மறுபடியும் அசிங்கப்பட்ட கஸ்பர். லண்டன் மாநாடு சர்ச்சை | Jegath Gaspar

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • மறுபடியும் அசிங்கப்பட்ட கஸ்பர். லண்டன் மாநாடு சர்ச்சை | Jegath Gaspar
    #JegathGaspar | #Gaspar | #TNMedia24 | #JagathGasparLatestVideo | #JagathGasparLondon | #திராவிட_பினாமி | #You_Are_A_Shame
    கஸ்பர் தமிழ் மக்களை தொடர்ந்து முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார் - லண்டனிலிருந்து ஜீவன் | : • கஸ்பர் தமிழ் மக்களை தொ...
    தமிழர்களை நம்பாமல் சிங்களவனை நம்பிய ஜெகத் கஸ்பர்? | Jegath Gaspar | : • Video
    எஸ்கேப் ஆன கஸ்பர் | Jegath Gaspar | : • எஸ்கேப் ஆன கஸ்பர் | Je...
    "விரைவில் வெளிவரும்" ஈழத்திற்கு கஸ்பர் செய்த துரோகங்கள்! - ஈழத்தமிழன் ஜீவன் | Eelathamilan Jeevan | : • Video
    தமிழ் தேசியத்தை அழிக்க வேண்டும் என்பதிலே குறியாக இருக்கிறார் ஜகத் கஸ்பர் - லண்டனிலிருந்து இராவணன் | : • தமிழ் தேசியத்தை அழிக்க...
    ஈழத் தமிழர்கள் யாரும் கஸ்பர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. | Jegath Gaspar | : • Shorts
    Also, Like and Follow us on:
    Facebook : / tnmedia24
    Twitter : / tnmedia24
    Website : tnmedia24.com/
    Instagram : / tnmedia24
    To get daily updates of TNMedia24 in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    To get daily updates of TNMedia24 in Telegram, Click & Join using below link: t.me/tnmedia24
  • Розваги

КОМЕНТАРІ • 328

  • @user-zl6xs4se3h
    @user-zl6xs4se3h 2 роки тому +168

    மானம் உள்ள ஈழத்தமிழருக்கு நன்றி தலைவணங்குகிறேன்.
    உலக தமிழர்கள் ஓன்றிணைந்து செயல்பட வேண்டும்.

  • @BrightStarchannel
    @BrightStarchannel 2 роки тому +141

    குரல் கொடுத்த தமிழா வாழ்க

  • @reno364
    @reno364 2 роки тому +115

    தமிழர்களை தட்டையானவர்களென்று சொல்லியதற்கு எதிர்வினையாற்றியதற்கு வாழ்த்துகள்!!!

    • @joyfull295
      @joyfull295 2 роки тому

      He exposed himself BIGTIME. He will regret this for the rest of his life as it has tear his mask.

    • @avaramemuniandy5868
      @avaramemuniandy5868 2 роки тому

      What meaning of tattaiyanavargal?

    • @antonylucian9170
      @antonylucian9170 2 роки тому

      @@avaramemuniandy5868 flat response பன்முக தன்மை இல்லாதவர்கள் என்று சொல்ல வருகிறார் . ஈழதமிழர்கள் விடயத்தில் அவர்தான் தட்டையாக இருக்கிறார்

  • @sivaprasad6079
    @sivaprasad6079 2 роки тому +59

    டி என் மிடியா பொறுப்புடன் வெளியிட்ட இந்த கானொலி உண்மை நிலையை தெரிந்து கொள்ளமுடிந்தது, பாராட்டுகிறேன், தொடர்ந்து அறத்தின் வழியே சென்றிட வேண்டுகிறேன்.

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 2 роки тому +66

    தமிழனுக்கு நீதி கேட்டால் வெளிய போ நிதி என்றால் உள்ளே பாதர் கஸ்பார் திராவிடர் கழக உண்மை தூதன் 💯😴🇩🇪

  • @csr8355
    @csr8355 2 роки тому +125

    தமிழர்களைத் தரக்குறைவாக பேசி சம்பாதிக்கலாம் என நினைப்பவர்களுக்கும் நினைத்தவர்களுக்கும் இது தகுந்த செருப்படியாக இருக்கும். இனி ஒரு எண்ணம் எவருக்கும் வந்து விடக்கூடாது.

  • @motogptroller2008
    @motogptroller2008 2 роки тому +27

    தமிழன் என்றுமே தன்மானம் உடையவன் ... கேள்வி கோட்ட தமிழனுக்கு வாழ்த்துக்கள்....

  • @user-du2pg7ht6y
    @user-du2pg7ht6y 2 роки тому +43

    குரல் கொடுத்த ஈழத்தமிழனுக்கு கொடி நன்றிகள் வாழ்த்துக்கள் எனிமேல் தமிழனிடம் எதுவம் நடக்காது என்பதை நினைக்கவேண்டும் 🇩🇪

    • @padsv
      @padsv 2 роки тому

      கொடி அல்ல கோடி

    • @user-du2pg7ht6y
      @user-du2pg7ht6y 2 роки тому

      @@padsv மன்னிக்கவும் கோடி

  • @senthilkumars7407
    @senthilkumars7407 2 роки тому +43

    மானத்தமிழன் ஒருத்தர் அங்கே கேள்வி கேட்டது பெருமை!
    Jagat Kasper is a shame to tamil community!

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 роки тому +62

    இவர் பாதர் இல்லை பணத்தாசை பிடித்த மனிதன் திராவிட புரோக்கர் ஈழமக்களுக்கு மிக பெரிய துரோகம் செய்த ஒருவர்.

    • @malathycholan6080
      @malathycholan6080 2 роки тому

      100% உண்மை பணத்தாசைக்காக திமுக அருவருடி இந்திய திராவிட கைக்கூலி கனேடியன் காங்கிரஸ் 2019இல் நடத்திய ஒரு இணைய வழி கருத்தரங்கில் பேச கொஞ்சநேரத்திற்கு $3000 பெற்றுள்ளான்

    • @sdsmedia1785
      @sdsmedia1785 2 роки тому

      இவனுங்க என்னங்க பாதர் யாருன்னு இவனுக நமக்கு தேவையில்லை

  • @peterjoseph3306
    @peterjoseph3306 2 роки тому +23

    ஓங்கி ஒலிக்கட்டும் தமிழனின் குரல் அழுகையும் களிப்பும் கலந்து வருகிறது

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha 2 роки тому +30

    வாழ்க தமிழர் ஒழிக திராவிடர் 🙏🏼🦚🦚🦚🙏🏼🇫🇷

  • @Kunravan
    @Kunravan 2 роки тому +34

    அந்த சிங்க தமிழனுக்கு வாழ்த்துக்கள்

    • @joyfull295
      @joyfull295 2 роки тому +1

      NOT singha Tamilan but PuliTamilan.

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife 2 роки тому +99

    எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிடப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்...
    நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @vetritamil573
    @vetritamil573 2 роки тому +26

    *அவன் மேல செருப்ப விட்டு எறியுங்கள் மக்களே*

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym 2 роки тому +22

    தமிழர்களுக்காக நடத்த படும் கூட்டமல்ல ஒரு வார்த்தை கூட தமிழில் பேசல அப்போ இவன் எதற்க்காக வந்தான்

  • @user-ze5zj2dw4z
    @user-ze5zj2dw4z 2 роки тому +80

    தமிழர் மாநாட்டில் எதற்கு ஆங்கிலம்

    • @MDARUN-ph1dw
      @MDARUN-ph1dw 2 роки тому +1

      Dravidans ku puriya num la athuku tha goltis especially

    • @viswanathan796
      @viswanathan796 2 роки тому +4

      மிகச்சரி 🙏🙏🙏

    • @swift14727
      @swift14727 2 роки тому +5

      அங்கு சென்றவர்களில் பெரும்பாலோர் பிறமொழி பேசுபவர்கள், அதுவே காரணம்.

    • @chelliahpanandeswaran7545
      @chelliahpanandeswaran7545 2 роки тому +2

      @@swift14727 பெரும்பாலானோர் பிறமொழி பேசுபவர்களானால், அங்கே தமிழையோ அல்லது தமிழர்களைப்பற்றி பேசுவது அநாகரீகம்.

  • @peterjoseph3306
    @peterjoseph3306 2 роки тому +56

    குரல் கொடுத்த தமிழா கோடி வணக்கம்

  • @siddarthpattu1670
    @siddarthpattu1670 2 роки тому +43

    நண்பா ..நாங்கள் காஸ்பரை பார்த்துக்கிறோம்.
    Jagath gasper you are a shame to Tamil.

  • @malaniramya7927
    @malaniramya7927 2 роки тому +12

    வாழ்த்துக்கள் தம்பிகளா நாம் தமிழர் மலேஷியா அவன் உதைக்க வேண்டும்

  • @arumugamm6040
    @arumugamm6040 2 роки тому +54

    இந்த வஞ்சகன் காசுபரை நம்பிக்கொண்டு செல்லும் தமிழர்களும் நம் இனத்திற்கு கேடு விளைவிப்பவர்களே. அந்த ஆளை கேள்வி கேட்டு நமது எண்ணத்தையும் அதன் மூலம் வெளிப்படுத்திய தம்பிக்கு புரட்சி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். நாம் தமிழர்.

    • @swift14727
      @swift14727 2 роки тому

      அங்கு இருப்பவர்கள் தமிழர்கள் இல்லை, அவர்கள் வேற்றுமொழி பேசுபவர்கள் போல தெரிகிறார்கள், அதனால்தான் திருட்டு பாதிரியார் ஆங்கிலத்திலே பேசுகிறான், பாருங்கப்பா தமிழனை எப்படியெல்லாம் ஏமாத்த பாக்கிறாங்கன்னு.

    • @senthilc9921
      @senthilc9921 2 роки тому +1

      All of the people who are attending here and silent spectators are just set up by him. they are not real entrepreneurs

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 2 роки тому +51

    நாம் தான் வெட்க பட வேண்டும் இவன் நடத்திய வியாபார விழாவில் கலந்து கொண்ட எம் இன மக்களை நினைத்து 😴🇩🇪

    • @swift14727
      @swift14727 2 роки тому +4

      நீங்க வெட்கபடவேண்டிய அவசியமே இல்லை, ஏனென்றால் அங்கு சென்றவர்கள் பெரும்பாலும் பிற மொழி பேசுபவர்கள்.

    • @maheshwarisarma9092
      @maheshwarisarma9092 2 роки тому +1

      @@swift14727 yes true later see this news all from singapour and malay

    • @maheshwarisarma9092
      @maheshwarisarma9092 2 роки тому +1

      @@swift14727 நன்றி 🙏🇩🇪

    • @swift14727
      @swift14727 2 роки тому

      @@maheshwarisarma9092 பரவாயில்லைங்க, என்னமோ தெரிஞ்ச விஷயத்தை பகிர்ந்துகொண்டேன்.🙏

    • @mikesan2463
      @mikesan2463 2 роки тому

      @@maheshwarisarma9092 i thing they are also tamils,,,,,if they are tamils their birth is really questionable ??????????

  • @HDMINATO
    @HDMINATO 2 роки тому +14

    சிறப்பான சம்பவம்....

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 2 роки тому +35

    இந்த எழவு எதற்கு ஆங்கிலத்தில் நடக்கிறது.இவனுக்கு எங்கு எவ்வுளவு பணம் கிடைக்கிறது.இவனுக்கு குஜா தூங்குபவர்கள் தமிழர் போர்வையில் உள்ள தெலுங்கர் என்ற எண்ணம் வருகிறது.

    • @viswanathan796
      @viswanathan796 2 роки тому +3

      Correct

    • @padminignaneswaran5697
      @padminignaneswaran5697 2 роки тому +2

      THELUNGER. THAN. MANAM KETTAVARHAL
      THAMATHU. ENA ADDIYALLATHAI. MARRAITHU
      PULLAIPU NATHAUM. ORAH. ENNAM. ULLAHIL

  • @Niranjan-zg2lq
    @Niranjan-zg2lq 2 роки тому +17

    இவனை தமிழ்நாட்டில் நுழைய அனுமதிக்க கூடாது

  • @user-mn8ck4mi9k
    @user-mn8ck4mi9k 2 роки тому +11

    தலைவர காட்டி கொடுத்த துரோகிய பேசவிட்டு வேடிக்கை பாரக்காதிங்க....கருணாநிதியின் பினாமி.... 🙏

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 2 роки тому +14

    ஆரியம் எதிரி. திராவிட துரோகி.

  • @elangovankandasamy8767
    @elangovankandasamy8767 2 роки тому +18

    💪💪💪💪💪💪🙏🙏🙏 நாம் தமிழர் கட்சி பாளையம்பட்டி

    • @thirumuruganrathinasabapat9594
      @thirumuruganrathinasabapat9594 2 роки тому

      அருப்புக்கோட்டை பக்கத்தில் உள்ள பாளையம்பட்டியா? ஒரே ஊர்க்காரர். மகிழ்ச்சி

  • @visuvasaantony9632
    @visuvasaantony9632 2 роки тому +9

    தமிழர்களை ஒருங்கிணைப்பதாக சொன்னார் முழுக்க ஆங்கிலத்தில் சொற்பொளிவாற்றுகிறார் அப்படியானால் வேற்று மொழியினருக்காக வேலைபார்கிறார்.

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 2 роки тому +66

    அந்தக் குரல் கொடு‌த்த மான தமிழனுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கசாப்புக்கு மரண அடி

  • @TAMILAN.s.
    @TAMILAN.s. 2 роки тому +8

    கேள்வி கேட்ட தமிழனுக்கு வாழ்த்து 🙏

  • @gengatharanmariappan9248
    @gengatharanmariappan9248 2 роки тому +7

    தமிழ் பொங்கும் உலகம் எங்கும், திராவிடம் தமிழ்நாட்டுக்கே பங்கம்.

  • @sathishkumargovindasamy56
    @sathishkumargovindasamy56 2 роки тому +7

    பணம் என்றால் காஸ்பரருக்கு மிகவும் பிடிக்கும்.

  • @selvakumarsarangan2830
    @selvakumarsarangan2830 2 роки тому +7

    இன துரோகம் கஸ்பர் .இவனை போன்ற பலர் உள்ளனர்.

  • @santhoshjeyam4669
    @santhoshjeyam4669 2 роки тому +20

    இந்த பாதிரியை அங்கே கூப்பிட்டதே தவறு.

  • @thagaioli6708
    @thagaioli6708 2 роки тому +9

    எந்தப்பமும் திரும்பி பாக்காத ஓடு ஜெகத்கஸ்பர்

  • @pichandepichande5804
    @pichandepichande5804 2 роки тому +27

    Kasper certainly punished

  • @user-jd9dw3bv6l
    @user-jd9dw3bv6l 2 роки тому +6

    உயிர்த்தெழு தமிழா

  • @visuvasaantony9632
    @visuvasaantony9632 2 роки тому +3

    சரியான பாடம் திராவிடர்களுக்கு.

  • @rocker31590
    @rocker31590 2 роки тому +13

    யாருயா அவன் தமிழர்கள்கிட்ட ஆங்கிலத்தில பேசிட்டு இருக்கான்

  • @viswanathan796
    @viswanathan796 2 роки тому +4

    வீழ்ந்து விடாத வீரம் ⚔️⚔️⚔️⚔️

  • @nagarajmuniandi8073
    @nagarajmuniandi8073 2 роки тому +27

    கஸ்பர் அவர்களின் பேச்சில் சனாதனம தெளிவாக தெரியும்

    • @swift14727
      @swift14727 2 роки тому

      எனக்கு வெறும் திருட்டு திராவிடம் மட்டுமே தெரிகிறது.

    • @nagarajmuniandi8073
      @nagarajmuniandi8073 2 роки тому

      @@swift14727 சனாதனப் (சாதி)படி தான் திராவிடம் அதிகாரப் பதவிகளை கொடுக்கும்.சனாதனத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதே திராவிட கொள்கை.....சனாதனம் இல்லாத திராவிடம் தோற்றுப் போகும்.....

    • @amsnaathan1496
      @amsnaathan1496 2 роки тому

      சனாதனம் என்றால் அய்யாவிர்க்கு அர்த்தம் தெரியுமோ,,வாடிகன் தீராவிட ஏஜெண்ட் நாய் ஏன் சனாதனத்தை பற்றி பேசப்போகிறது லண்டனுக்கு,,மொட்டைதலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள் அய்யா,,

  • @balana3146
    @balana3146 2 роки тому +26

    என்ன கஸ்பர் அசிங்கப்படுவதை தொடர்ந்து பதிவு செய்றீங்க. ம்ம்ம்ம்

  • @MohanRaj-gt7zd
    @MohanRaj-gt7zd 2 роки тому +5

    குரல் கொடுத்த தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் அண்ணா மிக்க நன்றி இனிமேலும் இந்த தமிழ் மக்கள் புரியவில்லை என்றால் அவர் எவராலும் மாற்ற முடியாது ஆகையால் தமிழர்களாக ஒன்றிணைவோம் நாம் தமிழர்

  • @27kalais
    @27kalais 2 роки тому +12

    உலக தமிழர் மாநாடு என்று கூறிவிட்டு ஆங்கிலத்தில் பேசும் மங்குனி மடையர்

  • @lakshmananramar7773
    @lakshmananramar7773 2 роки тому +9

    தமிழர் மாநாட்டில் எதற்கு ஆங்கிலம் அப்ப மாற்று மொழி மொழி இனத்தினர் இருந்தார்களா

  • @Athy0610
    @Athy0610 2 роки тому +7

    கிறீஸ்துவுக்குஒரு யூதாஸ் போல..
    உலகத்தமிழருக்கு ஒரு கஸ்பார்...

  • @shanthinithiru3826
    @shanthinithiru3826 2 роки тому +2

    கஸ்பர் நீ தமிழனுக்கு செய்த துரோகம் உயிர் உள்ள வரை மறக்க மாட்டோம் எங்கள் தமிழ் இனத்தை காட்

  • @fr.sebastinrobert7476
    @fr.sebastinrobert7476 2 роки тому +9

    God bless you brother who asked the question.
    May Hod curse jagath Gaspar.

  • @kumarayya9998
    @kumarayya9998 2 роки тому +7

    வஞ்சகன் கஸ்பரே மானத்தமிழன் ஒருவன் கேள்வி கேட்கிறானே உன்னுடைய பதில் என்ன?

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 2 роки тому +16

    அந்த மாநாட்டிற்கு சென்றவர்கள் யார்? தமிழர்கள் மாநாடு என்ற போர்வையில் தமிழர்கள் அல்லாதவர்களை வைத்து நடத்தினார்களா? இல்லை சமய ரீதியில் தமது சமயத்தில் இருப்பவர்களை வைத்து நடத்தினார்களா?

    • @joyfull295
      @joyfull295 2 роки тому

      Tamilarkal enraal enn English peesaveendum?

    • @peterparker-pl8wt
      @peterparker-pl8wt 2 роки тому

      @@joyfull295 yes, you are right, may be, he wanted to show them that he can speak English? Lol

  • @selvi5458
    @selvi5458 2 роки тому +5

    கல்பர் நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

  • @sothilingamnagalingam5416
    @sothilingamnagalingam5416 2 роки тому +19

    He is not pastor.he is saiththan.he is against Tamil.he is my enemies.he loves money than bible

  • @jonyd9324
    @jonyd9324 2 роки тому +7

    அன்பான தமிழர்களே தயவு செய்து அவரது தலைவர்களுக்கு தெரியப்படுத்துங்கள் மற்றும் ஆதாரங்களை வழங்குங்கள். கீழே உள்ள 3 தலைவர்களை தொடர்பு கொள்ளவும். அவரது பாதிரியார் பட்டத்தை அகற்ற கோரிக்கை

  • @ramkumarm6366
    @ramkumarm6366 2 роки тому +15

    Like a boss ... Long live tigers

  • @dhayalans1766
    @dhayalans1766 2 роки тому +5

    தி மு க ஏஜன்ட்

  • @chrishankerseelan1551
    @chrishankerseelan1551 2 роки тому +10

    தமிழ் தொழிலதிபர் மாநாடு என்று சொல்லிட்டு ஏன் முக்கி முக்கி Englishல பேசுறான்?? At least "திராவிட" பாஷயிலாவது பேசலாமே!

  • @SivaSiva-qi8rk
    @SivaSiva-qi8rk 2 роки тому +4

    தமிழர் நாம் சத்தியம் செய்துவிட்டோம் அறநூல்களில் கூறியதுபோல் இன்னா செய்வோருக்கு நன்நயம் செய்யமாட்டோம் மறுகன்னத்தையும் கொடுக்கமாட்டோம்
    மாறாக மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் களை எடுப்போம் கருவறுப்போம்
    பதிலிறுப்பு ( retribution) செய்வோம்
    நாம் தமிழர் நாமே தமிழர்

  • @selvams9850
    @selvams9850 2 роки тому +1

    இனி தமிழர்கள் முன்னால் கஸ்பர் வாய் திறக்க கூடாது....
    தமிழும் தமிழனும்,,தலைநிமிர்ந்து நிற்கிறான்.தமிழ் வாழ்க..உலக தமிழர்கள் புகழ் வாழ்க.

  • @sankariappan1464
    @sankariappan1464 2 роки тому +5

    இவன் என்கிருந்து வந்தான் .இன்னொரு ஸ்டாலின்

  • @asjeyakumarkamaraj3386
    @asjeyakumarkamaraj3386 2 роки тому +10

    கஸ்பர் ஒரு கப்ஸா

  • @guganraj8633
    @guganraj8633 2 роки тому +4

    நீங்கள் அவரை வெளியே துரத்தியது மிக தவறு, இதற்கு நீங்கள் அனுபவிப்பார்கள்

  • @mathildasolaiyappan9141
    @mathildasolaiyappan9141 2 роки тому +10

    Why English in a meeting of Tamils?

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i 2 роки тому +2

    சிறப்பு💪🙏

  • @user-im6dn9si6p
    @user-im6dn9si6p 2 роки тому +8

    கள்பாதிரிக்கு பிஞ்சசெருப்பால் ஆழாத்துங்கள் சிறப்பாய் இருக்கும்

  • @murugesan84892
    @murugesan84892 2 роки тому +5

    மான தமிழ் சொந்தங்கள்.

  • @gratitude1450
    @gratitude1450 2 роки тому +1

    கஸ்பார் தமிழ் மக்களிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்.

  • @kkcholanii
    @kkcholanii 2 роки тому +2

    Well Done 🇲🇾

  • @harshavardhanj2970
    @harshavardhanj2970 2 роки тому +6

    How other tamils sitting silent
    Actually it's a shame for those who are silent

  • @kumargurutharan4043
    @kumargurutharan4043 2 роки тому +11

    God Christian’s watched DMk government ignored the killings of thousands of Sri Lankan’ Tamils no rights

  • @kumargurutharan4043
    @kumargurutharan4043 2 роки тому +7

    God நாம் அனைவரும் தமிழ் நாட்டில் இந்துக்களாகப் தமிழர்களாக பிறந்தவர்கள். இந்துக்களாகப் பிறந்த நாங்கள் மாற்றப்பட்டோம் பிரிட்டிஷ் வெள்ளை கிறிஸ்தவர்கள் ,அரபு முஸ்லீம்கள் வந்து எங்களில் சிலர் முஸ்லீம் வாளின் கீழும், சிலர் கிறிஸ்துவ அரிசி கிண்ணத்துக்காகவும் மாற்றப்பட்டனர். இப்போது எங்கள் சொந்த இரத்தம் இப்போது எதிரிகளைப் போல நடந்து கொள்கிறோம் . நீங்கள் அனைவரும் உங்கள் வேர்களை மறந்துவிட்டது வருத்தமாக இருக்கிறது.
    உங்கள் முன்னோர்கள் அனைவரும் இந்துக்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். கடந்த 50 ஆண்டுகளாக இந்த தெலுங்கு கருணாநிதி மற்றும் ஆந்திராவிலிருந்து வந்த பெரியசாமி குழுக்கள் DMK & TK மற்றும் உங்கள் மதத் தலைவர்கள் உங்களை ஒரு வாக்கு வங்கியாகப் பயன்படுத்துகின்றனர்.
    நீங்கள் அனைவரும் உங்கள் பாரதத்தையும் எங்கள் தமிழ்நாடு ஒற்றுமையையும் கலாச்சாரத்தையும் மறந்து ஒரு வெளிநாட்டு கலாச்சாரத்திற்கு சென்றுவிட்டீர்கள். நாங்கள் 800 வருட கொடூரமான மங்கோலிய ஆட்சியிலும் 200 ஆண்டு தந்திரமான வெள்ளை கிறிஸ்தவ ஆட்சியிலும் தப்பிப்பிழைத்தோம், இன்னும் நம் முன்னோர்களின் கூற்றுப்படி இந்துக்களாகவே இருக்கிறோம். தயவுசெய்து எங்களை எங்கள் இந்து கோவில்கள் விட்டுவிடுங்கள் நன்றி 🙏🏻

    • @martinjai6003
      @martinjai6003 2 роки тому

      Sangi unakku enga enna velai kaspar oru Thiravida Agent

    • @kumargurutharan4043
      @kumargurutharan4043 2 роки тому +1

      @@martinjai6003
      Martin idu tamil peyar illaye ?இந்த பெயர் என்னடா ?இது தமிழ் பெயர் அல்ல.
      Madamariye nee engalai Sangi engirai parvillai Sangi endral Nanban endru porul
      Appo nee pavadaya?
      ஆப்பிரிக்காவில் இன்று வரை ஒரு ஜோக் உள்ளது “வெள்ளை கிறிஸ்தவர்கள் வந்து பைபிளை கொடுத்தார்கள் அதை படித்து முடித்ததும்.அவர்களிடம் எங்கள் நிலம் இருந்தது.அவர்களின் பைபிள் எங்களிடம் இருந்தது” வேதனையான 😣 உண்மை

  • @robertdaniel9381
    @robertdaniel9381 2 роки тому +2

    திராவிட அடிமை அந்த father ஜெகத் கஸ்பர்

  • @madmax8052
    @madmax8052 2 роки тому +5

    Fraud casper

  • @sivabharathi8780
    @sivabharathi8780 2 роки тому +1

    Congrats tn media

  • @Athavan2025
    @Athavan2025 2 роки тому +1

    Well done

  • @sothilingamnagalingam5416
    @sothilingamnagalingam5416 2 роки тому +3

    I.r.c Kaspar rowdy

  • @palaniyappanmuthukumar2257
    @palaniyappanmuthukumar2257 2 роки тому +4

    Brokers dmk gasper

  • @shra3834
    @shra3834 2 роки тому +1

    சிறப்பு

  • @aadhavank4035
    @aadhavank4035 2 роки тому +8

    Inimey london na ninachu parkka kodathu#

  • @sebastine8859
    @sebastine8859 2 роки тому +1

    அருமை ❤️👌

  • @vehlmurali9835
    @vehlmurali9835 2 роки тому +7

    தமிழே வரல?

  • @balutayar4900
    @balutayar4900 2 роки тому +2

    நாம் தமிழர்

  • @user-fs8wn9rk6j
    @user-fs8wn9rk6j 2 роки тому

    நான் ஈழத்தமிழன் அருட்தந்தையை ஆதரிக்கிறேன்.

    • @kailasapillaiambalavanan3063
      @kailasapillaiambalavanan3063 2 роки тому

      அருட்தந்தை அல்ல உன்னைப்போல அருவருக்கத்தக்கவன்

  • @pachaiyappana5980
    @pachaiyappana5980 2 роки тому

    கஸ்பரை தமிழ்நாட்டிலும். ஈழத்திலும் விடக்கூடாது. தமிழ்ழர்கள்

  • @kirubakaran6194
    @kirubakaran6194 2 роки тому +1

    மக்களே ஜெகத் கஸ்பர் என்ன சொன்னார் என்பதை இந்த நபர் சரியாக புரிந்துகொள்ளவில்லை.

  • @JohnWick-ph9lv
    @JohnWick-ph9lv 2 роки тому +3

    I have one question for Kasper, Why the interview with Mr Prabhakaran was not fully released by you. It has been quite some time and you haven’t still yet. Is there any hidden agenda behind not fully releasing it

    • @joyfull295
      @joyfull295 2 роки тому

      VERY POINIENT QUESTION.

    • @JohnWick-ph9lv
      @JohnWick-ph9lv 2 роки тому

      @@joyfull295
      Just check your spelling?

  • @aadhavank4035
    @aadhavank4035 2 роки тому +6

    Nalla vachu seinka kanathu innum seinum#

  • @m.velmurugan7630
    @m.velmurugan7630 2 роки тому

    வாழ்க தமிழ் வீரதமிழன் வாழ்க

  • @vasanthanathanpathmanathan807
    @vasanthanathanpathmanathan807 2 роки тому +5

    Velga thamil

  • @thishasaree966
    @thishasaree966 2 роки тому +1

    தமிழர்கள் மாநாட திராவிட மாநாடா புலம்பெயர் தமிழர் மாநாடா தொழிலதிபர் மாநாட யார் அந்த தொழிலதிபர்?? கேள்வி கேட்ட தமிழர்கள் வெளியில் நிற்கிறார்கள் அரங்குக்குள் இருப்பது யார்??

  • @thurairatnamsuppaijah2008
    @thurairatnamsuppaijah2008 2 роки тому

    தன்மானம் உள்ள தமிழன் இவரது பேச்சைக்கேட்க மாட்டான் !!!

  • @murugiahraj9454
    @murugiahraj9454 2 роки тому +2

    Super , Kural Kodutha Sagothararukku

  • @lotuscooking1970
    @lotuscooking1970 2 роки тому

    அங்கே அமர்ந்திருக்கும் மற்ற தமிழர்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை.

  • @asokasok6550
    @asokasok6550 2 роки тому +1

    👍

  • @joyfull295
    @joyfull295 2 роки тому +1

    #REFERENT CASH GRASPER

  • @kumargurutharan4043
    @kumargurutharan4043 2 роки тому +3

    நாம் அனைவரும் தமிழ் நாட்டில் இந்துக்களாகப் தமிழர்களாக பிறந்தவர்கள். இந்துக்களாகப் பிறந்த நாங்கள் மாற்றப்பட்டோம் பிரிட்டிஷ் வெள்ளை கிறிஸ்தவர்கள் ,அரபு முஸ்லீம்கள் வந்து எங்களில் சிலர் முஸ்லீம் வாளின் கீழும், சிலர் கிறிஸ்துவ அரிசி கிண்ணத்துக்காகவும் மாற்றப்பட்டனர். இப்போது எங்கள் சொந்த இரத்தம் இப்போது எதிரிகளைப் போல நடந்து கொள்கிறோம் . நீங்கள் அனைவரும் உங்கள் வேர்களை மறந்துவிட்டது வருத்தமாக இருக்கிறது.
    உங்கள் முன்னோர்கள் அனைவரும் இந்துக்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். கடந்த 50 ஆண்டுகளாக இந்த தெலுங்கு கருணாநிதி மற்றும் ஆந்திராவிலிருந்து வந்த பெரியசாமி குழுக்கள் DMK & TK மற்றும் உங்கள் மதத் தலைவர்கள் உங்களை ஒரு வாக்கு வங்கியாகப் பயன்படுத்துகின்றனர்.
    நீங்கள் அனைவரும் உங்கள் பாரதத்தையும் எங்கள் தமிழ்நாடு ஒற்றுமையையும் கலாச்சாரத்தையும் மறந்து ஒரு வெளிநாட்டு கலாச்சாரத்திற்கு சென்றுவிட்டீர்கள். நாங்கள் 800 வருட கொடூரமான மங்கோலிய ஆட்சியிலும் 200 ஆண்டு தந்திரமான வெள்ளை கிறிஸ்தவ ஆட்சியிலும் தப்பிப்பிழைத்தோம், இன்னும் நம் முன்னோர்களின் கூற்றுப்படி இந்துக்களாகவே இருக்கிறோம். தயவுசெய்து எங்களை எங்கள் இந்து கோவில்கள் விட்டுவிடுங்கள் நன்றி 🙏🏻

    • @tilakshekar6150
      @tilakshekar6150 2 роки тому +1

      சிறப்பு ஒன்றை விட்டு விட்டீர் திராவிட திமுக செய்த சாதி கொடுமையால் தமிழர்கள் என்ன செய்வதென்று நம்மை விட்டு பிரிந்தவர்கள் இன்னும் இந்த திராவிட திமுக தமிழனை சாதி என்ற பெயரில் தமிழனை வீழ்த்தி வருகிறான். தமிழர்கள் ஒன்றாக வேண்டும் சாதியை விட்டு, திராவிடன் நடத்தும் நாடகம். நாம் பழியாகிறோம்.

    • @sivagnanam5803
      @sivagnanam5803 2 роки тому +1

      ஈழத்தில் பல்லாயிரம் சிவன் முருகன் கோவில்கள் சிங்களக் காடையர்களால் நாசம் செய்யப்பட்டு தமிழினப் படுகொலை நடந்தபோது வேடிக்கை பார்த்த சங்கிகளையும் சோனியா காங்கிரசும் தமிழரைப் பொருத்தவரை ஒன்றுதான்.. தமிழின எதிரிகள்தான்... எதிரிகளுக்கு கால் நக்கி கங்காணி வேலை பார்ப்பதுதான் திருட்டு திராவிடம்....

  • @hedveeschristopher1545
    @hedveeschristopher1545 2 роки тому

    Shame on you Gasper

  • @subashbose9476
    @subashbose9476 2 роки тому +2

    கஸ்பர்....
    சென்ற இடமெல்லாம்
    செருப்பு.....
    😁😁😁😁

  • @tamilvanan9906
    @tamilvanan9906 2 роки тому +3

    Daai. Gusper...out..

  • @teslauniverse6660
    @teslauniverse6660 2 роки тому +1

    👍🏻👍🏻👍🏻