alavu blouse vaithu alavu eduthu cutting podum murai | how to take measurements and cutting

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 41

  • @sujataganesan2897
    @sujataganesan2897 10 місяців тому +2

    Namaste mam. I m from Mumbai. Recently I started watching your videos. I stitched a princess cut blouse with you last week .it came perfect thankyou very much mam

  • @AbdhulAB
    @AbdhulAB 9 місяців тому +1

    மேடம் தெளிவான விளக்கங்கள் சூப்பர் சூப்பர் .....

  • @nithyaboopathi2237
    @nithyaboopathi2237 2 місяці тому

    Hi mam. Unga stitching method parthudhaan naa stitching kathu kittu irukkaen ..Thank u so much...one doubt mam....Intha video la , Body loose 40 inch sonneenga. But shoulder measure pannumbodhum, bust point measure pannum podhum 36 inch ikku calculate pannureenga... Why mam...

  • @sivagowri6421
    @sivagowri6421 7 місяців тому +1

    Super explanation. Mam.

  • @pushparajahnageswary
    @pushparajahnageswary 10 місяців тому

    😊😊😊😊😊😊😊😊😊😊😊விளக்கம் அருமை மாம்

  • @eswarisehsaun1430
    @eswarisehsaun1430 10 місяців тому +1

    Hi mam na alavu blouse vachi tha cut but 3:34 enakku arm hole round and sleeve round match aga matenguthu mam na enna thappu panranu sollunga mam pls help me mam

  • @geethas2165
    @geethas2165 10 місяців тому

    Good explanation thank you mam❤

  • @ShaRziTailors
    @ShaRziTailors 9 місяців тому

    Vanakkam mam. Any videos on readymade saree stitching?

  • @Karlthikeyan
    @Karlthikeyan 10 місяців тому

    Madam super madam thankyou so much madam ❤❤❤❤❤

  • @mydeenfathimamydeenfathima3540
    @mydeenfathimamydeenfathima3540 9 місяців тому

    Alavu blouse la easy ya neck with kandupidipathu eppadi

  • @vanisenthil1680
    @vanisenthil1680 10 місяців тому

    It's very good

  • @riyalura6015
    @riyalura6015 10 місяців тому +2

    அம்மா body அளவு 40 எடுத் தைங்கா but 36 ince Solluring puriyala plz Solluga அம்மா

  • @AmuthaSenthil-i1q
    @AmuthaSenthil-i1q 10 місяців тому

    Thaiyaluku munnadi tha measure panurega Ana seem allowence Sethuthan solurega

  • @malathibhat7830
    @malathibhat7830 10 місяців тому

    Mam ease allowance ella blousekkum 4inch irupadu correct varuma silaper thaikkum

    • @malathibhat7830
      @malathibhat7830 10 місяців тому

      Blousil 2inch ease allowance vidugirargal appodu chest measurement change agumallava

  • @nandhinitamil2594
    @nandhinitamil2594 2 місяці тому

    ஒரு video ல ஆம் ஹோல் அளவு குறைவா எடுத்துக்க சொன்னீங்க இப்ப அதே 7 1/2 அளவு வைக்கிறிங்க புரியல mam pls reply

  • @santhiuthamalingam5398
    @santhiuthamalingam5398 10 місяців тому +1

    Deep neck detail podugha madem

  • @LalithKishore-je2fp
    @LalithKishore-je2fp 10 місяців тому

    Mam deep blouse neck cutting eppadi pannanom oru video podunga mam

  • @SandySandy-nn9dd
    @SandySandy-nn9dd 10 місяців тому

    Super mam

  • @sobiaroselin8212
    @sobiaroselin8212 10 місяців тому

    Mam princes cut blouse back open cutting and stitching podunga please ❤

  • @vanithaarjunan1741
    @vanithaarjunan1741 10 місяців тому +2

    மேடம் தையல் க்ளாஸ் எடுக்கனும் கர்சீப்ல இருந்து ஆரம்பித்து ப்ளவ்ஸ் வரை சொல்லி குடுங்க மேம் ..

  • @veeriahkannan6870
    @veeriahkannan6870 10 місяців тому +1

    வணக்கம் மேடம் Deep Neck blouseசா இருந்தா எப்படி கட் பண்ணணும் சொல்லூங்க மேடம்.

  • @kursithbanu4165
    @kursithbanu4165 10 місяців тому

    அளவு ப்ளௌஸ் வச்சி கட்டிங் போடும் போதும் full வாயில் கிலோத்ல 1இன்ச் கம்மி பன்ன வேணுமா மேம்

  • @DurgaG-cg7fv
    @DurgaG-cg7fv 10 місяців тому

    Thankyoumam

  • @riyalura6015
    @riyalura6015 10 місяців тому

    அம்மா உங்க online கிளாஸ் லா எப்படி இணைவது

  • @merrykanta9217
    @merrykanta9217 10 місяців тому

    Tnk u madam

  • @SathiyaranjiniThangavelu
    @SathiyaranjiniThangavelu 10 місяців тому

    Greet❤ Greet ❤ thankyou❤

  • @santhakumarisan9789
    @santhakumarisan9789 7 місяців тому

    மேடம் பின்புறம் பேக் நெக் கட்டிங் சரியா வருது ஆனால் தைத்து போடும் போது பின்புறம் பேக் நெக்இடதுபறம் மேல்நோக்கி இழுத்த மாதிரி தெரியுது இதற்கு சொல்யூஷன் சொல்லுங்கமேடம்

  • @riyalura6015
    @riyalura6015 10 місяців тому

    அம்மா எனக்கு கை ரவுண்டு கிழ இறங்கிடுது சோல்டர் ரெம்பா லுசா இருக்கு மா எப்படி சரி செய்வது plz Sollug மா

  • @saralabasker130
    @saralabasker130 10 місяців тому

    👌👍🙏

  • @Swarnalatha-n2o
    @Swarnalatha-n2o 10 місяців тому

    மேம் அவங்க கொடுத்த அளவு பிளவுஸில் உள்ளதுபோல் தைத்தாலும் எல்லாம் சரியாக உள்ளது ஆனால் பின் முதுகு தூக்கி கொள்கிறது இறக்கம் வைக்க சொல்கிறார்கள். அப்படி செய்தும் அதே கம்ப்லைண்ட் திரும்ப கூறுகிறார்கள் என்ன திருத்தம் செய்வது என்று கூறவும்.நன்றி.

    • @pequinpolar6597
      @pequinpolar6597 10 місяців тому +1

      Mun Cup uyaram correctaga vaikkavum back dot athigam pudikkavum

    • @Swarnalatha-n2o
      @Swarnalatha-n2o 10 місяців тому

      @@pequinpolar6597 Thankyou so much mam.

  • @umam7516
    @umam7516 10 місяців тому

    Hi

  • @Therealartstudio
    @Therealartstudio 10 місяців тому

    Himom

  • @arulrosy6565
    @arulrosy6565 4 місяці тому

    C

  • @shaluideas7083
    @shaluideas7083 10 місяців тому +1

    Unga g pay number pls solluga nan membership join panumum pls mam

  • @shaluideas7083
    @shaluideas7083 10 місяців тому

    Hi mam membership join pana try pana cash poga mathu so pls gpay number

  • @shabanas5787
    @shabanas5787 8 місяців тому

    Super 👌 mam