தமிழருக்கு அனுர கொடுத்த நற்செய்தி? தொடர்ந்து காணாமல்போகும் வாகனங்கள்! | UshanthanView

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • #SrilankaVlogs #srilanka #தமிழ் #ushanthanview
    U Report channel link:- / @u-report
    யாழில் பிரமாண்டமான இசைநிகழ்வுக்காக தொழிலதிபர் இந்திரன் நடிகை ரம்பா கலா மாஸ்டர் வருகை தந்தமை தொடர்பான காணொளி.
    இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.....
    தொடர்பிலக்கம்:- 077/075-1641413
    வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
    / @ushanthan23
    #jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

КОМЕНТАРІ • 77

  • @gnani2604
    @gnani2604 2 дні тому +8

    தமிழன் எப்பொழுதும் தனித் தன்மையை இழக்க கூடாது ஆனாலும் தலைவனைத் தேடும் தமிழினமே! தயவுகூர்ந்து தமிழ்த்தேசியம் பேசும் பழைய அரசில் வாதிகளை மீண்டும் தெரிவு செய்யாதீர்😢

  • @Nanthakumar-o5k
    @Nanthakumar-o5k День тому +2

    Past is past, we can't do anything about it. Future we don't know, Let's work on the present...
    Unity in diversity leads to divinity...

  • @arulsothidam
    @arulsothidam 2 дні тому +18

    தேர்தல் 14 கார்த்திகை நடக்கவிருப்பதால் சிங்கள மக்களை குழுப்பக்கூடாது என்பதால் இப்போ எதுவும் பேச முடியாது. நல்ல ஜனாதிபதியாலும் இப்போ நடவடிக்கை எடுக்கமுடியாது, பொறுத்திருங்கள்.

    • @tharmalingam3185
      @tharmalingam3185 День тому

      Don't blamed Anura if he support UN's statement who is going to vote his party . Next time don't do U Tube for get more likes.

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie День тому

      ஒரு கு"ழு"வாகச் சேர்ந்து
      கு"ழ"ப்பக்கூடாது.
      """""""""""""''''"''''''''''''''''''''''''''''''''''+
      மேற்படி " பதிவில்
      இருந்த தமிழ் வார்த்தைகளில்
      உள்ள எழுத்துப் பிழைகள் மற்றும்
      அர்த்தங்களை
      விளங்கிக் கொள்ளவதற்காக" மட்டுமே "
      K.K.N.

  • @JesudasanStephen
    @JesudasanStephen День тому +6

    இலங்கையை ஆண்ட ஜனாதிபதிகளுக்குள் அனுர கடவுள் கொடுத்த ஒரு கொடை தமிழனுக்கு ஒன்றும் கிடைகாவிட்டாலும் நாடு நல்ல நிலைக்கு வரும்போது அதில் சிங்களவர் மட்டுமல்ல.அனுபவிப்பது தமழரும்தான் பழமைகளை பேசி குழப்பாம நல்லதையே பேசுவோம்

    • @SelviSelvi-sx1el
      @SelviSelvi-sx1el День тому

      என்ன பழமை என்கிறீர்கள் இவர்கள் செய்த வேலை எல்லாம் மறக்கிற மாதிரியா செய்திருக்கிறார்.இழந்தவனுக்குத்தான் வலி தெரியும்
      தமிழனின் எல்லா கட்டைப்புக்களை சிதைத்து வைத்திருக்கிறார்கள் சமூக பிரழ்வுகள் நடந்திருக்கு.நாட்டில் பொருளாதார சிக்கல் ஏன் வந்தது.கடன் பட்டு தமிழனை அழித்ததுதான் காரணம் இருக்கும் பாவம் காணாதென்று இன்னும் செய்யச் செய்ய உங்களுக்குத்தான் திரும்பத் திரும்ப பாவங்கள் சூழும் ஒரு சமூகம் வாழ இன்னும் ஒரு சமூகம் அழிக்கப்பட வேண்டுமா அல்லது அடிமைகளாக வாழ வேண்டுமா.

  • @FSDNGO
    @FSDNGO День тому +2

    சொந்த காலில் தமிழ் தேசிய பயணம் தொடர வேண்டும்.
    தமிழர் முன்னேற்றக் கழகம்

  • @CAPitalZ05
    @CAPitalZ05 День тому +2

    சிறப்பான தெளிவுபடுத்தல். நம்பிறவன் ஏமாற்றப்படுறான் என்பது, பிறகு தான் தெரிய வரும்

  • @SivaSellaiyah
    @SivaSellaiyah 16 годин тому +1

    ஒன்றுக்கு நூறுமுறை யோசிக்க வேண்டாம்,அமைதியாக இருக்கவும்.பழைமையை தோண்ட வேண்டாம் இனிவரும் 5 வருடத்துக்கு இவர்தான் ஜனாதிபதி இவரை நம்புவம் .தயவுசெய்து இப்பவே குறைகளை தொடங்கவேண்டாம் ....

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 2 дні тому +3

    Tamils want justice, 💯 %accountability and international investigation, we accept nothing less than that. It will never be possible that Singhala father punish his own Singhala criminal sons.

  • @KumaravelSiva-d7p
    @KumaravelSiva-d7p День тому +2

    தமிழ் சமூகம் அரசியல் பேச முதல் முதலில் எங்கள் பலம் பலவீனம் யதார்த்தம் இந்த மூன்றையும் சிந்தித்து செயல்பட வேண்டும் அல்லது பேச வேண்டும்

  • @User19659
    @User19659 2 дні тому +7

    All you said are true. But our Tamil politicians lost credibility, as Tamil have no choice co-operate with him and have a normal life. You know the bar list, all these today’s militant politicians were Terror during their peak time. Do you think EPDP, PLOT good guys at their peak? They didn’t have mercy. You may know vembady girls college got over 100 students 3A. Sri Lanka is one of the few countries in the world have free education and health services. Make use the natural resources and become successful. If you believe in Tamil politicians you will make them rich and prosperous. Look marvai’s house, look Sri’s housers, look Suma, Douglas. Do you think these people work hard to accumulate wealth? Simply they used Tamil nationalism’s for their success. Trusting India is another worse thing that they could help Tamils. India has not even stopping trawlers or narcotics even though they have a big navy. It is a capitalist country and doesn’t care about minorities. Every Tamil family have to put their best efforts in education and become a successful community either inside or outside.

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 2 дні тому +4

    AKD👌🔥🥰
    Wait ✋

  • @srikarantheelan4497
    @srikarantheelan4497 2 дні тому +2

    Very well

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 День тому +1

    இவ்வளவு காலமும் எங்கள் தமிழ் தலைமைகள் என்ன செய்தார்கள்?

  • @ganeshaniyathurai444
    @ganeshaniyathurai444 2 дні тому +2

    Bravo ! Ushanthan. You call a spade a spade! Let other UTubers learn from you.

  • @Nava-h7b
    @Nava-h7b 13 годин тому +1

    எந்த சிங்கள அரசும் தமிழரின் தட்டில் வைத்து தரப்போவது இல்லை.ஆனால் நாடு ஊழலற்று இருந்தால் தமிழர் தாமே பொருளாதாரத்தில் முன்னேறினால் அனைவரும் எம் பின்னே வருவர்,
    இதற்கு முன்னுதாரணம் ஜப்பான், போரில் அமெரிக்காவிடம் சரணடைந்தாலும் இன்று பொருளாதாரத்தில் மேலோங்கியுள்ளது,

  • @thipansamy8405
    @thipansamy8405 2 дні тому +2

    நாங்க Time குடுக்கனும் எடுத்தவுடன் கூடாது என்று சொல்ல வேண்டாம்

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 2 дні тому +5

    எங்களுக்கு தர தேவையில்லை எல்லா மக்களும் ஒற்றுமையாக இருப்போம் தண்டனை ஒருதருக்கும் குடுக்கத் தேவையில்லை.பேசாமல் இருந்தால் மட்டும் போதும்.

    • @sultannajeeb8610
      @sultannajeeb8610 2 дні тому +3

      Very good

    • @sjevan1290
      @sjevan1290 День тому

      உங்களது வீட்டுக்குள் ஒரு கள்வன் புகுந்து உங்களுடைய பிள்ளைகளையோ அல்லது உங்களது அம்மாவையும் அப்பாவையும் கொலை செய்துவிட்டு போய்விடுகிறான். மறுநாள் உங்களிடம் வந்து எல்லாவற்றையும் மறந்துவிடுங்கள் உங்களுக்கு முடடை ரூபாய் 30.00 தருகிறான் என்று சொல்லுகிறான்.
      அப்போது உங்களது பதில் நீங்கள் மேலே பதிவிட்டது போல் இருக்குமா அல்லது இந்த கொடிய யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உள்ளகுமுறலை ஒத்ததாக இருக்குமா???

  • @KristenMala
    @KristenMala День тому +1

    எந்த அரசும் ஒன்று தான்

  • @hamsiyamohammad5931
    @hamsiyamohammad5931 2 дні тому +2

    👍👍👍👍👍👍👍👍👍

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT 2 дні тому +1

    வணக்கம் அண்ணா அருமை 👌🥰🥰

  • @mohamedinsaf8436
    @mohamedinsaf8436 2 дні тому +5

    எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைக்கும் பொறுத்திருங்கள்.

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 2 дні тому +2

      வாய்ப்பில்ல ராசா

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 2 дні тому +1

      தமிழ் அடியான் என்று எழுதி UA-cam ஐ பாருங்கள் அடுத்து MEE ZAN TV, பாருங்கள் கேளுங்கள். அவசர பட வேண்டாம் விசா கிடைத்தால் எல்லோரும் நாட்டை விட்டு போய்விடுவார்கள் ஏன் நல்ல வாழ்வுக்காக.. அப்போது தேசியம் தெரிவதில்லை. . எனவே நாட்டில் பசி பட்டிணி தீர வேண்டும். அபிவிருத்தி வேண்டும். அதற்காக அனுர கட்சி வேண்டும்.

    • @VinayagamoorthySathiyamoorthy
      @VinayagamoorthySathiyamoorthy 14 годин тому +1

      பார்பேம்

  • @1975praba
    @1975praba 2 дні тому +6

    சிங்கள மக்கள் இனவாதம் இனவாதம்.

  • @MohamedAzmiAzmi-qz4kq
    @MohamedAzmiAzmi-qz4kq 2 дні тому +2

    Bro u nenga sollradu OK but ranil , sajith , yaru wandhalum adu nadakkadu it's reality

  • @ninithanganasekaran
    @ninithanganasekaran 2 дні тому +2

    Bro negal entha county la erukkeregal enna work pannuregal

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 2 дні тому +1

    Numerous crookish works done without documentation and auditing fierce networking within the setup leaders are responsible since no check and balance

  • @sivananthanrajah
    @sivananthanrajah 2 дні тому

    ௭டாய்கழ்...பிய்தமிழன்..தி௫ந்மாடகழ்.....😊😊

  • @sinnarasakumar9275
    @sinnarasakumar9275 2 дні тому +1

    Edutten kavudden enru
    Irukkavendam josittu paarunggal

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 2 дні тому +1

    colany

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 2 дні тому +1

    indu

  • @mannyk2755
    @mannyk2755 2 дні тому +12

    தம்பி முதலில் நீர் ஆங்கிலம் படியும், பின்பு சிங்களமும் கொஞ்சம் படியும். பின்பு இலங்கை நடவடிக்கைகளை ஒழுங்காக ஆராயலாம். நீர் கூறும் கருத்துக்கள் அனைத்தும் திரிபு படுத்தப்பட்டுள்ளது. நான் ஹரினி யின் PHD theses படித்துவிட்டு தான் சொல்லுறேன். அவரது theses சிறுவர் துஷ் பிரயோகம் - இலங்கை. இன்னும் தலைப்பை கொண்டது. அதில் அவர் இலங்கையின் யுத்தநிலவரத்தை எந்த சார்புடனும் கூறவில்லை. அவர் அதிகமாக சாடி இருப்பதும் அன்றய ஜனாதிபதி ராஜபக்ஷ்யவை. இதில் இருந்து என்ன தெரிகின்றது என்றால். நீர் யாருக்காகவோ கூலிக்கு மார் அடிக்கிறீர் என்று. ஹரிணியின் Phd இல் இருந்த போர்க்கால நிலவரம் பற்றிய பகுதியை கீழே இணைத்துள்ளேன். ஆங்கிலம் தெரிந்தவர்கள் படித்து புரிந்து கொள்ளவும் soon after Mahinda Rajapakse won the election in November 2005, tensions had started flaring between the LTTE and the government. By the end of 2006 people outside the Northern and Eastern Provinces were gradually becoming aware that the government was seriously pursuing a military solution to the ethnic conflict. As part of its strategy, the government was also engaged in an aggressive campaign against those who critiqued its military strategies and human rights record branding those opposed to the war as “traitors” and supporters of the LTTE. INGOs and NGOs were particularly vulnerable to being thus identified due to their funding links to what was perceived as the biased West. The involvement of Western countries and INGOs in the peace process and particularly in the Norwegian facilitated ceasefire between the Sri Lankan government and the LTTE in 2002 had been viewed by Sinhala nationalists as an attempt to force a settlement that would lead to a separate state in the North and East. The hostility towards NGOs had grown as the military intensified its efforts to defeat the LTTE in the North and the East. This hostility was fuelled and encouraged by the government as it sought to ward off accusations of human rights abuses by the international community.
    The new government was highly critical of the cease-fire and the peace process that the previous government had followed stating that it had been hasty, short-sighted and that it had compromised national security. Instead, President Mahinda Rajapakse promised an “undivided country, national consensus and an honourable peace” which did not compromise the “territorial integrity and unitary structure of the state” (Mahinda Chintana 2005). The new government followed a twin-track process in which it attempted to mix a hard-line military strategy with a political strategy to develop a consensus in the South over a political settlement and to renew peace talks. But it was soon evident that the government was more inclined towards pursuing a military strategy (International Crisis Group 2006).
    
    Amidst an escalation of violence both parties agreed to talk, rather surprisingly, in Geneva in February 2006 after almost three years. But there was little progress after the talks and instead April 2006 saw a step up in the violence. Both sides showed scant regard for civilian casualties and the government came in for considerable criticism for its treatment of Internally Displaced Persons (IDPs). The government openly declared its intention of militarily defeating the LTTE and in January 2008 announced that it was formally abrogating the ceasefire agreement (International Crisis Group 2006, 2007, 2008; UTHR (J) 2006).
    Since the resumption of military operations, the government framed their military actions as part of the “global war on terror” and that it was engaged in a “humanitarian campaign” to liberate “innocent Tamils” from the clutches of the LTTE. While on one hand claiming that its military operations were defensive and asserting their willingness to negotiate with the LTTE, on the other hand the government was labelling the LTTE as terrorists and pledging to wipe them out.
    Since the intensification of the military operations, critics of government policies were commonly labelled as traitors by the government and its supporters. Attacks on critical journalists, media organisations and human rights activists were on the rise and press rights groups ranked Sri Lanka as one of the most dangerous countries in the world for journalists in 2007 (International Crisis Group 2007). The UN and other international organisations were repeatedly described especially in the pro- government media as sympathetic to the LTTE and as conspiring with the LTTE to “divide” the country.
    Venugopal (2008) has described how opposition to economic liberalisation and fears about the West are produced within a Sinhala nationalist framework that resists neo- colonialism, INGOs and international capital that are all seen as part of a conspiracy to divide the country though forcing an internationally sanctioned peace process. In the opinion of many of the staff at the Probation Unit, NGOs claimed to be working with children merely to raise funds for their survival and to undermine local culture and not because they were concerned about children’s wellbeing in any way. In their view, NGOs “helped” government departments to do their work, and later claimed it as their own work or gathered information while pretending to help which they
    
    published in various reports to raise money for themselves or to discredit Sri Lanka as part of a wider Western conspiracy to undermine the Sri Lankan state. This was not a view that was unique to the Probation Unit. When I went to the local state hospital to interview the local paediatrician, I was first subjected to a stern lecture about how foreign funded research undermined the sovereignty of nation states and warned severely that I should ensure that my Western university supported PhD should not be part of this “unpatriotic” research process.

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 2 дні тому +1

      றூம் போட்டு.ஆராய வேண்டும்
      வார்த்தைகளில் விடயமில்ல
      உள்ளத்திலிருந்து
      வரவேண்டும்
      ஆமாம் யுத்ததில்
      மீறல்கள் ஏற்பட்டிருக்குஎன்று
      ஆராயவேண்டும்
      அதை விடுத்து ராசபக்சா காலத்தில நடந்தது என்று சொல்வது படித்தவர்களுக்கு
      அழகல்ல

    • @WijayasriMuththaiah
      @WijayasriMuththaiah 2 дні тому +1

      This is not a comment, someone else opinion you pasted here be yourself 🤔

    • @saanthakumarnavaratnam9375
      @saanthakumarnavaratnam9375 2 дні тому +5

      அவர் ஆங்கிலம் படிக்கட்டும். சிங்களம் படிக்கட்டும். நீ ஒரு தமிழனாய் இருந்தால் உனக்கு அந்த உணர்வு இருக்கும். வேறு இனமா இருந்தா நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை நீ ஒரு

    • @mannyk2755
      @mannyk2755 2 дні тому +1

      @@WijayasriMuththaiah First listen what he has said about Harinis PhD. Then read what I have written in Tamil… ok? That’s the part of her thesis I have copied for reference. In it, she actually blamed Rajapaksas government for their double standards. And how difficult the NGOs suffered to gain access. I really don’t understand why so many of you are so ignorant.

    • @mannyk2755
      @mannyk2755 2 дні тому +1

      @@saanthakumarnavaratnam9375 வந்துட்டான் தமிழ் உணர்வாலி! இவ்வளவு நாள் ராஜபகச தமிழன் தலையில் மாவரைத்துக்கொண்டு இருக்கும் போடு நீ என்ன செய்த? போடா டேய் .. பொய் வேலையைப்பாரு

  • @skventhan7215
    @skventhan7215 14 годин тому +1

    AKD ENBANUM SINHALA VERIYAN S.L MULUKKA TAMILS COUNTRYYAAGUM ANGU NADODIYAAGA VANDHA SINHALANAAYGAL

  • @kurukuru4514
    @kurukuru4514 2 дні тому +1

    Pintharuka,yanathipathitan,manita,uorimiyai,kappattuvara

  • @vijenadesamoorthy2085
    @vijenadesamoorthy2085 2 дні тому +1

    Thamby untha tamil mp kal ottumai ellai athakul mattavan kathai athukku

  • @weerasamie3353
    @weerasamie3353 22 години тому +1

    உங்கள் Chanel நேர்மையானதும் பொதுவானதாகவும் இல்லை. குறையை மட்டும் தான் பார்க்கிறேன். இப்பொழுதே unsubscribe

  • @kurukuru4514
    @kurukuru4514 2 дні тому +1

    Eanta,yanathi,pathi,vanthalum,singkala,ranuvattaiyo,singkala,makkaliyom,maddum,tan,nasikkuom,tamile,parum,makkale,nasikata,yanathipathikkum,aatravi,alikkakodatu,sumanthiran,sanak,vikki,maddum,eattukkolvarkale

  • @ahamednasrin7228
    @ahamednasrin7228 День тому +1

    Poda poy poththal