குன்றி மலைப் பயணம் மனதை நெருடுகிறது பாபு. மனிதம் இன்னும் மாண்டு விடவில்லை பாபு. இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்தான் என்னும் மூல மந்திரத்திற்கு அண்ணன் சீமான் அவர்களின் மனக்குமுறல் சிந்திக்க வேண்டியவை பாபு. நன்றிகள் பல மலையரசன் பாபுவின் பயணம் பாதுகாப்புடன் தொடர வாழ்த்துகிறேன்
குன்றி மலை கிராமம் மிக அருமை. மக்களின் பழகும் விதம் மிகச் சிறப்பு. கடைசியாக அண்ணன் சீமானின் வரிகள் விவசாயம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியது. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள். கவனமாக பயணிக்கவும்.
வணக்கம் பாபு 🙏 மிகவும் அழகான மழலைகள் கள்ளம் கபடம் இல்லா மணிதர்கள் இதையொல்லாம் விட யாராக இருந்தால் என்ன அவர்களும் மனிதர்கள் தான் என் கூறும் மனப்பக்குவம் அப்பப்பா சொல்ல வார்த்தைகள் இல்லை பாபு அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
எந்த இடத்துக்கு போனாலும் அங்குள்ள குழந்தைகள் பெரியவங்க, நாய்,பூனைன்னு, பாபுவோட ரொம்ப இயல்பா பழகறாங்க பலாப்பழம்தந்து உபசரித்து கடவுளேன்னு கூப்பிட்ட பெரியவர் .வீடியோவின் முடிவில் மனம் நெகிழ்ந்துபோனது🥰🤗🤗🤗
அவர்களின் விருந்தோம்பல் மகிழ்ச்சியின் உச்சம் ஆனந்த கண்ணீர் வருகிறது பாபு. ரொம்ப நெகிழ்ச்சியான தருணம். இவர்களைப் பார்த்தில் மகிழ்ச்சி. மனிதர்களைத் தேடி உங்கள் பயணம் தொடர, உங்கள் புதுமுயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாபு💞💞
When I was ADE (H&RW) Gobi I had been to GUNDRI in 1977 .GUNDRI was a Punchayet under Thookkanaayakkanpalayam union.At that time the panchayat President was a RC Father who was from France. We went there for Water Supply Scheme to GUNDRI. Thanks to Bro for bringing this Video for remembarance.
Hi சகோ, excellent coverage and positivity vlog. All nice bgm, kutties, grandpa's hospitality, youth who may help you, white puppy, pinned one is peacock superb finally voice note. This episode is totally differ frm others. Kundrimalai awesome
தம்பி பாபுவுக்கு நன்றியும் வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.. உண்மையில் சொல்லப்போனால் மனிதநேயம் இன்னும் இருப்பதால் தான் இந்த உலகம் சுழன்று கொண்டு இருக்கிறது. காட்டு பகுதியில் வாழும் தமிழ் மக்கள் இயற்கையுடன் வாழ கற்று கொண்ட வர்க்கத்தை சேர்ந்த வர்கள்..ஆகையால் தான் அன்று மண்ணை காற்று நெருப்பு ஆகாயம் தண்ணீர் போன்றவற்றை வணங்கினர். இவர்களின் வாழ்க்கை முறை மிகவும் எளிமையாகவும் உள்ளத்தில் அன்பை உணர முடிகிறது. நன்றி.. முனியாண்டி மலேசியா.27/8/22.
அன்புத் தம்பி பாபுவிற்க்கு அன்பு வணக்கம் 💐💐🙏🙏 இயற்கையின் அழகை நீங்கள் அழகாக தொகுத்து வழங்கிய விதம் மேலும் ரசிக்கும் படியாக உள்ளது வாழ்த்துக்கள் பாபு தம்பி 🌹🌹💐🙏🙏
You have become a celebrity and the best part is you are making people more happy by meeting them without any ego. My best wishes for your succes. Be humble like this always and you will reach even more heights. 😊
யானை எனக்கு பிடிக்கும் ஆனா பயம் குட்டி குட்டி ஓட்டு வீடுகள் அழகோ அழகு பாபு என்றாலே குழந்தைகளுக்கு கொண்டாட்டம் தான் அந்த பெரியவர் காட்டிய அன்புக்கு அளவுகோலே இல்லை அருமையான பதிவு
கண்டிப்பாக நான் பார்த்த வீடியோவில் இந்த வீடியோவை அருமையான வீடியோ மிக அருமையான வீடியோவாக இருக்கிறது உன்னுடைய வீடியோ உண்மையாலுமே கடம்பூர் ஜனங்கள் வெல்ந்தியா தான் இருக்காங்க
வணக்கம் பாபு வழக்கம் போல அழகான பதிவு என்று மட்டும் சொல்ல முடியவில்லை அத்தனை அழகான கிராமம் கள்ளம் கபடம் இல்லாத மக்கள் குழந்தைகளின் முகங்களில் இயற்கையான மகிழ்ச்சி இதெல்லாம் ஒரு வரம் மிக்க நன்றி நண்பா காண கிடைக்காத பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று 🙏
நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன் நீ பெரும் ரசிகன்... என்ன ஒரு ரசனையான வீடியோ மெய்மறந்து போய்விட்டேன் அருமையான வீடியோ. கோபுரோ கேமராக்கு என்ன மைக் யூஸ் பண்றீங்க லிங்க் இருந்தா அனுப்புங்க யூஸ் பண்ணிக்கிறேன்
Atha village forward rmb superrrr ah iruthuchi 👏👏👏and final la yetha oru yethir parpu ilama avaga oru mini viruthu vachaga good village good people 😁😁😁❤️
What a beautiful journey and how truly innocents , lovely and pure people's hearts are in remote places. Unknown guy taking him to places , kids are so happy to see the outsider and a grandpa asked him to his house gave him jackfruit
Love from Bangalore...... Excellent...Excellent.....That Village men (father) ultimate..... and mr.seeman speech ... Hatsoff my bro.... after that your telcon with your friend you spoken about that the village.. great... Love from Bangalore, Pradeep Raja
இன்னும் ஒரு அருமையான video. English subtitles இருந்தால், கூடுதல் views கிடைக்கும். கிராமத்து மக்கள் மட்டும் இல்லை தம்பி, நீயும் வெள்ளந்தியாய் இருக்கிறாய், keep it up. God bless you! அன்புடன் From 🇵🇪 Peru
ஏன் தம்பி அந்த ரெண்டு அண்ணாவும் உனக்கு துணைக்கு வரவில்லையா?..... தனியா போகும்போது பத்திரமா போயிட்டு வா தம்பி ... Take care of your safety first 👍🤗...video as usual awesome pa 👍👌
வீரப்பனார் தேடுதல் வேட்டையில் இந்த குண்றி குதியளத்தூர் கிராம மக்கள் தமிழக கர்நாடக சிறப்பு அதிரடிப்படையால் கடும் சிரமத்திற்க்கு ஆளானர்கள் என்பது வேதணையான தகவல்
தமிழர்களின் விருந்தோம்பல் இன்னும் கிராமங்களில் உயிர்ப்புடன் இருப்பதற்கு இந்த வீடியோ சாட்சி
கிராம மக்களின் அன்புக்கு ....எந்த city யும் ஈடாகாது.....♥️♥️
சாப்பிட்ட பலாக் கழிவுகளை விருந்தினர் சுத்தம் செய்வதைச் சஹியாத அந்தப் பெரியவரின் மாண்புதான் நம் விருந்தோம்பலின் அடையாளம்! வாழ்க. நல்ல பதிவு.
ஆபத்தான காட்டுப்பகுதியில் பயணம் செய்த பாபுக்கு வாழ்த்துக்கள்.உங்களது திறமை அபாரம்
குன்றி மலைப் பயணம் மனதை நெருடுகிறது பாபு. மனிதம் இன்னும் மாண்டு விடவில்லை பாபு. இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்தான் என்னும் மூல மந்திரத்திற்கு அண்ணன் சீமான் அவர்களின் மனக்குமுறல் சிந்திக்க வேண்டியவை பாபு. நன்றிகள் பல மலையரசன் பாபுவின் பயணம் பாதுகாப்புடன் தொடர வாழ்த்துகிறேன்
அன்பும் நன்றிகளும் ❤️🙏
யாரென்றே தெரியாமல்,
பலாப்பழம் விருந்தோம்பல் அளித்த மனசுதான் கடவுளுக்கு இணையானது.
சிறப்பான தொகுப்பு.
தம்பி சீமான் பேச்சு முழுதும் உண்மை.
அருமையான ஊர்!வெள்ளந்தியான பாசமுள்ள மக்கள்!!
குன்றி மலை கிராமம் மிக அருமை. மக்களின் பழகும் விதம் மிகச் சிறப்பு. கடைசியாக அண்ணன் சீமானின் வரிகள் விவசாயம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியது. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள். கவனமாக பயணிக்கவும்.
அன்பும் நன்றிகளும் ❤️
வணக்கம் பாபு 🙏
மிகவும் அழகான மழலைகள் கள்ளம் கபடம் இல்லா மணிதர்கள் இதையொல்லாம் விட யாராக இருந்தால் என்ன அவர்களும் மனிதர்கள் தான் என் கூறும் மனப்பக்குவம் அப்பப்பா சொல்ல வார்த்தைகள் இல்லை பாபு அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
அருமை, இந்த காட்டுக்குள் ஒரு ஊர், அதுக்குள் மக்கள். ஆச்சர்யம்.
சென்னை வெயிலுக்கு இதமாய் இருந்தது வீடியோ....அருமை
எந்த இடத்துக்கு போனாலும் அங்குள்ள குழந்தைகள் பெரியவங்க, நாய்,பூனைன்னு, பாபுவோட ரொம்ப இயல்பா பழகறாங்க பலாப்பழம்தந்து
உபசரித்து கடவுளேன்னு கூப்பிட்ட பெரியவர் .வீடியோவின் முடிவில் மனம் நெகிழ்ந்துபோனது🥰🤗🤗🤗
23:33 goosebumps 🔥 well done babu bro....
You did an amazing work,, your hardwork never fail... Best content creator Babu always make us happy💯✨
Thank you so much ❤️🙏
அவர்களின் விருந்தோம்பல் மகிழ்ச்சியின் உச்சம் ஆனந்த கண்ணீர் வருகிறது பாபு. ரொம்ப நெகிழ்ச்சியான தருணம். இவர்களைப் பார்த்தில் மகிழ்ச்சி. மனிதர்களைத் தேடி உங்கள் பயணம் தொடர, உங்கள் புதுமுயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாபு💞💞
நன்றி நன்றி நன்றி ❤️🙏
தம்பி சீமான் அண்ணாவின் குரல் பதிவு sirappu.
காலையிலேயே கண்களுக்கு குளிர்ச்சியா இருந்தது உங்கள் வீடியோ. 👌 👍 ❤️
When I was ADE (H&RW) Gobi I had been to GUNDRI in 1977 .GUNDRI was a Punchayet under Thookkanaayakkanpalayam union.At that time the panchayat President was a RC Father who was from France. We went there for Water Supply Scheme to GUNDRI. Thanks to Bro for bringing this Video for remembarance.
Wow..nice to hear the memories with this place
எனக்கு ரொம்ப பிடித்த ஊரு சத்தியமங்கலம் ❤❤
❤️🙏
அந்த விவசாயின் அன்பு கண்ணீரை வரவழைக்குது அருமையான நபர்..... இந்த மாதிரி நபர்கள் தமிழ்நாட்டின் பெருமையை உணர்த்து
மிகவும் அருமைங்க இயற்கை காடுகள் மிகவும் அழகாக உள்ளது ❤️❤️
அழகான கிராமம் அழகான மக்கள்
அழகை கண்முன் அழகாக படம் எடுத்து நிறுத்தும் அழகான சகோதரர் பாபு
குண்றி குதியளத்தூர் போன்ற கிராமங்கள் எல்லாம் இயற்கையின் கொடை 😍😍😍
Hi சகோ, excellent coverage and positivity vlog. All nice bgm, kutties, grandpa's hospitality, youth who may help you, white puppy, pinned one is peacock superb finally voice note. This episode is totally differ frm others. Kundrimalai awesome
அருமை அருமை நண்பா இருதியில் பழாபழம் அருமை அந்தமாதிரி மனிதர்களை அங்கதான் பார்க்க முடியும்
தம்பி பாபுவுக்கு நன்றியும் வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.. உண்மையில் சொல்லப்போனால் மனிதநேயம் இன்னும் இருப்பதால் தான் இந்த உலகம் சுழன்று கொண்டு இருக்கிறது. காட்டு பகுதியில் வாழும் தமிழ் மக்கள் இயற்கையுடன் வாழ கற்று கொண்ட வர்க்கத்தை சேர்ந்த வர்கள்..ஆகையால் தான் அன்று மண்ணை காற்று நெருப்பு ஆகாயம் தண்ணீர் போன்றவற்றை வணங்கினர். இவர்களின் வாழ்க்கை முறை மிகவும் எளிமையாகவும் உள்ளத்தில் அன்பை உணர முடிகிறது. நன்றி.. முனியாண்டி மலேசியா.27/8/22.
அன்பும் நன்றிகளும் ❤️🙏
We feel that we are also in Kundri malai when we watch your video... background music and the speech about farmers is also very nice 👍 thank you...
அன்புத் தம்பி பாபுவிற்க்கு அன்பு வணக்கம் 💐💐🙏🙏
இயற்கையின் அழகை நீங்கள் அழகாக தொகுத்து வழங்கிய விதம் மேலும் ரசிக்கும் படியாக உள்ளது வாழ்த்துக்கள் பாபு தம்பி 🌹🌹💐🙏🙏
இன்று. பல. கிராமங்களை. காணாமல். போகின்றது. ஆனால். இன்றும். பாண்பு. பாசம்.பகிர்ந்து.சாப்பிடுவது.என.இன்று.இந்த.கிராமத்தை.பார்க்கின்ற.போது.ஆசையாக.உள்ளது.அங்கு.இருக்குனும்.என்று.எனிவெ.பாபு.உங்கள்.பயணம்.இன்னும்.பால.கிராமங்களை.சிறப்பாக.சென்று.வரா.எனது.வாழ்த்துகள்.🤝👌👍🙏
அன்பும் நன்றிகளும் ❤️🙏
You have become a celebrity and the best part is you are making people more happy by meeting them without any ego. My best wishes for your succes. Be humble like this always and you will reach even more heights. 😊
❤️🙏
யானை எனக்கு பிடிக்கும் ஆனா பயம் குட்டி குட்டி ஓட்டு வீடுகள் அழகோ அழகு பாபு என்றாலே குழந்தைகளுக்கு கொண்டாட்டம் தான் அந்த பெரியவர் காட்டிய அன்புக்கு அளவுகோலே இல்லை அருமையான பதிவு
Save agriculture save Nature Seeman solradhu 100 % correct nalla video super bro 👍🏼
பசுமையான இயற்கை சூழல்..... அருமை....
இந்த ஊர் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு பாபு..... ரொம்ப ரொம்ப நன்றி.....
Beautiful people protecting nature👍
Fantastic village. You were so kind with the kids and everyone on the road. Natural commentry and not scripted. Very good. Keep it up.
Thank you so much Sathish Kumar Rajan sir 🥰🙏
கண்டிப்பாக நான் பார்த்த வீடியோவில் இந்த வீடியோவை அருமையான வீடியோ மிக அருமையான வீடியோவாக இருக்கிறது உன்னுடைய வீடியோ உண்மையாலுமே கடம்பூர் ஜனங்கள் வெல்ந்தியா தான் இருக்காங்க
❤️🙏
Yes 👍 it's true வாழ்க விவசாயி வாழ்க வளமுடன் விவசாயம்
நீலகியின் எதிர்காலமே வாழ்க பாபு வளர்க நலமுடன்
Babu ji ku sellum idam ellam sirappu .pazham kudutha thatha Godliness.ur ride is so risk be safe and take care Babu.
வணக்கம் பாபு வழக்கம் போல அழகான பதிவு என்று மட்டும் சொல்ல முடியவில்லை அத்தனை அழகான கிராமம் கள்ளம் கபடம் இல்லாத மக்கள் குழந்தைகளின் முகங்களில் இயற்கையான மகிழ்ச்சி இதெல்லாம் ஒரு வரம் மிக்க நன்றி நண்பா காண கிடைக்காத பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று 🙏
அன்பும் நன்றிகளும் ❤️🙏
கடைசி வரை யானையை காட்டவே இல்லையே bro. எங்கு சென்றாலும் மக்கள் மனதில் இடம் பிடிப்பதில் சிறந்தவர்
அன்பும் நன்றிகளும் ❤️🙏
நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன் நீ பெரும் ரசிகன்... என்ன ஒரு ரசனையான வீடியோ மெய்மறந்து போய்விட்டேன் அருமையான வீடியோ. கோபுரோ கேமராக்கு என்ன மைக் யூஸ் பண்றீங்க லிங்க் இருந்தா அனுப்புங்க யூஸ் பண்ணிக்கிறேன்
RODE BROTHER
Bro GoPro mic
Babu உங்க video ஒரு stresse buster. அருமை.
கடைசியாக விதை பற்றி ஒரு msg கொடுதீங்க .. supper
Seeman Anna dialogue super 💞💖
Amazing Beautiful coverage view and the village peoples are really humble , polite approach and no ego Awesome Thank you bro 👌👌👍👍🙏🙏🌹🌹
Thank you malliraj ❤️🙏
முன்னோர்களின் நூலகம் ...
Vera leval.....
❤️🙏
அருமையான காட்சி & மக்கள் பாபு வாழ்த்துக்கள்
அருமையான பதிவு குன்றி மலை அருமை.யானை காணவில்லை
காணொளியின் இறுதியில் மனதை வருடும் நிகழ்வுகள் தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி 💐💐🙏🙏💪💪
Atha village forward rmb superrrr ah iruthuchi 👏👏👏and final la yetha oru yethir parpu ilama avaga oru mini viruthu vachaga good village good people 😁😁😁❤️
Thanks babu unga video's kaga kathiruntgen azhagana kiramam anbana makkal palapazham koduthathu avargalin anbai kaatukirathu drone shots super 👍👍👍👌👌👌👌👌😍😍😍💚💚💚 babuvuku engu ponaalum kadavul thunai 👍
நல்ல இயற்கை சூழல்.. அருமை 💐
What a beautiful journey and how truly innocents , lovely and pure people's hearts are in remote places. Unknown guy taking him to places , kids are so happy to see the outsider and a grandpa asked him to his house gave him jackfruit
💙🙏😊
Hi bro விவசாயம் விதை பற்றி போட்ட message அருமை 👍👍🌹🌹🌹👌👌
Sago.... Nega vera level.... Keep rocking.... Thank you so much for the wonderful virtual treat....
Romba romba arumaiyaana oru ooru rombave arumaiyaana kaanoli pathivu babu ji 👌👍
Excellent anna iam really lucky see this video expect more
& More videos 👍
Ultimate finishing touch ever in your vlogs!
Love from Bangalore...... Excellent...Excellent.....That Village men (father) ultimate..... and mr.seeman speech ...
Hatsoff my bro.... after that your telcon with your friend you spoken about that the village.. great...
Love from Bangalore, Pradeep Raja
❤️🙏
Arumai யான தகவல் சேவை candinu
அண்ணா உங்களுடைய வீடியோ எல்லாம் மிகவும் அருமை
Sema bro. Aanai pallam video superb...👌
Thank you sir❤️🙏
Kollegal video ku waiting rasigar mandram saarbagha video vetri adaya vaalthukkal😁
-Michi babu fans club, Chennimalai division ❤️
Super bro sema aira mattumilla neengalum thaan
Antha payanuku handshake paningala babu last vara kaiya neetite irunthan
andha ooru enaku nalla theriyum enaku romba pidikum 🥰 Video eduthu pottadhukku romba nandri
Thank you so much. ❤️🙏
Super place and peoples are very kindfullness i am proud to tell as a tamilan in village side
இன்னும் ஒரு அருமையான video. English subtitles இருந்தால், கூடுதல் views கிடைக்கும். கிராமத்து மக்கள் மட்டும் இல்லை தம்பி, நீயும் வெள்ளந்தியாய் இருக்கிறாய், keep it up. God bless you! அன்புடன் From 🇵🇪 Peru
நன்றி நன்றி நன்றி subtitles work on process
Super bro Vera level so beautiful ❤️👍👍👍👍👍❤️❤️❤️
அருமையான பதிவு 👌🏽💚 .. antha winner bit 😂🤣. விவசாயம் பற்றிய பதிவு மிகவும் அருமை
நன்றி நன்றி நன்றி ❤️🙏
பலாப்பழத்தில் ஈ மொயிப்பது போல், உங்களை சுற்றிலும் குழந்தைகள் கூட்டம் 👌
❤️🙏
Thank you brother 😊 for this video know other peoples in my hometown ❤ Thanks for making this video
Anna Ooty la vera Edam illana kodaikanal hidden villages poduga Anna unga vdo family oda 2days la pathuten Anna love from Coimbatore
❤️❤️🙏 thank you
ஏன் தம்பி அந்த ரெண்டு அண்ணாவும் உனக்கு துணைக்கு வரவில்லையா?..... தனியா போகும்போது பத்திரமா போயிட்டு வா தம்பி ...
Take care of your safety first 👍🤗...video as usual awesome pa 👍👌
சிறப்பு மிக சிறப்பு
சூப்பர் தம்பி 👌👌👌👌👌கொள்ளை அழகு!
Very nice nanba😍poitu vandurlam😃😃
Sema... Great presentation... Nice babu..
Timing 23.35.spich super Babu..👍
❤️🥰🙏
Beautiful and one of the best 👌
Hi sir ❤ yennoda channel videos la paarunga please 💛
வீரப்பனார் தேடுதல் வேட்டையில் இந்த குண்றி குதியளத்தூர் கிராம மக்கள் தமிழக கர்நாடக சிறப்பு அதிரடிப்படையால் கடும் சிரமத்திற்க்கு ஆளானர்கள் என்பது வேதணையான தகவல்
அருமையான video தம்பி
Very nice video, good documentary, so meaningful moments.
Anna.....super.....my sapporte eppouame. Uangalukkuthan....👍👌🏾👏
நன்றி நன்றி நன்றி ❤️🙏
Wow superb congratulations 🎊🎉
Super video bro my village gundri ❣️
Nalla manithan nanba nengal nalla manitharkalai pakkuringa continue ur aim love you
Thank you so much ❤️🙏
Bro wow enna oru ananthamana iyerkkai yodu innaitha vazhai , koduthu vaithavargal migavom ekkamage irukkirathu
neraya hardwork pani erukinga valzthukal mela valarga, nerel sendru entha edangalai partha oru unarvu nandri
Thank you so much 🙏❤️
Back with super video
அருமையான வீடியோ😍
I admires your Attitudes toward people, especially the children Brother, keep on your good work Brother. 🙋🏼♀️
Thank you so much 💜
உங்கள் வீடியோ எல்லா ம் சூப்பர்
அண்ணா
Nice video 👌 தம்பி
Elephant vs vadivel memes 😅😂😂😂😂😂 vera level thalaiva neenga
😀🙌
Such a nice people on the earth found here this is called real beauty, This video is far worth it with a message 💝💖💚
❤️🙏
Antha manusan tha ya kadvul😍
Hi brother video super 👌 natural allways beauty 😍
final touch fantastic