Reshma Abraham | Sathai Nishkalamai | சத்தாய் நிஷ்களமாய் | Tamil Christian Traditional Song

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 112

  • @roja1234567891
    @roja1234567891 Рік тому +13

    பாடலும் அதன் அர்த்தமும்
    1. சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமிய மும் இலதாய்,
    சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே
    எத்தால் நாயடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்-து;
    அத்தா, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே?
    1) என்றும் நிலைத்து நிற்கின்ற (சத்து), எங்கும் நிறைந்திருக்கிற (நிஷ்களம்)
    வேறு எந்த சாமியுடனும் ஒப்பில்லாத
    சர்வ ஞானியாய் (சித்தாய்) மெய் ஆனந்தமாய் திகழ்கின்ற திரித்துவ தேவனே
    எதனால் நாய் அடியேன் கரை சேருவேன் என் பாவம் தீர்ந்து (நீங்கி)
    (அவ்வாறு எனது பாவத்திலிருந்து மீள்வதற்கு)
    அத்தா/அத்தன்/ தகப்பனே உன்னைவிட்டால் எனக்கு யார் துணை? யார் உறவு?
    2. எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர் கைம்மா றுண்டுகொலோ? கடைகாறுங் கையடையாய்,
    சும்மாரட்சணைசெய், சொல்சுதந்தரம் யாதுமிலேன்,
    அம்மான், உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே?
    2) எம் ஆவிக்கு உருகி உம் உயிர் ஈந்து காப்பாற்றியதற்கு (புரந்தற்கு) ஓர் கைமாறு / பிரதிபலன் உண்டோ என்று கடை காறும் / உலகின் எல்லை எல்லாம் தேடியும் கிடைக்கவில்லை
    சும்மா/விலையில்லாமல் என்னைக் காப்பாற்றும்/ இரட்சியும் என்று சொல்வதற்கு சுதந்திரம் / உரிமை எனக்கில்லை.
    ஆனால்,
    அம்மான்/தந்தையே உன்னைவிட்டால் எனக்கு யார் துணை? யார் உறவு?
    3. திரைசேர் வெம்பவமாம் கடல்மூழ்கிய தீயரெமைக்
    கரைசேர்த் துய்க்க வென்றே புணையாயினை கண்ணிலியான்,
    பரசேன் பற்றுகிலேன்; என்னைப்பற்றிய பற்றுவிடாய்,
    அரசே, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே?
    3) அலை (திரை) கடல் போன்று சேர்ந்த எம் பாவமாகிய கடலிலே மூழ்கிய தீயர் எம்மை கரை சேர்த்து காப்பாற்ற (உய்க்க) வேண்டும் என்றே படகாக (புணை) வந்த உம்மை கண்ணில்லாதவனைப்போல நான் பற்றவில்லை / பிடித்துக்கொள்ளவில்லை‌.
    ஆனால்,
    என்னை பிடித்து (பற்றிய) இருக்கின்ற பிடியை (பற்றை) நீர் விடாதிரும்.
    அரசே உன்னைவிட்டால் எனக்கு யார் துணை? யார் உறவு?
    4. தாயே, தந்தை தமர், குரு சம்பத்து நட்பெவையும் நீயே எம்பெருமான், கதிவேறிலை நிண்ணயங்காண்;
    'ஏயே' என்றிகழு உலகோடெனக் கென்னுரிமை?
    ஆயே, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே?
    4) தாயாக, தந்தையாக, உறவினராக (தமர்), குருவாக, செல்வமாக (சம்பத்து), நட்பாக திகழ்கின்ற நீயே எம் பெருமானாகிய உம்மைவிட வேறு கதி/ஆதரவு எனக்கில்லை.
    'ஏய்' என்று இகழும் உலகத்தோடு எனக்கு என்ன உரிமை உள்ளது.
    ஆயே/ தாயே உன்னைவிட்டால் எனக்கு யார் துணை? யார் உறவு?
    5. துப்பார் சிந்தையிலேன் மறைந்தீட்டிய‌ தொல்வினையும்
    தப்பா தேவெளியா நடுநாளெனைத் தாங்கிக்கொள்ள,
    இப்பா ருய்யவென்றே மனுக்கோலமெ டுத்த எங்கள்
    அப்பா உன்னையல்லால் எனக்கார் துணை, யாருறவே?
    5) தூய (துப்புரவு) சிந்தை இல்லாமல், மறைந்து செய்த (ஈட்டிய) பழைய (தொல்) வினையும் / தீயச்செயலையும் தப்பாமல் வெளியாக்கும் நடுநாளில் /நியாயத்தீர்ப்பு நாளில் என்னை தாங்கிக் கொள்ளவும் / மீட்டுக்கொள்ளவும்
    இந்த பார் / உலகம் உய்ய / இரட்சிக்கப்படுவதற்காகவும் மனித உருவம் எடுத்த
    எங்கள் அப்பா உம்மைவிட்டால் எனக்கு யார் துணை? யார் உறவு?

    • @padmaglorita3798
      @padmaglorita3798 Рік тому +1

      சில வார்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் இருந்தேன் தெளிவுபடுத்தியதற்கு நன்றி

    • @sathishkumar2632
      @sathishkumar2632 Рік тому

      அருமையான பயனுள்ள தகவல்.. 💐💐

    • @RanjanWilliam-sj3wf
      @RanjanWilliam-sj3wf 10 місяців тому

      Thanks for explaining 🙏

    • @stephenwilliamcarrey2237
      @stephenwilliamcarrey2237 8 місяців тому

      Nice. Thanks for helping us to understand the meaning of this beautiful song.

    • @Jijivasan
      @Jijivasan 8 місяців тому

      Thank u so much....

  • @simonpaul894
    @simonpaul894 2 місяці тому

    Very Nice Singing 🎶

  • @vibindani5288
    @vibindani5288 Місяць тому

    ❤Amen

  • @richardkrishnan9149
    @richardkrishnan9149 3 роки тому +34

    கென்டிறி ஆல்பர்ட் கிருஷ்ணபிள்ளை வீட்டை விட்டு வெளியே துரத்தப் பட்டபோது தெருவழியே பாடிச்சென்ற அற்புதமான பாடல்

    • @joshm5237
      @joshm5237 3 роки тому +2

      நன்றி ஐயா. ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா?

    • @richardkrishnan9149
      @richardkrishnan9149 3 роки тому +7

      துரத்தப்பட்டது உண்மை இது நான் சாரணர் இயக்கத்தில் இருந்தபோது மதுரையில் சந்தித்த அவர் வழிவந்த ஒரு கிறிஸ்தவ நண்பர் என்னிடம் கூறியது

    • @திரு-ம2ட
      @திரு-ம2ட 2 роки тому +1

      வரலாறு தந்தமைக்கு நன்றி ஐயா

    • @joshm5237
      @joshm5237 2 роки тому +1

      @@richardkrishnan9149 நன்றிகள் பல 🙏🏼

    • @conjeevaramaugustiappaloga8276
      @conjeevaramaugustiappaloga8276 Рік тому

      Rdply

  • @savuriyarxavier
    @savuriyarxavier 2 місяці тому

    Amen

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Рік тому

    Thanks Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen ❤❤❤❤❤😂😂😂😂😂

  • @JebaTM-nq8bp
    @JebaTM-nq8bp 3 роки тому +29

    Sathai Nishkalamai
    1. சத்தாய் நிஷ்களமாயொரு சாமிய மும்மில தாய்ச்
    சித்தாயானந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே
    எத்தால் நாயடியேன், கடைத்தேறுவனென் பாவந்தீர்ந்து
    அத்தாவுன்னை யல்லா லெனக்கார் துணை யாருறவே?
    2. எம்மாவிக்குருகி உயிரீந்து புரந்த தற்கோர்
    கைமாறுண்டு கொலோ? கடைகாறும் கையடையாய்
    சும்மா ரஷணை செய் சொல் சுதந்தரம் யாதுமிலேன்
    அம்மானுன்னையல்லா லெனக்கார் துணை யாருறவே?
    3. ஈண்டே யென்னுள்ளத்தில் விசுவாச விளக்கிலங்கத்
    தூண்டா யென்னிலந்தோ மயல் சூழ்ந்து கெடுத்திடுங்காண்
    மாண்டா யெம் பிழைக்காய் உயிர்த்தாயெமை வாழ்விக்கவே
    ஆண்டா யுன்னை யல்லாலெனக்கார் துணை யாருறவே?
    4. மையார் கண்ணிருண்டு செவி வாயடைத்துக் குழறி
    ஐயால் மூச்சொடுங்கி உயிராக்கை விட்டே கிடும்நாள்
    நையேல் கை வெகிவேனுனை நாணுண் பஞ்சலென
    ஐயா உன்னையல்லா லெனக்கார் துணை யாருறவே?
    5. திரைசேர் வெம்பவமாங் கடல் மூழ்கிய தீயரெமைக்
    கரை சேர்த்துய்க்க வென்றே புணையாயினை கண்ணிலியான்
    பரசேன் பற்றுகிலேனெனைப் பற்றிய பற்றுவிடாய்
    அரசேயுன்னை யல்லாலெனக்கார் துணை யாருறவே

  • @scharlesaraj180
    @scharlesaraj180 3 роки тому +28

    சகோதரி உங்களது குரல் பல ஆண்டுகளாக ஒரே மாதிரி உள்ளது இவைகள் இயேசு கொடுத்த வரங்கள் கர்த்தருக்காக பல ஆண்டுகள் பாட வாழ்த்துகிறேன் இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

    • @kirubasathyapriya9132
      @kirubasathyapriya9132 2 роки тому +1

      கீர்த்தனை பாடல்கள் அபிஷேகம் நிறைந்த பாடல்கள்.old IS gold.THE ANOINTED VOICE GIVEN BYLORD TO MY DEAR DAUGHTER RESHMA.THANK GOD SO MUCH. ஏஏ என்றிகழும்

  • @worshipinspiritandintruth6388
    @worshipinspiritandintruth6388 Рік тому +1

    ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥🙏🙏

  • @edwinrubaraj1991
    @edwinrubaraj1991 Рік тому

    😊😊😊😊😊😊😊😊

  • @sulochanakannan
    @sulochanakannan 3 роки тому +5

    எங்கள் ஆண்டவரே உமக்கே மகிமை. நன்றி. ரேஷ்மா வை, டீம் ஐ ஆசீர்வதித்துருளும் 🙏🏼❤🌹🙏🏼❤🌹🙏🏼❤🌹🙏🏼❤🌹

  • @estherhenry1777
    @estherhenry1777 Рік тому

    Super super molu.❤

  • @thomasdanielraj
    @thomasdanielraj Рік тому

    🎉🎉🎉

  • @paulraj794
    @paulraj794 2 роки тому +1

    Thank you very much for your songs

  • @lalithagunapalan2516
    @lalithagunapalan2516 2 роки тому +1

    👍👍👍👧

  • @Clouds.417
    @Clouds.417 2 роки тому +1

    திகழ்கின்ற திரித்துவமே
    திகழ்கின்ற திருத்துவமே
    அல்ல

  • @joshuasrinimahi4457
    @joshuasrinimahi4457 3 роки тому +2

    Nice

  • @nannanchandrasekaran6981
    @nannanchandrasekaran6981 3 роки тому +1

    Super song singing very very Nice i love u

  • @jabamalaijebastian8807
    @jabamalaijebastian8807 3 роки тому +2

    Super song sitter

  • @ebenezermoses9681
    @ebenezermoses9681 Рік тому

    Very good voice Mumbai

  • @edwinrubaraj1991
    @edwinrubaraj1991 Рік тому

    😊😊😊😊😊

  • @johnbalasundaram2484
    @johnbalasundaram2484 3 роки тому +9

    Reviving such an old classic by new generation singers. GREAT

  • @Thiruvarrul10
    @Thiruvarrul10 6 місяців тому

    ஊனை உறுக்கும் வார்த்தைகள்
    போற்றி பாரட்ட இல்லை வார்த்தைகள்
    அம்மான் உனையன்றி எனக்கு யார் துணை
    இறுதி வரை இறைவா நீயே என் தூணை

  • @edwinrubaraj1991
    @edwinrubaraj1991 Рік тому

    😊😊

  • @sarahalmessiah380
    @sarahalmessiah380 3 роки тому +4

    Praise the lord 🙏

  • @johnregin7153
    @johnregin7153 3 роки тому +1

    Nice Song

  • @soundarsoundar2273
    @soundarsoundar2273 3 роки тому +7

    Sister this is my favorite song you are singing very well God bless you abundantly. I studied in cathedral high school Palayamkottai the prayer song for every Tuesday is this. Remembering that Golden days in 1976

  • @பி.பிரதாபன்
    @பி.பிரதாபன் 2 роки тому

    Amen

  • @beathelsamuvel8104
    @beathelsamuvel8104 2 роки тому

    My fevers songs

  • @riatastycookies1856
    @riatastycookies1856 3 роки тому +6

    Praise the Lord ✝️

  • @P.RATHABAN-zt6ib
    @P.RATHABAN-zt6ib Рік тому

    amen

  • @soundarsoundar2273
    @soundarsoundar2273 2 роки тому +2

    thank to lord Jesus for this song

  • @DHASSMUSICTV
    @DHASSMUSICTV 3 роки тому +1

    Voice very very super.ragam.sankaraparanam.

  • @nirmalamary2211
    @nirmalamary2211 3 роки тому +1

    Super song.

  • @edwardpaul3351
    @edwardpaul3351 2 роки тому +2

    This is my late grand father's (Rev. P.R. Samuel) favorite song.

  • @241977tm
    @241977tm 2 роки тому

    Welcome mam

  • @jebajobu134
    @jebajobu134 3 роки тому +1

    God bless you

  • @paramanandamgotaa1324
    @paramanandamgotaa1324 3 роки тому +1

    Very nice song and you have beautiful voice.thanks ma

  • @dheenabandhu
    @dheenabandhu 3 роки тому +3

    Beautiful rendition of Keerthanai no. 01!

  • @louisthomas5302
    @louisthomas5302 3 роки тому +1

    Wonderful song

  • @leethikam5906
    @leethikam5906 3 роки тому +1

    semma super song

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 2 роки тому

    அருமை!

  • @mangalachristy8296
    @mangalachristy8296 3 роки тому +1

    Beautiful

  • @premawilson6848
    @premawilson6848 3 роки тому +3

    It is heart touching.God bless you and your family.

  • @vijisathi4849
    @vijisathi4849 3 роки тому

    Fantastic and God bless 🙌 you.

  • @princelazar6299
    @princelazar6299 Рік тому

    Thanks 🙏 Guess 🙏🛐

  • @sasikumarfernando9855
    @sasikumarfernando9855 3 роки тому +2

    Wonderful...

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 3 роки тому

    Mega arumayana padal enakumega piditha padal✝️✝️✝️✝️✝️

  • @michaeljebaseelanbinny.s8882
    @michaeljebaseelanbinny.s8882 3 роки тому +7

    அருமையான குரல். இன்னும் அனேக பழைய பாடல்களை பாடுங்கள் சகோதரி.

  • @princederek2905
    @princederek2905 3 роки тому +1

    Prise god ,akka super akka

  • @prajkumar8387
    @prajkumar8387 3 роки тому +1

    Praise God 🙏🏻

  • @aruls222
    @aruls222 3 роки тому +2

    BLESSINGS Nice voice and powerful song 👍👍❤🇵🇫

  • @aruls222
    @aruls222 3 роки тому +2

    🙏🏻👍👍PRAISE THE LORD. GLORY TO LORD...Great song. 🇵🇫❤

  • @HymnforHim73
    @HymnforHim73 3 роки тому +1

    Amazing...... ❤️❤️❤️

  • @navarajpt9375
    @navarajpt9375 3 роки тому +1

    Super Singing super Tone god bless you Navaraj sattankulam

  • @sgunavaradhanindianarmy7345
    @sgunavaradhanindianarmy7345 3 роки тому +1

    Dear Sister Reshma, You All Sing in The Heaven , Before Our GOD Lord Jesus Christ With Arch Angels Michael And Gabriel Upon The Floor Full Of Gold. Thanks Congratulations.

  • @louisthomas5302
    @louisthomas5302 3 роки тому +1

    Wonderful song.god bless you

  • @Gracefulllight1970
    @Gracefulllight1970 3 роки тому +1

    U R SWEET AS UR VOICE SISTER 💗 GOD BLESS YOU!

  • @ananddr2366
    @ananddr2366 3 роки тому

    Glory To GOD Amen Amen

  • @jesinthadaniel8710
    @jesinthadaniel8710 3 роки тому

    Very nice.

  • @sureshphilip1280
    @sureshphilip1280 3 роки тому

    Beautifully sang. Kaalathal aziyatha paadal. Praise God for the writer kritina Pillai

  • @santhnarajsongs5168
    @santhnarajsongs5168 3 роки тому +1

    Great voice more songs sister god bless you

  • @jobimct5759
    @jobimct5759 3 роки тому

    Praise the lord

  • @beautonguls1681
    @beautonguls1681 3 роки тому

    Lovely song even though old. Nice voice

  • @பி.பிரதாபன்
    @பி.பிரதாபன் 3 роки тому

    ஆலேலுயா.ஆமென்‌

  • @jeevanjoy3798
    @jeevanjoy3798 3 роки тому

    God Bless you ma

  • @allenpaul1854
    @allenpaul1854 3 роки тому +1

    Thats a Elegant Singing superb sis

  • @avildhaa8385
    @avildhaa8385 Рік тому +1

    High level of traditional Christian song, sung in amazing voice by Sister. God bless you, Sis.

  • @angelpraveen1193
    @angelpraveen1193 3 роки тому +1

    Always there is a joy in listening your songs. Glory to God.🙏

  • @chericheriyan5304
    @chericheriyan5304 3 роки тому

    Amen glory to god

  • @victoriamasilamani6240
    @victoriamasilamani6240 3 роки тому

    Beautiful song praise God Amen

  • @louisthomas5302
    @louisthomas5302 3 роки тому

    God bless you sister

  • @daisycarolin6714
    @daisycarolin6714 5 місяців тому

    saththaay nishkalamaay orusaamiyamum ilathaay
    siththaay aananthamaayth thikalkinta thiriththuvamae
    eththaal naayatiyaen kataiththaeruvan enpavantheernthu
    aththaa unnaiyallaal enakkaarthunnai yaaruravae
    emmaa vikkuruki uyireenthu puranthatharkor
    kaimmaarunndukolo kataikaarung kaiyataiyaay
    summaaratchannai sey solsuthantharam yaathumilaen
    ammaan unnaiyallaal enakkaarthunnai yaaruravae
    thiraiser vempavamaam kadalmulkiya theeyaremaik
    karaiserth thuykka vente punnaiyaayinai kannniliyaan
    parasen pattukilaen ennaippattiya pattuvidaay
    arase unnaiyallaal enakkaarthunnai yaaruravae
    thaayae thanthai thamar kurusampaththu natpevaiyum
    neeyae emporumaan kathivaerilai ninnnayangaann
    aeyae entikalum ulakodenak kennurimai
    aayae unnaiyallaal enakkaarthunnai yaaruravae
    piththaerich sulalum jekappaeypitith thuppavathae
    seththaen unnarulaal pilaiththaenmatru jenmama thaay
    eththo shangalaiyum poruththentum irangukaventu
    aththaa unnaiyallaal enakkaarthunnai yaaruravae
    thuppaar sinthaiyilaen maraintheettiya tholvinaiyum
    thappaa thaeveliyaanadunaalenaith thaangikkolla
    ippaa ruyyavente manukkolame duththa engal
    appaa unnaiyallaal enakkaarthunnai yaaruravae

  • @sunnybabu1349
    @sunnybabu1349 3 роки тому

    Nice singing Sister keep singing

  • @johnjoseph2128
    @johnjoseph2128 3 роки тому

    Superb!

  • @josephkoilpillai7406
    @josephkoilpillai7406 2 роки тому

    Awesome Malayalam song sung melodiously with inspiring lyrics ‘ Ever bliss Lord the Trinity ‘ other than Your salvation there is no other relationship Except you King there is no other relationship .you are my mother and Father Lord . There is no relationship with the world except you Amen 🙏😇

    • @joshm5237
      @joshm5237 2 роки тому +1

      Which Malayalam song is that sir ?

  • @hemapreeti4934
    @hemapreeti4934 3 роки тому

    Wonderful singing God bless you

  • @kiruba614
    @kiruba614 3 роки тому +1

    👍

  • @5451
    @5451 3 роки тому

    கர்த்தர் உங்களுடன் இருப்பாராக. ஆமென்.

    • @resmibs8838
      @resmibs8838 3 роки тому

      Superb moll God blessmollu

  • @kingnobleinteriordesigner8369
    @kingnobleinteriordesigner8369 3 роки тому

    🎼. 🎤👌👌🎻🎹👌🏼👂❤️🙏👍

  • @திரு-ம2ட
    @திரு-ம2ட 2 роки тому

    ஐயாவும் உங்களோடு சேர்ந்து பாடி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று கருதுகிறேன்

  • @ebenezardavid207
    @ebenezardavid207 Місяць тому

    H

  • @andrewthangaraj
    @andrewthangaraj 2 роки тому

    Kindly come with the present day Tamil so that others could understand the words your songs.

  • @jprabhu3582
    @jprabhu3582 2 роки тому

    Download செய்ய அனுமதி வழங்காதது உங்கள் பண இச்சையை காட்டுகிறது

  • @edwinrubaraj1991
    @edwinrubaraj1991 Рік тому

    😊😊😊😊😊😊😊😊