கண்கலங்க வச்சிடீங்க மா..❤️

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 306

  • @abdulajees3883
    @abdulajees3883 Рік тому +88

    இந்த சிரிப்பில் பல வலிகளை உணர்கிறேன்.
    நிச்சயம் நீ வெற்றிபெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவான்.
    வாழ்த்துக்கள் தம்பி காலிதாஸன்...

  • @balagurubalu7132
    @balagurubalu7132 Рік тому +92

    திரு. செல்லத்தங்கையா ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூற வேண்டும் பல நலிந்த குடும்பங்களில் இருந்து பலரை உலகுக்கு அறிமுகம் செய்த மாபெரும் மஹான் நன்றி🙏💕

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 Рік тому +113

    மகனே உன்னை தேர்வு செய்த குழுவினறுக்கு என் வாழ்த்துக்கள்

  • @abdulaasil5993
    @abdulaasil5993 Рік тому +395

    இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்தாலும் புன்னகையோடு வாழ்கிறாய் சகோதரா வாழ்த்துக்கள்

    • @vallyammahpalanyandy6918
      @vallyammahpalanyandy6918 Рік тому +12

      🎉🎉

    • @RasuPandi-ez8op
      @RasuPandi-ez8op 11 місяців тому +5

      Ithu pooi sir ennku Nala thirum avna ellam pooi,but avn ulibu iruku

    • @giriheartgopal
      @giriheartgopal 11 місяців тому +7

      😰😰😰😰நான் 10 ம் வகுப்பு படிக்கும் போது இதே போல் தெருவிளக்கே உற்ற தோழனாய் 😭😭😭😭இருந்தது இன்று நல்ல வேலையில் இருக்கிறேன். அப்போதும் உங்கள் கருத்தை போல் அவ்வளவு மகிழ்ச்சி. 😢😢😢😢

    • @agkkutty6468
      @agkkutty6468 11 місяців тому

      ​@@RasuPandi-ez8op please uncle neenga soltrathu yeppadi nu teriyala uncle Kali uncle story kettu kaneer varuthu uncle please thangamudyala uncle

    • @LeshiMithuleshi
      @LeshiMithuleshi 11 місяців тому

      Qqqààùùì

  • @sureshkumar-kd1yt
    @sureshkumar-kd1yt Рік тому +201

    ஏணி போல் ஏற்றி விடும் உன்னதமான உயர்ந்த மாமனிதர் திரு செல்ல. தங்கையா அவர்கள். 👏👏👏👏👌👌👌👌👌👌💐💐💐💐💐

    • @srin9867
      @srin9867 Рік тому +4

      ஏணி போல் ஏற்றி விடும்.... என்று எழுதுங்கள் சகோதரா

    • @nagatiru
      @nagatiru Рік тому +1

      He is a king maker

    • @chandrakonar4781
      @chandrakonar4781 Рік тому +1

      Excellent Sir God Please you

  • @discusswithrights4263
    @discusswithrights4263 Рік тому +22

    உன் சிரிப்பு போல் உன் வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் காளிதாசன்.....வாழ்க..... வளர்க.......

  • @jeeva6890
    @jeeva6890 Рік тому +34

    தயவுசெய்து இவர்களை போன்றவர்களை விஜய் டிவி வளர்த்துவிட வேண்டும், வாழ்க்கையில் மென்மேலும் முன்னேர வாழ்த்துக்கள் 😢😢

  • @a.s.nathana1229
    @a.s.nathana1229 Рік тому +58

    வெற்றி கிடைத்திடும் தம்பி, எல்லா வளமும் நலமும் பெற இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

    • @Devadoss-rd5xm
      @Devadoss-rd5xm 11 місяців тому +1

      PadalvarkalRaskvitanazkaliDoss

  • @anandhp9209
    @anandhp9209 Рік тому +46

    நிச்சயமாக ஒரு நாள் இந்த நிலை மாறும்...சகோ

  • @MohamedManas-xb1qo
    @MohamedManas-xb1qo Рік тому +39

    வறுமையோடு பிறப்பது தப்பில்லை அதை எதிர்த்து போராடு வெற்றி உன் பக்கம்

  • @RajaRaja-nv8eb
    @RajaRaja-nv8eb 11 місяців тому +10

    மக்களே! செல்லதங்கைய சார் உன்மையிலேய நல்ல மாமனிதர் .. காளிதாஸ் ஆனந்திக்கு கிடைத்த பொக்கிஷம் ... சரியான நேரத்தில் சரியான இடத்திற்கு சென்ற காளிதாஸ்க்கு வாழ்த்துக்கள்

  • @gandhimathi9158
    @gandhimathi9158 10 місяців тому +4

    நீ ஆசை பட்ட வாழ்கை நிச்சயம் உனக்கு கிடைக்கும் எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்❤❤❤❤❤

  • @shyamaladevi-devi
    @shyamaladevi-devi Рік тому +179

    தயவு செய்து தங்கத்தை Vijay Tv வளர்த்துவிடனுமுன்னு கேட்டுக்கிறேன்❤

    • @vimalraj-uo5eo
      @vimalraj-uo5eo Рік тому

      Nee tha pro. Intha vatti tittle win pannuva unna mattum win Panna unna mathari kasta patravankala Nalla pathukko athu pothum

    • @Bakiyaraja-d8o
      @Bakiyaraja-d8o 9 місяців тому +2

      Ungaloda senthu nangalum kettukurom.... 🙏🙏🙏

    • @manjulaperiyasamy9723
      @manjulaperiyasamy9723 5 місяців тому

      😊l in😅​@@vimalraj-uo5eo

  • @Abimukilan
    @Abimukilan Рік тому +19

    காளிதாஸ் உங்கள் ஆசிரியரிக்கு நன்றி சொல்லுக அவர் 300 ரூபாய் உங்கள் முன்னோர்கள் செத்தா உதவி 300 ரூபாய் அந்த ரெண்டு ஆசிரியர் அண்ணன் செல்லாதங்கய்யா என்னுடைய வாழ்த்துக்கள் விஜய் டிவி எப்போம் மேலும் மேலும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @laxmikandhan7047
    @laxmikandhan7047 Рік тому +43

    வாடாத வாழ்த்துகள் தம்பி 🎉 தலைமையாசிரியர் திரு.அ.அருள் சவரி நாதன் அவர்களுக்கு வாடாத நன்றிகள் பல ஐயா 🙏👌🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

  • @damodaransubramani9543
    @damodaransubramani9543 Рік тому +11

    மகாகவி காளிதாஸ் ஒரு தமிழ் படத்தில் பாடும் ஞானத்தை அம்மன் சாமி அருள் வழங்கும் மிகவும் ஏழ்மையான மாணவ மாணவிகளிடத்தில் இருக்கின்ற தனித்திறன் கள் இன்றைய ஊடக வளர்ச்சியால் கண்டறியப்படுகிறது கவலை படாமல் உன் திறமையை காட்டு‌ மகனே நிச்சயம் வெற்றி பெறுவாய் .அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தனித்திறன் இப்பொழுதெல்லாம் அடையாளம் காணப்பட்டு தமிழக அரசு ஊக்கப்படுத்தப்படுகிறது.ஒரு தலைமையாசிரியரின் நல்ல செய்கை இங்கு பாராட்டுக்குரியது.வாழ்த்துக்கள்

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 10 місяців тому +6

    வலியை மறைக்கும் சிரிப்புடன் வாழ்க்கையில் சாதிக்க துடிக்கும் உங்க எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்

  • @duraisamy_.
    @duraisamy_. Рік тому +7

    காளிதாஸ் பெற்றெடுத்த தாய் தந்தையருக்கும் உன்னை பாடல்களின் மூலம் கலை உலகில் வாழ வைத்த செல்ல தங்கையா அவர்களுக்கும் உன்புகழ்தேசமெங்கும் பார்க்க வைத்த விஜய் டிவி நிலையத்துக்கும் வாழ்த்துக்கள் நீ மென்மேலும் வளர்க

  • @Rajakousi1
    @Rajakousi1 Рік тому +4

    இந்த அண்ணன் தங்கை இருவரும் எங்க ஊருக்கு பாட வந்துள்ளார் மிக அருமையாக பாடுவாங்க வாழ்வில் மிக உயரத்தை அடைய வாழ்த்துக்கள் எங்கள் ஊர் கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் குமாரமங்கலம்❤❤

  • @rajadurainadar8534
    @rajadurainadar8534 5 місяців тому +4

    காளிதாஸ் ஆனந்தி இருவரும் வளரும் கலைஞ்சர்கள் வாழ்த்துக்கள் எல்லோரும்

  • @prakashs-hj8wg
    @prakashs-hj8wg Рік тому +30

    Instant tears -touching ❤ The best video I have seen in years

  • @gayathirigayathiri3709
    @gayathirigayathiri3709 11 місяців тому +5

    இப்படி ஒரு தாய் தந்தை கிடைப்பது கடவுள் கொடுத்தவரம் ❤❤😊😊உன் சிரிப்பு மிகவும் அழகு 😍💓 மேலும் மேலும் உயர நான் கடவுளை வேண்டுகிறேன் அம்மாவின்🙏 வளர்ப்பு மிகவும் அருமையாக உள்ளது💞💞🌹🌹🌹 🎤🎤நல்ல பாடி செய்கனும் 🤝💐💐💐

  • @sargunans6675
    @sargunans6675 11 місяців тому +5

    அப்பா அம்மா இரண்டு பேரையும் நல்லபடியா பார்த்துகணும் என்கிற உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க 🥺❤🙏

  • @manimegalaimanimegalai6026
    @manimegalaimanimegalai6026 11 місяців тому +4

    வாழ்க மகனே எல்லா வளமும் நலமும் பெற்று வாழணும் கடவுளே ❤❤❤❤❤

  • @ManiKandan-ww6jw
    @ManiKandan-ww6jw Рік тому +28

    அம்மா காட்டும் போது கண்ணு கலங்கிருசு 🥺🥺🥺🥺

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 Рік тому +11

    அன்பு காளிதாஸ் வாழ்த்துக்கள்.
    மஹாகவி காளிதாஸ் போல் வெற்றி எனும் சிகரத்தில் தடம் பதிப்பீர்கள்.அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.👍👍

  • @muruganantham3750
    @muruganantham3750 10 місяців тому +3

    மிகவும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர் திரு செல்ல தங்கையா அவர்கள் வாழ்க வளர்க காளிதாஸ்🎉

  • @thirugnanasambandamsamnand8122

    வெற்றி பெற வாழ்த்துக்கள் காளி சகோ.. செல்ல தங்கையா உமது சேவை மிகவும் சிறப்பானது வாழ்த்துக்கள்

  • @balasubramaniyam7417
    @balasubramaniyam7417 Рік тому +13

    அவர் தங்கை ஆனந்தியும் பாட்டில் அசாதிய திறமைக்காரி வாழ்த்துக்கள்

  • @KarthikaSuba
    @KarthikaSuba 6 місяців тому +1

    தம்பி நீங்க நல்லா மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அனைவருடைய ஆசீர்வாதமும் உங்களுக்கு உண்டு மீண்டும் வளர கடவுளை பிரார்த்தனை பண்ணி கொள்கிறோம் 🎉

  • @nagamani6957
    @nagamani6957 Рік тому +10

    I can't control my tears 😢.. all the best

  • @RamachandraRamachandra-v1s
    @RamachandraRamachandra-v1s 5 місяців тому +1

    காளிதாஸ் நூறு ஆண்டுகளுக்கு பெயரும் புகழும் பெற்று வாழ என் வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @Ponkumaran-m2p
    @Ponkumaran-m2p 2 місяці тому

    🇮🇳வாழ்க்கை வாழ்வதற்கே கிராமிய தென்றல் தங்கையாவின் ஆசி பெற்ற வாழ்க்கையின் பயணம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் செல்ல தங்கையா அண்ணாவிற்கு எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்அவர் நினைவில் வாழ்த்துக்களை வழங்கிக் கொண்டே இருப்பேன் வாழ்த்துக்கள்🙏💐💐💐💐💐

  • @mohdkassimmohdmhideen8783
    @mohdkassimmohdmhideen8783 Рік тому +6

    😭😭😭😭😭 ஒன்னும்
    பேசுவும் சொல்லவும் தெரியல.😢😢
    மிக்க நன்றி 🙏🙏🙏 விஜய் டிவி 👌👌

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 Місяць тому

    என் அன்பு மகனே நீ டோடி வாழ...கடவுளை...வேண்டுகிறேன்......மகன்...காளிதாஸ்............💯......🙏

  • @santhakumarid4274
    @santhakumarid4274 Рік тому +25

    மா கபா சார் நான் காளிதாசனுக்கு பண உதவி செய்ய உள்ளேன் . காளிதாஸ் வீட்டு முகவரி வேண்டும்.

    • @JayalakshmiNatarajan-jt9tv
      @JayalakshmiNatarajan-jt9tv 11 місяців тому +2

      Nalla ullam ungalukku l am proud of you sister or brother ❤❤❤

    • @ENGURUNATHAR
      @ENGURUNATHAR 2 місяці тому +1

      கருணை உள்ளம் கொண்ட நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
      வாழ்க வளமுடன்
      வாழ்க வளமுடன்
      💯💯💯🤝🤝🤝
      இல்லாதவர்களுக்கு நாம உதவி செய்தால்
      இறைவன் நாம் கேட்காமலேய நமக்கு உதவிசெய்வான்
      வாழ்க வளமுடன் பா

    • @LoveboyAbiAbi
      @LoveboyAbiAbi 14 днів тому

      Athan address soldran la poi paaru

  • @jvenkatesan3843
    @jvenkatesan3843 Рік тому +2

    தம்பி உன்னுடைய நல்ல மனதிற்கு கண்டிப்பாக வெற்றி பெறுவாய் வாழ்கவளமுடன் 👍👍👍

  • @kumaresankalimuthan1348
    @kumaresankalimuthan1348 Рік тому +1

    உன் மனசு போல எல்லாம் நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள்.❤❤❤❤❤❤

  • @KayalmaniKayal
    @KayalmaniKayal Рік тому +1

    நீங்க கவலைப் படாதேங்க அம்மா உங்க மகன் நல்ல பெரிய நாட்டுப்புற பாடகர் ஆவார் யாரும் கீழே இருக்கமாட்டார்கள் உங்களுக்கு ஒரு நேரம் வரும் அம்மா நீங்க கவலைப் படாமல் இருங்க அம்மா உங்க மகன்னுக்கு நல்லா வாய்ப்பு கிடைத்துள்ளது அம்மா

  • @MeyyappanAnnamalai
    @MeyyappanAnnamalai Рік тому +2

    He is so cute
    God bless you dear
    This is your turning point...

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 10 місяців тому +1

    காளிதாஸ் உங்க கிராமத்து பாடல்களை நான் விரும்பி கேட்பேன் குரல் இனிமையாக இருக்கும்

  • @SivaranjaniMuthu-y1o
    @SivaranjaniMuthu-y1o Рік тому +9

    My clge senior 😌All the best brother ...we proud of u

  • @SathishKumar-v8t6c
    @SathishKumar-v8t6c 6 місяців тому

    மகனேஉன்ணை‌தேர்வு செய்த குழுவினருக்கு என் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @laxmikandhan7047
    @laxmikandhan7047 Рік тому +11

    செல்வன்.காளிதாசன் அன்னைக்கு நல்வணக்கம் அம்மா 🙏👌🏵️

  • @coimbatoreveena.s9712
    @coimbatoreveena.s9712 Рік тому

    Vijay tv sentiment யே லாக் பண்ணாறாங்கப்பா. ஆனால் இப்போது என்ன புரிகிறது எனில் கஷ்டப்பட்டு முயற்சி செய்து எதில் உழைத்தாலும் வெற்றி உறுதி. வாழ்த்துக்கள் அனைவருக்கும் வெற்றி பெற. பூமி பரந்த இடம். வாழ வழி உண்டு. கஷ்டத்திலும் தன்னம்பிக்கையுடன் பாடும் நீங்கள் வாழ்வில் வெற்றி பெற இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம். வாழ்க விஜய் டிவி பலவகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவியாக இருக்கிறீர். ப்ரியங்கா மாகபா வின் முயற்சிக்கும் சல்யூட்❤❤❤❤❤❤❤❤❤

  • @laxmikandhan7047
    @laxmikandhan7047 Рік тому +4

    தாங்கள் மென்மேலும் மிளிர இறைவனை வேண்டுகிறேன் 🙏

  • @Artis41
    @Artis41 11 місяців тому +3

    காளிதாஸ் அண்ணா super super 🥰

  • @delphinejeyadhas9211
    @delphinejeyadhas9211 10 місяців тому

    He is beautiful by Outlook
    And his inner heart is more beautiful , I m praying, he has great future
    God bless you brother

  • @MUSICBUS-hi8wm
    @MUSICBUS-hi8wm Рік тому +19

    சுயநலமில்லா நல்ல மனிதர் செல்ல தங்கைய்யா அவர்கள்.. காளிதாஸ் அவருக்கு கிடைத்த நல்ல மாணவன்..

  • @shylagirija2895
    @shylagirija2895 Рік тому +6

    All the best thampi..... ur smile is ur strength....

  • @avinashavinash8256
    @avinashavinash8256 10 місяців тому +1

    Bro எந்த நிலை வந்தாலும் வந்த நிலை மறவாதே ❤🎉

  • @rajailayaraja7868
    @rajailayaraja7868 Рік тому +3

    நிச்சயமாக நீங்கள் வெற்றி பெற்று விடுவாய் தம்பி❤❤❤❤

  • @vavavava6057
    @vavavava6057 10 місяців тому +1

    😢😢🙏🏻🥰❤️🌹🌹🌹🌹🌹love you son 🥰🙏🏻🙏🏻God bless you 🙏🏻so cute🥰❤️

  • @tamilselvan1731
    @tamilselvan1731 9 місяців тому +1

    Vazthukkal vazhga valamudan maganai ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayapals744
    @jayapals744 Рік тому +4

    வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துக்கள் மகனே

  • @visalakshisaravanan1359
    @visalakshisaravanan1359 Рік тому +4

    Thanks to vijay tv...for giving opportunity to people like kalidoss

  • @vayanaperumal5396
    @vayanaperumal5396 11 місяців тому +1

    காளிதாஸ் ஆசிரியர் அவர்கள் மற்றும் செல்ல தங்கையா இவர்கள் இருவரும் தான் காளிதாஸ் திறமையை வெளிப்படுத்தினார்கள் இருவரும் இணைந்து மேலும் பல புதிய முகங்களை அறிமுகம் செய்யுங்கள் வாழ்த்துக்கள் 🎉❤

  • @mhd_efaz
    @mhd_efaz Рік тому +14

    Namakku dhan ivlo kashtam nu nenacha ... Nammala vida kashtam padravangalum irukanga

  • @MusicLoverMars
    @MusicLoverMars Рік тому +7

    இவரை போன்றவர்களை ஊக்குவித்தால் மட்டுமே இசை வளரும்.

  • @micheala1884
    @micheala1884 Рік тому +5

    All the best thambi God bless you and your family 💕💕💕

  • @IndiraniIndirani-g2o
    @IndiraniIndirani-g2o Рік тому +3

    நி நல்லா வரனும் தம்பி ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு

  • @MurugadossMurugadoss-n5z
    @MurugadossMurugadoss-n5z 8 місяців тому +1

    Super super thalaiva 😘❤️❤️❤️

  • @venkatesanseevi8500
    @venkatesanseevi8500 Рік тому +6

    நல்ல எதிர்காலம் உள்ளது. தொடர்க...

  • @ManiMani-j3t9f
    @ManiMani-j3t9f 4 місяці тому

    Supar Anna kalithasan Anna ❤❤❤❤❤❤❤

  • @jayanthijayanthi1096
    @jayanthijayanthi1096 10 місяців тому +1

    Congratulations, your house Sema beautiful,

  • @ashikrahman3254
    @ashikrahman3254 Рік тому +3

    சில கமெண்ட் படிச்சுட்டு, எப்படி கண்ணீர் வரும் என்று நினைத்தேன். ஆனா வீடியோ பார்த்தவுடன் என் கண்ணிலும் கண்ணீர் வந்தது.

  • @saravananm864
    @saravananm864 10 місяців тому +2

    Dharmam vellum da thambi serappu vaalthukkal Thanjavur

  • @poonguzhali4200
    @poonguzhali4200 Рік тому +3

    கண்ணீர்வந்தது❤❤❤

  • @ksridhar3543
    @ksridhar3543 4 місяці тому

    சிரிப்புதான்டா உன் அழகு. நீ எப்பவும் சிரிச்சுகிட்டே இருடா. கடவுளுக்கு கண் இருக்குடா செல்லம்.

  • @TheyvigaKulam
    @TheyvigaKulam Рік тому +4

    Vazhthukkal da thampi💐💐💐💐💐💐💐

  • @balakrishnan5489
    @balakrishnan5489 Рік тому +2

    Captain ungalauku bless pannuvanga brother bright future, thanks to chellathangaiya sir

  • @MSumithra-f7x
    @MSumithra-f7x Рік тому

    அந்த சிரிப்பு கு பின்னாடி இவ்ளோ கஷ்டம் 🙏🙏🙏🙏😢dont feel da தம்பி 👍👍👍

  • @impraveengaming6279
    @impraveengaming6279 8 місяців тому +1

    I love kalidhasan anna song❤

  • @lgtdari
    @lgtdari Рік тому +1

    You are our role model ...❤️ thank you vijay tv family ❤️❤️❤️

  • @Tn91kingstriver
    @Tn91kingstriver 7 місяців тому

    புள்ளய தூக்கி கடல் லா போடு 😂😂😂 இது என்ன கடல் என்ன புள்ள பிடிக்கிற பூச்சாண்டி யா 😂😂😂😂😂😂 சூப்பர் கதை

  • @jalalanas6281
    @jalalanas6281 11 місяців тому +1

    Really proud to your family 😊God greed your all whis🤗

  • @indumathi3037
    @indumathi3037 Рік тому +1

    Brother has so much problem but he has smile on face. We all should learn from him. How to be happy

  • @raguindhu4015
    @raguindhu4015 10 місяців тому +1

    Super 👌 👍 😍

  • @naveenkumar-qk9ef
    @naveenkumar-qk9ef 8 місяців тому +1

    CONGRATULATIONS

  • @lakshmipalacetvr
    @lakshmipalacetvr Рік тому +1

    Bro kandipa neeinga nallavaranum...god bless you

  • @gopala4689
    @gopala4689 Рік тому +4

    Super super 👍👌

  • @dharshiniramalingam1511
    @dharshiniramalingam1511 11 місяців тому

    Ni happya irukanum thango.All the best for your with love.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sathishkumar-ld2qi
    @sathishkumar-ld2qi 11 місяців тому

    காலமெல்லாம் உங்கள மாதிரி ஒரு ஆளு வேணும் அண்ணா ❤

  • @ponmuthuramalingam2948
    @ponmuthuramalingam2948 Рік тому +2

    Massssssssss❤❤❤❤❤ bro😊😊

  • @Muthamill
    @Muthamill 6 місяців тому

    Anna soper hero Anna 🙏🙏🙏🙏🫰🫰💕❤️♥️♥️♥️♥️♥️♥️

  • @scotnewschannel8391
    @scotnewschannel8391 Рік тому +3

    தன் மகனை எவ்வளவோ கஷ்டப்பட்டு வளர்த்த தாய் தந்தை
    காளிதாஸ் வளர்த்து ஆளாக்கி இரண்டு குருமார்கள் கையில் கொடுத்து ஒன்று ஆசிரியர் மற்றொருவர் எப்பொழுதுமே தன்னை எளிமையாக வாழ்ந்து வரும் செல்ல தங்கையா அவர்கள் காளிதாஸ் குடும்பம் போல தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான குடும்பத்தின் நிலை இதுதான் உலகில் காளிதாஸ் எட்டுத்திக்கும் உன் புகழ் பரவட்டும் அன்புடன்
    எம்.ஏ.ஸ்காட் தங்கவேல்
    மூத்த பத்திரிகையாளர்

  • @Valavanthan-n2k
    @Valavanthan-n2k Рік тому +2

    ❤thambi nalla irukanum da unga kudumbam.

  • @jacobdevadason1965
    @jacobdevadason1965 Рік тому +3

    God bless you my dear loving son

  • @kpkbrothers7980
    @kpkbrothers7980 7 місяців тому

    Congratulations
    God bless you and your family

  • @RamaKrishnan-kp1bt
    @RamaKrishnan-kp1bt 11 місяців тому +1

    God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thehappystores8341
    @thehappystores8341 2 місяці тому

    Keep it up
    Congratulations kalidas
    From udangudi Rahmathullah

  • @micgiri
    @micgiri Рік тому +4

    🥰❤😢வாழ்த்துக்கள் தம்பி 🎉👌🏻👍🏻👍🏻😢

  • @sankarayyakannu
    @sankarayyakannu 10 місяців тому +1

    வாழ்க வளமுடன் மேன்மேலும்

  • @MaheshSrithar-r3z
    @MaheshSrithar-r3z Рік тому +5

    விளத்தூர் மண் அருமை

  • @waniewanie906
    @waniewanie906 Рік тому +2

    God bless you thambhi

  • @JeevaJeeva-ry9vq
    @JeevaJeeva-ry9vq Рік тому +16

    All the best thambi

  • @govindraj5186
    @govindraj5186 7 місяців тому

    Kalidhasan anna enga ooruku vsnthanga

  • @monstergaming-qe5yf
    @monstergaming-qe5yf 4 місяці тому

    உன் புன்னகை கண்டேனே அதனுள் இத்தனை வலி இதோடு நீ பாடும்போது பலர் மனதை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கவிட்டு நீ மீளாத்தூயரத்தில் வாழுகிறாயே இதயம் கனத்து கண்ணிர் வருகிறது வறுமையில் நீ பெருமிதத்தோடு வாழுகிறாய் மேலும் வான் உயரம் இசையால் வளர்ந்து உன் அம்மாவை நல்ல நிலமைக்கு வருவாய் என் இதயம்நிறைந்த வாழ்த்துக்கள்

  • @samuelgovindaswamy4005
    @samuelgovindaswamy4005 7 місяців тому

    Vaalga andha nalla ullam niraindha ma manidhar,anegarai vaala vaithavar vallga pallandu.

  • @lakshmananlm3810
    @lakshmananlm3810 Рік тому

    Makkal Issai Singers Anandhi and KaliDhasan are great singers Best' of luck.Greetings to KaliDhasan and MKRagagam trups