ஹைக்கூ கவிதையும் வடிவமும் | மகாகவி ஈரோடு தமிழன்பன்

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • தமிழ் நெஞ்சம் - பிரான்சு மற்றும் உலகத் தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் ஆகியவை இணைந்து ஹைக்கூ 2020 விழாவை 02.02.2020 அன்று நடத்தின. இவ்விழாவில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு ‘பாஷோ’ விருது வழங்கப்பட்டது. விழாவின் நிறைவாக சிறப்புரையாற்றினார் தமிழன்பன்.

КОМЕНТАРІ • 23

  • @thirumaranthangavelu9844
    @thirumaranthangavelu9844 4 місяці тому

    நீண்ட நாள் கழித்து ஐயாவின் பேச்சைக் கேட்கும் வாய்ப்பு இன்று கிடைத்தது. நன்றி

  • @vijayn5877
    @vijayn5877 4 місяці тому

    கேட்பதற்கு உதவிய காணோளி பகிர்ந்த மனதிற்கும் , மகாகவிக்கும் நன்றி

  • @-databee191
    @-databee191 2 місяці тому

    தமிழ்நாட்டின் பொக்கிஷம்❤

  • @kalyan1955
    @kalyan1955 Рік тому +3

    மகாகவி அவர்களின் இந்த உரை ஹைக்கூ வரலாற்றில் தடம் பதித்த ஒன்று. ஹைக்கூ எழுதும் ஒவ்வொரு கவிஞரும் கேட்க வேண்டும். பலமுறை பார்த்தும் கேட்டும் இந்த உரை எனக்கு சலிப்பு தட்டவில்லை. தமிழ் ஹைக்கூ கவிதைகளுக்கு இந்த நிகழ்வு மகுடம் சூட்டியது.

  • @rsbalakumar6967
    @rsbalakumar6967 3 роки тому +2

    அருமை உங்கள் பேச்சு மகாகவி நீங்கள்தான் நன்றி

  • @mujamalamuja3959
    @mujamalamuja3959 Рік тому

    மிகத் திறமையான பேச்சு
    ஹைக்கூவை கற்க ஆர்வம் கொண்ட என்னைப் போன்றவர்களுக்கு தேவையான செறிவூட்டல்.
    அதேநேரம் ஹைக்கூ பற்றிய மிக அரிதான தகவல்களையும் பெற்றுக் கொண்டேன்

  • @DP-qp8wr
    @DP-qp8wr 11 місяців тому

    அற்புதமான ஒரு கவிஞர். இவரை கொண்டாட தமிழ் சமூகம் தவறி விட்டது.

  • @jayasutha8120
    @jayasutha8120 2 роки тому +1

    மிக்க அருமை ஐயா!

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Рік тому

    ஐயா,அவர்களுக்கு,எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.from,
    "வேலழகனின் கவிதைகள்".

  • @kalyan1955
    @kalyan1955 4 роки тому +1

    கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் அற்புதமான ஹைக்கூ குறித்த உரை. சிறந்த படப்பதிவு. முதல்வன் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்.

    • @earthhuman2293
      @earthhuman2293 2 роки тому

      பெரும் பேரா.மகாகவி , ஈரோடு தமிழன்பன் நூறாண்டு கடந்து நலமுடன் வாழ்க வணங்குகிறோம் போற்றுகிறோம்
      பெரம்பலூர் அகவி

    • @m.s.vijaysaravanan8420
      @m.s.vijaysaravanan8420 Рік тому

      ​@@earthhuman2293 ll❤000

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu 2 роки тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா

  • @basker1108
    @basker1108 3 роки тому +1

    அ௫மை ஐயா

  • @Jayaganthanr
    @Jayaganthanr Рік тому

    வாழ்க தமிழ்

  • @muththam8046
    @muththam8046 Рік тому

    it's a very intellectual speech and interpretation for hikku

  • @danielyagappan9895
    @danielyagappan9895 2 роки тому

    குறும்பாவுக்குப் பெரும்விளக்கம்.
    👌

  • @sridharkrishnaswamy4005
    @sridharkrishnaswamy4005 3 роки тому +1

    நல் பயிலரங்கம்

  • @vishnukumarapillai5862
    @vishnukumarapillai5862 Рік тому

    ஈரோடு தமிழன்பனின் ஹைக்கூ நூல்கள் எங்கு கிடைக்கும்

  • @harini745
    @harini745 3 роки тому +1

    😊

  • @premachristy6527
    @premachristy6527 2 роки тому

    இந்தக் கவிதைநூல் எங்கு கிடைக்கும் ஐயா...

  • @user-if8mo8ev6e
    @user-if8mo8ev6e 2 роки тому

    ஹைக்கு கவிதை...!
    தொக்கிநிற்கும் சொற்றொடர் ஹைக்கு.!
    முற்றுப்பெற்ற சொற்கட்டு கவிதை.!
    ஹைக்கு, கவிதையோ?.

  • @sivakumarsp3526
    @sivakumarsp3526 5 місяців тому

    காக்காவை பிடிக்க மாட்டார்கள், காக்கா பிடிப்பார்கள்.