காலண்டரில் அக்னி கலசம் பணிந்தது ‘ஜெய்பீம்’ படக்குழு..! சாதிக் குறியீட்டு சோகங்கள்..!

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 2,7 тис.

  • @madhan8512
    @madhan8512 3 роки тому +3315

    உண்மையான வில்லன் பெயர் அந்தோணிசாமி. அப்போ இயேசு படம்ல போட்டு இருக்கணும்.

    • @bluebook6881
      @bluebook6881 3 роки тому +396

      அப்போ கிறிஸ்துவம் எப்படி காசு குடுக்கும்

    • @BharathiyinBharatham
      @BharathiyinBharatham 3 роки тому +77

      Then it won’t be secular any more, and moreover there are brainwashed people in TN called einthus who will not bother even if someone spits on their mothers! So it’s a very easy choice!!!!

    • @ns_boyang
      @ns_boyang 3 роки тому +425

      இங்குள்ள இந்துக்கள் பெரும்பாலும் மடையர்களாக உள்ளார்களே!

    • @sangi2.0
      @sangi2.0 3 роки тому +270

      ராஜாக்கண்ணு கொலை சம்பவத்தில் உண்மையான கதாநாயகன் என்றால் அது கோவிந்தன் தான்.
      இவருடைய 26 வயதில் ஆரம்பித்து 39 வயது வரை திருமணம் கூட செயதுகொள்ளாமல் போராடியது இவர்தான்.
      இவர் சார்ந்த கட்சியின் வழக்கறிஞராக இருந்ததால் உயர்நீதி மன்றத்தில் HCP ஆட்கொணர்வு நீதிப் பேராணையில் மட்டும் ஆஜராகிவிட்டு , (அதிலும் 5000 ரூபாய் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அந்த வழக்கறிஞருக்கு பீஸ்-ம் வழங்கப்பட்டது)
      அந்த வழக்கறிஞரை ஹீரோவாக சித்தரித்ததே தவறு. அவரும் கொஞ்சமும் வெக்கப்படாமல் போஸ் குடுக்கிறார் !
      படத்தில் காட்டியது போல அந்த வழக்கு முழுவதும் உயர்நீதிமன்றத்தில் HCP ல் நடக்கவில்லை. CRIMINAL PROCEEDINGS ல் பல வழக்கறிஞர்கள் ஆஜராகி உள்ளார்கள். அத்தனை பேரையும் நியமித்து போராடியது கோவிந்தன் !
      இவரே வன்னியர் சமுதாயத்தை சாரந்தவர் தான். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய ஒரு சமூகத்தையே கொச்சைப்படுத்தி படம் எடுப்பது எந்தவிதமான மனநிலை என தெரியவில்லை.
      கொலை செய்த காவல்துறை அதிகாரியின் பெயர் அந்தோணிசாமி , அதை குரு என்று பெயர் மாற்றியது ஏன் ?! என இப்போது கேள்வி பல தரப்பிலும் எழுப்பப்பட்டு வருகிறது. இனி ஆர்ட் டிரெக்டர் மீது பழி போட்டு எல்லாம் தப்பிக்க முடியாது.
      பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான்.....

    • @bluebook6881
      @bluebook6881 3 роки тому +23

      @@sangi2.0 அஸ்வத்தாமன் பிஜெபி

  • @timepass2775
    @timepass2775 3 роки тому +431

    உண்மையை உரக்க சொன்ன பாலிக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்....👍,🙏🙏🙏

  • @danishmani5638
    @danishmani5638 3 роки тому +700

    பாலிமர் உள்ளதை உள்ளபடி செல்லியதற்க்கு .உன்மையாக உங்களுக்கு தலை வணங்குகிறேன்.நன்றி

    • @praveenm6204
      @praveenm6204 3 роки тому +5

      இவனும் R S பாரதி மீடியா தான்.. இதை கொஞ்சம் பாருங்க
      அப்படியும் குத்துவான்.. இப்படியும் குத்துவான் polimer.. views வந்தா செரி

    • @dayanithig7194
      @dayanithig7194 3 роки тому +7

      @@praveenm6204 kadharal..... 😂😂😂Chitta gang

    • @drvanchinathank3347
      @drvanchinathank3347 3 роки тому +1

      Great work 👏 👍

    • @ammankarthi699
      @ammankarthi699 3 роки тому

      Selli ellada mondam solli

    • @praveenm6204
      @praveenm6204 3 роки тому

      @@ammankarthi699 பா.. வந்துட்டாரு தமிழ் புலவர்.. அவராச்சும் தாய் மொழில பேச முயற்சி எடுத்தாறு
      நீ 😄

  • @kavithasivaraman4537
    @kavithasivaraman4537 3 роки тому +624

    இப்படத்தை அந்த நிஜ போலீசாரின் குடும்பம் அனைவரும் பார்த்து வெட்கப்பட வேண்டும்

    • @muthukrishnan5600
      @muthukrishnan5600 3 роки тому +5

      Super 👍

    • @ragut807
      @ragut807 3 роки тому +2

      T😃0000😊👍😎

    • @kavithasivaraman4537
      @kavithasivaraman4537 3 роки тому +3

      @Santhosh kumar உண்மைதான் தோழரே

    • @sureshattersple5453
      @sureshattersple5453 3 роки тому +2

      👏👏👏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

    • @yogakanniga9569
      @yogakanniga9569 3 роки тому

      Correct da sonnega bro

  • @ramalingamthangavel1784
    @ramalingamthangavel1784 3 роки тому +114

    உண்மையை உரக்க சொன்ன polimer channel-க்கு தலைவணங்கி நன்றியை கூறிகொள்கின்றோம்

  • @NataRajan-ls7tu
    @NataRajan-ls7tu 3 роки тому +619

    🔥🔥🔥இந்த உண்மையை கூறிய வேல்ராஜ் அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @raghavendranr6282
    @raghavendranr6282 3 роки тому +1204

    பாலி & வேல்ராஜ்... நீங்கள் மட்டும் இல்லை என்றால்.... இது போன்ற பல பொய்கள் உடைக்க பட்டு வெகு மக்களுக்கு சென்று அடைவது சாத்தியம் இல்லை.... இது தான் உண்மையான ஊடகம்... ஊடக தர்மம்... Salute to பாலி...

    • @hn6676
      @hn6676 3 роки тому +43

      ஓரு scene நீக்குவதற்கு இது ஒன்றும் bit படம் அல்ல, படத்தை முடக்க வேண்டும், இவர்களை செருப்பால் அடித்து, இப்படி ஒரு படம் வந்தால், 5 ஆண்டு படம் நடிக்க கூடாது, என்று மானமுல்ல உயர் நீதி மன்றம், உத்தரவு பிறப்பிக்க வேண்டும்

    • @hn6676
      @hn6676 3 роки тому +24

      Great salute to polimer

    • @SR-hj4kh
      @SR-hj4kh 3 роки тому +28

      இந்த மாதிரி. ஊடக தர்மத்தை Polimer தொடர்ந்து கடைப் பிடிக்க வேண்டும்..எதற்காகவும். சமரசம் செய்து கொள்ள கூடாது..

    • @bk-sk8pc
      @bk-sk8pc 3 роки тому +31

      வன்னியர் சங்க காலண்டரை நீக்கியது சந்தோசப்பட பெரிதாக ஒன்றும் இல்லை....ஆனால் மகாலட்சுமியின் காலண்டரை ஏன் காண்பிக்க வேண்டும்...?
      தவறு செய்தவன் கிறிஸ்தவன் அந்தோணிசாமி என்ற இன்ஸ்பெக்டர் அப்படியானால் இயேசு படத்தைத்தான் வைத்திருக்க வேண்டும்... இதிலும் பாவாடைகளின் அயோக்கியத்தனம் தெரிகிறதல்லவா...!!!

    • @SivaKumar-qz2ox
      @SivaKumar-qz2ox 3 роки тому +15

      manakatta polimer channel...no 1 saangi chaanel

  • @tlakshmeghandhan6468
    @tlakshmeghandhan6468 3 роки тому +302

    அந்தோனி சாமி வீட்டில் இருக்க வேண்டியது ஏசு படம் லட்சுமி படம் அல்ல இந்து விரோதம்

    • @vidhyavidhya6609
      @vidhyavidhya6609 3 роки тому +13

      எல்லாம் திமுக விற்காகன்னு தோனுது

  • @துரைமுகிலன்.அ.தமிழ்த்துறை

    எந்த ஊடகமும் செய்யாத ஒன்று. நன்றி பாலிமர்!

  • @sibi.chakravarthy
    @sibi.chakravarthy 3 роки тому +353

    ஏண்டா உண்மையிலேயே தவறு செய்த போலீஸ் அதிகாரி பெயர் அந்தோணிசாமி அப்படி என்றால் அவர் வீட்டில் மேரி மாதா போட்டோ தானே இருக்க வேண்டும்

    • @praseedbala743
      @praseedbala743 3 роки тому +15

      இந்த சினிமா காரர்கள் மற்ற மதத்தினரின் பணம் பெற்று Uடம் எடுக்கிறார்கள் வேற எப்படி செய்ய முடியும். குழந்தையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுகிறான்.

    • @rowdypayan771
      @rowdypayan771 3 роки тому +1

      Super bro

    • @DheeranBala
      @DheeranBala 3 роки тому

      Ellam minorities ya patthi pesa mudiyaathu

    • @viveck1279
      @viveck1279 3 роки тому +2

      @@praseedbala743 correct bro

    • @pavithraappavu1429
      @pavithraappavu1429 3 роки тому +1

      Andhony christian nu vachchikkalam sami nguradhu hindu name dhaane illayaa .

  • @MinibitesBlue
    @MinibitesBlue 3 роки тому +465

    Polimer news only one channel which has guts rather shoe licking channel..
    Power to polimer 💯🤙

    • @sricena
      @sricena 3 роки тому +10

      RSB media dog's 😅😂🤣😂😂 they all or work for 🦴🐕🦴🐕🦴🐕🐕🐕

    • @hn6676
      @hn6676 3 роки тому +5

      @@sricena ஓரு scene நீக்குவதற்கு இது ஒன்றும் bit படம் அல்ல, படத்தை முடக்க வேண்டும், இவர்களை செருப்பால் அடித்து, இப்படி ஒரு படம் வந்தால், 5 ஆண்டு படம் நடிக்க கூடாது, என்று மானமுல்ல உயர் நீதி மன்றம், உத்தரவு பிறப்பிக்க வேண்டும்

    • @hn6676
      @hn6676 3 роки тому +4

      @joker 🃏 நன்றி அடுத்த படம், o ooooooo தான் மறக்க வேண்டாம்,

    • @King-fo9nx
      @King-fo9nx 3 роки тому

      @@hn6676 😂

    • @King-fo9nx
      @King-fo9nx 3 роки тому +1

      @@hn6676 next movie name chota bheem

  • @mkarthimkarthi5812
    @mkarthimkarthi5812 3 роки тому +369

    உண்மையை உரக்க சொன்ன பாலிமர் சேனலுக்கு நன்றி🙏

  • @gowthamanchockalingam6549
    @gowthamanchockalingam6549 3 роки тому +863

    இந்த படம் பார்க்கும் போது யாருக்கும் தெரியாது இந்த விஷயம். இப்போ இது தெரியும் படி செய்து அசிங்கபட வச்சுட்டாங்க.

    • @RajaSekar-dl9mg
      @RajaSekar-dl9mg 3 роки тому +5

      👍

    • @hn6676
      @hn6676 3 роки тому +72

      ஓரு scene நீக்குவதற்கு இது ஒன்றும் bit படம் அல்ல, படத்தை முடக்க வேண்டும், இவர்களை செருப்பால் அடித்து, இப்படி ஒரு படம் வந்தால், 5 ஆண்டு படம் நடிக்க கூடாது, என்று மானமுல்ல உயர் நீதி மன்றம், உத்தரவு பிறப்பிக்க வேண்டும்

    • @ranjithkumar-rg3gf
      @ranjithkumar-rg3gf 3 роки тому +9

      @@hn6676 Ela Shankar movie layum nolibans mela mathiri kamipaney apa shakar naiya stop panu 🤫🤫

    • @hn6676
      @hn6676 3 роки тому +2

      @@ranjithkumar-rg3gf எந்த படம்

    • @spvgnsh
      @spvgnsh 3 роки тому +5

      பிரச்சினை வந்தது அதனால் படத்தை மாற்றியதை தான் இப்போது செய்தியாக போட்டு உள்ளனர்...

  • @Arunkumar-tr1lh
    @Arunkumar-tr1lh 3 роки тому +8

    உண்மையை உரக்க கூறிய பாலிமர் செய்திகளுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @j.sureshkumar6709
    @j.sureshkumar6709 3 роки тому +308

    வில்லனின் உண்மையான பெயரையும் அவனுடைய மத குறியீடையும் காட்ட வேண்டியதுதானே இந்துக்களிடம் ஒற்றுமை இல்லை என்பதற்காக என்ன வேணாலும் செய்வீர்களா

    • @karthikakarthi9231
      @karthikakarthi9231 3 роки тому +26

      அந்த படத்துல சொன்ன நல்ல கருத்துக்கள விட்டுடு எவனோ ஒரு வெட்டி பய நேரம் போகாம ஓரமா இருந்த காலண்டர், குறியீடுன்னு கிளப்பி விட்டத புடிச்சு தொங்குற நீங்க நம்ம மக்கள் கிட்ட ஒற்றுமை இல்லன்னு கவலை படுரீங்களாக்கும்🙂🤦 வளர்ந்து தொலைஙகயா🤦🤦

    • @kumarankuttystories826
      @kumarankuttystories826 3 роки тому

      உண்மை

    • @j.sureshkumar6709
      @j.sureshkumar6709 3 роки тому +18

      @@karthikakarthi9231 அதைத்தான் நாங்களும் சொல்றோம் வளர்ந்து தொலைங்கனு சொன்னா எங்க கேக்குறிங்க, உண்மையை அப்படியே சொல்ல வேண்டியதுதானே ஏன் திரித்துக் கூற வேண்டும், இதிலேயே தெரியலையா அவனுடைய அயோக்கியத்தனம்.

    • @SAKTHIVEL-oo3vc
      @SAKTHIVEL-oo3vc 3 роки тому +9

      @@karthikakarthi9231 unamaya sonna olunga solla vendiyathu thaana velinattu pavadaikalidam irunthu donation varathunnu matha solliruppan agaram trust kaaran

    • @panneerselvam670
      @panneerselvam670 3 роки тому +8

      அந்த SI க்கு பொட்டு அம்மான் என்று பெயர் வைத்து அவர் வீட்டில் விடுதலை புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் படம் போட்ட காலண்டர் இருந்தால் அதை எதிர்க்க வேண்டுமா இல்லை திரைப்படம் நல்ல கருத்தை சொல்கிறது என விட்டுவிட வேண்டுமா????????🤔🤔

  • @dhanapalofficel
    @dhanapalofficel 3 роки тому +149

    நீ தான் பா உண்மையான நடந்துக்கிற மற்ற ஊடகங்கள் பார்த்தா ரொம்பவும் கேவலமா இருக்கு ..... பாலிமர் நியூஸ் உங்களுக்கு மட்டும் தனி திறமை இருக்கு பா.....🔥🔥🔥

  • @gopalpandurangan9768
    @gopalpandurangan9768 3 роки тому +399

    உள்ளதை உள்ள படி சொன்னால் தான் உண்மை.இல்லையென்றால் பொய்

    • @tiruvannamalaiannamalaiyar5436
      @tiruvannamalaiannamalaiyar5436 3 роки тому +4

      யாருக்கு டா சாதி மத வேறுபாடின்றி அனைத்து சமுகம் நல்ல இருக்கு தா டா இருக்கு இது மாதிரி படங்கள் எடுத்த சாதி கலவரம் அதா ஆகும்

    • @saisreerama4504
      @saisreerama4504 3 роки тому +2

      அந்தோணி சாமி சூர்யா அப்பனா

  • @darkdevil4338
    @darkdevil4338 3 роки тому +139

    உண்மையை சொல்லுங்கள் நாங்கள் என்றும் உங்களோடு துணை நிற்போம் அதில் ஜாதி என்ன மதம் என்ன உண்மையை சொல்லுங்கள் தயவு செய்து

  • @blackieop5932
    @blackieop5932 3 роки тому +5

    உண்மையை உரக்க சொன்னதுக்கு பாலிமர்கு நன்றி 🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @saranagri007
    @saranagri007 3 роки тому +3

    உண்மையான செய்தியை வெளியிட்டதுக்கு நன்றி பாலிமர்

  • @sasikumar-ct3bj
    @sasikumar-ct3bj 3 роки тому +184

    நன்றி பாலிமர்.. வரலாற்றை மாற்றி உதவி செய்த வன்னியர் மீது பழியை சுமத்துவதால் தங்களுக்கு என்ன இலாபம்.. தமிழகத்தில் பூர்வகுடி இனத்தை வைத்து தமிழகத்தில் திரைத்துறை வன்மத்தை வளர்கின்றன...

    • @skwrongturn5766
      @skwrongturn5766 3 роки тому +12

      @joker 🃏 4 umbu umbu

    • @rubaramesh7990
      @rubaramesh7990 3 роки тому +6

      இட ஒதுக்கீடு உங்க கிட்ட பிடுங்கனாளும் அடங்க மாட்டீங்க போல🤣🤣🤣🤣

    • @hn6676
      @hn6676 3 роки тому

      அப்படி என்றால், முகலாய மன்னர்கள் எல்லாம், தமிழ் நாட்டை காத்தவர்கள், வட நாட்டை அழிதவர்கள், என்று கூறினால் சரியா, 1981, மீனாட்சிபுரம் பற்றிய கதை உங்களுக்கு தெரியுமா, மற்றும் இப்படி ஒரு கதையை எடுக்க துணிச்சல் உண்டா

    • @SathishDhya
      @SathishDhya 3 роки тому +5

      @@rubaramesh7990 Unaku ellam innum kodukuranga nu thimirula pesura

    • @sasikumar-ct3bj
      @sasikumar-ct3bj 3 роки тому +8

      Mbc இட ஒதுக்கீடு வன்னியர்களின் தியாகத்தில் வந்தது....அதில் இருந்து கொண்டு அவர்களையே விமர்சனம்...

  • @jayabalsathi5830
    @jayabalsathi5830 3 роки тому +200

    பாலிமர் செய்தி மட்டும் தான் யாராக இருந்தாலும் உண்மையை சரியா சொல்ராங்க அருமை 👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @lakshmikanth5594
    @lakshmikanth5594 3 роки тому +825

    வேல்ராஜ் உனக்கு இருந்தாலும் இவ்ளோ குசும்பு ஆகாது.... எவன் கண்ணுக்கு தெரியலனாலும் நீ வெளிச்சம் போட்டு காட்டுவ போல... 😂😂😂

    • @thamuthamu9631
      @thamuthamu9631 3 роки тому +6

      Super 😆 😆😆😆😆😆😆

    • @Its-me-harini320
      @Its-me-harini320 3 роки тому +3

      😂😂😂

    • @hn6676
      @hn6676 3 роки тому +18

      ஓரு scene நீக்குவதற்கு இது ஒன்றும் bit படம் அல்ல, படத்தை முடக்க வேண்டும், இவர்களை செருப்பால் அடித்து, இப்படி ஒரு படம் வந்தால், 5 ஆண்டு படம் நடிக்க கூடாது, என்று மானமுல்ல உயர் நீதி மன்றம், உத்தரவு பிறப்பிக்க வேண்டும்

    • @Rafiq-r1h7s
      @Rafiq-r1h7s 3 роки тому +7

      வேல்ராஜ் இப்போ அங்க நிலமை எப்படி இருக்கு ? 😆

    • @funnypeoples493
      @funnypeoples493 3 роки тому +9

      @@hn6676 dei yethana edathula ore comment ah copy paste panni vaichi iruka. Loosu madaya

  • @dineshdeena929
    @dineshdeena929 3 роки тому +100

    உன்மையை உரக்க சொன்ன பாலிமருக்கு நன்றி 👍🔥

  • @loguramc.s.v7819
    @loguramc.s.v7819 3 роки тому +222

    Hatsoff polimer for revealing this truth.. We stand with truth..

    • @saisreerama4504
      @saisreerama4504 3 роки тому +5

      லெட்ச்சுமிபடம் வைக்கிறது அந்தோணி யேசு படம் வைத்தால் என்ன கேண கூரியா

    • @munikali4650
      @munikali4650 3 роки тому

      🤣🤣🤣🤣

    • @elumalaie2793
      @elumalaie2793 3 роки тому

      😂😂😂

    • @naushath98
      @naushath98 3 роки тому +3

      ... ivan oru fraud nee support ah.... movie hit if u band the movie also no problem... go and stand in this road...

    • @praveenm6204
      @praveenm6204 3 роки тому +3

      இவனும் R S பாரதி மீடியா தான்.. இதை கொஞ்சம் பாருங்க
      அப்படியும் குத்துவான்.. இப்படியும் குத்துவான் polimer.. views வந்தா செரி

  • @sivakumar2312
    @sivakumar2312 3 роки тому +68

    கள்ளனை(திருடனை) நம்பலாம் குள்ளனை நம்ப கூடாது என்ற பழமொழிக்கு சிறந்த எடுத்துக்காட்டு...

    • @pubgmanisgaming1928
      @pubgmanisgaming1928 3 роки тому +11

      நிஜா சம்பவத்தில்
      ராஜகண்ணூ பார்வதி (குறவர்)
      உதவி செய்த கோவிந்தன் (வன்னியர்)
      S I அந்தோணிசாமி (கிரிஸ்துவர்)
      ஆனால் திரையில்????
      Jaibhim படம் உண்மைக்கு மராக உள்ளது
      ராஜகண்ணூ பார்வதி
      கூடை பின்னும் (குறவர்) இனத்தை சேர்ந்தவர்கள் ஆவர் jaibhim திரைப்படத்தில் இருளர் ஆக கட்டி இருப்பது என்ன நியாம் பாதிக்கபட்ட குறவர் ராஜகன்னு பார்வதி கூடை பின்னும் குறவர் பழங்குடி ஆவார்கள் நெல் அறுக்க சென்ற போது அந்த வீட்டில் நகை கனவில்லை என்று கூறி விசரைனைக்கு அழத்துசென்று காவல்துறை அடித்து கொன்றனர்
      ஆனால் jaibhim படத்தில் இருளர் ஆகா மாற்றி அமைத்து வெளிட்டு உள்ளனர் இதற்கு என்ன காரணம் சொல்வீர்கள்.???
      நரிக்கரர்(குறவர்) இல்லை இவர்களின் உண்மையான பெயர் நரிகாரர்கள் , குருவிகாரர்கள் ( குறவர் கிடையாது ) . இவர்களின் தாய் மொழி வாக்ரிபோலி ( Vaagri Booli ) ஆகும் . இவர்கள் மராட்டிய மாநிலத்தின் நாடோடி மக்கள் . மராட்டிய மன்னன் சத்ரபதி வீர சிவாஜி என்னும் மன்னர் 1677 - ம் ஆண்டு தமிழ்நாட்டில் படை எடுக்கும் போது அவர்கள் உடன் வந்த நரிகாரர்கள் , குருவிகாரர்கள் ( குறவர் கிடையாது ) என்னும் மக்கள் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தனர் . இவர்களின் கலாசாரம் வேறு , குறவர் இனம் மக்களின் கலாசாரம் , பண்பாடு வேறு . சங்க காலத்தில் சொல்லப்படும் வேடுவர் குலத்தை சேர்ந்த பழங்குடி மக்களான குறவர் இன மக்கள் தான் உண்மையான தமிழ் பூர்வ குடி மக்கள் . குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை இவற்றில் வாழ்ந்தவர்கள் தான் உண்மையான தமிழ் பூர்வ குடி மக்கள் .
      அனவரையும் அனைத்தும் கிடைக்கவேண்டும்

    • @rolex-igl8637
      @rolex-igl8637 3 роки тому +2

      Sari vandhu oombitu pooo😂😂

    • @hn6676
      @hn6676 3 роки тому +5

      @@pubgmanisgaming1928 அருமை நானும் புரிந்து கொண்டு உள்ளேன், இதுவரை நான் இந்த வரலாற்றை படிக்க வில்லை, ஆனால் இந்த சூர்யா, ரஞ்சித் போன்ற சமூக சின்னங்களுக்கு இந்த படத்தை எடுப்பார்களா
      அப்படி என்றால், முகலாய மன்னர்கள் எல்லாம், தமிழ் நாட்டை காத்தவர்கள், என்று கூறினால் சரியா, 1981, மீனாட்சிபுரம் பற்றிய கதை உங்களுக்கு தெரியுமா, மற்றும் இப்படி ஒரு கதையை எடுக்க துணிச்சல் உண்டா

    • @yuvanvickey4895
      @yuvanvickey4895 3 роки тому +3

      Ama ivaru periya WWE great kaali hight LA pongada angutu 😂

    • @naughtyqueen4968
      @naughtyqueen4968 3 роки тому +1

      @@hn6676 yovv ethukuya Ella commentlayum poi samanthame illa mughalsaa ithula ilukra

  • @Krishna90258
    @Krishna90258 3 роки тому +298

    Kudos to Polimer for having guts to telecast this news in this political situation

    • @hn6676
      @hn6676 3 роки тому +7

      ஓரு scene நீக்குவதற்கு இது ஒன்றும் bit படம் அல்ல, படத்தை முடக்க வேண்டும், இவர்களை செருப்பால் அடித்து, இப்படி ஒரு படம் வந்தால், 5 ஆண்டு படம் நடிக்க கூடாது, என்று மானமுல்ல உயர் நீதி மன்றம், உத்தரவு பிறப்பிக்க வேண்டும்

  • @smk5185
    @smk5185 3 роки тому +208

    அரசாங்கம் ஜாதி சான்றிதழ் கொடுக்கும் போது வாங்கிக்க வேண்டியது சமுதாயத்தில் ஜாதி ஒழிக என்று கூறி பேசுவது என்னங்க சார் உங்க சட்டம்

    • @Menaga-og5er
      @Menaga-og5er 3 роки тому +23

      அரசு ஆஸ்பத்திரியில்
      எந்த ஜா🔥 டாக்டர்னே தெரியாம உசுர காப்பாத்த சொல்லி கெஞ்ச வேண்டியது
      அப்புறம் எங்க ஜா🔥 தான் ஆண்ட பரம்பரைன்னு பீதிக்க வேண்டியது
      என்னங்க Bro உங்க சட்டம் 🤣

    • @tamilselvanselvaa6178
      @tamilselvanselvaa6178 3 роки тому +29

      @@Menaga-og5er அவர் கேட்டதில் என்ன தப்பு இருக்கு ஏன் எனக்கு எந்த சலுகையும் வேணம் எனக்கு ஜாதி சான்றிதலும் வேணம் னு படிச்சவங்க அத்துனை பேரும் சமத்துவமா போங்க பாப்போம் முடியாது ஏன்னா அங்க தான் நிக்குது ஜாதி அடையாலம் .....

    • @marimuthum5487
      @marimuthum5487 3 роки тому +7

      @@Menaga-og5er jathi oliyanumnu koova vendiyathu.. salukai vanganumna matum.. jathiya thooki pidichika vendiyathu..ithellam oru sattama irukum pothu... kasuku Thana maruthavam pakuringa... Anga matum adutha jathiya kevala paduthurathu...

    • @nithuram98
      @nithuram98 3 роки тому +4

      @@tamilselvanselvaa6178 Apo yella inathavarayum ore madiri treat pannunga sir....yen kovil kulla sapda vidala Oru pazhangudi ponna? Idhukaga kondu Vara pattadhu dhan salugaikal

    • @timeilla49
      @timeilla49 3 роки тому

      எவ்வளவு சொன்னாலும் திருந்த போவது இல்லை

  • @manitiger6887
    @manitiger6887 3 роки тому +116

    தைரியம் இருந்தா அந்தோனிசாமி பெயரை ஏன் வைக்கவில்லை முதுகெலும்பில்லாத நடிகர்கள்

  • @dhanasekarraj4333
    @dhanasekarraj4333 3 роки тому +93

    Thank you polimer for telling the truth everything is fabricated to a particular community

  • @AlagarRaj
    @AlagarRaj 3 роки тому +597

    நான் ஒரு உண்மையை சொல்லட்டுமா. தமிழ்நாட்டில் சாதி வளர்வதற்கு, மக்களிடையே சாதி கலவரத்தை தூண்டுவது வன்னியர், முக்குலத்தோர், கவுண்டர், sc இந்த சமுதாய மக்கள் தான். மற்ற சமுதாய மக்கள் எல்லோரும் அமைதியா தான் இருக்காங்க.

    • @sree6404
      @sree6404 3 роки тому +169

      நீங்கள் குறிப்பிட்டுள்ள ஒரு சமுதாயத்தை சேர்ந்தவன்தான் நானும், நீங்கள் சொல்வதை உண்மைதான்...

    • @thangamforever982
      @thangamforever982 3 роки тому +19

      Correct bro I think soo,na mukkulathor dha but sathiya perusu panni padichavanka kuda jalta adikiradhu romba kastama irukku 🥺

    • @prabun7162
      @prabun7162 3 роки тому +13

      Absolutely crct

    • @AlagarRaj
      @AlagarRaj 3 роки тому +50

      @𝐆r̶e͎ꪖt̸ s̶h͎o̸𝐭 2 sc யில் பல பிரிவுகள் இருக்கு. எல்லா பிரிவுகளையும் சேர்த்து தான் நான் sc ன்னு சொன்னேன். உங்களுக்கு அந்த பிரிவுகள் பெயர் தெரிந்தால் நீங்க சொல்லுங்கள்.

    • @sureshkumarG-z1o
      @sureshkumarG-z1o 3 роки тому +21

      @𝐆r̶e͎ꪖt̸ s̶h͎o̸𝐭 2 பெயர் சொல்ல கூட முடியல அவ்வளவு விஷம் ப்ரோ

  • @VISHNU__
    @VISHNU__ 3 роки тому +68

    பாலிமர்னா பாலிமர் தான் யா🔥🔥🔥

  • @Divyavillagequeen
    @Divyavillagequeen 3 роки тому +120

    உண்மையை சிறப்பாக பேசிய Polimer super ..

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 3 роки тому +82

    உண்மையை உரத்த குரலில் ஒலிக்கும் ஒரே தமிழ் டிவி POLIMER. 👌💥🙏

  • @rajanbhagavathi
    @rajanbhagavathi 3 роки тому +135

    We all must applause the one and one real mass hero POLIMER King of our tamilnadu media....

    • @praveenm6204
      @praveenm6204 3 роки тому +1

      இவனும் R S பாரதி மீடியா தான்.. இதை கொஞ்சம் பாருங்க
      அப்படியும் குத்துவான்.. இப்படியும் குத்துவான் polimer.. views வந்தா செரி

  • @perumalsolai8994
    @perumalsolai8994 3 роки тому +208

    என் பார்வைக்கு இவங்க ஜாதிய அழிகின்ற என்ற பெயரில் சினிமா காரங்க நல்ல ஜாதி வெறி ஏதுறாங்க

    • @chitraperumal2325
      @chitraperumal2325 3 роки тому +12

      Crct bro.. people summa irunthalum cinema people ethavathu film eduthu ellarum social media la fight than panranga

    • @arjunameera5992
      @arjunameera5992 3 роки тому +19

      ரொம்ப தாமதமா புரிஞ்சுகிட்டீங்க. சினிமாக்காரன்,அரசியல்வாதி, சாதிக்கட்சி தலைவன் ....இவுனுங்களுக்கு அதுதான் பொழைப்பே

    • @lamediaentertainment6137
      @lamediaentertainment6137 3 роки тому +15

      நீங்க சொன்னது உண்மையோ....
      எதுபோல படம் எடுத்தால் நல்லா ஓடும் என தெரிந்து வைத்துள்ளார்கள்...(எல்லாம் வியாபாரமே)

    • @lamediaentertainment6137
      @lamediaentertainment6137 3 роки тому +1

      @@chitraperumal2325 wwazw

    • @vetridurga9538
      @vetridurga9538 3 роки тому +1

      true

  • @yaminiengineeringworks3521
    @yaminiengineeringworks3521 3 роки тому +91

    உண்மையை உரைக்கும் படி சொன்னதற்கு நன்றி

  • @santhalingams7065
    @santhalingams7065 3 роки тому +114

    அவ்வளவு பற்று கிருஸ்த்தவர் மீது இருந்தால் தைரியமாக குடும்பத்தோடு கிருஸ்த்தவ மதத்திற்கு மாற வேண்டியது தானே பெயரளவில் மட்டும் இந்துவாக ஏன் இருக்க வேண்டும் பெயரை மாற்றினால் பொழப்பு நாறிடும் என்ற பயம்

    • @r.udhayauv4821
      @r.udhayauv4821 3 роки тому +19

      பெயரை மாற்றினால் வருமானம்.அவமான பட்டாலும் பரவாஇல்லை ஆனால் வருமானம் மிக முக்கியம்

    • @thirumalaitech-1929
      @thirumalaitech-1929 3 роки тому +16

      அவன் முஸ்லிம் மதம் மாறிவிட்டான் நண்பா

    • @mohansundaram6335
      @mohansundaram6335 3 роки тому +4

      Super

    • @VELS436
      @VELS436 3 роки тому +1

      காசு வராது மிஷனரிகளிடம்

  • @villageallrounder2122
    @villageallrounder2122 3 роки тому +3

    உண்மையை விளக்கி சொன்னேன் பாலிமர் செய்தி சேனல் நன்றி🙏🙏

  • @govindvj5351
    @govindvj5351 3 роки тому +18

    கோடான கோடி நன்றிகள் பாலிமர். உண்மையை உலகறியச்செய்ததற்கு👍🙏🙏

  • @ELSIGA
    @ELSIGA 3 роки тому +273

    ஒரு உண்மைய சொல்றாங்கனா பல உண்மைகள் மறைக்கபடுதுனு சூர்யாவே சொல்லிட்டாரே....

    • @இளவட்டம்
      @இளவட்டம் 3 роки тому +15

      படமே பொய் நீ.உண்மை சொல்ராங்கன்னு சொல்றே உண்மையில் பாதிக்க பட்டவர் நரி குறவர் சாதி🤔🤔

    • @dharshan9801
      @dharshan9801 3 роки тому

      @@இளவட்டம் poda de

    • @manojkumar-mc3zw
      @manojkumar-mc3zw 3 роки тому +1

      @@dharshan9801 nee poda naaye poi kada da ithu

    • @lesurya1881
      @lesurya1881 3 роки тому

      India vast poi jathi vari podichavanga poi savuga

    • @dharshan9801
      @dharshan9801 3 роки тому

      @@manojkumar-mc3zw vaitheruchal kaara jai padam romba vaitheruchal ethuda jaade veriyanungala saavunga da

  • @Surya-rk6lj
    @Surya-rk6lj 3 роки тому +48

    உண்மை கூறும் பாலிமர் டிவி. ஆயிரம் நன்றிகள் ❤️

  • @moulikc.s1973
    @moulikc.s1973 3 роки тому +386

    இயக்குனர் சமூகநீதி படம் னு சொல்லிட்டு கடைசியில நீங்களே ஜாதி வன்மத்தை காட்டிடீங்க🤦‍♂️

    • @hn6676
      @hn6676 3 роки тому +15

      ஓரு scene நீக்குவதற்கு இது ஒன்றும் bit படம் அல்ல, படத்தை முடக்க வேண்டும், இவர்களை செருப்பால் அடித்து, இப்படி ஒரு படம் வந்தால், 5 ஆண்டு படம் நடிக்க கூடாது, என்று மானமுல்ல உயர் நீதி மன்றம், உத்தரவு பிறப்பிக்க வேண்டும்

    • @anti-manu
      @anti-manu 3 роки тому +4

      @@hn6676 Ai comedy 😆😆

    • @arjunan.s459
      @arjunan.s459 3 роки тому +4

      @@hn6676 சூப்பர் சூப்பர் சூப்பர்

    • @sammoto3866
      @sammoto3866 3 роки тому +5

      @@hn6676 dai ne yean da ivlo gaandu agura.....edhuku da ipadi moochu vanga pesura thanniya kudi da

    • @Minidamvideos
      @Minidamvideos 3 роки тому +3

      @@hn6676 odi poiru illanaa paathuko😈😈

  • @PrakashKumar-fe1if
    @PrakashKumar-fe1if 3 роки тому +43

    உண்மையை உரக்கச் சொல்லும் தைரியம் polimar news இடம்தான் இருக்கிறது நன்றி polimar

  • @rajivgandhiraj8521
    @rajivgandhiraj8521 3 роки тому +54

    உண்மையை உரக்கச் சொன்ன பாலிமர் டிவிக்கு நன்றி

  • @ramachandran5244
    @ramachandran5244 3 роки тому +812

    எதுவா இருந்தாலும் இந்த தீபாவளி ல சன் பிக்சர்ஸ் ம் அண்ணாத்த யும் வாங்குனது பெரிய 💡💡💡💡💡 😂😂😂😂

    • @anandancomstar
      @anandancomstar 3 роки тому +1

      Sema comedy

    • @Olinokumar
      @Olinokumar 3 роки тому +16

      Nakiitan thevidya paya already movie has crosssed 100cr.. Vera engayavadhu poi oombalame tholarae

    • @santhoshkumarsanthoshkumar6610
      @santhoshkumarsanthoshkumar6610 3 роки тому +18

      dai loosu annatha box office da family oda padam pakurangada

    • @hn6676
      @hn6676 3 роки тому +10

      ஓரு scene நீக்குவதற்கு இது ஒன்றும் bit படம் அல்ல, படத்தை முடக்க வேண்டும், இவர்களை செருப்பால் அடித்து, இப்படி ஒரு படம் வந்தால், 5 ஆண்டு படம் நடிக்க கூடாது, என்று மானமுல்ல உயர் நீதி மன்றம், உத்தரவு பிறப்பிக்க வேண்டும்

    • @manor8697
      @manor8697 3 роки тому +4

      Pls check collection 2days only 120 crores

  • @prakashm1002
    @prakashm1002 3 роки тому +276

    இப்போ தெறித்து டா யாரு ஜாதி வெறி புடிச்சவனுகனு 🤣🤣🤣

    • @DHARMAPURIYAAN
      @DHARMAPURIYAAN 3 роки тому +9

      நீ தானே

    • @hn6676
      @hn6676 3 роки тому +15

      ஓரு scene நீக்குவதற்கு இது ஒன்றும் bit படம் அல்ல, படத்தை முடக்க வேண்டும், இவர்களை செருப்பால் அடித்து, இப்படி ஒரு படம் வந்தால், 5 ஆண்டு படம் நடிக்க கூடாது, என்று மானமுல்ல உயர் நீதி மன்றம், உத்தரவு பிறப்பிக்க வேண்டும்

    • @prakashm1002
      @prakashm1002 3 роки тому +14

      நான் ஜாதி வெறியன் அல்ல . நான் மற்றவைகளை மதிக்க தெரிந்த மனிதன் . 1 நாய் கடித்தால் அந்த ஒரு நாயை மட்டும் கெட்ட நாய் என்று சொல்லாம மற்ற நாய்களைவும் வெறிபிடித்த நாய் என்று கூறி கொள்வது தவறு . இங்க நல்ல மனிதர்கள் அதிகம்

    • @prakashm1002
      @prakashm1002 3 роки тому +20

      நானே சொல்லுறேன் நான் வன்னியன் அது என் அடையாளம் மட்டுமே .அதை வைத்து இன்னொருதரை என்றும் காயப்படுதா மாட்டேன்

    • @gowthamfalcon
      @gowthamfalcon 3 роки тому +3

      @@prakashm1002 correct patru veendum athuvae aalumai,verri aaga maarivida koodathu vanniyana satriyana sathriya dharmatha crct ah follow paannanamnalae sirantha manithana irrupom

  • @ravirajtalks4
    @ravirajtalks4 3 роки тому +89

    யாரும் கவனிக்கவில்லை... நீ ஊருக்கே போட்டு காட்டிட்ட ... 😏

  • @வேளீர்கோன்
    @வேளீர்கோன் 3 роки тому +21

    உண்மையை உரக்கச் சொன்ன பாலிமர் -க்கு வாழ்த்துக்கள் 👍

  • @manjum3020
    @manjum3020 3 роки тому +4

    Polimer news ✨💯💯 unmaiyai solla oru guts venum ...polimer news ...100% very good news channel.

  • @arivudainambi6568
    @arivudainambi6568 3 роки тому +190

    சமூக நீதி படம் என்று கூறிவிட்டு இறுதியில் நீங்களே ஜாதி வன்மத்தை காட்டிவிடீர்களே ஞானவேல்

    • @103242871
      @103242871 3 роки тому +4

      உண்மைதான் இதுவும் சாதிய வன்மமே... இதற்கு சட்டத்தில் தண்டனை இல்ல

    • @krishnakk3315
      @krishnakk3315 3 роки тому +2

      Vara Ella padamum apdi asuran karanan ellam kaasu vangitu nadikuranga koothadinga Suriya periya puluthi thu 💦💦💦mudichi pona kathaiya ellam eduthu kassu pathuthu jaathi jaathi nu lomba vendiyathu

    • @lifemakesbeautifully8636
      @lifemakesbeautifully8636 3 роки тому

      Nala movie tha en da ipdy pandranga haters katharal

  • @vpdgaming1048
    @vpdgaming1048 3 роки тому +74

    சகோதரர் வேல்ராஜ் குழந்தை குட்டியுடன் சந்தோசமாக வாழ கோயிலில் அர்ச்சனை பண்றேன் கலியுக பொருகி அடக்க கடவுள் படைத்த பிரம்மாஸ்திரம் வேல்ராஜ்

  • @gkvishjaihind5942
    @gkvishjaihind5942 3 роки тому +181

    பாலிமர் இந்த உண்மையை சொல்லாமல் விட்டுருந்தால் சமூகநீதி சாகடிக்க பட்டிருக்கும் நன்றி

    • @jayasurya1624
      @jayasurya1624 3 роки тому +2

      Ama

    • @praveenm6204
      @praveenm6204 3 роки тому +1

      இவனும் R S பாரதி மீடியா தான்.. இதை கொஞ்சம் பாருங்க
      அப்படியும் குத்துவான்.. இப்படியும் குத்துவான் polimer.. views வந்தா செரி

    • @ilavarasankabil
      @ilavarasankabil 3 роки тому

      Mattu mootharam kudikura ne

  • @karthickkarthick7259
    @karthickkarthick7259 3 роки тому +4

    Well done Polimer news

  • @ajithkumar999
    @ajithkumar999 3 роки тому +134

    இந்த மாதிரி ஜாதிய உணர்வு கொண்டவர்கள் உள்ளவரை, பல ஜாதிகள் இருந்தாலும் மக்கள் ஒன்று சேர நினைத்தாலும், ஒன்று சேர விடமாட்டார்கள்...

  • @jayakumarvishva1986
    @jayakumarvishva1986 3 роки тому +76

    அருமையான படம் ஆனால் உண்மை கதை என்று சொல்லி பல பொய்யான காட்சிகள் இடம் பெற்றுள்ளன...
    தயவுசெய்து அந்த உண்மையான கதையை தேடி படிக்கவும் அப்போது தான் இந்த படத்தில் எவ்வளவு விஷமத்தனம் இருக்கு என்று மக்களுக்கு தெரியவரும்...
    🇮🇳 ஜெய்ஹுந்த் 🇮🇳

    • @balaramansusila1079
      @balaramansusila1079 3 роки тому +1

      உண்மையான கதை இல்லாமல் படம் எடுக்க முடியாது

    • @jayakumarvishva1986
      @jayakumarvishva1986 3 роки тому +2

      @@balaramansusila1079 என்ன சொல்லவரிங்க...

    • @balaramansusila1079
      @balaramansusila1079 3 роки тому

      இந்தக் கதை எந்த நாவலில் இல்லை

    • @hariSankar1996
      @hariSankar1996 3 роки тому +1

      @@balaramansusila1079 news articles

    • @jayakumarvishva1986
      @jayakumarvishva1986 3 роки тому +3

      @@balaramansusila1079 இது நாவல் கதை இல்லை 1993-ம் ஆண்டு எங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவம்...

  • @balamurali3517
    @balamurali3517 3 роки тому +107

    Dare to tell as Christian, any body don't hide, don't save any religion, caste, tanq

  • @sureshgvdhevar9539
    @sureshgvdhevar9539 3 роки тому +122

    உண்மை சம்பவம் னா பேர்ல மட்டும் வன்மம் ஏன்...இயக்குனரின் கையாலகதன்மைக்கு...ஹிந்துமதமும்...வன்னியர் சமுதாயமும் தான் கிடைத்தார்ளா?... நிஜத்தை வெளிக்கொண்டு வந்த ...வேல்ராஜ் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்...

    • @hn6676
      @hn6676 3 роки тому +8

      ஓரு scene நீக்குவதற்கு இது ஒன்றும் bit படம் அல்ல, படத்தை முடக்க வேண்டும், இவர்களை செருப்பால் அடித்து, இப்படி ஒரு படம் வந்தால், 5 ஆண்டு படம் நடிக்க கூடாது, என்று மானமுல்ல உயர் நீதி மன்றம், உத்தரவு பிறப்பிக்க வேண்டும்

    • @ranjithkumar-rg3gf
      @ranjithkumar-rg3gf 3 роки тому +1

      @@hn6676 Nolibans sangi sema comment nala katharu 🤣🤣

    • @hn6676
      @hn6676 3 роки тому +10

      @@ranjithkumar-rg3gf கூட்டி கொடுப்பவனுக்கு, சுட்டி காட்ட என்ன தகுதி இருக்கு, இந்த படத்தின் டைரக்டர், தயாரிப்பாளர்

    • @sureshgvdhevar9539
      @sureshgvdhevar9539 3 роки тому +13

      @@ranjithkumar-rg3gf உண்மை சம்பவம்னா சரியா எடுக்க வேண்டியது தானே...அப்புறம் என்ன கூந்தலுக்கு...கிறிஸ்டியனை ஹிந்துவாகவும்...வன்னியராகவும் ஏன் காட்சி படுத்தவேண்டும்...பேர்ல மட்டும் ஏன் வன்மம் னு கேட்டா? நான் சங்கியா?...பாலிமர் வேல்ராஜ்ஜூம் சங்கியா?...சொல்லுங்க ...

  • @AravindAravind-yp9hv
    @AravindAravind-yp9hv 3 роки тому +2

    Super polimer tv neegatha Tamil news la honest chennal 🔥🔥🔥 super Ranjith bro 🔥🔥🔥

  • @_sivaloganathanastrology5165
    @_sivaloganathanastrology5165 3 роки тому +26

    உண்மையை சொல்லவே தைரியம் இல்ல... இவனுக சமுதாயத்துக்கு கருத்து மயிறு சொல்றானுக..

  • @garun3213
    @garun3213 3 роки тому +95

    The communist party member who fought for the case and delayed his marriage till his 39th age was a vanniyar please do mention that also man

    • @bsbalaguru
      @bsbalaguru 3 роки тому +5

      Listen the news bro fully. They mentioned

    • @unknown98512
      @unknown98512 3 роки тому +3

      They mentioned bro...

    • @hn6676
      @hn6676 3 роки тому +3

      @@unknown98512 not shown in the film, please read his message, Amazon will not polimer channel news like how surya film is promoted, hands off to polimer, one thing to surya if anyone can reach this message
      அப்படி என்றால், முகலாய மன்னர்கள் எல்லாம், தமிழ் நாட்டை காத்தவர்கள், என்று கூறினால் சரியா, 1981, மீனாட்சிபுரம் பற்றிய கதை உங்களுக்கு தெரியுமா, மற்றும் இப்படி ஒரு கதையை எடுக்க துணிச்சல் உண்டா, எந்த ஒரு சமூக போராளிகளுக்கு

    • @2b25raj5
      @2b25raj5 3 роки тому

      Surya

  • @maruthu9501
    @maruthu9501 3 роки тому +49

    உண்மைய பேசுனா முழுசா பேசணும்டா பாதி உண்மைங்கிறதும் பொய்தான்...அததான் வேல்ராஜ் செருப்பால அடிச்சு சொல்றாப்புல...அந்தோணி சாமிய மறந்துட்டா அப்படியே விட்ரணும் அது என்ன வன்னியர் குறியீடு

  • @neduntherunarayanan9468
    @neduntherunarayanan9468 3 роки тому +67

    ஒரு அணில் இல்லன்ன ஒரு போராளி பட நாட்காட்டி வைக்க வேண்டியது தானே. எதற்காக லஷ்மி பட நாட்காட்டி வைத்து இந்துகள் மனதை புண்படுத்தணும்.மனிதனை மனிதனாக மதிக்க கற்று கொள்ள வேண்டிய தருணம் இது. சாது மிரண்டால் காடு கொள்ளது.புரிந்தால் சரி.

  • @rajmohan7493
    @rajmohan7493 3 роки тому +69

    அடேய் ஜெய் பீம் பட குழுக்களே நீங்களே வன்மத்தோட தான இருக்குறீங்க

    • @mrjerryyt2596
      @mrjerryyt2596 3 роки тому +2

      Nooo

    • @mrjerryyt2596
      @mrjerryyt2596 3 роки тому

      Ama bro eithu oru unmmaya na sambavam dha athana lla dha apdi eduthurukan

  • @Arun-r5l3v
    @Arun-r5l3v 3 роки тому +50

    உண்மையை சொன்ன பாலிமருக்கு நன்றி 🔥🙏

  • @gopinathansivanandam6950
    @gopinathansivanandam6950 3 роки тому +62

    பாலிமர் நீங்கள் சரியான சமூக பணி செய்கின்றனர். இந்த ஆர் எஸ் பாரதி ஊடகங்கள் போல் இல்லை நன்றி

  • @manikodi9201
    @manikodi9201 3 роки тому +16

    ✍️உண்மை எடுத்துரைத்த பார்லிமெர் சேனல்க்கு நன்றி🙏🙏

  • @JK-yj2xk
    @JK-yj2xk 3 роки тому +61

    The real culprit and killer Sub inspector name was Antony from SC community but movie tells he was from vanniyar, it shows how rude the director and producer’s mindset against vanniyar.

  • @iyarkaivivasayam31
    @iyarkaivivasayam31 3 роки тому +19

    சாதி பிரச்சனையை உருவாக்கிய இயக்குனர் மீதும், தயாரிப்பாளர் மீதும் வழக்கு தொடரனும், இவர்கள் திரைத்துறைக்குள் வருவதற்கு தடை செய்ய வேண்டும்

  • @SK-tt5yy
    @SK-tt5yy 3 роки тому +9

    எனக்கு ஜாதி மத பெறுமை தேவையில்லை ஆனால் உன்மை என்ற பெயரில் ஏன் பொய்யை தினிக்க பார்கிறார்கள் நல்ல வேலை காலண்டரை மாற்றினார்கள்

  • @m.balakumaran9596
    @m.balakumaran9596 3 роки тому +21

    Polimer news salute

  • @Karthick_KS
    @Karthick_KS 3 роки тому +29

    Super polimer👏👏.... வேசி ஊடங்களுக்கு மத்தியில் உண்மையான செய்தி நிறுவனம் 💐💐👍👍👍🙏🙏

  • @jovesaran
    @jovesaran 3 роки тому +135

    இயக்குனர் ரஞ்சித் யோசனையா இருக்கும் போல

    • @karthikrely
      @karthikrely 3 роки тому +9

      intha padathoda titlea avantathan vangu nanga , avanthan idea koduthurupan

    • @Jackvicky505
      @Jackvicky505 3 роки тому +9

      Correct

    • @SathishDhya
      @SathishDhya 3 роки тому +8

      Motha Thayoli avan than bro

    • @haridass8254
      @haridass8254 3 роки тому

      Enna da innum varalyeh nu patha 🤣🤣🤣🤣

  • @Sundar-re4dk
    @Sundar-re4dk 3 роки тому +27

    பாலிமர் செய்திகளுக்கு காஞ்சிபுரம் மாவட்ட சத்திரிய குழுமம் சார்பாக நன்றி

  • @PGowthamNaidu
    @PGowthamNaidu 3 роки тому +31

    உண்மை தான் அந்தோணிசாமி என்பது தான் அவன் பெயர்.

  • @aravindrana
    @aravindrana 3 роки тому +10

    Best social media polimer ❤️🙏

  • @bharathraj2861
    @bharathraj2861 3 роки тому +78

    நன்றி பாலிமர். உண்மை கதைய மாத்துனா அது எப்படிடா Reality ஆகும். கூமுட்டை Director

  • @villagealapparai9520
    @villagealapparai9520 3 роки тому +36

    உண்மையான செய்தி வழங்குவதில் பாலிமர் செய்திக்கு நிகர் யாரும் இல்லை 🙏🙏🙏🙏

    • @pubgmanisgaming1928
      @pubgmanisgaming1928 3 роки тому +3

      நிஜா சம்பவத்தில்
      ராஜகண்ணூ பார்வதி (குறவர்)
      உதவி செய்த கோவிந்தன் (வன்னியர்)
      S I அந்தோணிசாமி (கிரிஸ்துவர்)
      ஆனால் திரையில்????
      Jaibhim படம் உண்மைக்கு மராக உள்ளது
      ராஜகண்ணூ பார்வதி
      கூடை பின்னும் (குறவர்) இனத்தை சேர்ந்தவர்கள் ஆவர் jaibhim திரைப்படத்தில் இருளர் ஆக கட்டி இருப்பது என்ன நியாம் பாதிக்கபட்ட குறவர் ராஜகன்னு பார்வதி கூடை பின்னும் குறவர் பழங்குடி ஆவார்கள் நெல் அறுக்க சென்ற போது அந்த வீட்டில் நகை கனவில்லை என்று கூறி விசரைனைக்கு அழத்துசென்று காவல்துறை அடித்து கொன்றனர்
      ஆனால் jaibhim படத்தில் இருளர் ஆகா மாற்றி அமைத்து வெளிட்டு உள்ளனர் இதற்கு என்ன காரணம் சொல்வீர்கள்.???
      நரிக்கரர்(குறவர்) இல்லை இவர்களின் உண்மையான பெயர் நரிகாரர்கள் , குருவிகாரர்கள் ( குறவர் கிடையாது ) . இவர்களின் தாய் மொழி வாக்ரிபோலி ( Vaagri Booli ) ஆகும் . இவர்கள் மராட்டிய மாநிலத்தின் நாடோடி மக்கள் . மராட்டிய மன்னன் சத்ரபதி வீர சிவாஜி என்னும் மன்னர் 1677 - ம் ஆண்டு தமிழ்நாட்டில் படை எடுக்கும் போது அவர்கள் உடன் வந்த நரிகாரர்கள் , குருவிகாரர்கள் ( குறவர் கிடையாது ) என்னும் மக்கள் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தனர் . இவர்களின் கலாசாரம் வேறு , குறவர் இனம் மக்களின் கலாசாரம் , பண்பாடு வேறு . சங்க காலத்தில் சொல்லப்படும் வேடுவர் குலத்தை சேர்ந்த பழங்குடி மக்களான குறவர் இன மக்கள் தான் உண்மையான தமிழ் பூர்வ குடி மக்கள் . குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை இவற்றில் வாழ்ந்தவர்கள் தான் உண்மையான தமிழ் பூர்வ குடி மக்கள் .
      அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும்

    • @pubgmanisgaming1928
      @pubgmanisgaming1928 3 роки тому +1

      @@Arravvvvv சரி செய்யப்பட்டது நன்றி

  • @VigneshK-eu2pq
    @VigneshK-eu2pq 3 роки тому +106

    உண்மையான வில்லன் நடிகர் சூர்யா தான். சுரரை போற்று, ஜை பீம் போன்ற படங்கள் உண்மைக்கு போராடியவர்கள் அவமதிப்பது போல் உள்ளது. கதைகளை திருத்தி மக்களை முட்டால் ஆக்க பார்கின்ர்
    நன்றி polimer டிவி

    • @nagarajvinayagam7306
      @nagarajvinayagam7306 3 роки тому +13

      சூரரை போற்று கதையின் உண்மை கதாநாயகன் ஒரு பிராமணர். அதை அப்படியே படத்தில் காட்டியிருந்தால் பணம் சம்பாதிக்க முடியாதே. இந்த நாய்களுக்கு பணம்தான் குறிக்கோள். தொடர்ந்து தோல்வி படங்களை எடுத்த குள்ளன் இப்போது ஜாதிகளை ஆயுதமாக எடுத்து இருக்கிறான்.

    • @jaisonjesus1813
      @jaisonjesus1813 3 роки тому +6

      @@nagarajvinayagam7306 நாகராஜ் அவர் என்ன செய்வார் ஞானவேல் இயக்குனர் செய்த தவறு.
      ஒரு நல்ல தயாரிப்பாளர் சூர்யா அவரை குள்ளன்
      என்று படித்த பண்பாளர் கண்ணியமான குடும்பத்தைச் சார்ந்த நீங்கள் பேசலாமா. போய் அண்ணாத்தை பார்க்கவும்
      அப்போது தெரியும் ஜெய் பீம் எடுப்பது எவ்வளவு சிரமம் என்று. நன்றி நண்பா

    • @nagarajvinayagam7306
      @nagarajvinayagam7306 3 роки тому +7

      @@jaisonjesus1813 படத்தை தயாரிக்க தெரியும் அதில் நடிக்கவும் தெரியும். ஆனால் குறிப்பிட்ட சமூகத்தின் மீது உண்மைக்கு மாறாக பழி சுமத்ப்பட்டிருப்பது மட்டும் தெரியாது. படத்தில் நடித்த வில்லனுக்கு மட்டும் ஏன் குருமூர்த்தி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.? இதற்கு சூர்யா அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

    • @selvamm2895
      @selvamm2895 3 роки тому +3

      @@nagarajvinayagam7306
      Kullan should be given brutal treatment like Vijay sethupathi got in banglore, other wise he behave like this only.

    • @selvamm2895
      @selvamm2895 3 роки тому +2

      @@jaisonjesus1813
      First you agree,kullan boy is very well know this story, and the inspector Anthony Samy is a Christian and do this murder against tribal family
      What is the necessity to hide his name ,when senkeni and Chandru are shown as real
      Samsuden Surya boy is a mischievous fellow

  • @Sathishkumar-cq1vj
    @Sathishkumar-cq1vj 3 роки тому +41

    உண்மையை உரக்க சொன்ன வேல்ராஜ் க்கு நன்றி ❤🙏💥

  • @brindagautham8784
    @brindagautham8784 3 роки тому +61

    Hats off POLIMER 👍👍

    • @Vasanth_Farming
      @Vasanth_Farming 3 роки тому +1

      @@vetriv702 (na vanniyar ila) ni 1st aduthavangaluku respect kudukatherijukoo.... Da item ku porantha devdiya mavanae🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @vimala1131
      @vimala1131 3 роки тому

      @@vetriv702 🤨🤨🤨.....

  • @govindasamy2281
    @govindasamy2281 3 роки тому +90

    இந்த ஐந்து ஆண்டுகாலமும் களப்பிரர்கள்காலம்தான் இந்த தமிழ்நாட்டில்.

  • @CAArun
    @CAArun 3 роки тому +16

    உண்மையை சொன்ன Polimer TV க்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் 🙏🙏🙏

  • @sjaiganesanseg4658
    @sjaiganesanseg4658 3 роки тому +19

    இனிமேல் சூரிய படம் அவ்வளவுதான் மக்கள் அதிகம் விரும்ப மாட்டார்கள்.ஒரு குறிபிட்ட சமுதாய தவறாக சித்தரித்தே காரணம் அது குறிப்பாக வட தமிழகத்தில்.

  • @Newchennal7
    @Newchennal7 3 роки тому +3

    பாலிமரே நீ தாண்டா உண்மையுள்ள ஆண்மையுள்ள சிங்க ஊடகம் 🔥🙏☀️

  • @saravananp5508
    @saravananp5508 3 роки тому +13

    உண்மையை யாருக்கும் பயப்படாமல் தமிழக மக்களுக்கு தெரிவித்த பாலிமர் செய்தி சேனலுக்கு எனது மனமார்ந்த நன்றி,
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lamediaentertainment6137
    @lamediaentertainment6137 3 роки тому +18

    ஏன் சார் 1993 க்கு போறீங்க படம் எடுக்க...
    இப்போ எல்லாம் மக்கள் எங்கையுய் ஒடுக்க படுறதில்லையா,,அத பத்தி படம் எடுங்க பாக்கலாம்(முடியாது)
    இந்த சினிமா காரங்களுக்கு நல்லா தெரிஞ்சி வைச்சிட்டு எப்போவே நடந்ததை எடூத்து.(அதில் தான் இஸ்டத்துக்கு மாத்த முடியும்)
    மக்கள் மனதில் அதிகமா சாதி உணர்ச்சியை தூண்டுறாங்க..

  • @garun3213
    @garun3213 3 роки тому +117

    How do they🇸🇴 tell you that they are funded by Cristian missionaries . VCK leader's sister funeral was done in Christian methodology , DMK party second level leader A.RAJA wife funerals also done in Christian rituals .they are transformed by money and still funded for transforming the economicaly weaker section people's

    • @முருககுமார்
      @முருககுமார் 3 роки тому +11

      Tamizhagattil Kiruttuva mafia attuzhiyam irukku.

    • @arulprakash667
      @arulprakash667 3 роки тому +3

      S... some people chose the religion brought by Christian missionaries and some people like you chose the English language brought by Christian missionaries..... choosing is our choice.....( u cud hv typed in either tamil or hindi.... y English?)))

    • @garun3213
      @garun3213 3 роки тому +7

      @@arulprakash667 yes choosing the language for myself is my choise , neither I not insisting you to write in english .., ensure that any belief or religion should not to be insisted purposely

    • @hpravin
      @hpravin 3 роки тому +3

      @@garun3213 Super matured reply. To arun read this if possible.
      INDIAN CONSTITUTION PREAMBLE SAYS :- India is Sovereign Socialist *SECULAR* Democratic Republic Country. 50 years Congress 1947 - 1997 Congress Janata Party ruled. In TN INC, DMK-ADMK. No upliftment for ST as portrayed in film. Your film answered. ST Reservation - Free SC/ST Students Hostel, Scholarship amount all given.
      Facts
      1. Casteism or MUSLIM or Christian based Election Candidate by all Political parties
      2. Some people doesn't wish to study. Some people only studying.
      3. Caste oppressive mindset by opposing intercaste marriage by parents in both side OC-BC-BCM-SC-ST. Even after intercaste or interreligion marriage their children just getting reservation or converting to another religion to avail benefits. Such a selfish.
      4. People should deny caste based religion based politics films reservations marriages freebies.
      இதை படித்து வயிறு எரியுறவரன் தான் சுயநலவாதி சாதி மத வெறி புடிச்சவன். இல்லைனா அனுதாபம் மட்டும் தேடுபவன். திறமையை வளர்த்துக் கொள்ளாதவன்

    • @ngs6919
      @ngs6919 3 роки тому

      @@arulprakash667 super

  • @siddharthsbiomed
    @siddharthsbiomed 3 роки тому +2

    உண்மையான கருத்து தெரிவித்த பாலிமர் தொலைக்காட்சிகு நன்றி 🥺🥺😇

  • @pm-bl1zc
    @pm-bl1zc 3 роки тому +1

    Thanks to polimer

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 3 роки тому +4

    சாதி இல்ல & சாதி பார்க்கக்கூடாது என்று தத்துவம் பேசுறவன் தான் சாதி வன்மத்தோட இருக்கானுங்க என்பதற்கு உதாரணம் இந்த காணொளி.
    Polymer news குழுவினருக்கு வாழ்த்துக்கள்

  • @saddamjio3685
    @saddamjio3685 3 роки тому +124

    ஆக மொத்தத்துல அந்த காலண்டர்தான் உங்களுக்கு பிரச்சனை யா 🤔 இல்ல அந்த படமே உங்களுக்கு பிரச்சினையா 🤔😐😶

    • @thangabalaji1139
      @thangabalaji1139 3 роки тому +31

      உண்மையான கதைய soldrathaa இருந்தா உண்மையானத sollanum...அப்போ யாருக்கும் பிரச்சனை இல்லை...

    • @vetrivel-
      @vetrivel- 3 роки тому +19

      சூர்யா சூரரை போற்று படத்தில் பைலட் கோபிநாத் திக ஆக காட்டினான். ஆனால் உண்மையில் பைலட் கோபிநாத் ஒரு பிராமணர்.
      ஏன் திக வினர் எந்த சாதனையும் செய்ய வில்லையா?
      ஆர்யர்கள் இன வாதம் பேசிக் கொண்டு அவர்கள் சாதனையையே திருடி கொண்டு அவர்களை கெட்டவர்களாக காட்டிதான் திக மக்களிடம் சமூக நீதி காத்தவர்களாக காட்டிக் கொள்ள வேண்டுமா?
      இவங்க பித்தலாட்டம் செய்து விட்டு பழியை அடுத்தவர்கள் மீது போடுவது மட்டும் சரியா?
      சூரரை போற்று படத்தில் விஜய் கோயல், விஜய் மல்லையா என்ற இருவரும் யார் என்பதை மறைத்து விடுவார்.

    • @elayapallvan7737
      @elayapallvan7737 3 роки тому +8

      உண்மை கத சொல்றாங்க அப்ப முழு உண்மைய சொல்லுக.........

    • @thamuthamu9631
      @thamuthamu9631 3 роки тому

      Super 😆 I

    • @gopinathansivanandam6950
      @gopinathansivanandam6950 3 роки тому +8

      இல்லை இஸ்லாமிய குறியீடு இருந்தால் இப்படி பதிவு போடுவியா நண்பா

  • @vstamil5739
    @vstamil5739 3 роки тому +54

    Salute to polimer news.
    மக்கள் தான் பலிக்கடா இவர்கள் கோடி கோடியாக சம்பாதிக்க....... சினிமா ஒரு வியாபாரம் இவனுங்க திருந்தவே மாட்டானுக.........
    சினிமா போதையில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும்..... உண்மையை கண்டுபிடிக்க வேண்டும்...... ❤

  • @aaaselvan710
    @aaaselvan710 3 роки тому +3

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பதுபோல் உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய பாலிமருக்கு நன்றி

  • @ganapathyprabhakaran7594
    @ganapathyprabhakaran7594 3 роки тому +2

    ஆன்மையுள்ள செய்தி சேனல்......வாழ்த்துக்கள்

  • @manikandan-xl1we
    @manikandan-xl1we 3 роки тому +43

    நடந்த உண்மை சம்பவத்தை காட்டி இருந்தால் உண்மையில் பாராட்டு. But வர்த்தக ரீதியாக எடுத்ததால் total waste

    • @knightfurry4909
      @knightfurry4909 3 роки тому

      Bro intha maathiri nalla cntnt padam ellam ippo thaan bro vara start aagi irukku.... Ithu chinna chinna steps thaan... Poga poga ithu maathiri padam vara appo raw cntnt ah ve solla vaaipu irukku bro.... Ithu waste illa ithu ellam thaan chinna chinna steps against cruelty n casteism ku...

  • @vidhyacooking2549
    @vidhyacooking2549 3 роки тому +21

    பாலி நீ உப்புப் போட்டு தான்யா சாப்பிடுற

  • @இளவரசன்-த3ழ
    @இளவரசன்-த3ழ 3 роки тому +56

    சமூக நீதியாவது... மண்ணாவது? சினிமா ஒரு வியாபாரம் அவ்வளவுதான் 🙄

    • @balaramansusila1079
      @balaramansusila1079 3 роки тому +1

      சூப்பர்

    • @இளவரசன்-த3ழ
      @இளவரசன்-த3ழ 3 роки тому

      @@balaramansusila1079 🙏🙏🙏

    • @hn6676
      @hn6676 3 роки тому +1

      அப்படி என்றால், முகலாய மன்னர்கள் எல்லாம், தமிழ் நாட்டை காத்தவர்கள், என்று கூறினால் சரியா, 1981, மீனாட்சிபுரம் பற்றிய கதை உங்களுக்கு தெரியுமா, மற்றும் இப்படி ஒரு கதையை எடுக்க துணிச்சல் உண்டா

    • @pratheep9270
      @pratheep9270 3 роки тому

      Crt bro

  • @arunsekar1988
    @arunsekar1988 3 роки тому +31

    No other media has such guts to telecast this fact. We support Polimer!

  • @arunachalam279
    @arunachalam279 3 роки тому +36

    நேர்மை வெல்லும் என்றும் பாலிமர் நியூஸ் வாழ்க