குடும்ப கஷ்டத்தை தீர்க்கும் கொடுமுடி தீர்த்தம்! Dr. K. Ram | Astro 360 | PuthuyugamTV

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ •

  • @shanthiehs2214
    @shanthiehs2214 3 роки тому +5

    ஐயா வணக்கம் நீங்கள் கூறும் ஆன்மீக குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது . நீங்கள் கூறியது போல குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுகிறோம் .. மிக சிறப்பாக உள்ளது..🙏

  • @santhoshk7978
    @santhoshk7978 Рік тому +5

    ஓம் சிவாயநம ஓம்
    அருள்மிகு மகுடேஸ்வரரே போற்றி ஓம்

  • @valliammaikuppusamy757
    @valliammaikuppusamy757 6 місяців тому

    அருமையான பதிவு அய்யா மிகவும் அருமை

  • @ramcommunications3403
    @ramcommunications3403 10 місяців тому

    ஆமா உண்மை தான் தண்ணி நல்லா இருக்கு ஐயா

  • @rathinavelus8825
    @rathinavelus8825 5 місяців тому +1

    ஐயா நான் ஸ்ரீ மகுடேஸ்வரர், நாராயண பெருமாள் மற்றும் பிரம்ம தேவர் மற்றும் உள்ள தெய்வங்கள் அனைத்து சன்னதிக்கு வந்து அடியேன் நமஸ்காரங்கள் செய்கிறேன். முப்பெரும் தேவர்கள் அனைவரும் என் மகன் மகள் திருமணம் நடத்த ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் தந்து உதவும்படி வேண்டுகிறேன்.நன்றி.

  • @shanthysa1964
    @shanthysa1964 3 роки тому +3

    நன்றி உங்கள் கருத்து உண்மை ஜயா.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +3

    ஓம் ஶ்ரீ மகுடேஸ்வரா் துணை🙏

  • @rajakumarirajakumari6034
    @rajakumarirajakumari6034 2 роки тому +3

    Iyaa romba nandri, ennaki naanga kodimudi, magudeshwarar kovil ku poitu erukom, kulanthai varam vendi parigaram seiya pogirom, nambikkaiudan selkirom, kulanthai pakiyam kedaika yanakkaga Vendi kollungal

  • @boobathygopal3798
    @boobathygopal3798 3 роки тому +1

    Vanakkaam Ayya mikha nandri Ayya

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 Рік тому

    Kantippa sir,yarukaivittalum,kadavulkaividamattar.omdurkaiyenamaga🌹🔱🧘🌹

  • @suriyasuriya6557
    @suriyasuriya6557 3 роки тому

    Thanks Sir super 🙏🙏🙏

  • @baskaranm5707
    @baskaranm5707 18 днів тому

    அ பி ஊ பி கடவாய்

  • @elancheran7447
    @elancheran7447 8 місяців тому

    மகுடேஷ்வரர், வீரநாராயண பெருமாள், வன்னி மரம் (பிரம்மன்) அமைந்துள்ள தலம்💥 கொடுமுடி ....

  • @sulochanaganeshan3137
    @sulochanaganeshan3137 Рік тому

    ஐயா, நிரந்தர கலசம் வீட்டில் வைக்கலாமா எவ்வளவு நாள் கழிச்சு கலைத்து மீண்டும் வைத்து வழிபாடு செய்வது தயவுசெய்து சொல்லுங்க

  • @jommasuktv3250
    @jommasuktv3250 2 роки тому

    Good

  • @sasikumarp4885
    @sasikumarp4885 2 роки тому

    Sasikumar

  • @prabakaranm5878
    @prabakaranm5878 3 роки тому +1

    Nee ng a solvathu un mai sir