குணங்குடி மஸ்தான் அப்பா நாயகம் பாடல், குமரி அபூபக்கரின் கணீர் குரலில் ....

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2018
  • "குணங்குடி மஸ்தான் அப்பா நாயகம் பாடல்,
    குமரி அபூபக்கரின் கணீர் குரலில் ....
    குமரி அபூபக்கரின் கணீர் குரலில் மெய்ஞ்ஞானப் பாடல்
    S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
    S.E.A.முகம்மது அலி ஜின்னா,
    நீடூர்.
    JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
    "Allah will reward you [with] goodness."

КОМЕНТАРІ • 59

  • @amsnhameed
    @amsnhameed 2 роки тому +7

    சூட்சுமக் கயிறு
    குணங்குடி மஸ்தான் சாகிபுவின் மெய்ஞ்ஞானம்
    சூத்திரப்பாவை கயிறற்று வீழும் முன்
    சூட்சுமக் கயிற்றினைப் பாரடா
    அதிசூட்சும கயிற்றினைப் பாரடா
    நேத்திரம் இரண்டிலும் நேரில் இலங்கிய
    நீடொளி போன்றது தேட அரிதாகி
    காத்திரம் உள்ளது யாவும் பொதிந்தது
    கையிலும் காலிலும் எட்டப்படாதது
    சூத்திரப்பாவை கயிறற்று வீழும் முன்
    சூட்சுமக் கயிற்றினைப் பாரடா
    அதிசூட்சும கயிற்றினைப் பாரடா
    சாத்திர வேதம் சதகோடி கற்றாலும்
    சமயநெறிகளினால் ஆச்சாரம் பெற்றாலும்
    பாத்திரம் ஏந்தி புறத்தில் அலைந்தாலும்
    பாவனையால் உடல் உள்ளம் உலைந்தாலும்
    மாத்திரை நேரம் எமன் வரும் அப்போது
    மற்றொன்றும் உதவாது உதவாது
    சூத்திரமாகிய தோணி கவிழும் முன்
    சுக்கானை நேர்படுத்துஇக்கணமே சொன்னேன்
    சூத்திரப்பாவை கயிறற்று வீழும் முன்
    சூட்சுமக் கயிற்றினைப் பாரடா
    அதிசூட்சும கயிற்றினைப் பாரடா
    உற்ற உறவின்முறையார் சூழ்ந்திருந்தென்ன
    ஊருடன் சனங்களெல்லாம் பணிந்து இருந்தென்ன
    பெற்றோரும் பெண்டீரும் பிள்ளை இருந்தென்ன
    பேணும் பெருஞ்செல்வம் ஆணவத்தால் என்ன
    கத்தன் பிரிந்திடின் செத்த சவமாச்சு
    காணாது காணாது கண்டதெல்லாம் போச்சு
    எத்தனைபேர் நின்று கூக்குரல் இட்டாலும்
    எட்டாமல் போய்விடும் கட்டையல்லோ -- இந்த
    சூத்திரப்பாவை கயிறற்று வீழும் முன்
    சூட்சுமக் கயிற்றினைப் பாரடா
    அதிசூட்சும கயிற்றினைப் பாரடா
    மாயாப்பிறவி வலையை அடைத்திட
    மாறாத் தியானமனத்தினில் இணைத்திட
    காயாபுரிக் கோட்டை கைக்குள் அகப்பட
    காணும் மணிச்சுடர் தானே விளங்கிட
    ஆயும் அறிவுடன் யோகத்தினால் எழும்
    ஆனந்தத் தேனை உண்டு அன்புடனே தொழும்
    தாயாய் உலகத்தை ஈன்ற குணங்குடி
    தற்பரனைக் கண்டு உவப்புடனே சென்று
    சூத்திரப்பாவை கயிறற்று வீழும் முன்
    சூட்சுமக் கயிற்றினை பாரடா
    அதிசூட்சும கயிற்றினை பாரடா
    இதுவே சாகாக்கல்வி... மரணமில்லா பெருவாழ்வு.!
    பொருள்:
    காத்திரம் - உறுதியானது
    கத்தன் - தலைவன்; கருத்தன் , கர்த்தா

    • @stephena1156
      @stephena1156 10 місяців тому

      ஆம்... இதுவே மரணமிலா பெருவாழ்வு பெற கூடிய சூட்சம. இதற்கு மதம் ஒரு தடையல்ல. புண்ணியோர்க்கே இது சாதி மதம் கடந்து இறை அருளால் கிட்டும்

  • @prabhulakshmanan1560
    @prabhulakshmanan1560 3 роки тому +11

    ஞானத் தந்தை குணங்குடி அப்பா அவர்களின் தெய்வப் புல்லாங்குழல் குமரியார்!

  • @chandrlal9481
    @chandrlal9481 Рік тому +3

    மஸ்தான் அய்யாவின் தமிழ் உச்சரிப்பு மிகவும் பிரமாதம்.கேட்கத் தூண்டும் குரல்,தமிழ் உச்சரிப்பு,பாடலின் பொருள் , இசை அனைத்துமே ஆன்மீகத்தின் மெய்ப்பொருள் உணர்த்துகிறது.

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 3 роки тому +8

    Masha allah
    மெய்ஞ்ஞான சித்தர் குணங்குடியாரே போற்றி

  • @kajahaleelasaleem5039
    @kajahaleelasaleem5039 2 роки тому +8

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுகு
    இப்பாடல் கேட்கும் போதெல்லாம்
    துன்யாவின் மீதுள்ள பற்று போய் விடும் .. 😭 எவ்வளவு அன்பான சொந்த பந்தங்கள் அருகில் இருந்த போதிலும் அவர்கள் மறுமைக்கு பயன்படா.. 😭
    உருகும் வரிகள்: எத்தனை பேர் நின்று கூக்குரலிட்டாலும் எட்டாமல் போய்விடும் கட்டையல்லோ இது😭😭😭

  • @chandrlal9481
    @chandrlal9481 Рік тому +2

    குமரி அபூபக்கர் அவர்களின் தமிழ் உச்சரிப்பு இந்தப் பாடலை அடிக்கடி கேட்கத் தூண்டுகிறது.

  • @farisfaris7177
    @farisfaris7177 11 місяців тому +1

    Super thanks

  • @sultankabeer8387
    @sultankabeer8387 8 місяців тому

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @user-vv5df7gz5e
    @user-vv5df7gz5e 5 років тому +15

    அப்பாவின் ஞானப்பாடல் கேட்டு ரசிப்பதற்கு அவர் எழுத வில்லை தன்னை உணர்ந்து சூட்சுமத்தை அடைய வலி தேடுங்கள்

    • @user-ul3cs4tq7z
      @user-ul3cs4tq7z 2 роки тому +2

      கேட்ட பின்புதான் தன்னையறிய முடியும்

  • @MegaNasrudeen
    @MegaNasrudeen 3 роки тому +2

    பக்கிரிசாபாட்டின் அடிநாதம்.அருமை வாழ்த்துக்கள் திருச்சி கலிபுல்லா

  • @user-tt3dy5fu6r
    @user-tt3dy5fu6r 2 роки тому +1

    குணங்குடி போற்றி

  • @user-gb5km8qx6w
    @user-gb5km8qx6w 4 роки тому +12

    சாஸ்திரங்கள் கோடி கற்றாலும் வீண்......-குணங்குடியார்.
    பச்சையும் வேண்டேன்...-இச்சை மஸ்தான்.
    கற்றாலும் பாவம்...-பீரப்பா
    மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்-திருமூலர்.
    சொல்லும் மெஞ்ஞான சுகக்கடலை உண்டு யான் சும்மா இருக்க அருள்வாய்-குணங்குடியார் (ரஹ்.)

    • @stephena1156
      @stephena1156 10 місяців тому

      மனமது செம்மையானால் - அகத்தியர்

  • @rajendran30
    @rajendran30 7 місяців тому +1

    I can't explain what I think. Only a few songs touch the depth of our hearts. While it takes us into a peaceful realm, we cannot stop our eyes from tearing up.

  • @mohamedsaleem973
    @mohamedsaleem973 3 роки тому +11

    சூத்திரப்பாவை கயிறற்று வீழும் முன்
    சூட்சுமக் கயிற்றினைப் பாரடா
    அதிசூட்சும கயிற்றினைப் பாரடா
    நேத்திரம் இரண்டிலும் நேரில் இலங்கிய
    நீடொளி போன்றது தேட அரிதாகி
    காத்திரம் உள்ளது யாவும் பொதிந்தது
    கையிலும் காலிலும் எட்டப்படாதது
    சூத்திரப்பாவை கயிறற்று வீழும் முன்
    சூட்சுமக் கயிற்றினைப் பாரடா
    அதிசூட்சும கயிற்றினைப் பாரடா
    சாத்திர வேதம் சதகோடி கற்றாலும்
    சமயநெறிகளினால் ஆச்சாரம் பெற்றாலும்
    பாத்திரம் ஏந்தி புறத்தில் அலைந்தாலும்
    பாவனையால் உடல் உள்ளம் உலைந்தாலும்
    மாத்திரை நேரம் எமன் வரும் அப்போது
    மற்றொன்றும் உதவாது உதவாது
    சூத்திரமாகிய தோணி கவிழும் முன்
    சுக்கானை நேர்படுத்துஇக்கணமே சொன்னேன்
    சூத்திரப்பாவை கயிறற்று வீழும் முன்
    சூட்சுமக் கயிற்றினைப் பாரடா
    அதிசூட்சும கயிற்றினைப் பாரடா
    உற்ற உறவின்முறையார் சூழ்ந்திருந்தென்ன
    ஊருடன் சனங்களெல்லாம் பணிந்து இருந்தென்ன
    பெற்றோரும் பெண்டீரும் பிள்ளை இருந்தென்ன
    பேணும் பெருஞ்செல்வம் ஆணவத்தால் என்ன
    கத்தன் பிரிந்திடின் செத்த சவமாச்சு
    காணாது காணாது கண்டதெல்லாம் போச்சு
    எத்தனைபேர் நின்று கூக்குரல் இட்டாலும்
    எட்டாமல் போய்விடும் கட்டையல்லோ -- இந்த
    சூத்திரப்பாவை கயிறற்று வீழும் முன்
    சூட்சுமக் கயிற்றினைப் பாரடா
    அதிசூட்சும கயிற்றினைப் பாரடா
    மாயாப்பிறவி வலையை அடைத்திட
    மாறாத் தியானமனத்தினில் இணைத்திட
    காயாபுரிக் கோட்டை கைக்குள் அகப்பட
    காணும் மணிச்சுடர் தானே விளங்கிட
    ஆயும் அறிவுடன் யோகத்தினால் எழும்
    ஆனந்தத் தேனை உண்டு அன்புடனே தொழும்
    தாயாய் உலகத்தை ஈன்ற குணங்குடி
    தற்பரனைக் கண்டு உவப்புடனே சென்று
    சூத்திரப்பாவை கயிறற்று வீழும் முன்
    சூட்சுமக் கயிற்றினை பாரடா
    அதிசூட்சும கயிற்றினை பாரடா
    ( சித்தர் ஸ்ரீ ஆறுமுகத்தம்பிரான்-
    நன்றி ஐயா)
    aarumugaththambiran.blogspot.com/2018/08/blog-post.html?m=1

  • @abdul-engineeringservices5026
    @abdul-engineeringservices5026 5 років тому +11

    Masha Allah. மெஞ்ஞான மேதை

  • @abdhulaveera8865
    @abdhulaveera8865 5 років тому +7

    Masha Allah 🌹🌹🌼🌻🌻🌻🍀🍂🍆

  • @rahmathullahkn9502
    @rahmathullahkn9502 6 років тому +14

    ஞானத்தின் திறவு கோள்

    • @jhonjoseph8774
      @jhonjoseph8774 4 роки тому +1

      மெய்ஞானதிறவுகோல்்்்்

    • @premasaraswathy1836
      @premasaraswathy1836 3 роки тому +1

      Well lyrics song....30.10.2020....👑👑👑👑👑👑👑👑👑👑👑👒

  • @tamilnanban8076
    @tamilnanban8076 3 роки тому +6

    அற்புதமான பாடல் அழகான குரல்...ஆனால் பாடலுடுய வரிகள் வந்தால் நாங்களும் கூடவே பாடவும்,புரிந்து கொள்ள வசதியாக இருந்திருக்கும்

  • @hanife1956
    @hanife1956 6 років тому +7

    Masha allah

  • @abdhulaveera8865
    @abdhulaveera8865 5 років тому +6

    Masaalla Allah akper

  • @user-tt3dy5fu6r
    @user-tt3dy5fu6r 2 роки тому +1

    ஆஹா...அருமை...

  • @user-hm2zp9bz5f
    @user-hm2zp9bz5f Рік тому

    அருமை. அருமை. அருமை .சரணம் சரணம் அருட்பெருஞ்ஜோதி.

  • @sahulainsahukh
    @sahulainsahukh 4 роки тому +2

    மாஷா அல்லா

  • @tamilnanban8076
    @tamilnanban8076 3 роки тому +2

    Ellaappugalum ALLAH vukke.,. MashaALLAH

  • @jkctelevision
    @jkctelevision 3 роки тому +3

    Masah Allah.. meaningfull song.

  • @kaleelrahmanrajaghiri7181
    @kaleelrahmanrajaghiri7181 3 роки тому +4

    Woow super

  • @nanjilanandhariharanvideo
    @nanjilanandhariharanvideo 3 роки тому +1

    Masa allah

  • @premasaraswathy1836
    @premasaraswathy1836 3 роки тому +1

    Nice..well lyrics song👑👑👑👑👑👑👑👑👑👑👑👒

  • @abdoulsafiullah2720
    @abdoulsafiullah2720 6 років тому +7

    Alhamthulillah

    • @jamalbai1942
      @jamalbai1942 5 років тому +3

      அல்ஹம்துலில்லாஹ்

  • @mohamedsaleem973
    @mohamedsaleem973 3 роки тому +2

    ஞானக் கடல்

  • @thiyaguthiya7925
    @thiyaguthiya7925 4 роки тому +2

    God only one

  • @MohammedRifaye
    @MohammedRifaye 6 років тому +13

    தொடர்ந்து கேட்டு வருகிறேன். ஒவ்வொரு முறையும் ஒரு புதிய பொருள் கிடைக்கிறது....

    • @user-gb5km8qx6w
      @user-gb5km8qx6w 4 роки тому +2

      ஒன்றிரண்டை பதிவிடலாமே !

  • @raghavankalyanaraman2679
    @raghavankalyanaraman2679 3 роки тому +2

    I have a vintage book of kunangudiyar padalgal and such a trance and meignanam that overflows his poems, I have seen only in pattinathar and manickavasagar. A saint he is!!!

  • @Nadarajan-oy4ws
    @Nadarajan-oy4ws 4 роки тому +3

    Namaskaram

  • @sowmisanthosh632
    @sowmisanthosh632 3 роки тому +1

    Iya sing more song kundra kudi masthan
    Nandri iya

  • @MrAbusalik
    @MrAbusalik 3 роки тому +1

    அருமை

  • @balaom.sivayanamakrishnan4217
    @balaom.sivayanamakrishnan4217 5 років тому +4

    0m.sivayanama.

  • @Rowthridevidevi
    @Rowthridevidevi 9 місяців тому

    Suthirapavai 😊valaikumari

  • @dropstothink4940
    @dropstothink4940 Рік тому

    Super

  • @arulv3754
    @arulv3754 5 років тому +12

    For lyrics visit aarumugaththambiran.blogspot.com/2018/08/blog-post.html?m=1 தெளிவான பாடல் வரிகளுடன் உள்ளது.

  • @syedasif8046
    @syedasif8046 5 років тому +3

    Need explanation for this song as seerapuranam

  • @simplyaiapget8203
    @simplyaiapget8203 5 років тому +4

    சுக்கான் -என்பதன் பொருள் தெரிந்தோர் பகிர்ந்திடுக

    • @salai.dr.thamaraiselvan456
      @salai.dr.thamaraiselvan456 5 років тому +2

      Kaleel Rahman சுக்கான் என்றால் துடுப்பு...

    • @simplyaiapget8203
      @simplyaiapget8203 5 років тому +4

      @@salai.dr.thamaraiselvan456
      இதன் அந்தரங்க அர்த்தம் தெரிந்தால் பகிரவும்.
      ஒளிவில் ஒடுக்கம் நூல் தங்களிடம் உள்ளதா?

    • @joyabyss
      @joyabyss 3 роки тому +1

      @@simplyaiapget8203 உடம்பு என்னும் தோனியை இயக்கம் சுக்கான் மூச்சு காற்று.

    • @mohammedejaz7662
      @mohammedejaz7662 3 роки тому +1

      As per my understanding it's rooh

    • @muhammadhaboobakkar6500
      @muhammadhaboobakkar6500 3 роки тому

      ஏதாவதொன்றை இழுத்துக் கட்டும் கயிறுக்கு சுக்கான் எனச் சொல்லப்படும்

  • @abdullnoor1660
    @abdullnoor1660 2 роки тому +1

    சூத்திரப்பாவை கயிறற்று வீழும் முன்
    சூட்சுமக் கயிற்றினைப் பாரடா
    அதிசூட்சும கயிற்றினைப் பாரடா
    நேத்திரம் இரண்டிலும் நேரில் இலங்கிய
    நீடொளி போன்றது தேட அரிதாகி
    காத்திரம் உள்ளது யாவும் பொதிந்தது
    கையிலும் காலிலும் எட்டப்படாதது
    சூத்திரப்பாவை கயிறற்று வீழும் முன்
    சூட்சுமக் கயிற்றினைப் பாரடா
    அதிசூட்சும கயிற்றினைப் பாரடா
    சாத்திர வேதம் சதகோடி கற்றாலும்
    சமயநெறிகளினால் ஆச்சாரம் பெற்றாலும்
    பாத்திரம் ஏந்தி புறத்தில் அலைந்தாலும்
    பாவனையால் உடல் உள்ளம் உலைந்தாலும்
    மாத்திரை நேரம் எமன் வரும் அப்போது
    மற்றொன்றும் உதவாது உதவாது
    சூத்திரமாகிய தோணி கவிழும் முன்
    சுக்கானை நேர்படுத்துஇக்கணமே சொன்னேன்
    சூத்திரப்பாவை கயிறற்று வீழும் முன்
    சூட்சுமக் கயிற்றினைப் பாரடா
    அதிசூட்சும கயிற்றினைப் பாரடா
    உற்ற உறவின்முறையார் சூழ்ந்திருந்தென்ன
    ஊருடன் சனங்களெல்லாம் பணிந்து இருந்தென்ன
    பெற்றோரும் பெண்டீரும் பிள்ளை இருந்தென்ன
    பேணும் பெருஞ்செல்வம் ஆணவத்தால் என்ன
    கத்தன் பிரிந்திடின் செத்த சவமாச்சு
    காணாது காணாது கண்டதெல்லாம் போச்சு
    எத்தனைபேர் நின்று கூக்குரல் இட்டாலும்
    எட்டாமல் போய்விடும் கட்டையல்லோ -- இந்த
    சூத்திரப்பாவை கயிறற்று வீழும் முன்
    சூட்சுமக் கயிற்றினைப் பாரடா
    அதிசூட்சும கயிற்றினைப் பாரடா
    மாயாப்பிறவி வலையை அடைத்திட
    மாறாத் தியானமனத்தினில் இணைத்திட
    காயாபுரிக் கோட்டை கைக்குள் அகப்பட
    காணும் மணிச்சுடர் தானே விளங்கிட
    ஆயும் அறிவுடன் யோகத்தினால் எழும்
    ஆனந்தத் தேனை உண்டு அன்புடனே தொழும்
    தாயாய் உலகத்தை ஈன்ற குணங்குடி
    தற்பரனைக் கண்டு உவப்புடனே சென்று
    சூத்திரப்பாவை கயிறற்று வீழும் முன்
    சூட்சுமக் கயிற்றினை பாரடா
    அதிசூட்சும கயிற்றினை பாரடா
    இதுவே சாகாக்கல்வி... மரணமில்லா பெருவாழ்வு.!
    பொருள்:
    காத்திரம் - உறுதியானது
    கத்தன் - தலைவன்; கருத்தன் , கர்த்தா