சமையலறையில் எந்த பொருட்களை எங்கே வைக்க வேண்டும் | Kitchen Vasthu remedies

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 85

  • @anbuselvam9855
    @anbuselvam9855 4 роки тому +15

    வணக்கம் சார் வடமேற்கு சமையலறையில் வாஷ் பேஷன் எங்கு வரவேண்டும் தெற்கு பார்த்த வீட்டிற்கு

  • @lakshmidarwin8779
    @lakshmidarwin8779 4 роки тому

    Thanks a lot may godbless you

  • @lithishkarthi1149
    @lithishkarthi1149 5 років тому +1

    அருமையான பதிவு அண்ணா நன்றி

  • @malligamalliga4205
    @malligamalliga4205 3 місяці тому

    வட மேற்கில் வைக்கலாமா..... தெற்கு வாசல் வீடு

  • @sujimageshu1397
    @sujimageshu1397 4 роки тому +1

    Hello sir kichen correct side in my home ...but main door out side south east la saptic tank erukku......it's my fault please give me remedy

  • @parimala5011
    @parimala5011 4 роки тому

    Siir kitchehla therku suvatril Jan Al kathavu vaikkalaama

  • @sarvasithivinayagar
    @sarvasithivinayagar 4 роки тому +1

    Very nice

  • @malinim7377
    @malinim7377 4 роки тому +1

    🙏 சார் கிட்ச்சன் வடமேற்கு பகுதியில் வடக்கு பார்த்து ஜன்னல் வைக்கலாமா

  • @gracece2660
    @gracece2660 4 роки тому +1

    Sir southeast LA boreweel potuto eanna panrathu remedies erruka

  • @PrakashPrakash-zr2cl
    @PrakashPrakash-zr2cl 5 років тому +1

    Nalla seithi bro

  • @chellamagal201
    @chellamagal201 4 роки тому +1

    Sir enga veetla stove south facing a iruku.nan cook panumpothu north side pathu iruken.apdi irukalama

    • @umaaishwarya4023
      @umaaishwarya4023 4 роки тому

      No kudathu. East side erkka venum. Nammalum east parthu nini samai kkanum.

  • @arunas9089
    @arunas9089 2 роки тому +1

    You are saying Sink in southwest is it correct

    • @mohanapriya98
      @mohanapriya98 Рік тому

      Yeah s sir sollunga plz rental home la irukom sink south west corner la iruku athuku pakathula shelf iruku

  • @rtr.jayasreem8055
    @rtr.jayasreem8055 4 роки тому

    Vanakam Sir. Pooja room door velipuram thirandh moodalama.

  • @rtr.jayasreem8055
    @rtr.jayasreem8055 4 роки тому +1

    Namskaram Sir. Crystal tourtice statue , crystal plate/bowlil eppidi vaipadhu.

  • @msgeekay77
    @msgeekay77 5 років тому +2

    Sir, kitchen sink place of vasthu

  • @muthiahmuthiah9423
    @muthiahmuthiah9423 2 роки тому

    சமயலறையில் துளசிசெடி வைத்தால் அசைவம் சமைக்கலாமா

  • @sathyapramoth7230
    @sathyapramoth7230 4 роки тому +3

    Neenga sonna athanai vishayamum enga kitchenla iruku aana athu rent house so enna panrathu

  • @keerthigajeeva737
    @keerthigajeeva737 4 роки тому

    Vada merku samaiyal araiyil vasal entha thisaiyil vaikanum sir

  • @vasantha.b582
    @vasantha.b582 5 років тому +2

    Nandri southwest vasal ullathu remedies sollungal

    • @jothidaragasiyangal
      @jothidaragasiyangal  5 років тому

      Sure will soon prepare a video

    • @rajaguru1805
      @rajaguru1805 5 років тому

      @vasantha b, தெற்கு மற்றும் மேற்கு பார்த்த வீட்டிற்கு தென் மேற்கு பகுதியில் தலை வாசல் அமைத்தல் நலம். ஆண்கள் ஆயுள் தீர்க்கமாக இருக்கும். அந்த வீட்டை பெண் ஆட்சி செய்வார். அதை மாற்றவோ அல்லது வேறு பரிகாரமோ செய்ய தேவையில்லை. வீட்டின் மற்ற கட்டமைப்புகளை வாஸ்து படி உள்ளதா என்று சரிபார்க்கவும். தேவைப்பட்டால் உங்கள் வீட்டின் பிளான் அமைப்பை பகிர்ந்து கொள்ளுங்கள். முழு பலன் சொல்கிறேன். வாழ்க வளமுடன். வாஸ்து ராஜகுரு. 9655400099

    • @vasantha.b582
      @vasantha.b582 5 років тому

      @@rajaguru1805 nandri

    • @selvarani2226
      @selvarani2226 5 років тому

      @@rajaguru1805 Sir 40 அடி அகலம் 63 அடி நீளம் வீட்டு மனை நல்லதா

    • @rajaguru1805
      @rajaguru1805 5 років тому

      @@selvarani2226 நல்லது. தாராளமாக வீடு கட்டலாம்.

  • @savithrirangarajan8960
    @savithrirangarajan8960 4 роки тому

    Sir, engal veedu oru godown alter pani vaithu ullom. 55 ft, athil pathi 30 ft veedu , 4 rooms. ithil kitchen vada merkil vaithu ullom. Nallatha?

  • @santhoshkumar-bq9gn
    @santhoshkumar-bq9gn Рік тому

    Fridge entha pakkam vaikalam

  • @TN_LICHU
    @TN_LICHU 4 роки тому

    ரொம்ப நன்றிங்கசார் எங்கவீட்டுக்கு மேல்மாடியில் பெட்ரூம் இருக்கு அம்மாவீட்டுமாடியிள் டாய்லட் பாத்ரூம் இருக்கு இதற்கு பரிகாரம் இருந்தா சொல்லுங்கசார்

  • @krishnamurthym9398
    @krishnamurthym9398 2 роки тому

    வடமேற்கு பகுதியில் சமையலறை பற்றிய தகவல் நல்லது கெட்டது எதுவும் இல்லையா ஐயா?

  • @senthilselvi4200
    @senthilselvi4200 4 роки тому

    Sir, above our kitchen we have a bedroom... what is remedy for it?

  • @brindhaabrindhaa6639
    @brindhaabrindhaa6639 4 роки тому

    Sir ... ipola stove 3 burner irukamathiri vangaranga .. 3 burner vechu erikalama ...ila 2 vechu tha erikanuma

  • @gdlovelyworks8614
    @gdlovelyworks8614 3 роки тому

    Thulasi ku heat aagathu thane.

  • @shanthi.rramesh2702
    @shanthi.rramesh2702 5 років тому +1

    Kithchen la tulasi chedi vararuma.nonveg panumpothu eathavathu problem aaaguma,annapoorani also.

  • @rtr.jayasreem8055
    @rtr.jayasreem8055 4 роки тому

    Which is the best place to keep washing stone

    • @rajaguru1805
      @rajaguru1805 4 роки тому +2

      வீட்டின் தென் கிழக்கு அல்லது வடமேற்கு பகுதியில் துவைக்கும் கல் வைத்துக் கொள்ளவும். வாஸ்து ராஜகுரு. 9655400099

    • @rtr.jayasreem8055
      @rtr.jayasreem8055 4 роки тому

      @@rajaguru1805 Thank-you sir

  • @vijaylakshmil3203
    @vijaylakshmil3203 5 років тому +2

    sir as yours tips.i bought vastu thing 8

  • @tchristianrinaldi9922
    @tchristianrinaldi9922 2 роки тому

    எங்கள் வீட்டு சமையலறை ப வடிவில் இருக்கும் . வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் மேடைக்கு மேல் modular kitchen shelf இருக்கும் . வேறு இடத்தில் shelf வைக்க முடியாது . இதற்கு பரிகாரம் என்ன செய்வது

    • @devimanikam4268
      @devimanikam4268 Рік тому

      ப வடிவம் அமைக்க வாஸ்து பார்த்திங்களா.

  • @sowmiyadevanathan5296
    @sowmiyadevanathan5296 4 роки тому +3

    In my house sink is in north east corner. What to do?.

  • @rsgopalakrishnan007
    @rsgopalakrishnan007 3 роки тому

    Where to place the sink in kitchen

  • @winwin8757
    @winwin8757 4 роки тому

    Purple colour?

  • @anbarsigovindasamykanniah2130
    @anbarsigovindasamykanniah2130 4 роки тому

    My kitchen is in North, since my house is facing south, my stove is on North West corner and my wash basin is in North East.

  • @abdulkhadarjailani5023
    @abdulkhadarjailani5023 4 роки тому +1

    வட மேற்கு திசையில் சமையல் அறை இருந்தால். அதறி என்ன பலன்....

    • @seethalakshmi4958
      @seethalakshmi4958 Рік тому

      இருக்கலாம். ஆனால் கிழக்கு பார்த்து தான் சமையல் செய்ய வேண்டும்

  • @siddikhac5523
    @siddikhac5523 4 роки тому

    Sir south west direction pooja we can keep.In this area inside the kichen room.

  • @surabi1771
    @surabi1771 4 роки тому +2

    Sink therkku pakkam mathiyil vaikalama sir

  • @gunarathika8844
    @gunarathika8844 4 роки тому +2

    நாங்கள் கோவையில் இருக்கிறோம் மாசி மாதத்தில் வீடு ஆரம்பிக்கிறோம் வாஸ்து ஜோதிடர் பாக்க வேண்டும் நம்பர் கிடைத்தால் நல்லது

  • @priyaramesh6095
    @priyaramesh6095 5 років тому +1

    Kitchen is in southwest remedy please

    • @jothidaragasiyangal
      @jothidaragasiyangal  5 років тому

      Will say later ..

    • @rajaguru1805
      @rajaguru1805 4 роки тому

      @priya ramesh, பொதுவாக வாஸ்து குறைகளுக்கு பரிகாரம் கிடையாது. வாஸ்து படி சரி செய்வது நல்லது. தென் மேற்கு பகுதியில் கிச்சன் இருக்கும் பட்சத்தில் புத்திர பாக்கியம் தள்ளி போகும். சில பெண்களுக்கு உடல் நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்படும். தேவைப்பட்டால் உங்கள் வீட்டின் பிளான் அமைப்பை பகிர்ந்து கொள்ளுங்கள். முழு பலன் சொல்கிறேன். சிறிது சிறிதாக மாற்றம் செய்யும் வாய்ப்பு உள்ளதா என்று ஆராய்ந்து பார்ப்போம். மனமிருந்தால் மார்கம் பிறக்கும். வாழ்க வளமுடன். வாஸ்து ராஜகுரு. 9655400099

  • @kalaivaninagaraj9255
    @kalaivaninagaraj9255 4 роки тому

    Steps kku kele samy vaikkalama

  • @priyaramesh6095
    @priyaramesh6095 5 років тому +1

    Thulasi is not possible in kitchen if we keep in good and safety place also it's very tough to grow

    • @jothidaragasiyangal
      @jothidaragasiyangal  5 років тому

      Yes .. But many are growing it well .. I have seen in many kitchens..

  • @kuttymaselvi8809
    @kuttymaselvi8809 5 років тому +1

    Super

  • @santhakumar7442
    @santhakumar7442 5 років тому +1

    Sir kitchen ku mela padi kattugal irukalama

  • @jamunaramki9158
    @jamunaramki9158 5 років тому +1

    Kitchen crystal engu vaithu ena saiyanum

  • @shanthi.rramesh2702
    @shanthi.rramesh2702 5 років тому +4

    வடகிழக்கு திசையில் சிங் இருக்கலாம் மா அண்ணா

  • @susilanair7758
    @susilanair7758 2 роки тому +1

    Blade.

  • @indiravaidyanathan216
    @indiravaidyanathan216 4 роки тому

    Medicines engraved vaikkavendum pl sollungolen

  • @manjuharini
    @manjuharini 4 роки тому +3

    Sir plsssss boreing says the message quickly

  • @ranjumanish2305
    @ranjumanish2305 4 роки тому +1

    Sir kitchen Ku pinnadi bathroom erundha..

  • @vijikavivk5604
    @vijikavivk5604 4 роки тому +1

    🙏🙏🙏🙏

  • @mahalakshmin590
    @mahalakshmin590 Рік тому +1

    நீங்கள் சொல்வது போல் பாத்திரம் கழுவும் இடம் தென்மேற்கில் இருக்கக்கூடாது. இது தவறான இடம்.

  • @ratha9057
    @ratha9057 8 місяців тому

    கிச்சனுக்கு அடியில் செப்டிக் டேங்க்

  • @aconremas541
    @aconremas541 4 роки тому

    Kitchen intheside and anthe side means what allivudunge Kasa Panama. Not a clear-cut explanation

  • @ShanmugaPriyaS-v4w
    @ShanmugaPriyaS-v4w 6 днів тому

    Very slow talk pls improve

  • @sumauma57
    @sumauma57 4 роки тому

    Chicken ah kitchen

  • @shanthyv1332
    @shanthyv1332 Рік тому

    Super