Credit Card Rewards - இவ்ளோ விஷயம் இருக்கா? தெளிவாக சொல்லும் Expert|Budget Padmanaban| ET TAMIL|

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024
  • #Credit Card வாங்கலாம் ஆனால் அதனை தேவைக்கேற்ப பயன்படுத்தவும் சிறப்பான முறையில் பயன்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும்.
    creditcard #cibilscore #cibilreport #howtouse #credittips #debitcardemi #creditcardscam #ettamil #economictimestamil
    @ettamil
    ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
    chat.whatsapp....
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

КОМЕНТАРІ • 138

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 7 місяців тому +14

    Credit cardஐ கையாளும் முறைகளை மிகச்சரியாக தெரிவித்த விதம் அருமை !!! அனைவருக்கும் பயன் தருகிறது !!! நெஞ்சார்ந்த நன்றிகள்!!! பாராட்டுகள் !!!

  • @mchandrashekhar4043
    @mchandrashekhar4043 7 місяців тому +37

    I have been using Credit Card since 45 years without any issues

  • @lifesucessway
    @lifesucessway 6 місяців тому +8

    Very useful information about credit 💳 thanks your explanation😊

  • @sangeethasuresh434
    @sangeethasuresh434 12 днів тому

    அருமையான தகவல் தந்ததற்கு நன்றி சார்

  • @yazhnetworkvi
    @yazhnetworkvi 6 місяців тому +8

    கிரெடிட் கார்ட் இஸ் வெரி வெரி பெஸ்ட் ஆப்ஷன்

  • @kmr6002
    @kmr6002 7 місяців тому +18

    சுருக்கமாக சொன்னால் பணம் கையில் இல்லாமல் வாங்க கூடாது.

    • @chandru2kc
      @chandru2kc 6 місяців тому +2

      Use cc as debit card

  • @mahadeermohamed6405
    @mahadeermohamed6405 7 місяців тому +8

    Please be without credit card. But if you have you will purchase anything without you knowing for minimum 5k per month.

  • @chatrapattikaaran4714
    @chatrapattikaaran4714 5 місяців тому +8

    10 cards vachurken nanum andha 5 percentage kulla than irukken.. I have a good cibil score with ontime payment for all 10 cards😊😊.. So for my side it's good one

    • @BALAMURUGAN-gu2jf
      @BALAMURUGAN-gu2jf 3 місяці тому

      Me too have 9 cards

    • @nareyzh
      @nareyzh 2 місяці тому

      Bro urgent money needed nah yepdi credit card use pani transfer pandrathu solunga bro

    • @BALAMURUGAN-gu2jf
      @BALAMURUGAN-gu2jf 2 місяці тому

      @@nareyzh best way. Petrol bank la swip pandrathu ..but 1.5% next month bill la add agum

    • @nareyzh
      @nareyzh 2 місяці тому

      @@BALAMURUGAN-gu2jf thanks bro

    • @BALAMURUGAN-gu2jf
      @BALAMURUGAN-gu2jf 2 місяці тому

      @@nareyzh tnks dude

  • @vinothanitha9228
    @vinothanitha9228 4 місяці тому +31

    நானும் 7 கிரிடிட் கார்டு வச்சு இருக்கேன் பட்டு ஆன் டைம்ல Bill Pay பன்னிருவன் எனக்கு ரொம்ப Use Full illa Irukku
    இந்த கிரிடிட் கார்டு இருக்கறநால நான் யாருகிட்ட போயும் கடன் வாங்குவது இல்லை அதுமட்டுமல்லாமல் இந்த கார்டில் பெட்ரோல் மட்டும் 3500 Freeயா அடிச்சு இருக்கேன் So Very Useful the Credit card சிம்பிளா சொல்லுனும்னா நல்ல குணம் உள்ளவர்களிடம் இருந்தால் அது நல்லது தீய குணம் உள்ளவர்கள் இடம் இருந்தால் அது தீயது தட்ஸ் ஆல் யுவர் ஆனர்

    • @s.rgowtham9321
      @s.rgowtham9321 3 місяці тому +1

      Yena credit card vechrukeenha bro

    • @vinothanitha9228
      @vinothanitha9228 2 місяці тому

      SBI Bharth Credit card bro

    • @vadivel9253
      @vadivel9253 2 місяці тому

      S

    • @senguttuvans9602
      @senguttuvans9602 2 місяці тому

      Oru month ku entha process m debit card la panalana,
      Amount ethum katanuma

    • @vinothanitha9228
      @vinothanitha9228 2 місяці тому

      @@senguttuvans9602 தேவையில்லை ப்ரோ

  • @GEMINIV1823
    @GEMINIV1823 7 місяців тому +14

    கிரெடிட் கார்டு ஸ்வைப் செய்தால் இரண்டு பர்சன்டேஜ் சார்ஜ், விட்டா செய்தால் ₹100 விற்றால் செய்தாலும் 300+ ஜிஎஸ்டி.

    • @chandru2kc
      @chandru2kc 6 місяців тому +4

      Not all ppl wil charge. If they charge use cash

  • @rangaiahpv5697
    @rangaiahpv5697 3 місяці тому +3

    Axis Bank Credit Card is good. Service is updated.

  • @sumaiyahandzarith
    @sumaiyahandzarith Місяць тому +1

    good explanation thank you 😊

  • @sekersethuraman1269
    @sekersethuraman1269 6 місяців тому +1

    அருமை விளக்கம்

  • @sankaranknowledge
    @sankaranknowledge 7 місяців тому +5

    Best credit card is Indian Bank and HDFC Bank

  • @jaygem7876
    @jaygem7876 3 місяці тому

    Thank you very much sir 🙏 it was very useful 👍

  • @TravellerSK
    @TravellerSK 3 місяці тому +3

    10:20 அதுக்குத்தான்டா நான் காத்திருக்கிறேன்.... அந்த கிரெடிட் கார்டு வேதாளங்களை முருங்கை மரத்தை..... 🤦🤦🤦🤦🤦🤷🏻🤷🏻🤷🏻😡😡🙄😌🤷🏻

  • @gandhijiahimsa8099
    @gandhijiahimsa8099 5 місяців тому +3

    Kotak bank done scam on credit card so RBI ban credit card in bank bank are not good

  • @stickcricketp2p
    @stickcricketp2p 5 місяців тому +2

    He has no proper information about credit card. Your interviewing him great channel

    • @stickcricketp2p
      @stickcricketp2p 5 місяців тому

      Interests will be charged for full bill amount even if you pay say 25k for 30k bill amount they will charge full interest for 30k bill amount. This is basic thing. If he gives wrong information people will lose money

    • @Creation-l4x
      @Creation-l4x Місяць тому

      ​@@stickcricketp2p but it's our fault. Athuku 30k pay panita vera extra any charges iruka

  • @jayaramanjayaramam6743
    @jayaramanjayaramam6743 6 місяців тому +3

    The interviewer must be atleast knowledgeable about the topic, he is asking questions without the basic or sensible knowledge about credit & debit cards

  • @fais_alya93
    @fais_alya93 6 місяців тому +7

    Credit Card Vangama Irupathey Nallathu

  • @Naruto_Sasuke68
    @Naruto_Sasuke68 7 місяців тому +1

    Good 💯

  • @DON-W-o1p
    @DON-W-o1p 7 місяців тому +3

    6ஆம் தேதி செலவு பன்னா அடுத்த மாசம் 5 Bill வரும் 24 தேதி Pay பன்னா போதும் இப்டி Use பன்னுங்க

    • @chandru2kc
      @chandru2kc 6 місяців тому

      If u use 100% of cc. U will face this problem. If u have 1lak limit. U use 30k this month. U can use remaining 70k nxt month

    • @Nmd-hf8wf
      @Nmd-hf8wf Місяць тому

      ​@@chandru2kcok
      Let me know more details like this

    • @Creation-l4x
      @Creation-l4x Місяць тому

      ​@chandru2kc what do u mean by saying remaining 70k ? Paying back 30k with that ?

  • @aswithavenkat4218
    @aswithavenkat4218 6 місяців тому +4

    Endha cradit card dum vaangaama irundhaa podhum ungalukkum unga kutumbathukkum nalladhu

    • @chandru2kc
      @chandru2kc 6 місяців тому

      It's means he is right. U belong to 95% of the ppl

  • @rbubhaaskaran1639
    @rbubhaaskaran1639 25 днів тому

    Thanks sir 🙏🙏🙏

  • @MrPremm
    @MrPremm 7 місяців тому +3

    credit card use பண்ணி Emi with 0% intrest Details சொல்லுங்க Nanba

    • @user-lj7gk2ie3t
      @user-lj7gk2ie3t 6 місяців тому

      , my sane doubt bro 😊

    • @umamageshwarir245
      @umamageshwarir245 5 місяців тому +1

      For online purchasing
      When payment option open then there lot option shown like
      Debit , credit,UPI,wallet,netbanking
      First choose you're payment method as credit card then there is two options one is full payment another one is EMI here you choose EMI option then there is No cost EMI option if bank offers
      Mostly they offer upto 6 month for no cost EMI if amount exceeds 30k then they offer more than 6 month
      For offline you should tell before payment to the merchant

  • @kumarashok8280
    @kumarashok8280 7 місяців тому +11

    பேட்டி எடுப்பவர் முட்டாளா அல்லது அதுபோன்ற நடிக்கிறாரரா? அனேகமாக நடிக்கிறார் என்று நினைக்கிறேன்.

    • @arunvvk
      @arunvvk 5 місяців тому

      Bro 😂😂😂same mindvoice

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 4 місяці тому +1

      ஏன் அப்படி கேக்கறீங்க எங்களுக்கும் இத பத்தி எதுவுமே தெரியாது நான் இப்பதான் கேட்டு தெரிஞ்சுக்கிறேன் ஏன்னா கிரெடிட் கார்டு வாங்கலாமா வேண்டாமா என்று சந்தேகம்

    • @sheelar3551
      @sheelar3551 2 місяці тому

      Thank you so much bro 🎉

    • @a.s2169
      @a.s2169 Місяць тому

      எங்களே மாதிரி தெரியாத ஆளுக்கு useful information

  • @xyztamil4870
    @xyztamil4870 4 місяці тому +1

    what if we buy house first and then credit card nonpayment

  • @doraiparamasivan578
    @doraiparamasivan578 3 місяці тому +1

    கிரிடிட் கார்டில் பொருள் வாங்கி பணமும் கட்டி முடிக்கப்பட்டது..
    அந்த கார்டில் எதுவும் வாங்காமல் இருந்தால் அதற்கு ஏதாவது பணம் கட்ட வேண்டுமா ..
    இதற்கு பதில்..

    • @muruganm9109
      @muruganm9109 2 місяці тому

      ஆம் மினிமம் 499 ரூபாய்

    • @vadivel9253
      @vadivel9253 2 місяці тому

      ஆம் வருடத்திற்கு₹500 வரும்

    • @nareyzh
      @nareyzh 2 місяці тому +1

      Buy life time free credit card

    • @Creation-l4x
      @Creation-l4x Місяць тому

      ​@@nareyzh which one ? Can u suggest here

  • @dbjourney3893
    @dbjourney3893 4 місяці тому +1

    Why credit card add extra charge for fuel,can u explain

  • @chandrasekaran9495
    @chandrasekaran9495 4 місяці тому +1

    Sbi credit Card payment க்கு auto debit option இல்லையே இதற்கு என்ன வழி அல்லது எப்படி auto debit கொடுப்பது

    • @nithyakarthikeyannithyakar6646
      @nithyakarthikeyannithyakar6646 4 місяці тому

      Eruku sir bank la kelunga but bill katurathuku one week munadiye cash vachirukanum ella na phenality poduvanga

    • @leojames8857
      @leojames8857 3 місяці тому

      You'll find that auto debit option in SBI credit Card app

    • @Creation-l4x
      @Creation-l4x Місяць тому

      ​@@nithyakarthikeyannithyakar6646 what is the billing cycle ? Sbi cc is good ?

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 7 місяців тому

    👌

  • @Diners_GaneshKumar
    @Diners_GaneshKumar 7 місяців тому +44

    எந்த கிரெடிட் கார்டு நல்லது 😅? அந்த விபரம் இன்னும் தெரிய வரவில்லை

    • @saravanankumaresan9890
      @saravanankumaresan9890 7 місяців тому +5

      Buy Life time credit card and make sure the bank don't charge per day interest.

    • @saravanankumaresan9890
      @saravanankumaresan9890 7 місяців тому +6

      Rupay card vangunga, no master or Visa card.

    • @akilans7603
      @akilans7603 6 місяців тому

      Cibil score kammi ya iruku entha bank oda credit card kidaika chance iruku can anyone tell me?

    • @silambarasan3228
      @silambarasan3228 6 місяців тому

      Hi bro credit card Arab country la use pannalama

    • @sonyjackson5988
      @sonyjackson5988 6 місяців тому

      ​@@akilans7603Try for FD backed credit cards. There are many banks offering that. Just enquire with ur present bank. Put a fixed deposit and get a credit limit of 80-85% of that amount every month.

  • @SRJRAJA92
    @SRJRAJA92 4 місяці тому

    Flipkart, Amazon la EMI la things Vanga Entha Bank oda Credit card BEST??? antha Card Yduka antha Bank la account kandippa vachirkanumaa??????

    • @aroinfant5228
      @aroinfant5228 3 місяці тому +1

      Amazon card amazon icci card
      Flipkart card Flipkart axis card
      Antha Bank la account irukanumnu need ila...

    • @Creation-l4x
      @Creation-l4x Місяць тому

      ​@@aroinfant5228 overall which is the best one ?

  • @ramu4446
    @ramu4446 2 місяці тому +2

    Credit cards dangerous for your life

    • @Creation-l4x
      @Creation-l4x Місяць тому

      Yen nu explain panna mudiyuma

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 6 місяців тому +1

    Credit card will drink your blood for sure.

    • @Creation-l4x
      @Creation-l4x Місяць тому +1

      What reason ? Correct time la pay panalum problem ah

  • @mahboobnavas8216
    @mahboobnavas8216 6 місяців тому

    Useful info

  • @AraWin-v8f
    @AraWin-v8f 2 місяці тому +1

    Sir credit card agent a...ennaku.credit.card 1 venum..1 credit card enna rate

  • @muthu1447
    @muthu1447 2 місяці тому

    👍

  • @saravanankumaresan9890
    @saravanankumaresan9890 7 місяців тому +1

    Most of the bank now charging per day interest, how many days you took money from credit card they will put charges even though you pay total money before bill generated date. Annual interest is 35-45% which will be arround 3.5% per month including GST the total money will go up. So it's is better save 50000 as emergency fund instead of taking 50000 credit card. Credit card is a trap baits are offers on credit card. There was a time we had 30-45 days to pay our dues, if paid with in bill date we will not charged any interest now it's not like that. Card limit depends on your income. So it is better to save invest and spend wisely. If you want one go for life time free credit card and make sure the bank doesn't charge per day interest.

  • @user-lj7gk2ie3t
    @user-lj7gk2ie3t 6 місяців тому

    Idfc creadit card vangi amozson la emi epdi vanguvathu

  • @norwillrobertson6241
    @norwillrobertson6241 4 місяці тому

    What about paisabazaar credit card we can buy on FD based

  • @luck-xi2je
    @luck-xi2je 5 місяців тому +1

    Sir for fuel which credit card is best sir

  • @HARDLYTRUTH
    @HARDLYTRUTH 2 місяці тому

    Auto debt Enach

  • @Samuel-bu8lh
    @Samuel-bu8lh 5 місяців тому

    no credit Card

  • @MKARTHIKK1
    @MKARTHIKK1 6 місяців тому +1

    This guy is promoting credit card. Only saying 20-50 day’s repayment time available and rewards points.

  • @TravellerSK
    @TravellerSK 3 місяці тому +1

    அடங்கொம்மாள கிரெடிட் வாங்குறதே..... நமக்கு நாமே சூனியம் வைத்துக் கொள்வது டா...🤦🤦🤦🤦🤷🏻🤷🏻🤷🏻🙄🙄😡😌👊🏻

  • @KK-bg7ru
    @KK-bg7ru 6 місяців тому +1

    Credit crd avnguvthum.....namalea namaku visam kudipatham same....
    Vatti karana Vida kollikarangal...

    • @Creation-l4x
      @Creation-l4x Місяць тому

      Bro correct time la pay pannalum problem ah

  • @mggani
    @mggani 4 місяці тому

    Enaku oru dobut 1lak amt credit card bil payment epdi pandrathu gpay phonepe la avulo amt transfer panna mudiyathu nha epdi pannanum

    • @arun160689
      @arun160689 4 місяці тому

      Bank app laye pay pannalam or cred

  • @sarathr4495
    @sarathr4495 6 місяців тому +4

    Credit card Kum debit card Kum vithyasam teriyatha anchor 😑

    • @vijay5644
      @vijay5644 6 місяців тому

      ஒருத்தன ஏமாத்தணும்னா அவனோட ஆசைய தூண்டனும்...... That's the basic rule.... So scripted video...

    • @umamageshwarir245
      @umamageshwarir245 5 місяців тому +1

      He knows but he is asking in the mindset of common people
      Gentle reminder his working Economics Times media

  • @AnandKishorvkadapter
    @AnandKishorvkadapter 4 місяці тому

    Bad information, இவருக்கு credit card நா என்னன்னே தெரியாது வெரே நெய்ராய வீடியோ இருக்கு அதை பாருங்க

  • @sanvichu19
    @sanvichu19 6 місяців тому +1

    Credit card பத்தி தெரிஞ்ச ஆள் மாதிரி தெறியலயே

  • @kishorekrish8756
    @kishorekrish8756 3 місяці тому

    this anchor dosent have knowledge about content... next time use someone who has knowledge about what content you are covering

  • @aswinj3444
    @aswinj3444 5 місяців тому

    Kekuravanuku oru mairum teriyatu pola 😂😂😂😂

  • @meenakshisundaram3215
    @meenakshisundaram3215 Місяць тому

    😂😅