சபரிமலைக்குச் சின்னப் பாதையில் சென்றால் குறைவான பலன் கிடைக்குமா? | குருசாமியைக் கேளுங்கள்-4
Вставка
- Опубліковано 9 лют 2025
- #sabarimalaiayyappan #sabarimalaijourney #lordayyappaswami
Sabari Malai | சின்னப் பாதையில் சென்றால் குறைவான பலன் கிடைக்குமா? | குருசாமியைக் கேளுங்கள்-4
சபரிமலை யாத்திரைக்கு மாலை அணிந்து விரதம் அனுஷ்டித்துச் செல்லும் ஐயப்பமார்களுக்கு வழிகாட்டும் விதமாக கருத்துகளைத் தொகுத்து வழங்குகிறார் சாஸ்தா வியாசர் டாக்டர். வி. அரவிந்த் ஸுப்ரமண்யம்.
குருசாமியைக் கேளுங்கள் - 1 : • Sabarimalai | சபரிமலை ...
குருசாமியைக் கேளுங்கள் - 2 : • Sabarimalai | ஐயப்பமார...
குருசாமியைக் கேளுங்கள் - 3 : • Pampa நதியில் வஸ்திரம்...
குருசாமியைக் கேளுங்கள் -4 : • சபரிமலைக்குச் சின்னப் ...
Vikatan App - vikatanmobile....
Vikatan News Portal - vikatanmobile....
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar....
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
Video Credits:
###
Host: L.Shylapathy
Camera : C.Vignesh
Camera : Hariharan T
Editor: K.Senthil Kumar
Video Producer: L.Shylapathy
Thumbnail Artist: Santhosh.C
Channel Manager:
Asst Channel Head: Hassan Hafeezh
###
To Install Vikatan App - vikatanmobile....
Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
Sakthi Vikatan FB: / sakthivikatan
Sakthi Vikatan Twitter: sa...
Sakthi Vikatan Instagram: / sakthivikatan
Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அரவிந்த் ஸ்வாமிக்கு கோடான கோடி நன்றி 🙏🙏சமரசமில்லாத சிரத்தையுடன் வலிகளை ஏற்று கொண்டு பெரிய பாதை சென்று, ஐயனின் சாநித்யங்களுடன் கலந்து ஐயனை கண்டு ஆசி பெறுவோம் 🙏🙏🙏🙏சுவாமி சரணம் 🙏🙏
சுவாமியே சரணம் ஐயப்பா பெரிய பாதையில் செல்லக்கூடிய பக்தர்களுக்கு பம்பையில் இருந்து சுப்பிரமணி பாதை வழியாக எங்களுக்கு அனுமதி தந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் இதை கேரள அரசாங்கத்திற்கு கொண்டு சென்றாள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சாமிமார்களுக்கு நன்றி சுவாமியே சரணம் ஐயப்பா
Same request here swamy saranam
சுப்பிரமணியர் பாதை மிகவும் சுற்றி போகும். தூரமும் அதிகம். இன்னும் சிரமம் தான் ஆகும்.
நீலிமலை, அப்பாச்சி மேடு, சபரி பீடம், சரங்குத்தி தான் புராதன வழியும் கூட
Unmai. 🙏🙏
ஐயப்பன் பிரம்பு வழிபாடு பற்றி வீடியோ போடுங்க
சுவாமி பூதநாத உபாக்யாணம் புத்தகம் வேண்டும் சுவாமி
அய்யா, என் குருநாதர் இப்படித்தான்
வழி காட்டினார்.
என் குருநாதா
சத்குருநாதா
சரணம். சரணம்.
பெரிய வழிப்பாதையே சரணம் ஐயப்பா
கேக்கும் பொழதே எணக்கு பெரிய பாதை செல்ல ஆசை அதிகரிக்கிறது
ஆணால் நான் தணியாக செல்கிறேன் துனை யாரும் இல்லை ஐய்யப்பா….🙏🏻
வீரமணிகண்டன் துணை வருவார்
Can we joint together
நானும் எனது மகன்கள் மட்டுமே பெருவழி பாதை சென்றோம். ஐயன் மட்டுமே துணை
எந்த ஊரிலிருந்து வருகீரீர்கள்
Naanum thaniya thaan pogiren
Swami Saranam
சாமியே சரணம் ஐயப்பா
🙏சாமியே சரணம் ஐயப்பா ❤🩹🌺
Super swami, very very very great full to hear your speech...thank u..
சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
🙏சிவாய நமஹ🙏
🙏சரவணபவாய நமஹ🙏
🙏ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா🙏
Sri om swamiyee saranam ayyappa
Mikka Nandri Ayyar,
Guruve Saranam 🙏🏿🙏🏿🙏🏿
குருவின் குருவே சரணம் அய்யப்பா
சாமி உங்கபோன் நம்பர் கிடைக்குமா ரொம்ப நன்றி சாமி உங்கமூலமாக நிறைய விளக்கம் தெரிந்து கொள்கிறோம் ஐயப்ப தெய்வத்தின் மகிமை சாமியே சரணம் ஐயப்பா
🙏சுவாமியே சரணம் ஐயப்பா
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா போற்றி
❤Nandri... Iyyappa 🙏
Super Swami
சாமி சரணம்!
*முதல் முறையாக பெரும் பாதை போகும் ஐயப்பன் பக்தர்கள்காக ஒரு வீடியோ போடவும்.
* என்ன என்ன கொண்டு செல்வது, எப்படி செல்வது, எங்கும் தங்குவது.
Gurusami. Vallga. Nalamudan
ஐயா அடியேன் ஒரு முறை தாம் பெரிய பாதை சென்றேன் எதையும் உணர வில்லை இன்று தாம் உங்கள் காணொளி பார்த்தேன் இனி வரும் காலங்களில் பெரிய பாதையே எனது யாத்திரை தொடரலாம் முடிவு எடுத்து உள்ளேன் நன்றி ஐயா
சுவாமியே... சரணம் ஐயப்பா 🙏
Namaskaram Guru Swamy 🙏
Swamy saranam ayyappa 🙏 ♥
Nandri Ayya
Swami saranam swami ayyappan pirambu vadimutharakol patri solavum swami saranam
ஐயப்பன் பிரம்பு வழிபாடு பற்றி வீடியோ போடுங்க
திருவாபரணம் மற்றும் அந்த பயண வழிகள் பற்றிய தகவல் மற்றும் திருவாபரணம் வரும் நீலிமலை பாதை பற்றியும் தகவல் வேண்டும்
சுவாமி சரணம் ....
சாமியே சரணம் ஐயப்பா 🙏🏻 மூன்றாவது வருடம் செல்பவர்கள் மணி கட்டி செல்வது சரியா? அதைப் பற்றி சொல்லுங்கள் சாமி ஐயப்பா 🙏🏻
சரி தான் சுவாமி😊
Sarithan Swami nanum kadandha varudam mani kattinen ❤️
Sami Saranam
I can see every year puthu maalai poturanga sila per and sila per paliya malaiya kalati pooja pani adhuvey use pamuranga
which is the good practice and why?
Irumudiyil Ney Kati pola irukarthukum.Thani pola irukarthukum palan unda?
1. மாலையிட்டு விரத காலத்தில் சித்தர்கள் ஜீவ சமாதிக்கு செல்லலாமா?
2. மாலையிட்டு சபரிமலை சென்று வருபவர்கள் சித்தர்கள் ஜீவ சமாதிக்கு செல்லலாமா?
Return epoyum nera veetuku than varanum samy
Yes return straight to home no bath
Anna namaskaram.
periyapaadhai vazhi neduga Ovouru thavalathakkum oru Gayathri japam undunu enga guru Swami sonnar.. azhudhaikku Garuda Gayathri nu solluvar.. adha pathi oru vilakkam kodungalean
🙏🙏
ஜயா குழந்தைகள் வயதானவர் எல்லோரும் போக முடி யுது
பதினெட்டு படி ஏறி ஐயப்பனை தரிசித்த பின், இருமுடியில் இருக்கும் பொருட்களை வைத்து எவ்வாறு பூஜை செய்ய வேண்டும்?
(அரிசி அவல் பொரி மஞ்சள் மற்றும் இதர பொருட்கள்)
Saram, Kathi ,Gadai and thennangandru ithellam pathi virivaga vilakavum samy .
சுவாமி எனக்கு ஒரு சின்ன சந்தேகம் ஒரு ஒரு கோட்டைக்கும் 7 தெய்வங்கள் இருக்காங்க. கடைசிய இருக்க 18ம் படி மேல ஒரு தெய்வம் சொன்னீங்க சரியா புரில எனக்கு அத மட்டும் சொல்ல முடியுமா
சுவாமி சரணம்
கடந்த ஆண்டு பயன்படுத்திய மாலையை அடுத்த ஆண்டு பயன்படுத்தலாமா?
சாமி எனக்கு ஒரு உதவி அய்யப்பணுக்கு கன்னி பூஜை பண்ண அவரை எவ்வாறு மந்திரம் சொல்லி பூஜை பண்ணனும்
அனைத்தும் அடங்கிய புத்தகம் உள்ளதா சாமி????
❤
Sammy saranam ayyappa 🙏🙏 sami please ask about the saran kutti . We need more details about this saran kutti . The arrows we have to bring from our home or we just can buy from the shops?? There is any special prayers for this arrows?? Please advise GURU SAMMY 🙏 😊
என் வீட்டில் போடும் கன்னி பூஜைக்கு அய்யப்பனை நான் மந்திரம் மற்றும் சாங்கியம் யோகம் பண்ண பூஜை பண்ண அனைத்தும் அடங்கிய நூல் எதேனும் இருந்த சொல்லுங்க மக்களே😢
சுவாமியே சரணம் ஐயப்பா என்ற ஒரு வார்த்தை போதும்
பூஜை செய்ற எந்த பொருள் மீதும் கால் தெரியாம பட்டாலே தொட்டு கும்பிடுறோம் ஆனா சபரிமலையில் பூஜை செய்கிற படி மீது கால் வச்சு நம்ம மேல ஏறும் அது எப்படி இது தவரில்லையா குருநாதா என்னுடைய சந்தேகம் சொல்லுங்க குறுநாதா
Lord ayyappa placed his feet in to holy 18 steps & entered in sanidhanam, Who ever is having irumudi in their head along with 48 days of madala vritham can place their foot in holy steps.
You are considered as ayyappan since you weared muthra malai & have taken mandala vritham.
சித்திரையில் இருமுடிகட்டி 18ம் படி ஏரி ஜயனை வணங்கிகிறோம் மலை எண்ணிக்கையில் சேருமா
மண்டலகால விரதம் மட்டுமே எண்ணிக்கையில் வரும் சாமி
Swami 18varudam sellum bothu enna maathiriyaana sadangugal seyya vendum.... Kai koal kondu selgiraargale adhan artham enna??? Thennampillai kondu sellvathan noakkam enna???
Irandum peruvazhi sendral nallathu
ஐயா விரதம் இருக்கும்போது தண்ணீர் குடிக்கலாமா...
குடிக்கலாம். தண்ணீருக்கு தீட்டு இல்லை
மாலை அணியாமல் பெரிய பாதை செல்லலாமா???
Not advisable, since without mudhra malai & irumudi we are not advisable to enter into the puniya poonkavanam since that path was been used by lord ayyappa to kill mahishi
சபரி மலை போகும் போது நம் வீட்டில் இருக்கும் ஐயப்பா சிலையை இருமுடி மேல் வைத்து கொண்டு செல்லலாமா?
Irumudi itself is Swamy ayyappan & moreover you cannot take the ayyappa idol everywhere since we need to maintain Aacharam & Anushtanam...!
ஐயா ஒரு ஆண்டுக்கு எத்தனை முறை மாலை அணியலாம் எத்தனை முறை இருமுடி கட்டி 18 படி ஏறலாம்
@@rameshkumar.r.p359 you can go by anytime whenever the sanidhanam is opened for monthly poojai, but whenever you are planning to go you need to strictly maintain 48 days of mandala vritham which is highly important.
Post completion of 48 days you can plan it accordingly for irumudi poojai & proceed to yathra accordingly.
Makilchi saami
வாவரை “வாபூர்“ என்கிறாரே? யார் அந்த வாபூர்? ?
Vabooran is a Shiva ghanam & Vabooran was created by lord Shiva
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா....
🙏சுவாமியே சரணம் ஐயப்பா🙏
குருவே துணை சாமியே சரணம் ஐயப்பா
1:27
@dhanalakshmimalli4706 புரியவில்லை