அம்மா படிக்கின்ற தொடர்கதையை பைண்டிங் செய்து வைத்திருப்பார்கள்.அம்மாவோடு அனைத்தும் போயிற்று.கேட்க கேட்க வியப்பாக உள்ளது.என் பழைய நினைவு வந்தது.வாழ்த்துக்கள்
நாம் ஓவியர்களையும் எழுத்தாளர்களையும் பாராட்ட வேண்டும் மற்றும் அரசாங்கம் அவர்களுக்கு நிறைய வேலைகளையும் திட்டங்களையும் கொண்டு வர வேண்டும் மற்றும் பள்ளி மட்டத்திலிருந்து நாம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
எவ்வளவு நல்லா பேசறார் ராமகிருஷ்ணன். அவருடைய குடும்பமே திராவிடப் பாரம்பரியம் என்கிறார். பெரியார்வழி என்றும் சொல்கிறார். ஆனால் இவர் பெயரை ஏன் இவர் தந்தை ராமகிருஷ்ணன் என்கிற ஆன்மீகம் வழியும் பெயராக வைத்தார் என்ற விளக்கத்தை சொல்லவேயில்லை. இவருடைய சகோதரர், சகோதரிகளுக்கு என்ன பெயர் என்று தெரிந்தால் அவர் குடும்பம் உண்மையான திராவிட உணர்வு கொண்டதா இல்லையா என்று தெரிந்துவிடும். இவ்வளவு இணக்கமாக பேசும் இவரது நேர்க்காணலின் முன்பகுதி ஒன்றில் இதுதான் சற்று நெருடல் எனக்கு. மற்றபடி மிகச் சிறப்பு
அரசு புத்தக அங்காடி, கேட்பதற்கு அருமையாக உள்ளது, ஆனால் வாய்ப்பு இல்லை திரு எஸ் ரா அவர்களே... அரசு மருந்தகம் நடத்தினாலே,அது ஆச்சரியமான விஷயம், அரசு புத்தக அங்காடி நடத்தினால், அது மிகப் பெரிய அதிசயம், மக்களுக்காக ஒரு அரசு நடைபெறும் நாட்டில் தான் இது சாத்தியம் ஆகும், அரசு மதுபான கடைகள் நடக்கும் தமிழ் நாட்டில் இதுக்கு எல்லாம் வாய்ப்பு இல்லை.
@@RAJESHWAR9212 எழுத்தாளர் குட்டி ரேவதியைத் தாக்குவது போல என்ன ‘குட்டி ரேவதின்னு பேரு.. பேண்டெல்லாம் போட்டுக்கிட்டு கிளம்பி வந்துடுவீங்க பொம்பளை’ன்னுற மாதிரி
This man is just blabbering. Chitra sir please end this nonsense interview. I know you are doing the trick of provoking him to blabber by asking leading questions
His wife knows that he won't stay on that job very long as he always loves his writing. Once family sets for 4 lakh per month salary then it will be hard for them to lose it. His wife is very practical.
மிக அருமையான பண்பாடுள்ள மனிதர் திரு. இராமக்ருஷ்ணன். அவரை பேட்டியெடுத்த சித்ரா சாருக்கு நன்றி
What a lovely writer, gift and Tamil people protect him is paramount, Govt of Tamil Nadu announce him as Moral Man ♂️ of State.🎉🎉🎉
The way Mr Ramakrishnan explained about how to handle criticism is excellent.. hatas off Ramakrishnan sir...
எஸ்ராவின் கலந்துரையாடல் மிகவும் நேர்த்தியாகவும் நேர்மையாகவும் இருந்தது.. 🙏🙏
அம்மா படிக்கின்ற தொடர்கதையை பைண்டிங் செய்து வைத்திருப்பார்கள்.அம்மாவோடு அனைத்தும் போயிற்று.கேட்க கேட்க வியப்பாக உள்ளது.என் பழைய நினைவு வந்தது.வாழ்த்துக்கள்
நேர்காணல் நடத்த முற்றிலும் தகுதியான நபர் சித்ரா அண்ணன். அறமுள்ள மனிதன்.
அருமையான பதிவு 👍
விகடனில் நீங்கள் எழுதிய "துணையெழுத்து" என்னை உங்களின்பால் ஈர்த்தது....
நீங்கள் சொல்கிறது உண்மைதான்.விமர்சனம் வரும்போது நான் பக்குவப்படுகிறேன்.
அருமையான பதிவு
மிக அருமையாக எழுத்தாளர்
நாம் ஓவியர்களையும் எழுத்தாளர்களையும் பாராட்ட வேண்டும் மற்றும் அரசாங்கம் அவர்களுக்கு நிறைய வேலைகளையும் திட்டங்களையும் கொண்டு வர வேண்டும் மற்றும் பள்ளி மட்டத்திலிருந்து நாம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
One of the best IV so far..thank you Chitra Sir ..awaiting next episode
MP மற்றும் எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களின் பேட்டியும் இதே போல எடுத்தால் நன்றாக இருக்கும்❤️
Kaalamthan theervu kodukkum. Super sir
Do upload next episode as soon as possible....very big fan of s ra sir
அருமை
ஐயா, நான் படிக்கிறோம்? இல்லையோ?என்னைச் சுற்றி புத்தகங்களை வைத்துக் கொள்வேன்.
nice
மிக அருமை சார்.
இன்று முதல் நான் உங்கள் வாசிகன்
எழுமையான எழுத்தளார் வாழ்த்துக்கள்
I never seen this kind of person (not only writer) ...i like u very much S.Ra sir...from virudhunagar
சார் சூப்பர் சார் நீங்க.
7:00 mass
எவ்வளவு நல்லா பேசறார் ராமகிருஷ்ணன். அவருடைய குடும்பமே திராவிடப் பாரம்பரியம் என்கிறார். பெரியார்வழி என்றும் சொல்கிறார். ஆனால் இவர் பெயரை ஏன் இவர் தந்தை ராமகிருஷ்ணன் என்கிற ஆன்மீகம் வழியும் பெயராக வைத்தார் என்ற விளக்கத்தை சொல்லவேயில்லை. இவருடைய சகோதரர், சகோதரிகளுக்கு என்ன பெயர் என்று தெரிந்தால் அவர் குடும்பம் உண்மையான திராவிட உணர்வு கொண்டதா இல்லையா என்று தெரிந்துவிடும். இவ்வளவு இணக்கமாக பேசும் இவரது நேர்க்காணலின் முன்பகுதி ஒன்றில் இதுதான் சற்று நெருடல் எனக்கு. மற்றபடி மிகச் சிறப்பு
Dravidam is just not "KADAVUL MARUPPU"
அரசு புத்தக அங்காடி, கேட்பதற்கு அருமையாக உள்ளது, ஆனால் வாய்ப்பு இல்லை திரு எஸ் ரா அவர்களே...
அரசு மருந்தகம் நடத்தினாலே,அது ஆச்சரியமான விஷயம்,
அரசு புத்தக அங்காடி நடத்தினால், அது மிகப் பெரிய அதிசயம்,
மக்களுக்காக ஒரு அரசு நடைபெறும் நாட்டில் தான் இது சாத்தியம் ஆகும்,
அரசு மதுபான கடைகள் நடக்கும் தமிழ் நாட்டில் இதுக்கு எல்லாம் வாய்ப்பு இல்லை.
Yes 💯 real
❤️❤️👍
Sir - Please ask secret of success and suggestion for budding writers in further interviews
Migavum yetharthamanar polum Thiru. S. Ramakrishnan ..
❤❤🙏
ungalin kadavuilin naaghu super
உங்க காது ரொம்ப பெருசா இருக்கு Mr. ராமகிருஷ்ணன். அதுனாலதான் உங்களால் நிறைய கேட்க முடியுது எழுத முடியுது 🙏
kadavel Sir neenkel
என்ன ஐயா கண்கள் குளம் ஆகின்றன
கட்டம்போட்ட சட்டை ஏன் சார் போடவில்லை?!
😄
அடடே. அப்புறம் ஏன் சண்டைக்கோழி படத்துலே சக எழுத்தாளர் குட்டி ரேவதியை நக்கலடிச்சு வசனம் வெச்சீங்களாம்?
என்ன வசனம்
Enna dialogue?
@@RAJESHWAR9212 எழுத்தாளர் குட்டி ரேவதியைத் தாக்குவது போல என்ன ‘குட்டி ரேவதின்னு பேரு.. பேண்டெல்லாம் போட்டுக்கிட்டு கிளம்பி வந்துடுவீங்க பொம்பளை’ன்னுற மாதிரி
Dialogs are edited and changed by many including Director, Assistant Director, Comedian etc.
This man is just blabbering. Chitra sir please end this nonsense interview. I know you are doing the trick of provoking him to blabber by asking leading questions
Why Je Mo Vattam is coming here to spit venom
@@pxyz123 யாரு. புளிச்ச மாவுக்கு சண்டை போடுவர்களா.
Ivaru vidarathu reel, which wife will tell don't take 4 lac salary... Monthly
Reel illa. His marriage is love marriage. Anything is possible in that.
His wife will.. Because thought s