🔴LIVE | தமிழ்நாட்டில் மதுவிலக்கு! சாத்தியமா? சவாலா? | Liquor Prohibition | TN Govt | DMK | Netrikann

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • 🔴LIVE | தமிழ்நாட்டில் மதுவிலக்கு! சாத்தியமா? சவாலா? | Netrikann | Malai Murasu Netrikann | Liquor Prohibition | TN Govt | DMK | MK Stalin | Thirumavalavan | VCK | PMK | Anbumani Ramadoss | Malai Murasu Seithigal
    #netrikann #malaimurasunetrikann #cmstalin #liquor #liquorprohibition #thirumavalavan #vck #pmk #anbumaniramadoss #admk #vijay #tvk #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu...
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
    #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

КОМЕНТАРІ • 61

  • @shanmugamp4624
    @shanmugamp4624 6 днів тому +8

    விசிக கோருவது தமிழ் நாட்டில் மதுவிலக்கு அல்ல. இந்திய அளவில் மதுவிலக்கு என்பதை ஊடகங்கள் ஏன் பேச மறுக்கின்றன

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 6 днів тому +11

    ஒன்றிய பாஜக மோடி அரசே! தனியொருமாநிலத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை... இந்தியா முழுவதும் மதுவிலக்கை கொண்டு வா...

  • @padaikathant3437
    @padaikathant3437 6 днів тому +5

    நடக்கவே முடியாத காரியத்துக்கு விசிக முயல்வதை எப்படி புரிந்து கொள்ள முடியும்
    அணி மாற இது ஒரு காரணம்

  • @IlNY777
    @IlNY777 6 днів тому +5

    கடைசி வரை தமிழ் மணி கேட்ட கேள்விக்கு பா மா கா மற்றும் வி சி கா பதில் செல்லவில்லை. இதுதான் கேள்வி - உங்கள் கட்சி தெண்டர்கலை மது அருந்த வேண்டாம் யென்று சொல்ல முடியுமா? Hypocrites.

  • @AnnaduraiS-ib4se
    @AnnaduraiS-ib4se 6 днів тому +9

    மது விலக்கு சாத்தியம் இல்லை.மனிதர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இங்கு சரக்கு இல்லை என்றால் எதையாவது குடித்து சாவார்கள்.

    • @d.kamarajthamizhan3130
      @d.kamarajthamizhan3130 5 днів тому +2

      அய்யா கொரோணா நோய் காலத்தில் ஒன்ரைவருடம் யாரும் மது அருந்தவில்லை எதையோ குடித்து சாகவும் இல்லை. மது ஒழிப்பு சாத்தியமில்லை என்பது அபத்தம்.

    • @ajomorly9467
      @ajomorly9467 2 дні тому

      ​@@d.kamarajthamizhan3130 yaru sonanga unga kitta etachum pesa kudathu inga mathu ilana kerala karnataka nu poi vanguvanga

  • @akulandaiveluakulandaivelu3661
    @akulandaiveluakulandaivelu3661 6 днів тому +5

    இந்தியாவில் மதுவை மாதுவை ஒழியுங்கடா அப்புரம் தமிழ் மண்ணில் ஒழிக்கலாம்

  • @2008mallik
    @2008mallik 6 днів тому +3

    ரகு சார் யாரோ ஒருத்தன் பிளாக்கிலே வித்தால் அரசு எப்படி பொறுப்பாகும்.

  • @cheersonsamuel2446
    @cheersonsamuel2446 6 днів тому +3

    Stop in Pondichery first. Dont make pondicherry rich

  • @arumugamarumugam-gb2zb
    @arumugamarumugam-gb2zb 6 днів тому +1

    மூன்று வருடங்கள் எங்கு போணிர்கள் பாலாஜி
    தமிழ்மணி கேள்விக் சொல்லவே இல்லை பதில்

  • @kajahameed3927
    @kajahameed3927 6 днів тому +1

    மதுவை முற்றிலும் குறைக்காவிட்டாலும் அரசாங்கம் அதை ஊக்குவிக்க கூடாது😢😢
    மது குடிப்பவர்களை குறைக்கலாம் அதனுடைய விழிப்புணர்வுகளையும் மது கடைகளை எண்ணிக்கையும் குறைத்து சாமானிய மக்கள் அதிலிருந்து பாதிப்பே மீட்டெடுக்கலாம்

  • @murthytss4770
    @murthytss4770 5 днів тому

    கடைசி வரைக்கும் பாமகவும் விசிகவும் திரு தமிழ்மணி கேட்டக் கேள்விக்கு பதிலில்லை. குறைந்தபட்சம் அவர்கள் கட்சியிலாவது மதுவிலக்கை அமல்படுத்தலாமே

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 6 днів тому +3

    இசுலாமிய பெண்களும் குடிக்கிறார்கள் என சங்கி தமிழ் மணி பொதுமைப் படுத்தி பேசுவது அபத்தம்...

  • @mohammedAnsari-k5l
    @mohammedAnsari-k5l 3 дні тому +1

    மதுவை.எந்தகொம்பனாலும்.
    ஒழிக்கமுடியது.மதுகுடிப்பவன்.நிரித்திநால்மதுஒழியும்

  • @ajomorly9467
    @ajomorly9467 2 дні тому

    மதுவிளக்கு சாத்தியமே இல்லை

  • @natarajanravisoundarrajan5953
    @natarajanravisoundarrajan5953 6 днів тому +2

    அரசுக்கு TASMAC மூலம் 50,000/=கோடி ஆண்டு வரூமானம்.ஒரு தனிப்பட்ட கட்சி மது ஒழிப்பு மாநாடு நடத்த போகிறோம் என அறிவித்தால் மறைமுகமாக கிடைக்கும் தனிப்பட்ட சன்மானம் எவ்வளவு?😅😂 புரிந்தவன் பிஸ்தா😅😂

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 2 дні тому

    பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் இளைய சமுதாயம் குடிக்கிறார்கள் அவர்கள் எந்த உடல் உழைப்பால் குடிக்கிறார்கள்

  • @arumugamarumugam-gb2zb
    @arumugamarumugam-gb2zb 6 днів тому

    மதுவுக்கும் மனிதனுக்கும்
    இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை காலம்
    தான் பதில் சொல்லனோம்

  • @thameemsikkander3662
    @thameemsikkander3662 6 днів тому +2

    Pa ma ka waste of time

  • @d.kamarajthamizhan3130
    @d.kamarajthamizhan3130 5 днів тому

    தமிழ்நாட்டின் அரசியல் திசைவழி போக்கை தீர்மானிக்கும் அரசியல் ஆளுமை தலைவர் திருமா.

  • @gopichakaravarthy9307
    @gopichakaravarthy9307 5 днів тому

    பீகாரில் இலுப்பை பூ சாராயம் இருக்கிறது நானே குடித்திருக்கிறேன்...

  • @rafiqmohamed7242
    @rafiqmohamed7242 6 днів тому

    சாத்தியமில்லை

  • @spradja1701
    @spradja1701 6 днів тому

    நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் உட்கார வைத்தாலும் அது புத்தியை மாத்த முடியாது

  • @kirubakaranswaminathan3654
    @kirubakaranswaminathan3654 6 днів тому +2

    It is utter non sense.Those who propose dry state shall first implement in their own political party.Let them pass a resolution like those cares who drink liqour will be expelled from their party.Because of these non sense people Tamilnadu could not build world class liqour brands though it has opportunity.

  • @akulandaiveluakulandaivelu3661
    @akulandaiveluakulandaivelu3661 6 днів тому +1

    நீங்க அரசியல் செய்ய நாங்க என்ன பைத்தியமா

  • @spradja1701
    @spradja1701 6 днів тому

    பறயன் பறயன்தான் கவனம் என்றும் மாறாது 😂😂😂

  • @raams2528
    @raams2528 3 дні тому

    நெற்றிக்கண் oneside ampiring

  • @SivaramanCheri
    @SivaramanCheri 6 днів тому +1

    All political stunt. Waste of time. Stopnon sense this type ofstunt. Impossible. Will challenge to any politicalfriend. Don't cheatpeople

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 6 днів тому +1

    மதுவிலக்கை அமல் படுத்தும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உதவித்தொகை தர வேண்டும்..

  • @palani4789
    @palani4789 6 днів тому +2

    மாநாட்டு தீர்மானம் மத்திய மாநில அரசுக்கு கிடைத்த மூன்றாவது நாள் நிச்சயம் இந்தியா முழுவதும் மதுக்கடைகள் மூடப்படும் என்பது நிதர்சன உண்மை. இந்தியா வே மாநாட்டை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது.

  • @gnanavelgeetha2937
    @gnanavelgeetha2937 6 днів тому +1

    எனக் கெல்லாம் குடிச்சா தான் தூக்கம் வராது

  • @ciruthykarunjciruthy3122
    @ciruthykarunjciruthy3122 6 днів тому

    LAATTARI SEAT OLIPPU SAATHIYAM AAKUM POATHU ,MATHU VILAKKU YEUN SAATHIYAM AAKATHU ? SAATHIYAM PADUTHTHA MANAM VEUNDUM .

  • @srihariranganathan1288
    @srihariranganathan1288 3 дні тому

    Ellame drama

  • @aruldanny
    @aruldanny 6 днів тому

    Madhuri Vilakku Tamilnadu Saathiyam kidayathu..ARASIYAL.seivathu. Thirumavalavan complete drama😮😮😮

  • @idlikadaisekar8253
    @idlikadaisekar8253 6 днів тому

    .?????

  • @Kalugoo
    @Kalugoo 6 днів тому

    It's better for DMK to discard vck from alliance.

  • @ElangoV-cm1zt
    @ElangoV-cm1zt 6 днів тому +1

    ஐயா திருமாவளவன அவர்களே நீங்கள் முதலில் இந்தியாவின் மக்கள் தொகையை குறைக்க ஏற்பாடு செய்யுங்கள் எல்லாம் சரியாகிவிடும்

  • @rajaram9153
    @rajaram9153 5 днів тому +1

    Persons who belted stones at train are speaking about ban of alcohol....
    Unfortunate...

  • @Kalugoo
    @Kalugoo 6 днів тому

    பொட்டி வாங்கிட்டு கூட்டணி வைக்கனும், கட்சி ஒரு கேடு....

  • @SakthirajaC-go2bv
    @SakthirajaC-go2bv 5 днів тому

    கூட்டணியில் தானே இருக்கிறீர் போய் மத்திய அரசை நாடு முழுவதும் கொண்டு வாங்கடா?

  • @rajaram9153
    @rajaram9153 5 днів тому

    First of all,
    The cadres vck and pmk political parties have to avoid alcohol consumption...