திருமணம் ஆகாதவர்கள் கண்டிப்பா பாருங்க : எச்சரிக்கும் Glitz Report | Matrimonial Fraud | EP - 22

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 716

  • @shahulhameed-uq3ky
    @shahulhameed-uq3ky 2 роки тому +140

    ஓவ்வொரு வீடியோவும் மக்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.. வாழ்த்துக்கள் தோழரே..

  • @saroprabu
    @saroprabu 2 роки тому +87

    இது இந்த காலகட்டத்தில் தேவையான பதிவு நண்பா.. 👍. தயவுசெய்து எல்லா online வரும் அனைத்தையும் நம்ப வேண்டாம்.... நாம்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்

  • @சாய்தமிழன்டா
    @சாய்தமிழன்டா 2 роки тому +45

    அருமையான பதிவு நன்றி அண்ணா.. திருமணம் ஆகாத வருத்தம் நமக்கு இருப்பது உண்மைதான்.ஆனால் தினமும் நம்மை அறிந்தவர்களே திருமணம் ஆகாதது பற்றி ஏளனம் செய்கின்றனர்..கோபபடவும் முடியல..அழவும் முடியல..நமக்குள்ளே தாழ்வு மனப்பான்மை வருகிறது.. எத்தனை முயற்சிகள் எத்தனை தோல்விகள் அதெல்லாம் கடந்து திருமணம் ஆகுமென்ற நம்பிக்கை நாள்கள் செல்ல செல்ல மனம் நம்பிக்கை இழக்கிறது.ஆனால் நம்மை வைத்து பிறர் சம்பாதிப்பது இன்னும் வேதனையான விடயம்..

    • @loganathanv6271
      @loganathanv6271 2 роки тому +2

      சரியான தகவல் 👍👍👍👍👍👍 நண்பா பல பேரின் மனக்குமுறல்களை வெளிப்படுத்துள்ளீர்கள்

    • @rameshhope8865
      @rameshhope8865 2 роки тому

      உங்கள் திருமணம் விரைவில் நடைபெற வாழ்த்துக்கள்🙏🙏🙏

    • @dhanasekar2657
      @dhanasekar2657 2 роки тому

      👌👌 நண்பா

    • @annaserker2085
      @annaserker2085 Рік тому

      Age

  • @bhagimedia
    @bhagimedia 2 роки тому +43

    நல்ல பதிவுகளை யாரும் மதிப்பதில்லை இது போன்ற தவறான பதிவுகளுக்கு தான் அதிகம் வரவேற்க்கப் படுகிறது... சீக்கிரம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அருமையான பதிவு நன்றி சகோ 🙏

  • @businessbrain542
    @businessbrain542 2 роки тому +173

    என்னைய போலவே நமக்கு கல்யாணம் நடுக்குமோ , நடக்காதோன்னு காஞ்சு போய்ருக்கும் 90 s kids நண்பர்களே ஜாக்கிரதை....

    • @mohammedmohammed-to1hw
      @mohammedmohammed-to1hw 2 роки тому +2

      aaaaaamangaiyaaaaaaaaaa bayama iruku

    • @loganathanv6271
      @loganathanv6271 2 роки тому +3

      😭😭😭😭😭😭😭 என்ன தான் பண்றது வேதனை தான்

    • @shrimani5860
      @shrimani5860 2 роки тому

      Nee en enamada 90 kids good boys

    • @dhanabal.ktrichy1962
      @dhanabal.ktrichy1962 2 роки тому

      Anna ungakitta pesanu number send me

    • @kumarkrishnan3402
      @kumarkrishnan3402 2 роки тому +5

      நான் 80 கிட்ஸ் இன்னும் கல்யாணம் ஆகல நண்பா 😩😥

  • @SaraVanan-yr2rl
    @SaraVanan-yr2rl 2 роки тому +35

    தகவல் கொடுத்ததற்கு மிக்க நன்றி எனக்கு சந்தேகம் இருந்தது இப்போது தெளிவாகிவிட்டது

  • @gvava6005
    @gvava6005 2 роки тому +29

    அருமையான காணொளி ந்யூச் கிளிட்ச். இது இந்த காலகட்டத்துக்கு தேவையான விழிப்புணர்வு பதிவு . ந்யூச் கிளிட்ச் சேனலுக்கு மிக்க நன்றி.

  • @SriniVasagan-hs7xf
    @SriniVasagan-hs7xf 2 роки тому +382

    கல்யாணம் முடித்த வனுக்கு பல கவலை கல்யாணம் முடிக்காமல் இருப்பவனுக்கு ஒரே கவலை கல்யாணம் கல்யாணம் கல்யாணம்

  • @rambeliever1010
    @rambeliever1010 2 роки тому +3

    நான் மிக மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காணொளி இது...... அருமையான பதிவு....... அருமையான உழைப்பு...... மனமார்ந்த நன்றிகள் உங்கள் சேனலுக்கு....... பெண்கள் சமூக வலைத்தளங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும்...... பொல்லாத உலகம் இது......

  • @annakodi5957
    @annakodi5957 2 роки тому +4

    சார் நீங்கள் சொன்ன கருத்துக்கள் உண்மை தான்.
    இந்த சேனனை நிறுத்த வேண்டும் சார். உண்மையை
    தெரிந்து கொள்ள முடிகிறது சார். வாழ்த்துகள் சார்.

  • @kannanpappa4090
    @kannanpappa4090 2 роки тому +31

    உபயோகமான விழிப்புணர்வு பதிவு.கிரிமினல்களை கண்டுபித்து நன்கு லாடம் கட்டவேண்டும்.தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும்.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 роки тому +2

      அடப்பாவிகளா.விசயம் அப்பிடியா.

  • @shrimani5860
    @shrimani5860 2 роки тому +23

    இதில் அதிக அளவில் ஏமாற்றம் அடைவது தூய உள்ளம் கொண்ட 90கிட்ஸ் தான். நல்லவர்கள் 90கிட்ஸ் வாழ்க்கையில் சமூகம் விளையாடுகிறது.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 роки тому +13

    ஆஹா அருமையான விழிப்புணர்வு பதிவு
    நானும் என் மகனுக்கு மணமகள் தேடி கொண்டு இருக்கிறேன்
    யூ டியூப் மூலம் இதற்கு பிறகு நான் எப்படி போக முடியும்
    பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்

  • @mugunthan1244
    @mugunthan1244 2 роки тому +52

    ₹3500 ஏமாந்துட்டேன் தந்தி ல புதன்கிழமை matrimony add varuthu அதுல நெறைய பதிவு பண்ணாத fake திருமண தகவல் மையம் தான் வருது நான் அம்பத்தூர் வைபோகம் matrimony la 3500 pay panen avanga oru fake profile kuduthanga antha ponnu 1 week pesunathu antha ponnu work panernu Sona details ellam fake apuram jathagam sari illa marriage pana 2 years agum nu ellam poi sonaga apurama na cyber crime la complaint panen antha matrimony agent bayanthyttu enaku 3500 refund panitan so makkale ematha udane online la cybercrime la complaint pannunga unregistered matrimony la register panathinga

  • @ramanram3517
    @ramanram3517 2 роки тому +17

    கல்யாணமே பன்னல அப்டினு சொன்னா மிக்க மகிழ்ச்சி டா முடிந்த அளவுக்கு திருமணம் செய்யாதிங்க இளைஞர்களே..திருமணம் செய்த எனது அனுபவத்தில் கூறுகிறேன்......

    • @rameshhope8865
      @rameshhope8865 2 роки тому +3

      எனக்கு 44 வயது இதுவரை திருமணம் பற்றி யோசிக்கவில்லை🙏🙏

    • @user-arsha
      @user-arsha 2 роки тому

      @@rameshhope8865 🤣

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 2 роки тому +2

    நீங்கள் ஒரு சிறப்பான சேவை செய்கிறீர்கள் .இது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மிக மிக நன்றி .

  • @babus5556
    @babus5556 2 роки тому +10

    அருமையான தகவல். ஆனால் ஒரு உதவி செய்யுங்க நண்பரே.. தவறான matrimoni website அல்லது செயலியை இங்கு தெரிவியுங்கள் . அப்போதுதான் யாரும் இனியாவது ஏமாறாமல் இருப்பார்கள்.. இல்லையேல் நீங்க சொன்ன தகவலால் உபயோகம் இல்லாமல் போய்விடும்

  • @nandhakumarelumalai662
    @nandhakumarelumalai662 2 роки тому +14

    உங்கள் சமூக சேவை பாராட்டுகள் தெரிவித்து கொள்கிறேன் .

  • @annakrishnakrishna4160
    @annakrishnakrishna4160 2 роки тому +4

    ஏமாற்றுவர்கள் மத்தியில் விழிப்புனர்வை ஏர்ப்படுத்தும் சகோதரரே மிக்க நன்றி !நீங்கள் கூருவது100 நூரு உண்மை !! நன் அவ்வப்போது timeபாசுக்கு ௐமுருகா மேட்டமணியில் பார்த்தேன் ஒரே photo மூன்று முகவரி மூன்றுதனி தனி பெயர் படிப்பு தனி,தனி என்னிடம் ஆதாரம் இருக்கின்றது அனைவரும் ஜாக்கிரத

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 роки тому +1

    எங்கள் மகனுக்கு திருமணம் செய்ய பெண் ஜாதகம் அனுப்புகிறேன் என்றார்கள். நாங்கள் சரி அனுப்புங்கள் என்றோம். இன்று 30-5-22திங்கள் மதியம் மதுரையில் இருந்து SpeedPost வந்தது. பார்சலில் ஆறு பெண் விபரம் இருந்தது. ஜாதகம் இல்லாமல் பயோடேட்டா மட்டும் வந்தது. போன் செய்து கேட்டால் அப்படியா இதோ பார்க்கிறேன் சார் என்று சொல்லி வைத்து விட்டார்கள். தபாலுக்கு 525 ரூபாய் கொடுத்தேன். நல்ல வரன் கிடைக்கும் என்று நானும் ஒவ்வொரு முறையும் ஏமாற்ற படுகிறேன். பணம் தின்னும் கழுகளை இறைவன் தான் கவனிக்க வேண்டும். சரியான தருணத்தில் வந்த அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நற்பதிவு ஐயா. நன்றிகள் பல. பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்

  • @muraliuma6521
    @muraliuma6521 2 роки тому +5

    நீங்கள் சரியான வழியான வழியில் செல்கீறிர்கள் நன்றி வாழ்த்துக்கள்

  • @selvabarath3586
    @selvabarath3586 2 роки тому +9

    ஓவ்வொரு வீடியோவும் மக்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது..🔥💯👑✌

  • @koothapiranmaruthachalamko7024
    @koothapiranmaruthachalamko7024 2 роки тому +2

    அருமை தங்களுடைய பதிவுக்கு நன்றி. .இந்த கயவர்கள் பலபேர் பலரை பலவழிகளில் பலரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் . இனியாரும் ஏமாறாமல் இருக்கவேண்டும் .

  • @itsmevikki2907
    @itsmevikki2907 2 роки тому +61

    90sKids வாழ்க்கைல விதியும் சதியும் நல்லா விளையாடுது, 🤐🤔🤐

  • @peraiyurmedia6500
    @peraiyurmedia6500 2 роки тому +1

    சார் உண்மையிலே ரொம்ப நல்லா விசயம் பன்னி இருக்கிங்கே அண்ணா சூப்பர் வாழ்த்துகள் சார்

  • @JackSparrow-lh9ul
    @JackSparrow-lh9ul 2 роки тому +20

    கண்டிப்பா இவர்களின் மீது
    அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @gjanardhanan9652
      @gjanardhanan9652 2 роки тому +3

      அரசு தன்னுடைய வேலையை பார்ப்பதில்லை அப்படி இருக்கையில் இந்த மாதிரி வேலையை எல்லாம் பார்க்க மாட்டார் கள்.இப்போ காவல்துறை படுகொலைகளை எப்படி நடத்துகிறார் கள் என்பது கண்கூடு

    • @anandmary1761
      @anandmary1761 2 роки тому

      உண்மை இது இரண்டாம் ஜீசஸ் மேட்ரிமோனியல் ஆபீஸ் கோயம்பேடுக்கு பூங்காவில் இருந்தது அட்ரஸ் வந்து பல்லாவரம் அக்கவுண்ட்ல நான் 4000 பல்லாவரம் செருப்பால அடிக்கணும்

  • @kumarsathis1078
    @kumarsathis1078 2 роки тому +22

    உண்மைதான் சார் எனக்கும் பல வருடங்களாக திருமண வரன் பார்த்திருக்கிறேன் இன்னும் முடிவாகவில்லை

  • @vipno1aadhimaraattar395
    @vipno1aadhimaraattar395 2 роки тому

    இந்த கால கட்டத்தில்...இது போல நடக்கின்றதா???என ஆச்சரியபடுமளவிற்கு...இருந்தது..இந்த பதிவு...சமுதாயத்தில்.எவ்வளவு..தரம்தாழ்ந்து...அடுத்தவர்களின்..பலகினத்தை பயன்படுத்தி பணம்பறிக்கும்..கும்பலை எடுத்துரைத்த...அருமை அன்பருக்கு...வாழ்த்துக்கள்...இதைப் போலவே...மீடில் கிளாஸ்..மக்கள்..எதிர்கால தேவை க்கு...தன்னுடைய சந்ததிக்கு என்று...நடித்த வாயைக்கட்டி...5பைசா...10..பை சா...2பைசா....தினமும்..குடும்ப சில வுக்கு கொடுக்கும்..பணத்தை சேர்த்து...வாங்கியவீட்டுமனையை...மோசடி கும்பல்..டீமாக செயல்பட்டு...செங்கல்பட்டு...காஞ்சிபுரம் பகுதி...பல குடும்பத்தைச்சொத்தை ஏமாற்றி விட்டு...அவர்கள்..பெரிய மனிதர்கள் போர்வை யில்..உலா வரும்...தலைமைசெயலகம்..முதல்...நிலம்..சொத்து..சம்பந்தப்பட்ட எல்லா துறை களிலும்...கட்டிங்..கமிஷன்..கொடுத்து..ஊரார்சொத்தை கை மாத்தும்...கும்பலை...அடையாளம்...காட்டுவீரா...பதவுத்துறை..காவல்..கோர்ட்டுவரை..ஏழை எளியவர்களின் விரோதமாக செயல்படும்...சமூக குற்றவாளிகள்...இதையே.தொழிலாக...மெடடிரிமோனீபோல..பதிவு டன்..இது பண்ணை வைத்து...நிலத்தை.லட்சலட்சமாக..பணம்..நூதனமோசடி...மக்கள் மேடை...கொண்டுவாரும்

  • @anandhans7324
    @anandhans7324 2 роки тому +7

    34 வயது ஆகிறது இன்னும் எனக்கு கல்யாணம் ஆகவில்லை நான் ஒரு 90's kids இன்னும் குழந்தையாவே இருக்கேன்.‌......

  • @சாய்தமிழன்டா
    @சாய்தமிழன்டா 2 роки тому +10

    தினத்தந்தி புதன்கிழமை மணமக்கள் தேவை விளம்பரம் அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள்.. குலாலர் மேடரிமணியில் நான் கட்டிய பணம் தான் வீணானது.பணம் கட்டும் முன் மிகவும் பொறுப்புடன் பேசும் அவர்கள் பணம் கட்டியதும் நீ யாரோ நான் யாரோ அந்த கதி தான்..

  • @saranmurugansaranmurugan9395
    @saranmurugansaranmurugan9395 2 роки тому +2

    இதற்காகத்தான் பொதுத்தலங்களில் பெண்களுடைய புகைப்படத்தை பதிவு செய்யக்கூடாது என்று.

  • @Arunmozhisuresh
    @Arunmozhisuresh 2 роки тому +10

    இதுக்கு தனியாக ஒரு துறை அமைத்து முதல்வர் கடுமையான நடவடிக்கை குற்றவாளிகள் மீது எடுக்க வேண்டும்...

  • @srinivasansivalingam328
    @srinivasansivalingam328 2 роки тому +50

    Good job newsglitz you are constantly trying to save people's life

  • @rambeliever1010
    @rambeliever1010 2 роки тому +2

    மனமார்ந்த நன்றி நன்றி நன்றி..... பொல்லாத உலகம் இது......இதை பகிர்ந்து நீங்கள் அக்கறை கொண்ட பெண்களுக்கு இதை தெரியப்படுத்துங்கள்......

  • @vasudevand3837
    @vasudevand3837 2 роки тому +9

    விழிப்புணர்வு பதிவு. முடிந்தவரை இதை ஷேர் செய்வோம்.

  • @rambeliever1010
    @rambeliever1010 2 роки тому

    பூனைக்கு மணி கட்டுவது யார் என எண்ணுவது போல இந்த மாதிரி இயங்கும் போலி யூட்டியூப் சேனல்களுக்கு முடிவு கட்டுவது யார் என நீண்ட நாட்களாக எண்ணினேன் அதை நீங்கள் செய்துள்ளீர்கள்..... அருமை.....

  • @30ganesan
    @30ganesan 2 роки тому +14

    நான் அப்போவே நினைச்சேன்,இது பிராடு மாதிரி தெரியுது அப்படின்னு,நல்ல பதிவு, Thums up to Newsglitz👍👌👏👏👏👏

  • @Kingsarm1090
    @Kingsarm1090 2 роки тому +10

    எச்சரிக்கை செய்திக்கு நன்றி

  • @ramkumars8988
    @ramkumars8988 2 роки тому +17

    Your way of presenting the case and it's investigation is very nice... Thanks for bringing the awareness to the public....... Good job... Keep going......

  • @lovelyvairaa210
    @lovelyvairaa210 2 роки тому +107

    உங்க வீடியோ எல்லாமே அருமேயாக உள்ளது அண்ணா 😊😊

    • @suryarko5868
      @suryarko5868 2 роки тому

      👍

    • @naveenb7534
      @naveenb7534 2 роки тому +2

      Inum niraya awareness video podanum
      ☺️☺️☺️

    • @lovelyvairaa210
      @lovelyvairaa210 2 роки тому +4

      @@naveenb7534 yes

    • @naveenb7534
      @naveenb7534 2 роки тому +1

      @@lovelyvairaa210 sila naayinga
      Na nalla comment pota
      Vandhu vambu ilukuranga....
      Avunga lam oru kedu ketta janmangal...
      Ponnungaluku na support panna
      Indha naayingaliku eriyudhu.
      Thuuu free aa oru comment poda mudila😪😣

    • @alltimefeelmylife9782
      @alltimefeelmylife9782 2 роки тому +1

      Ayyo samy nanum matromanyla tharalam partha. Ana ipo vena

  • @c.muruganantham
    @c.muruganantham 2 роки тому +1

    வணக்கம் சார் மிகவும் முக்கியம் தகவல் நன்றி சார் 🇮🇳🇰🇼👍

  • @shankarr1714
    @shankarr1714 2 роки тому +3

    Whoever watching this video pls share at least 1 or 2 peoples so that many people can aware of this scam 🙏🏻
    Padichavanga padikadhavanga nu ellarukum Indha awareness’s theriya varanum because evalo amma appa thanoda paiyanuku oru kalyanam agidadha ponnuku oru life amanjidadha nu ekkathoda irukanga pls share at least 1 person

  • @saradhasankaran9341
    @saradhasankaran9341 2 роки тому +3

    80 kids இன்னும் கல்யாணம் ஆகாமல் இருக்கிறார்கள். For example my son கண்ணீருடன் அம்மா.

  • @SaravananSaravanan-ht7ik
    @SaravananSaravanan-ht7ik 2 роки тому +1

    Neenga solvatu correct anna

  • @banus328
    @banus328 Рік тому

    எச்சரிக்கை கோடுத்ததற்க்கு நன்றி‌ ஐயா

  • @Ruby.......
    @Ruby....... 2 роки тому +1

    Aiyaiyooo... Oru photo kuda dp la vaika mudiyala.. 😭😭

  • @ragumani3648
    @ragumani3648 2 роки тому +9

    அட சாமி அப்படியே எனக்கு நடந்தது. உண்மை உண்மை.

  • @seethad7502
    @seethad7502 2 роки тому +25

    Niraya makkalukku ozhachi sambathikaratha vida eaamathi sambathikira mindset athigam ayiduchu
    Evangala summa vidatheenga anna.

    • @natureisgiftofgod8055
      @natureisgiftofgod8055 2 роки тому

      Unmaithaan now society

    • @naveenb7534
      @naveenb7534 2 роки тому +1

      Correct aa soninga seetha...
      Ivanungala ellam
      Savadikanum thuuuuuu😖😖😖🙃

    • @Atman_Life
      @Atman_Life 2 роки тому +1

      Money minded blasters

    • @akilans7603
      @akilans7603 2 роки тому +2

      @@naveenb7534 Enna pa ponnunga podra comments ku matum reply pantu iruka 😂😂😂

    • @naveenb7534
      @naveenb7534 2 роки тому +1

      @@akilans7603 daii lusu
      Idhula ponnu paiyan enga da vanchu...
      Comment poduradhu en ishtam
      Unaku enna valikudhu.
      Ipoo nee enna panra
      Comment dhana panra
      🙄

  • @rx100z
    @rx100z 2 роки тому +8

    முடிந்த வரை உங்க வீடியோ லிங்க் share பண்ணிட்டேன்.. சில பேர் comments ஆஃப் பண்ணி வைத்து உள்ளனர்..அவர்கள் 1ம் நம்பர் திருடர்கள்..மற்றவர்கள் பேசியே ஆட்டயை போடுபவர்கள்

  • @lydiarani7184
    @lydiarani7184 2 роки тому +3

    Good job…thank you

  • @ஆதிதேவதை-ச2ர
    @ஆதிதேவதை-ச2ர 2 роки тому

    ஹிந்து மத பெயரில் நிறைய திருமண தளம் யூடியூப் சேனலில் வருகிறது 🌼🌼🌼🌼🌼🌼🌼

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 2 роки тому

    Very good news 👍 👍

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 Рік тому +1

    We appreciate your effort to take action against the froud matrimonials

  • @salinraj9452
    @salinraj9452 2 роки тому +1

    கல்யாணம் பண்ணாதவனுக்கு கல்யாணம் ஆகல்லனு கவலை.....கல்யாணம் ஆனவனுக்கு அவன் வாழ்க்கயே கவலை

  • @vijayalakshmiramadass2776
    @vijayalakshmiramadass2776 2 роки тому +10

    இத எல்லாம் பல காலமாகவே நடந்து கொண்டு இருக்கிறது ஐயா முடிவுக்கு வந்தால் நல்லது

  • @saravanans5067
    @saravanans5067 2 роки тому +2

    Middle class family, salary 25k kamiya vanguren, ipovae 28 ini marriage ahathu so marriage panikama irukalam nu thonuthu. Amma appa irukura vara kavalai irukathu. But amma, appa ilatha aparam taniya irukum pothu epti iruka poren nu terila. 😞😞😞.

  • @blackwolfmay31
    @blackwolfmay31 2 роки тому +24

    நீங்க கூவி கூவி சொன்னாலும் நாங்க ஏமாந்துட்டே தான் இருப்போம் 😂😂😂😂😂

  • @thendral4581
    @thendral4581 2 роки тому +3

    Good job newsglitz channel and reporters👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @latharazzaq5585
    @latharazzaq5585 2 роки тому

    தொடரட்டும் உங்கள் சேவை

  • @mathiazhagan3131
    @mathiazhagan3131 2 роки тому

    Thanking you
    Awareness video
    Edu poitra muraiya
    Pojarikale velipaduththa
    Vendum
    Avaerkale makkal
    Maththil tholurithdu
    Kaaitta vendum

  • @prasamtht7249
    @prasamtht7249 2 роки тому +3

    Superb awareness creation bro

  • @srinivasanganeshkumar8414
    @srinivasanganeshkumar8414 2 роки тому +9

    பிள்ளையர்சுழீயே கல்யாணமாலை தான்......

  • @eswaraneswaran5266
    @eswaraneswaran5266 2 роки тому

    நன்றி தோழரே

  • @sathishmechwhite
    @sathishmechwhite 2 роки тому +2

    Good Awareness 👍👌

  • @karthikts1634
    @karthikts1634 2 роки тому +13

    Good Job Team👌🏻These kind of frauds must be exposed and punished seriously!!!

  • @meenag9243
    @meenag9243 2 роки тому +1

    Very useful videos for all.

  • @funonly
    @funonly 2 роки тому +15

    என்னிடம் 2 பேர் ஏமாற்ற பார்த்தார்கள், ஒருவர் 80,000 கேட்டார்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 роки тому +16

    ஆண்கள் ஜாக்கிரதை🏃🗣
    திசையெங்கும் திருடா்கள🙊🙉🙈

  • @skshorts7071
    @skshorts7071 2 роки тому +19

    Marriage marriage marriage i don't like it, i avoid but marriage likes me I can't avoid 🔥⚡️ what can i do? 😂

    • @sivakumar9173
      @sivakumar9173 2 роки тому

      அவன்கள் யார் என கண்டுபிடித்து சரியான தண்டனை கொடுக்க வேண்டும்.

    • @buvaneshwari2773
      @buvaneshwari2773 2 роки тому

      😅😅

  • @jakkujack626
    @jakkujack626 2 роки тому +18

    You come from nothing and go by nothing. Marriage is a part of life, but marriage alone is not a life.Life is too short, that we have to enjoy it very well and should stay away from negative people. If you are single, think that god is letting us to serve for our parents. So we could utilize this wonderful opportunity. If our parents are happy, god will look after us very well.
    1) Narendra Modi - Never Married but became a PM of india.
    2) Kamaraaj - one of the best chief minister in india, was never married.
    3) Abdul kalam - greatest scientist of india, was never married.

  • @prabu2016
    @prabu2016 2 роки тому

    Good impermation.... Be aware

  • @sandykrish23
    @sandykrish23 2 роки тому +2

    Power of reporter 🔥🔥🔥

  • @gsjakksysjjss
    @gsjakksysjjss 2 роки тому

    ARUMAI BROTHER 🙏🙏🙏🙏🙏

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 роки тому +2

    Useful caution!

  • @jamespatrick4337
    @jamespatrick4337 2 роки тому +4

    Sir, thank you for enlighiting all the viewers.👍🙏🙏🙏

  • @narenkarthik4565
    @narenkarthik4565 2 роки тому +12

    90 kids நம்லையே குறிவெச்சு அடிச்சா என்னடா பன்றது

    • @shrimani5860
      @shrimani5860 2 роки тому

      கவலை படதே நீ என் இனம். 90 கிட்ஸ்

  • @DS-bv2nt
    @DS-bv2nt Рік тому

    For Fraudsters: your need is their need! beaware of all these! hatts off to you bro for spreading the awareness🔥

  • @archanadevi4539
    @archanadevi4539 2 роки тому +6

    Yes, I too had the same issue. SAI SUCCESS MATRIMONY, RED HILLS, CHENNAI. They had shared profiles with photos and collected money from me.I too have shared my profile. They are absolutely fraudulent people. Finally I have given complaint in cyber crime. Not sure they are punished

  • @rajanviji3678
    @rajanviji3678 2 роки тому

    Super awarness videos sir ,good.

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 2 роки тому

    தாலி தேவையில்லை.
    கண்டிப்பாக யூடியூப் இல்லை எல்லோருக்குமே சாகும் வரை ஒரே டெலிபோன் நம்பர் உலகில்👍💯.. இந்தியாவில்🇮🇳 இது 👣☝️முதலில் நடத்த✋ வேண்டும்✅☝️

  • @anandskpm4296
    @anandskpm4296 2 роки тому +1

    Thanks for your help informing I too saw Sai and sent but shows mailid not sent and relize fake same ok matrimony be aware all😀😀

  • @venkatm9740
    @venkatm9740 2 роки тому +2

    Good job bro👍

  • @computer6057
    @computer6057 2 роки тому +3

    super. very useful. thank u very much sir

  • @RajaKumar-bo2lv
    @RajaKumar-bo2lv 2 роки тому +1

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் கவனமாக இருக்க வேண்டும் ஆன் டயனை தவிர்க்க வேண்டும் நேரடியாக சென்று விசாரிக்க வேண்டும் எல்லாம் நம்முடைய சோம்மரிதனம் தான் காரணம் மற்றவர்களை குறை‌சொல்லி பிரயோசனம் இல்லை நம் வாழ்கை நம் கையில் வாழ்க வளமுடன்

  • @arunvijay2360
    @arunvijay2360 2 роки тому +5

    Super sir . idhupola awareness video niraya podunga

  • @Krishna-nc2vg
    @Krishna-nc2vg 2 роки тому +6

    Sir idhey matri job vachi emathrangaa sir... Bank job nu oru mail vandhuchuu adha mail resume anupa sonnangaa nanum anupnen udaney call pannaga Nee enga application podungaa sonnga adhuku 1500 pay panna sonnagaa but naa panlaa adhuku you are wasting my time i will block ur profile for 5 years nu blackmail pannagaa.... ☹️... Aprm call panna atleast 500 aychum pannunga g pay solrangaa... So be careful guys.

  • @adhinesh07
    @adhinesh07 2 роки тому +1

    உங்களுடைய சமுக அக்கறைக்கு வாழ்த்துக்கள்

  • @gnanamuthut9061
    @gnanamuthut9061 Рік тому

    Thanks..for..giving.. write.. information

  • @yourock0071
    @yourock0071 2 роки тому +2

    💯 cheating .. I checked that

  • @santhisharan3687
    @santhisharan3687 2 роки тому

    நிச்சயமா இது போன்ற you tune channel s எல்லாம் பந்து செய்ய வேண்டும்

  • @sakthiaravinth7633
    @sakthiaravinth7633 2 роки тому +5

    good video for awareness.

  • @dinud71
    @dinud71 2 роки тому +5

    90s kids, visual communication
    மகனே உனக்கு கடைசி வரைக்கும் கல்யாணமே ஆகாது 😓😭😭😭😭😭😭

  • @sasu9461
    @sasu9461 2 роки тому +6

    பணம் திரும்ப பெற பிடிமானம் ஏதும் இல்லாமல் செய்யும் இணைய தளம் பணபரிமாற்றம் ஆபத்தானது.

  • @ushafoilsushafoils3416
    @ushafoilsushafoils3416 Рік тому

    தயவுசெய்து இந்த மாதிரி சானல்களின் பெயர்களை வெளியிட்டு என் போன்றவர்களை காப்பாற்ற வேண்டும். மறவாமல் செய்யுங்கள்.

  • @ganeshm7050
    @ganeshm7050 2 роки тому

    superb awareness, Inime antha mari videos paatha report pandrathu, yaryachu kaapathum

  • @manimegalaitamilselvi9637
    @manimegalaitamilselvi9637 2 роки тому +1

    உருவாக்கியவன் தான் இதற்கு காரணம்...
    கோடி கணக்கானவர் கணக்கை தொடங்குகிறார்கள்...
    ஆனால், அவர்கள் எந்த வழியில் செல்கிறார்கள் என்று கவனிப்பது இல்லை... Data analysis & verify பண்றது இல்லை...

  • @prabu2016
    @prabu2016 2 роки тому

    நல்ல தகல்கள் நன்றி

  • @muthuselvam1001
    @muthuselvam1001 2 роки тому

    உண்மை

  • @kovibalaji9491
    @kovibalaji9491 2 роки тому

    நல்ல தகவல்.

  • @thirumalai5194
    @thirumalai5194 2 роки тому +1

    நல்ல பதிவு தல
    இண்ணக்கி 4000
    என்ன கேட்டு தொல்லை
    பண்ணி கொண்டு இருந்தாங்க தப்பிச்ண்டாசாமி
    ஏ சாமி