*வெள்ளாளன்விளையில் வெள்ளம் - நடந்தது *என்ன *??. முழு தொகுப்பு*

Поділитися
Вставка
  • Опубліковано 4 гру 2024

КОМЕНТАРІ • 16

  • @humson6268
    @humson6268 8 місяців тому +5

    NTK காரன் பிள்ளைய கிள்ளியும் விடுவான் தொட்டிலையும் ஆட்டுவான்...boat விட்டது வெள்ள பாதிப்பை ரசிக்கவும் மக்களுக்கு சுற்றுலா போன்று சவாரி செய்யதான்..

  • @humson6268
    @humson6268 8 місяців тому +5

    வெள்ளம் உடைக்கப்பட்ட இடத்தை அடைக்க விடாமல் அலெக்ஸ்சந்திராவை தூண்டிவிட்டதும் தானியேல் தான்...ஏனென்றால் அவன் தாத்தா நிலம் குண்டாங்கரையில் இருக்குதா அதுக்கு வெள்ளநீர வேண்டுமாம்...that is படிச்சவன்...

  • @humson6268
    @humson6268 8 місяців тому +5

    NTk காரன் boat விட்டதன் ஓரிரு நாட்களில் தேங்கிய வெள்ளநீரை வெளியேற்ற கூடாதென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டனர்...பாதிக்கப்பட்ட வீடுகளின் நிலைமையை நினைத்து பார்க்க வில்லை

    • @charlesg5507
      @charlesg5507 2 місяці тому

      முதலாவதாக, நீர்வடிப்பகுதியில் வீடு கட்டி, குடியிருக்க அனுமதியளித்த நபர்களை கைது செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நஷ்டஈடு வழங்கச்செய்ய வேண்டுமே தவிர, இவ்வாறான குறைபாடுகளை கூற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

    • @humson6268
      @humson6268 2 місяці тому +1

      @@charlesg5507 ஆமா நீ தி.மு.க வா? பா.ஜ.க? வா இப்போ NTK காரன் ta காசு வாங்கிட்டியோ🤔....வெள்ள பாதிப்பில வந்த பிரச்சனைக்கு துணையா வந்தியா or ஒரு வேளை உணவு கொடுத்தியா...10 மாதம் கழிந்து இப்போ வந்து கூவுற கபோதி🤐mudituபோ

  • @jaijason201
    @jaijason201 9 місяців тому +3

    Arasu valaiyl penson vangukra teachers allam nivaranamvangiullarhal

  • @DhinaTamil
    @DhinaTamil 10 місяців тому +3

    MLA Anitha Ratha Krishnan erunthu enna payan erukku,makkal enimealum avara nambatheenga, Sadayaneri kulam udancha eppadithan erukkum,Makkal enimealvathu thirunthunga 🎉👆

    • @charlesg5507
      @charlesg5507 2 місяці тому

      நீங்க அவருக்கு என்ன ஓசியிலயா ஓட்டுப்போட்டு எம்எல்ஏ ஆக்கி விட்டிருக்கிறீர்கள்....

  • @danielraja9115
    @danielraja9115 10 місяців тому +5

    சர்வே எண் 189 அடங்கிய குண்டாங்கரையை விட்டு வெளியே வந்தால் மட்டுமே இனி இப்படி வெள்ளம் வந்தாலும் தப்பமுடியும்

    • @humson6268
      @humson6268 8 місяців тому +8

      உன் வீடு சர்வே எண் ல இல்லையோ...அப்போ ஏன் அண்ணனும் தம்பியும் jcb வச்சி அணை போட துடிச்சிங்க😀😀

    • @humson6268
      @humson6268 8 місяців тому +3

      உன் தெருவிலிருந்து வரும் மழைநீர் வடிகாலை அடைத்தாலே போதும் குண்டாங்கரையில் சாக்கடை கலந்த மழைநீர் தேங்காது...ஏனென்றால் வடிகால் கால்வாயில் தெற்கு தெரு வீட்டாரின் கழிவுநீர் குழாய் மற்றும் மலம் வரும் குழாயும் இனைக்கப்பட்டுள்ளது..

    • @humson6268
      @humson6268 2 місяці тому

      @@charlesg5507 vanthe erukura manda udanchirum😠 pathuko....yarukula sabas podure ...avane oru kedu ketava...narap payaluva chi💧💧💧💧