Suga Raagam Neeye Yesuve | New Christian songs | Tamil Christian Songs | alka ajith |
Вставка
- Опубліковано 7 лют 2025
- Songs download link : www.mediafire....
For more videos, Subscribe to Vmnagar_Official : / @voiceofredeems
𝑺𝒐𝒏𝒈𝒔 𝑳𝒚𝒓𝒊𝒄𝒔 : vmnagarofficia...
[𝒏𝒐𝒕𝒆 : 𝒑𝒍𝒆𝒂𝒔𝒆 𝒑𝒍𝒖𝒈 𝒊𝒏 𝒚𝒐𝒖𝒓 𝒉𝒆𝒂𝒅𝒑𝒉𝒐𝒏𝒆𝒔 𝒇𝒐𝒓 𝒂𝒏 𝒆𝒏𝒉𝒂𝒏𝒄𝒆𝒅 𝒂𝒖𝒅𝒊𝒐 𝒆𝒙𝒑𝒆𝒓𝒊𝒆𝒏𝒄𝒆]
𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚 𝙉𝙤𝙬 ! : 👇👇
/ @voiceofredeems
𝑮𝒆𝒕 𝒂𝒍𝒆𝒓𝒕𝒔 𝒘𝒉𝒆𝒏 𝒘𝒆 𝒓𝒆𝒍𝒆𝒂𝒔𝒆 𝒂𝒏𝒚 𝒏𝒆𝒘 𝒗𝒊𝒅𝒆𝒐. 𝑻𝑼𝑹𝑵 𝑶𝑵 𝑻𝑯𝑬 𝑩𝑬𝑳𝑳 𝑰𝑪𝑶𝑵 𝑶𝒏 𝒕𝒉𝒆 𝒄𝒉𝒂𝒏𝒏𝒆𝒍.🔔🔔
Kindly subscribe to this channel 🙏
Like & share with your friends 🙏
This songs re-upload in the platform.
Songs Credits goes to, Fr. John Rufus & Team
Songs : Suga Raagam Neeye Yesuve
Singer : Alka ajith
Album : Thaaye
Composed : Fr. John Rufus
Writter : Fr. Selvan melkias
Music Direction : Mr. Killingston
#tamil_jesus_songs #Jesus_songs_alka_ajith #kirubaisongs
#kirubai
For contact
www.Musicforever979@gmail.com
Tags :
Tamil Christian songs, Tamil Christian Songs lyrics, Tamil Catholic songs, Tamil devotional songs, Tamil church songs, Christian devotional songs, Tamil jesus songs, Tamil rc songs, Old Christian songs, தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், velankanni matha songs, catholic songs, heart touching rc songs in tamil, catholic songs whatsapp status, jesus songs in tamil, matha songs in tamil, Rc Christian songs, Rc Christian songs whatsapp status, Christian devotional songs, Christian melody songs, Christian melody songs whatsapp status, Tamil madha songs,
# சுக ராகம் நீயே ஏசுவே
உன் நாமம் போற்றுவேன்
தெவிட்டாத நீர்ச்சுனையாகவே
கவினூரு பாடுவேன்
மேகமாய் பொழியும் அருளும் நீ
நேசமாய் தாங்கும் தாய் மடி நீ (2)
தினந்தோறும் வாழ்த்துவேன்
1.உந்தன் தோளில் சாயும் நேரம்
என்னை மறக்கிறேன்
உந்தன் மூச்சில் இணையும் பொது என்னை மறக்கிறேன்
அன்பின் சிறகில் நாளும் நானும்
விடியல் காணுவேன்
அழகின் இமையில் இனிதாய் எதிலும் புதிதாய் தோன்றுவேன்
நீயே எந்தன் ஜீவன்
நீயே எந்தன் ஆற்றல்
நீயே இல்லை என்றால்
எனது உலகம் இல்லை
2.கருணை நிறைந்த பார்வை போதும் அகந்தை அழிக்கிறேன்
அருகில் அமரும் இதயம் தந்தால் சுயத்தை இழைக்கிறேன்
உதயம் தேடும் மலரை இறை உன் நினைவில் வாழுவேன்
புவியில் விழுந்த விதையாய் உலகில் விருச்சம் தேடுவேன்
நீயே எனக்கு சொந்தம்
நீயே வாழ்வின் தஞ்சம்
உயிரே நீயும் இல்லை என்றால்
நானும் இல்லையே
God bless you 🌹❤️🌹
Thanks Pirestha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen ❤❤❤❤❤😂😂😂😂😂
Thanks Pirestha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤😂
Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
Wow😮😮😮 butiful song 🎉🎉
First class
மிகவும் அருமயைான பாடல்
Wow excellent voice
Iam from ooty government Arts and science College professor
மனதை வருடும் வரிகள், வரிகளை வருடும் குரல். 🎉
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் ❤மிக அருமையான பாடல் ❤❤❤❤❤
Praise the lord jesus kartharukku magimai oundovadhaga
என்ன அருமையான பாடல் ❤
தெய்வீகத்துடன் கூடிய இனிய பாடல்...
இனிமையான.குரல்.கடவுள்.தந்த.வரம்.தேவண்.உங்களை.ஆசீர்வதிப்பாராக
Yenna song yenna love mudiyala yesapa
Nice voice, so கியூட்
சுக ராகம் நீயே ஏசுவே
உன் நாமம் போற்றுவேன்
தெவிட்டாத நீர்ச்சுனையாகவே
கவிநூறு பாடுவேன்
மேகமாய் பொழியும் அருளும் நீ
நேசமாய் தாங்கும் தாய் மடி நீ - 2
தினந்தோறும் வாழ்த்துவேன்
உந்தன் தோளில் சாயும் நேரம் என்னை மறக்கிறேன்
உந்தன் மூச்சில் இணையும் போது என்னை துறக்கிறேன்
அன்பின் சிறகில் நாளும் நானும் விடியல் காணுவேன்
அழகின் இமையில் இனிதாய் எதிலும் புதிதாய் தோன்றுவேன்
நீயே எந்தன் ஜீவன்
நீயே எந்தன் ஆற்றல்
நீயே இல்லை என்றால்
எனது உலகம் இல்லை
கருணை நிறைந்த பார்வை போதும்
அகந்தை அழிக்கிறேன்
அருகில் அமரும் இதயம் தந்தால்
சுயத்தை இழக்கிறேன்
உதயம் தேடும் மலராய் இறை உன் நினைவில் வாழுவேன்
புவியில் விழுந்த விதையாய் உலகில் விருட்சம் தேடுவேன்
நீயே எனக்கு சொந்தம்
நீயே வாழ்வின் தஞ்சம்
உயிரே நீயும் இல்லை என்றால் நானும் இல்லையே
எத்தனய் முறை கேட்டாலும் தேவிட்டவில்லை. ❤
@@reenateens3092 ll
Super❤
Very nice song
Super...heart touching song
Wow Jesus ungalai pugala etthanai raagangalum podhadhu super alka maa god bless u
What an amazing voice ..God bless you sister ..Thank you my dear most beloved Jesus Christ forever Amen 🙏
அருமையான குரல் வளம். நன்றி சகோதரி ❤
Amen Amen Amen...
super voice songs very nice god bless you
Very Very Very Nice Song 👌👍👌
மனதை வருடும் இனிய பாடல். 👍
Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏♥️🙏 நன்றி அப்பா நன்றி 🙏♥️🙏
தெய்வீககுரலில்... தெய்வீக .. பாடல்..
Super.song.nise
So nice song❤
தெய்வீகத்துடன் மயக்கும் பாடல் ..
Praise the lord
❤❤rompa cute song and nice yr voice God bless you ma
Nice voice Alka Ahith super song
Well done Alka.versatile.
Nice song
அல்காவின் இனிய குரலும், பாடல் வரிகளும், இசையும் இதயத்தை வருடிச்செல்கிறது. வாழ்த்துக்கள்.
Semma song paa ... Music and vocal payangrama iruku ....💯
Alka Ajith Good
Mesmerizing voice
God bless you
இனிமையான பாடல் ❤️
இனிமையான குரல் ❤️
இனிமையான இசை❤️
God bless you all 👍
என்னை மெய்சிமறக்க செய்த பாடல் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
Very nice song ,voice super 👌👌👌👌👌
மனசுக்கு இதமான வார்த்தைகளால் உருவாக்கப்பட்ட பாடல் வரிகள்.
Nice song ... but the intro sounds like "ragupathy ragava raja ram". Exceptionally sung by Alka
இயலும், இசையும், குரலும் ,இசை இயக்கமும் மிகவும் அருமையாக உள்ளது .வீடியோவும் மிகவும் அருமை .அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
🙏🙏🙏🙏🙏🙏
❤❤ very cute ma🎉🎉
I like v much this song
Nalla song
Feel alone ...
சுவையான குரல்
Very very very sweet song. Glory to God 🙏 Love to our King Jesus Christ 🙏 ❤ ❤ ❤ Praise the Lord, Holy Holy Holy Father in Heaven 🙏🙏🙏🙏🙏🙏🙏
Lovely song
Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Excelent composition and heartmelt singing.Congrats to the team.
My heart touch this song jesus ❤️🙏🙏🙏👍👍👍
👍👍👍
My heart touch this song jesus ❤️😭🙏🙏🙏👍👍👍👍👍👍🙏
Soo beautiful song,
Very nice singing,
God bless everyone🙏🎉
Semma voice enku intha song Ueir enaku romma pudikkum enaku kastam vandha idhutha vachi keppa
God blessed ✝️☦️
Nice song...! Singing good..... thank you...
My favorite song 💙💙💙💙💙💙
Amazing
I am crying now jusus 😭😭🙏
Beautiful, congratulation 👏🏻👏🏻
I played this song in our church festival such a beautiful song
Insta video super
Thanks.
Wow beautiful songs
Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
ரொம்ப இனிமையான பாடல்.குரல் இனிமையாக இருந்தது.வாழ்த்துக்கள்
அருமையான பாடல்.👌👌
Nice song….! Sister singing so nice…! Thank you somuch for all the team…!!! Thank you somuch for update…!!
Beautiful song and excellent composition. Thanks to Fr. Selvan Melkias and Fr. John Rufus.
Nice song🎵🎵🎵 ✌✌✌
Excellent song mesmerising voice
My heart touch this song jesus ❤️🙏🙏🙏🙏👍👍👍👍 my favourite song jesus
I Like you song💞 very nice👌 vioce super varigal migavum arumai👌suga Ragam neeye esuve um namam pottuven.....
🙏🙏🙏🙏
Suuuuuuuuuuper 🙏🌹👍👍👍👍
My heart touch this song jesus ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍gm challam
❤️❤️ nice song 👍❤️ 🎉❤️
My favourite song ❤️ very sweet voice baby 😍 God bless you 😇 I pray for you 🙏 love you my chaild 😍
Very Nice, Excellent compositions, Tune, lyrics and Alka Voice . Great Work. God bless your team.🙏
Very nice. Sweet voice God bless the singer and the team.
❤
Very nice voice god bless you
Super song
Super
இனிமை இனிமை இனிமை .
Amazing
It is a feeling to hear Jesus Christ come face to face while listening to this song ❤️😭🙏
What a voice what a voice o God 🙏🙏🙏👍👍👍❤️
I love you samy
A wonderful marvellous divine song. 🙏 sister
Nice song. Wow super voice.
Mesmerising voice & song super
Lively song...!
What a Melody song nice to hear again and again