அற்புதமான அண்ணாமலையார் கோயில் , திருவண்ணாமலை , Thiruvanamalai , Arunachaleswarar Temple

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 204

  • @anandram4422
    @anandram4422 2 роки тому +3

    அபாரம்.. அற்புதமான பதிவு.. இக்கோயிலை பார்க்க பார்க்க மனம் பூரித்து என் கண்கள் கலங்கிவிட்டது. உங்கள் காணொலி கோயிலை நேரில் பார்ப்பது போலவே உள்ளது...தமிழர்களின் இறைபக்தியை என்ன என்று சொல்வது.. இவ்வளவு பிரமாண்டமான கோயில்களை விடியோ பதிவு செய்த நண்பர் கணேஷ்கு நன்றிகள்... கோடி கோடியாய் கொட்டினாலும் கட்ட முடியாத விலை மதிப்பற்ற இந்த பெரும் பொக்கிஷங்களை பாதுகாப்பது தமிழ் நாடு அரசின் முக்கியமான பணியாகும்....வாழ்க தமிழ் மன்னர்கள்.. வளர்க அவர்கள் நாமம்...... மலேசியா தமிழன்

  • @saravanans5251
    @saravanans5251 3 роки тому +4

    அருமையான தரிசனம், கோபுர தரிசனம் கோடி புண்ணியம் மிக்க நன்றிகள், ஓம் நமசிவாய

  • @smulaganadhan9348
    @smulaganadhan9348 3 роки тому +17

    ஓம் நமசிவாய தென்னாட்டுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. வீடியோ சிறப்புகளை சொல்லவார்தைகளே இல்லை . வாழ்த்துக்கள்

  • @thirumagalthaggavilu2317
    @thirumagalthaggavilu2317 3 роки тому +1

    அம்மையார் அருள் பரிபூரணமாக இருக்கிறது தம்பி உங்கள் முகத்தில். அமைதி அன்பு கலந்த அருள் முகம் நன்றி அருமையான அண்ணாமலையாரை தரிசித்த ஓர் உணர்வு. ஓம் நமசிவாயா 🙏🏻🙏🏻🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gopalrajendran9244
    @gopalrajendran9244 3 роки тому

    என்ன ஒரு அற்புதமான வீடியோ கணேஷ். நான் பலமுறை இந்த கோவிலுக்கு சென்று வந்திருக்கிறேன் ஆனால் இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டதில்லை நேரில் சென்று தரிசனம் செய்ததை நல்ல ஒரு தெய்வீக உணர்வு. மிக்க நன்றி மேலும் உங்கள் இறைப்பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @JothiJothi-ib8ph
    @JothiJothi-ib8ph 3 роки тому +2

    கணேஷ் ராகவ் இனிய காலை வணக்கம்.
    கணேஷ் ராகவ் மிகவும் அழகான நினைவுகள் நிரப்பிய பதிவுகள்.அழகான மலை பிரம்மாண்டமான கோவில் மிக மிக அற்புதம் ஓம் நமசிவாய.🙏🦚💐💝👌

  • @jawaharbabu-v4z
    @jawaharbabu-v4z Рік тому

    அருமையான சிவ வ்தரிசன் thanks...Ragav..jee

  • @sathya.lsathya1832
    @sathya.lsathya1832 4 місяці тому

    அருமையான‌ திருவண்ணாமலை கோவில் தரிசனம் 🙏மிகவும் ஆனந்தமாக உள்ளது 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @chandras.8051
    @chandras.8051 3 роки тому +7

    Thank you very much for this coverage of Annamalai Temple. We enjoyed it a lot. We never felt it was a long video.

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 3 роки тому

    அற்ப்புதமான தரிசனம் நான் 2முறை கிரிவலம் வந்துள்ளேன் ஆனால் கோயில் உள்ளே போய் பார்த்தது இல்லை இந்த வீடியோ பதிவு மூலம் கண்குளிர தரிசனம் செய்தேன் நன்றி கணேஷ் நன்றி நவீன்

  • @ravipalamdai4420
    @ravipalamdai4420 2 роки тому +1

    Excellent Ganesh. Myself and my wife used to watch your videos on UA-cam, you are doing a great job.
    We Pray the Almighty to Bless you with good health , Peace and Prosperity

  • @thirumagalthaggavilu2317
    @thirumagalthaggavilu2317 3 роки тому

    ஆட்டும் கள்ள என்றால் அது லிங்கம் தான் தம்பி உங்கள் வீடியோ அருமையாக இருக்கிறது நன்றி 💐💐 வாழ்த்துக்கள் ஓம் நமசிவாயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐

  • @jawaharbabu-v4z
    @jawaharbabu-v4z Рік тому

    vow..really...i am visiting like...a feeling my dear Ragav...all ur videos.. excellent...increasing SPRITUAL...u r also a mini guru...guiding us...thank u pranam...nama shivaya

  • @devsanjay7063
    @devsanjay7063 3 роки тому +2

    தீப திருநாள் முன்னாடியே
    திருவண்ணாமலை பார்த்து 🙏🙏🙏விட்டோம் நன்றி கணேஷ் ப்ரோ

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 3 роки тому +1

    Om Shri Arunachaleswaraya Namaha. Gopura Dharsinam Koti Punyam. Thanks for this video.

  • @vijayanc.p5606
    @vijayanc.p5606 4 місяці тому +1

    Tamilnaattile kantra kovilukal kaimannalavu, kaanamal ulakalavu. Sreeranganatha, Athivaradar, Kaanchi, Ekambareshwar, Chidamaranathar, Palani & 5 other Murugan temples, Madurai Meenakshi Amman, Kanyakumari Amma, appadi appadi rompa temples.

  • @ssmarasamy
    @ssmarasamy 2 роки тому +1

    I visited thiruvannalai temple on 09-04-2022 and did girivalam. Your's girivalam vlogs gave me full information . As First time visitor your information are lot . thanks and good wishes

  • @shreecharanramkumar7588
    @shreecharanramkumar7588 3 роки тому +2

    myself,my mother and her friends went to thiruvannamalai two years back[two days before deepam].....it was an amazing trip.....remembered that wonderful trip by seeing your video today....

  • @subathrashekar3105
    @subathrashekar3105 3 роки тому

    கணேஷ் நவீன்! வணக்கம், திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் தலம்,
    "கோபுர தரிசனம் கோடி புண்ணியம்"
    சிறப்பான தல வரலாறு,
    "திருவண்ணாமலை சிவனே போற்றி!
    திருச்சிற்றம்பல நாயகா போற்றி!
    மிக்க மகிழ்ச்சி, நன்றி மக்களே!
    வாழ்க வளமுடன்! 🙏🙏🌹🌹

  • @vwittysternraj.vwitty4687
    @vwittysternraj.vwitty4687 3 роки тому +2

    The Thiruvannamalai Temple is Simply a Assemble of 1000 GOLDEN Glittering STARS on One Spot itself thus everyone Feel Mesmerized so easily.

  • @baskey12345
    @baskey12345 3 роки тому +2

    from 21:40 -49 shoot/shot is very nice அண்ணா தவ தீ மலையார் சரணம்

  • @anandram4422
    @anandram4422 2 роки тому +1

    இந்த கோயிலை கட்டும் காலத்தில் இந்த திருவண்ணாமலை ஊரில் அந்த கால கட்டத்தில் வாழ்த மக்கள் எல்லாம் ரொம்ப கொடுத்து வைத்தவர்கள்.. இந்த கோயிலை கட்டுவதை அவர்கள் எல்லாம் பார்திருப்பார்கள்.. முதல் கும்பாபிஷேகத்திலும் அவர்கள் கலந்துகொண்டிப்பர்... அந்த காலம் தருமம் ஓங்கி நின்ற காலம்.. பொன்னான காலம்...

  • @anandamavavanandam5806
    @anandamavavanandam5806 2 роки тому +1

    Very wonderful !! We enjoy this as we visit directly!! Thank You!!!

  • @VijiSati333
    @VijiSati333 3 роки тому

    மிகவும் அருமையான பதிவு. சகோதரர் ராகவ் அவர்களுக்கு எமது கோடான கோடி நன்றிகள். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏🏾

  • @k.kamarajkuppusame8215
    @k.kamarajkuppusame8215 3 роки тому +1

    ஓம் நமசிவாய உங்கள் ஆன்மீகப் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 3 роки тому

    அண்ணாமலையாருக்கு அரோகரா நன்றி கணேஷ் அற்புதமான பதிவு அண்ணாமலையாருக்கு நேரடியாக மாதிரியே இருக்கு நன்றி

  • @anuradhakrishnan6321
    @anuradhakrishnan6321 3 роки тому

    கோபுர தரிசனம் ஒளி படமியின் காணொளி காட்சிகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் 🙏🌼🌺😍

  • @sreelamitra6982
    @sreelamitra6982 3 роки тому +2

    Beautiful temple 🙏 thanks a lot for the lovely video

  • @ramesh.rrajandran.v1365
    @ramesh.rrajandran.v1365 3 роки тому

    உன் ஆன்மிக பயணம் தொடர. என் வாழ்த்துகள் ‌👍👍👍🙏🙏🙏🌷🌷🌷

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 3 роки тому +6

    As usual, a great video. Even this video is a lengthy one of more than 30 minutes. It gave a feeling of visiting the temple, ofcourse except garbhagruh. You covered all aspects, including History.
    I will add some more.
    Tirupati and Tiruvannamalai played a significant role in driving out islamic rule in 14th century and both are powerful temples.
    1.Ballala III of Hoysala king, (Veera Vallalar) was an ally of Pandyas.
    2.When Madurai, Sri Rangam were invaded by Malik Kafur - Veera Vallala at 93, went with an army of 1lac soldiers and recovered Madurai and asked the Sultans to vocate before morning. In the night, during sleep, he was wilfully captured by muslims and body was cut into pieces and displayed on the walls of Meenakshi temple.
    He is an unsung hero and Annamalayar does thithi to him every year.
    His killing brought Vijayanagara prince Kumara Kampanna to liberate Madurai from Sultans.
    3.Thiruvannamalai was the birth place of Kaumaram or Murugan Worship with Valli and Deivayani. The rituals practiced in arupadai veedus are statndardised by Arunagirinathar (who was patronised by Vijayanagara Veera Shaiva Dynasty Emperor Devaraya II, who took it to South East Asian Countries including Katharagama).
    4.Krishnadevaraya of Vijayanagara Tuluva Dynasty emperor frequented this temple. When he was a child, his grand father Ishwara Naicker, who was a commender in Saluva Narasimharaya, drive out Ganpaths of Odisha from Northern Banks of Cauvery. Tirupati and Tiruvannamalai are child time favorites of the emperor. Sevappa Naicker ruled in this region of Chenji as a feaudatory to Vijayanagara.
    I thought of adding the above points.

  • @kavithavihaan777
    @kavithavihaan777 3 роки тому +3

    Vanakkam Varadhar GR Anna. The most awaited temple vlog of mine. Thank you so so much 🙏🙏🙏. Eesan yendraikum vungaluku nal aasi vazhagatum. This temple has that vibe which pinches every soul.

  • @sasipriya824
    @sasipriya824 2 роки тому

    நன்றி 👃👃👃 நேரில் சென்று தரிசனம் செய்த அனுபவம் 👃👃👃👃👃 ஓம் நமசிவாய

  • @Mr.Dinesh-M58
    @Mr.Dinesh-M58 3 роки тому +1

    Thank you so much , for this wonderful video.... Hara Hara Mahadeva .

  • @vasudevankailayapillai1731
    @vasudevankailayapillai1731 3 роки тому +2

    We also went to the temple early morning around 6 AM and the positive vibration felt during darshanam was enormous. Pls also do a detailed girivalam video by showing the viewers the temples and ashrams along the route. Thanks and God bless

  • @vishnulion4u
    @vishnulion4u 3 роки тому +2

    Thanks bro for exploring temple .....my home town t v malai ....

  • @sankarankonar2505
    @sankarankonar2505 3 роки тому

    ஓம் நமச்சிவாய அற்புதம் அருமை ஆனந்தம் நன்றி சகோதரர்களே

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +2

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹🙏சிவ சிவ🌿🌷திருச்சிற்றம்பலம்🌹ஓம் சரவண பாவா🌺Thanks a lot bro🌺🌷🥀

  • @revathyshankar3450
    @revathyshankar3450 3 роки тому

    Super 🙏👌😍🤩🙌thank you 🙏vazga nalamudan 🙏

  • @akumaraniway
    @akumaraniway 3 роки тому

    Arunayae Karunai...Om Nama Sivaya, Thank you GR for Annamalayar temple video.

  • @vijayavivek3877
    @vijayavivek3877 Рік тому

    மிகவும் அருமையாக உள்ளது மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 3 роки тому +1

    Hi Ganesh.
    Yet a very nice coverage of my third home Thiruvannamalai .I finish my Indian tour in this temple.I come and stay in hotel thirushul which is 3 mts from the temple and day and night I will be roaming inside this temple praying and i know every nook and corner. Thanks for this tour 🙏🙏.God bless 🕉🕉
    Canada

  • @arunkumaromnamashivayamuru2399
    @arunkumaromnamashivayamuru2399 3 роки тому

    அருமை அற்புதம் அண்ணாமலையாருக்கு அரோகரா

  • @nivethal447
    @nivethal447 3 роки тому +1

    Anna unga video romba naala pakkuren ippovum aarvamaa irukum .unga dedication ,explaination,hard work,camera view one day will get credits for sure ....all the best Anna

  • @durghadosvenkatraman4529
    @durghadosvenkatraman4529 3 роки тому +1

    You guys are doing a fantastic job. God bless you both, with good health and happiness

  • @lalithasrinivasan2827
    @lalithasrinivasan2827 3 роки тому

    Thiruvannamalai arumai arumai arpudha dharisanam thank you very much ganesh

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 3 роки тому

    Nalla dhrisanam video super thagaval miga arumai thanks thambi Naveen

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 роки тому +1

    Excellent Stroy very nice Speech are always Arumai

  • @kameswarimurthy119
    @kameswarimurthy119 3 роки тому +1

    Beautiful coverage. Thanks bro.

  • @Haritha560
    @Haritha560 3 роки тому +1

    தென்னாடுடைய சிவனே என் நாட்ட வர்க்கும் இறைவா போற்றி

  • @annaamalaikadirvel6947
    @annaamalaikadirvel6947 2 роки тому

    நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலம் திருவண்ணாமலை திருத்தலம்.அருணகிரியார் பிறந்த ஊர்.அருணகிரிநாதர் முருகனை நேரில் தரிசனம் தந்த ஸ்தலம். திருப்புகழ் பாடல் பாட அருணகிரி நாதர் க்கு முருகன் அருள்புரிந்த ஸ்தலம். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்கினிக்கு உரிய ஸ்தலம்...லிங்கோத்பவர் வரலாறு உருவான ஸ்தலம்.அம்மைக்கு உடம்பில் பாதி தந்து அர்த்தநாரீஸ்வரர் ஆன ஸ்தலம்... பற்பல அற்புதங்கள் நிறைந்த ஸ்தலம் நேரில்.காணொளி தந்த உங்கள் பணிகள் சிறக்க.வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.நன்றி.கணேஷ் ராகவ் காணொளி ஆன்மீக அன்பர்களுக்கு வரப்பிரசாதம்.

  • @vidhyam4090
    @vidhyam4090 3 роки тому

    Super my famous god annamalaiyar. Very nice explanation all the best ganesh.

  • @usharanimurugiayan7365
    @usharanimurugiayan7365 2 роки тому +1

    Beautiful vlog. It's a divine journey to Thiruvannamalai temple. Been there 4 times. Once the pandemic subsides, will go for temple trips. Waiting for opportunity. Thanks Ganesh Raghav for sharing your spiritual journey with us all. Enjoy watching all your videos. Great job! ❤ Usha from Singapore 🇸🇬

  • @sharmilashashi4395
    @sharmilashashi4395 3 роки тому

    Vanakkam Ganesh Bro & Naveen Bro!!! Romba nalla oru Gobura darisanam matrum Aalaya darisanam. Intha kovilukku kandippaaga varanamnnu aasaiyaaga irukku, Covid saritaanathum Singapuril irunthu Indiavukku paranthu varanam....ealla koyilgalaiyum sendru darisikkanam....mikka nandri intha nalla oru pathivukku!! Valarga ungalin intha narpani, vaazhga valamudan

  • @saralasarala7069
    @saralasarala7069 3 роки тому

    Waw super very nice Beautiful Temple Thank you Both of you 🌷🌷🌷🙏🙏🙏🌹🌹🙏🙏

  • @umalakshman855
    @umalakshman855 Рік тому

    அருமையான பதிவு. மிக்க நன்றி

  • @jananichitra7558
    @jananichitra7558 3 роки тому

    அற்புதம்.. அற்புதம்.... அற்புதம்..

  • @sarveshmom
    @sarveshmom 3 роки тому +2

    ஓம் நமசிவாய உங்களுடைய சேலையால் இந்த புனித காணொளி கண்டு மகிழ்ந்தேன் சகோதரரே., 🙏🙏🙏🙏🙏🤩😊😊😊😊😊 ஆனால் இந்த கோவில் நேரில் பார்க்க இன்னும் எனக்கு நேரம் வரவில்லை., 😔😔😪

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 роки тому +2

    ஓம் ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🙏

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 3 роки тому +1

    Thanks Thambi for this awesome video during kartigai deepam..wish to go round this malai..one day..from malaysia.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 роки тому +1

    ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🙏

  • @dhileepdivakar5400
    @dhileepdivakar5400 Рік тому

    மிகாஆருமையானகாட்சிமகிழ்ச்சி

  • @janakit2635
    @janakit2635 3 роки тому

    Super vlog ganesh, romba nalla parthen en apppan
    Om namasivayar

  • @cupidgirl5366
    @cupidgirl5366 2 роки тому +1

    Eppadi nandri solvadhendru theriya villai

  • @lakshmiganesh1437
    @lakshmiganesh1437 2 роки тому

    Both of u ... U nd Navin gud, cute combo... Dishti Sutthi Pottukonga...

  • @vimalaraju5370
    @vimalaraju5370 3 роки тому +1

    Arunagirinathar, kili kopuram. Kampaththu Ilayanar patri innum Konjam therindhu kollungal Ganesh. Varalaru mukkiyam. This is my humble request.

  • @rajeshkumaar5178
    @rajeshkumaar5178 3 роки тому

    Arputham Arumai Thiruvannamalai vlog

  • @goldu
    @goldu 3 роки тому +1

    *BOTH OF YOU LOOK VERY GENUINE*

  • @vigneshramasekar1252
    @vigneshramasekar1252 Рік тому

    குகை நமச்சிவாய ர் வரலாறு அருமை

  • @geetharao2110
    @geetharao2110 3 роки тому

    Tq for tis video bro beautiful place tq so much

  • @thecraftycolours2816
    @thecraftycolours2816 3 роки тому

    Arputham.i.went.so.many.times.but.not.seen.ur.camera.view.superb.tnk.u

  • @vwittysternraj.vwitty4687
    @vwittysternraj.vwitty4687 3 роки тому

    You yourself is having FIRE at the bottom Soles of your Foots thus you are creating many UA-cam videos Records by Capturing COOL SCENES always.

  • @gayatriksukumar1789
    @gayatriksukumar1789 3 роки тому +1

    Very nice. Keep doing the great work. Cover Ramanasramam, virupaksha cave, kandashramam if possible.

  • @arunkumarravikumar9477
    @arunkumarravikumar9477 2 роки тому

    After a long time watched your video after Athi Varadhar videos ❤ Very nice video 🙏

  • @AnmegamPrabhacham
    @AnmegamPrabhacham 6 місяців тому

    🎉🎉🎉🎉🎉🎉anna thiruvannamalai neraya lingam ena ana iruku

  • @Kingbrn
    @Kingbrn 3 роки тому

    Gopuram dharisanam, top class sema,,,

  • @dilshani186
    @dilshani186 3 роки тому

    அண்ணா உங்கள் கண் கொண்டு நான் அண்ணாமலையாரை தரிசித்தேன் . மிக்க நன்றி அண்ணா

  • @muralis3535
    @muralis3535 2 роки тому

    Tanks brother your explain deep in historic faith👃👌👍

  • @hemavathy3544
    @hemavathy3544 Рік тому

    Maximum full temple cover panitinga super pa 👍👍🙏🙏🔥🔥🔥

  • @sakthidharan8939
    @sakthidharan8939 3 роки тому +1

    Satyama solren yesterday l thought if ganesh raghav vloged annamalai temple ,😂sithaam siva mayam ,om nama shivaayaa🙏🙏

  • @malarvizhinagarajan865
    @malarvizhinagarajan865 2 роки тому

    அற்புதத்திலும் அற்புதம் தம்பி. நீங்கள் அதிக புண்ணியம் செய்திருக்கிறீர்கள். அழகாய் விவரித்துக்கொண்டே சகல சங்கதிகளை மும் சுற்றி காண்பித்து புண்ணியம் சேர்த்துக் கொண்டீர்கள். நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.!!!!

  • @gunasegranraghavan8003
    @gunasegranraghavan8003 3 роки тому +1

    Hi 🙋‍♂️ Vanakam🙏 Ganesh
    Lovely journey, travelling with you.
    Amazing Thiruannamalai great,
    Thank you for your info, very clearly understood.👍
    It's so divine, so feeling
    Nice to be there. I was there in 2019. Thank you sooo much Ganesh!!!🙏🙏🙏👍👍👍

  • @kanthimathivaithiyanathan544
    @kanthimathivaithiyanathan544 3 роки тому

    Thanksgiving Friend Have a Great day....👌🙏💥

  • @nagarajans914
    @nagarajans914 3 роки тому

    அண்ணாமலைக்கு ஆரோகரா🙏🙏🙏🙏👌கணேஷ்ராகவ்

  • @rakunathannaidusaminathann9926
    @rakunathannaidusaminathann9926 3 роки тому +1

    Great TQVM for your hardwork probably u should do a vedio on sitha samadhis around Thiruanamalai & explain on the 8 linga around the malai

  • @p.harish305
    @p.harish305 3 роки тому +1

    Super brother

  • @KK-xd7bg
    @KK-xd7bg 3 роки тому

    Super Raghav!

  • @sunthash
    @sunthash 3 роки тому

    Arputham, mikka nandri 🙏🙏

  • @janakit2635
    @janakit2635 3 роки тому

    Enakkum romba pidikkum entha kovil ganesh, enga vantha en mana kaztam ellam poiydum

  • @saraswathichinna2121
    @saraswathichinna2121 3 роки тому

    Thank u so much ganesh u done great job - om nama shivaya

  • @shantiarumugam410
    @shantiarumugam410 3 роки тому

    Excellent Ganesh

  • @advparan
    @advparan 3 роки тому

    அற்புதம் அற்புதம் அற்புதமே.

  • @malathiletchumanan1526
    @malathiletchumanan1526 3 роки тому

    Nice keep it updating ...

  • @banumalathswamiswamimala5482
    @banumalathswamiswamimala5482 3 роки тому

    Superb brother 👍👏

  • @angukumarvel1046
    @angukumarvel1046 2 роки тому

    Super...pro...🙏🙏🙏

  • @banumalathswamiswamimala5482
    @banumalathswamiswamimala5482 3 роки тому

    Really we enjoy tq so mu brother

  • @papujinji5397
    @papujinji5397 3 роки тому

    நல்ல பதிவு.

  • @indirathirumurugan6383
    @indirathirumurugan6383 3 роки тому

    Thanks for annamalayar vlog

  • @arunpandi2180
    @arunpandi2180 2 роки тому

    Suppar🥳🥳🙏🏻🙏🏻

  • @beigomaacademymathsclub5873
    @beigomaacademymathsclub5873 3 роки тому +1

    இக்கோவில், மீனாட்சி கோவில், அரங்கநாதர் கோவில், நடராஜர் கோவில் ஆகிய கோவில்கள் UNESCO Heritage sites அக அறிவிக்கபடவெண்டும்.

  • @vladimirkrisnov4322
    @vladimirkrisnov4322 2 роки тому

    Best vedio.