கானா பாட்டு பாடி தெறிக்கவிட்ட தேவா Thirumavalavan Birthday Deva Gana Song latest news tamil cinema

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • #DevaGanaSong #thirumavalavan #thirumavalavanbirthday #musicdirectordeva #ganasong #ganasongtamil #srikanthdeva #tamilcinema #cinema #kollywood #tamilnews
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    Thirumavalavan Birthday
    Deva Gana Song
    Srikanth Deva Gana Song at Thirumavalavan Birthday
    Join us
    Facebook : bingoobox
    Twitter : bingoobox
    Instagram : bingoobox
    deva gana songs,deva songs,deva,deva hit songs,tamil gana songs,deva gana songs tamil,deva gaana songs,deva gana,deva gana hits,deva hits,deva gana hit song,deva song,deva gana video song,deva gana songs mp3,deva gana songs audio,deva gana songs hd 1080p,deva gana songs tamil mp3,deva gana songs tamil 5.1,deva hit songs gana,gaana songs,gana song,deva ajith songs,deva devam video song pawan kalyan,#deva gana songs,tamil songs, thirumavalavan birthday,thirumavalavan birthday live,thirumavalavan birthday function,thirumavalavan birthday speech,thirumavalavan 62 birthday,thirumavalavan birthday celebration,thirumavalavan,thiruma birthday speech,thirumavalavan speech,thiruma birthday celebration,thirumavalavan birthday spl,thirumavalavan 62 birthday speech,thiruma birthday function,thirumavalavan 60th birthday celebration,thol thirumavalavan song,thiruma birthday live, thirumavalavan,thirumavalavan speech,thol thirumavalavan,thirumavalavan latest speech,thirumavalavan birthday function,thol thirumavalavan speech,thirumavalavan birthday live,thirumavalavan birthday,thirumavalavan 62 birthday,thirumavalavan mass speech,thirumavalavan today speech,thirumavalavan angry speech,thirumavalavan speech latest,thirumavalavan fire speech,thirumavalavan speech today,vck thirumavalavan,thol thirumavalavan latest speech

КОМЕНТАРІ • 167

  • @kuttychellammoureen2112
    @kuttychellammoureen2112 Місяць тому +73

    வாழ்த்திய தேவா.அய்யா..அவர்களுக்குநநன்றி.வணக்கம்.🎉🎉

  • @shahinsyed7289
    @shahinsyed7289 Місяць тому +27

    இன்று எழச்சி தமிழர் திருமா அவர்களை வாழ்த்தும் தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் வாழ்த்துக்கு விடுதலை சிறுத்தைகளின் மகிழ்ச்சி கலந்த நன்றி

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 Місяць тому +37

    தலைவர் டாக்டர் திருமா அவர்களை வாழ்த்திய ஐயா இசை தேவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

  • @shunmugam5747
    @shunmugam5747 Місяць тому +30

    எங்கள் அரசியல் ஆசிரியர் அண்ணன் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி கீழூர் சண்முகம் ஜெய்பீம் ❤❤❤ நன்றி தேவா சார் நன்றி நன்றி நன்றி

  • @gunasekaranm.kanagaraj1591
    @gunasekaranm.kanagaraj1591 Місяць тому +42

    இப்படி சில தலைவர்கள் என்பதை காட்டிலும்
    இவர் தான் மக்களின் தலைவன்
    என்பது தான் உண்மை
    நானும் உங்களை‌ வாழ்த்துகிறேன் ❤❤❤❤
    உங்கள் உன்னத உழைப்பு உயர்வுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @rajenthiranmahalingam2545
    @rajenthiranmahalingam2545 Місяць тому +8

    உங்கள போன்ற பெருந்தன்மை இசை அமைப்பாளர் இருக்கும் வரை அண்ணன் திருமா நாட்டை ஆளும் வல்லமை படைத்தவர் தான்💐💐💐🙏❤❤❤👏

  • @mohank3177
    @mohank3177 Місяць тому +22

    ஐயா, திருமாவளவன் ஐயாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐🙏👍👏🎂

  • @SOUNDAR147
    @SOUNDAR147 Місяць тому +17

    வாழ்க திருமா வளர்க அம்பேத்காரின் புகழ்🙏💕. நன்றி சார் 🙏👏

  • @user-oz5rw7xq3d
    @user-oz5rw7xq3d Місяць тому +23

    தேவா தேவா தான் சாங்ஸ் சூப்பர்.. 💐💐

  • @user-lo2zr1pc3g
    @user-lo2zr1pc3g Місяць тому +13

    காலத்தால் அழிக்க முடியாத வரலாறுகள் உண்டு
    காலத்தால் மறக்க முடியாத மனிதர்கள் உண்டு
    மறக்க முடியாத அதிசயங்கள் உண்டு
    அதில் எட்டாவது அதிசயம் நீ
    யாரும் எட்ட முடியாத அதிசயமும் நீ
    வாழ்க பல்லாண்டு 🎉🎉🎉🎉🎉

  • @kumaresanravi6982
    @kumaresanravi6982 Місяць тому +96

    நீங்கள் வந்து தலைவரை வாழ்த்தியமைக்கு ரொம்ப நன்றி தேவா சார்.

  • @bossbaskaran1944
    @bossbaskaran1944 Місяць тому +30

    வாழ்த்துக்கள் ஐயா.....தமிழ் இனத்தின் சாமணியாக்களின் இசை ஒலிக்க செய்த தேன் இசை தென்றல் வாழக வளமுடன்.....

  • @BaskarBaskar-yn2to
    @BaskarBaskar-yn2to Місяць тому +13

    ஐயா தேவா உங்களைப் போல ஒரு மனிதனை பார்த்ததில்லையே

  • @kuttychellammoureen2112
    @kuttychellammoureen2112 Місяць тому +23

    வாழ்க.வாழ்த்துக்கள்தலைவரே🎉🎉

  • @qryu651
    @qryu651 Місяць тому +20

    சில பேருக்கு வயிறு எரியும் . இப்படிப்பட்ட நல்ல தெளிவான அரசியல் திருமா மாதிரி எவரும் வரவில்லை... அண்ணாவும் அறிவானவர்.
    அடிமைகளைகளின் பக்கமே இருக்கிறவர்.....
    தமிழக சே குவேரா ...

  • @akashsanjay
    @akashsanjay 29 днів тому +4

    எந்த தலைவர்களுக்கும் இந்த மாதிரி மிக பிரம்மாண்டமான பிறந்தநாள் விழா நடந்த தில்லை வாழ்த்துக்கள் அன்னா🎉❤💙❤️💙

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 Місяць тому +17

    தமிழகத்தின் ஆக சிறந்த அரசியல் ஆளுமை அய்யா வளவர் அவர்கள் வாழ்க பல்லாண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @user-nq8qg9og7e
    @user-nq8qg9og7e Місяць тому +16

    வாழ்த்துக்கள் ஐயா

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc Місяць тому +14

    திரு தேவா அவர்கள் சூப்பர்❤❤❤❤❤

  • @BalaKrishna-xm5sw
    @BalaKrishna-xm5sw Місяць тому +8

    எழுச்சித்தமிழாஉனபிறந்தநாள்எங்களுக்கெல்லாம்ஏற்றம்தரும்நன்னாளாக
    அமைய வாழ்க!என் வாழ்த்தும் அன்புச் சகோதரன்.பாலக்கிருஷ்ணன்.கொளத்தூர்.சென்னை.99

  • @krishnamoorthi1992
    @krishnamoorthi1992 Місяць тому +9

    தமிழினத்தின் ஆகச்சிறந்த ஆளுமை தலைவர் திருமா

  • @MeganathanBilla
    @MeganathanBilla Місяць тому +8

    அண்ணா உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா தம் பிமேகநாதன்

  • @subranithish3598
    @subranithish3598 Місяць тому +9

    Deva sir, very much thanks for your blessings

  • @justinmms3244
    @justinmms3244 Місяць тому +3

    தேனிசை தென்றல் ஐயா நீங்க நல்லாருக்கணும் 🌹🙏🏻🙏🏻🙏🏻

  • @NabiNithi
    @NabiNithi Місяць тому +5

    தலைவா உன்னை இந்த 28 வருடம் பின்பற்றியதற்க்கு பெருமை கொள்கிறேன். எங்கள் எழுச்சி தல தளபதி எல்லாம் நீங்கள் நான்....

  • @paulantonyj1969
    @paulantonyj1969 Місяць тому +3

    Dear Thiruma sir, have a long life and God bless you on your special birthday. U r really depending on our people. Very many happy returns of the day dear ❤️ i am the catholic religious Carmelite priest in Tamilnadu province. I belong to your vck during the time of 1999. Happy to have you as.....

  • @karalmarks2623
    @karalmarks2623 Місяць тому +11

    sirappu ayya

  • @balamurugant9220
    @balamurugant9220 Місяць тому +8

    என் உயிர் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்ந்துக்கள்.

  • @santhoshanbu1033
    @santhoshanbu1033 Місяць тому +2

    தேவா கடவுளை வணங்குங்கள் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு சக மனிதனை நேசிக்கக் கூடியவர்கள் உங்கள் இசை மட்டுமல்ல உங்கள் குணமும் ஆகச் சிறந்த மனிதர்

  • @kalalaiyarasirkalalaiyaras1375
    @kalalaiyarasirkalalaiyaras1375 28 днів тому

    எங்கள் இளைய தலைமுறையை
    தேவா சார் வந்து வாழ்த்தியதில்
    மற்றற்ற மகிழ்ச்சியாக உள்ளேம்
    வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Місяць тому +5

    சூப்பர்👍👍👍

  • @kanagasabaikkathirvel3522
    @kanagasabaikkathirvel3522 Місяць тому +3

    வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🍫🍫🎂🎂🎂

  • @ragunathan3629
    @ragunathan3629 Місяць тому +6

    Dr. Thirumavalavan🎉🎉🎉👑👑👑🇮🇳🇮🇳🇮🇳👏👏👏🤝🤝🤝🤝

  • @EzhilmarrenMaran-xw6nq
    @EzhilmarrenMaran-xw6nq Місяць тому +2

    Great Deva sir 🎉🎉❤

  • @kuttychellammoureen2112
    @kuttychellammoureen2112 Місяць тому +8

    நன்றி.
    நன்றி 🎉🎉 வணக்கம்

  • @AnandanAnandan-u3k
    @AnandanAnandan-u3k 28 днів тому

    தேவனா நீங்கள் வந்து இந்த மேடையை சிறப்பித்ததற்கு நன்றி ❤❤❤

  • @anbuJoel-l1k
    @anbuJoel-l1k 28 днів тому

    சில பெர் உயரத்துக்கு போனதுக்கு அப்றம் தலித் தலைவர்கள் மேடையில் பேச வர மாட்டாங்க ஆனால் தேவ ஐயா மற்றும் ஸ்ரீகாந்த் தேவா அண்ணா அவர்களும் மன மார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் சினிமா வரலாற்றை நம் மக்கள் என்றும் பாதுகாப்பார்கள் 💪🏽💐

  • @Gobi-j8s
    @Gobi-j8s Місяць тому +8

    Nandri ayya deva !!!! love u ayya ❤❤❤

  • @SugumarS-zy8oc
    @SugumarS-zy8oc Місяць тому +9

    Thanku deva anna

  • @tamildoss9784
    @tamildoss9784 Місяць тому +1

    வாழ்த்துக்கள் சார். தேவா சார். இசை தென்றல். அவர்களுக்கு. ..

  • @santhoshanbu1033
    @santhoshanbu1033 Місяць тому +2

    மனித மாண்பு தேவா சார் அவர் இசை மட்டுமல்ல தேனிசை இயற்கை

  • @saransaran7682
    @saransaran7682 Місяць тому +5

    எங்களின் விலாசம் 👌

  • @krishnamurthy.k3011
    @krishnamurthy.k3011 Місяць тому +2

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐🕉️🕉️🕉️

  • @srirangan8893
    @srirangan8893 25 днів тому +1

    சிறப்பு வாழ்த்துக்கள் ❤

  • @thirumavalavanpr3244
    @thirumavalavanpr3244 25 днів тому

    மிக்க நன்றி அண்ணா வாழ்த்துக்கள்

  • @sureshv6900
    @sureshv6900 Місяць тому +1

    அருமை. அருமை. Super. Masss

  • @partheebanm8698
    @partheebanm8698 28 днів тому

    எங்கள் உள்ளத்தில் உள்ளதை அப்படியே சொல்லிவிட்டார் தேவா ஐயா அவர்கள்

  • @kumarthilagar623
    @kumarthilagar623 Місяць тому +4

    வாழ்த்துக்கள் சார்.... 💐💐💐💐

  • @AsaiKumar-b8g
    @AsaiKumar-b8g Місяць тому +8

    அண்ணா நீங்கள் வாழ்க வளர்க அண்ணா

  • @nilavuk1875
    @nilavuk1875 Місяць тому +1

    தமிழகத்து தங்க தலைவர் அண்ணன் திருமாலின் பிறந்த நாள் என்றென்றும் நூறாண்டு காலம் வாழ்க நன்றி பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

  • @tamizharasu.gtamil8928
    @tamizharasu.gtamil8928 Місяць тому +3

    வாழ்க வளமுடன்! வாழ்க நலமுடன்!!

  • @chennakrishnan8569
    @chennakrishnan8569 Місяць тому +2

    வாழ்த்துக்கள் தேவா சார் 🎉

  • @boomiboomi9020
    @boomiboomi9020 Місяць тому +3

    ❤ Thaiva Happy Birthday to you thalaivaaaaaa

  • @ajimeerKhan-p6u
    @ajimeerKhan-p6u Місяць тому +3

    தலைவரைப் பற்றி தான் எல்லோரும் புகழ்ந்து பேசுகிறார்கள் என்பதை அழியாமல் அவரே கைதட்டிக் கொண்டிருக்கிறார் ஒரு அடக்கம் சூப்பர் தலைவா

    • @Arivu-mn2gt
      @Arivu-mn2gt Місяць тому

      ஆம் நான் நினைத்த மாதிரி நீங்களும் நினைத்துள்ளீர்கள்.
      அவர் குழந்தை மாதிரி
      கையை தட்டி மகிழ்கிறார்.

  • @pushparaj7453
    @pushparaj7453 Місяць тому +3

    Happy Birthday Thalaiva ❤

  • @savithirir2283
    @savithirir2283 Місяць тому +1

    எழுச்சி தழிழர் அண்ணன் திருமா பிறந்த நாளில் வாழ்த்து கூறிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி சாவித்திரி கலியமூர்த்தி சிதம்பரம்

  • @tamilselvik3438
    @tamilselvik3438 Місяць тому +2

    Many more happy returns of the day Sir Thiruma sir.

  • @baluexellentvoiceofspbanna8813
    @baluexellentvoiceofspbanna8813 Місяць тому +2

    திரு அய்யா இசை வேந்தன் தேவா அவர்களின் பேச்சு வரலாற்று சாதனை.

  • @MvpsMurali
    @MvpsMurali 29 днів тому

    மிகவும் எளிமையான மனிதர் தேவா

  • @balajirar8770
    @balajirar8770 29 днів тому +1

    Great speech sir 🎉🎉🎉

  • @thirumavalavanpr3244
    @thirumavalavanpr3244 25 днів тому

    உலக தமிழன தேசிய தலைவர் எழுச்சி தமிழர் அவர்களின் பொற்பாதங்களை தொட்டு வணங்கிறேன்

  • @VasuVasu-zx2dd
    @VasuVasu-zx2dd Місяць тому +3

    Vazhthukkal Deva sir

  • @natarajanperumalsamy1297
    @natarajanperumalsamy1297 Місяць тому +1

    அவர்படித்தபடிப்பு,அவர்ஏற்றுக்கொண்டதலைவர்கள்அவர்தமிழ்மீதுகொண்டபற்றுஅவரின்பெயர்மற்றும்அவரின்தநதைக்குஅவர்சூட்டியபெயர்மற்றும்அவர்உச்சரிக்கும்தமிழ்அவர்ஆரம்பகாலத்தில்ஆற்றிய உரைகள்உண்மையில்அறிஞர்அண்ணாஅவர்கள்பேசுவதுபோன்றேநான்என்அனுபவத்தில்உணர்ந்தேன்இவையாவும்அவரின்தனிசிறப்புகள்மற்றும்நேர்மைக்கும்நம்பிக்கைக்கும்சிறந்தவராகஇருந்துவருகிறார்.

  • @rajuponnusamy1008
    @rajuponnusamy1008 28 днів тому

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @SenthilKumar-b9t
    @SenthilKumar-b9t Місяць тому +1

    Super sir

  • @paulantonyj1969
    @paulantonyj1969 Місяць тому +1

    Rajkiran sir, Deva sir and his son their family members are really very good. They all have to come up in the life of the marginalized poor people in the society. God bless 🙏 their family members and have a long life 🙏 i pray 🙏

  • @gopalkrishnan1825
    @gopalkrishnan1825 19 днів тому

    ❤ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவர் 🎉🎉🎉🎉❤

  • @prasannaselvaraj2286
    @prasannaselvaraj2286 29 днів тому

    அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @sathishkumarg3170
    @sathishkumarg3170 Місяць тому +1

    Vera level...🎉

  • @SurendarShan-ek6jv
    @SurendarShan-ek6jv Місяць тому +3

    ❤❤❤

  • @PrabumarimuthuPrabumarimuthu
    @PrabumarimuthuPrabumarimuthu 24 дні тому

    எங்கள் தலைவரை வாழ்த்திய உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி

  • @sathishkumarg3170
    @sathishkumarg3170 Місяць тому +2

    Valthukkal ...🎉

  • @JayaKannan-jn6sg
    @JayaKannan-jn6sg Місяць тому +1

    Happy birthday to you.......... Anna

  • @karpagamvalli3398
    @karpagamvalli3398 Місяць тому +1

    Happy birthday brother happy long life to you❤❤❤❤❤❤

  • @thangavelmurugaraj8504
    @thangavelmurugaraj8504 Місяць тому +3

    Mikka nandri ayya deva.mm

  • @eeeelectrical193
    @eeeelectrical193 Місяць тому +1

    Anna happy birthday 🎉

  • @palaiyamvalli6608
    @palaiyamvalli6608 Місяць тому

    அண்ணன் திருமா வழ்க பிறந்தநாள் வாழ்த்துகள்

  • @sundarajs1202
    @sundarajs1202 29 днів тому

    வாழ்த்துக்கள் 🙏💐🙏

  • @யோஅக்கியம்மே
    @யோஅக்கியம்மே Місяць тому +1

    Happy Birthday sir

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu Місяць тому +2

    ❤🎉🎉🎉❤

  • @BeemKalai
    @BeemKalai 27 днів тому

    Super ayya

  • @subbaiahraju842
    @subbaiahraju842 Місяць тому

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    சுப்பையா ராஜூ, தில்லி

  • @sureshs5188
    @sureshs5188 Місяць тому +1

    Happy Birthday Anna ❤❤❤

  • @lohitakshayrgrajini4919
    @lohitakshayrgrajini4919 28 днів тому

    Super brother ❤❤❤

  • @mohaninvestzone2004
    @mohaninvestzone2004 Місяць тому

    Excellent deva sir

  • @karthikv2929
    @karthikv2929 29 днів тому

    The great leader thiruma annan

  • @sivapathasundaramsomasunda3825
    @sivapathasundaramsomasunda3825 Місяць тому +1

    Deva ThoZhar is absolutely 👍💯 correct ✅ 🙏🌼💛🤲

  • @Tamilar334
    @Tamilar334 29 днів тому +1

    தேவா ஐயா இந்த 2 சீட்டு அடிமையை வாழ்த்தியதிற்கு நன்றி.

    • @muruganchandra1571
      @muruganchandra1571 29 днів тому

      2 thokuthi vetri 😂

    • @Nivetha-o3u
      @Nivetha-o3u 29 днів тому

      நீங்க எத்தணை சீட்டுக்கு ராஜா

  • @pasumponmaravan3421
    @pasumponmaravan3421 28 днів тому

    Devar samudhayam saarbaga Thirma Annan pallaandu vala valthukal🎊🎊💦💦💦🌹🌹🌹🔥🔥🔥

  • @javeedkhan3682
    @javeedkhan3682 Місяць тому +2

    Thalaivar❤

  • @sivakumarkumarpackirisamy
    @sivakumarkumarpackirisamy Місяць тому +2

    எங்க குலசாமி எழுச்சி தமிழர் அவர்களுக்கு பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட தேவா சார் அவர்களுக்கு மிகவும் நன்றி

  • @ilaiyarajasasi9863
    @ilaiyarajasasi9863 29 днів тому

    தேனிசையின் தலைவருக்கு பிறந்த நாள்
    மகிழிசை

  • @manoharij3408
    @manoharij3408 Місяць тому +1

    I love you Deva sir

  • @janakijanaki1899
    @janakijanaki1899 22 дні тому

    I love this songs 90 kids amazing 👏 song 🎉🎉🎉❤❤❤

  • @vckveldon7538
    @vckveldon7538 Місяць тому +1

    Super

  • @Vinoth-p7k
    @Vinoth-p7k Місяць тому +2

    #விசிக அவர்களிடம் என்னுடைய நேரடி #கேள்வி துணிவு இருந்தால் தமிழகத்துக்கு என்ன பத்து நன்மைகள் செய்தார் என்று சொல்ல வேண்டும் #30ஆண்டுகளில்....
    தயவு செய்து சொல்லவும்

  • @vardysrinivas3879
    @vardysrinivas3879 26 днів тому

    தேவா.....வெங்கைபயல் எழுச்சி எங்க...

  • @boomiboomi9020
    @boomiboomi9020 Місяць тому +2

    🎉🎉🎉🎉🎉

  • @santhoshanbu1033
    @santhoshanbu1033 Місяць тому

    தேவா சார்

  • @manivasakan2115
    @manivasakan2115 28 днів тому

    இவரபோல் தலைவர் இருக்க குடுத்து வைத்திருகனும்