ஹைக்கூ கவிதைகள்! எழுதுவது எப்படி? முனைவர் மன்னை இராஜகோபாலன்

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 22

  • @kavinzharjanaproduction7511
    @kavinzharjanaproduction7511 6 місяців тому +1

    அருமை

  • @vellairoja6670
    @vellairoja6670 Рік тому +1

    நா பச்சை பாலனின்
    . படைப்பு கள் மிகவும் பிடிக்கும்

  • @kadhalkirukkan4496
    @kadhalkirukkan4496 2 роки тому +4

    காலையிலே சில்மிஷம்
    முத்தமிட்டு போகிறார்கள்
    மலர்ந்தது தேனீக்களின் காதல்..

    • @kalanithy1998
      @kalanithy1998  2 роки тому +1

      ரசித்தேன்! நன்றி பாராட்டுகள்!

  • @k.venkatachalampoovendan4966
    @k.venkatachalampoovendan4966 2 роки тому +1

    வணக்கம் வாழ்த்துகள் ஐயா👏💐😊

    • @kalanithy1998
      @kalanithy1998  2 роки тому +1

      தங்களது அன்பான சொற்களுக்கு நன்றி

  • @esakkisubbiah2761
    @esakkisubbiah2761 2 роки тому +1

    மிக அருமை ஐயா 🤝🤝🤝🙏🙏

    • @MannaiMedia
      @MannaiMedia 2 роки тому +2

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

    • @kalanithy1998
      @kalanithy1998  2 роки тому

      நன்றி

  • @kadhalkirukkan4496
    @kadhalkirukkan4496 2 роки тому +3

    பூவிற்குள் அமைதியாக உறங்குகிறது
    துளியில்
    புயலோடு கூடிய
    சுனாமி.

    • @kalanithy1998
      @kalanithy1998  2 роки тому

      ரசித்தேன்! நன்றி பாராட்டுகள்!

  • @amirthalingam2567
    @amirthalingam2567 2 роки тому +1

    நன்றி, ஐயா.

    • @kalanithy1998
      @kalanithy1998  2 роки тому +1

      நெஞ்சம் நிறைந்த நன்றி

  • @jayasutha8120
    @jayasutha8120 2 роки тому +1

    மிகச் சிறந்த விளக்கம்! நன்றி ஐயா!

    • @MannaiMedia
      @MannaiMedia 2 роки тому +1

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

    • @kalanithy1998
      @kalanithy1998  2 роки тому

      நன்றி

  • @sridharsri6409
    @sridharsri6409 2 роки тому +2

    நன்றி ஐயா ஆரம்பநிலையில் புத்தகம் வாசிப்பவர்கள் எந்த புத்தகம் வாங்கி படிக்க வேண்டும்.

    • @kalanithy1998
      @kalanithy1998  2 роки тому

      நெஞ்சம் நிறைந்த நன்றி

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Рік тому +1

    அருமையான விளக்கம்.
    Wishes from, "வேலழகனின் கவிதைகள்",....Like, share, Subscribe,
    ...............நன்றி.....

  • @kadhalkirukkan4496
    @kadhalkirukkan4496 2 роки тому +2

    குழாய் சண்டையில்
    நிரம்பி வழிகிறது (அ)
    உடைந்து பொனது
    மறைக்கப்பட்ட உண்மைகள்..

    • @kalanithy1998
      @kalanithy1998  2 роки тому +1

      ரசித்தேன்! நன்றி பாராட்டுகள்!