இந்தியா ஒருபோதும் நன்றியை மறக்காது..🇮🇳 அதேபோல் நண்பனையும் விட்டுக்கொடுக்காது..❤️ நண்பன் தவறு செய்தால் அதை முடிந்தவரை நண்பனுக்கு வலிக்காமல் தடுத்து நிறுத்தும்...💪💪🔥🔥🔥
உக்ரைன் துளிகூட நமக்கு நண்பன் இல்லை கடந்த கால வரலாற்றில் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் இந்தியாவிற்கு எதிராக ஆப்பு அடித்த நாடு உக்ரைன் ,,, ஆனால் ரஷ்யா வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் இந்தியாவிற்கு உதவி இருக்கிறது . 💪🏿🇷🇺வெல்க ரஷ்யா
1971 போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ராணுவத்தை அனுப்பிய நாடு அமெரிக்கா அந்த சமயத்தில் ரஷ்யா நமது நாட்டிற்கு பக்கபலமாக இருந்து தன் கடற்படையை தந்து உதவியுள்ளதை நாம் மறக்கக் கூடாது
திரளான மக்களை கொலை செய்ய, சாத்தான் சபையினர் (illuminati) நடத்தும் நாடகம் தான் உலக போர். திரளான மக்களை கொன்ற பிறகு, அமைதி பேச்சு வார்த்தை நடத்துகிறதா௧ ஏமாற்றி, ஒரு உலக அரசை (one world government) மற்றும் ஒரு உலக மதம் ( one world religion) அமைத்து, அதன் தலைவனாக அந்திக்கிறிஸ்துவை (கேடி) அமரவைப்பதே இதன் நோக்கமாக இருக்கிறது.
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று உக்ரைன் பார்த்து வருத்தம் தான் ஆனால் கடந்த காலங்களில் இந்தியாவுக்கு எதிராக எல்லா விஷயத்திலும் உக்ரைன் செயல்பட்டிருக்கிறது ரஷ்ய இந்தியாவின் எல்லா போர் கஷ்ட காலங்களிலும் உதவியிருக்கிறது
India is playing karnan role 🔥 karnan know its wrong but still supported duriyodanan bcoz he helped karnan great beloved friendship ❤️ proud to be Indian 🙏🏻😘
All is fair in love and war, so India didn't sign UNSC, when china games with India, there will b none siding with India, including Russia. My perspective as a citizen, not sure if thats right but even if this was the decision if congress had ruled.we've to wait and see as this invasion of Russia doesn't seem to end immediately and signs of war clouds growing more is obvious.
Ok then y Russia president is not giving safety for our children?His soldiers are putting bombs on schools and houses know?aged people & children will b safe?What promise did he give to Our India PM? did he fulfilling????
@@sironmanisamuelsam7031 indian students safe dan irukanga daa chipsu, Indha ukarine pundainga Srilankan Tamils ah kola panna help panna srilanka ku help pannanunga naayenga, avana Support pannave kudadhu 😤
@@sironmanisamuelsam7031 Actually the moralty of Russians is they are not attacking common people living over there ... the are only aiming the main army places in countries , power plants and important places where they already informed that they are attacking the particular places and ask people to move out of the places .... they will not attack the people common people it's against rules of the war ....
தவறான முடிவு. அமெரிக்காவின் கடும் அதிருப்திக்கு ஆளாகப்போகிறது இந்தியா. இதனால் பிற்காலத்தில் பல பிரச்னைகளை சந்திக்கப்போகிறது இந்தியா. மோடி அரசு எத்தனையோ தவறுகளைச் செய்திருக்கிறது. அதில் லேட்டஸ்ட் இது. இந்தியாவை பிடித்துள்ள அசுப கிரகம் எப்போது விலகுமோ தெரியவில்லை.
Ukraine was always against us in UN even if it is kashmir issue or anything else.. Russia was always supportive even during 1971 war, they helped us to improve our military, even BRAHMOS we have is because of their technical support.. We should not forget all this, Have to support Russia at any cast...
@@kevinchannel01 don’t waste ur time making comments because there are no humans left all are social animals and in India especially religion animals. Seeing names and identifying religions using bad words. Don’t waste ur time. Just leave it. People are no more people. Tc
@@irfanullah7565 உன் நண்பன் ரஷ்யாவிடம் நீ பேசி போரை நிறுத்தினால் உன் புகழ் உலகமெங்கும் பரவும் ௭னவே நீ உடனே உன் நண்பன் ரஷ்யாவிடம் பேசு. ஐ நா சபை செய்யமுடியாததை கூட நீ செய்து விட்டால் நீ உலகின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த மனிதனாக மாறலாம். 😃😁👌
ரஷ்யா இந்தியாக்கு ஆயுதம் வழங்கி சிறந்த நண்பனாக இருக்கிறது உக்ரைன்: பாக்கிஸ்னுக்கு ஆயுதம் வழங்குகிறது, ஈழதமிழர் பிரச்சனையின் போது இலங்கைக்கு ஆயுதம் கொடுத்து உதவியது
அவன் கேட்ட கேள்வி என்ன ... ரிப்போர்ட்டர் சொல்ற பதில் என்ன?! UNSC ல ரஷ்யாக்கு எதிரா தீர்மானம் ஆனா என்ன ஆகி இருக்கும்? இத தவிர எல்லாத்தையும் சொல்லிட்டு இருக்கான்...
இந்த யுத்தம் உக்ரைனால் வந்தது என்று நீங்கள் ஏன் செய்தி சேனல்கள் ஒருபோதும் கூறவில்லை, நான் ஏன் அப்படி சொல்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா, ரஷ்யா போரைத் தொடங்குவதற்கு முன்பு உக்ரைன் இராணுவ வீரர்கள் ரஷ்யாவின் எல்லையில் உக்ரைன் எல்லையில் நிற்க வைத்தார்கள் உக்ரைன் ஏன் இப்படிச் செய்கிறது என்று யாரும் அவர்களிடம் கேட்கவில்லை .உக்ரைனும் அமெரிக்காவும்தான் இந்தப் போருக்கு முக்கியக் காரணம், இப்போது அனைவரும் ரஷ்ய அதிபரைக் குற்றம் சாட்டுகிறார்கள். உங்களில் சிலர் ஏன் ரஷ்யாவின் நிலையைப் புரிந்து கொள்ளவில்லை என்று பேசுவதைப் பார்க்கிறீர்கள். உக்ரைன் அதிபரும் அவர்களது மக்களும் வார்த்தைகளில் சர்க்கரையைக் கொண்டுள்ளனர், ஆனால் அவர்களின் செயல்கள் மிகவும் மோசமானவை, அவர்கள் தங்கள் உக்ரைன் வீரர்களை போருக்கு எல்லையில் வைக்கிறார்கள், இப்போது அவர்கள் எதுவும் செய்யாதது போல் செய்கிறார்கள் 🤦🏻🤦🏻♀️ உக்ரைனை ஆதரிக்கும் இந்தியர்களில் சில இந்தியர்கள் இரத்தம் தோய்ந்த முட்டாள்
தமிழர்களாக அல்ல, இந்தியர்களாக அல்ல, ஆசியர்களாக நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. ஏனெனில் அவர்கள் ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்களாக அணிகளை உருவாக்குகிறார்கள்
இலங்கைப் போரில் இருந்து தமிழர்களை மீட்க தமிழ்நாட்டில் உண்ணாவிரதமிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை போலஇப்போதைய முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் உண்ணாவிரதம் இருந்து உக்ரைனில் இருக்கும் தமிழர்களை காப்பாற்ற வேண்டும்
உக்கிரைன் ஒரு போதும் இந்தியாவிற்கு அதரவு வளங்கவில்லை எல்லா வகையிலும் எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு அளித்துள்ளது அது தனியாக சுதந்திரம் அடைந்ததுமுதல் இன்று வரை
Hello bro ungaluku prachana pathi therla na summa irunga india modi is the best pm for the last 25 years . After traveling to many countries it's not for vacation it's to refresh strong relationship among our needed and friendly nation's it's the first thing for a country policy for foreign purpose and india has done a quite ok work before but now they are in a good shape bro
இதுவரை நாம் கடந்து வந்த பாதையில் நமக்கு ரஷ்யா மட்டுமே துணையாக நின்றது. ஆனால், அதற்கு எதிர்மாறாக Ukraine🇺🇦 இருக்கிறது. ஆகையால் நாம் ரஷ்யாவிற்கு தான் ஆதரவு தெரிவிக்க வேண்டும், அப்படி இருந்தும் மனிதாபிமானம் மற்றும் வரப் போகும் எதிர்கால நன்மைக்காக நிலையில் இந்தியா நிற்பத நினைத்து Ukraine பெருமைப் படவேண்டும் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்🤷♀️
Bravo India !!!!!!!! Very brilliant stand taken by our beloved Pm Shri Narendra Modi ji in the UN Security Council voting against Russia-Ukraine war. A great decision at this crucial war times!!!!! Jai Hind !!!!!!!! Jai Shri Narendra Modi ji !!!!!!!!
We Indians are with Russia. In our critical times only Russia helped us. That's too since 1947 Russia is our great friend. We will not forget it. We are with Russia. We are with Russian President.
வணக்கம் இந்திய அரசு எடுத்த முடிவு மிகவும் பாராட்டப்படவேண்டியது தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசுக்கு வாழ்த்துவிக்கிறது. தத்துவம் பிறந்த நாடு சோக்ரட்டீசை விரும்பும் நாடு அதனால் சோசலிசத்தை விரும்பும் நாடு செய்நன்றி மறவாத நாடு, அனியாயத்தின் பக்கம் இல்லமல் நீதியின் பக்கம் நிற்பதால் என்றும் பெருமையே உக்கிரேன் 8000க்கு மேல் எட்டு வருடமாக ளை சிய மக்களை கொன்றது. இதனால்தான் றை சி யாவுக்கு கோபம் வந்தது. யாரையும் கோபபடுத்தகூடாது,
குட்டி குலைச்சுநாயிங்க தலையில் வருவது போல் சின்ன நாடு போர்ஏற்பட்டு உலகயுத்தமாக ஏற்பட வாய்ப்பிருக்கு உலக நாடுகள் இந்தவிஷயத்தை மிகவும்எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்
உக்ரைன்: இந்தியா எங்களுக்கு ஆதரவு தரவேண்டும் உதவ வேண்டும்
இந்தியா: வாய்பில்ல ராஜா
ரஷ்யா:நண்பேன்டா
இந்தியா ஒருபோதும் நன்றியை மறக்காது..🇮🇳
அதேபோல் நண்பனையும் விட்டுக்கொடுக்காது..❤️
நண்பன் தவறு செய்தால் அதை முடிந்தவரை நண்பனுக்கு வலிக்காமல் தடுத்து நிறுத்தும்...💪💪🔥🔥🔥
Q
💯💯💯
கண்டிப்பாக
உக்ரைன் துளிகூட நமக்கு நண்பன் இல்லை கடந்த கால வரலாற்றில் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் இந்தியாவிற்கு எதிராக ஆப்பு அடித்த நாடு உக்ரைன் ,,, ஆனால் ரஷ்யா வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் இந்தியாவிற்கு உதவி இருக்கிறது . 💪🏿🇷🇺வெல்க ரஷ்யா
Super👍👏👌
1971 போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ராணுவத்தை அனுப்பிய நாடு அமெரிக்கா அந்த சமயத்தில் ரஷ்யா நமது நாட்டிற்கு பக்கபலமாக இருந்து தன் கடற்படையை தந்து உதவியுள்ளதை நாம் மறக்கக் கூடாது
Russia vera ukrain vera thala
@சமூக அவலங்கள் ஆமாம் ரஷ்யா நம்ம உயிர் நண்பன்
"நானிலத்தில் சமாதானமே நிலவ..
நாத்திக ரஷ்யா ஆணவம் ஒழிய"
திரளான மக்களை கொலை செய்ய, சாத்தான் சபையினர் (illuminati) நடத்தும் நாடகம் தான் உலக போர். திரளான மக்களை கொன்ற பிறகு, அமைதி பேச்சு வார்த்தை நடத்துகிறதா௧ ஏமாற்றி, ஒரு உலக அரசை (one world government) மற்றும் ஒரு உலக மதம் ( one world religion) அமைத்து, அதன் தலைவனாக அந்திக்கிறிஸ்துவை (கேடி) அமரவைப்பதே இதன் நோக்கமாக இருக்கிறது.
@@ChandraSekar-gs7bd Enna vera?💣
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
உக்ரைன் பார்த்து வருத்தம் தான் ஆனால் கடந்த காலங்களில் இந்தியாவுக்கு எதிராக எல்லா விஷயத்திலும் உக்ரைன் செயல்பட்டிருக்கிறது
ரஷ்ய இந்தியாவின் எல்லா போர் கஷ்ட காலங்களிலும் உதவியிருக்கிறது
இலங்கை தமிழர்களுக்கு எதிராகவும் யுக்ரைன் யுத்தத்திலும் ஐநாவிலும் செயற்பட்டது
👌👍👍👍
சத்தியமாக உண்மை
But thappa pannavan namma kitta vanthu help kettan nama pannama irupoma athu thaan namma naadu perumaiya 😔 .. namma yaraiyum yethirparkavendam yethirparthu varavana Kaividavum Venda
First nama manushanuga konjam manithaya thanmaiyudan ithai parthal
Angu vazhum siru kuzhanthaikal uyir kapatrapadum
@UCf_6eklDVH2RZzjHzSc3oQg but andha Mari pannaa Namma Naatukum aapu vepaanga Bro !!! Avanga naatuku paavam paathu Indians kashta pada koodaadhu Bro !!
மையத்தில் நின்ற மைய அரசு. ஜெய் ஹிந்த் , பாராட்டுக்கள்
India is playing karnan role 🔥 karnan know its wrong but still supported duriyodanan bcoz he helped karnan great beloved friendship ❤️ proud to be Indian 🙏🏻😘
Exactly 👌
Ukraine always against india bro
And dies in the end! 🙄
Russia will be silent when China attacks India!
😂😂😂
All is fair in love and war, so India didn't sign UNSC, when china games with India, there will b none siding with India, including Russia. My perspective as a citizen, not sure if thats right but even if this was the decision if congress had ruled.we've to wait and see as this invasion of Russia doesn't seem to end immediately and signs of war clouds growing more is obvious.
India uyire nanban 🇷🇺Russia
India 🇮🇳💥 always good standing
ரஷ்யா விஷயத்தில் இந்தியா எடுத்த முடிவு மிக சரி.. மோடியை பாராட்டணும்..
Ok then y Russia president is not giving safety for our children?His soldiers are putting bombs on schools and houses know?aged people & children will b safe?What promise did he give to Our India PM? did he fulfilling????
@@sironmanisamuelsam7031 indian students safe dan irukanga daa chipsu, Indha ukarine pundainga Srilankan Tamils ah kola panna help panna srilanka ku help pannanunga naayenga, avana Support pannave kudadhu 😤
வேற வழி இல்ல தலைவா
@@sironmanisamuelsam7031 Actually the moralty of Russians is they are not attacking common people living over there ... the are only aiming the main army places in countries , power plants and important places where they already informed that they are attacking the particular places and ask people to move out of the places .... they will not attack the people common people it's against rules of the war ....
தவறான முடிவு. அமெரிக்காவின் கடும் அதிருப்திக்கு ஆளாகப்போகிறது இந்தியா. இதனால் பிற்காலத்தில் பல பிரச்னைகளை சந்திக்கப்போகிறது இந்தியா. மோடி அரசு எத்தனையோ தவறுகளைச் செய்திருக்கிறது. அதில் லேட்டஸ்ட் இது. இந்தியாவை பிடித்துள்ள அசுப கிரகம் எப்போது விலகுமோ தெரியவில்லை.
The Russia is the country that largely helped us during the 1971 war ,They are our time tested friends 💯, We have a good relationship .
U. S betrayed in 1971 war. Madame Gandhi flew to Soviet. We won war.
It was U. S disitegrated soviet union.
Putin will form unified soviet at any cost
Russia did business with us
Then Why did Russia doesn't help us when war between India vs China in 1962??
@@amosrheniussingh8665 they didn't support China too in that time
Ukraine was always against us in UN even if it is kashmir issue or anything else.. Russia was always supportive even during 1971 war, they helped us to improve our military, even BRAHMOS we have is because of their technical support.. We should not forget all this, Have to support Russia at any cast...
Why fight that r u human beings r what?
We always support to Russia because IND & Russia are very very good friend ship.jai hind🇮🇳🇮🇳🇮🇳. ram from Bangalore tamil.
@@kevinchannel01 do you understand or not. Please study some history. We are human beings but not they are ( Ukraine). We support RUSSIA
@@kevinchannel01 don’t waste ur time making comments because there are no humans left all are social animals and in India especially religion animals. Seeing names and identifying religions using bad words. Don’t waste ur time. Just leave it. People are no more people. Tc
True
🇮🇳எங்கள் உயிர் நண்பன் ரஷ்யன் 🇷🇺
Namadhu uier nanban Russia appadinu sollunga
நன்றிக்கடன் செலுத்திய இந்தியா
இந்தியா எப்போதும் நடுநிலை தான் வகுக்கும் 💓😍💪😎🇮🇳🇷🇺
எங்கே நடுநிலை? பகிரங்கமாக ரஷ்யாவுக்கு முதுகு சொறிந்து விடுகிறது.
@@ravivenki kirukku Thai Eli
எங்களுடைய ஆதரவு என்றும் ரஷியாவுக்கு
எங்கள் உயிர் நண்பன் 🙏🙏🙏🙏
வீட்டோ அதிகாரம் இருக்கும்வரை வல்லரசு நாடுகள் மீது எந்த நடவடிக்கையும் முடியாதே.
Fact...
Semma answer
என் நண்பன் ரஷ்ய ஜெயிக்க வாத்துக்கள் 🇮🇳🤝🇷🇺👍👍💪💪💪👊👊👊
உன் நண்பன் ரஷ்யாவா ஓ உலகின் மிகப்பெரிய தலைவரா நீ 😁😁😁
nalla padusu paaru 😅 😅 😅 😅
@@irfanullah7565 செம காமெடி😂😁😁
appo nalla siri
@@irfanullah7565 உன் நண்பன் ரஷ்யாவிடம் நீ பேசி போரை நிறுத்தினால் உன் புகழ் உலகமெங்கும் பரவும் ௭னவே நீ உடனே உன் நண்பன் ரஷ்யாவிடம் பேசு. ஐ நா சபை செய்யமுடியாததை கூட நீ செய்து விட்டால் நீ உலகின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த மனிதனாக மாறலாம். 😃😁👌
ரஷ்யா இந்தியாக்கு ஆயுதம் வழங்கி சிறந்த நண்பனாக இருக்கிறது
உக்ரைன்: பாக்கிஸ்னுக்கு ஆயுதம் வழங்குகிறது, ஈழதமிழர் பிரச்சனையின் போது இலங்கைக்கு ஆயுதம் கொடுத்து உதவியது
இந்திய சீன போரில் இந்தியா தோல்வி அடைய காரணமான ரஷ்யா.. சீனாவுக்கு நண்பன் கிடையாதா⁉️*
அவன் கேட்ட கேள்வி என்ன ... ரிப்போர்ட்டர் சொல்ற பதில் என்ன?! UNSC ல ரஷ்யாக்கு எதிரா தீர்மானம் ஆனா என்ன ஆகி இருக்கும்? இத தவிர எல்லாத்தையும் சொல்லிட்டு இருக்கான்...
Time poganum nu pesuranga...
LOL,..They come prepared what to speak,..so whatever question is asked, they will only answer what they have prepared.
Correct...ketta kelviku pathil sollave illa 🙄
இந்த யுத்தம் உக்ரைனால் வந்தது என்று நீங்கள் ஏன் செய்தி சேனல்கள் ஒருபோதும் கூறவில்லை, நான் ஏன் அப்படி சொல்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா, ரஷ்யா போரைத் தொடங்குவதற்கு முன்பு உக்ரைன் இராணுவ வீரர்கள் ரஷ்யாவின் எல்லையில் உக்ரைன் எல்லையில் நிற்க வைத்தார்கள் உக்ரைன் ஏன் இப்படிச் செய்கிறது என்று யாரும் அவர்களிடம் கேட்கவில்லை .உக்ரைனும் அமெரிக்காவும்தான் இந்தப் போருக்கு முக்கியக் காரணம், இப்போது அனைவரும் ரஷ்ய அதிபரைக் குற்றம் சாட்டுகிறார்கள். உங்களில் சிலர் ஏன் ரஷ்யாவின் நிலையைப் புரிந்து கொள்ளவில்லை என்று பேசுவதைப் பார்க்கிறீர்கள். உக்ரைன் அதிபரும் அவர்களது மக்களும் வார்த்தைகளில் சர்க்கரையைக் கொண்டுள்ளனர், ஆனால் அவர்களின் செயல்கள் மிகவும் மோசமானவை, அவர்கள் தங்கள் உக்ரைன் வீரர்களை போருக்கு எல்லையில் வைக்கிறார்கள், இப்போது அவர்கள் எதுவும் செய்யாதது போல் செய்கிறார்கள் 🤦🏻🤦🏻♀️ உக்ரைனை ஆதரிக்கும் இந்தியர்களில் சில இந்தியர்கள் இரத்தம் தோய்ந்த முட்டாள்
😂😂🤣 Praveen in tech. You r right lol
அமைதி காத்தால் மட்டுமே இந்தியா தப்பிக்க முடியும் வேறு வழி இல்லை..
Yes👍
@amber yes
@amber 😂ok
"
@amber antha commentkum ithukum sambanthame illaye 😇
Super russia nanban endrum thodarattum natpu
ரஷ்யா எப்போதும் இந்தியாவுடைய
நண்பரே
உலகமே நம் பிரதமரை எதிர்பார்கிறது
இந்தியா போர்க்கு ஆயுதம் வழங்க வேண்டாம். ஆனா அங்கு valakudiya மக்களுக்கு மருத்துவ வுதவி செய்யலாம்.
நட்பைக் கற்பைப்போல் எண்ணும் இந்தியா
இந்தியா என்று எப்போதும் யாருக்கும் அடிமை இல்லை
உலக நாடுகளுக்கு ரஷ்யா துரியோதனனாகவே இருக்கட்டும் நாம் கர்ணனாகவே இருப்போம். நன்றிகெட்டு வாழ்வதைவிட விசுவாசத்தோடு சாகலாம்👍
போரை நிறுத்துவதற்கான ரகசியம் எங்கள் உதயா அண்ணா கிட்ட தான் இருக்கு
Chepauk Che Guevara
அண்ணாமலைகூட ஆட்டுகுட்டி வைத்துல ரகசியங்களை வைத்து ரஷ்யாவுக்கு அனுப்பியிருக்கிறார்
Po da
Yanna suuva
Tea master fake degree pugal modi Kitta illata idea va
நடுநிலை என்பது என் நண்பன் பலம் வாய்ந்தவன் ஆனால் அவனுக்கு ஒனுன்ன உயிரையும் குடுபோம் 🇮🇳🇷🇺
தமிழர்களாக அல்ல, இந்தியர்களாக அல்ல, ஆசியர்களாக நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. ஏனெனில் அவர்கள் ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்களாக அணிகளை உருவாக்குகிறார்கள்
சரியான பார்வை,
But Russians are both Asian nd European 😂....
Eurasian
@@blackpearl5834 But Europeans don't consider Russians as one among them... East Europe and west Europe itself have cultural differences
ஆசியர்கள் அமெரிக்கர்கள் ஐரோப்பியர்கள் என்றுதான் சொல்ல வேண்டுமா அனைவரும் மனிதர்கள் என்று சொல்லலாமே மனிதர்களை மனிதர்களாக மட்டுமே பார்ப்போம்
@@sundharpalani9539 இதுவே தர்மம்....
Correct decision by modiji , Ukraine had support Pakistan over India. So clever decision
போரை நிறுத்த ஒருவரால் மட்டுமே முடியும் அவர் தான் எங்கள் தளபதி முக ஸ்டாலின் 🤣
😂😂👌👌
😂🤣🤣🤣
😄😄😄😄
Sudalai
😄😃😃😂😆
இலங்கைப் போரில் இருந்து தமிழர்களை மீட்க தமிழ்நாட்டில் உண்ணாவிரதமிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை போலஇப்போதைய முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் உண்ணாவிரதம் இருந்து உக்ரைனில் இருக்கும் தமிழர்களை காப்பாற்ற வேண்டும்
😂😂
Solla mudiyadhu camera 📷 thukittu shooting ku kelambanalum kelambiruvanunga
😂😂😂
namakku soru tha mukkiyam
Daiii summa pesanunu pesathinga daa
ரஷ்யா தமது நண்பர்...
மோடி டா 💪🏻💪🏻🇮🇳💐
உக்கிரைன் ஒரு போதும் இந்தியாவிற்கு அதரவு வளங்கவில்லை எல்லா வகையிலும் எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு அளித்துள்ளது அது தனியாக சுதந்திரம் அடைந்ததுமுதல் இன்று வரை
இப்போது தான் இந்திய தெரியும் இல்லையா இதுதான் மோடியின் அரசு சூப்பர் வாழ்த்துக்கள் இதுதான் மோடியின் திறமை
Poda vennai
இந்த உலகில் நீர் நிலம் காற்று அனைத்து மனிதர்களுக்கும் சமம் எதற்கு இந்த போர் 😭😭😭
Etha comment puthiyathalaimuraichannel pathen 😒
உன் விட்டில் அடுத்தவன் வந்து இருந்தா போத்திகிட்டா இருப்ப
@@Real-Reel10 😂😂🤣
Neenga solra mathiri america nenacha ,perumbalana por eh nadakkathu ..ungala mathiri ellarum dialogue pesittu thiriyalam
Apo edhuku war nu eh theriyatha inaku 😂
நீங்க சண்டை போடுறதுக்கு இந்தியா தலையே உருட்டுரிங்க
Excellent bro 👌
🤣
The superb prime minister replied, 👍
Only one word india ❤Russia...trustworthy friendship...
Russia great🇮🇳🇮🇳🇮🇳❤️🇷🇺🇷🇺🇷🇺
இந்திய, சைனா, ரஸ்யா முவரும் ஒரே mainset
Russia power mania🔥🔥🔥🔥🔥will support always
1971🇷🇺🇷🇺🇮🇳🇮🇳💞💞Nanban 💞💞
நம் இந்தியா சொல்லை மட்டும் எல்லாம் நாடும் கேக்கும்
நம்ம நாட்டு அரசியல்வாதி சரி இல்லை
Hello bro ungaluku prachana pathi therla na summa irunga india modi is the best pm for the last 25 years .
After traveling to many countries it's not for vacation it's to refresh strong relationship among our needed and friendly nation's it's the first thing for a country policy for foreign purpose and india has done a quite ok work before but now they are in a good shape bro
வீடியோவுக்கும் அவர் சொன்னதும் சம்பந்தமே இல்லையே
Yes bro
இதுவரை நாம் கடந்து வந்த பாதையில் நமக்கு ரஷ்யா மட்டுமே துணையாக நின்றது. ஆனால், அதற்கு எதிர்மாறாக Ukraine🇺🇦 இருக்கிறது.
ஆகையால் நாம் ரஷ்யாவிற்கு தான் ஆதரவு தெரிவிக்க வேண்டும், அப்படி இருந்தும் மனிதாபிமானம் மற்றும் வரப் போகும் எதிர்கால நன்மைக்காக நிலையில் இந்தியா நிற்பத நினைத்து Ukraine பெருமைப் படவேண்டும் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்🤷♀️
Good dicision by India... Jai Hind...
எப்போதும் இந்தியா பச்சோந்தியாகவே செயல்படுகிறது.
India Support for Russia
High level people decide war, but poor people suffer...
வணக்கம்,,
இந்த நடுநிலை தான் மிகவும் ஆபத்தான போக்கு..!!
நன்றி வணக்கம்.
Ukraine is always against to India in UNO but Russia is always a good friend, either India should be neutral or support Russia...
Modi is great 👍 👍👍
India must stand always neutral
Engal Uyir Nanban Russia 🇷🇺
நெறியாளர் சலீம் அவர்களின் கேள்வியின் உள்ளடக்கத்திற்கும் செய்தியாளர் இராஜாஅவர்களின் பதிலின் உட்கிடைக்கைக்கும் "மலைக்கும் மடுவுக்கும்"உள்ளவித்தியாசம் தெரிகிறது.
Bravo India !!!!!!!! Very brilliant stand taken by our beloved Pm Shri Narendra Modi ji in the UN Security Council voting against Russia-Ukraine war. A great decision at this crucial war times!!!!! Jai Hind !!!!!!!! Jai Shri Narendra Modi ji !!!!!!!!
👍 Russia
Modi ji mass
INDIA 💪💪 I love INDIA. I AM PROUD TO BE AN INDIAN. This is NOT ஒன்றியம். This is our NEUTRAL INDIA 💪💪
இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர எங்கள் 🤮🤮விடியாத💀💀 ஆண்டவர் ஒருவரால் மட்டுமே முடியும் 🤣🤣🤣
தவறான பதிவு நண்பரே... அரசியல் வேண்டாம்
🤣🤣🤣
"நானிலத்தில் சமாதானமே நிலவ..
நாத்திக ரஷ்யா ஆணவம் ஒழிய"
Good decision Prime Minister Modi.
இந்தியா ரஸ்யா🔥
இறு தோணி பயணம் இடையில் சறுக்கலும் வரலாம் அதை சமாளிப்பதே திறமை
God bless you new ways
We Indians are with Russia. In our critical times only Russia helped us. That's too since 1947 Russia is our great friend. We will not forget it. We are with Russia. We are with Russian President.
வணக்கம் இந்திய அரசு எடுத்த முடிவு மிகவும் பாராட்டப்படவேண்டியது தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசுக்கு வாழ்த்துவிக்கிறது. தத்துவம் பிறந்த நாடு சோக்ரட்டீசை விரும்பும் நாடு அதனால் சோசலிசத்தை விரும்பும் நாடு செய்நன்றி மறவாத நாடு, அனியாயத்தின் பக்கம் இல்லமல் நீதியின் பக்கம் நிற்பதால் என்றும் பெருமையே உக்கிரேன் 8000க்கு மேல் எட்டு வருடமாக ளை சிய மக்களை கொன்றது. இதனால்தான் றை சி யாவுக்கு கோபம் வந்தது. யாரையும் கோபபடுத்தகூடாது,
ஒரு தாய் மக்கள் நம் எண்ரேம்
ஸ்டாலினிடம் உக்ரைன் அதிபர் பேசியிதாக தகவல் தந்தி அதைப்பற்றி சொல்லவில்லை.
உக்ரைன் இந்தியா மீதும் பல முறை ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா விற்கு எதிரான தீர்மானத்தை ஆதரவு தெரிவித்து.
ரஷ்யா எப்போதும் இந்தியா விற்கு நட்பு நாடு .
இரு நாடுகளும் சமாதானமாக செயல்படுங்கள் அப்போது தான் நல்லது உலகம் முழுவதும் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் எனது கோரிக்கை
Correct dicition 👍🏻👌🏻
கடைசிவரைக்கும் அந்த தீர்மானம் நிறைவேறினால் என்னா ஆகும் என்ற காரணத்தை சொல்லவேயில்லை .... நல்லா சமாலிக்கிரீங்க ...
குட்டி குலைச்சுநாயிங்க தலையில் வருவது போல் சின்ன நாடு போர்ஏற்பட்டு உலகயுத்தமாக ஏற்பட வாய்ப்பிருக்கு உலக நாடுகள் இந்தவிஷயத்தை மிகவும்எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்
Good evening Saleem sir
Your are very nice news explained sir
Very good 👍
Russia +India ❤️🔥
Great our peathamar Modiji
எனக்கு ஒரு சந்தேகம்?
போர் நடபப்பது உக்ரைனில் ஆனால் நமது செய்தியாளர் டெல்லி சென்றதன் நோக்கம்.😁
ரஷ்யா நமக்கு ஏற்கனவே உதவி செய்து ஊள்ளது. ஆகவே நம்மால் ஒன்றும் செய்ய முடியாது
ஒரு பிரதமர் வருத்தம் கவலை இதை தவிர வேறு எதை வெளிப்படுத்துவது.....
சூப்பர் 🥰
உக்ரைன் அதிபர் ஸ்டாலின் அவர்களிடம் பேசிருந்தா போரை நிறுத்தியிருப்பார்...
Ad ponga j comedy panitu
We support russia from india
Pl india support both ....Bit stop war
மோடி::நாங்க வம்பு சண்டைக்கு போறது இல்லை... அப்படி வந்த விட்ட விட்டு வெளில வாரது இல்லை... வழக்கம் எங்க மோடி வாழக்கமடா 🙄🙄🙄🙄
😂😂🤣
Po da punda
இந்தியா நியாய திராசு போல எதற்க்கும் வளைந்து கொடுப்பதில்லை
எதற்க்கும் அஞ்சப்பட போவதில்லை🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Super Modi, stop fight modi ji.
Please give correct answer of the questions
🇮🇳🤝🇷🇺 friends
Super mages
வாழ்த்துக்கள்
நமது 56 இஞ்ச் செய்த ஒரு உருப்படியான வேலை..
நன்றி மோடிஜி..
Eppoadhum Russia vin nanban India...
நீங்க கேட்டது ஒன்று ...சொன்னது ஒன்று.
Russia 5 times use Vito for india thanks Russia we are brothers
Question super sir ???