படிக்கட்டில் இருந்து அமர்ந்திருந்த இளைஞர்..தவறி விழுந்து அணு அணுவாக உள்ளே சென்று உயிர்விடும் காட்சி

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • #youngster #saidapet
    Uploaded On 03.10.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 99

  • @mohandossshanmugam787
    @mohandossshanmugam787 7 годин тому +61

    இறைவா மரணம் எல்லோரும் உண்டு ஆனால் இது போல் வேண்டாம் இறைவா

  • @vijaythamizharasan8010
    @vijaythamizharasan8010 3 години тому +39

    வந்தே பாரத் மாதிரி automatic door closing எல்லா train வைக்க வேண்டும், 😢

    • @rawmeowsu2863
      @rawmeowsu2863 Годину тому +10

      எது வைத்தாலும் வைக்காவிட்டாலும் அறிவு எனது துளியாவது வேண்டும் நமக்கு

    • @rranjithyathava123rranjith5
      @rranjithyathava123rranjith5 Годину тому

      🙂✅​@@rawmeowsu2863

  • @litheeshbalan200
    @litheeshbalan200 7 годин тому +23

    பேருந்து ரயில் எதுலயும் படிக்கட்டில் நின்றோ அமர்ந்தோ பயணம் செய்யாதீர்கள்....

  • @vm6433
    @vm6433 8 годин тому +35

    ஐயோ..எதிரி கூட இப்படி சாக கூடாது..இது ரண வேதனை..

  • @RathikaM-v5f
    @RathikaM-v5f 2 години тому +23

    அந்த பொம்பள பார்த்து ஒடிபோய் காப்பாத்திருக்களாம் அவ பார்க்காம தின்னுட்டு இருக்கா

    • @Godisgreat-g3i
      @Godisgreat-g3i Годину тому

      வேற யாரம் அங்கே இல்லையே 😭

    • @roselinjovita9320
      @roselinjovita9320 Годину тому +1

      ​@@Godisgreat-g3i 2 people sitting there...

    • @Godisgreat-g3i
      @Godisgreat-g3i Годину тому

      @@roselinjovita9320 avnga 2 perum antha paiyana pakkama erukalame

    • @nirmalpgci449
      @nirmalpgci449 Годину тому +6

      இது ஸ்லோ மோஷன் வீடியோ. ஆனால் உண்மையில் சம்பவம் 2 வினாடிகளில் நடந்து முடிந்திருக்கும். சூப்பர்மேன் கூட உதவ முடியாது.

  • @prahladnatchu
    @prahladnatchu 8 годин тому +13

    என்ன கொடுமை டா இது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது

  • @sakthicreationandvlogs
    @sakthicreationandvlogs 3 години тому +14

    எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம் நூல் இலையில் உயிர் தப்பினேன் நாம் படியில் பயணம் செய்யும் போது நம் கால் முதல் படியில் வைக்க வேண்டும் வாட்டமாக இருக்கிறது என்று இரண்டாவது படியில் வைத்தால் platform என்று சொல்லும் நடைபாதைக்குள் கால் மாட்டி உயிர் போகும் நிலை நேர்ந்து விடும்

    • @socialmedia6821
      @socialmedia6821 19 хвилин тому

      Padi first yenda payabam seyyanum. First atha seyyatha.

  • @dinakaranm9530
    @dinakaranm9530 58 хвилин тому +2

    எங்கு உட்கார வேண்டாம் என்று சொன்னால் யாரும் செவி கொடுக்க மாட்டார்கள். இனி எத்தனை விபத்து நடந்தாலும் யாரும் திருந்த போவதில்லை.

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 6 годин тому +7

    பாவம்

  • @ssyedalthafbasha9802
    @ssyedalthafbasha9802 8 годин тому +86

    போதுமான அளவு Un Reserveபெட்டிகள் இல்லாதது தான் இதற்க்கு காரணம்....
    கடந்த 10 ஆண்டுகளில் படி படியாக இரயில்வே முழுமையாக பணக்கார மக்களின் இடமாகவும், வட மாநில மக்களின் ஆக்கிரமிப்பு இடமாகவும் மாறி உள்ளது

    • @agm.12345
      @agm.12345 7 годин тому

      பணம் இல்லாத நாயி நடந்து போடா

    • @theman6096
      @theman6096 2 години тому +3

      காங்கிரஸ்ல ரயில்வே அமைச்சரா இருந்த ஜாபர் ஷரிப்பால தான் ரயில்வேக்கு நஷ்டம் ஏற்பட்டது...........
      தன் மக்கள் காலேஜ் போக ஒரு ரயில் விட்டார் மக்கள் காசுல.......😂

    • @Mahe15
      @Mahe15 2 години тому

      Athuku steps la utkandhu kaala neetanu ma

    • @manikandank4076
      @manikandank4076 2 години тому

      Correct

    • @Arimakarnan
      @Arimakarnan Годину тому

      Aiyo, without ticket vadakkannsa THITTA KOODATHU. Sangi ku KOVAM VARUM.Jei Sri R_m 😂😂😂😂

  • @kavi1v1
    @kavi1v1 8 годин тому +10

    செய்தி வாசிப்பாளர் சாலமன் அவர்களே.... சென்ட்ரல் அல்ல.... எழும்பூர்.....கால் வெட்டி அல்ல.... கால் பட்டு.....

    • @mujeebarmujeeb5791
      @mujeebarmujeeb5791 7 годин тому +2

      சரியாக சொன்னிர்கள்
      தோழரே

    • @theman6096
      @theman6096 2 години тому +1

      அவர் தமிழ் பேசார்.........
      நீங்க??????😂😂

  • @jayasreesivakumar6508
    @jayasreesivakumar6508 7 годин тому +7

    Thimiru pudichavangaluku nalla padam

  • @manikantrdavey666
    @manikantrdavey666 2 години тому +7

    Above train status from Egmore not form Chennai Central

  • @VK-jr4bm
    @VK-jr4bm 8 годин тому +5

    Namma oorla dhan ya train la kooda moving door open la irukum ....

  • @vardhinisisters5737
    @vardhinisisters5737 Годину тому

    ஐயோ பாவம் ஒரு உயிர் போச்சே

  • @gokularaman1826
    @gokularaman1826 8 годин тому +5

    keeping legs in the second step of door crashes with platform experienced this but shoe which I wore protected me from big such accident I immediately took the leg up and stood

  • @sk77-p6i
    @sk77-p6i 7 годин тому +9

    Anga rendu lady okanthu irukanga ....avanga atha pakave ilaye 😡 pathu iruntha ethavathu help pani irukalam 😡😡😡😡😡😡

  • @Dhivya3020
    @Dhivya3020 14 хвилин тому

    Itha vida கொடூரம் திருச்செந்தூர் ரயில் ல நிக்க கூட இடம் இருக்காது . இன்னொரு ரயில் விடலாம் சென்னை to திருச்செந்தூர் கு 😢😢😢

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 3 години тому +3

    Like foreign country train bus door automatically closed so that no one sit r stand in steps😢

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 6 годин тому +1

    Soooo sad😭😭

  • @va.sri.nrusimaansrinivasan4276
    @va.sri.nrusimaansrinivasan4276 3 години тому +1

    So sad. Instead of issuing ticket to his destination, wrongfully given one time permanent ticket.

  • @vinothparamasivam-r4o
    @vinothparamasivam-r4o 7 годин тому +2

    in chennai local train EMU also delay so more rush people are travel unsafe because train late 15 - 20 mins chengalpattu to beach 11 o train departure at 11:20 in chengalpettu so after tambaram train is more rush and unsafe to travel the main reason is delay timing

  • @தமிழ்தமிழினி
    @தமிழ்தமிழினி 48 хвилин тому +1

    இது இவனுடைய கவனக்குறைவு. கவலை பட வேண்டாம். 🎉🎉🎉மத்திய அரசு சார்பில் பத்து லட்சம் ரூபாய் கிடைக்கும்.

  • @SKR-hu2ty
    @SKR-hu2ty 7 годин тому +2

    நிறைய பாவம் பண்ணியிருப்பார்.

  • @creativei3394
    @creativei3394 5 годин тому +1

    எவன் படிக்கட்டுக்ல உக்கார சொன்னான் சிறிய அலட்சியம் பெரிய ஆபத்து..

  • @revathybalakrishnan4431
    @revathybalakrishnan4431 33 хвилини тому

    Yen ippadi unsafe journey panreenga,unga parents yeppadi ithai thangipanga,😭😭😭😭😭

  • @RselvaRselva-xi5il
    @RselvaRselva-xi5il 3 години тому +1

    நல்லது மட்டுமே பண்றது கடவுளால கூட முடியாது நாம என்ன 😊

  • @sasidhoni8518
    @sasidhoni8518 2 години тому +1

    Atha Egmore ya central Ila news man

  • @PrakashSudalaimani
    @PrakashSudalaimani 31 хвилина тому

    படிகட்டில் கால் நீட்டி உட்கார்ந்த உனக்கு இது தேவை தான், இதை பார்த்து ஆவது பல பேர் திருந்துவார்களா??

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 3 години тому +2

    who is listening if you say that you don't sit on entrance steps. It is his mistake.

  • @skk5405
    @skk5405 4 години тому

    ஏற்கனவே ஒரு மாணவர் சமீபத்தில் இறந்து உள்ளாரா எங்கே, எப்போ??

  • @ஆதவன்-ஞ7ஞ
    @ஆதவன்-ஞ7ஞ 5 годин тому +3

    படிக்கட்டில் பயணம் செய்வது சட்டபடி தவறு!! அதை மீறி இதுபோல நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது மனம் பதைபதைக்கிறது!
    இதற்க்கு தீர்வே இல்லையா..??

  • @prabu2778
    @prabu2778 8 годин тому +4

    😢😢

  • @DeepananK
    @DeepananK 5 хвилин тому +1

    Pidithal en fane like podungooooooooooooooookkkkkk

  • @balajie8994
    @balajie8994 5 годин тому +1

    Enakum idhu pola sambavam nadanthadhu , anal en kalil mattum adi pattathu ,😢 Ipo dha puriyuthu en Jesus dha ena kaapathi irukaru amen appa😢❤

  • @veerasekarmadhu239
    @veerasekarmadhu239 Годину тому

    படியில் பயணம் நொடியில் மரணம்.

  • @1909raja
    @1909raja 24 хвилини тому

    வைகை எக்ஸ்பிரஸ் எப்போது செண்டிரலில் இருந்து கிளம்பியது ?

  • @priyaslifestyle22
    @priyaslifestyle22 6 годин тому +9

    Anga rendu Peru utkanthu ennatha pudingikittu irukanga😡😡😡

    • @Mahe15
      @Mahe15 2 години тому +2

      Enaku antha doubt than antha chair la person erukura mathiri than theriuthu aana oru reaction nu illa

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 2 години тому +1

      ​@@Mahe15நல்ல திண்ணுகிட்டு இருக்காளுவ

    • @preethishankar491
      @preethishankar491 Годину тому

      Camera la tan slow motion katranga pa bt anga train fast ah fraction of second la ithu nadanthurukum

    • @priyaslifestyle22
      @priyaslifestyle22 36 хвилин тому

      @@preethishankar491 ok but avargal munnadi thaan vizhunthu izhuthutu pothu,avargal kadasi varai kooda thirumbi kooda parka la🤷🏻‍♀️

    • @priyaslifestyle22
      @priyaslifestyle22 36 хвилин тому

      @@NellaiKamaludeen-cl3lw Correct

  • @pallavarajan2988
    @pallavarajan2988 Годину тому +1

    Irresponsible media behaviour, why should a death of someone in accident should be shown publically. Ethics of media is keep on decorating

  • @muthuisaki4302
    @muthuisaki4302 2 години тому +2

    ஏக்மேர்

  • @SathyaShreeya
    @SathyaShreeya Годину тому

    How come Vaigai Express will start from Central railway station, Kindly share the news with knowledge & basic common sense and don't pass on wrong information to the people

  • @arunr7687
    @arunr7687 2 години тому +1

    Yenda setha apram ivlo track pandrengaley automatic door vachrundha yen indha death accident nadukuthu, India innum valaranum...

  • @vijayakumarr8820
    @vijayakumarr8820 8 годин тому +2

    😢

  • @ArunKumar2794M
    @ArunKumar2794M 40 хвилин тому

    Dai Central ila da chennai Egmore to madurai da

  • @zamzamelectronics533
    @zamzamelectronics533 8 годин тому +1

    central illeyda kabodi egmore

  • @AcupressureinTamil
    @AcupressureinTamil 3 години тому

    😢😢😢😢😢😢

  • @SANTHAMOORTHYG
    @SANTHAMOORTHYG 7 годин тому

    இந்த ரயிலில் நிற்க கூட இடம் இருக்காது

  • @premdhayal1798
    @premdhayal1798 7 годин тому

    Beach mudhal vandaloor varaiyil ulla station galil nagara thodar(suburban) vandigalukkaetarpol nadai maedai kattapatirukkum! Aanaal nedundhoora rail pettigalin amaippu nadai maedaikku poruthhamillaadha vagaiyil irukkum! Naam gavanamaaga ullae irukkavaendum! Vandi viraigaiyil padikattil kaalai sariyaaga vaikkaamalirundhaal nadai maedai yai train saerum podhu nam kaal platform kum, train kum idayil sikki thookki eriya paduvom!

  • @KamalKanth-ji1xw
    @KamalKanth-ji1xw 6 годин тому +1

    Dai Saloman Pottai News Olunga Sollu Correcta Sollu Athu Central Train Chennai Egmore Train.

  • @RamaChandran-d5s
    @RamaChandran-d5s Годину тому

    😢😢😢😢😢

  • @kavitha.vkavitha4137
    @kavitha.vkavitha4137 8 годин тому +1

    ஓம் சரவணபவ

  • @sanjaykumar.m7096
    @sanjaykumar.m7096 3 години тому

    Dei adhu Egmore da onumey theriyama new s podakudadhu

  • @abhishekabhi-rs5kg
    @abhishekabhi-rs5kg 3 години тому

    😢

  • @Mahe15
    @Mahe15 2 години тому

    01: 44 Yov Saloman yaru man ne Vaigai express Chennai Egmore la erunthu than Start agum Central dra 🫣 poi Padida nalla news channel

  • @indianrailways8862
    @indianrailways8862 2 години тому

    1:44 yaruya nee😂😂

    • @Mahe15
      @Mahe15 2 години тому +1

      Athana Vaigai Egmore than kilambum 👍

  • @ravindranr2366
    @ravindranr2366 Годину тому

    செண்ட்ரலா?

  • @Anitha-lj1yq
    @Anitha-lj1yq 8 годин тому +2

    Koduma

  • @RaniRaja-v9m
    @RaniRaja-v9m 4 години тому +3

    Dmk

  • @JafarAli-to9zo
    @JafarAli-to9zo 8 годин тому +2

    சூப்பர் அருமையான காட்சி இதுபோல் நிரைய நடக்கனும் நாங்கலும் பொழுதுபோக பார்த்துக்கொண்டிருக்கலாம்.

    • @TAMIZHSELVAN-hj2nh
      @TAMIZHSELVAN-hj2nh 8 годин тому +1

      நாளை உனக்கும் வரும் கர்மா 😡😡😡

  • @maheshpandian4393
    @maheshpandian4393 38 хвилин тому

    Dei naasama ponavanagala ungka trp ku ipdiyaa pannuvingkaga😊