I am using 4 credit cards for more than 6 years. I save more than 1000 each month. Credit card is like a knife with proper handle. You have to hold the knife properly.
I use 5 CC I pay the bills within 2 days of bill generation at least I rotate these cards but bill will be settled my CIBIL IS780 AND BANKS OFFER ME LOAN EASILY IF YOU SENSIBLY USE CREDIT CARD IS BOOK BUT IF YOU NOT SURE ABOUT YOUR INCOME AND JUST KEEP ON SWIPING YOU ON THE TRAP
நான் கிரடிட் கார்டு பயன்படுத்துவது இல்லை.. என் அன்றாட தேவைகளுக்காக நான் ஏன் கடனாளி ஆக வேண்டும்? என்ற அடிப்படை தத்துவம் தான் காரணம்.. எனது வாழ்க்கை முறையில் எனக்கு கிரெடிட் கார்டு தேவை பட்ட தில்லை.. வங்கி கொடுக்கும் சலுகைகள் (offers) எல்லாம் அதிகபடியான வாடிக்கையாளர்களை ஈர்பதற்கே.. நீண்ட காலம் நீடிக்காது...
@@mugeshthakku6071 நானும் உங்களைப் போல நினைத்துதான் பல வருடங்களாக கிரடிட் கார்டு வாங்கவேயில்லை. அது பெரிய தவறு என்று பின்னாட்களில் தான் உணர்ந்தேன். உதாரணமாக, உங்கள் கரன்ட் பில், phone bill, mobile bill எல்லாம் சராசரியாக ஒரு மாதத்திற்கு 1000 ரூ. இதில் 2% , அதாவது 20 ரூபாய் தள்ளுபடி கிடைத்தால் உங்களுக்கு மகிழ்ச்சியா இல்லையா? இது போன்று ஒரு மாதம் மற்ற எல்லா செலவுகளுக்கும் 1-2% கணக்கிட்டு பாருங்கள். கண்டிப்பாக 200-300 ரூ சேமிக்கலாம். எனக்கு இது பெரிய தொகையாகத் தெரிகிறது. இதில் "கடனாளி" என்பதே கிடையாது. இந்த சில நூறு ரூபாய்கள் வேண்டாம் என்றால் தாராளமாக உங்கள் தத்துவத்திலேயே தொடருங்கள்.

நன்றி சகோதரர்
Mr Somavalliappan speaks sense, But mr.padmanaban is misguiding
Super...... Super...
நான் கிரடிட் கார்டு பயன்படுத்துவது இல்லை.. என் அன்றாட தேவைகளுக்காக நான் ஏன் கடனாளி ஆக வேண்டும்? என்ற அடிப்படை தத்துவம் தான் காரணம்.. எனது வாழ்க்கை முறையில் எனக்கு கிரெடிட் கார்டு தேவை பட்ட தில்லை.. வங்கி கொடுக்கும் சலுகைகள் (offers) எல்லாம் அதிகபடியான வாடிக்கையாளர்களை ஈர்பதற்கே.. நீண்ட காலம் நீடிக்காது...
@@mugeshthakku6071 நானும் உங்களைப் போல நினைத்துதான் பல வருடங்களாக கிரடிட் கார்டு வாங்கவேயில்லை. அது பெரிய தவறு என்று பின்னாட்களில் தான் உணர்ந்தேன். உதாரணமாக, உங்கள் கரன்ட் பில், phone bill, mobile bill எல்லாம் சராசரியாக ஒரு மாதத்திற்கு 1000 ரூ. இதில் 2% , அதாவது 20 ரூபாய் தள்ளுபடி கிடைத்தால் உங்களுக்கு மகிழ்ச்சியா இல்லையா? இது போன்று ஒரு மாதம் மற்ற எல்லா செலவுகளுக்கும் 1-2% கணக்கிட்டு பாருங்கள். கண்டிப்பாக 200-300 ரூ சேமிக்கலாம். எனக்கு இது பெரிய தொகையாகத் தெரிகிறது. இதில் "கடனாளி" என்பதே கிடையாது. இந்த சில நூறு ரூபாய்கள் வேண்டாம் என்றால் தாராளமாக உங்கள் தத்துவத்திலேயே தொடருங்கள்.
Using pin one can use card
Hi