Це відео не доступне.
Перепрошуємо.
1551-Auspicious & Inauspicious Planet Interpretation(சுப-அசுப கிரக விளக்கம்)PRE-16
Вставка
- Опубліковано 23 лис 2021
- சுப - அசுப - கிரக சூட்சும வலு வரிசை என்ன? குருஜி விளக்கம் ப்ரீமியம் முழு வீடியோ -16
ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் வீடியோ..PREMIUM VIDEO- 016
#jothidam
#jothidamtamil
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in
தனக்கு தெரிந்த விஷயம் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்கிற எண்ணம் எல்லோருக்கும் வராது குருவே. கோடான கோடி நன்றிகள்
விளக்கம் அருமை குருகி
குருஜி அவர்களுக்கு நன்றிகள்
நான் புரிந்தவகையில் கிரகங்களின் உச்சம் என்பது பூமிக்கு அருகில் என்பதைவிட """"பூமியின் சுற்றுப்பாதைக்கு மிகக்குறைந்த தூரத்தில் வரும் நிலை"""""". உதாரணம் சனி துலாம் ராசியில் இரண்டரை வருடம் உச்சமாக இருப்பார். அதற்குள் பூமி சூரியனை 2முறை சுற்றி மூன்றாம் சுற்றில் பாதி தூரத்தை கடந்து விடும். சூரியனுக்கு முன்புறம் பின்புறம் மாற்றிமாற்றி பயணிக்கும் போது நிறைய தூர இடைவெளி இருக்கும். இதேபோல் செவ்வாய் மகரத்தில் உச்சமாக இருக்கும் போது ஒருசில வருடங்கள் பூமி சூரியனுக்கு பின்புறம் கூட இருக்கும். ஆனால் பூமியின் சுற்றுப்பாதைக்கு மிகக்குறைந்த தூரத்திலேயே இருக்கும் என்பது என் புரிதல் ஐயா.
மிகவும் பொருந்தும் ஒரு விளக்கம். நன்றி!👏👏
நீங்கள் நல்லாசிரியர் விருதுக்கு தகுதி வாய்ந்த ஆசான்
சொல்ல வார்த்தையே இல்லை குருவே... எவ்வளவு ஆழமாக யோசித்து இருப்பீர்கள்... நினைத்தாலே தலை சுற்றுகிறது...🙏🙏🙏♥️👌
Thanks 🙏🙏🙏 Aditya Guruji for all your videos and free live chats
உங்கள் அனைத்து வீடியோக்களுக்கும் இலவச நேரலை அரட்டைக்கும் நன்றி 🙏🙏🙏 ஆதித்ய குருஜி
Guruji is truly a Jyotish Light ! His teachings are going to be the light house in the shore guiding astrology aspirants in the future.
Guruji’s proprietary “subhatuva” concepts principle was explained crystal clear in this video. Though many of us had an hunch how Jyotish principle may have evolved nobody explained it like the way he does with evidence. He is one in a million and we are blessed to be able to sharpen our astrology skills through his knowledge.
Guruji,you are kaliyuga saghadevan,எல்லோரும் நன்றாக இருப்போம்,நன்றி
மிக சிறப்பான பாடம் ஐயா
மிகவும் தெளிவான, அழகான அருமையான விளக்கங்கள் guruji thank you guruji
குருஜி ஐயா வணக்கம் 🙏🙏🙏 சுப அசுப விளக்கம் சூப்பர்.நன்றி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
குருவே வணக்கம்! நன்றி .நன்றி நன்றி.
Vaazhga valamudan Guruji.Nandrigal kodi
Well explained sir
வணக்கம்.. ✨️💫ஜோதிட மகா ரிஷி குருவே... நன்றி. 💫✨️
குருஜி க்கு வணக்கங்கள். லக்னத்தின் ஒளி 6,8,12. ம் வீட்டுக்கு கிடைக்காது எனும்போது 6,8,12 நீங்கலாக மற்ற ராசிகளுக்கு ஒளி கிடைக்கும் என்று எடுத்துக்கலாமா? லக்ன ஒளி பெறும் வீடுகளும். கிரகங்களும் என்ன மாதிரியான பலனை தரும் ங்க ?
வணக்கம் குருஜி . அருமையான பதிவு
👉குரு சனி மேஷத்தில் செவ்வாய் கேது மகரத்தில் விருச்சிக லக்னம் ஏன்ன பலன் தரும் .. இதை ஒரு வீடியோவாக போடுங்கள் 👈
அருமையான விளக்கம் 👍
வணக்கம் குருஜி "
தவறாயிருந்தால் மண்ணிக்கவும் சந்திரன் அஸ்தங்கமாகும் போது பாவியானால் குரு அஸ்தங்கமாகும் போது பாவியாவாரா பலனற்றவர் மட்டுமே ஆவாரா தயவு செய்து கூறுங்கள்
Suriyan chanthiran inaivu ammaavasai aathalaal ammaavasa chanthiran saniku nigaraana mulu papar, guru eapothum iyarkai supar asthangam aanaalum avar supar paarvai thiran kurainthu erukkum, suriyanai supathuvam um seivaar erandu inaivu mutrilum vearu vearu,guru seium narpalan suriyan idam asthaga thoorathir kearpa kooduthal kuraivu erukkum.
வணக்கம் சார் கமர்ஷியல் ஜோதிடர் ஆக இருப்பதால் எவ்வளவு ஜோதிடர்களை உருவாக்கி இருக்கிறீர்கள் நான் கமர்ஷியல்் ஜோதிடராக வந்திருக்கவே கூடாது இன்று செல்வது கரெக்டா சார் நான் நன்றி வணக்கம் தவிர வேறு எதுவும் எழுத மாட்டேன் நீங்கள் சொன்ன வார்த்தை இவ்வளவு எழுதி இருக்கிறேன் நன்றி🙏🙂
வணக்கம் குரு ஜி
நன்றி சார்🌷🙏🔥
Thanks guruji.gud video.
Guruji vanakam thankyou 🙏🙏
ஜயா வாழ்த்துக்கள்
நன்றி குருஜி
Vanakkam Guruji!! Guruvea saranam!!
Thank you for this video ji
வணக்கம் குருஜி 🙏
Vera leval gurujii
ஜி லக்கின ஒளி படாத இடம் 6,8 ,12 னு சரி ங்க
லக்கினாதிபதி 2 டம் வீட்டில் அமர்ந்து 8 ஐ பார்த்தால் லக்கினதி பதி ஒளி 8 இல் விழும் அல்லவா அப்போ 8 மறைவிடமா அந்த ஜாதகத்தில் இல்லையா ?? ங்க
தாங்கள் சொல்லும் லக்னாதிபதி supar ஆனால் 2 ஆம் இடத்தில் அமர்ந்து 8 ஆம் இடத்தை பார்த்தால் 8 ஆம் இடம் சுபதுவம் பெரும்.
@@meenusunder3018
Makara laknam agki lakknathi pathi kumbathil irundhu 8 vidai parthal andha simam pavathuvam adaiyume..😉
@@gokilavani8640 yes,sani laknaathipathi yaa naal um avar papar ,so supathuvam kidaithu paarthaal nallathu seiya maattaar, aanaal theengu erukka athu.
@@meenusunder3018
Enathan irundhalum sani sani thanga..
En jadhagathil sani subhathuvam than utchsa guruvin samasapthama paravaiil ullar analum astamasanin pathippal avvappothu nan ahh ahh ennru vaiyai pilakka vaikkirare 😁
@@gokilavani8640 super sani guruvin paarvail arumai attamasani thaan problem anaithum kadanthu poogum...... 8 aam idam sani erukalamm paarpathu not good, 8 am athipathi nanraaga erunthaal problem illai .
குருவே சரணம்...
வணக்கம் குருவே 🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி 🙏🙏🙏
Super Super 👌 👍
இறை வணக்கம் சார்
Guru ji mithuna lagnam 10th house sani+suriyan+sukran+kethu+amavasai santhiran enna palan nadakkum sir
ஐயா தாங்கள் கூறிய நவாம்ச கடகத்தின் சுபத்துவம் ராசிக் கட்டத்தில் சந்திரனின் ஒளி நிலையைப் பொருத்தது என்று இந்த விதி ராசிக் கட்டத்திற்கும் பொருந்துமா ? பெளர்னமி சந்திரனின் வீட்டில் அமர்ந்த கிரகம் சுபத்துவம் அடையுமா ? சுபத்துவமான சனி செவ்வாய்யின் வீட்டில் அமர்ந்த கிரகங்கள் சுபத்துவம் அடைய வாய்ப்பு உண்டா ?
Iyarkai supa kiragangalin veedugal supathuvamaga kollaveandum, sevvaai sani supathuvam petru erunthaalum avargalin veedualil amarum kiragam supathuvam peraathu,guruji palamurai supathuvam veedugalai mathipengaludan varisai paduthi soliullaar.
@@meenusunder3018 நன்றி 🙏
Thanks sir
வணக்கம் சார் நன்றி
Good explanation sir, explain all concepts like this through board teaching, I clearly understand the way of ur teaching by repeating again the same two times, excellent teaching with examples sir. Thanks lot sir, iam gifted to hear ur teaching sir.
iyya கோடிஸ்வரர் ஜாதகம் போடுங்க ஐயா
சகோ இலக்னதிபதி சுபதுவம் 2,9,10,11 இடம் சுபதுவம் மற்றும் அதிபதிகள் இனைவு, பார்வை , இவர்கள் தசைகள் வர வேண்டும் அவர் கோடிஸ்வரன்.
போட்டாச்சு sir
@@cheranbalu ரிஷப லக்கிணம் 9,10 க்கு உடைய சனி 2ம் வீட்டில் 2ம் அதிபதி புதன் 5ம் வீட்டில் சூரியனுடன் 11ம் வீட்டில் சந்திரன் 11ம் அதிபதி குரு 3ம் வீட்டில் உச்சம் 4ம் வீட்டில் செவ்வாய் 6ம் வீட்டில் சுக்கிரன் 7ம் வீட்டில் கேது லக்கிணத்தில் ராகு
மீன ராசி ரேவதி நட்சத்திரம்
23.09.2002 9.28 pm
கோடீஸ்வர யோகம் உள்ளதா சொல்லுங்கள் sir
@@hat_awesome21 why ?
@@hat_awesome21 how is her next surya dasa and marriage life
marriage life pathi sollunga
வணக்கம் ஐயா.சந்திரனை சூரியன் பார்க்க சூரியனின் ஒளியை கிரகித்து கொள்ளும் சந்திரன்; சந்திரனை குரு பார்க்க குருவின்(சுப நல்ல எண்ணங்களை)தானே கிரகித்து கொள்வார்.சுபத்துவம் அடைவார்.ஒளிக்கு தேவை இருக்கிறதா?
Nice 👍
Chandran oru mother graham why guru has power to give child guruji sir pl kindly provide information to this question
Nice 🙏🙏
Guruji black board la elluthunga nalla theriunha
உண்மையில் ராசிக்கட்டம் சதுரமாக மாற்றியமைக்கப்பட்ட காரணம் நாம் பார்த்தவுடன் எது மேஷம் எது மீனம் என்று ராசிகளை கட்டத்தை பார்த்தவுடனே இனம் காணத்தான். வட்ட வடிவில் ராசிகளை குறிப்பிடாமல் கண்டுபிடிக்க இயலாது ஐயா.
வணக்கம் குருஜி என்னுடைய ஜாதகத்தில் அதிக சுபத்துவமான கிரகம் எது பௌர்ணமி சந்திரனுடன் சேர்ந்த செவ்வாயா ,குரு பார்வையில் உள்ள சனியா அல்லது 7 ம் பார்வையாக பௌர்ணமி சந்திரன் பார்க்கும் சூரியன்,புதனா சுபத்துவ அடிப்படையில் என்ன வேலை அமையும் ,
பெயர்;கி.அருண்மொழித்தேவன்
பி.தேதி 08.01.1993
நேரம்,10.30, இடம், தஞ்சாவூர்
🔥👍
ஐயா தங்கள் புத்தகத்தை எப்படி எப்போ வாங்கமுடியும்
Full,, episode,,eppo,poduveenga,,,arumai guruji 🙏🙏🙏
Chandran state govt suriyan central govt
Rasi kattam is not focused when explaind the rasi kattam.
குருஜி வணக்கம் அதிக சுபத்துவமான கிரகம் எது பௌர்ணமி சந்திரனுடன் சேர்ந்த செவ்வாயா ,குரு பார்வையில் உள்ள சனியா அல்லது 7 ம் பார்வையாக பௌர்ணமி சந்திரன் பார்க்கும் சூரியன்,புதனா சுபத்துவ அடிப்படையில் என்ன வேலை அமையும்
பெயர்;அருண்மொழித்தேவன்
பி.தே 08.1.1993 ,நே.10.30 am
இடம், தஞ்சாவூர்
R u சாஃப்ட்வேர் இன்ஜினியர்
Saniyea athiga supathuvam kiragam,karanam laknaathipathi sani paparagi than veetirku 12 marainthu guru than 5 aam paavayaaga sani I 3 degree kul paarthu supathuvam paduthukuraar,sthana palam suriyan idam irunthu saniku kudaikirathu aathalaal sani , sevvaai pagai petru supathuvam petrathaal illai.
@@meenusunder3018 buthan aintham அதிபதி,ராசிநாதன் ,குரு பரிவர்த்தனை,சந்திரன் பார்வை ,guruvin veedu ,மறைமுகமாக புதன் உச்சம்.கன்னி,மிதுனம் வீடு subathuvam
@@umasubbulakshmi988 sevvaai paarvai perum puthan......thanusuvil erunthaalum kannil erunthaalum ......
@@meenusunder3018 அப்படி பார்த்தால் அவருக்கு எல்லா கிரகமும் subathuvam
First comment🙏 ayya
இணையும் போது கலப்பு பலன்களை மாற்றி செய்யும் என்று சொல்லலாமா?
குருஜி வணக்கம், ஒரு வீடியோ வில், குரு பார்வை விழும் இடத்துக்கு முன், பின், இடங்கள் 6,8, இருந்தால் அதற்கு, குரு பார்வை ஒளி விழும், என்று சொல்லிருக்கிறீர்கள், விளக்கம் வேண்டும். குருஜி, கேள்வி தவறாக இருந்தால். மன்னிக்கவும். குருஜி. 🙏
வணக்கம் குருவே .
எனது பெயர் : செந்தில்
பிறந்த தேதி:(25/05/1997) Sunday
பிறந்த நேரம்: 02.37AM
பிறந்த ஊர் : வி௫துநகர்
௧ேள்வி:
1.நான் தொழில் செய்ய வி௫ம்புகிறேன். ஆனால் ௭னது மூளையும் மனதும் ஓ௫ நிலையாக இல்லை. நான் தொழில் செய்ய வாய்ப்பு இருக்கிறதா?
2.௭ன௧்கு திருமணம் நடைபெறுமா?
3. எனக்கு குழந்தை பாக்கியம் ௨ண்டா?
குருஜி வணக்கம் பார்வை என்பது ஒரு பாவகத்தில் மட்டும் விழும் டார்ச் அடித்தால் ஒளிக்கதிர்கள் பக்கத்திலும் விழுமல்லவா நீங்களே கூறியது தான் இன்று வேறு மாதிரி கூறுகிறீர்கள் தவறல்லவா ? விள்க்கினால் நன்று
Powernami சந்திரனுக்கு மட்டும் சொல்லியிருப்பார்,6,7,8 என்ற 3 pavagangalukku சுப ஒளி கிடைக்கும் என்று......
8ல் புதன் இருப்பது நல்லது தானே ஐயா,
பௌர்ணமி சந்திரனின் ஒளி மட்டும்
6,7,8 இல் விழும் pls explain sir
கேட்டதில் தவறு இருப்பின் மன்னிக்கவும் சிர்🙏🙏
Sir
29:00
ஐயா எனக்கு ஜாதகம் இல்லை ஒரு பிச்சைக்காரன் ஜாதகத்தைப் பற்றி விளக்கவும்
எனக்கு ஒரு கேள்வி எழுகிறது அய்யா
ஒரு லக்னத்திற்கு பாதகாதிபதி சுபராக இருந்து அவரும் நல்ல நிலையில் இருக்க அந்த லக்னத்திற்கு எவ்வாறு பலன்களை கொடுப்பார்?
Laknaathi பதியாக செயல் படுவார் , ஒரு வேளை பாதகாதிபதி eanum நிலையில் பாதக இடத்தில் அமர்ந்து 6,8, maraga பாதக தசை புக்தி ஒன்று சேர்ந்து வரும் நிலையில் பாதகாதிபதி வலு அடையும் பட்சத்தில் பாதகதையும் செய்வார், இது பாதக ஸ்தானத்தில் அமர்ந்த supathuvam கிட்டினால் மட்டும் நடக்கும். Laknaathipathi 6,8,2 aam ayhipathiyaaga varuvaar thangal pathaga athipathi eanru yaarai kuripidukireergal.
@@meenusunder3018 சரியாக விளக்கவும் அல்லது தங்களது தொலைபேசி எண் தாருங்கள் தங்களை தொடர்புகொள்கிறேன்
@@subhashshanmugam01 laknaathipathi supathuvam peralaam, pathaga athipathi supathuvam petru avarukea undaana place angea amarvathu kutram pira idangalil supathuvam petru erunthaal laknaathipathi yaaga sirappaaga seyalpaduvaar.
@@meenusunder3018 தவறாக எண்ண வேண்டாம்
என்னுடைய கேள்வி சரியாக தங்களுக்கு சேரவில்லை என்பது போல் நினைக்கிறேன்
சரி நேரடியாக கேட்கிறேன் நான் கன்னி லக்னம் என்னுடைய பாதகாதிபதி என்னும் நிலையில் அவர் சுப மற்றும் அசுப நிலையில் இருந்தால் எனக்கு எவ்வாறு பலன்களை கொடுப்பார்?
@@subhashshanmugam01 yes ur correct naan question sariyaa purinthu kollavullai aanaalum pathil correct, kanni laknathil 7 aam athipathi guru avar thanithu meenathil erunthaal thavaru ,laknathai paarpaar avarudaya dasai vanthaal problem.pathaga athipathi pear sollungal pathil sollavathu sulapam.pathakathipathi Patti ore thathuvam avar valukkaa koodaathu apadiyea valuthaal avar vettil erukka koodaathu paarka koodaathu . matrapadi oru problem um illai mukiyamaana vidayam avarudaya dasai varavillai enraal yathum problem illai saringalaa? Date of birth koduthu keatirunthaal sirappu OK no problem.
🙏
👌👌👌👌👌👌👌
பார்வை என்பது ஒரு பாவகத்தில் மட்டும் விழாதல்லவா?-
அடிப்படை ஜாதக கட்டம் எப்படி என்பதை இதை விட எளிமையாக விளக்க முடியாது.நன்றி.வளர்க வளமுடன்.
🙏🙏🙏🙏🙏
App
ஐயாபோர்டில்ஊதாகலரில்எழுதுங்கள்நன்ற
ஜோதிடத்தின் வரம்
Boardல்ஒன்றுமே தெரியவில்லை
தமிழக காவல்துறைதமிழக காவல்துறை 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள் 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள்தமிழக காவல்துறைதமிழக காவல்துறை 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள் 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள்தமிழக காவல்துறைதமிழக காவல்துறை 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள் 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள்தமிழக காவல்துறைதமிழக காவல்துறை 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள் 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள்தமிழக காவல்துறைதமிழக காவல்துறை 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள் 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள்தமிழக காவல்துறைதமிழக காவல்துறை 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள் 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள்தமிழக காவல்துறைதமிழக காவல்துறை 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள் 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள்தமிழக காவல்துறைதமிழக காவல்துறை 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள் 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள்தமிழக காவல்துறைதமிழக காவல்துறை 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள் 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள்
🙏