குரல் தேர்வு - 1 | களபம். செல்ல. தங்கையா | தமிழ் நாட்டுப்புறக்கலை மற்றும் கலாச்சார அறக்கட்டளை.

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024
  • களபம். செல்ல. தங்கையா & தமிழ் நாட்டுப்புறக்கலை மற்றும் கலாச்சார அறக்கட்டளை இணைந்து 09.08.2021 அன்று நடத்திய புதுமுக நாட்டுப்புற பாடகர் பாடகிகளுக்கான குரல் தேர்வு. இதுபோன்று ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று குரல் தேர்வு நடைபெறும். நல்ல குரல்வளம் கொண்டவர்களும் பாடக்கூடிய விருப்பமுடைய புதுமுக பாடகர்கள் மற்றும் பாடகிகள் இந்த குரல் தேர்வுகளில் கலந்து கொள்ளலாம் மேலும் விபரங்களுக்கு : 8300629483, 7695989269 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

КОМЕНТАРІ • 26

  • @samayansamayan6010
    @samayansamayan6010 Рік тому +9

    வாழ்க வளமுடன்

  • @rockstarmichael7875
    @rockstarmichael7875 2 роки тому +12

    வாய்ப்பு தேடி அலைகிறேன் ஐயா 🙏🙏🙏உங்களை நேரில் பார்த்து பாடணும் ஐயா வாய்ப்பு தாருங்கள் ஐயா 🙏🙏🙏🙏உங்கள் பொற் பாதங்களை தொட்டு வணங்கி கேக்குறேன் ஐயா 🙏🙏🙏🙏

  • @mohdjalaldeen8338
    @mohdjalaldeen8338 Рік тому +33

    நாட்டுப்புறப்பாடல் மற்றும் நாட்டுப்புற கலையின் அடித்தளம் புதுக்கோட்டை என்றால் மிகையாகாது.

  • @dharshini9869
    @dharshini9869 2 роки тому +2

    super super very so much nice

  • @nagavishnunagavishnu1317
    @nagavishnunagavishnu1317 3 роки тому +4

    சூப்பர்

  • @jpenterprises5014
    @jpenterprises5014 2 роки тому +2

    👍👍

  • @arduraimanickam1671
    @arduraimanickam1671 2 роки тому +1

    அருமை

  • @user-lv4jf3vo5b
    @user-lv4jf3vo5b 10 місяців тому

    Super

  • @prabhagaranpraba1147
    @prabhagaranpraba1147 2 роки тому +1

    Super🙏🙏👍👏👏👏

  • @darmarajan2744
    @darmarajan2744 3 роки тому +6

    வாழ்த்துகள் செல்வகுழந்தைகளே

  • @WeddingDecorator
    @WeddingDecorator 2 роки тому +2

    Amazing

  • @metha.a3chemistrymery930
    @metha.a3chemistrymery930 3 роки тому +2

    Sir vayippu kudukkum ungalukku romba nanri sir

  • @mohammadfarook7352
    @mohammadfarook7352 3 роки тому

    SUPPER 💯💯💯🙏🙏🙏🙏🙏

  • @sundaramsetiyar2405
    @sundaramsetiyar2405 Рік тому

    ❤😊 ZZ

  • @elangovanelangovan6965
    @elangovanelangovan6965 2 роки тому

    👍👍👍👍👍

  • @VinothVinoth-ys3lt
    @VinothVinoth-ys3lt 3 роки тому +1

    Nice voice

  • @sureshmani7540
    @sureshmani7540 3 роки тому +2

    வாழ்த்துக்கள்

  • @vadivelm6776
    @vadivelm6776 2 роки тому

    கோட்டைப்பட்டிணம் மக்களின் சார்பாக வாழ்த்துக்கள்.

  • @palpandipandi308
    @palpandipandi308 Рік тому

    Super 💯💯

  • @durga_devi_kalaikulu
    @durga_devi_kalaikulu 2 місяці тому +1

    ஐயா நான் தேவி பாலா அம்பாசமுத்திரம் திருநெல்வேலி கும்மி பாட்டு பாடுகிறேன் எனக்கு வாய்ப்பு தரும்படி கேட்டு கொள்கிறேன் 🙏🏻

  • @murugeshanmurugeshan8130
    @murugeshanmurugeshan8130 3 роки тому +1

    You which standard Anandhi kalithasan

  • @delapan143
    @delapan143 3 роки тому +1

    🙋‍♂️🙋‍♀️🔱🗽👍

  • @mortimorti2066
    @mortimorti2066 3 роки тому

    Kali Ananthì Hi

  • @mahalakshmi2299
    @mahalakshmi2299 3 роки тому +1

    Unga whatsapp number vara mattenguthu anna

  • @manikandanmanikandan9447
    @manikandanmanikandan9447 3 роки тому +1

    அருமை

  • @christophernysm9431
    @christophernysm9431 3 роки тому +1

    வாழ்த்துக்கள்