Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super explanation mam....recently I addicted u r teaching way.....❤❤❤❤❤❤❤
Excellent teaching. Only doubts in front portion. We want more videos in measurements for front portion. Middle chest calculation. But super explanation.Step by step super teaching.
மேடம் நான் உங்களுடைய வீடியோ பார்த்துதான் டைலரிங் கடை வைத்து இருக்கிறேன். எல்லாரும் ஸ்டிச்சிங் நல்லா இருக்குதுன்னு சொல்றாங்க. ஒரு சிலர் மட்டும் முன் பக்கம்9, பின் பக்கம் 11,உயரம் அதிகமாகும் போது ஆம்கோல் அளவு, சோல்டர் அளவு என்ன அளவு வைத்து வெட்ட வேண்டும்.
Thank you for your reply mam. Mam front la side 1.25 or 1.5" thalli vainga dartkaganu solringa mam bust perusa eruindha naraiya thalanumnu solringa konjam clear ah solli thanga mam pls.
Easa alavance kandippa 4 inch than serkkanuma mam oru sila video la 2 inch sertha pothum nu solranga appo ethu correct a irukkum kulappama irukku pls tell me mam
Hi ma'am thanks for this video and I've a doubt. I always make mistakes only in front and patti joint. Please inthamathri clear ah board explanation kudunga ma'am.
38 size chudithar la front armhole kita body peMamace mattum surukkam varuthu mam atha epdi sari pannanum 2chudi stich panna.. same problem tha varuthu mam.. epdi correct pannanum nu sollunga mam
Mam I am Rachel from Chennai, sleeve front and body front armhole not matching, back side is matched, but front side is not matching, and body back armhole round is 8, and front armhole round is 8.5, but sleeve i measure not like this no one should clear my doubt, please clear my doubt, I hope u understand mam what I am trying to tell
Hai mam, நீங்கள் கற்றுத்தரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் இருக்கிறது.. அதற்குப் பெரிய நன்றிகள்... Chest 9.5 arm -8.5 shoulder -5.5 front neck-7 back neck-7.5 neck width 2.25+1=3.25 measurement mam. பின்பக்கம் முன்பக்கம் shoulder ஜாயின் பண்ணும் இடத்தில் சோல்டர் பின்பக்கமாக .5 inch பின்பக்கமாக தள்ளி இருக்கிறது.. எதற்காக mam.. Center இல்லாமல் இருப்பது எதற்காக mam.. எனக்கு கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்...shoulder center point and arm center point சரியாகத்தான் வைத்து தைத்து இருக்கிறேன்.. Chest and arm hole fit எல்லாம் சரியாக தான் இருக்கிறது. சோல்டர் ஜாயின் மட்டும் பின்பக்கமா .5 inch தள்ளி இருக்கிறது.. ப்ளீஸ் மேம் கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்
Mam சுடிதாரில் பிரொடர்ம்ஹோ ல் chest கிட்ட சுருக்கம் வருது front side deep cut செய்து chest shap பன்ரேன் collar Chudidar l armhole லிருந்து கோடு வருது சோல்டர் armhole colkullesan செ ய்து வைத்தாலும் armhole round அலவு அதிகம் வருது pls dout clear pannuga mam
வணக்கம் மேடம் மார்பு சுற்றளவை வைத்து பக்கக் கழுத்து சோல்டர் எல்லாம் எப்படி கண்டு பிடிக்கிறது என்று சொன்னீங்க ஆனா 34 இன் வச்சு சொல்லி இருக்கீங்க உடம்பு அளவு எடுக்கும் போது (34+4) 38. இதைத்தான் டிவைட் பண்ணனுமா கொஞ்சம் தெளிவா சொல்லுங்க மேடம்
Thank u mam. Blouse இன் பட்டி டோட்ட சிறிது நேரத்தில் மேல் நோக்கி சுருண்டு வருகிறது.தோள் பொருத்தும் முன் பக்கமாக இறங்கி பின் பக்கம் மேலே ஏறி முன் கழுத்து Armhol loos ஆகி விடுகிறது.தயவு செயௌது எனது கேள்விக்கு விடை தாருங்கள் Mam
மன்னிக்கவும் முன் பக்கம் அளவு குறையும் போது, மேல் போக வாய்ப்பு இருக்கிறது, ஷோல்டர்ரிலிருந்து, டார்ட் பிடிக்கும் மார்க், மிஸ்டேக் வந்தால் வரும், நான் செய்த தவறு
Super madam❤
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super explanation mam....recently I addicted u r teaching way.....❤❤❤❤❤❤❤
Madam naan ungada video eppothum paarpan ❤❤ enakku blouse stitch Panna easy mom rompa thanks 😊
Very clear explanation mam
Vedio super neck irakam vara vara 1/4in Ulla thallanum solrenga innum theliva sonna nallairukum nanri
Excellent teaching. Only doubts in front portion. We want more videos in measurements for front portion. Middle chest calculation. But super explanation.Step by step super teaching.
Very Very useful video mam.... maximum doubts clear pannitenga Thank you so much mam 🙏🏻
Mam boat neck blouse ku adikayen uyaram 3½ inches vaikalam back piece la 2½ inch varudu avalavu vaikalam kai length mam
மேடம் நான் உங்களுடைய வீடியோ பார்த்துதான் டைலரிங் கடை வைத்து இருக்கிறேன். எல்லாரும் ஸ்டிச்சிங் நல்லா இருக்குதுன்னு சொல்றாங்க. ஒரு சிலர் மட்டும் முன் பக்கம்9, பின் பக்கம் 11,உயரம் அதிகமாகும் போது ஆம்கோல் அளவு, சோல்டர் அளவு என்ன அளவு வைத்து வெட்ட வேண்டும்.
Well and clear explanation mam
Mam back neck design lace vachu podunga mam. Unga video pathu stich panitu iruken . Thank you mam
Romba, romba Thanks mam❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Mam hamul mesharment eppade edukursthu
good explanation. thank you mam.... all my doubts are cleared.
Very use full video mam Tq so much.
Very useful to have been classic class ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤😊😊😊😊😊😊😊
Mam thalarnda marbagam ullavargalukku bust point edukka kashtam allava avargalukku bustpoint eppadi vaipadu correctaga
மேடம் deep neck கிற்கு இதே போல் ஒரு வீடியோ போடுங்க மேடம்
Hi mam Nega solra alavuhal blouse ku mattuma ? Illa Ella Dress kum intha calculation formula padithaan Pannanuma mam rpl pannuga
Thanks for this video, I hv gone through yr earlier videos but somehow I still do not understand the main tuck calculation.
Deep neck blouse cutting podunga mam
For high neck/close nrck calculation need
Thank you for your reply mam. Mam front la side 1.25 or 1.5" thalli vainga dartkaganu solringa mam bust perusa eruindha naraiya thalanumnu solringa konjam clear ah solli thanga mam pls.
Neck agalathula thaiyalukku kalichi podanuma
Mam adikai alavu short sleeve, elbow sleeve, 3/4th sleeve, full hand sleeve ellthukum porunthuma
Adikai alavu short sleeve,,elbow sleeve 3/4th sleeve, full hand sleeve ellathukum porunthuma
Deepneck veckumbothu backside measurement veipathu sollunga mam
Easa alavance kandippa 4 inch than serkkanuma mam oru sila video la 2 inch sertha pothum nu solranga appo ethu correct a irukkum kulappama irukku pls tell me mam
V neck blouse video podunga mam
Full Boby measurement epdi edukkurathu ? And antha measurement ta eppadi calculation panrathu intha video a full video podunga mam .
Thank you mam. Front back knotch match agala mam.please tell me mam.
Mam enaku eppadi thaithalum armhole loose varuthu mam..tips sollunga....chest size 36
Madam solder aallavu 11 2 5_ 7 panninal soldaraallu two five not understanding
Hi ma'am thanks for this video and I've a doubt. I always make mistakes only in front and patti joint. Please inthamathri clear ah board explanation kudunga ma'am.
Super mam , wn size ku oru cutting podunga mam already ungalta ketan nenga podala,
Body measurement 39 armhole18 sholder adikkai measureing41/2 varuthu armholeheight 51/2 vaikkiren correcta madam
Alavu blouse kuduthu stitch panna solranga antha measurements vachu cut pannalu armhole neck luse varuthu mam fitting ahh illa aana alavu blouse potta correct ah iruku neraya peer itha solranga
Chechi naan erode cloth purchase panna varukirean ungala paakkanum mudiyuma chechi
Neck 8" varumbodhu formula use panrom 5"or6" varumpodhu shoulder armhole depth epdi calculate pannanum mam 6*.25 panni vaikalama
Mam shoulder sleeve joint la malla cloth thukitu irruku wt to do
Mam armhole hight aeppadi aeduppathu
Thanks amma intha message rompave use full laha irukkuma. Valga valamudan
Mam elbow sleeve la neraya wrinkles varuthu mam.... athukku yethachum tips sollunga please
Super explanation
Mam 38.40 size blouse thaipathu eppadi measurement eduppathu eppadi mam
Excellent teaching mam❤
Mam கையின் உயரம் 6வைத்து அடி கை 4 வந்தால் எப்படி mam வைக்கனும்
Frontla round cutting poduga mam
Veraivill ethr parkkeran mam thank s
Mam, armhole, chest round match agala, clear video podunga
Mam front neck 7 back neck 3 etha eppadi 36 inch blouse cutting pannadu
Super mam.
Frontla v shapela cutting poriga mam round shapela cutting poduga mam please mam
Mam enaku sleeves cutting and stitching vara matengudhu please eppadi kathukuradhu nu solla mudiyuma
Long neck cutting bedio pottinganna usefulla irukkum madam
Aenaku arm round seriya varalai ga customer complain varuthu aeppadi seri seivathu please sollunga mam
38 size chudithar la front armhole kita body peMamace mattum surukkam varuthu mam atha epdi sari pannanum 2chudi stich panna.. same problem tha varuthu mam.. epdi correct pannanum nu sollunga mam
Thank u for your quick reply mam now it's clear mam thank u
Mam enaku back armhole loose varuthu eppidi correct pannarathu
5inch kaiku adikai 31/2 vaikumbothu adikai romba chinnatha iruku madam yenna pannalam
Mam boluse எடுக்கற அளவுகளில் இருந்து சுடிதார் தைக்க என்ன என்ன அளவுகள் வேறுபடும்
மேடம் கப் ஷேப்புக்கு உள்ள அளவு எப்படி கண்டு பிடிக்கிறது அளவெடுத்து தைக்கும் போது
சூப்பர் மேம்
Mam I am Rachel from Chennai, sleeve front and body front armhole not matching, back side is matched, but front side is not matching, and body back armhole round is 8, and front armhole round is 8.5, but sleeve i measure not like this no one should clear my doubt, please clear my doubt, I hope u understand mam what I am trying to tell
அக்கா டீப் நெக் கட்டிங் ஒரு வீடியோ போடுங்க அக்கா ப்ளீஸ்
Hai mam, நீங்கள் கற்றுத்தரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் இருக்கிறது.. அதற்குப் பெரிய நன்றிகள்... Chest 9.5 arm -8.5 shoulder -5.5 front neck-7 back neck-7.5 neck width 2.25+1=3.25 measurement mam. பின்பக்கம் முன்பக்கம் shoulder ஜாயின் பண்ணும் இடத்தில் சோல்டர் பின்பக்கமாக .5 inch பின்பக்கமாக தள்ளி இருக்கிறது.. எதற்காக mam.. Center இல்லாமல் இருப்பது எதற்காக mam.. எனக்கு கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்...shoulder center point and arm center point சரியாகத்தான் வைத்து தைத்து இருக்கிறேன்.. Chest and arm hole fit எல்லாம் சரியாக தான் இருக்கிறது. சோல்டர் ஜாயின் மட்டும் பின்பக்கமா .5 inch தள்ளி இருக்கிறது.. ப்ளீஸ் மேம் கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்
Very Very Nice Very useful Thanks medam Thanks 🙏🏾🙏🏾🙏🏾👌👌👌🇫🇷
Princesscut blouse la mattum enaku loose varudhu mam, back la correct ah iruku, bust kittayum correct ah iruku but armpit kitta mattum cloth extrava nearayaniruku mam 😮
Mam body measurement la chest round 35, armhole round 14 varumbothu epadi mark panradu. Armhole small ah iruku, back side wrinkles varudu mam
Chest round 35
Bust 36
Under bust 32
Waist 31
Armhole 14
Arm round 12
Sleeve ht 5.5
Bottom sleeve ht 4.5
Sleeve open 11.5
Shoulder to bust 9.5
" To under bust 12.5
" to waist 14
Neck depth back 8. Front 6
Neck width 2.75
Shoulder 2.5
Mam please etha explain panunga. Ithu oru customer blouse. Avanga intha measurement la blouse kekaranga. Intha measurement konjam unique ah iruku. Please explain panunga mam
Mam சுடிதாரில் பிரொடர்ம்ஹோ ல் chest கிட்ட சுருக்கம் வருது front side deep cut செய்து chest shap பன்ரேன் collar Chudidar l armhole லிருந்து கோடு வருது சோல்டர் armhole colkullesan செ ய்து வைத்தாலும் armhole round அலவு அதிகம் வருது pls dout clear pannuga mam
உங்க ப்ளவுஸ் மாதிரி பிட்டிங் எனக்கு வரலகா உங்க ப்ளவுஸ் சூப்பர்கா
Front portion innum clearaa sollunga mam
Madam சுடிதாரில் armhole and sleeve cutting correct ah உட்கார எப்படி cut panni தாக்கும் please madam video podunga
Well explained .thank you mam
thanks sister. very nice
Iow neck blouse cutting poduga mam
Sekkaram podunga mam
வணக்கம் மேடம்
மார்பு சுற்றளவை வைத்து பக்கக் கழுத்து சோல்டர் எல்லாம் எப்படி கண்டு பிடிக்கிறது என்று சொன்னீங்க ஆனா 34 இன் வச்சு சொல்லி இருக்கீங்க உடம்பு அளவு எடுக்கும் போது (34+4) 38. இதைத்தான் டிவைட் பண்ணனுமா கொஞ்சம் தெளிவா சொல்லுங்க மேடம்
Sister close neck blouse போடுங்க backநெக் 2inch 3inch என்று இறங்கும்போது என்று 8inch வரை சோல்டர் அளவு பற்றி சொல்லுங்கள் எப்படி குறைப்பது என்று
Hand super mam
Upper chest 39,middle chest 45,blouse height 16.5,back neck 9 5,front 6.5,sleeve length 7,sl round 7.5,
Western dress podunga
Super tech ma
Hi mam , arm piece யும் body piece அயும் join பண்ணும் போது armhole இழுத்து பிடிக்குது அது ஏன் mam
Mam enaku armhole tight ah iruku. Iluthu pidikithu. Ithuku ena panrathu mam pls sollunga
Supera sonninga
Deep neck sloder frumula not understand mam one more teaching mam pleace
Thank u mam.
Blouse இன் பட்டி டோட்ட சிறிது நேரத்தில் மேல் நோக்கி சுருண்டு வருகிறது.தோள் பொருத்தும் முன் பக்கமாக இறங்கி பின் பக்கம் மேலே ஏறி முன் கழுத்து Armhol loos ஆகி விடுகிறது.தயவு செயௌது எனது கேள்விக்கு விடை தாருங்கள் Mam
திருத்தம்
தயவு செய்து
மன்னிக்கவும் முன் பக்கம் அளவு குறையும் போது, மேல் போக வாய்ப்பு இருக்கிறது, ஷோல்டர்ரிலிருந்து, டார்ட் பிடிக்கும் மார்க், மிஸ்டேக் வந்தால் வரும், நான் செய்த தவறு
Side joint prblm konjam vanthute iruku sister
வணக்கம் சகோதரி மார்பு சுற்றளவு34 தைத்து முடித்த பின் எவ்வளவு வரும் ? 38 வருமா? இல்லை 37 வருமா?
Mam blouse odambula fiting ha Vara mattuthu mam
Super chechi
மேடம் பேக் நெக் டீப்பா வைக்கும் போது பேக் சைடு மற்றும் பிரண்ட் சைடு எந்த மாதிரியான மாற்றம் செய்யனும்.
38size blouse full
Mesarment. So
luninga
madam பட்டி சுருண்டு ,சுருண்டு போகுது சுருண்டு போகமாக இருக்க செய்ய வேண்டும் video போடுங்க mam pls
மேடம் சோல்டர் லூஸ் எதனாலவருது 1/4"கிராஸ் வெட்டினாலும் லூஸ்வருது எப்படி சரிசெய்வது
மேடம் கை அளவு குறைவாகவும் மார்பக அளவு அதிகமாக இருந்ததால் சைடு தையல் நேராகா வரமாட்டேங்குது எப்படி கட்டிங் போடுடறது சொல்லுங்க மேம்
Same dout😂😂😂
ரவுண்ட் கை தைப்பதற்க்கு எப்படி மேடம் அளவு வைக்க வேண்டும்
21 inch armhol epadi cut panarathu
super friend