சீயோனே சீயோனே || Airtel Super Singer "ALKA" || Tamil Christian Song || Dr. D. Augustine || DO

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • பாடல்: சீயோனே சீயோனே
    Lyric : (Late) Pr. M. Rajendram
    Sung and Performed : Airtel Super Singer "ALKA"
    Music : Dr. D. Augustine
    Produced by : Deliverance Orchestra
    Please Subscribe our Channel and Share this video to your friends and family

КОМЕНТАРІ • 28

  • @pastornsoundarrajan7032
    @pastornsoundarrajan7032 3 місяці тому +3

    சீயோனே சீயோனே
    உன் வல்லமையை
    இன்று தரித்துக் கொள்-2
    உம் நேசர் வருகிறார்
    வருகிறார் வருகிறார் (2)
    1.வருவேன் என்றவர் தாமதியாரே
    வந்திடும் நேரம் நெருங்கிடுதே-2
    கறை திரை இல்லாத மணவாட்டியாய்-2
    நிறைவாய் இயேசுவை சந்தித்திடுவோம்-2 -சீயோனே-2
    2.பரமனின் சேவை செய்திடுவோம்
    பலன் களை அன்று பெற்றிடுவோம்-2
    மகிமையின் பிரகாச பாத்திரமாய்-2
    மன்னவர் பணியினை செய்திடுவோம் -சீயோனே-2
    3.நீதியின் சால்வையை தரித்திடுவோம்
    நித்திய சேவையில் விரைந்திடுவோம்-2
    இரட்சிப்பின் ஆடை அலங்காரமாய்-2
    இயேசுவின் கரத்தில் திகழ்ந்திடுவோம்-2 -சீயோனே-2
    4.அல்லேலூயா பாடிடும்
    பரமனின் சேனை
    ஆர்ப்பரிப்போடு முன் சென்றிடும்-2
    பரமனின் முகம் காணும் நாளதிலே-2
    மகிமையின் சாயலை அணிந்திடுவோம்-2 -சீயோனே-2

  • @Robinsuresh-l6r
    @Robinsuresh-l6r 11 днів тому

    🔥🔥🔥

  • @PrinceRajaKumar-hr8tx
    @PrinceRajaKumar-hr8tx 17 днів тому

    Amen nice song glory to JESUS

  • @cometochristministry3563
    @cometochristministry3563 2 роки тому +1

    பாளையம் கோட்டை Dr. Rajenderan ஐயா எழுதி பாடினது. பாடுகிற உன்னையும் தேவன் ஆசீர்வதிப்பார்..

  • @santhavathani7213
    @santhavathani7213 2 роки тому +4

    I listened in my age of 5

  • @NICKSONSOLOMONJ
    @NICKSONSOLOMONJ 2 роки тому +1

    Memory of the village church where i learnt my God! Still I'm alive by his Grace!!

  • @jeevamuthubaskar4312
    @jeevamuthubaskar4312 Місяць тому

    Wonderful song❤

  • @shellykiruba3169
    @shellykiruba3169 2 роки тому +3

    Old song...
    Pastor Rajendran... song
    Sweet voice....

  • @santhavathani7213
    @santhavathani7213 2 роки тому +3

    Very old song which admire one

  • @ChristyRomeo
    @ChristyRomeo 3 роки тому +3

    Very Nice Song! Beautifully Sung! Great 👍 👌👍💐👏👏👍👌💐👌👍💐👏👌👍💐👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rachaldevavaram2501
    @rachaldevavaram2501 7 місяців тому

    Excellent Lyrics, nice voice and singing, God bless....

  • @lilylazarus4154
    @lilylazarus4154 Рік тому

    Praise God. Beautiful singer 🎉❤😅

  • @lilylazarus4154
    @lilylazarus4154 Рік тому +1

    Excellent 🎉

  • @augusta8148
    @augusta8148 Рік тому

    😮

  • @gnandrajabraham1608
    @gnandrajabraham1608 3 роки тому +1

    சூப்பர் பாடல்

  • @jemmanesam9593
    @jemmanesam9593 Рік тому

    Very nice song nd beautifully sung

  • @premaramesh8176
    @premaramesh8176 4 роки тому +3

    Glory to GOD

  • @vasanthysingerkanyakumari8429

    Wow super ❤️ Praise the lord 🙏

  • @manijoseph5359
    @manijoseph5359 8 місяців тому

  • @kathiravane9491
    @kathiravane9491 2 роки тому +1

    Nice song. Beautiful rendition.

  • @angeljustin2248
    @angeljustin2248 2 роки тому

    very old song. praise the Lord

  • @merlinsudha1328
    @merlinsudha1328 8 місяців тому

    Awesome ❤

  • @JESUS_L0VES_Y0U
    @JESUS_L0VES_Y0U Рік тому

    ❤🎉

  • @premakarunakaran3729
    @premakarunakaran3729 2 роки тому

    Praise God super singing God bless

  • @jeevathomasthomas2542
    @jeevathomasthomas2542 3 роки тому +1

    🙏🙏🙏

  • @angeljustin2248
    @angeljustin2248 2 роки тому

    very cute voice.

  • @ayyanarayyanar145
    @ayyanarayyanar145 3 роки тому +1

    Hi.TA