தமிழகத்தில் ஒரு தாஜ்மகால்|தக்கலை பீர்முகம்மது ஒலியுல்லா தர்கா| Thuckalay Peer Mohamed(Vali) Dhargah

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • #dargah #thandoratamilan #islam #thuckalaydargah #thakkalaipeermohammeddargah #thuckalaypeermohamedvaliulla #tajmahal #travel #vlog #tamilnadudargahs
    Thuckalay
    maps.app.goo.g...
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    கண்ணியத்திற்குரியவர்களே!
    தாஜ்மகால் உலக அதிசயங்களுள் ஒன்று. தமிழகத்திலும் தாஜ்மகாலை நிகர்த்த கலை அம்சங்களுடன் காட்சியளிக்கிறது கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டுக்கு அருகில் அமைந்துள்ள தக்கலை ஷேக் பீர் முகம்மது ஒலியுல்லா தர்கா. மாஷா அல்லாஹ் இதனை தமிழகத்தின் தாஜ்மகால் என்றே சொல்லலாம்.
    கேரள மாநிலம் திருவனந்தபுரம் இதன் அருகிலுள்ள விமான நிலையம். அங்கிருந்து சுமார் ‌35 கி.மீ. தொலைவில் தமிழக தென்மேற்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது இந்த தக்கலை எனும் அழகிய ஊர். இந்த ஊரில் உள்ள மக்காபாளையம் பகுதியில்தான் அமைந்திருக்கிறது இந்த தர்ஹா. இந்தியாவின் வடபகுதியில் இருந்து வருபவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் வரை ரயிலில் வந்து அங்கிருந்து நகரப்பேருந்திலோ வாடகை மகிழ்வுந்திலோ தக்கலையை அடையலாம். நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து களியக்காவிளை, மார்த்தாண்டம் போன்ற ஊர்தளுக்குச் செல்லும் பேருந்துகளில் ஏறி தக்கலையில் இறங்கிக் கொள்ளலாம். தக்கலை பேருந்து நிலையத்திலிருந்து அரை கி.மீ. தூரத்தில் உள்ள பீர்முகம்மது அப்பா தர்காவிற்கு நடந்தோ ஆட்டோவிலோ செல்லலாம். ஆட்டோ கட்டணம் 50 ரூபாய்.
    ஞான மாமேதை தக்கலை ஷேக் பீர் முகம்மது அப்பா அவர்கள் தென்காசியில் பிறந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள யானைமலையின் உயர்ந்த சிகரங்களில் பல ஆண்டுகள் இறைவனை தியானம் செய்து அதன்பின் தக்கலையில் வந்து தங்கியுள்ளார். தமிழில் 18000க்கும் மேற்பட்ட ஞானப் பாடல்களை எழுதியுள்ளார். ஞானப் பாடல்கள், ஞானரத்தினக் குறவஞ்சி உள்ளிட்ட அவரது நூல்கள் தமிழ் மொழிக்குக் கிடைத்திருக்கும் அரிய பொக்கிஷங்கள் என்றே சொல்லலாம்.
    தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனல் இந்த Vlog வழியாக ஞானக்கடல் தக்கலை பீர் முகம்மதப்பா தர்காவிற்கு உங்களை அழைத்துச் செல்கிறது. இன்ஷா அல்லாஹ் காணொளியைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்... மறக்காமல் நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலை subscribe செய்யுங்கள். அல்லாஹ் கிருபை செய்வானாக...
    ஆமீன்.
    To Contact
    Thandora Tamilan Islam
    A. Kadere Batcha
    9524263587
    kaderbatcha.a@gmail.com
    Assalamu Alaikum varah...
    Thuckalay Sheik Peer Mohammed Valiyullah Dargah situated in Thuckalay, Kanyakumari District, Tamilnadu, India.
    Nearest Airport: Thiruvanandhapuram, Kerala
    Nearest Railway Station: Nagercoil, Tamilnadu.
    Thuckalay Sheik Peer Mohammed Valiyullah is an Muslim sufi Saint who lived in 13 - 16th centuried in Thuckalay.
    A beautiful monument built for him look like Taj Mahal. So this Dargah is called Taj Mahal of Tamilnadu...
    Thuckalay Peer Mohammed Appa was a great scholar in Tamil. He wrote more than 18000 sonnets in Tamil...
    Thandora Tamilan Islam Channel brings you Thuckalay Dargah through this travel vlog...

КОМЕНТАРІ • 180

  • @noorulameens1609
    @noorulameens1609 2 роки тому +5

    மாஷா அல்லாஹ்! அருமையான விளக்கம். மஹான் அவர்களின் கராமாத்தை கேட்கும்போது மெய் சிலிர்க்கிறது. ஞானப்புகழ்ச்சியில் வரும் " ஆதம்பெறும் மக்களெல்லாரிலும் நம்மை அன்புகொண்டே வேதநபி இரஸூல் உம்மத்தாக்கிய வெகுநன்றிக்கு பாதம் மேலும் சிரம் கீழுமாய் பத்து நூறாயிரம் ஆண்டு ஓதி தவம் செய்தாலும் போதாதாம் அன்றுகந்ததற்கே" என பாடியுள்ளதை பல நாதாக்களும் இம்மஹானைப்பற்றி பேசும்போது நினைவு கூறுகிறார்கள். இதிலிருந்து நாம் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் மீது எந்த அளவிற்கு நன்றிக்கடமை பட்டுள்ளோம் என்பது தெளிவாகிறது. மஹான்களின் புகழ் பரப்பும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
    முடிந்தால் இந்த பாடலையும் உங்கள் coverage ல் edit செய்து சேர்க்கவும். நன்றி.

  • @mohamednaina8801
    @mohamednaina8801 2 роки тому +12

    அஸ்ஸாம் அலைக்கும்
    தாங்கள் சிக்கந்தர் மலைக்கு ஜியாரத்துக்கு சென்ற முழு ஒலிப்பதிவையும் அதேபோல் தக்கலை மகான் பீர் முகம்மது அப்பா அவர்களின் ஜியாரத்தை பற்றிய முழு ஒலிப்பதிவையும் கேட்டு மனம் அமைதி பெற்றது அத்தகைய மகான்களின் வாழ்க்கையை பின்பற்ற வேண்டும் என மன நிலை ஏற்பட்டது தங்களின் சேவை தொடர்ந்து செயல் பட வல்ல ரஹ்மானிடம் துஆ செய்கிறேன் அல்லாஹ் கபுல் செய்வானாக ஆமீன் வஸ்ஸலாம்

  • @kajahussainks5683
    @kajahussainks5683 2 роки тому +5

    யா அல்லாஹ் இவர்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தநதுஅருல்புரிவானாக ஆமின்

  • @sywaananthamsr9815
    @sywaananthamsr9815 Рік тому +4

    Very Very thankful for history of peermuhamadhu appa avarkal..

  • @saraibrahim3639
    @saraibrahim3639 2 роки тому +9

    எனது மக்கள் என் வாழ்கை அற்ப்புதமாக மாரி நல்ல நிலைமைக்கு வந்தது அப்பாவின் துவாவில்தான் இதை என் ஆயுள் இருக்கும் வரை மறக்க மாட்டேன் அப்பா வின் அருகில் தெருவில் 9வருடகலாம் குடியிருந்து இப்ப சொந்தவூர்ரில் இருக்கிறேன் இன்னும் அப்பாவை நினைக்கும் போது என் களில் கண்ணீர் பெருக்கிடுகிறது

  • @mohamedkajamohideen4606
    @mohamedkajamohideen4606 2 роки тому +7

    பீரப்பா அவர்களின் ரவ்ழா , ஸியாரத் மிகவும் சிறப்பாக மனநிறைவாக உள்ளது.
    தங்களுடைய மேலான பணி மேன்மேலும் சிறக்க அல்லாஹ் நல்லருள் புரிவானாக. ஆமீன்

  • @ishrakfaleel5376
    @ishrakfaleel5376 Рік тому +5

    பீர் முஹம்மது அப்பா அவர்களின் புகழ் ஓங்குக.

  • @biketechhanifa4276
    @biketechhanifa4276 2 роки тому +8

    Utube பார்த்து இது வரை நான் கண்ணீர் சிந்தியது இல்லை. என்னை கண்ணீர் சிந்த வைத்து விட்டீர்கள். மிக்க நன்றி அஸ்ஸலாமு அலைக்கும்.

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому +1

      கண்ணீரில் உண்மை இருக்கிறது...
      கண்ணீரில் அன்பு இருக்கிறது...
      பிறர் துன்பத்திற்காக
      நீங்கள் விடும் கண்ணீரில்
      இறைவன் இருக்கிறான்...

  • @aboosongs5188
    @aboosongs5188 2 роки тому +5

    அல்ஹம்து லில்லாஹ்
    திண்டுக்கல் தண்டோரா இஸ்லாமிக் சானல்
    இதே போல் இன்னும் பல நல்ல தகவல்களை தந்து என் போன்றவர்கள் அறிந்து தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என நம்பிக்கையோடு இருக்கிறேன்.
    வாழ்த்துக்கள்
    தாங்களும் நலமும் வளமும் பெற வேண்டுகிறேன்
    வாழ்க வளர்க

  • @ramramkumar4844
    @ramramkumar4844 2 роки тому +5

    Ya Allah thakkalai beer Mohammed ayya theruvadigal pootri pootri.

  • @EBATHULLAH
    @EBATHULLAH 2 роки тому +6

    Masallah thanks for this regarding Alhamdulillah. I always remember my Peer Mohamed Appa. Gana ma methai.

  • @MdFaisal-lt7fk
    @MdFaisal-lt7fk 10 місяців тому +4

    Mashallha ❤️❤️🤲🤲

  • @babai8784
    @babai8784 2 роки тому +8

    அற்புதம் பீரப்பாவின் வாழ்க்கைவரலாற்றை விளக்கி கண்முன்னே அவரின் தர்பாரை தரிசித்து.
    மனம் உவகை கொள்கிறது.
    தங்களின் இந்த அற்புதப்பணி தொடர வாழ்த்துக்கள்...

  • @matheswaran6972
    @matheswaran6972 2 роки тому +13

    பீர் முஹம்மது அப்பா அவர்களின் புகழ் ஓங்குக.🙏
    தமிழர்கள் மதங்களை கடந்து இறை நல்லிணக்கத்தோடு ஒன்றுபட்டு வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்🙏🙏..

  • @katheejadilshath6724
    @katheejadilshath6724 Рік тому +8

    Maasha Allah..what an accurate explanation...keep going..we r blessed to hear these informations about our awliyaakal nd soofees

  • @dropstothink4940
    @dropstothink4940 2 роки тому +5

    ماشاء الله

  • @asmbuhari670
    @asmbuhari670 2 роки тому +20

    தமிழ் அழகு பெறுகிறது தங்களின் வார்த்தைகளால் குரலால்....... காணொளி அழகு பெறுகிறது அவ்லியாக்களின் கராமத்தால்.........

    • @bshahul5018
      @bshahul5018 2 роки тому +7

      உண்மை

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому +4

      அல்ஹம்துலில்லாஹ்... எல்லா புகழும் இறைவனுக்கே...

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому +3

      எல்லாப் புகழும் இறைவனுக்கே

  • @farookmohammad8079
    @farookmohammad8079 Рік тому +5

    MASHA-ALLAH. MASHA-ALLAH. MASHA-ALLAH

  • @sheikhallaj2454
    @sheikhallaj2454 2 роки тому +13

    அல்ஹம்துலில்லாஹ் அருமையான பதிவு ஷெய்ஹூ பீர் முஹம்மது அப்பா அவர்களின் துஆவும் ஸலாமும் நன்றி

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому +1

      , அல்ஹம்துலில்லாஹ்.. தங்கள் பங்களிப்பிற்கும் ஒத்துழைப்பிற்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்...

  • @seyedsultanbeevimy3726
    @seyedsultanbeevimy3726 2 роки тому +5

    Mashallah.allaho..akbar..

  • @samsulsamsul8214
    @samsulsamsul8214 2 роки тому +5

    அண்ணாஎழுத்துநடைஅந்தகாலத்தில் இப்படியாஆச்சரியமும்மகிழ்ச்சியாகக உள்ளதுபு த்தகங்கள் கிடைக்குமாஇன்றயகவிஞர்கள்வவழிகாட்டியாகஉள்ளதுமகிழ்ச்சிஅண்ணாஅஸ்ஸலாமு அலைக்கும்

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому

      புத்தகங்கள் தர்காவில் கிடைக்கும் சகோதரரே

  • @mydeenpeer7114
    @mydeenpeer7114 2 роки тому +13

    மாஷா அல்லாஹ் அருமை மிக மிக அருமை

  • @musnadhdrawingacadamey3051
    @musnadhdrawingacadamey3051 2 роки тому +4

    Masa allh god istorey galle jazaulu haq colombo

  • @abdulhameed454
    @abdulhameed454 2 роки тому +10

    அல்ஹம்துலில்லாஹ் ! தக்கலை ஞானமேதை பீர் அப்பா பற்றிய அருமையான தகவலும், வரலாற்று குறிப்புகளும் !
    இனிதான உங்களது இப்பனி தொடர இறைவன் அருள் புரியட்டும்

  • @akbaralia7614
    @akbaralia7614 2 роки тому +4

    Super algamthulilah allah pothumanavan

  • @DivyaDivya-fv6zl
    @DivyaDivya-fv6zl 3 місяці тому +2

    பளபள அற்புதங்களை எங்களுக்கு காண்பிப்பதனால் உங்களுக்காக அல்லாஹ்விடம் துவா கேட்கிறோம்

  • @suganthinicesuganthi8356
    @suganthinicesuganthi8356 2 роки тому +5

    இது என்னோட ஊர் நண்பரே. எங்கள் அழகிய ஊருக்கு வந்தமைக்கு நன்றி.

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому

      கேரள எலல்லைப் பகுதியில் உள்ள மிகமிக அழகு நிறைந்த, அன்புள்ளம் கொண்ட மனிதர்கள் வாழும் தங்கள் ஊருக்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது...

    • @suganthinicesuganthi8356
      @suganthinicesuganthi8356 2 роки тому

      @@thandoratamilanislam6774 ரொம்ப ரொம்ப நன்றி.உங்களமாதிரி உள்ளவர்களின் கால் பாதம் எங்கள் மண்ணில் பட்டால் இன்னும் எங்கள் ஊர் அருமையா இருக்கும். எல்லா புகழும் இறைவனுக்கே.

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 2 роки тому +7

    وعليكم السلام ورحمة الله وبركاته... الحمدلله... ماشاءالله👍👌
    Arumaiyana ziyarath pathivu👍👌

  • @jennethjenneth5466
    @jennethjenneth5466 2 роки тому +7

    அஸ்ஸலாமு அலைக்கும் எங்கள் ஊரின் சிறப்பு பற்றி கேட்க ரெம்ப சந்தோஷம்

  • @mohameduthumanuthuman8475
    @mohameduthumanuthuman8475 2 роки тому +11

    மாஷா அல்லாஹ்.அருமையான
    பதிவு.மெய்சிலிர்த்தது

  • @ramramkumar4844
    @ramramkumar4844 2 роки тому +5

    Ya Allah ya Mohammed

  • @jesmudeenkayal436
    @jesmudeenkayal436 2 роки тому +14

    மாஷா அல்லாஹ் ...அருமை...தொடர்ந்து வலிமார்களின் தர்பார்களை காணொளி வடிவத்தில் வெளியிடுங்கள்....
    தண்டோரா தமிழன் இஸ்லாம் சுன்னத்வல் ஜமாஅத் கொள்கையை ...இறை நேசர்களின் புகழை எட்டுதிக்கும் பரவிட செய்யட்டும்...!!! மன மார்ந்த வாழ்த்துக்கள்...மற்றும் துஆக்களுடன் உங்கள் சேனலின் நலன் விரும்பி காயல் ஜெஸ்முதீன்

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому +1

      இன்ஷா அல்லாஹ்...
      இந்த Vlogல் மறக்க முடியாத ஒருவர் அருமைச் சகோதரர் ஜெஸ்முதீன் அவர்கள். அல்லாஹ் எல்லா நலன்களையும் வளங்களையும் அவருக்கு வழங்குவானாக...

  • @jaleelpakara2498
    @jaleelpakara2498 2 роки тому +4

    വളരെ നന്നായി ട്ടുണ്ട്

  • @AdamAdam-of6xb
    @AdamAdam-of6xb 2 роки тому +10

    Alhamdulillah I already went to this masjid in takkalai

  • @shameemliy4527
    @shameemliy4527 2 роки тому +6

    Subhanallah...Alhamdullilah....plz add the routes and vehicle facilities and the staying facilities details also near by this dhargha...it may helpful to the many people who are coming from other states of india...my kind request...

  • @mlmahroofmlmahroof403
    @mlmahroofmlmahroof403 2 роки тому +11

    புனிதர் பீர்முஹம்து வாப்பா வலியுல்லாஹ் அன்னவர்களை அறிய தந்ததற்கு நன்றி தன்டொரா தமிழ் பற்றி?

  • @positivethinking6983
    @positivethinking6983 Рік тому +3

    Jazahk Allah khair
    Alhamdulillah

  • @koyafairooz6928
    @koyafairooz6928 2 роки тому +12

    களக்காடு ஏர்வாடி 3 ம் தெருவை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட (சங்கப்பா) என்று அழைக்கப்பட்ட ஹக்கீம் அப்துல் காதர் வாழ்ந்தார். இவர்கள் தக்கலை பெரியாரின் பாடல்களால் ஈர்க்கபட்டு அதற்காக ஒரு சங்கத்தை அமைத்து நான்கு தசாப்தங்களுக்கு முன் இரவு 9 மணிக்கு
    ஆரம்பித்து அதிகாலை 4 மணிவரை இப்பாடலை பாடி இதனுடைய பொருளையும் சொல்வார் . முன் ஒரு காலத்தில் இவங்க ஞானப்பாடல் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டு. முஸ்லீம்களின் விஷேட தினங்களில் ஒளிபரப்ப பட்டது.
    அன்னார் உடைய மறுமைக்காக
    அல்லாஹ்விடம் துவா செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டுகிறேன்
    ஆமீன்

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому

      அன்னாருக்கு அல்லாஹ் சொர்க்கத்தை வாஜிப் ஆக்கித் தருவானாக... ஆமீன்

  • @AnwarAli-jq7kg
    @AnwarAli-jq7kg 2 роки тому +5

    Assalamu alaikkum wa rahmathullahi wa barakathuhu
    Allahu Akbar masha Allah

  • @hameedsultankabeershaikama6684
    @hameedsultankabeershaikama6684 2 роки тому +6

    masha allah

  • @Shahul-vy6oc
    @Shahul-vy6oc 2 роки тому +7

    Arumai

  • @MalikMohamed-ie3zq
    @MalikMohamed-ie3zq 10 днів тому +1

    Superbeautifuldarhah

  • @sabeersabeef3382
    @sabeersabeef3382 2 роки тому +7

    Masah allah

  • @minikurien9527
    @minikurien9527 2 роки тому +3

    Im a kanyakumari malayali girl

  • @interiors-interiordesigns1566
    @interiors-interiordesigns1566 2 роки тому +8

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @MohamedAli-ux1yv
    @MohamedAli-ux1yv 2 роки тому +6

    Alhamdulillah Alhamdulillah

  • @noorulbishmi5434
    @noorulbishmi5434 2 роки тому +4

    👍👍👍👏👏👏

  • @MuhieddeenTV
    @MuhieddeenTV 2 роки тому +7

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @arafathexperiencevlog4784
    @arafathexperiencevlog4784 2 роки тому +6

    Masha allah

  • @hellohai5352
    @hellohai5352 2 роки тому +6

    Unkal pani sirakka Allah arulpurivaanahe

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому

      அல்ஹம்துலில்லாஹ் மிக்க நன்றி சகோதரரே

  • @tamilpurplestory
    @tamilpurplestory 2 роки тому +7

    Good try sir . Keep rocking

  • @nisharaffi2637
    @nisharaffi2637 2 роки тому +6

    Alhamdulillah ameen

  • @jeelangingee2006
    @jeelangingee2006 2 роки тому +5

    🌺🌺🌺🌺🌺🌺

  • @jamludeenbm
    @jamludeenbm 7 місяців тому +2

    Masha Allah

  • @sathamhussain5777
    @sathamhussain5777 2 роки тому +6

    Masha Allah subhanallah

  • @mohamedshameer565
    @mohamedshameer565 2 роки тому +4

    nangal palamurai antha oor aruhil vanthum engalukku evalavu sirapumikka peer mohamed appa patri ariyavillai eppothu avasiyam unga senal moolama arinthukondom allah angu vara kirufai seivanaha thandora tamilanukk manamarntha vazhthukkal

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 роки тому

      அல்ஹம்துலில்லாஹ்... எல்லாப் புகழும் இறைவனுக்கே

  • @Apsu143
    @Apsu143 2 роки тому +3

    Mashallah

  • @ameernisa3834
    @ameernisa3834 2 роки тому +5

    Mashallah very nice videos

  • @Shurahi79
    @Shurahi79 2 роки тому +6

    👍👍

  • @mohamedshajahanmohamedghan4563
    @mohamedshajahanmohamedghan4563 2 роки тому +5

    அல்ஹம்துலில்லாஹ் இனிமையான பதிவு

  • @mohammedasgharali7782
    @mohammedasgharali7782 8 місяців тому +3

    Dandora Tamilan u.tube chanalullu nantriyai Theruvithukkolhiren.Assalam Alaikkum varahmathullah.

  • @p.ajannath8614
    @p.ajannath8614 2 роки тому +5

    அல்ஹம்து லில்லாஹ்
    மாஷா அல்லாஹ்

  • @artofparadise3189
    @artofparadise3189 2 роки тому +8

    Alhamdulillah

  • @fathimaganij539
    @fathimaganij539 2 роки тому +3

    ANNA superEnfamilykku Duwa pannugga

  • @kaizenrecycle3227
    @kaizenrecycle3227 2 роки тому +4

    My name Mohd Salman from Malaysia please doa for me thank you

  • @raihanahabeeb2203
    @raihanahabeeb2203 6 місяців тому +2

    Thanks

  • @hafeelahafeela100
    @hafeelahafeela100 2 роки тому +4

    وعليكم السلام ورحمة الله وبركاته

  • @akhan7702
    @akhan7702 2 роки тому +6

    Mashaallah nalla bayan

  • @mmabubaker9655
    @mmabubaker9655 2 роки тому +6

    Masha Allaha Eanghall Appaven Pooghall ullagham enghum Paravettm M.M Abubakker Vadakkenchery Palakkadu Dist Kerala

  • @seyadakram5858
    @seyadakram5858 2 роки тому +6

    அருமையான பதிவு

  • @sheiksha6784
    @sheiksha6784 6 місяців тому +2

  • @Aliibrahim-fb8rx
    @Aliibrahim-fb8rx 2 роки тому +4

    s

  • @jackff1132
    @jackff1132 2 роки тому +4

    Assalamu alaikum

  • @user-cq7ri6wv5t
    @user-cq7ri6wv5t 3 місяці тому +2

    Dua for us save us save from all enemies save from all disease give hayath give baby give haq for us save us save yaseen and rahim jabber Jaleela Jalal wahab Haroon mishau Jalal Hasan taj Abdul rahman qurashi zohra family group save from Syed ali fathima Mumtaz Mahmoudha family group

  • @yasmins8013
    @yasmins8013 2 місяці тому +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @shakilabegum676
    @shakilabegum676 2 роки тому +7

    Asalamualikum mashaallah ameen

  • @user-cq7ri6wv5t
    @user-cq7ri6wv5t 3 місяці тому +2

    Assalamu alaikum bawa

  • @satishs4661
    @satishs4661 10 місяців тому +3

    Brother, enna sollaradhu nu theriyala, andha periyavar appavoda karamath pathi sonnar adhula velakku anayaamal yerindhu konde irundhadhu nu avar sollum podhu ennai aryaamal azhudhuvitten. Punniyam seidhirukka vendum appavoda idatha indha kaanolila paarka. Rombha arumayaana padhivu🙏🙏

  • @user-dj9tq2nf8l
    @user-dj9tq2nf8l 2 роки тому +4

    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🧑🏽👧

  • @mohamednizaraccountant6475
    @mohamednizaraccountant6475 2 роки тому +5

    Auliyakal darisam anmigasugam

  • @sajakhan5385
    @sajakhan5385 Рік тому +4

    Arti l

  • @najamunnisal7034
    @najamunnisal7034 2 роки тому +5

    Avar orusiddar

    • @somusundaram3047
      @somusundaram3047 2 роки тому

      எல்லோரும் வரலாமா வந்து அங்கு எப்படி கும்பிட வேண்டும் விளக்கம் சொல்லவும்

  • @rizwangamer918
    @rizwangamer918 2 роки тому +4

    Enge oor die thucalay.

  • @sulthanghori1481
    @sulthanghori1481 2 роки тому +8

    Assalaamu Alaikkum, Brothers! It is very good to publicize the importance and greatness of Awliya. I appreciate your efforts in this regard. May Allah (SWT) bless you with all the goodness in this Dunya and Aakhirah!
    I would like to say something here, Brother! The brother who recited Fathiha was not good in his recitation. As you know, a small change in the pronunciation will totally change the meaning and that is the specialty of Arabic language. His pronunciation was totally ABSURD. Please try to recite Allah's message with great humbleness and sharp recitation. Hope you understand what I mean to say.

  • @rizwangamer918
    @rizwangamer918 2 роки тому +3

    Siyarath panne koodathu mouth aanavangale. Vanakkathirkuriyavan allah mattume.

  • @ksureshpasupathi6136
    @ksureshpasupathi6136 10 місяців тому +3

    அவர் சிவ பக்தர்

  • @howtherkhan4170
    @howtherkhan4170 2 роки тому +6

    Masha Allah

  • @shajidsha7697
    @shajidsha7697 2 роки тому +6

    Masha allah

  • @durgaumar7781
    @durgaumar7781 11 місяців тому +3

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @sidikfarzfarz6094
    @sidikfarzfarz6094 2 роки тому +4

    Mashallah

  • @ayshabanu7418
    @ayshabanu7418 2 роки тому +6

    Masha allah