எத்தனை கோடி கொடுத்து வாங்கினாலும் பழசு தங்கம்தான் !!! | Ambassador Tamil Review - Old Is Gold

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Instagram www.instagram....
    Facebook page / super-car-care-2354295...
    Contact: tirupurmohandon@gmail.com #tirupurmohan #ambassador #vintage #carmodification #tamil #tirupur #carreview #tamilcarreview #car #tmf #don

КОМЕНТАРІ • 1 тис.

  • @abuhanah4235
    @abuhanah4235 2 роки тому +156

    இந்தியாவின் Ben's car அம்பாசிடர் தான்...எங்கள் வீட்டின் முதல் வாகனம். நான் சிறு வயதில் ஓட்டிய முதல் வாகனம். என் வாழ்க்கையில் மறக்க முடியாத வாகனம் அம்பாசிடர்...
    கடந்த கால மலரும் நினைவுகளை கண் முன் கொண்டு வந்த எங்களின் டான் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...😍

    • @krishnasamy6096
      @krishnasamy6096 2 роки тому

      Q1Aq AA AA AA Q AA

    • @samiyappa4787
      @samiyappa4787 2 роки тому +2

      நான் முதன்முதலில் கார் பழகியதும் இந்த கார் தான்

  • @dhineshyadav196
    @dhineshyadav196 2 роки тому +41

    நீங்கள் கூறியது நூறு சதவிதம் உண்மை அம்பாசடர் சீட் மாதிரி வேற எந்த வண்டிலயும் சுகம் இருக்காது 👌👌 Evergreen Car 😍latest updated features irunda kandipa inoru ambassador enga kita irukum 😊

  • @karthikj458
    @karthikj458 2 роки тому +69

    அட அட அட இதுவல்லவா வண்டி... நான் முதன் முதல வண்டி ஓட்டி பழகியது ambassador car... இரதம்.... old is gold..... இன்னிக்கு இருக்கற வண்டி இது கூட போட்டியிட முடியாதுங்கோ..... அருமையான பதவுங்கோ..... வாழ்த்துக்கள்.... contasa,fiat padmini, review podungo..
    💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @rvk9398
    @rvk9398 2 роки тому +27

    அம்பாசடர் மட்டும் திருப்பி மார்க்கெட்டுக்குள்ள வந்ததுன்னா எல்லா வண்டிக்கும் tuf குடுத்து நிக்கும் ❤❤❤

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 2 роки тому +65

    🙏❤️👍அண்ணா எத்தனை கோடியில் வண்டி வந்தாலும் அம்பாசிடர் தான் சிங்கம் ❤️👍🙏

  • @kathirinfotech
    @kathirinfotech 2 роки тому +22

    வணக்கம் அண்ணா
    உங்களுடைய எல்லா காணொளிகளையும் பார்த்துள்ளேன்
    ஆனா இந்த காணொளியில் தான் நீங்கள் மிகவும் ஆத்மார்த்தமாக பேசியது போல் உள்ளது.
    வாழ்த்துக்கள்
    நன்றி

  • @gangagangatharan4196
    @gangagangatharan4196 2 роки тому +58

    அம்பாசிடர் வாகனம் தற்போது மாடிஃபிகேஷன் செய்து வந்தால் மற்ற அனைத்து புதிய புதிய வாகனங்களுக்கு மிகுந்த போட்டியாளன் நமது அம்பாசிட்டர்

  • @p.senthilkumar2061
    @p.senthilkumar2061 2 роки тому +6

    பழைய மாடல் இருந்தாலும், லுக்கு ஸ்டைல கெத்து ஈர்ப்பு என்னைக்கும் மாறாத ஒரே கார் அம்பாசிடர், மிக்க நன்றி சார்

  • @selvan19
    @selvan19 2 роки тому +29

    Extremely nostalgic. Ambassador should be created even now. 70's,80's 90's kids will definitely buy even now

  • @sthirunavukarasunavukarasu4963
    @sthirunavukarasunavukarasu4963 2 роки тому +2

    முழு. பாதுகாப்பு.கொண்ட.கார்.
    கப்பலில்.பயணிக்கும்.அனுபவம்.கொடுக்கும்.அடிச்சிக்க.வேற.எந்த. காரும்.இல்லை.(நம்ப.ஆளுங்களுக்கு..நல்லத
    ரொம்ப.நாள்.இருக்க.விட.மாட்டாணுங்க)

  • @venkatvenkat3673
    @venkatvenkat3673 2 роки тому +6

    பதிமூன்று பேர் என் இளையவயதில் குற்றாலம் சென்ற அருமையான வாகனம்.

  • @balachandrangiridharan8886
    @balachandrangiridharan8886 2 роки тому +22

    I have my father's Morris minor 1956 split windscreen from 1960 to date with our family 62 years, I learned my driving in it, as you said old is gold. In modern car's you wont get the driving pleasure you get in old vintage cars. Ambassodor is the copy of Morris Oxford or A-50. Morris minor first produced in 1929 then stopped production when first world war started. Then after second world war 1947 production started till 1971.

  • @arumugarajganesan1256
    @arumugarajganesan1256 2 роки тому +8

    அம்பாசிடர் பற்றி இன்னும் பல
    தகவல் உங்கள் மூலம் எதிர்ப்பார்க்கிறேன்.

  • @kadermydeen2454
    @kadermydeen2454 Рік тому +6

    90 80 களில் டிரைவர்களின் இந்தியன் பென்ஸ் இதுதான் பழசு என்றும் தங்கம்

  • @Vigneshkumar-vf3sw
    @Vigneshkumar-vf3sw 2 роки тому +21

    This video made me to gone through my childhood memories. We had 5 ambassadors in my home. Among those 4 were used for rental taxi business and we had 1 as our personal vehicle. That was the king "TMS 2482". We sold those 20 years ago and still missing.

  • @dhandapanihyd
    @dhandapanihyd 2 роки тому +47

    இந்த வண்டி நம்பருகாகவே பல லட்சம் குடுக்கலாம்...... அருமையான riwiew....... வாழ்த்துக்கள்

  • @balajinatarajan6189
    @balajinatarajan6189 2 роки тому +10

    நான் முதல் முதலாக
    ஏறிய கார் அம்பாசிடர்
    அப்போது நான் ஆறாம் வகுப்பு
    படிக்கிறேன் வயது 12
    வண்டியின் முதலாளி சொன்னவிலை 16000 ரூ
    மறக்கமுடியாத
    நினைவுகள் 😥கண்கலங்கினேன்
    நன்றி வணக்கம் 🙏🤝👌

  • @indianever4698
    @indianever4698 2 роки тому +1

    சத்தியமான வார்த்தை. அம்பாசடர் பின் சீட்டின் சுகம் வேறு எந்த வண்டியிலும் கிடைக்காது. கூடவே ஒரு சூப்பர் கிங் ஏசி இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். சுகமோ சுகம்..பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள். 😏 🇮🇳

  • @sathishaustin07
    @sathishaustin07 2 роки тому +10

    My first car is Ambassidor. Very good car. Road clearance is very clear in this car both front and back. Very nice car

  • @EthaiyumPapom
    @EthaiyumPapom Рік тому +2

    Power window, cc, capacity இதெல்லாம் மத்த வண்டி எல்லாமே கொடுக்கும் ஆனா பாதுகாப்பு நம்ம நாட்டுக்கு உண்டான ரோட்ல உடம்பு வலிக்காம போனும்னா அதுக்கு நம்ம அம்பாசிடர் தான் பெஸ்ட்

  • @girisha9790
    @girisha9790 2 роки тому +24

    Super iconic car of India! Waiting for this review!

  • @ManojKumar_sk
    @ManojKumar_sk 2 роки тому +5

    Enga veetu laiyum oru ambassador car vechu irundhom...nice memories.. ambassador with Tata siara engine perfect combo🔥🔥

  • @tharanig2651
    @tharanig2651 2 роки тому +11

    Dheivamea intha vandi review kaaga thaa ivloo naal kathutu iruka 💥💥😍🥳🥳 waiting annaa✨✨

  • @govindasamymatheswaran5194
    @govindasamymatheswaran5194 2 роки тому +3

    எத்தனையோ பேரு அம்பாசிட்டார் கார ரிவியூ பண்ணினாலும் நம்ம டான் ரிவியூதான் சொகமே சொகம் 👌👌

  • @vinodhsekarrajasekar3666
    @vinodhsekarrajasekar3666 2 роки тому +14

    Sir, Ambassador was my favourite car in the childhood days. Review vera level. Celebrity car interview kandipa podunga sir

  • @rprabu1689
    @rprabu1689 2 роки тому +2

    உண்மை தான் அண்ணா,, நங்கள், வாடகை செல்லும் இந்த வண்டியில் எட்டு பேர் சென்று உள்ளோம் அனைவரும் பெரியவர்கள்,, இது வண்டி இல்லை இந்தியாவின் கார்களின் கடைசி ராஜாதி ராஜா

  • @ilaiyarajaskillsindia5837
    @ilaiyarajaskillsindia5837 2 роки тому +227

    அண்ணணே இந்த வண்டிக்கு தான் இத்தனநாளாக காத்திருந்தேன் வேலை முடிந்ததும் பணம் எவ்வளவு என்று தெரியபடுத்துங்கள்

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer 2 роки тому +14

    நா முதல் முதலாக ஓட்டி பழகிய வண்டி ❤️❤️❤️

  • @kputube75
    @kputube75 2 роки тому +6

    "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.. நண்பனே நண்பனே நண்பனே" 😀.. அருமை அருமை..

  • @parthibanr666
    @parthibanr666 2 роки тому +1

    எடுங்க நீங்க பேசும்
    விதம் ரொம்ப அருமை
    ரொம்ப அழகா ஒவ்வொரு கார்
    பத்தி அழகா சொல்றிங்க
    வாழ்த்துகள் ❤️ நா சும்மாவே
    உங்க வீடியோஸ் பாத்துட்டு தன் இருப்பன் என்னால கார் லாம்
    வங்க முடியாது ஆனா வுங்க
    எல்லா vidios pathute eruppan
    Na ❤️❤️❤️

  • @KrishnaKumar-ud5no
    @KrishnaKumar-ud5no 2 роки тому +6

    அருமை அண்ணா...பழமையை மீண்டும் கொண்டுவந்துள்ளீர்கள்....🎉🎊❤😍

  • @karthikkumar600
    @karthikkumar600 2 роки тому

    நமஸ்காரம். உணர்ச்சி பூர்வமான பதிவு. மலரும் நினைவுகள். பிரம்மாண்டமாக எட்டாக்கனியாக பலரால் பார்க்கப்பட்ட காலத்தில் இருந்த பழைய கார்கள். இன்று எவ்வளவு பணக்காரர்களாக இருந்தாலும் எந்தவொரு கார் வைத்திருந்தாலும் வேடிக்கை மற்றும் பெருமையுடன் மக்கள் பார்க்கும் நிலை இல்லை. இப்போது பெரும்பாலும் கார் வைத்திருக்கும் நிலையில் உள்ளோம். முன்பெல்லாம் எல்லாவற்றுக்கும் ஒரு மதிப்பு இருந்தது. இப்போது நம் காரையே மதிப்போடு பார்ப்பது இல்லை. புதிதாக வருவதையே கவனம் கவனிக்கிறோம் பொருள் மட்டுமல்ல உறவுகள் ம் தான்.முன்னாடி குவாடர் கிளாஸ் இருக்கும் அதை திருப்பி விட்டால் நல்லா காத்து வரும் இப்போது எந்தவொரு கார்லையும் வருவதில்லை.நல்ல பதிவு நன்றி கார்த்திக் குமார் பழநி.

  • @rajagopalvenkat922
    @rajagopalvenkat922 2 роки тому +5

    In this ambassador car The driver and other passengers will survive without any injuries whatever may be the impact of the accident. Such a safe car. Built with very high tensile steel. It does not need airbags to save the passengers life. My grandfather owned a mark three ambassador (1960) model. The front grille of that car weighed 17 kgs and made of high tensile steel . In today's modern cars it is made of fibre glass.

  • @dhanalakshmiengineeringwor9408
    @dhanalakshmiengineeringwor9408 2 роки тому +1

    வணக்கம் அண்ணா, உங்க ரெவிஎவ் எல்லாம் அருமை, casual honest review இருக்கு, நீங்க சொன்ன மாதிரி மெர்ஸ்டேஸ் S கிளாஸ், BMW குடுக்காத SATISFACTION AMBASSDOR தரும் சொன்னது,உங்க வாய்ஸ் ல தெரியுது, SATISFIED REVIEW மிக்க நன்றி

  • @ravicharan3496
    @ravicharan3496 2 роки тому +12

    மிகவும் எனக்கு பிடித்த கார் 👍👍👍TMF

  • @MKMMANIKANDAN-wb4lf
    @MKMMANIKANDAN-wb4lf 2 роки тому +1

    Nanum ambassador review ketten pottathukku nandri TMF. Full alter ambassador review podugga sir intha video potathukku nandri super

  • @Magesh143U
    @Magesh143U 2 роки тому +23

    எங்கள் கொங்கு மண்டலத்தில் 30 வருடங்களுக்கு முன்பு இந்த வண்டியின் பயண சுகமே தனிதான்

  • @selvarajs7039
    @selvarajs7039 2 роки тому +2

    மாரீஸ் பிறகு லேன்மாஸ்டர் பிறகு அம்பாசிடர் அற்புதமான எண்ணுடைய 70ஆம் ஆண்டு மலரும் நிணைவுகள்

  • @lingarajaraja8319
    @lingarajaraja8319 2 роки тому +6

    நானும் உங்க சேனலில் அம்பாசிடர் கன்டிப்பாக போடுவிங்கன்னு பார்த்து தேடுனேன் கிடைக்கல. ஒரு வழியா போட்டுடீங்க. மனசுல உள்ள பாரமே குரைஞ்சுட்டு😁🤣❤️. நீங்க சொன்ன அனைத்தையும் இதுல ரெடிபன்ன எவ்வளவு ஆகும். Pls.

  • @bharathjack414
    @bharathjack414 Рік тому +1

    Hi Anna these is best Car ever in my 24th year I learned my driving through ambassador and even my father is big craz fan on ambassador and our ambassador is getting ready to roar the roads of Tamilnadu

  • @parthasarathykrishnan4867
    @parthasarathykrishnan4867 2 роки тому +12

    Dear TMF, reference towards this iconic car was fantastic. History, Bullet proof glasses used and sturdyness of this cars is always the best. Has mentioned there are some set of customers. Even in Chennai MGR's used car was Ambassador that was equipped with bullet proof glass. Totally this review was very much needed Sir. Thanks a lot for addressing everyones request.

  • @francisxavierjosephchellad8341
    @francisxavierjosephchellad8341 2 роки тому +2

    அம்பாசிடர் காரைப் பற்றி அருமையான கருத்துக்களை கூறினீர்கள் . நன்றி(JFX)

  • @kannan2887
    @kannan2887 2 роки тому +3

    (kannan Kuwait) Thirty two years ago my first driving learning car ambassador..

  • @spmkalirajan752
    @spmkalirajan752 Рік тому +1

    my family first car "2001 "model lovely car good space good comfort,all time best Ambassador car ,thanks to reyalice my yearly life thanks mohan sir

  • @viratdinesh8724
    @viratdinesh8724 2 роки тому +3

    Na ambassador car than sir vachi iruken... Petrol engine 😀😀😀... AC power steering and power windows... 70 bhp 130 torque top speed 110km na drive panniruken.... 2006 top model car...😊😊😊

  • @cubepondypondy6100
    @cubepondypondy6100 2 роки тому +2

    அண்ணா இந்த காரை நீங்கள் ரிவியுவ் பண்ணது மகிழ்ச்சி அடைகிறேன்

  • @muthuselvis2893
    @muthuselvis2893 2 роки тому +4

    இந்தியாவின் தலைசிறந்த மான்ஸ்டர் கார் தே கிரேட் அம்பாஸடர்

  • @sakthivel083052
    @sakthivel083052 2 роки тому +2

    Sema vandi anna.
    Veetla 3 vandi irrundhuchu...
    Marc 3 and marc 4... Matador Engine converted into Contasa Engine and IZUSU engine.
    Family Ratham..
    Naan otiya mudhal vandi.
    Licence kuda ithula tha vanganan...
    Yenga veetu Pet.... MSQ 7934🥰

  • @francisbeschi7735
    @francisbeschi7735 2 роки тому +8

    ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அம்பாஸடர் வண்டில பயணம்செய்த நாட்களை மறக்கஇயலாது.

  • @sivakumarandevaraj39
    @sivakumarandevaraj39 2 роки тому +2

    அண்ணா நான் லைசன்ஸ் வாங்கினது (2002) இந்த வண்டியில தான்... அப்புறம் 4 டைம் லாங் டிரைவ் போயிருக்கிறேன். ஆனால் இப்போ வரைக்கும் அதனோட சொகுசு வேற எந்த வண்டியிலும் இல்லை........

  • @vinayakkbx2103
    @vinayakkbx2103 2 роки тому +9

    90s kids oda rendu favourite cars TATA SUMO & AMBASSADOR 🚘

  • @venugopalarumugam3927
    @venugopalarumugam3927 2 роки тому +1

    Arumai A.nnan Romba Arumaiya irundhuchu I love Ambassador 🇮🇳
    I like your speech and your chynel.thanks Annan 💪

  • @unityisstrengthournation291
    @unityisstrengthournation291 2 роки тому +4

    Idhu dhan sir unmaiyave safety ah na vandi.. Aayiram irundhalum ambassador ku eedagumaa🤗🙏

  • @dearpkarthikeyan
    @dearpkarthikeyan 2 роки тому +1

    நீங்க இத்தன நாள் போட்ட வீடியோவெல்லாம் அம்பாஸடர் தூக்கி சாப்ட்ருச்சு. சூப்பர்

  • @jesusforallministriesminis8731
    @jesusforallministriesminis8731 2 роки тому +6

    HM-ல் 1980-ல் வேலையில் சேர்ந்தேன்..1995-ல் ராஜினாமா செய்து இறைப்பணிக்கு வந்துவிட்டேன்.(Spare Parts Division)
    Mark4 classic ISUZU ENGINE. கடைசி.
    காண்டசா 1.8 GL ISUZU என்ஞ்சின் மாற்றம் செய்து அம்பாசிடர் வந்தது..
    காண்டசா தோல்வி ஆனதால், HM கம்பெனி மூடப்பட்டது.மற்றும் பிர்லா குடும்பத்தின் வெளிவராத சண்டையால் மூடப்பட்டது.
    பழைய நினைவுக்கு அழைத்துச்சென்றீர்கள் சகோ.
    வாழ்த்துக்கள்.

  • @subharajesh798
    @subharajesh798 2 роки тому +2

    My dad's favourite car and he always said ambassador n fiat 137d is d best cars for driving n comfortable

  • @arulnehru1761
    @arulnehru1761 2 роки тому +5

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கார், மிகவும் வலிமையான கார், இந்தியாவின் அடையாளம் என்றெல்லாம் சிறப்பிக்கப்பட்ட இந்த காரை தற்போது பிணங்களை கொண்டு செல்லும் வாகனமாகவும், உடைக்கப்படுவதையும் பார்க்கும்போது மனது வலிக்கிறது ஐயா.

  • @kiranr5644
    @kiranr5644 2 роки тому +2

    Anna your are a encyclopedia of cars in tamil, you know every thing about cars ,from old to new cars you know every thing,when it comes to cars and car works Anna you are the best.

    • @jothiram9907
      @jothiram9907 2 роки тому +1

      Old is gold gold I like so much

  • @Ambassador_Ganesh
    @Ambassador_Ganesh 2 роки тому +4

    mohan anna nice review about the legendary Indian iconic car The king of Indian roads Ambassador.
    but this model is low varient, top end grand model has powerwindow foot gear console and full bucket adjustable seats and many features. it's not a car it's a tank. sturdy body pure steel body. there is an emotion for every one who travelled in this grand car.

  • @manivelsuresh5587
    @manivelsuresh5587 2 роки тому

    வணக்கம்அண்ணா நான் உங்கள் மாவட்டம் வெள்ளகோவில் அண்ணா அம்பாசிடர் கார் வாங்க வேண்டும் என்று சின்ன வயதில் இருந்தே ஆசை.எங்க கிராமத்தில் பெரிய வீட்டில் வைச்சு இருப்பாங்க அத எத்தனை நாள் மறைந்து மறைந்து போய் தொட்டு பார்த்து உள்ளேன்.எனக்கு 38 வயது ஆகிறது இன்னும் அந்த ஆசை தீர வில்லை அதனால் குறைந்த பட்ஜெட்டில் நல்ல வண்டி யை சொல்லவும்.ஆல்டோ கே10 வைத்திருந்தேண் . அதை கொடுத்து விட்டேன். இரண்டு மனமாக இருந்தேன் உங்கள் வீடியோ பார்த்த பின் வாங்கலாம் என்று தோன்றுகிறது.உங்கல் பேச்சுக்கு நான் அடிமை

  • @adpjeyarajjeyaraj638
    @adpjeyarajjeyaraj638 2 роки тому +11

    அண்ணா நானும் அம்பாஸிடர் கார் வச்சிருக்கேன்.

  • @Chell_a_run
    @Chell_a_run 2 роки тому +1

    நான் அம்பாஸ்டர் ஓட்டி இருக்கேன் அண்ணா மிக அருமையான ரதம்...... சூப்பர் அண்ணா

  • @sikkandarfaizee6238
    @sikkandarfaizee6238 2 роки тому +4

    ஆஹா மலரும் நினைவுகள். இந்த வண்டிக்கு இனையா எந்த வண்டியும் கிடையாது.

  • @moorthiyam2353
    @moorthiyam2353 Рік тому +2

    Sir superb. Restore pan vandi kerala niraya iruku. Antha mathiri oru ambassador review panunga. Tnks for review ambassador.

  • @INDIAN-ql7jh
    @INDIAN-ql7jh 2 роки тому +4

    OLD IS GOLD. YOUR OPINION IS GOOD AND HONEST

  • @Nightriders7072
    @Nightriders7072 2 роки тому +1

    Volvo b11r (bus) ஓட்டிட்டேன் ஆனால் எனக்கு நிறைவேறாத ஆசை ambassador car ஓட்டும் ஆசை...

  • @NNDVLOG769
    @NNDVLOG769 2 роки тому +6

    Our car was diesel mileage 12 nd 13 car number myz:4452 yes sir so only we sold no spare part's and no labour😢😌😞

  • @s.mohanraaj6087
    @s.mohanraaj6087 2 роки тому

    அம்பாசிடர் கம்பெனி ஆட்களே உங்க அளவுக்கு ரசிச்சி, சந்தோசமா ஒட்டிஇருப்பார்களா? சூப்பர்

  • @mahesneelakandan9785
    @mahesneelakandan9785 10 місяців тому +4

    எப்பவா இருந்தாலும் நான் அம்பாசெட் அடிச்சுக்க முடியாது அண்ணாச்சி ஸ்பீடா இருந்தாலும் வண்டி ஒரு லுக்கா இருந்தாலும் அப்படித்தான் இருக்கும் வண்டி அம்பாசிட்டு வருதுன்னா எல்லாம் திரும்பி பார்ப்பாங்க அந்த அளவுக்கு அந்த வண்டி வந்து இன்னைக்கு பேசப்படுது

  • @jaganmani9674
    @jaganmani9674 2 роки тому +1

    Thangam thangam than anna intha sokushu car anna naan travel mattum tha poiruken anna intha vandi otavam asai iruku very lovely 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘🤗🤗🤗🤗🤗

  • @s.george3024
    @s.george3024 2 роки тому +5

    It seems that this car had been produced giving importance to various aspects and if produced now with latest facilities, it will attract everyone. Thanks.

  • @adhimahendra1
    @adhimahendra1 2 роки тому +2

    இந்த வாகன தொழிற்சாலை யை மூடியதற்கு காரணம் அங்கு வேலை பார்த்த நிர்வாக அதிகாரி கள் தான்.எந்த ஒரு சிறப்பம்சம் இல்லாமல் அதாவது 2014 ல் வந்த வாகனத்தில் efficient a/c cooling இருக்காது ,power windows front door only அதுவும் complaint , central locking ,worst dash board, very poor quality door pad, brake failure frequently brake cylinder complaint, no alloy wheels, wiper blade complaint, electronic mirror missing, Air bag missing, Rear wheel drive Sedan class vehicle, Izusu engine 2000 cc but low efficiency இவ்வளவு complaint இருந்தும் இந்த வாகனத்தின் விலை 2014 ல on road cost ₹800000 / onwards. So இந்த features. எல்லாம் இருந்து மற்ற வாகனங்கள் விலை குறைவாக கொடுத்தார் கள். Ambassador special features கொடுக்க வில்லை விலையையும் குறைக்க வில்லை so the company wind-up.மேலும்" TATA SUMO" எனும் அசுரன் SUV இதே budget ல வந்தான் Ambassador n sales குறைந்து தேய்ந்து காணாமல் போய் விட்டது

  • @aronjerlinloyee2312
    @aronjerlinloyee2312 2 роки тому +3

    Thalaivaa..IPO than..neega unmaiyaa car reviewer🥰🥰🥰

  • @dineshmuthiya1613
    @dineshmuthiya1613 Рік тому +2

    Anna .actor Prabhu Deva movie name vip. Song name netru no no nalaya no no . Anda song la vara rover sd1 car irandal podanga. that is rare car

  • @harivasu2392
    @harivasu2392 2 роки тому +7

    Thank you ❤️ Tmf for putting this video

  • @cubepondypondy6100
    @cubepondypondy6100 2 роки тому +1

    அண்ணா இந்த காணொளி பாத்தது மட்டற்ற மகிழ்ச்சி

  • @rjs_rajesh
    @rjs_rajesh 2 роки тому +3

    Ambassador my favourite, one of the king 👍👍

  • @sanathdada2295
    @sanathdada2295 2 роки тому +1

    My dad also kept ambassador in good condition he only drive it and it is ordinary steering . He does not drive other cars till now . he only love ambassador

  • @Rahul-by2zq
    @Rahul-by2zq 2 роки тому +23

    Contessa - India's first muscle car 💪

  • @theeppori8437
    @theeppori8437 2 роки тому +1

    இந்திய சாலைகளுக்கென்றே தயாரிக்கப்பட்ட வண்டி இந்த அம்பாஸடர் .இது போல் வண்டி இனிமேல் வருமா?,வராது வராது வராது நிச்சயம் வராது.வாழ்க அம்பாஸடர்
    வண்டி

  • @knightrowdy4798
    @knightrowdy4798 2 роки тому +3

    Intha car new technologies oda relaunch panna naa kandipa vaanguven😍😍😍

  • @somasundaramk739
    @somasundaramk739 2 роки тому +2

    My 1st journey 4 days baby ya my dady udan... i love you this car 🥰🥰🥰🥰 eppa enakku 49 years🙏🙏🙏

  • @MuthuMari-gw7rh
    @MuthuMari-gw7rh 2 роки тому +3

    Bro என்னுடைய சப்கிரைப் இந்த அம்பாசிடர் க்குதான் மை பேவரட் வாகனம்...

  • @vellorepigeonlovers5097
    @vellorepigeonlovers5097 2 роки тому +1

    ஜி antha quarter glass திறந்து விட்டா குளு குளுனு காத்து வரும் அதையும் கொஞ்சம் காண்பித்து இருக்கலாம் நன்றி.

  • @irsathirsu5942
    @irsathirsu5942 2 роки тому +11

    Vera Mari idea Don ❤️ waiting to watch celebrate car episode🚗

  • @pulividu42
    @pulividu42 2 роки тому +1

    Anna correcta sonnanga ippo irukure car pola elleme iruntha intha car vera level sale irukum en onnume pannala

  • @bala6003
    @bala6003 2 роки тому +5

    First detailed review in tamil for the king of Indian Road🔥 👌 Thank you so much na 😍✌

  • @bharathkumaran5761
    @bharathkumaran5761 Рік тому +2

    Naanum Tirupur tha anna Naanum ambassador vechiruken Top engine isuzu G1 2.4 High performance diesel engine pick up la ipo irruka car ku equal ah irrukum speedo meter eh close pannalam🔥 5 lacs mela selavu panni vechirukome anna power streeing disk break etc...🔥🔥🔥

  • @Rahul-by2zq
    @Rahul-by2zq 2 роки тому +3

    Yenga kollu thatha vetchurudharunu solluvanga
    Rendu ambassador, white and chocolate brown

  • @ascentshiva
    @ascentshiva 2 роки тому

    Celebrity car videosஐ போடுங்க அண்ணா & நான் கோயம்புத்தூர் மாவட்டம் தான்! நம்ம ஊர் காரங்க தான் reviwesல expert! அதில் நீங்களும் ஒருத்தர்!🙌🙏👍💪

  • @danterence4691
    @danterence4691 Рік тому +3

    Nothing to beat the Amby

  • @lakshmansri627
    @lakshmansri627 2 роки тому +2

    Dhaivame adhu legend. Ennoda favorite car.

  • @sureshsvu6954
    @sureshsvu6954 2 роки тому +6

    Ambassador... the name itself stand legendary... I owned it from 2005 to 2013... undoubtedly muscular build and comfortable car ever... wonderful review I enjoyed your way of saying about the facts of this lovely Indian car....hats off to you Mohan sir 👏👏👏👏👏👍🙏

  • @ekannanrao4851
    @ekannanrao4851 Рік тому +1

    அண்ணா. நான் 1987ல். driving. பழகியது.அம்பாசிடர். தான்.அண்ணா.சூப்பர்

  • @pkc8744
    @pkc8744 2 роки тому +3

    அம்பாசிடர் பார்த்த மகிழ்ச்சி திரும்ப விற்பனைக்கு வருமா

  • @imsenthil_20
    @imsenthil_20 2 роки тому +1

    நீங்க என்ன செய்தாலும் TMF நாங்கள் துணை நிற்ப்போம்... அந்த meetup மறந்துராதீங்க.💕

  • @uthanrajautthanraja1910
    @uthanrajautthanraja1910 2 роки тому +5

    அண்ணாச்சி இந்த வண்டி madipy பண்ண முடியுமா

  • @mohanbabu923
    @mohanbabu923 Рік тому +1

    வேற லெவல் அண்ணா.... நான் என்னலாம் நினைச்சேனோ அப்படியே சொல்லிட்டீங்க

  • @nishanthj.s5674
    @nishanthj.s5674 2 роки тому +11

    Finally anna came into vintage cars thanks anna

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 2 роки тому

    அம்பாஸ்டர் கிராண்ட் இசுசூ இன்ஜின் பற்றிய அருமையான வீடியோ. எங்களின் சிறுவயது நினைவுகளை மீட்டு வந்தீர்கள். காரில் நேஷனல் ஏ/சி பொருத்தி, ரூட்ஸ் ஹார்னுடன், ஸ்பீக்கர்களுடன் கூடிய பயனியர் செட் ஆகியவற்றைப் பார்த்திருக்கிறேன். அம்பாசிடர் காரின் முக்கியத்துவம் திருப்பு ஆரம் ஆகும். அம்பாசிடர் காரில் ஆக்சில் சிக்கல்கள் இருந்தாலும், காரை அன்புடன் வைத்திருந்தனர். மதியம் வெயிலில் நேரம் ஒதுக்கி வீடியோ எடுத்ததற்கு நன்றி மோகன் சார்.