💀கொடைக்கானல் திகில் குகை Devil's Kitchen | Kodaikanal Real Ghost | Guna cave | Manjummel Boys |

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 586

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  9 місяців тому +18

    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

    • @akview4463
      @akview4463 9 місяців тому

      Bro ipl video podunga bro

    • @samiyoga8570
      @samiyoga8570 9 місяців тому

      1995ல் நான் போய் இருக்கேன்

    • @rainaprasan
      @rainaprasan 9 місяців тому

      13 or 16.... brother

    • @sanjaycb1238
      @sanjaycb1238 9 місяців тому

      Oh yeah 😂boys

    • @godfather3480
      @godfather3480 9 місяців тому

      👻It's Dangerous place don't go. Inside cave Jesus save me sound coming continuesly .Our Drone captured that sound. One christian man Shenbaga nadar Devil living inside that cave .Beware👻
      குணா குகைக்கு போகாதீர்கள்😥
      குணா குகையில் Drone மூலம் உள்ளே நாங்கள் பார்த்தோம். பேய் இருக்கு உள்ள. ஏசுவே காப்பாற்றுங்க என சத்தம் வந்திட்டே இருக்கும். ஆனா உள்ள ஒருத்தரையும் கேமரா ல பாக்க முடியல்ல.சென்பக நாடார் என்பவரின் ஆவி பேய்யாக சுற்றுகிறது.👻👻👻👻👻

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 9 місяців тому +137

    அனுமதி கிடைச்சாலும் போக மாட்டேன்.எதுக்கு ஆபத்து என தெரிந்தும் போக வேண்டும்.வாழ்கை ஒரு முறை தான் அதை மகிழ்ச்சியோடு நிம்மதியாக வாழ வேண்டும்.❤❤❤❤❤❤

    • @invisibledon4060
      @invisibledon4060 9 місяців тому +7

      Na poven bro😂😂setha sethutu porom jollya thrilling venum la life la😂

    • @tragedy5870
      @tragedy5870 9 місяців тому +5

      ​@@invisibledon4060 Thrill irrukum da aana en uyiru irrukadhu...😭🤣🤣

    • @007pgv3
      @007pgv3 9 місяців тому

      ​@@invisibledon4060yov thudichu thudichu sethuporathula unacu enna santhosam,

    • @moulikPandi
      @moulikPandi 6 місяців тому

      @@invisibledon4060 en emamda

  • @deepakrishnamurthy1913
    @deepakrishnamurthy1913 9 місяців тому +200

    Hello Bro, Naa indha caves ku poiruken in the year 2001. College excursion la ponom. Naanga oru 50 per ponom. September month ponadhala romba mazhaiya irundhuchu. It was too slippery. Everyone cautioned everyone to watch their steps. At one particular place, naa kaala vekkum modhu i lost balance and slipped...endha kadavul kaapthicho therila, andha iron rod ah pidichuten. Otherwise inniku naa indha text pannirka mudiyadhu. Definitely a devils kitchen dhan. Very scary and very dangerous but truly an adventurous place. Again 2009 la kodaikanal pogum modhu, Guna Caves was locked. But still andha 2001 incident ah ennala maraka mudiyadhu...I am in canada now. Somehow wanna watch this movie.

    • @sivasanjai4415
      @sivasanjai4415 9 місяців тому

      Nalla Vela bro

    • @beastkumaran9984
      @beastkumaran9984 9 місяців тому +5

      Bro neenga pona date neyabagam iruka ,...

    • @invisibledon4060
      @invisibledon4060 9 місяців тому +1

      ​@@beastkumaran9984ethuku bro date u?😂

    • @metroframesch78
      @metroframesch78 9 місяців тому +1

      @deepak sir. Can I have ur contact details? I am Ranjith from thanthi TV.

    • @arunprasad444
      @arunprasad444 9 місяців тому

      Same here bro.Jan’1999. Same experience. I did stupid things there and seeing the movie gives goose bumps.

  • @Mahlyf.mahrulz
    @Mahlyf.mahrulz 9 місяців тому +151

    Manjummel boys❤️‍🔥

  • @ranjithgopalakrishnan6987
    @ranjithgopalakrishnan6987 9 місяців тому +474

    2006, 2008 காலகட்டத்தில் கேரளாவில் இருந்து 11 பசங்க இங்கு சுற்றுலா வந்திருக்கிறார்கள் .........இது ஒரு உண்மை சம்பவ படம் manjumalayil பாய்ஸ் தயவு செய்து தியேட்டரில் போயி இந்த படத்தை பாருகுள் அப்போது தான் படத்தின் உண்மையான vibe கிடைக்கும் .கண்டிப்பா எல்லோருக்கும் பிடிக்கும் நானும் தியேட்டரில் போயி 2 டைம்ஸ் பார்த்த படம் சூப்பர் சொல்ல வர்தயே இல்லை.

    • @SakthiVel-m7c
      @SakthiVel-m7c 9 місяців тому +14

      படம் பெயர் தெளிவாக பதிவிடவும் நண்பரே

    • @MukeshKumar-zp1fy
      @MukeshKumar-zp1fy 9 місяців тому +10

      தற்சமயம் வெளிவந்துள்ள திரைபடம் கேரளாவில் அமோக வரவேற்பு

    • @bpathi646
      @bpathi646 9 місяців тому +6

      Tamil dub la irruka padam

    • @hypersonic7285
      @hypersonic7285 9 місяців тому +6

      Film : Manjummal boys
      The real story can be experienced directly

    • @Lucifer-ot6nw
      @Lucifer-ot6nw 9 місяців тому +9

      Padam 60% tamil thann

  • @ajaibhasker5455
    @ajaibhasker5455 9 місяців тому +152

    2002இல் கல்லூரி விடுமுறையில் நான் ஹாஸ்டல்ல தங்க வேண்டி வ‌ந்தது. ரொம்ப bore அடிச்சதால் ஒரு நண்பனுடன் கிளம்பி கொடைகானல் சென்றேன். எல்லா இடங்களுக்கும் சென்ற பின்பு இதே Manjummel Boys படத்தில் வருவது போல கடைசியாக குணா குகைக்கு செல்ல முடிவு செய்தோம். நாங்கள் சென்றது off season ஆனதால் பெ‌ரிதாக கூ‌ட்ட‌ம் இ‌ல்லை. பிற்பகல் 1-1.30 ம‌ணி‌க்கு உள்ளே நுழைந்த ஞாபகம். அப்பவே 'தடை செய்யப்பட்ட பகுதி' எ‌ன்று warning board இருந்தாலும் guarding இல்லாத பகுதியாக இருந்ததால் உள்ளே நுழைய பெ‌ரிய தடை இல்லை. என்னுடன் வந்த ந‌ண்ப‌ன் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த ஒரு அரசியல்வாதியி‌ன் மக‌ன். ஏ‌ற்கனவே பலமுறை அ‌ங்கு சென்றவன். அதனால் அவனை நம்பி உள்ளே இறங்கினேன்.
    மிக மிக அழகான, ஆனால் அதே நேரம் மிக மிக ஆபத்தான பகுதி அது. பல வருடமாக இலைகள்,பாசி எல்லாம் தரையில் விழுந்து மக்கிப் போயி நடக்கவே ஏதோ ரப்பர் ஷீட் மேல் நடக்கும் effect இருக்கும். குழிகள் மேலே இது படர்ந்து இருந்து நாம் தெ‌ரியாமல் கால் வைத்தால் அவ்வளவுதான். மறுநாள் பேப்பரில் நியூஸ் வந்து விடும். இந்த மாதிரி ஒரு இடத்தில் முதல் 2 வளைவுகளை தாண்டி இறங்கிய பிறகு பார்ப்பதற்கு அமானுஷ்யமாக ஒரு பள்ளம் வரும். மீதேன் வாயு நெடியுடன் இ‌ந்த மக்கிப் போன இலைகளின் நாற்றமும் சேர்ந்து ஒரு விதமான discomfortஐ கொடுத்தது. அந்த பள்ளத்தில் இறங்கினால் தான் குணா பாடலில் வரும் locationஐ காண முடியும். ஆனால் ஏதோ உள்ளுணர்வு பயமுறுத்த அந்த நண்பனையும் அழைத்துக் கொண்டு திரும்பி விட்டேன்
    இங்கு பேய்,பிசாசு எல்லாம் இருக்குற மாதிரி தெரியவில்லை. ஆனால் இயற்கையே நம்மை பயமுறுத்தும் ஒரு பகுதி. எங்கே இருக்கிறது என்று தெரியாத வகையில் அமைந்திருக்கும் ஆழ்குழிகளும் இதுவரை நீங்கள் நுகர்ந்திராத ஒரு விதமான நாற்றமும் கண்டிப்பாக ஒரு உதறலை கொடுக்கும். நீங்கள் மிகுந்த தைரியசாலியாகவும் இயற்கையை ரசிப்பவராகவும் இருந்தால் கட்டாயம் மிஸ் பண்ணக்கூடாத இடம். அரசாங்கமே தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பிறகு இங்கு டூரிஸ்ட்களை அனுமதிக்கலாம். Trekkingக்கு மிகச்சரியான இடம்

    • @mohamedimran1211
      @mohamedimran1211 9 місяців тому +3

      இப்பொழுது அடைக்க பட்டிருக்கும் பகுதியில் இருந்து எப்படி செல்ல வேண்டும். இடது பக்கம் கம்பிகள் போட பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் தரையில் கம்பிகள் போட பட்டிருக்கிறது. எது சரியான நுழைவாயில் ?

    • @ranjithgopalakrishnan6987
      @ranjithgopalakrishnan6987 9 місяців тому +6

      அங்கே பேய் இருக்கண்ணு சொல்றாங்க பிசாசு இருக்குன்னு சொல்றாங்க.😂😂😂வடிவேல் jok நினைவுக்கு வருகிறது 😂😂😂😂

    • @user-dc5os6sl6v
      @user-dc5os6sl6v 9 місяців тому +2

      Trekking pokumbothu trekking stick use pannikkonga... Kuli iruntha theriyum...

    • @shivu7777
      @shivu7777 9 місяців тому +11

      Yov indha comment delete pannuya. Idha paathu naalu per poi saaga poran. Therinji pona paravala. Enna edhunu theryama poi sikki sethra poranunga

    • @tcrkarthi4867
      @tcrkarthi4867 9 місяців тому +3

      விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரா என் பெரிமா ஊர் தான்... உங்களின் தைரியம் super bro

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 9 місяців тому +32

    காலம் கடந்த வெற்றி இருப்பினும் சரித்திரம் பேசும் கமல் ஹாசன் படைப்புகள்

    • @mpbalatheni4629
      @mpbalatheni4629 9 місяців тому

      Daiii ithu avanukey theriyathudaa

    • @janani7777
      @janani7777 8 місяців тому

      @@mpbalatheni4629 APPADI ORU LOCATION VENDUM ENDRU THANE THEDI POI ERUKKANGA ..MAKKALUKU THAN PADAM PURIYALAI ATHAN DANGEROUS AVVALAVA THERIYALAI PADAM ODALAI

  • @assaultsethu6449
    @assaultsethu6449 9 місяців тому +63

    Behindwoods inneram Guna cave kulla poirupaan...Anga irundhu.. oru exclusive interview with vavaal nu arambichuruvaan

  • @helanjk9524
    @helanjk9524 9 місяців тому +39

    Evlo vishyam irukum bodhum, Kanmani song yepdi yedutanga...! Semma...! Super great!!!!

    • @anishvk65
      @anishvk65 9 місяців тому

      set

    • @tharunravichandran4183
      @tharunravichandran4183 9 місяців тому +12

      That's not set.. They shoot at that cave..

    • @anishvk65
      @anishvk65 9 місяців тому

      @@tharunravichandran4183 no cave is set

    • @jansiabraham6497
      @jansiabraham6497 9 місяців тому +7

      Bcoz of a man Joseph and locals support.. But everyone forget that locals

    • @007pgv3
      @007pgv3 9 місяців тому

      ​@@jansiabraham6497yaaru Josep

  • @kondalsamy4001
    @kondalsamy4001 9 місяців тому +23

    உள்ளே இறங்க அனுமதி அளித்தால் நான் சென்று அங்கு என்ன இருக்கிறது என்று பார்த்து வர ஆர்வமாக உள்ளேன்.
    ஆறிலும் சாவு அறுபதிலும் சாவு.
    கோழையாக நூறு வருடங்கள் வாழ்வதைவிட வீரனாக ஒரு நாள் வாழ்ந்தாலும் போதும்
    மகிழ்ச்சியே.
    நான் தனியாக செல்ல விரும்பவில்லை.
    குழுவாக செல்ல தயார்

    • @saranyasuresh-ww5zc
      @saranyasuresh-ww5zc 9 місяців тому +1

      Naanum

    • @voblack2675
      @voblack2675 5 місяців тому

      oh ithuveriya 😂

    • @shridurgai562
      @shridurgai562 Місяць тому

      வீரனுக்கு எதுக்கு குழு. தனியாக செல்லலாமே 😂😂😂😂

    • @Mythili-g9j
      @Mythili-g9j Місяць тому

      குகையின் உள்ளே சுமார் 150 அடி ஆழத்திற்கு மேலும் செல்லச் செல்ல ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைந்து விடுகிறது. வௌவால்கள் எழுப்பிக் கொண்டு இருக்கும் ஒலி மற்றும் குகைக்குள் இருந்து வரும் ஒரு வித நெடி மனிதர்கள் மேற்கொண்டு அதன் ஆழத்திற்குச் செல்ல முடியாது என்பதையும் தெளிவாக உணர்த்துகிறது. இதற்கு மேலும் risk எடுத்து குணா குகைக்கு ஆழத்திற்கு யார் இறங்கிச் செல்வர். ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கொண்டு சென்றாலும் அது தீர்ந்து விட்டது எனில் மேற்கொண்டு ஆக்ஸிஜன் தேவைக்கு என்ன செய்வது? வௌவால்கள் முகத்தில் வந்து அடிக்கும். இல்லை என்றால் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ள tarch light ஐப் பார்த்து அதில் போதும். இவ்வளவு இடர்பாடுகள் உள்ள அந்த குகைக்குள் சென்று அதன் அடிப்படையில் உள்ளே என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்ளாவிட்டால் தான் என்ன? யோசித்துப் பாருங்கள். சிந்தித்து செயல்பட வேண்டும்.... போனால் திரும்பி வராதது நேரமும் காலமும் மட்டும் அல்ல. போனால் திரும்பி வரவே வராதது உயிரும் தான்.இறைவன் நமக்கு சிந்தனை சக்தியை நிறையவே தந்து இருக்கிறார். அறிவின் ஆற்றலை பயன்படுத்தி வாழ்வோம். யாரும் இறப்பு என்ற நிகழ்ச்சியைத் தேடிப் போக வேண்டாம். குணா குகையை நோக்கி. நன்றிகள்.

  • @shridurgai562
    @shridurgai562 Місяць тому +1

    Bro நான் இப்ப தான் இந்த படம் விஜய் டிவி ல பாத்தேன் நீங்க சொன்ன கதை வேறு இந்த படத்தின் கதை வேறு. நீங்க சொன்ன மாதிரி இருந்தாலும் சூப்பரா இருந்திருக்கும். இப்பப்படமும் செம்ம 😀😀😀

  • @PraveenKumar-wo8om
    @PraveenKumar-wo8om 9 місяців тому +40

    Nanga enda nadu shamathula sudukattu poga poram😂😂😂😂😂 very funny

  • @lakhi77753
    @lakhi77753 9 місяців тому +16

    இந்த குகையில் இருந்து இறங்குவதே செங்குத்தாக இருக்கும்...மிக மிக கடினம்...நாங்க குணா குகைக்கு மேலே இருந்து இறங்க போனம் முடியலை ....எனது அண்ணங்கள் மற்றும் அவர்கள் நன்பர்கள் உள்ளே இறங்கி பார்த்து விட்டு வந்தார்கள்....நாங்கள் கீழே இறுந்து கத்திக்கிட்டே இருந்தோம் மேலே வாங்க என்று...2002... போனோம்..அதன் பின் 2015 ல் போனோம்..ஆனால் அது குணா குகைபோல்லே இல்லை அனைத்தையும் அடைத்து விட்டனர்

  • @josseyjjj
    @josseyjjj 9 місяців тому +94

    Bro, in 1996, when I was in college, they took us to kodaikanal. We went inside Guna's cave, at that time, it was open. While we were going down the cave, it was drizzling and it became very slippery. Exactly near the deep chamber where many people have died, i slipped and fell down, luckily the guide who came with us grabbed me and saved me, otherwise I would have also fallen into that deep chamber. I even went to the place where kamal hasan says that famous dialogue in that song, " idhu manidar unarndukolla manidha kaadal alla." Such a risky and dangerous place . That night I couldn't sleep and got high fever. Even now, as I type this, its feel scared.

    • @DSR32014
      @DSR32014 9 місяців тому +10

      Thank God. Good testimony.

    • @sudhayogesh7275
      @sudhayogesh7275 9 місяців тому +5

      God's grace

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 9 місяців тому +3

      Good memory

    • @deepakrishnamurthy1913
      @deepakrishnamurthy1913 9 місяців тому +6

      Oh my God...Before reading this I made my comment above. You have gone through the same that happened to me.

    • @SebinMatthew
      @SebinMatthew 9 місяців тому

      bullshit. bigger caves have been successfully explored by people around the world. this cave is barely anything. the govt should hire cave experts and get it explored to identify danger points and open it to the public

  • @Univers_key
    @Univers_key 9 місяців тому +41

    Manjumal boys vere level padam ellavaeym poyi parunge Miss panathinge theatre experience 🔥🔥

  • @SasiKumar-kd4jf
    @SasiKumar-kd4jf 5 місяців тому +2

    சைனாகாரனா இருந்தா ரோப்கார் விட்டு நாளு காசு பாத்திருப்பான்😂

  • @srbj626
    @srbj626 9 місяців тому +85

    காசு கொடுத்தாலும் நாங்க ஏன் கொல்லி கட்டைய எடுத்து தலைல சொறிஞ்க்க போறோம்

    • @தேவர்ஷங்கராயர்
      @தேவர்ஷங்கராயர் 9 місяців тому +3

      😂

    • @kamarajapuramjolarpettai4656
      @kamarajapuramjolarpettai4656 9 місяців тому +1

      😂😂

    • @janani7777
      @janani7777 8 місяців тому

      SOORINCHU PARKKA NIRAYA PEYAR ERUKANGA ENNA THAN AVATHU ENDRU PARKKA THAN ELAM VALIBA VAYATHU 60 VAYATHU ALU ULLA POI KUZHILA VIZHUNTHATHA KELVIPATTU ERUKINGALA ILLAYE.EN KANAVAR FRIENDS KUDA POI ERUKARU BEFORE MARRIAGE SUMMA ERUKIRATHU ILLAI ULLA POI ATTAKASAM PANNI ERUKANGA.. IVANGALUKU BAYANTHU VAVVAL ELLAM THERICHU ODI ERUKKU..AVAR PONATHU 1992 LAYE GUNA VANTHA PIRAGU.ANDRU KUZHIL VIZHUNTHU ERUNTHA INDRU NAN NIMATHIYA ERUNTHU ERUPEN😁

  • @saravanansiva3497
    @saravanansiva3497 9 місяців тому +11

    IPO tha movie pathen semma movie climax ultimate goosebumps overall

  • @nelofarnisha2580
    @nelofarnisha2580 9 місяців тому +24

    There's no sathan no pei only mind-blowing experience, im kodai native my chithappa told me at 2012 many of them killed and put blame on guna cave

  • @Sivakumar1990-www
    @Sivakumar1990-www 9 місяців тому +30

    1998 வரை குணா குகை திறந்து தான் இருந்தது......நான் ரெண்டு முறை போயிருக்கிறேன்..நீங்கள் சொல்லுவது போல் வவ்வால்கள் இல்லை நல்லாவே வெளிச்சம் இருந்தது.எந்த விதமான மர்மமும் இல்ல மாலை உச்சி வரை சென்று இருக்கிறோம்..ஆனால் சிறு சத்தம் எழுப்பினாலும் பயங்கரமாக சத்தம் கேட்கும்.முழுவதும் சுற்றி பார்த்திருக்கிறேன்.... ஆனால் 1998 வருடம் முழுவதும் மூடி விட்டார்கள்......சில காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்டதால் குகைகள் மூடப்பட்டது.....ஆனால் 1991 முதல் 1998 வரை கொடைக்கானல் சென்றவர்கள் கண்டிப்பாக பார்த்திருப்பார்கள்❤ எந்த மர்மமும் இல்ல மண்னாகங்கட்டியும் இல்ல

    • @sha6463
      @sha6463 9 місяців тому +9

      Orutharavathu positive ah sonningale😅 spr bro

    • @sathiyaksm
      @sathiyaksm 8 місяців тому

      நானும் சென்றிருக்கிறேன் நீங்க சொல்றது உண்மைதான்

  • @sivakumark7390
    @sivakumark7390 9 місяців тому +16

    அன்புள்ள கார்த்திக், நாங்கள் எங்கள் முந்தைய அலுவலகத்தில் 2009 ஆம் ஆண்டு கொடைக்கானல் சுற்றுலா சென்று இருந்த பொழுது இந்த குணா குகைக்கு சென்று வந்தோம். கிட்டத்தட்ட நான்கடி தூரத்தில் 2000 மீட்டர் பள்ளத்தாக்கு. அன்றைக்கு அது சாகசம் போல தெரிந்தாலும் இன்று அது முட்டாள்தனமாக தோன்றுகிறது. ஆகவே சாகச விரும்பிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அருள் கூர்ந்து பாதுகாப்பாக பிரயாணிக்க வேண்டுகின்றேன். நன்றி. 🙏🙏
    சிவா.

  • @dinobeatztamil8346
    @dinobeatztamil8346 9 місяців тому +7

    Who are all come after Manjummel Boys 👍

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci 9 місяців тому +8

    கார்த்திக் மயங்குமா சகோ சகோ நீங்க இவ்வளவு சொல்லியும் எனக்கு அனுமதி கொடுத்தாங்க நான் கண்டிப்பா போக மாட்டேன்😂 நான் இயற்கை சாக விரும்புகிறேன் செயற்கை சாக விரும்பவில்லை❤

  • @Poojasharma-y4b7h
    @Poojasharma-y4b7h 9 місяців тому +1

    எனக்கு வாய்ப்பு கிடைத்தால் சரியான உதவியாளின் துணையுடன் பாதுகாப்பான பகுதி வரை மட்டும் நான் செல்வேன்

  • @manasp5111
    @manasp5111 9 місяців тому +1

    Padam anna sonna maarilam irukathu..........vera maari thaan plot irukum ......ana padam 100 percentage worth for money

  • @KowsalyaT-w1t
    @KowsalyaT-w1t 9 місяців тому +6

    Nice question ..in last movement...yeah sure i can go .. nothing is impossible and no god and no devil ....just everything nature and science.....i am ready ... already I took this type of challenges in my past .... nothing is permanent...its all imagination it's deep cave just ... thank you nice video

  • @nelofarnisha2580
    @nelofarnisha2580 9 місяців тому +10

    Kattayam poven 1997 la 2days once I went there and enjoyed with my sister .after locking this place i always miss something

  • @VINUvumNAANum
    @VINUvumNAANum 9 місяців тому +8

    Nanum kodaikanal tha bro
    Forest officer's ku kuda allowed illa bro

  • @poochandifamily1883
    @poochandifamily1883 8 місяців тому

    92 ல உள்ள இறங்கினோம்,பழைய போட்டோ தேடனும்.இன்று படம் பார்த்தேன்.

  • @vv-ls1mz
    @vv-ls1mz 9 місяців тому +9

    இன்று வரை யாரும் மீட்கப்பட வில்லை

  • @sudharshanthirunarayanan465
    @sudharshanthirunarayanan465 9 місяців тому +3

    If I get permission, I will definitely go and explore.

  • @Jasmine2022
    @Jasmine2022 9 місяців тому +11

    Kodai is a beautiful place. I don't think I would go to the devil's kitchen.

  • @skumarskumar-ne9br
    @skumarskumar-ne9br 9 місяців тому

    நான் 1992 ல குகை உள்ள வரை போயிருக்கேன்.செம ஜாலி.

  • @sundharavijayan7787
    @sundharavijayan7787 9 місяців тому +1

    Yes If they permitted I will definitely go with precautions and safetly measure

  • @PoojaLakshmi-qo1ot
    @PoojaLakshmi-qo1ot 8 місяців тому +1

    என் பெயர் உஷா. குணா குகைக்கள்ள நான் போவேன் எனக்கு பேய் நம்பிக்கை கிடையாது அதை விட பெரிய அமானுஷ்ய ம் பணம் என்க்குள்ள கடன் அடையும் னா நான் போக தயார்

    • @speedhacks4015
      @speedhacks4015 8 місяців тому

      Kka naanu vare kootitu ponga enaku anga ponunu aasa aana porathuku kaasu illa

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 9 місяців тому +29

    கொடைக்கானல் மற்றும் ஊட்டி பேய்களின் சரணாலயம் என்பது பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன். உண்மையா பொய்யா இப்ப வரைக்கும் தெரியவில்லை.உலகத்தில் உள்ள அனைத்து அமானுஷ்யங்கள் மற்றும் பேய்கள் அனைத்திற்கும் என் தாழ்மையான வணக்கங்கள் 🙏🏻🙏🏻.

    • @spushkaran1798
      @spushkaran1798 9 місяців тому +3

      vanakkam😅😂

    • @ajaibhasker5455
      @ajaibhasker5455 9 місяців тому

      பேய்கள் வருடம் முழுக்க இரவில் மக்களை பயமுறுத்தி டயர்டாகி விடுவதால் ஓய்வெடுக்க குளிர் பிரதேசங்களுக்கு வருவதாக ஐதீகம்.

    • @sudhakkaar3385
      @sudhakkaar3385 9 місяців тому

      Vannkkum poyey

    • @maddydisa5294
      @maddydisa5294 9 місяців тому

      Vanakkam manida

    • @sridhard669
      @sridhard669 9 місяців тому +2

      இரண்டும் சந்தித்த போது (பேயும் மனுஷனும் ) பார்க்க முடிய வில்லையே !

  • @MRB00777
    @MRB00777 8 місяців тому

    Devils kitchen, குணா குகை இரண்டும் ஒரே இடத்தில் இருந்தாலும் இரண்டும் வேற வேறடா

  • @robinvijay5456
    @robinvijay5456 9 місяців тому +1

    சகோ.... நான் அந்த குணா குகையின் சாத்தானின் சமயலறையை 2 முறை பார்த்துள்ளேன்.. அதனருகில் சென்று புகைப்படங்கள் கூட எடுத்துருக்கிறோம்... நல்ல அருமையான இயற்கை எழில் கொஞ்சும் இடம் அது... ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக கூறுவேன்,அது உண்மையாகவே சாத்தானின் சமயலறை தான் 💯... எனக்கு ஏற்பட்ட திகில் அனுபவங்களை என்னால் வார்த்தைகளால் கூற முடியாது...இப்போது கூட அந்த அனுபவம் என்னை மீண்டும் பயமூட்டுகிறது.. எனவே நண்பர்களே உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதை புறக்கணித்து விடுங்கள்,உங்களை நேசிப்பவர்களை துயரில் ஆழ்த்தாதீர்கள்

  • @ragavantamilan387
    @ragavantamilan387 9 місяців тому +5

    Simply sarath anna parkum varai share seiga....,.

  • @Princetravelog
    @Princetravelog 9 місяців тому +2

    ஐயா நிச்சயமாக 2006 காலங்களில் நாங்கள் இந்த இடத்திற்கு கம்பி வெளியே தாண்டி இந்த படத்தில் வருவது போல் சம்பவம் எங்கள் வாழ்விலும் நடந்துள்ளது தியேட்டரில் அந்த காட்சியை பார்த்தவுடன் கை கால்கள் புல்லரித்து விட்டது.. நிச்சயம் மறக்க முடியாத தருணம் அது அதன் பிறகு அந்த இடத்திற்கு செல்ல முடியவில்லை.. நிச்சயம் நாங்கள் நல்லபடியாக திரும்பி வந்தோம் என்பதை பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது அந்தப் பாறை மிகவும் மோசம் கரணம் தப்பினால் மரணம் என்பதற்கு பொருத்தமான இடம் இது ....

  • @priyankapriyanka8847
    @priyankapriyanka8847 9 місяців тому +1

    கொடைக்கானல் பகுதியில் மதிகெட்டான் சோலை என்கிற பகுதியும் உள்ளது. இயற்கையின் அதிசயம் மூலிகை மரங்கள் செடிகொடியின் நறுமணம் நம் மதியை மயக்கும் நினைவுகள் மறந்து போகும்....பேய் பிசாசு எல்லாமே நம் மூடநம்பிக்கை ..... இது இயற்கையின் அதிசயம் ஆச்சர்யம்

  • @joselvamjoselvam2561
    @joselvamjoselvam2561 День тому

    Definitely bro maybe chance kedacha na poven😊

  • @_Joker_Squad
    @_Joker_Squad 6 місяців тому +1

    Naan Poiruken 2010 la, Velicham 50 to 40% dhan irukkum, keela neraiyya Aalamaana kuli, Ella kulilayum Mostly iron grill poattu irukkaanga oru Padi height minimum 4 feet irukkum, Romba thrilla irukkum! Anga Pona Aaha ulla vandhuromnu Konjam Aarvakolaara irukkum, bayam irundha Anga Nalla Gavanama Irukka mudiyum full safe, normal feel irundha 50%, Aarvakolarla jollya Thullitu pona 100% Risk Very Danger.
    Manjummel Boys la 4 to 8 person Ninnu kairu(Rope) pull panna open Space ah kamichurujaanga But Ulla Edam Avlo Space Irukkadhu...

  • @Tamiljobs35
    @Tamiljobs35 9 місяців тому +8

    😱Devils kitchen இருக்கிறது உண்மைனா 🫣 பக்கத்திலேயே பெட்ரூமும் பாத்ரூமும் கண்டிப்பா இருக்கும் bro 🥴

    • @Yjtamilan-
      @Yjtamilan- 9 місяців тому +1

      Devil 😈 family house 🏘️😂 Semma bro 🤣

    • @Tamiljobs35
      @Tamiljobs35 9 місяців тому

      @@Yjtamilan-
      😳🤣🤣🤣🤣

    • @sathiyasathiya3955
      @sathiyasathiya3955 9 місяців тому

      😂😂😂

  • @sagikamali4185
    @sagikamali4185 9 місяців тому +2

    I feel the ghost in kodai..... Unforgettable...... Ibba nenaichalum payama irukku

  • @kishorekannan_r
    @kishorekannan_r 9 місяців тому +12

    I must say, everyone seeing this comment, please watch the movie ‘Manjummel Boys’. It’s such an outstanding movie and a 💯 theatrical experience. Do watch it, guys. It’s also a tribute to Kamal Hassan

  • @KarthikKarthik-e6w
    @KarthikKarthik-e6w 8 місяців тому

    Kandippa poven 👍🔥

  • @TrendingNews2024All
    @TrendingNews2024All 8 місяців тому

    Manjummel boys will be rock...

  • @Nithin_Vijay_nv
    @Nithin_Vijay_nv 8 місяців тому +1

    Kandipa enaku apdi oru vaipu kitachuthuna na antha guna cave kulla pova......

  • @sudhas3662
    @sudhas3662 9 місяців тому +1

    😱😱அந்த குகையை பத்தி இவ்வளவு சொன்னதுக்கும் அப்புறமும் யாருக்கு போக மனசு வரும்?

    • @mdz0112
      @mdz0112 8 місяців тому

      Apo smoke drinks lam tappu dhan kodiram aa saguranga adha mattum regular aa use panraga

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech 9 місяців тому +1

    Must watch manjummel boys movie in theater will get realistic experience .. wonderful movie

  • @lensmanposts
    @lensmanposts 9 місяців тому +18

    I have gone inside there was no such devilish things I felt. It was my college days. It is very steep and slippery and very deep. When ever some thing is closed curiosity raises but nothing it is very natural inside.

    • @rajavel6123
      @rajavel6123 9 місяців тому +2

      aamam aamam , naangalum ula ponom...chumma uruttuvom

    • @vjlooks1265
      @vjlooks1265 9 місяців тому

      Correct..... everything is showing that nature is a devil...I hated that...we don't know how to handle the nature...

  • @mrtamilnadu
    @mrtamilnadu 9 місяців тому +2

    நான் கொடைகனல் ல தான் , என் ஊரு , இதற்கும் மேல் இன்னும் இது போன்று நடக்குது

  • @senthilnathan4886
    @senthilnathan4886 9 місяців тому +1

    நான் போயிருக்கேன் ரொம்ப வருசத்துக்கு முன் இரும்பு வேலி இல்லாத போது மிக அருகில் சென்று பார்த்ருக்கேன் 97 காலா காலகட்டம் ஆனாலும் திகிலோட ஒரு அமானுசய பயமா இருந்தது 😮

  • @rajarengasamy7520
    @rajarengasamy7520 9 місяців тому +1

    கண்டிப்பா போவேன் அண்ணா, இதுல என்ன தான் இருக்குனு அனைவருக்கும் அறிய வைத்து இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க கண்டிப்பா போவேன்

  • @abuthahirji
    @abuthahirji 9 місяців тому +2

    நான் குணா குகைக்குள் இறங்கி பார்த்திருக்கேன்

    • @getlook4641
      @getlook4641 9 місяців тому

      Pooda poi sollathe😊

  • @pmtenson7155
    @pmtenson7155 9 місяців тому

    முன்பு அதுவறை பெரிதாக அறியப்படாமல்.இருந்த.கேரளாவில்.அதிறப்பள்ளி
    தண்ணீர்ச்சாட்டம்.புன்னகை.மன்னன்.படத்தின்.பிறகுத்தான்..பேமஸ்.ஆனது.

  • @MuthuKumar-or4sn
    @MuthuKumar-or4sn 4 місяці тому

    வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக செல்வேன்

  • @x_blue.__
    @x_blue.__ 9 місяців тому +7

    Manjummel boys ❤️ true story bro

  • @hariharankarthikeyan3604
    @hariharankarthikeyan3604 6 місяців тому

    I went to the caves during 2003. We went too far crossing the multiple pits. My friends brother helped going through correctly. I didnt know there was this much danger in that place. But since I was young, we were able to go and came back easily.

  • @__Lokesh.Loki__
    @__Lokesh.Loki__ 9 місяців тому

    Kandipa povan bro nala irukam but safe ahh ponam ahduvam friends kuda pona fun ahh irukam nala irukam 😅🔥💯

  • @pratheeshkumar1158
    @pratheeshkumar1158 9 місяців тому +1

    I'm a big fan of Maayam Studio's Horrer content

  • @cheroverplent6240
    @cheroverplent6240 9 місяців тому +3

    யோவ் என்னைய பொறுத்த வரைக்கும் இதுக்கு ஏன் கிச்சன்னு பெயர் வரும் நாளா 2004 2005இல் ஸ்கூல்ல கட் அடிச்சிட்டு இங்க தான் போய் உட்கார்ந்து தூங்குவோம் மேல படுத்திருப்போம் எல்லாமே பண்ணுவோம் ஓடி ஆடி விளையாடுவோம் ஆனா என்ன ஒன்னு இலை சருகு கிட்ட நடக்கவும் ஓடவும் மாட்டோம் பாறையில் ஏறி பாறையிலே நடந்து போயிருவோம். கால் வைக்கிற இடத்துல பார்த்து வைப்போம் அது பள்ளம் இருக்கும் ஆழம் இருக்கோ தெரியாது நாங்க அப்ப சின்ன பசங்க எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் என்ஜாய் பண்றதா ஆனால் அங்க டெவில் கிச்சன் குள்ள குணா கோவகுள்ள போனோம்னா கொடூரமா பசிக்கும் கொடூரமா பசிக்கும் எப்படி சொல்றது ஒரு ஆட்டையே அடிச்சு எதை வேணாலும் தின்னு சாப்பிடற மாதிரி பசிக்கும் கீழே எல்லாரும் சாப்பிட்டு வந்துட்டாங்க அப்படின்னா அந்த பசி அங்க இருக்காது அதே மாதிரி மேலே இருந்து கீழே வந்து கடைகளில் சாப்பிட்டாலும் அந்த பசி இருக்காது பட் சாப்பிடாம வந்துட்டோம் நாங்க அப்பன்னா நாங்க எப்பவுமே எனக்கு தெரிஞ்சி ஒரு பத்து பதினஞ்சு தடவ ஸ்கூல்ல கட்டடிச்சிட்டு நான் போறப்ப ஆயிரம் இடம் இருந்தாலும் குணா குகையில் இருக்கிற அந்த பாறை மேல உள்ள ஏறி போய் உட்கார்ந்து தான் நானும் என் ஃபிரண்ட்ஸும் டிபன் பாக்ஸ் ஓபன் பண்ணி சாப்பிடுவோம்... மஞ்சு மல் பாய்ஸ் பார்த்ததற்கு அப்புறம் தான் அதை பீல் பண்ணி என் பிரெண்ட்ஸ் கிட்ட கான்வர்சேஷன் பண்ணு அப்போ கமலஹாசன் அங்க வச்சு ஒரு படமே எடுத்து இருக்கார் கமலஹாசன் எவ்வளவு பெரிய ஆளா இருக்கணும் அதுல எத்தனை இழப்பு எத்தனை இது எத்தனை பிரச்சனைகள் இருந்திருக்கும் ஐயோ உலகநாயகன் உலக நாயகன் தான்

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 9 місяців тому

    அனுமதி கிடைத்தாலும் போக மாட்டேன்

  • @Sasi828
    @Sasi828 9 місяців тому +27

    ManjummelBoys movie sema ❤❤👍👍

  • @01122029
    @01122029 9 місяців тому +5

    1996 le ..(guna movie released in 1991) tourist public allow pannra neram..nanum enkooda vantha group (oru meditation program ku vantha group) ithukkulle poyirokkam...ulle poga poga keele keele irankitte irukkum, thirumbi varum podhu mele mele yeri varanum...ippo allow pannalum poga matten..veandam risk..

  • @deepanrajshanmugam6338
    @deepanrajshanmugam6338 9 місяців тому

    கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்க மாட்டேன்

  • @LeoVipin
    @LeoVipin 5 місяців тому

    Bro romba bayangaramana title card bro 😯

  • @adhizvlogx1154
    @adhizvlogx1154 9 місяців тому

    Ready for the adventure 🙌

  • @monishkumar3734
    @monishkumar3734 9 місяців тому +10

    Most intresrted to watch u r vedio like ghostic ❤❤❤ always love unconditional support of u r fan🎉

  • @salappan4192
    @salappan4192 9 місяців тому +1

    தோழர் பாரதியார் பாஞ்சாலி சபதம் என்ற நூலை எழுதிய பிறகு தான் மெட்ராஸ் ரீஜன் மக்களுக்கு மகாபாரதம் பற்றி படிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.புரட்டு

  • @Magizhaga-Mangais
    @Magizhaga-Mangais 9 місяців тому +6

    Why to fear if Kamal is safe and living example who went inside that cave and returned well? Madras movie la vara sevarumari negative thoughts and vibesnala indha placea mathi vachirukanga..if you travel with nature without disturbing it, it won’t disturb you either!! I will definitely go inside if I’m given a chance..

    • @madhan0012
      @madhan0012 9 місяців тому +2

      Kamal safe ah irukaruna avaru periya actor.. avarukaga oru team eh poirukum.. nammalum avarum onna Ena..

  • @ajithkumarr3056
    @ajithkumarr3056 9 місяців тому

    நீங்கள் சொல்றது உண்மை

  • @shanmuganshan9783
    @shanmuganshan9783 9 місяців тому

    8:32 goosebumps ...

  • @spiritbuds19
    @spiritbuds19 9 місяців тому +2

    நாங்க ஏன்டா நடு சாமத்துல சுடுகாட்டுக்கு போகணும்👣
    Ratham kakki Saakava!🛌

  • @TheAvurov
    @TheAvurov 9 місяців тому +9

    Guna cave has two sides right and left the safe side was used for shooting

  • @donabbas9421
    @donabbas9421 9 місяців тому +1

    Kandipaa ulla.poven brother so excited

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 9 місяців тому +8

    நீங்கள் சொல்வது போல் குணா குகைக்குள் பேய் பிசாசு இருக்கோ இல்லையோ நிச்சயமாக சைக்கோ மனிதர்கள் எவனாவது இருப்பான்பா. அப்புறம் சாகறதுக்கு காசு கொடுத்து அந்த ஊருக்கு போய் சாவசொல்றிய நண்பரே. பாவம்பா மக்கள் .விட்றுப்பா 😂😂. மன்னிக்கவும் கார்த்திக் சார் 🙏🙏

  • @SVRAJA16
    @SVRAJA16 8 місяців тому

    நான் போய் பார்க்க ஆவலாக இருக்கிறேன் அனுமதி கிடைத்தால்

  • @syedabuthahir6817
    @syedabuthahir6817 9 місяців тому

    2011ஆம் காலகட்டத்தில் குணா குகைக்கு..நானும் எனது நண்பர்களும் சென்றிருக்கிறோம்.. உள்ளே செல்வது சற்றுக் கடினம்..மேட்டில் இருந்து பாறையின் அருகே செல்வது மிகவும் கடினம்..குகையின் உள்ளே பாறையின் நடுவே கம்பி வேலியை கிடைமட்டமாக போட்டிருப்பார்கள்... அமானுஷ்யம் நிறைந்த பகுதி ...கரணம் தப்பினால் மரணம் நிச்சயம்...நானும் கொடைக்கானல் local தான்.

  • @DEVILJIN8291
    @DEVILJIN8291 9 місяців тому +1

    Background music 😮😮 அந்த குகைகு போவ chance கிடைச்சா உள்ள கேமரா உட்டு ஆட்டனும்😂😂

    • @sridhard669
      @sridhard669 9 місяців тому

      பேய் வந்து காமிரா புடுங்கிடும் .

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 9 місяців тому

    வணக்கம் 🙏🏻🙏🏻.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻. இரவு நல் வணக்கம் 🙏🏻🙏🏻.

  • @manojmathew5727
    @manojmathew5727 9 місяців тому +14

    Bro somewhere around 2011 in my school days me and my friends went to Kodai in bike form Madurai.. that time no metal barriers only barb fence and anyone can go inside.. my self and my friends 6 ppl we went inside.. there is nothing to be afraid of demon like that.. the way to reach there is so narrow that we should form a chain and walk else we will fall down its like falling from first floor of house. The way is so slippery and at the end there is one dead end. When we see at first time it looks like the way out but if you go near by there is an immediate deep around 100 feet where anyone can fall off by just peeping through it. There is a warning board where government mentioned how many people died here falling from this cliff.. it’s my unforgettable memories that day

  • @prathapsukumaran1316
    @prathapsukumaran1316 9 місяців тому +1

    "I have visited the Guna Caves three times and took pictures during my last visit in 2003

  • @subaharish1894
    @subaharish1894 9 місяців тому

    என்னா கேட்ட..... நீங்க போவீங்களாவா......... படம் பாத்ததுக்கே ஒண்ணுக்கு வந்துடுச்சு 😅

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 9 місяців тому +2

    Aapathunu therinju porathu muttalthathanam athan saguranga mathapadi Guna vavela onnum Ella ❤

  • @manojmano2234
    @manojmano2234 9 місяців тому

    manjumal boys movie veralevel
    த்ரில்லர் scenes goosebumps

  • @restyletime4918
    @restyletime4918 9 місяців тому

    Must watch movie , manjummel boys ❤️‍🔥

  • @bruh-lo5wj
    @bruh-lo5wj 9 місяців тому +2

    எனக்கு ஒரு சந்தேகம் guna caves la guna padam eduthavanga
    Nalla erukangalae கமல்?

  • @BasithBasith-qt8bt
    @BasithBasith-qt8bt 14 днів тому

    Poga maaten aana pakathula irundhu paathutu vandhuruven😂😂

  • @dakshijaswivlogs
    @dakshijaswivlogs 9 місяців тому +2

    Yes I will intrest to go their😊

    • @sujizen
      @sujizen 9 місяців тому

      British english

  • @bharathradhika470
    @bharathradhika470 9 місяців тому +1

    அண்ணா 12th laptop பற்றி
    தகவல் சொல்லுங்க

  • @yuvarajy623
    @yuvarajy623 9 місяців тому +4

    Appo Guna padam shooting edurha appo ulla ponavana thirumbi vanthathum eppadi broithukku reply next vidiola sollunga Nan theringikanom

  • @patturaja2327
    @patturaja2327 9 місяців тому +1

    என் குடும்பத்தோடு 2015ல் கொடைக்கானல் போயிருந்தோம்

  • @Baby_krish_sms
    @Baby_krish_sms 9 місяців тому +2

    Bro ennoda oru pathivu neenga oru visayathai sollumpothu photovathan kaaturinga konjam videova patha engalum innum suvarasyam athigamaga irukum ...❤

  • @SasiKumarSasi-c5r
    @SasiKumarSasi-c5r 9 місяців тому +14

    Kamal sir epadi ponaru Karthik

    • @jansiabraham6497
      @jansiabraham6497 9 місяців тому

      Watch guna cave Joseph interview.. He only shown the place to Guna team

  • @hitamilfamely6349
    @hitamilfamely6349 9 місяців тому

    எனக்கு அனுமதி கிடைத்தால் குணா குகை மேல் பாதையில் போகாமல் கீழ் பாதையில் போவேன் 😂👍

  • @Komathisri77
    @Komathisri77 9 місяців тому

    Poga asaiya iruku

  • @manoranjith5045
    @manoranjith5045 9 місяців тому +1

    Kandipa povan Bro nature like pana povan . Yanaku god , saathan mela yathuvum illanu namburavan naa so kandipa povan bro

  • @GokulDass-p5z
    @GokulDass-p5z 9 місяців тому +2

    Karthi ...naan....thaniya...ulla poirukkaen.... Roombha thrilla ah irrukkum.... Anga...keela... devil's kitchen...la irranguna...keela manal la dhaan irrukkum... Ulla nadandhu ...poanaa...rendu step malaikku naduvula oru 3 feet la pqadhai poagum.... Sema thril ah irrukkum.... But konja mana dhairiyam vaenum....thaniya poaga...😊
    Ippa ennaala poaga mudiyumaa...nu yosichiyaa....😂😂😂
    Really a thrill experience...that too lonely....