ஐயப்பா நா என்னுடைய கஷ்டங்களையும் ,துன்பங்களையும் , வெண்டுதல்களையும் எப்படி எவ்வாறு எந்த இடத்தில் அந்த ஐயப்பனின் முறையிட்டாள் அவர் அதற்கு செவி சாய்ப்பார் என்பதை கேட்டு சொல்லுங்க ஐயப்பா ...... ஐயனை காணும் பொழுது பல பக்தர்களால் தாங்கள் நினைத்து வந்த வேண்டுதலை கூற முடியாமல் திகைத்துப் போய் ஐயனை கண் குளிர மட்டுமே கண்டு நின்று விடுகிறோம் சுவாமியே சரணம் ஐயப்பா ... தர்ம சாஸ்தாவே சரணம் ஐயப்பா..... ஏழைக்கு இறங்கும் ஈசன் மைந்தனே சரணம் ஐயப்பா..... இப்படிக்கு # ஐயனின் பக்தன் #அரவிந்த் சுவாமியின் ரசிகன் #உங்கள் subscriber 🔔
Definitely irumudi should take at native place or where you are living you can take the irumudi from there, we shouldn't take irumudi at pampa because our ancestors didn't say or spread this kind of information and lord ayyan what he says we need to follow for sure, but now many kind of culture in sabarimala has change but we need to protect our culture!!!! Swami saranam
யாருக்கு சரியான குரு அமையா விட்டால் அவனுக்கு நானே குருவாக இருந்து சபரிமலைக்கு அழைத்து செல்வேன் என்று பகவான் கூறியது உண்மையா திரு அரவிந்த் சுப்ரமணியம் அண்ணா விடம் இந்த சந்தேகத்தை கேட்டு சொல்லுங்க ஐயா
இருமுடியில் நாம் கொண்டு செல்லும் அபிஷேக பொட்டலத்தில் இருக்கும் சூடம் நாம் நெய் தேங்காய் உடைக்கும் பொழுது வழிபட பயன்ப்படும் மஞ்சள் குங்குமம் மாளிகைபுரத்தம்மனுக்கும் , நெற்பொறி முந்திரி திராட்சை முதலியவை ஐயனுக்கு பிரசாதமாக கொண்டு சென்று படைக்கலாம், அரிசி பருப்பு ஆகியவை நம் மலைக்கு சென்று வீடு திரும்பியதும் பொங்கல் வைத்து படைக்க வேண்டும். பன்னீர் பாட்டில் தேன் , பத்தி மற்ற பொருட்கள் மலையில் தேவைப்படுவது இல்லை அதை தவிர்க்கவும் சாமி..... இவ்வாறு தான் செய்ய வேண்டும் எங்கள் குருசாமி கூறியவை.... அது மட்டும் அல்லாமல் நாங்கள் கடந்த 6,7 வருடங்கள் பிளாஸ்டிகில் உள்ள அபிஷக பொட்டலம் வாங்குவது இல்லை நாங்களே பேப்பர் பையில் தனியாக அபிஷேக பாக்கெட் போடப்பட்ட கொண்டு செல்கிறோம் சாமி.... சாமி சரணம் ஐயப்பா 🙏
வாமியே சரணம் ஐயப்பா என் தந்தை இறந்து 7 மாதங்கள் ஆகிறது நான் மாலை அணியலாமா ஒவ்வொரு குருநாதரும் ஒவ்வொரு பதில் தருகிறார்கள் எனக்கு விளங்கவில்லை எனக்கு தெளிவான பதிலை தாருங்கள் குருவே,
சுவாமியே சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா.....
சாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா
சுவாமி சரணம்
வணக்கம் குருநாதா... குருவின் குருவே சரணம் ஐயப்பா ❤
அண்ணா எனது நமஸ்காரம்
Om Swami a Saranam Ayyappa
ஒரு மண்டல காலம் விரதம் இருந்து , பெரிய பாதையில் சென்று ஐயப்பனை தரிசிக்க வேண்டும்... ஆனால், அப்படி நிறைய பேர் கடை பிடிப்பதில்லை...
ஐயப்பா நா என்னுடைய கஷ்டங்களையும் ,துன்பங்களையும் , வெண்டுதல்களையும் எப்படி எவ்வாறு எந்த இடத்தில் அந்த ஐயப்பனின் முறையிட்டாள் அவர் அதற்கு செவி சாய்ப்பார் என்பதை கேட்டு சொல்லுங்க ஐயப்பா ......
ஐயனை காணும் பொழுது பல பக்தர்களால் தாங்கள்
நினைத்து வந்த வேண்டுதலை கூற முடியாமல் திகைத்துப் போய் ஐயனை கண் குளிர மட்டுமே கண்டு நின்று விடுகிறோம்
சுவாமியே சரணம் ஐயப்பா ...
தர்ம சாஸ்தாவே சரணம் ஐயப்பா.....
ஏழைக்கு இறங்கும் ஈசன் மைந்தனே சரணம் ஐயப்பா.....
இப்படிக்கு
# ஐயனின் பக்தன்
#அரவிந்த் சுவாமியின் ரசிகன்
#உங்கள் subscriber 🔔
Swamy Saranam Ayyappa
சாமி சரணம் சாமி சரணம் வாபர் சமாதிக்கு நாம் செல்லலாமா சாமி. சாமி சரணம் சாமி சரணம்
Super Explanation Anna Swamy Saranam ❤
Swami saranam swami vadimuthrakol pirambu patri solungal swami saranam
Swamy Saranam,
Definitely irumudi should take at native place or where you are living you can take the irumudi from there, we shouldn't take irumudi at pampa because our ancestors didn't say or spread this kind of information and lord ayyan what he says we need to follow for sure, but now many kind of culture in sabarimala has change but we need to protect our culture!!!!
Swami saranam
@@cheemsmdu1443 thank you sir swamy saranam
Swamiyae saranam Ayyappa
Hello sir, I was waiting for your video.
பாத பூஜை பற்றி தகவல்கள் தெரிக்கவும்
Samy saranam ayyappa 🙏🙏🙏🙏
Samy unga video rempa useful eruku na kanni Samy periya pathai porom karthikai malai anithu January 3 porom Samy unga ashirvadam venum Samy saranam 🙏🙏🙏
Supper g good
Swami return varum pothu Kovilu pogalam swamy
எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. சபரிமலைக்கு மாலை அணிந்தபின் ஜீவசமாதிக்குச் செல்லலாமா எனத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
சுவாமி சரணம்... 🙏🏻ஐயப்பன் விக்ரகம் வீட்டில் வைத்து வழிப்படலாமா
Shoppu pottu kulikkalaama. Ennai theikalama.
Anna nan kovilil poojai panren, athanal karuvaraikul. Black vesti anilyalama
யாருக்கு சரியான குரு அமையா விட்டால் அவனுக்கு நானே குருவாக இருந்து சபரிமலைக்கு அழைத்து செல்வேன் என்று பகவான் கூறியது உண்மையா திரு அரவிந்த் சுப்ரமணியம் அண்ணா விடம் இந்த சந்தேகத்தை கேட்டு சொல்லுங்க ஐயா
True
Ss true
No
சுவாமி சரணம் இடு முடியில் உள்ள பொருட்களை எந்தெந்த இடத்தில் செலுத்த வேண்டும் என்று தெளிவாக கூறவும் சுவாமி🙏🙏
இருமுடியில் நாம் கொண்டு செல்லும் அபிஷேக பொட்டலத்தில் இருக்கும் சூடம் நாம் நெய் தேங்காய் உடைக்கும் பொழுது வழிபட பயன்ப்படும் மஞ்சள் குங்குமம் மாளிகைபுரத்தம்மனுக்கும் , நெற்பொறி முந்திரி திராட்சை முதலியவை ஐயனுக்கு பிரசாதமாக கொண்டு சென்று படைக்கலாம், அரிசி பருப்பு ஆகியவை நம் மலைக்கு சென்று வீடு திரும்பியதும் பொங்கல் வைத்து படைக்க வேண்டும். பன்னீர் பாட்டில் தேன் , பத்தி மற்ற பொருட்கள் மலையில் தேவைப்படுவது இல்லை அதை தவிர்க்கவும் சாமி..... இவ்வாறு தான் செய்ய வேண்டும் எங்கள் குருசாமி கூறியவை.... அது மட்டும் அல்லாமல் நாங்கள் கடந்த 6,7 வருடங்கள் பிளாஸ்டிகில் உள்ள அபிஷக பொட்டலம் வாங்குவது இல்லை நாங்களே பேப்பர் பையில் தனியாக அபிஷேக பாக்கெட் போடப்பட்ட கொண்டு செல்கிறோம் சாமி.... சாமி சரணம் ஐயப்பா 🙏
சபரிமலைக்கு மாலை அணிந்த பின் பழைய சட்டையை (மேலாடை) பயன்படுத்தலாமா...
சுவாமி சரணம்...
அணியலாம்
வணக்கம் சாமி, 18வது வாட்டி போற சாமி என்னலாம் பண்ணனும் உதாரணம் தெனாங்கன்று இந்தமாரி எடுத்துடு போவாங்க ஆனால் காரணம் தெரியவில்லை
Pirambu kondu selvargal
வாமியே சரணம் ஐயப்பா என் தந்தை இறந்து 7 மாதங்கள் ஆகிறது நான் மாலை அணியலாமா ஒவ்வொரு குருநாதரும் ஒவ்வொரு பதில் தருகிறார்கள் எனக்கு விளங்கவில்லை எனக்கு தெளிவான பதிலை தாருங்கள் குருவே,
உங்கள் குடும்ப பெரியவர்கள் கிட்ட கலந்து பேசி அவர்கள் சொல்வதை கேளுங்கள்
காணிப்பொண்ணு na என்ன na
For my knowledge and understanding that change amount 1.25 paise put in irumudi.one cloth that change amount put into irumudi.
@NatarajanC-p5j 🤝😊 apudiya na thank you
Ok sir