How to improve your concentration? | Tamil Motivation Video | Hisham.M

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @vijaypunniyakotti3300
    @vijaypunniyakotti3300 6 років тому +540

    உங்கள் உச்சரிப்பு மிகவும் பிரமாதம் தோழரே.. தொடர்ந்து உங்கள் விழியத்தை கண்டு வருவதனால் நான் நாளுக்கு நாள் உன்னத மனிதனாக மாறி வருவதை நான் நன்றாக அறிகின்றேன்..
    மிக்க நன்றி... உங்கள் சேவை தொடர நான் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்..

    • @hishamm
      @hishamm  6 років тому +35

      மிக்க நன்றி! இறைவன் துணையிருப்பார்! வாழ்த்துக்கள்

    • @kumarwastepapermart3157
      @kumarwastepapermart3157 6 років тому +3

      Thanks

    • @devdhesh9534
      @devdhesh9534 5 років тому +4

      I'm always following & like ur vocal from Varnam TV pokkisham...Kurumpadam...My hearty wishes Anna..from Dev

    • @dhanama3748
      @dhanama3748 5 років тому +3

      Super jii

    • @JayaKumar-ix1pq
      @JayaKumar-ix1pq 5 років тому +1

      Good luck

  • @Mani-uk9km
    @Mani-uk9km 6 років тому +281

    இது போன்று ஒவ்வொருவரும் தமிழில் பேசினால் தமிழின் பெருமையை உலகம் எங்கும் கொண்டு செல்லலாம்......

    • @rakesh_varshan
      @rakesh_varshan 6 років тому +6

      இது கண்டிப்பாக நிறைவேற வாழ்த்துக்கள் ! ! !

    • @mohanasurya4542
      @mohanasurya4542 3 роки тому +1

      Thamil in peruaigai matum ulagam Muluthum kondupoilnga, science and knowledge Ella Greek, English, Israel makalketta pechaiyedunga, yepo pathalum thamil thamil, moli mukiyamtha aanal moli matumthan mukiyam yenbathu muttaltham, thamiln perumaigalai pesitu thamil makkal NASA LA work pannranganu sonna atha romba Porumaya paakura muttal kutam than nam Tamil enam.

    • @prashanth8819
      @prashanth8819 3 роки тому

      @@mohanasurya4542 tamil nadna tha ella thiramai ya makkal irukuranga namma society yu politics ku tha karanam ella mozlikallil mutha mozli thamil nu puduchurpom athu poi illa namma lauguage namme le worst ah epdi

    • @26selvapandi29
      @26selvapandi29 11 місяців тому

  • @tamilfoodfort
    @tamilfoodfort 6 років тому +368

    அழகிய தமிழ் மொழியில் உங்க உச்சரிப்பில் தமிழ் மிகவும் அருமை தோழரே

    • @hishamm
      @hishamm  6 років тому +3

      மிக்க நன்றி மோகன்!

    • @rkumar2804
      @rkumar2804 6 років тому

      crcta sema voice

    • @havocansar3289
      @havocansar3289 5 років тому

      @@hishamm seme speech bro luv u soo much

  • @madhusoundharya9647
    @madhusoundharya9647 6 років тому +45

    So happy to see a young boy with good Tamil pronunciation.

  • @shyamaladevi384
    @shyamaladevi384 6 років тому +133

    இப்படி ஒரு தமிழ் உச்சரிப்பை கேட்க கேட்க அருமையாக உள்ளது. நீங்கள் கூறிய 7 குறிப்பிற்கு நன்றி 🙏🙏🙏

    • @hishamm
      @hishamm  6 років тому +4

      மிக்க நன்றி தேவி! வாழ்த்துக்கள்!

    • @sundaramoorthysundar6397
      @sundaramoorthysundar6397 2 роки тому

      8) problem solving

  • @Thameemparuthi
    @Thameemparuthi 6 років тому +93

    நீண்ட நாட்களுக்கு பிறகு அழகான தமிழில் சிறந்த பேச்சு ....

  • @shivabhakthan3156
    @shivabhakthan3156 3 роки тому +5

    நீங்கள் பேசும் தமிழே ...என்னை கூர்மையாக்கி விட்டது...வாழ்க தமிழ் !வளர்க தமிழ்!!!

  • @kpbabu5126
    @kpbabu5126 2 роки тому +1

    உங்களது இனிய தமிழுக்கு நன்றி
    மேலும் ஏழு குறிப்புகளும் அருமை

  • @2511DEVIPRIYA
    @2511DEVIPRIYA 6 років тому +265

    அருமை நண்பரே உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் பிரமாதம் தாங்கள் கூறும் ஒவ்வொரு கருத்துக்களும் வாழ்க்கைக்கு தேவையாவை அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது மேலும் உங்கள் விடியோக்களை வரவேற்கிறோம் நன்றி

  • @அக்னிசிறகுகள்சுரேஷ்மதுரை

    உங்கள் தமிழ் உச்சரிப்பு ரெம்ப அழகு கேட்க கேட்க திகட்டாத குரல் கருத்துக்கள் அனைத்தும் பின்பற்றினால் நல்லது வாழ்க்கை உயரும் நன்றி வாழ்த்துக்கள் நண்பரை மதுரை சுரேஷ்

  • @yuvanv.s7764
    @yuvanv.s7764 4 роки тому +14

    சகோதரரே உங்கள் உரையே உங்கள் குணத்தையும் பொறுப்பையும் காட்டுகிறது....நீங்கள் இக்கால இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணம்...வாழ்த்துகள் சகோதரரே....

  • @Ramalakshmi040
    @Ramalakshmi040 3 роки тому +2

    உங்கள் தமிழால் தமிழையே எனக்கு மிகவும் பிடிக்கிறது

  • @sivakumarr3354
    @sivakumarr3354 6 років тому +136

    Hi Friends , 8) Very important Tool "Mind Maping" , எந்த செயலை செய்யும் முன் 3 நிமிடம் "அதை எப்பிடி எந்த எந்த எளிய வழியில், எவ்வளவு நேரம் குறைவாக முடிக்கலாம் என்பதை நினைவில் கொண்டு , தேவையான எல்லாம் பொருட்கள் அடுத்து கொண்டு , முடிந்தால் ஒரு paper ல் step ஐ எழுவதும் சிறப்பு!!!...

    • @sathyamoorthy7222
      @sathyamoorthy7222 6 років тому +4

      அருமை.......
      Nice idea

    • @sivakumarr3354
      @sivakumarr3354 6 років тому +2

      நன்றி சக்தி ...

    • @karthickraju3205
      @karthickraju3205 6 років тому +2

      Super

    • @sivanthik8288
      @sivanthik8288 6 років тому +2

      Thanks Siva

    • @hishamm
      @hishamm  6 років тому +8

      நல்ல ஆலோசனை நன்றி சிவக்குமார்.

  • @5sundaram405
    @5sundaram405 5 років тому +1

    வாழ்த்துக்கள் சகோதரர் உங்களுடைய பதிவில் எனக்கு ஒரு சிறிய ஒரு சந்தேகம் ஏற்பட்டுவிட்டது உள்ளது காரணம் இயேசுநாதர் இந்த பூமியில் அவதரித்து இருக்கும் முன்னாலே கிறிஸ்துவ மதம் என்று ஒன்று தோன்றி விட்டதா இல்லை ஏசுநாதர் வந்த பிறகுதான் கிறிஸ்துவ மதம் உருவானதா இஸ்லாம் என்ற ஒரு மதம் முகமது நபி வந்த பிறகு தோன்றியதா இல்ல முகமது நபி இந்த பூமிக்கு அவதரிப்பதற்கு முன்னாலே இஸ்லாம் என்ற ஒரு மதம் உள்ளதா இந்த இரு சந்தேகம் என் மனதில் உள்ளது இதற்கான தெளிவான விளக்கத்தை நீங்கள் என்னுடைய பதிவில் கூறினாலும் கூறலாம் இல்லையென்றால் பொதுவாக கூட பதிவில் நீங்கள் எல்லா மக்களுமே இந்த கருத்துக்களுக்காக சிலருக்கு சந்தேகம் உள்ளது இந்த சந்தேகத்தை உங்களுக்கு தெரிந்தால் தாராளமாகக் கூறலாம் காரணம் இந்த பதிவில் நீங்கள் ஒரு கருத்தை கூற வந்தீர்கள் இயேசு நாதரை பாதிரியாரிடம் அழைத்துச் சென்றார்கள் என்ற கருத்தை சொல்ல வந்தீர்கள் அதற்கு முன்னாலே கிறிஸ்துவ மதம் என்று ஒன்று உள்ளதா இதுதான் என்னுடைய கருத்து தொடர்ந்து உங்களுடைய சேவை தொடரட்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழ்

  • @keerthijiju2723
    @keerthijiju2723 5 років тому +15

    Best way to overcome fear is to FACE the fear.. All you need is confidence

  • @RamKumar-hf3so
    @RamKumar-hf3so 5 років тому

    அருமையான பதிவு எப்பொழுதும் நமது மூச்சில் கவனம் செலுத்த வேண்டும்.

    • @hishamm
      @hishamm  5 років тому

      நன்றி ராம் குமார்! வாழ்த்துக்கள்

  • @anandjs1504
    @anandjs1504 6 років тому +186

    அருமையான குரல் நண்பரே வாழ்க.

    • @hishamm
      @hishamm  6 років тому +3

      All praise to god! Thank you Anand

    • @AJohnMoris
      @AJohnMoris 6 років тому +1

      Excellent.
      Please prepare a list of Personal Integrity in everyone's thought & action with statesmanship to save our Country from the present unfortunate state of affairs.
      A John Moris 9444040332

    • @hishamm
      @hishamm  6 років тому

      All praise to God! Thank you Anand

  • @TamilShare
    @TamilShare 6 років тому +1

    அருமை நண்பரே, Excellent Way of Body Language..

  • @ParameswaranThangaraj
    @ParameswaranThangaraj 6 років тому +12

    அருமையான தமிழ் உச்சரிப்பு.. வாழ்த்துகள் சகோ. வாழ்க தமிழ்

  • @karuppasamykaruppu2938
    @karuppasamykaruppu2938 4 роки тому

    நான் பல தொழில் களாலும் நண்பர் களாலும் நிரைய தோல்வி அடைந்து மனம் உடைந்து இருந்த நேரத்தில்
    உங்கள் வீடியோவை பார்த்து
    புது ஆற்றல் வந்துவிட்டது
    மிக்க நன்றிகள்
    மீன்டும் உயிர்தெழுவேன் தொழிலில் சாதிக்க
    உங்கள் சேவை தொடர எல்லாம்
    வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிரேன்.
    வாழ்க வளர்க உங்கள் தொண்டு....
    தொடரட்டும் ............
    நன்றி Sir

  • @vidhyasris3349
    @vidhyasris3349 4 роки тому +6

    Though there are so many motivational videos in tamil, the way you deliver the motivational words in tamil makes me much more motivated. Thank you anna. Your words just makes me happy.

  • @swathiandhadhira
    @swathiandhadhira 5 років тому +1

    நீங்கள் ஒரு இனிமையான குரல் கொண்டிருக்கிறீர்கள் ! உங்கள் குரல் கேட்கும் போது நான் மகிழ்ச்சி கொள்கிறேன் ! அன்புள்ள வாழ்த்துக்கள் !

  • @Reginas_fashion
    @Reginas_fashion 6 років тому +30

    இனிமையான குரல் வளம், நல்ல கருத்து, வளமான சிந்தணை வீரியம். super

  • @daisyrania8900
    @daisyrania8900 4 роки тому

    உங்கள் உச்சரிப்பு மிகத் தெளிவாகவும் கேட்பதற்கு இனிமையாகவும் அமைந்திருக்கிறது தம்பி. கூர்மையான கவனம் என்பதை நிறைய நேரங்களில் நான் தவற விட்டு இருக்கின்றேன். இப்பொழுது அதையெல்லாம் நான் நினைத்துப் பார்க்கின்றேன். மிக அருமையாக நேர்த்தியாக மற்றவர்களுக்கு புரியும் வகையில் உங்களது இனிமை தமிழ் அமைந்திருக்கிறது தம்பி.

  • @Rajkumar7276-l3s
    @Rajkumar7276-l3s 6 років тому +45

    அருமை. தோழரே உங்களுடைய காணொலி காட்சிகள் பயனுள்ளதாக உள்ளது .... தொடர்க உங்கள் பயணம் ...... என்னுடய மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @hishamm
      @hishamm  6 років тому +1

      தங்கள் ஆதரவிற்கும் அன்பிற்கும் மிக்க நன்றி

  • @divyadivi6315
    @divyadivi6315 5 років тому +20

    First time in my life seeing a fair man speaking Tamil perfectly. Always it is a dark man who pronounces and gives speech in Tamil. Great video

    • @raghuram688
      @raghuram688 5 років тому +3

      இதை தமிழ் alladhu thanglish la சொல்லிருக்கலாமே ... thangai ye...

  • @ragulraj632
    @ragulraj632 6 років тому +10

    உங்களின் தமிழ் உச்சரிப்பு அருமையாக உள்ளது...வாழ்த்துகள்....

  • @indhumathis5543
    @indhumathis5543 6 років тому

    இந்த பதிவை பார்ப்பதன் காரணம் உங்கள் தமிழ், பேச்சுத்திறமை நன்றகள் பல உங்கள் திறமைக்கு

  • @anbulyrics
    @anbulyrics 6 років тому +35

    தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்று

  • @மு.பால்ராஜ்
    @மு.பால்ராஜ் 2 роки тому

    தோழர் உங்களுடைய அனைத்து வீடியோவும் ஒரு மனிதன் தன்னெழுச்சியாக செயல்பட வேண்டும் என்ற கொள்கையாக இருக்கிறது அனைத்து வீடியோ பதிவுகளும் அருமையாக இருக்கிறது மகிழ்ச்சி

  • @abilashabu5522
    @abilashabu5522 6 років тому +5

    Target ah fix pannitu... Marakkavum kudathu target ah maathikavum kudathu.. End varaikum focus ah irukkanu.. Sure ah TARGET ah adichidalam bro.

  • @daisyrania8900
    @daisyrania8900 4 роки тому

    உங்கள் உச்சரிப்பு மிகத் தெளிவாகவும் கேட்பதற்கு இனிமையாகவும் கருத்துகள் மிக மிக அற்புதமாக அமைந்திருக்கிறது தம்பி.

  • @ganeshr1618
    @ganeshr1618 6 років тому +15

    Joint sitting reading. Will improve learning and interest

    • @hishamm
      @hishamm  6 років тому

      Obviously.

    • @raghuram688
      @raghuram688 5 років тому

      Kuzhuvaga amarndhu padippadhu... ungalukku aarvathaiyum, katrukkolllum thiranaiyum membaduthum.... ipdi sollunga yen kashtappattu englishla try pandringa nanba...☹

  • @karpagavennila5751
    @karpagavennila5751 5 років тому

    உங்கள் தமிழ் உச்சரிப்பு போல் என் வாழ்க்கையும் தெளிவாகிறது தோழரே!!

    • @hishamm
      @hishamm  5 років тому +1

      வாழ்த்துக்கள் நண்பரே!

  • @paramimayil6208
    @paramimayil6208 6 років тому +16

    Anna studies la concentration full ah panraduku oru video upload panunga Anna..

  • @hemalathasumathi4285
    @hemalathasumathi4285 2 роки тому

    அருமையான தமிழ் உச்சரிப்பு.... அழகான பேச்சு தம்பி...... வாழ்க வளமுடன்☺☺

  • @veenaaraman
    @veenaaraman 5 років тому +16

    I am impressed with your Tamil. Salute for you. Thanks for the motivation and spread more positive energy. All the best.

    • @raghuram688
      @raghuram688 5 років тому +3

      Avaru tamizh la pesaradhu ungalukku pudicha neengalum tamizh laye reply pannalame akka...

  • @bavithrabaskar198
    @bavithrabaskar198 6 років тому

    தங்களின் கருத்துக்கள் அனைத்தும் உகந்தவையாக உள்ளன,மேலும் தமிழ் உச்சரிப்பு மிக அருமை,இப்பணியை இப்படியே தொடர வேண்டுகிறேன்

  • @thuglife4253
    @thuglife4253 6 років тому +5

    Love your thamizh pronounciation.. such a positive energy . Thank u .. U have got one more subscriber... Keep up ur good work.. cheers🤗

  • @gangakarthik9851
    @gangakarthik9851 2 роки тому

    உங்கள் தமிழ் பேச்சுக்கு ஒரு நன்றி

  • @sathyaravichandran6116
    @sathyaravichandran6116 6 років тому +11

    wonderful language Hisham!
    Never expected a UA-cam video with such a Tamil accent!
    Enjoyed my mother tongue with an excellent fluency and pronunciation from you!

  • @selvamm1234
    @selvamm1234 6 років тому

    உங்களது தமிழ் உச்சரிப்பு மற்றும் உங்கள் கோர்வையான செய்தி மேலும் மேலும் கேட்க தோன்றுகிறது. வாழ்த்துக்கள்

  • @varalakshmi.t2296
    @varalakshmi.t2296 6 років тому +29

    Sir one request :
    இப்போ நம்ம படிப்பது நியாபகம் இருக்க என்ன செய்ய வேண்டும் இது குறித்து ஒரு video upload pannuga sir please

    • @HappyLife-qg3ds
      @HappyLife-qg3ds 4 роки тому +2

      1. நான் படிப்பது எனக்கு பிடித்து உள்ளது. எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது என்று மனதில் ஒரு கருத்தை விதையுங்கள்.
      2.படிப்பதற்கான சூழ்நிலை,விருப்பம், தொடர்ந்து குறிப்பிட்ட நேரத்தில் படித்தல், இவற்றை பின்பற்றினால் படிப்பது என்றும் ஞாபகம் இருக்கும்.

  • @suryasuriyan3043
    @suryasuriyan3043 5 років тому

    அழகிய தமிழ்மகன் தமிழ் உச்சரிப்பு அருமை தொடரட்டும் அண்ணா

  • @antonyselvaraj9777
    @antonyselvaraj9777 6 років тому +16

    மிக அருமை என்னை மிகவும் கவர்ந்த பதிவு, தமிழ் உச்சரிப்பு.

  • @jayasri5583
    @jayasri5583 3 роки тому

    உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்று தோழரே...

  • @ray3875
    @ray3875 6 років тому +4

    No 8 : love with your dreams ❤️❤️

  • @sathiyaseelan10
    @sathiyaseelan10 3 роки тому

    தங்கள் உச்சரிப்பு அப்துல் ஹமீது அவர்களை நினைவூட்டியது...

  • @devakaliyamoorthy5872
    @devakaliyamoorthy5872 3 роки тому +24

    நண்பா நீங்க பேசரதையே என்னால சரியாக concentrate பண்ண முடியல 😢😢

    • @karthick_only
      @karthick_only 3 роки тому

      Me too bro but
      Enakkku intha one year than intha problem irukku

    • @tamizharuvi7097
      @tamizharuvi7097 3 роки тому +1

      மனக்குளப்பம் ஒரு காரணமாக இருக்கலாம் ஆதலால் தியானம் செய்யுங்கள் சகோ..

    • @gmathankumar1080
      @gmathankumar1080 3 роки тому

      Same bro😣😣😣

  • @anandhakumar5233
    @anandhakumar5233 6 років тому

    நண்பா!! நல்ல பதிவு...
    அதை விட உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அற்புதம் !!!😍

  • @sharmijeeva1727
    @sharmijeeva1727 6 років тому +3

    Waaaav... 1st time i'm watching ur video bro.. Tamil accent sama bro and ur way f speaking s osummm.. keep going....

  • @தேவாஇசைப்பிரியன்-ள1வ

    முயற்சி திருவினையாக்கும்...
    ஸ்மார்ட் போன் வந்ததில் இருந்து உலகில் குறிப்பாக இளைய தலைமுறையினர்கள் இரவு உறங்க 12 , 1 மணி ஆகிறது...
    எவ்வளவு தூரம் அடிமையாக இருக்கிறார்கள்...
    இதனால் தூக்கமின்மை, கவனம் சிதறல் போன்ற பல மன வியாதிக்கு ஆளாகின்றனர்...
    உங்கள் பதிவுகளை பார்த்தாவது திருந்தட்டும்....
    வாழ்க வளமுடன்......

  • @agenttom960
    @agenttom960 6 років тому +8

    நான் என்னோட வேலையில் முழு கவனத்தை செலுத்த முடியவில்லை உங்களது இந்த பதிவு எனக்கு உதவியாக அமையும் நண்பரே

  • @sudhagarraji503
    @sudhagarraji503 3 роки тому

    neenga nalla tamil pesuringa. unga video ellam super a and use full video va iruku anna. semma voice. nalla knowledge iruku ungaluku. ungaluku you tube la peria award tharalam. because nenga nalla oru vishayathukaga video podum bothu ungaluku salute.

  • @nasrinfathima2291
    @nasrinfathima2291 6 років тому +6

    Ninga Tamil teacher ah??...illa psychologist ah???....semma ...congratulations.... Spr voice..

  • @NiroKumar7
    @NiroKumar7 5 років тому

    உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக இருக்கிறது.👍👍
    very useful information thank u!

  • @vivekvikram9605
    @vivekvikram9605 5 років тому +3

    உளமார்ந்த நன்றி அய்யா

  • @arivuarivu2860
    @arivuarivu2860 5 років тому

    உங்கள் குரலும், தமிழ் உச்சரிப்பும்.... அருமை.... நண்பா....

  • @TechTamizhan1
    @TechTamizhan1 6 років тому +36

    நீங்கள் மதன் கார்க்கி போல அருமையாக தமிழ் உச்சரிப்பு செய்கின்றிர்

  • @sathishkumargs7027
    @sathishkumargs7027 5 років тому +2

    ungal Pechu matrum Kural, Abdul Hameed avargalai Ninaivu Paduthukirathu .. Nandri..

  • @babug662
    @babug662 6 років тому +5

    Yoo enna voice ya!! awesome machi .. thanks 4 the video

    • @suguna-mu1xx
      @suguna-mu1xx 5 років тому

      உங்கள் தமிழ் மிகவும் நன்றாக உள்ளது..... உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்று...வாழ்க தமிழ்....

  • @TNCAPlatina
    @TNCAPlatina 5 років тому

    சகோதரரே உமது பேச்சுகளில் தமிழ் உயிர்தெழுகின்றது

  • @mageswarig4581
    @mageswarig4581 6 років тому +87

    Hello Brother,
    Please need Tamil Subtitles.
    Because So Sorry that I am a deaf woman.
    All the best.
    Thanks

    • @karthickuttuva8426
      @karthickuttuva8426 5 років тому

      You can make captions on Madam,so that you can see English subtitles.

    • @lonevoyager6152
      @lonevoyager6152 5 років тому

      Turning on English caption will not work perfectly. That English will not give exact meaning of his speech. It just roughly translates..

    • @MahaLakshmi-wh7zc
      @MahaLakshmi-wh7zc 5 років тому

      Mam plz press 3 dots above the video select captions English (self generated)

    • @susaatamilchannel2109
      @susaatamilchannel2109 5 років тому +3

      Mam dont say deaf,please say hearing disability.i feel sorry for you.

  • @t.rvicky2587
    @t.rvicky2587 6 років тому

    உங்கள் தமிழ் மிகவும் மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @krvinoth18
    @krvinoth18 6 років тому +12

    அருமையான பதிவு தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை வாழ்த்துகள்

    • @veerapandiveerapandi5995
      @veerapandiveerapandi5995 6 років тому

      மிகவும் நல்ல கருத்து தலைவரே . நன்றி 🙇

  • @Gracy...
    @Gracy... Рік тому

    நான் சேர்ந்திருக்கும் போதெல்லாம் உங்கள் உரை எனக்கு புது நம்பிக்கை தருகிறது

  • @deepikaraju5819
    @deepikaraju5819 6 років тому +23

    Awesome Tamizh...voice and pronunciation is mesmerzing.

  • @shobima3639
    @shobima3639 5 років тому

    Sometimes‌ ள sounds like ழ..but ur voice s ur gift.

  • @nesaganamchannel
    @nesaganamchannel 6 років тому +7

    தெளிவான தமிழில் அர்த்தமுள்ள விளக்கம்

  • @srk8360
    @srk8360 2 роки тому

    அற்புதமான பதிவு.நன்றிஹிஷாம்..
    நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை..
    வாழ்த்துக்கள் மக்கா.. 🙏💐💐💙💙💙💙💙☑️💝💞

  • @magudeswaran.pgovtservices3989
    @magudeswaran.pgovtservices3989 6 років тому +91

    Hi Bro..! I am a Postman..! It is ur another inspirational speech..! I am always telling , u have d unique talent.! I am Preparing for IAS. This video is very useful to me..! Bro pls always give inspirational words to me..! Pls tell some words to me for my success..!

  • @Vidiyalgreenlifechannel
    @Vidiyalgreenlifechannel 4 роки тому +1

    அருமையான உச்சரிப்பு...பெருமையடைகிறேன்...

  • @வரலாறுமுக்கியம்-ழ3ண

    Wow...what an Attractive voice...u have an excellent manly voice I really like your voice bro ...And I jealous on u bro....bro enakku konjam tips sollunga how to get become an strong And deeply man voice bro...

  • @vvignesh7503
    @vvignesh7503 6 років тому

    ஆய்வில் விழியானது...
    உங்கள் தமிழ் நடை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது... பதிவு மிக பயனாய் உள்ளது... நன்றி

  • @ramarajad8677
    @ramarajad8677 6 років тому +4

    உங்கள் தமிழ் உச்சரிப்பு நன்றாக உள்ளது

    • @2839successline
      @2839successline 5 років тому

      really useful sir.good motivation tips sir.

  • @sonabhuvana540
    @sonabhuvana540 5 років тому

    Bro..unga videos maddum than watch pandran.... Neenga soldra mgs romba use full ah erukku...neenga pesurathu romba azhaga erukku...because intha reasons kaga than pakkuran I love your voice and pronounced...

  • @shajahanismail258
    @shajahanismail258 6 років тому +19

    100% real.

  • @AanmigamSpeechTamil
    @AanmigamSpeechTamil 2 роки тому

    அருமை..அசத்தலான பேச்சு

  • @suresha9685
    @suresha9685 5 років тому +7

    nice speech nanba

  • @gurumoorthyji
    @gurumoorthyji 6 років тому +1

    அருமை சகோதரர் உங்கள் கருத்துக்களை போல உங்கள் குரலும் அருமை வாழ்க வளமுடன்

  • @jananisam6228
    @jananisam6228 6 років тому +31

    Wonderful Hisham. Useful information. Thank you

  • @uvtech1998
    @uvtech1998 3 роки тому

    தங்கள் தமிழை கேட்கும் போது
    மிகவும் இனிமையாக உள்ளது

  • @gayathrisundaram4958
    @gayathrisundaram4958 6 років тому +13

    Srilanka tamil? Very nice

  • @Ganeshkumar-od6bm
    @Ganeshkumar-od6bm 6 років тому

    Bro.. Neenga sollumbothu oru nambikai kidaikirathu.... Tnx bro...

  • @gowrivenkatesan3100
    @gowrivenkatesan3100 6 років тому +27

    Nandri bro

    • @hishamm
      @hishamm  6 років тому

      Thanks Gowri

  • @drawingstudio580
    @drawingstudio580 3 роки тому

    சிறப்பான சொற்பொழிவு தேடலுக்கான தெளிவான தீர்வு

  • @chandrasekarr9336
    @chandrasekarr9336 6 років тому +10

    அருமை சகோ

    • @hishamm
      @hishamm  6 років тому +1

      நன்றி!

    • @MAZDA369
      @MAZDA369 6 років тому

      Ur speech is very good and tamil is clear definitely you will make a history...

  • @cleanguy
    @cleanguy 2 роки тому

    I am impressed with your expression , delivery style and ur tamil

  • @anavarathanm7345
    @anavarathanm7345 6 років тому +15

    Do a video about How to Be a Strong person

    • @hishamm
      @hishamm  6 років тому

      We would like to suggest you 'Balaveenathai balamakkuvom' video on our channel

  • @sangatamilan5900
    @sangatamilan5900 5 років тому

    அண்ணா உங்களால் நான் அடுத்த நிலைக்கு முன்னேறி இருக்கிறேன் நன்றி💐💐💐💐

  • @thiyaguthiyagu8520
    @thiyaguthiyagu8520 6 років тому +10

    Thank u.g.

  • @fathima215
    @fathima215 4 роки тому

    Super anna .... nandri......Tamil la pesunadhu romba azhaga irundhadhu.....

  • @PoojaKathir08
    @PoojaKathir08 6 років тому +10

    Really useful sir.. could you pls suggest some books..

    • @hishamm
      @hishamm  6 років тому

      Thank you. Definitely will do.

    • @murshid917
      @murshid917 6 років тому

      வாழ்கையில் வெற்றி, எண்ணமே வாழ்வு. By அப்துற்-ஹீம்

    • @veerasekaranganesan2436
      @veerasekaranganesan2436 6 років тому

      sema speech

  • @Naveenkumar-ib8se
    @Naveenkumar-ib8se 6 років тому

    தமிழ் மொழியில் உங்க உச்சரிப்பில் தமிழ் மிகவும் அருமை

  • @Learningrocksacademy6758
    @Learningrocksacademy6758 6 років тому +7

    So good

  • @magheshkumar5856
    @magheshkumar5856 6 років тому

    மிக அருமை என்னை மிகவும் கவர்ந்த பதிவு, தமிழ் உச்சரிப்பு மிகவும் பிரமாதம்.

  • @subasubashini6098
    @subasubashini6098 6 років тому +14

    Super speech

  • @umaanbu1040
    @umaanbu1040 3 місяці тому +1

    Super super bro 💐

  • @kalais2345
    @kalais2345 6 років тому +4

    Super g

  • @kabileshkabilesh9522
    @kabileshkabilesh9522 6 років тому

    உங்களது தமிழ் உச்சரிப்பு அருமையாக இருந்தது சகோதரரே👏👏👏