UPS PENSION SCHEME|OPS vs CPS vs UPS which is the best| ALL DETAILS| எது சிறந்த ஓய்வூதிய திட்டம் ?

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் பழைய மற்றும் புதிய ஓய்வூதிய திட்டங்களில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது?
    CPS அறிமுகம் ஆன நாள்
    1.4.2003 IN TAMILNADU
    1.1.2004 IN INDIA
    CPS / NPS 10%| 2018 14%| 2025 18.5%
    Retirement 60 வயது : 60% ஐ கையில் கொடுத்துவிட்டு, மீதமுள்ள 40% காலாண்டு/ அரையாண்டு/ பென்சன் (சந்தை அபாயம் உண்டு)
    NPS வட்டி வீதம் (between 9% and 12% per annum)
    1. Pension :
    * 10 - 24 ஆண்டுகால பணி முடித்து ஓய்வு பெறுவோருக்கு விகிதாச்சார அடிப்படையில் குறைந்தது ரூ.10,000/- முதல் ஓய்வூதியமாக வழங்கப்படும்.
    * 25 ஆண்டுகள் பணி முடித்து ஓய்வு பெறுவோருக்கு, ஓய்வு பெரும் மாதத்திற்கு முன்பான இறுதி 12 மாதங்களில் பெற்ற Basic Payன் சராசரியில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும்.
    உதாரணமாக, ஜூலை increment பெறும் ஒருவரது 2025 டிசம்பர் மாத Basic Pay 42000 எனில்,
    = (Jan'25 - June'25) + (Jul'25 - Dec'25)
    = ((40800 * 6) + (42000 * 6)) ÷ 12
    = (2,44,800 + 2,52,000) ÷ 12
    = 4,96,800 ÷ 12
    = 41400
    இதன் 50% தொகையான ரூ.20,700/- மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படும்.
    2. Family Pension :
    * ஓய்வூதியர் இறந்துவிட்டால் அவர் இறுதியாகப் பெற்ற ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
    உதாரணமாக, ரூ.20,700/- மாதாந்திர ஓய்வூதியம் பெறுபவர் இறக்க நேர்ந்தால், இதன் 60% தொகையான ரூ.12,420/- மாதாந்திர குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
    3. Pension & Family Pension D.A :
    * ஓய்வூதியம் & குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு அவ்வப்போதைய நிலவரப்படியான அகவிலைப்படியும் வழங்கப்படும்.
    4. Lump Sum Payment :
    * ஊழியரது ஓய்வு மாத Basic Pay & D.A தொகையில் 10%ஐ அவர் பணியாற்றிய முழுமையான 6 மாதங்களுக்கு ஒருமுறை என்பதாக மொத்த பணிக்காலத்திற்கான Lump Sum Payment கணக்கிடப்பட்டு தனியாக வழங்கப்படும். (இது தவிர்த்து தற்போது நடைமுறையில் உள்ளது போன்று பணிக்கொடையும் (Gratuity) உண்டு.)
    உதாரணமாக, 10 ஆண்டுகள் பணிபுரிந்து இன்று ஓய்வு பெறும் ஊழியரது Basic Pay 42000 எனில்,
    = (BP + DA) * 10%
    = (42000 + 21000) * 10%
    = 63000 * 10%
    = 6300
    இந்த ரூ.6300/-ஐ முழுமையுற்ற ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை என்று அவர் பணிக் காலத்திற்குக் கணக்கிடப்படும்.
    அதாவது, 10 ஆண்டுகள் நிறைவுற்றவர் (120 மாதங்கள்) 20 ஆறு மாதங்களை நிறைவு செய்திருப்பார்.
    = 6300 * 20
    = 1,26,000
    இவருக்கு ரூ.1,26,000/- Lump Sum Payment வழங்கப்படும்
    பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான சரியான மாற்றா?
     OPSல் ஓய்வூதியத்திற்கென ஊழியரிடம் எந்தத் தொகையும் பிடிக்கப்படுவதில்லை. NPSல் 100% உறுதியற்ற ஓய்வூதியத்திற்காக 10% பிடிக்கப்படுகிறது
     மத்திய அரசில் OPSற்கான முழு ஓய்வூதியம் பெற 20 ஆண்டுகள் பணிக்காலமாக இருந்தது, UPSல் 25 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது
     குடும்ப ஓய்வூதியத்தைப் பொறுத்தவரை OPSல் பணிக்காலம் குறித்த குறைந்தபட்ச வரையறையின்றி இறந்தவர் பெற்ற இறுதி மாத ஊதியத்தில் 30% என்று இருந்தது. ஆனால், UPSல் 50% Basic Payல் பெறும் Pensionல் 60% என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஓய்வூதியம் பெறுவோர் இறந்தால் குடும்ப ஓய்வூதியம் உறுதி செய்யப்படுகிறது. 10 ஆண்டுகளுக்குக் குறைவான காலத்தில் இறப்போர் குறித்த விபரங்கள் இல்லை
     2004 முதல் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றோர் ELIGIBLE
    1.Why Central Government doesn't want to implement Old Pension Scheme for Central Government Employees.
    No money
    2.If the Unified Pension Scheme is so beneficial for the Central Government Employees, then is it the same for all the Ministers, Leaders and all the MP's and MLA,'s.
    MLAs and MPs can decide their own monetary benefits, salaries, pensions, other allowances, and what other benefits are to be given to them
    3.What about NPS Contributions made by till now
    Can't withdraw NPS Contributions
    4.Why does this UPS have implemented only from 2025?
    Start of financial year 2025- Election
    5. If 50% pension guaranteed then why monthly contribution continued
    Source for the Government

КОМЕНТАРІ • 38

  • @anandranandkr7569
    @anandranandkr7569 20 днів тому +4

    ஒருவர் ஒரு மாதத்திற்கு 1ரூபாய் வீதம் 25வருடம் அதாவது 300 மாதத்திற்கு 300ரூபாய் சேமித்து வைக்கிறார் என்று எடுத்துக்கொள்வோம்.இதனை இந்த அரசு ஆறு மாதத்திற்கு ஒரு ரூபாய் வீதம் 300மாதத்திற்கு 50 ரூபாயாக நமக்கு திருப்பி தருகிறது.அப்படியொன்றால் மீதம் உள்ள 250 ரூபாய் பணம் எங்கே.

  • @M_Naageshwaran
    @M_Naageshwaran 20 днів тому +3

    NPS is like high risk high returns
    As no one guaranteed 10% returns , it's simply market linked and no one can predict market ,this is biggest concern for all employees.
    UPS is low risk n comparatively low returns (if NPS performs good)
    Also UPS is inflation proof as Govt rises the amount as per inflation vs in NPS even if we invest the bulk amount in FD (currently at 7% returns before tax and tax on gains is 10%) returns is 6.3% only. Inflation in India is 7-8% , so automatically our money dissolves.
    OPS is the best as we have no risk and good returns.
    Vidiyal arasu atha than kondu varen nu solichu but even central government brought something as a substitute.

    • @harialmighty
      @harialmighty 18 днів тому

      @@M_Naageshwaran DMK don't do just a election propoganda

    • @M_Naageshwaran
      @M_Naageshwaran 18 днів тому

      @@harialmighty ya , if not OPS atleast the state must bring centre approved UPS

  • @sreerathika1500
    @sreerathika1500 20 днів тому

    Honarable UPS pension planners or drawers kindly request you govt.employees were not un educated Employees . They were also welknown thinking how to you think and drawing this UPS pension Scheme. So every one employees will live with as like as you. Do well up to live.always well.

  • @rsma7391
    @rsma7391 20 днів тому +1

    Super sir 100% True

  • @AravinthKumar-gy3zk
    @AravinthKumar-gy3zk 20 днів тому +1

    Bro ithu group2 sonninga group 4 oda oru 25 yearsla join pandraru na avru evolo varunu concept ah podunga pls neriya use fullah eruku motivation ah eruku

  • @anandakumarsivasankaran8387
    @anandakumarsivasankaran8387 19 днів тому +1

    80CCD(1B) amountஐ திருப்பி interest ஓட கொடுப்பாங்களா. NPS க்கு 18.5% employer contribution April 2025ல் இருந்து தொடருமா.

  • @rathnaveluk5102
    @rathnaveluk5102 17 днів тому

    அருமை

  • @shabanajafar4631
    @shabanajafar4631 19 днів тому +1

    சார் அப்பொழுது 2004 க்கு முன்பாக பணியில் சேர்ந்த மத்திய அரசு பணியாளர்களுக்கு எந்த வித பிடித்தமும் செய்யப்படவில்லையா சார்? ஏனென்றால் மாநில அரசு ஊழியர்கள் GPF என்று சொல்லப்படுகிற பழைய ஓய்வூதியத் திட்டத்தில் 12% பிடித்தம் உள்ளது என்றே கூறுகிறார்கள், இதைப் பற்றிய தெளிவு தேவைப்படுகிறது சார்

    • @Digitalbharathi1
      @Digitalbharathi1  19 днів тому +1

      It's not compulsory.. (GPF) subscription amount for a subscriber must be at least 6% of their emoluments but cannot exceed their total emoluments. However, employees in Groups A, B, and C can increase their GPF deductions to 100% of their basic pay.

    • @santharama8007
      @santharama8007 15 днів тому

      Gpf என்பது நமது சேமிப்பு பணம். அது அரசிடம் இருப்பதின் காரணமாக நமக்கு வட்டி தருகிறது. அதை ஆறு ம ஆ தத்திற்கு ஒரு முறை எடுத்து கொள்ளலாம். இந்த ups இல் கர்பொரேட் வளர்த்துவதற்கு மட்டுமே வழி வகுக்கப்பட்டிருக்கிறது.

  • @dr.vasanthakandhasamy1669
    @dr.vasanthakandhasamy1669 17 днів тому

    I was a central government employee and I retired in 2020 with NPS benefits.working experience is 14 years..Can i expect UPS benefits

  • @simplyseenu4430
    @simplyseenu4430 20 днів тому +1

    Sir 29 yrs ku 50 % matuma ila extra thaniya ethachu varuma

  • @vijaiaravind2845
    @vijaiaravind2845 20 днів тому

    How much can get for 19 years work experience?

  • @rajendranp1442
    @rajendranp1442 19 днів тому

    Employees 10 %contributed amount not return. This is very lose to emloyee

  • @MANIBHARATHI_1986
    @MANIBHARATHI_1986 20 днів тому

    Sir, If our TN Government adopts UPS means, CPS would be terminated? or We will be allowed to continue either CPS or UPS?

    • @Digitalbharathi1
      @Digitalbharathi1  20 днів тому

      Choice is ours

    • @karthickkd1150
      @karthickkd1150 20 днів тому

      ​@@Digitalbharathi1sir State government confirm old pension scheme kondu varuvangala sir??

    • @rvmganesh
      @rvmganesh 20 днів тому

      Till now not possible to implement this ....​@@karthickkd1150

  • @DS-tr8hd
    @DS-tr8hd 20 днів тому

    Gratuity iruku sir UPS la

  • @suguntham460
    @suguntham460 14 днів тому

    cdponopensionsir

  • @prabup2469
    @prabup2469 18 днів тому

    Pensan varuma varatha summa solakoodathu

  • @durairajan-ji7wc
    @durairajan-ji7wc 14 днів тому

    Eps is the best

  • @Nallan380
    @Nallan380 20 днів тому

    Sir, எல்லோரும் CEO ஆக முடியாது, வேலை உத்திரவாதம் கிடையாது. Take the case of Govt, Pvt school teachers or Professors.

  • @Pavingames
    @Pavingames 19 днів тому

    60% அப்புறம் 40% தான் bro

  • @ssvcommunication4778
    @ssvcommunication4778 20 днів тому +1

    25 yers working 50/ poison ups v good

  • @vigesh307
    @vigesh307 20 днів тому

    Yenga kasa yengaluku kudupathu yeppadi pension agum

    • @vigesh307
      @vigesh307 20 днів тому

      @bharanidharan-x6i summa sambalam vangavilai , vaelai seivathaku than vangukirom

    • @rameshreee
      @rameshreee 18 днів тому

      ​@bharanidharan-x6iஇவங்க என்ன ஏலியனா... மக்கள்

  • @saravanakumar.c4098
    @saravanakumar.c4098 20 днів тому

    Sir bc pstm preliminary group 2 evolo questions podanum

    • @Digitalbharathi1
      @Digitalbharathi1  20 днів тому

      155+

    • @harialmighty
      @harialmighty 20 днів тому

      Without psdm evlo bro?😊​@@Digitalbharathi1

    • @aspirant769
      @aspirant769 20 днів тому

      ​@@harialmightyaim 160+ bro it's safe zone ethukum payapadama mains padikkala neenga

    • @harialmighty
      @harialmighty 20 днів тому

      @@aspirant769 thanks a lot bro

  • @Nallan380
    @Nallan380 20 днів тому

    CPS ல lump sum amt we got, then what about Pension.