When I see this girl I remember my own daughter who is with her creator. This child has a wonderful voice. May this child excel in everything she puts her hand into. May God richly bless her, protect her.
கீர்த்தனை 1 பாடலும் அதன் அர்த்தமும் 1. சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமிய மும் இலதாய், சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே எத்தால் நாயடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்-து; அத்தா, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே? 1) என்றும் நிலைத்து நிற்கின்ற (சத்து), எங்கும் நிறைந்திருக்கிற (நிஷ்களம்) வேறு எந்த சாமியுடனும் ஒப்பில்லாத சர்வ ஞானியாய் (சித்தாய்) மெய் ஆனந்தமாய் திகழ்கின்ற திரித்துவ தேவனே எதனால் நாய் அடியேன் கரை சேருவேன் என் பாவம் தீர்ந்து (நீங்கி) (அவ்வாறு எனது பாவத்திலிருந்து மீள்வதற்கு) அத்தா/அத்தன்/ தகப்பனே உன்னைவிட்டால் எனக்கு யார் துணை? யார் உறவு? 2. எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர் கைம்மா றுண்டுகொலோ? கடைகாறுங் கையடையாய், சும்மாரட்சணைசெய், சொல்சுதந்தரம் யாதுமிலேன், அம்மான், உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே? 2) எம் ஆவிக்கு உருகி உம் உயிர் ஈந்து காப்பாற்றியதற்கு (புரந்தற்கு) ஓர் கைமாறு / பிரதிபலன் உண்டோ என்று கடை காறும் / உலகின் எல்லை எல்லாம் தேடியும் கிடைக்கவில்லை சும்மா/விலையில்லாமல் என்னைக் காப்பாற்றும்/ இரட்சியும் என்று சொல்வதற்கு சுதந்திரம் / உரிமை எனக்கில்லை. ஆனால், அம்மான்/தந்தையே உன்னைவிட்டால் எனக்கு யார் துணை? யார் உறவு? 3. திரைசேர் வெம்பவமாம் கடல்மூழ்கிய தீயரெமைக் கரைசேர்த் துய்க்க வென்றே புணையாயினை கண்ணிலியான், பரசேன் பற்றுகிலேன்; என்னைப்பற்றிய பற்றுவிடாய், அரசே, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே? 3) அலை (திரை) கடல் போன்று சேர்ந்த எம் பாவமாகிய கடலிலே மூழ்கிய தீயர் எம்மை கரை சேர்த்து காப்பாற்ற (உய்க்க) வேண்டும் என்றே படகாக (புணை) வந்த உம்மை கண்ணில்லாதவனைப்போல நான் பற்றவில்லை / பிடித்துக்கொள்ளவில்லை. ஆனால், என்னை பிடித்து (பற்றிய) இருக்கின்ற பிடியை (பற்றை) நீர் விடாதிரும். அரசே உன்னைவிட்டால் எனக்கு யார் துணை? யார் உறவு? 4. தாயே, தந்தை தமர், குரு சம்பத்து நட்பெவையும் நீயே எம்பெருமான், கதிவேறிலை நிண்ணயங்காண்; 'ஏயே' என்றிகழு உலகோடெனக் கென்னுரிமை? ஆயே, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே? 4) தாயாக, தந்தையாக, உறவினராக (தமர்), குருவாக, செல்வமாக (சம்பத்து), நட்பாக திகழ்கின்ற நீயே எம் பெருமானாகிய உம்மைவிட வேறு கதி/ஆதரவு எனக்கில்லை. 'ஏய்' என்று இகழும் உலகத்தோடு எனக்கு என்ன உரிமை உள்ளது. ஆயே/ தாயே உன்னைவிட்டால் எனக்கு யார் துணை? யார் உறவு? 5. துப்பார் சிந்தையிலேன் மறைந்தீட்டிய தொல்வினையும் தப்பா தேவெளியா நடுநாளெனைத் தாங்கிக்கொள்ள, இப்பா ருய்யவென்றே மனுக்கோலமெ டுத்த எங்கள் அப்பா உன்னையல்லால் எனக்கார் துணை, யாருறவே? 5) தூய (துப்புரவு) சிந்தை இல்லாமல், மறைந்து செய்த (ஈட்டிய) பழைய (தொல்) வினையும் / தீயச்செயலையும் தப்பாமல் வெளியாக்கும் நடுநாளில் /நியாயத்தீர்ப்பு நாளில் என்னை தாங்கிக் கொள்ளவும் / மீட்டுக்கொள்ளவும் இந்த பார் / உலகம் உய்ய / இரட்சிக்கப்படுவதற்காகவும் மனித உருவம் எடுத்த அப்பா உம்மைவிட்டால் எனக்கு யார் துணை? யார் உறவு?
ua-cam.com/video/VKnyhhmZvDI/v-deo.html கீர்த்தனைக் கவிஞர் ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணப்பிள்ளை அவர்கள் எழுதிய "சத்தாய் நிஷ்களமாய் ..." என்ற சமஸ்கிருத சொற்கள் கலந்த பாடலின் தமிழ் வடிவம் மேற்குறிப்பிடப் பெற்றுள்ள இணைப்பில் உள்ளது.

I wonder why the Christian song videos utterly fail to project the spiritual essence of the song through the artist and their costumes particularly. I could hardly find one such video presentation with modest Christian qualities.
She is a commercial singer. It's sad to see that this wonderful spiritual song written by spiritual people with the help of The Holy Spirit is being sung by these non-believers. They sing just to improve their talent and not faith in Jesus!
Sister Priskilla, firstly, it is unsure if she is an unbeliever. Perhaps she is. And even if she is not, it is indeed inspiring that she is exalting the Lord. The scripture says in Romans 14:11, that every knee shall bow and every tongue confess! It is not exclusive for believers. We as Christians have to embrace an inclusive community in Christ. Only then will non-believers can be reached out. I am not from India, as such am unsure of the culture there. Here, when we bring non-believers to church, we do encourage them to sing along the worship songs as well. Because, Christ came for everyone on this planet. If you are still not convinced, then I urge you to go down on your knees and pray for her salvation. God bless you my sister.
When I see this girl I remember my own daughter who is with her creator. This child has a wonderful voice. May this child excel in everything she puts her hand into. May God richly bless her, protect her.
Amen appa
Sure ❤
இது என்ன புது கதை Super singer
Super voice and super song I like this song soo mush
Superb 🙏
Aman Praise the Lord Jesus Christ
Super akka
Wonderful.pls continue. Child u r very beautiful pls use THAVANEE. RONALD FERNANDO.
Nice
இப்பாடலின் அர்த்தம் தெரிந்தவர்கள் தயவுசெய்து ஆதாரங்களுடன் பதிவிடுங்கள். நான் ஆவியோடும் பாடுவேன்; கருத்தோடும் பாடுவேன் என்ற வேத வசனப்படி வாழ்வோம். நன்றி!
ua-cam.com/video/8kAkahnL5g8/v-deo.html
இந்தப் பாடலின் அர்த்தம் இந்த வீடியோ வில் உள்ள்து
dear sir most US don't know poetical Tamil. but this song is very interesting .
கீர்த்தனை 1
பாடலும் அதன் அர்த்தமும்
1. சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமிய மும் இலதாய்,
சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே
எத்தால் நாயடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்-து;
அத்தா, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே?
1) என்றும் நிலைத்து நிற்கின்ற (சத்து), எங்கும் நிறைந்திருக்கிற (நிஷ்களம்)
வேறு எந்த சாமியுடனும் ஒப்பில்லாத
சர்வ ஞானியாய் (சித்தாய்) மெய் ஆனந்தமாய் திகழ்கின்ற திரித்துவ தேவனே
எதனால் நாய் அடியேன் கரை சேருவேன் என் பாவம் தீர்ந்து (நீங்கி)
(அவ்வாறு எனது பாவத்திலிருந்து மீள்வதற்கு)
அத்தா/அத்தன்/ தகப்பனே உன்னைவிட்டால் எனக்கு யார் துணை? யார் உறவு?
2. எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர் கைம்மா றுண்டுகொலோ? கடைகாறுங் கையடையாய்,
சும்மாரட்சணைசெய், சொல்சுதந்தரம் யாதுமிலேன்,
அம்மான், உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே?
2) எம் ஆவிக்கு உருகி உம் உயிர் ஈந்து காப்பாற்றியதற்கு (புரந்தற்கு) ஓர் கைமாறு / பிரதிபலன் உண்டோ என்று கடை காறும் / உலகின் எல்லை எல்லாம் தேடியும் கிடைக்கவில்லை
சும்மா/விலையில்லாமல் என்னைக் காப்பாற்றும்/ இரட்சியும் என்று சொல்வதற்கு சுதந்திரம் / உரிமை எனக்கில்லை.
ஆனால்,
அம்மான்/தந்தையே உன்னைவிட்டால் எனக்கு யார் துணை? யார் உறவு?
3. திரைசேர் வெம்பவமாம் கடல்மூழ்கிய தீயரெமைக்
கரைசேர்த் துய்க்க வென்றே புணையாயினை கண்ணிலியான்,
பரசேன் பற்றுகிலேன்; என்னைப்பற்றிய பற்றுவிடாய்,
அரசே, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே?
3) அலை (திரை) கடல் போன்று சேர்ந்த எம் பாவமாகிய கடலிலே மூழ்கிய தீயர் எம்மை கரை சேர்த்து காப்பாற்ற (உய்க்க) வேண்டும் என்றே படகாக (புணை) வந்த உம்மை கண்ணில்லாதவனைப்போல நான் பற்றவில்லை / பிடித்துக்கொள்ளவில்லை.
ஆனால்,
என்னை பிடித்து (பற்றிய) இருக்கின்ற பிடியை (பற்றை) நீர் விடாதிரும்.
அரசே உன்னைவிட்டால் எனக்கு யார் துணை? யார் உறவு?
4. தாயே, தந்தை தமர், குரு சம்பத்து நட்பெவையும் நீயே எம்பெருமான், கதிவேறிலை நிண்ணயங்காண்;
'ஏயே' என்றிகழு உலகோடெனக் கென்னுரிமை?
ஆயே, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே?
4) தாயாக, தந்தையாக, உறவினராக (தமர்), குருவாக, செல்வமாக (சம்பத்து), நட்பாக திகழ்கின்ற நீயே எம் பெருமானாகிய உம்மைவிட வேறு கதி/ஆதரவு எனக்கில்லை.
'ஏய்' என்று இகழும் உலகத்தோடு எனக்கு என்ன உரிமை உள்ளது.
ஆயே/ தாயே உன்னைவிட்டால் எனக்கு யார் துணை? யார் உறவு?
5. துப்பார் சிந்தையிலேன் மறைந்தீட்டிய தொல்வினையும்
தப்பா தேவெளியா நடுநாளெனைத் தாங்கிக்கொள்ள,
இப்பா ருய்யவென்றே மனுக்கோலமெ டுத்த எங்கள்
அப்பா உன்னையல்லால் எனக்கார் துணை, யாருறவே?
5) தூய (துப்புரவு) சிந்தை இல்லாமல், மறைந்து செய்த (ஈட்டிய) பழைய (தொல்) வினையும் / தீயச்செயலையும் தப்பாமல் வெளியாக்கும் நடுநாளில் /நியாயத்தீர்ப்பு நாளில் என்னை தாங்கிக் கொள்ளவும் / மீட்டுக்கொள்ளவும்
இந்த பார் / உலகம் உய்ய / இரட்சிக்கப்படுவதற்காகவும் மனித உருவம் எடுத்த
அப்பா உம்மைவிட்டால் எனக்கு யார் துணை? யார் உறவு?
ua-cam.com/video/VKnyhhmZvDI/v-deo.html
கீர்த்தனைக் கவிஞர் ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணப்பிள்ளை அவர்கள் எழுதிய "சத்தாய் நிஷ்களமாய் ..." என்ற சமஸ்கிருத சொற்கள் கலந்த பாடலின் தமிழ் வடிவம் மேற்குறிப்பிடப் பெற்றுள்ள இணைப்பில் உள்ளது.

Praise the Lord
Unveil the full playlist
எத்தால் நாயடியேன் இல்ல எத்தால் நானடியேன்
Good singing.
Title and Thumbnail Picture has the wrong spelling for the word “நிஷ்களமாய்”.
It’s “நிஷ்களமாய்” ✅ and not “நிஷ்கலமாய்”❌
May God bless you abundantly child!.,...
Please give English translation
I wonder why the Christian song videos utterly fail to project the spiritual essence of the song through the artist and their costumes particularly. I could hardly find one such video presentation with modest Christian qualities.
You could hardly find one music video? Then you probably haven't seen much. That sounds like a 'you' problem. Not Christian artists
Su bo
She is a commercial singer. It's sad to see that this wonderful spiritual song written by spiritual people with the help of The Holy Spirit is being sung by these non-believers. They sing just to improve their talent and not faith in Jesus!
Sister Priskilla, firstly, it is unsure if she is an unbeliever. Perhaps she is. And even if she is not, it is indeed inspiring that she is exalting the Lord. The scripture says in Romans 14:11, that every knee shall bow and every tongue confess! It is not exclusive for believers. We as Christians have to embrace an inclusive community in Christ. Only then will non-believers can be reached out. I am not from India, as such am unsure of the culture there. Here, when we bring non-believers to church, we do encourage them to sing along the worship songs as well. Because, Christ came for everyone on this planet. If you are still not convinced, then I urge you to go down on your knees and pray for her salvation. God bless you my sister.
@@segaranyacob6786 yes thank you for giving me a new perception.
I think she is a believer..seen her in a good church choir.. But not sure..
There is no rule that prevents non-believers singing Christian songs. Christianity is for all. Christianity accepts everyone.
not sure if it is Holy Spirit inspired since the tune is copied from Hindu devotional song and lyrics is also around 10% similar. Embrace all. 🙂