😱இப்படியும் கூட சீர் வரிசை கொடுப்பாங்களா...

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • #kayal_kitchen #kayalpatnam_wedding
    Organey Honey Contact No 👇
    +91 8056418269
    +91 9442055395
    Hareera Paal 👇
    • 😋 இவ்ளோ நாள் இது தெரிய...
    Halwa Paal 👇
    • திருமண சீர் ஹல்வா பால்...

КОМЕНТАРІ • 368

  • @tasteeguys4366
    @tasteeguys4366 2 роки тому +5

    Masha Allah,, title la podranmathri ipdium seer seivangala..... Ingalam ponnu veetla evlo kekka illa karakka mudyumo avlovayum vangiduvanga except someones.....

  • @rameezaabdulrahman2784
    @rameezaabdulrahman2784 2 роки тому +3

    அஸ்ஸலாமு அலைக்கும். இந்த தேன் எப்படிஇருந்தது மா. நம்பி வாங்கி உபயோகிக்க லாமாடா.ப்ளீஸ் பதில் மா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. நம்பி வாங்கலாம் மா.. நல்ல பொருட்களை தான் ரிவியூ பண்ணுவேன்..

  • @AyshasGallery
    @AyshasGallery 2 роки тому +11

    The slang you speak is so cute 😍 and seer la vera level ❤️ halwa paal super something different. Cheppu sama la super ma

  • @mumtajbegum3537
    @mumtajbegum3537 2 роки тому +6

    அஸ்ஸலாமு அலைக்கும்.மாஷா அல்லாஹ்.வித்தியாசமான சீர் வரிசை.பார்க்கவே அவ்வளவு அழகு.நேர்ல பார்த்தால் எப்பிடி இருக்கும். இன்ஷா அல்லாஹ்.தொடரட்டும் தங்கள் பணி.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      Wa alaikum mussalam.. Jazakumullah khaira ma 🥰🥰

  • @ahamedali7162
    @ahamedali7162 2 роки тому +2

    Kayalpattnam laa neega enga irrukega naa next month dua kuu vare naa ungala pakkanum inshallah paklam assalamu alaikum

  • @KasbenasSamayal
    @KasbenasSamayal 2 роки тому +13

    Semma semma interesting ah irunthuchu sis. Masha allah 😍😍😍😍. Super

  • @shushasperception446
    @shushasperception446 2 роки тому +3

    Adhu unmaiyave thean dhana pakradhuku sakkara jeera mari iruku 😂

  • @mohamedfisal1400
    @mohamedfisal1400 2 роки тому +3

    Different ya irku good

  • @insisalamath4754
    @insisalamath4754 2 роки тому +2

    Insha allah life la orunal kayal marriage attention pannanum ma

  • @spsuppiah1625
    @spsuppiah1625 2 роки тому +1

    akka na num kayalpattanam tha ninga enna theru nu sollunga please

  • @shaheen3539
    @shaheen3539 2 роки тому +3

    Super ra iruku marriage.ennagaluku yellam ippadi seru ethum varala nagatha mAmeyar veetuku kondu ponathu .marriage pannunana ippaditha pannanum

  • @annoornizam3992
    @annoornizam3992 2 роки тому +4

    Entha street

  • @honeydue3499
    @honeydue3499 2 роки тому +27

    இந்த வீடியோ ரொம்பவே இன்ட்ரஸ்ட்டிங்கா இருந்தது மாஷா அல்லாஹ் இப்படி ஒரு கல்யாணம் பார்த்தது இல்லை

  • @naseekaamrin6235
    @naseekaamrin6235 2 роки тому +2

    Super sister seer items ellamey theriura mari videos edthu podunga sis romba alaha iruku ana enna enna itemsnu puriya matuthu

  • @bshahul5018
    @bshahul5018 2 роки тому +4

    உங்கள் ஊருக்கு வர வேண்டும் அக்கா

  • @imrannasrin2007
    @imrannasrin2007 2 роки тому +3

    Kalyanam video podunga sis

  • @BanuAariCreatives
    @BanuAariCreatives 2 роки тому +1

    Fist time unga video pakran subscribe panirukn na kalayalpattinam mushkar Rahman studen

  • @hussey9360
    @hussey9360 2 роки тому +1

    Orea oru kurai biriyani illama epadi oru function 🤪🤪🤪 any ways good 👍

  • @tamilbayansadam2011
    @tamilbayansadam2011 2 роки тому +1

    காயல்பட்டினத்தில் பெண் எடுக்க ஆசையாக இருக்கு என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் sister காயல்பட்டினம் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @hassenabegam3596
    @hassenabegam3596 2 роки тому +2

    Hi Assalamu alaiykum sister. Ungaludaya inda video romba romba nanraga irundadu. Very very nice. Mashaallah.

  • @AniAni-em1od
    @AniAni-em1od 2 роки тому +2

    Enaku unga ooru halwa palaharam venum.. Onlinela kedaikuma

  • @amalaramesh9146
    @amalaramesh9146 2 роки тому +1

    Akka ponnu veetuku mapla veedu sirvarisai kuduppangala

  • @sultanfouzi1133
    @sultanfouzi1133 2 роки тому +2

    Thirumullaivasalaum. Ipdithan. Irukum. Masha allah. Alagah. Irundhadhu. Pounnu mapalaiku. Valthukal ma

  • @spsuppiah1625
    @spsuppiah1625 2 роки тому +1

    ungalukku auto shamukakka theriyumma akka avuga engalukku friend

  • @famjamvibes
    @famjamvibes 2 роки тому +4

    Seer poochep ellame rmba super a irundhch.. Nice vlog sis..! 😍

  • @mohamedomer7993
    @mohamedomer7993 2 роки тому +3

    அன்புள்ள சகோதரிக்கு,
    அஸ்ஸலாமுஅலைக்கும் [வரஹ்]
    என் பெயர் முஹம்மது உமர் தங்கள். நான் உங்கள் மாமிமார்களின் சம்பந்தி. என்னுடைய மகனின் பெயர் முஹம்மது ஸாலிஹ் ஜஜுலி. என்னுடைய மகள் பெயர் ஆசியா கதீஜா ஜாஹிரா.
    தாங்கள் பேசிய வீடியோ பதிவில் உள்ள ஒரு குறிப்பில் இது சாட்டுமாத்து கல்யாணம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். உண்மையில் இது சாட்டுமாத்து கல்யாணம் இல்லை. இது இரண்டு கல்யாணமும் தனி தனி யாக மாப்பிள்ளை பெண் பேசி முடித்து திருமணம் செய்து வைத்துள்ளோம். என்பதை தங்களின் கவனத்துக்கு தெரியப்படுத்துகிறேன். நன்றி.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому +2

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. அல்ஹம்துலில்லாஹ்.. அதை நான் அறிவேன்.. அதனால் தான் அல்மோஸ்ட் அதை போன்ற கல்யாணம் என சொல்லியிருந்தேன்... அல்மோஸ்ட் என்ற வார்த்தையை உபயோகித்தது அதனால் தான்..
      நம் ஊரின் வழக்கங்களை/கலாச்சாரங்களை எடுத்து சொல்வதற்காக கிடைத்த வாய்ப்பு இது.. மற்றபடி இது சாட்டு மாத்து கல்யாணம் அல்ல என்பது யாவரும் அறிந்தது தான்..

  • @uvaisfarook8892
    @uvaisfarook8892 2 роки тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும் மா இன்ஷா எங்க மாமியார் வீட்டிலும் அடுத்த மாதம் 10 ஆம் தேதி கலியாணம் லாத்தா தம்பி சமந்தம் பன்னுராங்க மாப்பிள்ளை நாகூர் பொண்ணு கயல் பட்டினம்

  • @MOMSCITYCORNER
    @MOMSCITYCORNER 2 роки тому +3

    Maa sha Allah 👌👌
    Romba intresting ah irundhuchi 🤩🤩

  • @sellahchannel4135
    @sellahchannel4135 2 роки тому +3

    உங்க ஊருல மகளுக்கு வீடு குடுப்பங்களா ma

  • @allinallalaguraja5765
    @allinallalaguraja5765 2 роки тому +3

    மாஷா அல்லாஹ் இதே போல என்னைக்கும் சந்தோஷமா இருங்க அல்லாஹ் கிருபை செய்வான்

  • @Hameed837
    @Hameed837 2 роки тому +2

    One Lac Subscribers வந்தாச்சு எப்போ Live வருவீங்க... Please Live ல வந்துட்டு போங்களேன்.... 🙂🙂

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому +1

      Insha Allah.. Varanum.. 😃

    • @Hameed837
      @Hameed837 2 роки тому +2

      @@kayalkitchen7928 என்னது வரணுமா.... 🤔🤔🤔 நீங்க வருவீங்கன்னு நினைச்சுகிட்டு இருக்கோம் ... எப்போ உங்களை பார்ப்பது...

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому +1

      நான் லைவ் வந்தாலும் என் முகத்தை காட்ட போவதில்லை.. 😃

    • @Hameed837
      @Hameed837 2 роки тому +1

      @@kayalkitchen7928 ரெம்ப கஷ்டங்க உங்களை பார்க்கிறது...ஆவலாக இருதோம்... என்ன செய்யோ 😔

    • @ashuapilsrecipe
      @ashuapilsrecipe 2 роки тому +1

      Onga vidioes ellam parkaila ongala meet panna thonudu ma...enga kooda epidi pesuvinga

  • @vadakaraivaasibayan
    @vadakaraivaasibayan 2 роки тому +4

    Assalamu alaikum sis

  • @NasrinNasrin-bp1xs
    @NasrinNasrin-bp1xs 2 роки тому +1

    Mapillai வீட்டு சீர் வரிசையா
    பொண்ணு வீட்டு சீர் வரிசையா மா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому +1

      மாப்பிளை வீட்டிலிருந்து பொண்ணு வீட்டுக்கு கொடுக்குறது

  • @arshaqsulaimmohamedaslam6135
    @arshaqsulaimmohamedaslam6135 2 роки тому +2

    Ugga video ku naan romba addicted sister.. I m from Malaysia. Kalari kari receipes nega yapdy vilakkama solluriga adu pol oru comba correcta podaga. Sister. Ugga ludai nikkah onion palakkaram yapdy seiradu....

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому +1

      Thanks ma... Insha Allah.. seekiram kalari kari combo share panven.. Already apdi oru idea iruku..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому +1

      Indha link parunga.. ua-cam.com/video/8Hu_wnWNIL0/v-deo.html

  • @mohamedhabib7519
    @mohamedhabib7519 2 роки тому +8

    மாஷா அல்லாஹ் 💖
    பாரக்கல்லாஹ் 💖
    மிகவும் அழகாக இருந்தது .....
    மணமக்கள் வாழ்வில் அல்லாஹ் பரக்கத் செய்வான்
    இன்ஷாஅல்லாஹ் 🤲

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому +1

      ஆமீன் ஆமீன் ♥

    • @kanimozhis4503
      @kanimozhis4503 2 роки тому +2

      Bharahat na ena meaning sago

    • @kanimozhis4503
      @kanimozhis4503 2 роки тому +2

      Bharahat na ena meaning sago

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому +2

      @@kanimozhis4503 இறைவனின் அருள் மா.. இறைவனின் அருள் கிடைக்கட்டும்னு பிரார்த்தனை செய்றாங்க...

    • @kanimozhis4503
      @kanimozhis4503 2 роки тому +2

      @@kayalkitchen7928 super vazha vazhamudan

  • @tiep7946
    @tiep7946 2 роки тому +1

    Ponnu mappilai tunda poiduvanggala???

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 2 роки тому +2

    நீங்க எந்த ஊர்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому +1

      காயல்பட்டிணம்.. திருச்செந்தூர் அருகில்..

  • @mubeenaparveen111
    @mubeenaparveen111 2 роки тому +2

    Aslamu Alaikum Masha Allah unga video nangalum vadhupol irunthadhu elam vala Allah vin dhuva manamagaluku kidaikum
    Naan Anga than padichen en mami vitula irunthu avanga Peru sanavas teacher maybe neenga kuda avangakita padichukalam ❤️❤️❤️❤️

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      Wa alaikum mussalam.. Yes ma.. zubaida school la work pannanga.. Enakum class eduthrukanga...

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      ஆமீன் ஆமீன்

  • @VigneshVignesh-fj7li
    @VigneshVignesh-fj7li 2 роки тому +3

    Super o super
    Nanum kayal pattinam
    Than

  • @spsuppiah1625
    @spsuppiah1625 2 роки тому +1

    intha then noda rate enna

  • @arabathmohamed1607
    @arabathmohamed1607 2 роки тому +2

    Mashallah.. Romba intrestinga irukuga. Akka.. Super.. 👌👌👌

  • @nilofarabith2201
    @nilofarabith2201 Рік тому +1

    Nangalum ipditha kuduppom

  • @nawshathkalamkalam9463
    @nawshathkalamkalam9463 2 роки тому +1

    excited
    TIRUVANNAMALAI

  • @rihanasam6910
    @rihanasam6910 2 роки тому +2

    Masha allah ...unga vids lam paathu na rmba impress aaiten akka..🥰 aprm inoru mapla ethum vacant la irkara en sisy ku 😆😆😁😄ipdi. Oru seer and kalyanam na paathathe illa akka..Masha allah..intha function ,seer uh , sapadu kaagave onga oor la or unga vtla ponnu kudukanum nu aasa vanthurchu ..😆en thangachiya😂😂

  • @saiwithmom22
    @saiwithmom22 2 роки тому +2

    Seriously etha la pakum podhu podhu sa irukku super

  • @kathijabi362
    @kathijabi362 2 роки тому +2

    Assalamu alaikum neega serha kattamatingala

  • @fathimaak4707
    @fathimaak4707 2 роки тому +2

    காயலர்கள் அல்லாத எங்களின் வெளியூர் தோழிகளுக்கு நம்ம ஊர் கல்யாணம் எப்படி நடக்கும் னு சொல்வதுண்டு.., இப்பலாம் அதுக்கு வேலை இல்லாம உங்க video பார்த்து அவங்களே தெரிஞ்சிக்றாங்க..💕

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      அல்ஹம்துலில்லாஹ் மா

  • @mariyamadam6303
    @mariyamadam6303 2 роки тому +4

    மாஷா அல்லாஹ் அருமையான பதிவு இரு தம்பதிகள் சீரும் சிறப்புடன் சந்தோஷமாக வாழ அல்லாஹ் உதவி செய்வான் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

  • @AchuDreamss
    @AchuDreamss 2 роки тому +4

    Mashaallaah beautiful vlog ma....Congratulations ma for 1lak subscribers

  • @alimabegum9056
    @alimabegum9056 Рік тому +1

    Masha allah

  • @rukshanaas1489
    @rukshanaas1489 Рік тому +1

    Masha allah

  • @ameena511
    @ameena511 2 роки тому +2

    மாஷா அல்லாஹ் எல்லா பூச்சப் சாமான்களும் ரொம்ப 👌👌👌👌

  • @mohamedfarhan6418
    @mohamedfarhan6418 2 роки тому +2

    மாஷாஅல்லாஹ் 😄🇮🇳🌹👌❤👍💕🥰💞

  • @taummukulthutssulaiman9517
    @taummukulthutssulaiman9517 2 роки тому +1

    மாஷா அல்லாஹ் ரோம்ப சூப்பரா இருக்கு அல்ஹம்துலில்லாஹ்

  • @Anything_1000
    @Anything_1000 2 роки тому +1

    Are you relative of fam jam vibes channel??

  • @girlygirlfashion3762
    @girlygirlfashion3762 Рік тому

    Assalamu alaikum sis....athipala sweet la ipdi shirt Madhuri yar sis Pani tharuvanga ....??urgent mudinja alau seekiram reply panunga latha

  • @saisaransujitha6837
    @saisaransujitha6837 2 роки тому +2

    Congratulation sister.

  • @vilaiyumpayeer889
    @vilaiyumpayeer889 Рік тому +1

    Super

  • @raziarawoofraheel1172
    @raziarawoofraheel1172 2 роки тому +4

    ஹாய் அஸ்ஸலாமு அலைக்கும்........... எல்லா சீரவரிசைகளும் சூப்பரா இருந்துச்சுமா 👌👌👌மாஷாஅல்லாஹ்............... பார்க்கிறதுக்கு புதுமாதிரியாக இருந்துச்சுமா எங்க ஊர்லே இதெல்லாம் பழக்கம் இல்லேம்மா நாங்க பெண் வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டுக்கு வாங்கி கொடுத்து அனுப்பும் கட்டில் பீரோ பிரிட்ஜ் ஏசி வாசிங் மெஷின் மற்றும் குடும்பத்துக்கு தேவையான பொருட்கள் எல்லாமே கடையிலிருந்து நேராக மாப்பிள்ளை வீட்டுக்கு போய்டும்................ அல்ஹம்துலில்லாஹ் எல்லாமே ரொம்ப ரொம்ப நல்லாயிருந்துச்சு............. இதுபோல பெண்... மாப்பிள்ளை இருவரும் சந்தோசமாக. நோய் நொடி இல்லாமல். நீண்ட ஆயுள் நிறைந்த செல்வம் குழந்தை பாக்கியம் பெற்று பதினாறு வகையான செல்வங்களை பெற்று. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க என வாழ்த்துகிறேன்..💐🌹💐🌹💐🌹💐🌹🤲🤲🤲🤲 . உங்களோட இந்த விடியோவும் அருமையிலும் அருமை மாஷாஅல்லாஹ்....... இதுபோல் இன்னும். பல விடியோக்கள் பதிவிட என்னோட அன்பான. வாழ்த்துக்களும் துவாவும் 🤲🤲🤲🤲💐💐💐💐🎈🎈🎈🎈🤩🤩🤩💞💞💞

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      Wa alaikum mussalam.. Aameen Aameen.. Jazakumullah khaira ma.. 😍😍

  • @naseemnaseem7281
    @naseemnaseem7281 2 роки тому +4

    Mashallah maa for one lakh subscribers and wish you all the best for crossing many more happy milestones in life

  • @dayisamoviehs107
    @dayisamoviehs107 2 роки тому +1

    Alhamdhulillah nalla irnshuchi neega endha ooruma

  • @FFeditz5884
    @FFeditz5884 2 роки тому +2

    Asalamu.Alikum
    Rabiya akka nalla irukegala ka
    Masha Allah unga oru kalyanam
    Suprooooooooooooooooo super ka

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 2 роки тому +3

    Assalamualaikum ma

  • @shifanaarfan2983
    @shifanaarfan2983 2 роки тому +4

    Super superb

  • @muhammadhaziq8399
    @muhammadhaziq8399 2 роки тому +1

    Poochep na ena

  • @swathiswathi4205
    @swathiswathi4205 2 роки тому +2

    Allam different errukku first time pakkuran,

  • @umamaheswari4908
    @umamaheswari4908 2 роки тому +2

    Hai sister vlog super and interesting....unga marriage videos podunga sister...

  • @sumaiyanisarahamed8702
    @sumaiyanisarahamed8702 2 роки тому +1

    Assalamualaikum sis.. Kayal mrg vdo na enaku romba pudikum.. Kayal pathi therinjika enkau romba pudichi iruku... Y sis unga oorula ellorum mrg pannikita unga oorule ponnu paiyanu yedukurenga...

  • @dayisamoviehs107
    @dayisamoviehs107 2 роки тому +1

    Indha mari kalayanam naa pathedhey illama super ma

  • @mubeenayunus9214
    @mubeenayunus9214 2 роки тому +2

    Alhamdulillah

  • @littlequeen8577
    @littlequeen8577 2 роки тому +1

    super sis நீங்க kayalpatanama sis

  • @mogudoomfathima2704
    @mogudoomfathima2704 2 роки тому +3

    Welcome you 100k family ☺️😍💝

  • @jenittanoel3309
    @jenittanoel3309 2 роки тому +2

    Nice sister very interesting enjoying ah irunthuchu

  • @MathiFoodTube1
    @MathiFoodTube1 2 роки тому +2

    First time Muslim kalayana seer parthen

  • @abubackerabubacker5782
    @abubackerabubacker5782 2 роки тому +2

    Maasha allah vera 11sisy ma alhamdulilah 😍😍😍😍😍

  • @bisminisha3239
    @bisminisha3239 2 роки тому +2

    Super

  • @siddiqali413
    @siddiqali413 2 роки тому +2

    Congratulations 100k Subscribers

  • @maahinabanu5627
    @maahinabanu5627 2 роки тому +2

    Maa sha Allah ippadiyoru kalyaanam naan paartthadillai Akkaa 🥰 superaa irunduchu maa sha Allah

  • @shifayamarzook1750
    @shifayamarzook1750 2 роки тому +2

    Wa alaikku mussalam..... Masha Allah..... wish you happy married life...... 🌹

  • @naseemnaseem7281
    @naseemnaseem7281 2 роки тому +4

    Allah bless the couples and your families aameen

  • @ashuapilsrecipe
    @ashuapilsrecipe 2 роки тому +1

    Masha allah..sri lanka la inda alawuku saiwangalanu theriylla

  • @vadakaraivaasibayan
    @vadakaraivaasibayan 2 роки тому +2

    I am in first view

  • @Shakianoor
    @Shakianoor 2 роки тому +1

    Assalam alaikum can you tell me how much honey price

  • @BanuAariCreatives
    @BanuAariCreatives 2 роки тому +1

    Asalamu alaikum

  • @ashikavmt1417
    @ashikavmt1417 2 роки тому +3

    Alhamthulillah barakallah both couples. Yella function romba nalla irukuthu super.

  • @gracedevanesan7182
    @gracedevanesan7182 2 роки тому +1

    Next marriagekku engalayum invite pannunga madam

  • @EnnaSamayal
    @EnnaSamayal 2 роки тому +3

    Maa sha Allah super a iruku sis 😍😍👌👍🌸💐

  • @settusmhj8795
    @settusmhj8795 2 роки тому +2

    Super. மாஷாஅல்லாஹ்.

  • @maabdulgani9914
    @maabdulgani9914 2 роки тому +2

    MASHAALLAHA VERY NICE SUPERFINE MARRIAGE VLOG THANKYOU RAFEEK KAKA

  • @mdevendhran4006
    @mdevendhran4006 2 роки тому +2

    By 12.... watching now...

  • @rajasoundari8728
    @rajasoundari8728 2 роки тому +2

    Very nice and happy to see your function

  • @mohamedfatheen8261
    @mohamedfatheen8261 2 роки тому +2

    Ma Sha Allah super aa iruku seer things elome

  • @AHKB-ll8jf
    @AHKB-ll8jf 2 роки тому +1

    Masha Allah rombe supera iruku

  • @mohammednasar9814
    @mohammednasar9814 Рік тому +1

    மாஷா அல்லாஹ் மணமக்கள் சீறும் சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் விடம் துவா செய்கிறேன்

  • @mursithakamal5362
    @mursithakamal5362 2 роки тому +2

    மாஷா அல்லாஹ் .ரொம்ப அழகான கல்யாணம்..

  • @nazeemabanu2212
    @nazeemabanu2212 2 роки тому +1

    Nallaruku ma..same enga oor kalyana function polavay irundhuchu..masha allah

  • @mohamedfisal1400
    @mohamedfisal1400 2 роки тому +2

    Masha Allah mrge fucn super

  • @yaallahyaallah5863
    @yaallahyaallah5863 2 роки тому +2

    Assalamu alaikum sister. Masha allah. Pakkave romba santhosama irukku

  • @hyderali5934
    @hyderali5934 2 роки тому +2

    Super super excited

  • @emiratestamilfood7159
    @emiratestamilfood7159 2 роки тому +1

    Masha allah...super nice interesting stay connected