சரவணபெலகுளா சமணர்கள் கோயில் Saravana belagola temple Bahubali true story in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2021
  • Business Email: mytravelpokkisham@gmail.com
    Thanks for your support
    World's Tallest Monolithic Stone Statue in India
    சரவணபெலகுளா சமணர்கள் கோயில் பகவான் பாகுபலி வரலாறு Bahubali true story in Tamil
    இங்குள்ளகோமதீஸ்வரர் பாகுபலி சிலை சைன மதத்தின் மிக முக்கியமான தீர்த்தங்களில் ஒன்றாகும் (புனித யாத்திரை மேற்கொள்ளும் இடம்). இது தலக்காட்டின் மேலைக் கங்கர்களின் வம்சத்தின் ஆதரவின் கீழ் கட்டடக்கலை மற்றும் சிற்ப வேலைகள் உச்சத்தை அடைந்தது. மேலைக் கங்க மன்னரின் அமைச்சரான சந்திரராயன் என்பவரால் பத்தாம் நூற்றாண்டில் இந்தச் சிலை அமைக்கப்பட்டது. சந்திரகுப்த மௌரியர் கி.மு. 298 இல் சமண துறவியாகி, சந்நியாசி வாழ்க்கை முறையை ஏற்றுக்கொண்ட பின்னர் இங்கு இறந்ததாக கூறப்படுகிறது.

КОМЕНТАРІ • 20

  • @jawaharshakilabalakrishnan8074
    @jawaharshakilabalakrishnan8074 5 місяців тому

    Tq bro good
    Explain nice

  • @parameswaransankaranarayan4776
    @parameswaransankaranarayan4776 3 роки тому +2

    Hello Manju thank you for explaining Saravana Belagula in Bangalore. This is one of the oldest temple in Karnataka. In this temple the statue of Bahubali you can see. Also Gamateeswarar statue is there in ths temple. Gomatheeswara is very b vey big Statue - worth seeing. So let us visit this nice temple of Saravana Belagula in Bangalore and eager to see the Statue of Gomatheeswara. and also God Bahubali.

  • @malar3545
    @malar3545 Рік тому +2

    பாகுபலி சிலையைத் தவிர மற்ற எல்லா இடங்களையும் சூப்ரா கவர் பண்ணி இருக்கீங்க 🤣🤣🤣

  • @kumarganesan1839
    @kumarganesan1839 2 роки тому +1

    சந்திரகுப்தர் துறவுபூண்டு ஜீவசமாதி ஆனார்,அந்த இடம் சரவணபெலகுலா என்று படித்துள்ளேன்,நந்த வம்சம் முடிந்து குப்த வம்சத்தை வந்த காலம்,சந்திர மலை என்பதும் இதுவாக இருக்கலாம்.

  • @sakthivel9601
    @sakthivel9601 2 роки тому +1

    Super

  • @nithyashankar3695
    @nithyashankar3695 3 роки тому +1

    Super👌👌👌👌👌👌👌👌

  • @ajeetkasar2210
    @ajeetkasar2210 2 роки тому

    Super your video.

  • @junedj8890
    @junedj8890 3 роки тому +1

    Tq mom Hemavathy. Jain

  • @vickymahevm6379
    @vickymahevm6379 2 роки тому

    🙏🙏🙏

  • @nandanateam9397
    @nandanateam9397 Рік тому +1

    So many wrong pronunciation. It's not Saravana it is Shravana Belagola.
    His name is Gommateshwara.

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham  Рік тому

      Naa Tamil la correct ah pronounce pani iruken please check Google

  • @abbubasaabbu1613
    @abbubasaabbu1613 Рік тому

    Pp

  • @HabiburRahaman-so4bi
    @HabiburRahaman-so4bi 3 роки тому

    Rakhal Bondhu my story 🌟🌟🌟🌟 yB My story GoGon Habib Malaysia 🏪🏨📻🎧🌱🗽

  • @sundharigopi4080
    @sundharigopi4080 3 роки тому

  • @junedj8890
    @junedj8890 3 роки тому

    Super