அருமை பர்வீன் அருமை நீங்கள் கூறிய கவிதையாவும் அருமை சில நல்ல மனிதர்களின் மனமிருக்கே அது உங்களைப்போன்ற நல்ல பேச்சாளர்களை வாழ்த்துவதில் மகிழ்கிறது. ஆனால் சில பிறவிகளிருக்கே உங்களைப் போன்ற பேச்சாளர்களின் மனம்நொந்திடப் புறம்பேசுவதில் மகிழ்கிறதே!
அருமையான கவிதைகள் அம்மா. பகிர்வுக்கு நன்றி. ஆனால் ஜோடி இல்லாத மீன்களுக்குக் கூட வாழ உரிமை இல்லை என்று கொக்கு நினைக்காது தானே அம்மா... இது மனித சிந்தனை.. ஆனாலும் கவிநயத்தை இரசிக்கிறேன். வாழ்க.

வாழ்த்துக்கள் மேடம் பல்லாண்டு வாழ வேண்டும்.
Heart touch speech.
அருமையான பதிவு மேடம்
Super super super
vazhththukkal
அருமை
👌🏼👌🏼👌🏼👏🏼👏🏼👏🏼👏🏼
Super akka
Nice
ஹைக்கூ பற்றிய
பேச்சு அருமை
ஆனால்் எழுதிய
கவிஞர்களின்
பெயர்களைக் கூறாதது ஏன்?
பாவம் ஆடு.
ஹைக்கூ கவிஞர்களை
கூறாதது ஏன்
நீ உனது பெயரை மாற்று ஏனென்றால் நீ தலையை மறக்காத மாது எனவே நீ மயக்கமா நகரம் போகவேண்டிய அவசியமில்லை தெரிந்து கொள்
🎉🎉🎉🎉🎉😂😂😂😂