பல புத்தகக் கண்காட்சிகளில் எழுத்தாளர்களை அழைப்பதே இல்லை | S.Ramakrishnan | CWC-SOCIAL TALK| PART 12

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #ChaiWithChithra #S.Ramakrishnan
    S. Ramakrishnan is an influentially important writer of modern Tamil literature. He is a full-time writer who has been active over the last 27 years in diverse areas of Tamil literature like short stories, novels, plays, children's literature and translations. He has written and published 9 novels, 20 collections of short stories, 3 plays, 21 books for children, 3 books of translation, 24 collections of articles, 10 books on world cinema, 16 books on world literature including seven of his lectures, 3 books on Indian history, 3 on painting and 4 edited volumes including a Reader on his own works. He also has 2 collections of interviews to his credit.He won the Sahitya Akademi award in 2018 in Tamil language category for his novel Sanjaaram.
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE

КОМЕНТАРІ • 52

  • @vishwamithran8853
    @vishwamithran8853 3 роки тому +1

    arumayana interview nanri

  • @jegadeesh20479
    @jegadeesh20479 2 роки тому +1

    மிகுந்த வலி ஏற்படுகிறது.

  • @sathishkrishnanasolar1339
    @sathishkrishnanasolar1339 2 роки тому

  • @dhanasekaranNks
    @dhanasekaranNks 3 роки тому +31

    இது வரை வந்த 12 பகுதியையும் பார்த்துவிட்டேன்.மிக யதார்த்தமாக, எளிமையாக,மிகச்சாதாரணனாக திறந்த மனதோடு பேசுகிறார்.மிக மிக வியந்து போகிறேன்.சிறந்த எழுத்தாளர் என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் மிகச்சிறந்த ஆளுமை மிக்க திடமான,நல்ல மனிதராக பார்க்க முடிகிறது.வாழ்த்துக்கள் எஸ்.ரா உங்களிடமிருந்து நிறைய நான் கற்றுக்கொள்ள முடிகிறது.❤.

  • @vijivijayakumar7840
    @vijivijayakumar7840 3 роки тому +27

    நேர்காணலின் இறுதியில் 'தொடரும்' என்று வந்தவுடன், நான் அடையும் சந்தோஷத்திற்கு அளவில்லை.

    • @christopheranthony3342
      @christopheranthony3342 3 роки тому +2

      நாளைக்கு முடுஞ்சுரும்னு நினைக்கிறேன், ஆனா இன்னும் பத்து எபிசோடுகூட பார்கலாம், அவ்வளவு நல்ல பேசுராரு

    • @porkannan411
      @porkannan411 3 роки тому

      Yes true

  • @porkannan411
    @porkannan411 3 роки тому +5

    சித்ரா சார்
    ஆயிரம் கோடி நன்றிகள்
    எஸ்.ரா சார் உங்கள் எழுத்தைப்போல நேர்காணல் பேச்சும்
    நெஞ்சைத் தொட்டது.
    நன்றி இருவருக்கும்

  • @abdulthayub3186
    @abdulthayub3186 3 роки тому +11

    வணக்கம், பிரான்சில் இருந்து அப்துல், S ராமகிருஷ்ணன் அவர்களின் பேட்டி உண்மையில் மனதை கவர்ந்து விட்டது, ஒருஒரு பகுதியேயும் பலமுறை பார்த்து ரசித்தோம், வாழ்த்துக்கள். நன்றி, அப்துல் தயூப்,பாரிஸ்

  • @visakaprintings1121
    @visakaprintings1121 3 роки тому +13

    One of the best interviews ever

  • @santhoshkumara342
    @santhoshkumara342 2 роки тому

    Ithu mathiri.. illakiya premugargal patri.. niraya petti vendum.... like jeyamohan,... if possible..

  • @venkatachalampandian837
    @venkatachalampandian837 3 роки тому +5

    திரு.எஸ்.ரா அவர்கள் குறிப்பிட்டது போல 2018 ஜனவரி சென்னை புத்தகக் கண்காட்சியில் அவரை மிக எளிதாக சந்தித்து புத்தகத்தில் கையெழுத்து வாங்கி புகைப்படமும் எடுத்துக்கொண்டேன்.அவர் விகடனில் துணை எழுத்து எழுதிய காலம் முதலாக அவருடைய வாசகன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி.உப பாண்டவம் போன்ற மகா பாரதத்தின் மறு ஆக்கத்தை படைக்க எஸ்ரா அவர்களைத் தவிர யாரால் இயலும்? இந்த உரையாடல் 25 பாகம் வந்தாலும் மகிழ்ச்சி அடைவேன்.

  • @sivasubramanis1835
    @sivasubramanis1835 3 роки тому +6

    தமிழ் சினிமாவில் இருக்கும் Ego தான் இலக்கிய தொடர்பின்
    தடைக்கு பெருங்காரணம்
    திரு. எஸ். ரா. அவர்களுக்கு
    வாசகர் இல்லாமல் இலக்கியமா
    அதுபோல் உங்கள் திருமதி அவர்களால் நீங்கள் என்பது
    தமிழின் இன்னொரு மகிழ்ச்சி
    நன்றிக்குறியவர்
    திரு. சித்ராலட்சுமணன்

  • @paulmano1500
    @paulmano1500 3 роки тому +7

    S Ra உடலில் அனைத்து பாகங்களிலும் இலக்கியம் சார்ந்து இருக்கிறது

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 3 роки тому +2

    Very excellent couples... God bless you Ramakrishnan..

  • @aakash2634
    @aakash2634 3 роки тому +4

    சினிமா நடிகரை விட எழுத்தாளர் பேட்டி சுவை அதிகம்.கலைஞானம் போல் 100எபிசோட் தாண்டினால் பார்த்து ரசிக்க நாங்கள் தயார். நன்றி சித்ரா சாருக்கு.

  • @renukadev1955i
    @renukadev1955i 3 роки тому +4

    Lively and honest .every day waiting see.sincerity unbelievable.god bless great s.ra and his literature. We can hear him every day.thanks to chitra for beautiful interview

  • @mohamedmaideen8986
    @mohamedmaideen8986 3 роки тому +5

    இது நாள் இவரை பற்றி தெரியாம போச்சே...

  • @vip8252
    @vip8252 Рік тому +1

    ஐயா, வணக்கம்.
    தாங்கள் தங்கள் மனைவிக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறேன் என்று சொன்ன இடம் நெருடலாக உள்ளது.
    பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்க ஆண்கள் யார்....

  • @arockiasamy1823
    @arockiasamy1823 3 роки тому +1

    அருமையான பதிவு

  • @vairamuthu1438
    @vairamuthu1438 3 роки тому +1

    எஸ் ரா அவர்களின் அறியாத பக்கங்களை இந்த நேர்காணலில் கூறி உள்ளார். சினிமாவில் எழுத்தாளர்களின் பங்களிப்பு சம்மந்தமாக சாரு காத்திரமாக சொன்ன கருத்தை எஸ். ரா அவர்கள் சிரித்துக்கொண்டே கூறுகின்றார். Great man.

  • @akisamy8797
    @akisamy8797 3 роки тому +2

    அருமையான மனைவி 👍

  • @denzach1
    @denzach1 3 роки тому +4

    So far the longest interview in social talkies I guess. Very interesting.

  • @vksankar9423
    @vksankar9423 3 роки тому +1

    Fantastic interview

  • @kalaibradley
    @kalaibradley 3 роки тому +1

    He is so genuine so simple family support great eye opening interview

  • @dhanurekha6978
    @dhanurekha6978 3 роки тому +4

    FINANCIAL FREEDOM TO FEMALES !!! GREATLY APPRECIATE YOUR IDEOLOGY.

  • @mokkarasaelangoodai4933
    @mokkarasaelangoodai4933 3 роки тому +1

    Super

  • @sureshs1966
    @sureshs1966 3 роки тому +1

    Lessons for living life fully.

  • @pachamuthu3973
    @pachamuthu3973 2 роки тому

    👏👏👏❤sr

  • @venkudai739
    @venkudai739 3 роки тому +26

    FDFS kku wait panra maathiri Aayiduchu :)

  • @ALLINONE-cz1ss
    @ALLINONE-cz1ss 3 роки тому +5

    Addict ஆக்கி விட்டாப்ள இந்த சித்ரா Sir...

  • @baskaranthangavelu8652
    @baskaranthangavelu8652 3 роки тому

    Very close to my heart s.r. congrats .pls keep on going

  • @anandraja4879
    @anandraja4879 3 роки тому +1

    👍

  • @GovindRamesh09
    @GovindRamesh09 3 роки тому +2

    நெற்றி அடி பாலிசி நீங்க சொன்ன வுமென் பினான்சியல் ஃப்ரீ டம். நான் கடுமையாக பின்பற்றும் விஷயம். என் மனைவியையும் ஃபாலோ பண்ண சொல்வது.

  • @sendhuram1324
    @sendhuram1324 3 роки тому

    💐👏💐👏💐

  • @puranasiva
    @puranasiva 3 роки тому

    இயக்குனரின் மொத்த நோக்கம் லாபம், வெற்றி. அவன்(ர்) நோக்கத்தை தடுக்கும் எதையும் விரும்பாதது இயல்பே.

  • @harikrish8112
    @harikrish8112 3 роки тому +1

    marathon podunga Mangoose sir !

  • @sultan3538
    @sultan3538 3 роки тому +1

    ஜானகிராமனின் மோகமுள் திரைப்படமாகி இருக்கிறது. சுஜாதாவின் கதைகள் , ஜெயகாந்தனின் கதை திரைப்படமாகி இருக்கிறது.

  • @Sathees2024
    @Sathees2024 3 роки тому +1

    தமிழ் சினிமாவில் தமிழர்கள் இல்லை அதிகம் வேற்று மொழி பேசுவார்கள்.

  • @SL-wx6hs
    @SL-wx6hs 3 роки тому +1

    13:53 thappa pesitteenga S.Ramakrishnan..mudinchi

    • @sridharkarthik64
      @sridharkarthik64 Рік тому

      We should not misunderstand.
      Example Financial decisions must be discussed together by both husband and wife. S.Ramakrishnan says that she has freedom to take independent decisions in finance etc. Husband also can not take decisions without consulting wife. Same applies to wife also.

  • @uthayabharathi5232
    @uthayabharathi5232 3 роки тому +1

    உண்மைதான்.பக்கத்தில் இருக்கும் போது அருமை தெரியாது.

  • @ulluthottammani1233
    @ulluthottammani1233 3 роки тому +1

    இது வரை எஸ்ரா என்ன காரணமோ அவரது நீண்ட கால நண்பர் பவா செல்லத்துரை அவர்களைப் பற்றிய செய்திகள் எதையும் சொல்லவில்லை...

  • @poovazhagivincent726
    @poovazhagivincent726 2 роки тому

    varam sir your wife +you sir

  • @chellakand7714
    @chellakand7714 3 роки тому +1

    நீங்க இன்னும் பேப்பர் பேனாவில் ஏழுதரீங்களா இல்ல நேரடியா கணிப்பொறியில்/ மின் பலகையில் எழுதரீங்களா.

  • @bvnarayanan6535
    @bvnarayanan6535 2 роки тому

    Tamil producers and Directors should be forced to respect intellectual property rights. They should be given a slap on their wrists. There is no reason for a person of Mr Ramakrishnan's stature to put up with all these cheating. We have to bring in a strong system to control this.

  • @bharathirajaa2991
    @bharathirajaa2991 3 роки тому

    Ezutharkalai engu director mathipathellai yen mathipathellai enral avarkaluku story screenplay dialogue Direct nu avanga thangal name mattum vara vendum enru ninaikerakal polum

  • @SenthilKumar-fd3et
    @SenthilKumar-fd3et 3 роки тому

    mananiravana.petty