cskstatusanddhonistatus2438
    @cskstatusanddhonistatus2438 Рік тому +14

    இளையராஜா விடம் நெருங்க வேண்டும் மென்றால் மொழி, இனம், சாதி தாண்டி அனுகினால் நிச்சயம் நமக்கு நல்ல ஒரு மேன்மை யான இசை வடிவம் கிடைக்கும் பா.ரஞ்சித் சார் நீங்கள் ஒரு புரட்சி இயக்குநர் . நிச்சயம் ஒரு நாள் இசைஞானி இணைவார் காத்திருங்கள் இசை கடவுள்

  • @lalsubu602
    @lalsubu602 Рік тому +18

    Pa.Ranjith semma brother congratulations 💐🥳🎊

  • @gpraj4417
    @gpraj4417 3 місяці тому +2

    அருமையான காணொளி...யதார்த்தமாக பேசியது ரசிக்கவைத்தது....யோசிக்கவைத்தது.....இசை அடிமைப்படுத்தப்பட்ட இனத்தின் அங்கமாக இருந்த்துள்ளதோ என யோசிக்கவைத்தது....

  • @k1a2r3t4h5i5
    @k1a2r3t4h5i5 Рік тому +12

    தெளிவான பார்வை தோழர்.

  • @vijaykumar-jj9by
    @vijaykumar-jj9by Рік тому +14

    Ranjith anna...❤

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Рік тому +16

    Great Director Pa.Ranjith

  • @hemaravi7562
    @hemaravi7562 11 місяців тому +4

    Apt words from pa.ranjith, Ilayaraja sir proved he can mesmerize people with his music beyond caste, religion etc😊

  • @jayapandi2258
    @jayapandi2258 Рік тому +8

    பா ரஞ்சித் அண்ணா 💙💙

  • @gkrao1952
    @gkrao1952 Рік тому +3

    Real director of industry 👍👍👍

  • @user-gr5xt6uy1n
    @user-gr5xt6uy1n 5 днів тому

    Arumai unmai saho ❤❤❤ Ranjit !!!

  • @cartoonsfansclub182
    @cartoonsfansclub182 Рік тому +16

    மரியாதைக்கு உரிய... இயக்குனர் அவர்களே....நாங்க உங்களின் அதிதீவிர ரசிகன் ... - உங்களை ஒரு முன் மாதிரியாக...... அதன் அடிப்படையில் ஒரு கருத்து..... சொல்ல தோணுதுங்க.... அக்கருத்து உங்களது தனிப்பட்ட உரிமை ... உங்களுக்கு ok.ன்னா.. மாற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்க சார்.... ok... 10 வருடங்களுக்கு முன் உங்களை பார்க்கும் போது ( செய்தி தாள்களில் ) முகத்தில் தாடியை டிரிம் பண்ணி இருப்பீங்க... personality மேல கொஞ்ச அக்கறையா இருந்தீங்க....அது தான் உங்களோட அடையாளம் .... ஆனால். இப்போ நீங்க நீண்ட தாடி வைத்து உள்ளீர்கள். Tme இல்லேன்னு கூட சொல்லலாம்... But.....எனக்கு மனசு கஷ்டமா இருக்கு... நமது தெய்வத் தலைவர் .. அம்பேத்கர் அவர்கள் எத்துணையோ கொடுமைகளை சந்தித்தார். இருந்த போதிலும்.. அவரோட Look ... மாற்றவே இல்லை.... So.... நீங்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறேன்.... முயலுங்கள் அன்பானவரே.....தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகின்றேன் .... ஜெய் பீம்.

    • @boominathansakayamavarkalt116
      @boominathansakayamavarkalt116 Рік тому

      டே மொதல்ல பெரிய தாடிய எடு.தேவையான நீளத்தை கொறைச்சுக்க!

  • @user-kp2ir7cb7p
    @user-kp2ir7cb7p Рік тому +7

    Super speech

  • @dhayanithy1269
    @dhayanithy1269 Рік тому +1

    அண்ணா வணக்கம் நான் ஒரு வழக்கறிஞர் உங்களை எல்லாம் பார்க்கும் போது மிகு சந்தோஷமா இருக்கணும் இந்த சமுதாயத்தில் பிறந்து இவ்வளவு ஒரு விழிப்புணர்வு மக்களை கொண்டு வர முடியும் உங்களது ரொம்ப சந்தோஷமா இருக்கு என நானும் அதையே சமுதாயத்துக்கு இருந்தான் நம்மளால முடிஞ்ச பல மாற்றங்களை இந்த சமுதாயத்திற்கு உண்டு படுத்தவுடனே ஜெய்பீம் நா

  • @murugeshkanna
    @murugeshkanna Рік тому +6

    Fantastic thoughts 👏👏👏👏👏👏

  • @vimalavelvelvimala3676
    @vimalavelvelvimala3676 Рік тому +2

    பா ரஞ்சித் சூப்பர் அழகா இருக்கு வீடியோ ல அழகா பேசுறீங்க❤❤❤❤❤

  • @velupaulraj4767
    @velupaulraj4767 Рік тому +39

    தலித்துகளின் மனநிலை எனபது பொதுவில் பங்கு கூறுவது.. தனித்து செயல்படுதல் அல்ல... வாவ் ண்ணா❤️💥💥💥💥💥

  • @Tharun585
    @Tharun585 Рік тому +7

    பா.ரஞ்சித் அண்ணன் அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். ..❤🎉..I love u Anna

  • @m.govindarajanrajan9884
    @m.govindarajanrajan9884 Рік тому +66

    தயவு செய்து செல்லுங்கள் அவர் இருக்கும் போது அவரை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவரது இசை உங்கள் படத்தை ஆயிரம் மடங்கு உயர்த்தி காட்டும். அந்தப் பேரொளி வெளிச்சத்தில் கொஞ்சம் படித்துக் கொள்ளுங்கள். 🙏

    • @pandivalar2772
      @pandivalar2772 Рік тому +4

      ஏற்கனவே அவரு படம் உயரத்தில் தான் இருக்க...
      இளையராஜா வந்து தான் உயர்தனும் இல்லை.......
      Commercial படங்களுக்கு
      தான் படம் கதைய விட்டுடு
      பாட்டு ஹிட் ஆகி இருக்கும்....
      அப்படி பல உண்டு......
      படத்தின் கதையும் இசையும்
      சேந்து ஹிட் ஆன பல படங்கள்
      உண்டு.......
      ரஞ்சித் அண்ணா ஒன்னும்
      Commercial padam மட்டும்
      பண்ணல........
      ரஞ்சித் அண்ணா வின்
      மற்ற music director um
      நல்லாவே music போட்டு இருக்காங்க........

    • @m.govindarajanrajan9884
      @m.govindarajanrajan9884 Рік тому +6

      @@pandivalar2772 ரஞ்சித் அவர்கள் மிகச் சிறந்த படைப்புகளை உருவாக்குகிறார். ஒரு நிலையான உயிர்ப்பு தன்மைக்கு இசை முக்கியம் மற்ற இசையமைப்பாளர்கள் அப்போதைய வெற்றிக்கு உதவுகிறார் ஆனால் எப்போதும் வெற்றி பெற வேண்டும் என்றால் எவர்கிரீன் சாங் போல ஒரு படம் நினைத்து நிற்க வேண்டும் என்றால் அப்படிப்பட்ட இசை அமைப்பதற்கு இசைஞானி ஒருவரால் தான் முடியும் இது என் அறிவுக்கு எட்டிய கருத்து. மற்ற இசை அமைப்பாளர் இசை பா ரஞ்சித் படைப்புகளுக்கு போதுமானதாக உங்களுக்கு தெரிகிறது. ஆனால் அது எனக்கு போதுமானதாக தெரியவில்லை. அவர் உருவாக்குகிறவர் படத்துக்கு இசை அந்த அளவுக்கு ஆழமாக இல்லை என்பது தான் என் வேதனை.

    • @paulmathews1476
      @paulmathews1476 8 місяців тому

      தவறு

    • @trgeorge91vetri6
      @trgeorge91vetri6 5 місяців тому

      Crt ji nanum atha tha ethir parkiren❤❤❤

    • @sureshkumarm1153
      @sureshkumarm1153 16 днів тому +1

      Heyyy thanks broo no one thought this idea 💡

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam Рік тому +13

    இசை தெய்வம் 🙏🙏🙏

  • @coralking2252
    @coralking2252 Рік тому +4

    Real Hero Ranjith

  • @arula9794
    @arula9794 10 місяців тому +2

    Ilayaraja's music has a lot more than just music. He spoke in every way without speaking.

  • @sathyar5869
    @sathyar5869 Рік тому +4

    ivaru pesuretu International politics... great Ranjith sir

  • @raviravi-fz3tf
    @raviravi-fz3tf Рік тому

    நன்றி திரு. பா.ரஞ்சித் அவர்களே...

  • @josenub08
    @josenub08 Місяць тому

    ethanayo padangal vanthirukku still they are going back to old those movies🥰😃😃

  • @shivaguru2475
    @shivaguru2475 11 місяців тому +1

    Nailed it ☺️❤️

  • @akmano7922
    @akmano7922 Рік тому +25

    தங்களான் படத்தில் ஐயா இளையராஜா அவர்களை பயன் படுத்தி இருக்கலாம்

  • @palanikumar4572
    @palanikumar4572 Рік тому

    Pa.Ranjith sir speech same feeling my life i like you sir ....

  • @hariprabhu755
    @hariprabhu755 Рік тому +1

    Excellent speech anna

  • @kamarajkannan8408
    @kamarajkannan8408 5 місяців тому

    Fantabulous

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 5 місяців тому

    ❤❤❤❤ super..Pa.R ❤❤❤ Isai God ❤❤❤❤

  • @akalyasri2263
    @akalyasri2263 Рік тому

    Suuuuuuuperb 👌👌👌👌👌👌

  • @balachander8722
    @balachander8722 Рік тому +20

    ஐயா இசைஞானி கூட படம் பன்னு அண்ணா சீக்கிறம்😢

  • @Thiruma_Maanavargal
    @Thiruma_Maanavargal Рік тому +1

    💙🎉

  • @jagangopu7270
    @jagangopu7270 Рік тому

    Very good discussion dear brother

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 Рік тому

    Pa.Ranjith ❤❤❤

  • @murugesanmurugesan8581
    @murugesanmurugesan8581 8 місяців тому

    Same feeling. Experience

  • @ranjithk9676
    @ranjithk9676 Рік тому +2

    Jai Beem ❤️❤️❤️👍👍👍

  • @banumathikathikeyan1965
    @banumathikathikeyan1965 Рік тому

    அருமையான பதிவு தம்பி. ❤❤❤❤❤

  • @elangovanelangovan2227
    @elangovanelangovan2227 Рік тому +2

    ❤❤❤

  • @balasubramanian5269
    @balasubramanian5269 Рік тому +1

    The greatest raja sir...

  • @sathiaveluthangavelu3716
    @sathiaveluthangavelu3716 Рік тому

    Excellent

  • @rajendranrajyuvanrajtr8852
    @rajendranrajyuvanrajtr8852 11 місяців тому

    Anna mass na 🔥🔥🔥

  • @prathapjp7716
    @prathapjp7716 Рік тому +4

    திரு பா.இரஞ்சித் அவர்களே இனிவரும் காலங்களிலாவது பொது மேடைகளில் ஜாதி ,சமூகம் சார்ந்து எவரையும் எவற்றையும் நோக்காதீர்கள் பேசாதீர்கள் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் இசைஞானி இளையராஜா மற்றும் அவரின் இசை என்பது உலக தமிழர்களின் சொத்து , பெறுமை,அடையாளம் அதுபோல நீங்களும் மாற வாழ்துகிறேன் ஆகவே இது போன்ற முறையற்ற பேச்சுக்களை தவிர்த்திடுங்கள் நன்றி

  • @josephdias7382
    @josephdias7382 10 місяців тому +2

    Isaignani's every single Note hs the irrepressible wherewithal to stir the innate tenderness in the souls of his staunch fans, notwithstanding, his unconceding peers, critics & adversaries.

  • @redbilla83
    @redbilla83 Рік тому +1

    ❤🤝

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy Рік тому +1

    இசைஞானி, பா. ரஞ்சித் தமிழர்களின் இசை நகர்வுகள்

  • @KarthickS-tf2rj
    @KarthickS-tf2rj 5 місяців тому

    👋👋👋💙💙🙏🙏

  • @muruganp5066
    @muruganp5066 10 місяців тому +1

    பா.ரஞ்சித் அவர்களின் முன்னோர்கள் சங்க இலக்கிய நூல்கலான ஞாணவெட்டியான் திருக்குறள் போன்ற உலக பொதுமறை நூல்களை எழுதும் பாரம்பரிய வம்சமான திருவள்ளுவபரையர் குலத்தின் வம்சாவழியினர் ஆவர் அதனாலேயே
    பா.ரஞ்சித் அவர்களின் தாத்தாக்களின் பெயரில் வெட்டியான் பட்டத்தை சேர்த்து
    வெள்ளை வெட்டியான் வெட்டி பெருமாள் என்று உண்மை அடையாளத்தை வெளிப்படையாக கூறியது வரவேற்க்கதக்கது...
    பரையர் குடி கிளை பெயர்களில்
    வள்ளுவபரையர்
    சாம்பான்பரையர்
    வெட்டியான்பரையர்
    தங்கலான்பரையர்
    மேலும் பல பட்டங்கள் உண்டு..
    பா.ரஞ்சித் அவர்கள் தமிழர்குடி வரலாற்றை மேலும் மேலும் படித்து உண்மையை உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும்...
    இளையராஜா சாம்பான் பட்டம் கொண்ட பரையர்..
    பா.ரஞ்சித் வெட்டியான் பட்டம் கொண்ட வள்ளுவபரையர்

  • @SenthilKumar-bq8yy
    @SenthilKumar-bq8yy Рік тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @ramalingambhava1354
    @ramalingambhava1354 Рік тому +4

    இயக்குனர் பா ரன்ஜித் சார் அவர்கள்🙏🙏🙏🙏

  • @k.renu1438
    @k.renu1438 Рік тому

    Super ranjith sir

  • @vijayakumar-ws4un
    @vijayakumar-ws4un Рік тому +1

    Waiting thangalaan

  • @g.sureshkumarg.suresh901
    @g.sureshkumarg.suresh901 Рік тому +4

    வானதில் இருந்து குதித்து வந்தனா பூம்மியில் இருந்து வெடித்து வந்தனா பாடல் பூமணி திரைப்படம் அல்ல அது பூந்தோட்டம் திரைப்படம் இரண்டு படத்திற்க்கும் ஒரே இயக்குணர் மு.களஞ்சியம்.

  • @muralidharan7280
    @muralidharan7280 Рік тому

    Super bro

  • @elayarajahbalu
    @elayarajahbalu Рік тому

    Miga nandru

  • @PrakashPrakash-hs6yl
    @PrakashPrakash-hs6yl Рік тому

    Super

  • @user-mh4jc1is9d
    @user-mh4jc1is9d Рік тому +3

    பா ரஞ்சித் அண்ணா அவர்களே நீங்கள் இளையராஜாவை வைத்து எந்த ஒரு படம் பாடல் கொடுங்கள் இளையராஜா அவர்களை சிறந்த மாமனிதர் என்று நான் ஏற்றுக் கொள்கிறேன்

  • @muthuramanm2414
    @muthuramanm2414 Рік тому

    👍♥️💯🙏

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt 5 місяців тому

    @6:20 That song is "Vaanathilirundhu" from Poonthottam, not Poo mani.

  • @murugaveln5506
    @murugaveln5506 7 місяців тому

    💯

  • @ndrajkumarpoetsingerceneac8505

    சரியான பார்வை

  • @Ramesh-qu2ik
    @Ramesh-qu2ik 5 місяців тому

    Ranjith Anna thayavu seithu Ilayaraja sir music la Padam pannunga niraya per thoda asaiya erukkum enmolama solren rendu perum serntha Vera levala erukkum👌👍

  • @JOE-vw8li
    @JOE-vw8li Рік тому +3

    காலா
    கபாலி
    இப்படி படங்களின் கதையில்லாமல் உங்களுடைய மெட்ராஸ் மற்றும் தயாரிப்பு கர்ணன்
    போன்ற கிராமிய கதையம்சமுள்ள ஓர் படைப்பை உருவாக்கி ஏன் நீங்கள் இளையராஜா வோடு சேர்து ஒரு படம் வேலை செய்யக்கூடாது....
    வெற்றி மாறனின் விடுதலை போன்று இளையராஜாவோடு உங்களிடமும் மாரிசெல்வராஜிடமும் எதிர் பார்கிறோம்......

  • @ashasri3502
    @ashasri3502 Рік тому

    Boss ,u and me same thinking

  • @APKPDKT
    @APKPDKT Рік тому

    Correct Anna

  • @arunchandran9259
    @arunchandran9259 Рік тому

    vetti perumal vagaiyara nu satham pottu sollanum - sarapatta movie dialogue❤ippo taan puridhu 😍

  • @k.manikandanmani1414
    @k.manikandanmani1414 Рік тому +3

    நீங்கள் உண்மையான ரசிகன் என்றால் இளையராஜா கூட படம் பண்ணுங்க

  • @lawrenceiruthayaraj597
    @lawrenceiruthayaraj597 Рік тому +2

    1000 songs equal to one O Butterfly 🦋 song 10000 songs equal to Thendral Vannthu Theendum poothu

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 Рік тому +1

    மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Рік тому

    Pa Ranjith real Tamilanda
    Sabesan Canada 🇨🇦

  • @mohamedfizal7215
    @mohamedfizal7215 Рік тому +6

    ரஞ்சித் அவர்களே நீங்கள் ராஜ வை நீங்கள் உரிமை கோரா முயற்சி செய்கிறிகள் அவர் பொதுவானவர் அவர் கொடுத்து கொண்டு இருக்கும் இசை அலப்பறியது அத பற்றி பேசுங்க அத என்ஜாய் பண்ணுங்க

  • @krishnankrishnan1695
    @krishnankrishnan1695 Місяць тому

    வானத்தில் இருந்து குதிச்சு வந்தன பாடல் படம் பூமணி இல்லை. அப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் பூந்தோட்டம்.

  • @puvanmuniandy2838
    @puvanmuniandy2838 Рік тому +2

    You should work with him Bruv..should have gone to him for Thangalan…

  • @sivagurunathan3825
    @sivagurunathan3825 Рік тому +2

    வெறும் புகழுரை இல்லாமல் தன் உணர்வுகளை பகிர்கிறார் ரஞ்சித்.
    வள்ளலார் கடவுளை ஒளிரூபமாக கண்டது போல இளையராஜாவை இவர் உணர்கிறார் அவ்வளவே.
    என்னைப்போல நீயும் உணர வேண்டும் என்பது மேட்டிமை வாதமாகி விடும்.

  • @SuperSuman777
    @SuperSuman777 Рік тому +1

    MJ=BM=Isai Gnani Ilayaraja❤️❤️❤️💐🔥🎉🎊❤️🎈🎊🎉🔥🙏🏿💐👏🏿👍🏿👌🏿👏🏿👍🏿👌🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🙏🏿

  • @Thirumal1811
    @Thirumal1811 Рік тому +3

    அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே.....நம் தமிழ்நாட்டில் பண்டைய காலத்தில் பிராமிணன்கள், உயர்சாதி வகுப்பினர்கள் அவர்கள் பாடினாலோ அல்லது படித்ததை கேட்டாளோ நம் காதில் இய்யத்தை காய்த்து ஊற்றனதலாம் கேள்வி பட்டிருப்போம், பிறகு மேற்கேத்திய இசை தான் இசை என்று பரப்புரைகள் செய்தார்கள் அந்த சங்கிகள் அவர்களையெல்லாம் ஓட ஓட விரட்டி அடித்து ஓடவிட்டவர்தான் நம்முடைய இளையராசா அவர்கள் ஆனால் ராசா மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்டார் என்றதை அறிந்த அந்த ப்ராமணன்கள், ஆர் ஆர் எஸ், வடுக்கு இந்தியன்கள் சங்கிகள் எல்லாம் சேர்ந்து இளையராசாவை வேரோடு அழிக்க நினைத்த நாடகம்தான் இந்த மோடியை அம்பேத்கர் அய்யாவுடன் ஒப்பிட்டு பார்த்த நாடகம் அதில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்பதை நிரூபித்துவிட்டார்கள் என்பதை நம்முடைய நண்பர் பெரியசாமி அவர்கள் மூலம் நான் அறிகிறேன், நண்பருக்கு இன்னும் ஒரு உதாரணம் சொல்கிறேன், இப்பொழுது திமுக கட்சி சின்னம் உதயசூரியன் இருக்கிறதே அந்த சின்னம் யார் முதலில் உபயோகித்தது நம்முடைய தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களால் பயன்படுத்தப்பட்டது, ஆனால் இப்போது நிலைமை எப்படி இருக்கு ..... எனவே இதே நிலைமை நாளைக்கு இளையராசாவுக்கும் அவருடைய இசைக்கும் உருவாகும் என்று எனக்குள் ஒரு அய்யம் ஏற்படிகிறது நண்பர்களே, ஏனென்றால் இந்த நாட்டை ஆண்ட குடும்பத்தில் பிறந்த ராகுல்கந்தியே இப்படி பாடாபடுத்துறார்கள் இளையராசாவை அதை சொல்ல என்ன பாடுபடுத்தினார்களோ என்று தெரியவில்லை நண்பர்களே... ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் நான் இளையராசா ஆஸ்காருக்கு அப்பாற்பட்டவர் என்று ஒரு பதிவை போட்டிருந்தேன் அதை நண்பர் பெரியசாமி நீக்கியதால் இந்த விளக்கத்தை சொல்கிறேன் நண்பர்களே... இப்படிக்கு உங்கள் நண்பன் திருமால். யோ, சேப்பாக்கம்- கடலூர் மாவட்டம் 🙏🙏🙏

  • @neeveenmariahenry5164
    @neeveenmariahenry5164 Рік тому +1

    Not poomani it's poothontham movie

  • @santhakumars4776
    @santhakumars4776 Рік тому

    Jai beam

  • @BalaKrishnan-cz7vu
    @BalaKrishnan-cz7vu 5 місяців тому

    ilayaraja sir and pa.ranjith irruvarum sernthu panipurivathu ennakku mikka mazhilchi

  • @ananthakani7109
    @ananthakani7109 Рік тому

    இளையராஜா வை சரியாக புரிந்தால் இருக்கிறது பா.இரஞ்சித் நன்றி

  • @Anjalirams.
    @Anjalirams. Рік тому +3

    I don't think MJ ever identified himself as a black man, through out his career. I am not sure if he actively advocated for black people. He did what he knows best, that is to entertain people! All the yappings about MJ, Bob marley is a bad comparison with IR! IR doesnt need restrictions, be it caste, religion, language!! His music is universal!

  • @manikamjayaraman
    @manikamjayaraman Рік тому +1

    மைக்கேல் ஜாக்சன் பாடல்கள் அது மேடை அந்தப் பாடல்கள் அந்த நிகழ்வுகள் வேறு வேற மாதிரிஇருக்கும் இளையராஜாவின் இசையே ஒரு டைரக்டர் என்ன கிடைக்கிறதோ அதுதான் இசை

  • @villageman5154
    @villageman5154 Рік тому +1

    மோளம் இல்லை மேன் மேளம் என்று சொல்லு மேன்

  • @lovebrother7440
    @lovebrother7440 Рік тому +6

    ரஞ்சித் அவர்களே. இசைஞானியை சாதி வட்டத்துக்குள் அடைக்காதீர்கள். அவர் இசை எல்லோருக்கும் பொதுவானது

  • @inathnatarajan2136
    @inathnatarajan2136 Рік тому

    Dalapati 1991 ni. Appo 4th stended

  • @user-kp2ir7cb7p
    @user-kp2ir7cb7p Рік тому +2

    Jai bhim brother

  • @arula9794
    @arula9794 10 місяців тому

    Michael Jackson is just a successful guy, he had to go through a lot to get a break. Because he became successful, people in his community used him as role model, hence they liked him. Its lot more than just colour.

  • @PTRVasudevan
    @PTRVasudevan Рік тому

    தமிழின் பெருமை காண தேடுங்கள் இதை யூடூபில்-- PTR Vasudevan's Tamil 2 English