Gowri your saree and you so beautiful and your. recipe very nice 😁❤️🥰 உங,களாக,கும, உங,கள், குரும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🇨🇦🇬🇧
ஊரில் இருந்தது போல் உணர்ந்தேன். புத்தாடை கட்டி சந்தோசமாக பலகாரம் செய்து காட்டினீர்கள். அருமையாக இருந்தது. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி. நீங்களும், உங்களது குடும்பத்தினரும் உங்க சானலும் கிறப்புற வாழ இறைவன் துணை புரிவார். நன்றி சகோதரி.👌❤️🙏🌹
வணக்கம் Jeewanthini. முதலில் மன்னிக்கவும். உடனையும் பதில் எழுத முடியவில்லை. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 🙏🙏😀💖💖
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோ நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்... நன்றாக இருக்கிறது பார்க்க ஆனால் என்னிடம் அச்சு இல்லை யாப்பா மற்றும் முட்டை போடாமல் செய்ய ஏலாதா இந்த பலகாரம் .சகோ நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
புத்தாண்டு வாழ்த்துக்கள் கௌரி. சீனி போடாமல் செய்வது என்றாலும் இதே அளவுகள் தானா எடுக்க வேண்டுமா? நான் செய்யும் போது அச்சில் ஒட்டாமல் மாவுக்கு உள்ளேயே கழண்டு விழுகிறது என்ன காரணம்?
வணக்கம் Rajitha சீனி போடமல் இதே அளவிற்கு எடுங்கள். அச்சை எண்ணை சூடாக்கும் போதே எண்ணை கொதிக்கும் பாத்திரத்தில் வைத்தே எடுத்து மாவில் தொய்த்து போட வேண்டும் . நீங்கள் என் ்அச்சு முறுக்கு video பாருங்கள். என்னும் ஒருமுறை பொறுமையாக பாருங்கள். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மிக்க நன்றி 🙏😀😀💕
Super crispy achu muruku. One of my favourite snacks. You look lovely in that saree. One year has passed being under covid rule. Tossed about on stormy seas. Hope this new year sails safely for all of us. Wishing you dear, and your family, A Very Happy and Prosperous New Year. With lots of love. God bless.😍💕🙏
நல்ல வடிவாக இருக்கிறீங்கள் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி நன்றி Janavi 😍😍😍🙏😀
i realize I'm kind of off topic but does anybody know of a good website to stream new movies online?
@Conor Fabian lately I have been using FlixZone. You can find it on google =)
@Conor Fabian i would suggest flixzone. You can find it on google :)
அருமையான பலகாரம்.
புதுவருட வாழ்த்துக்கள் எல்லா ருக்கும்
வணக்கம் Julie. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மிக்க நன்றி நன்றி 🙏😀😀💖
சூப்பர் புத்தாண்டு வாழ்த்துக்கள்
வணக்கம் Makilini உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மிக்க நன்றி நன்றி 🙏🙏😀💖
Achu murukku veralevalma
Can do
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வணக்கம் Malini. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மிக்க நன்றி🙏😀😀💖
சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்
வணக்கம் Jeneethira உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மிக்க நன்றி நன்றி🙏🙏😀💖
Tasty recipe with few ingredients. Thank you for sharing 💐💐🙏🙏
Hi Swapna. Thank you so much dear 🙏🙏😀💖
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள், நலமுடன், வளமுடன், நிறைந்து வாழ வாழ்த்துக்கள்.
வணக்கம் Malarvilzhi. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.மிக்க நன்றி நன்றி dear 🙏😀😀💖
நல்லாய் இருக்கு அக்கா
மன்னிக்கவும் உடனையும் பதில் எழுத தவறிவிட்டேன் . உங்கள் ஆதரவிற்கு என் நன்றி நன்றி 🙏🙏💕💕💕😍❤️❤️🥰🥰
அருமை அருமை 👌👌
வணக்கம் Thaayakaஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் . மிக்க நன்றி நன்ற இsister 🙏🙏😀💖
Super 👍🏿 தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வணக்கம் Sukaja. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மிக்க நன்றி 😀🙏💖
ஆகா அருமை கொக்கீஸ். உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
வணக்கம் Iraivanadi. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மிக்க நன்றி நன்றி🙏😀😀💖
அருமை
நன்றி நன்றி🙏🙏🙏💕💕🙏🥰🤩
Super kokis wishyou ahappy new year
Hi Devi. Happy Tamil New Year and thank you so much 🙏🙏😀💖💕
புத்தாண்டு வாழ்த்துக்கள்
வணக்கம்Yogini. உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மிக்க நன்றி நன்றி 🙏😀😀💖
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வணக்கம் Maadi. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் . மிக்க நன்றி நன்றி 😀😀🙏💖
I love Kokis, My Favourite.. Yummy 😋 👍👍❤️
Very 'nice ❤
Thank you! Cheers!🙏🙏💕💕
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 👌
வணக்கம் Sharmila. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மிக்க நன்றி நன்றி 🙏🙏😀💖
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
வணக்கம் Dorinda உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மிக்க நன்றி நன்றி 😀😀🙏💕
எனக்கு பிடித்த அச்சு முறுக்கு சாப்பிட்டு கொண்டே இருக்கலாம்
Thank you so much Julie 🙏😀😀💖
Good mam!
Puththaandu vaalththukal sister
Hi Sutha Sorry ....later wishes. Happy Tamil new year and thank you so much 🙏🙏💖💖😀
வணக்கம் கௌரி இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் அருமையான அச்சுப்பலகாரம் நன்றி 💕
வணக்கம் Ratnarathy. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மிக்கநன்றி நன்றி 🙏😀💖💖
Hi Gowri happy new year கொக்கீஸ் Superrrrrrrrrrrr வாழ்த்துக்கள் நன்றி
வணக்கம் Selvanayaky. Happy Tamil New Year and thank you so much 🙏😀😀💖
Looks good you
Sari Nice
Happy Tamil new year
Cookis too good
Hi Mala. Happy Tamil new year and thank you so much dear 🙏🙏😀💖💖
Super👍👌
Hi Lathu. Happy Tamil New Year and thank you so much dear 🙏😀💖💖
Gowri akka Neengal enga itukkiringel ?
வணக்கம் Rasitha நான் லண்டனில் இருக்கிறேன் . நீங்கள் எங்கே இருக்கிறீங்கள்? இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 🙏😀😀💖💕
Supera irukkirinkql akka,happy new year
வணக்கம் Sasi. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மிக்க நன்றி நன்றி 🙏😀💖💖
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கௌரி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்.
வணக்கம் Gowri. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மிக்க நன்றி நன்றி😀😀🙏💖
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்🌺 சூப்பர் அச்சுமுறுக்கு 😋
வணக்கம் Paliny. Happy Tamil New Year and thank you so much 🙏😀😀💖
கௌரி உங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! கொக்கிஸ் செய்முறை அருமை.👍
வணக்கம் Suba. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்ந்துக்கள். மிக்க நன்றி நன்றி 🙏😀💖💖
Gowri your saree and you so beautiful and your. recipe very nice 😁❤️🥰 உங,களாக,கும, உங,கள், குரும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🇨🇦🇬🇧
Hi Alfred. Happy Tamil New Year and thank you so much dear 🙏😀💖💖
I am waiting for this recipe from you my favorite snack
Hi Sharmila. Thank you so much dear 🙏🙏💖😍😀
Very nice
Happy new year
Hi Thuskaran HAPPY TAMIL NEW YEAR and thank you so much brother 😀😀🙏💖
உங்கள் உணவுகள் எல்லாம் சூப்பர் நானும் சமைத்துப் பார்த்தேன் நல்ல சுவை உடையது வாழ்த்துக்கள் சகோதரி 🙏👍
மன்னிக்கவும் உங்கள் கருத்திற்கு பதில் எழுத தவறி விட்டேன் . உங்கள் ஆதரவிற்கு என் பணிவான நன்றிகள் 🙏🙏🙏🙏💕💕💕💕🥰🥰😍😍😍❤️❤️
Velvet cake seithu kadunkal aaka
கண்டிப்பாக செய்து பொடுகிறேன். Sasikala🙏🙏😀
கொக்கீஸ் அருமை 👌👌👌👌
நன்றி நன்றி 🙏🙏💕
Superb
Thank you so much Fathima 💐💕🙏🙏
ஊரில் இருந்தது போல் உணர்ந்தேன். புத்தாடை கட்டி சந்தோசமாக பலகாரம் செய்து காட்டினீர்கள். அருமையாக இருந்தது. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி. நீங்களும், உங்களது குடும்பத்தினரும் உங்க சானலும் கிறப்புற வாழ இறைவன் துணை புரிவார். நன்றி சகோதரி.👌❤️🙏🌹
வணக்கம் Sivakumar. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் ஆசிர்வாதத்திற்கு என் கரம் தாழ்ந்த நன்றி நன்றிகள் brother 🙏🙏😀😀💖
Super 👍 Gowri வ௱ழ்த்துக்கள் இன்றுத௱ன் ப௱ரத்தேன் .நீங்களரெம்பவும் அழக௱க இருக்கிறீங்கள்்இதுஎங்கள்வீட்டு விசேஷங்களுக்கு செய்வேன் அவித்தம௱ முட்டை சீனி்தே௱ட்டச்சு என்று செ௱ல்லுறது இங்ஙகுதரன் பழகினேன் ்நீங்கள் க௱ட்டின ம௱தி செய்துப௱க்கிறேன் நன்றி Gowri
வணக்கம் Indrani. Super மிக்க நன்றி நன்றிsister 🙏🙏💕💕😊😊
Hi Gowri இதற்கு பச்ச அரிசிம௱வ௱ தேவை கெ௱க்கிஸ்செய்வதற்கு
Hi Gowri
Happy new year God bless you
Hi Srisutharjini. Happy New Year and thank you so much dear 🙏😀💖💕
அருமை அருமை சகோதரி இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வணக்கம் Selvan. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வார்த்துக்கள். மிக்க நன்றி நன்றி 🙏🙏😀💖
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி
வணக்கம் Malini உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.மிக்க நன்றி நன்றிகள் 🙏🙏😀💖
தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நல்ல அழகாக இருக்கிறீங்கள் சகோதரி உங்கள் சமையலறையும் மிகவும் அழகு 🙏👍👌
வணக்கம் Tharmini. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மிக்க நன்றி நன்றி 😀🙏💖💖
அழகா இருக்கிங்க அக்கா
வணக்கம் Shanthi. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மிக்க நன்றி நன்றி 🙏🙏😀💖
Super Happy New Year
Hi Tharma. Happy Tamil new year and thank you so much brother 🙏🙏😀💖
happy new year
Hi Suyanthan. Happy Tamil New Year and thank you so much dear 🙏😀😀💖
Ungalukkum iniya puththaandu vaalththukkal Akka 🙂ungal pathivuhal nalla irukku, nandri 🙂
வணக்கம் Nanthini உங்களுக்கும் இறிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மிக்க நன்றி நன்று 🙏🙏😀💖
Hi. Super. Happy new year
Hi Vinothkumar Happy new Year and thank you so much brother 🙏🙏😀💖
நன்றி அக்கா 🙏, மிகவும் இலகுவான முறையில் செய்துகாட்டியுள்ளீர்கள் 👍 இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🌷🌷🌷
வணக்கம் Kumuthini. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மிக்க நன்றிநன்றி sister 💕💕💖😀🙏
அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
வணக்கம் Madona முதலில் மன்னித்துக்கொள்ளவும். உடனையும் பதில் எழுத முடிய வில்லை. உங்களுக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள் . மிக்க நன்றி நன்றி baby 😀😀🙏💖💕
@@gowriruban காலை வணக்கம் அக்கா ஒரு பிரச்சினையும் இல்லை உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பதில் போடவும் 🤩🤩🙏🙏🙏🧚♂️🧚♂️🧚♀️🧚♀️
நன்றி நன்றி 🙏🙏🙏💖💖😀
இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துகள் அக்கா
வணக்கம் Sharmila உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மிக்க நன்றி நன்றி 🙏😀😀💖
Super Akka
Hallo GoWri Happy New year super Good 🙏🙏🙏🌹🌹🌹
Happy Tamil New Year and thank you so much Selvakumar 🙏😀💖😍
வணக்கம் அக்கா இனிய புதுவருட வாழ்த்துக்கள் அருமயாக சொய்து காட்டினீர்கள் கொக்கீஸ் சூப்பர் அக்கா👍🏼😍
வணக்கம் Abiii. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.மிக்க நன்றி நன்றி🙏🙏😀💖💖
Super saree sister alaga erukirengal 😍
Thank you so much Mala 🙏🙏😀😍
Super... Happy New year.
Happy Tamil New Year and thank you so much baby 🙏😀💖🤩😍
Vanakkam amma ungaludaya samayal. Ellamey amoham nan parththu rasekkeranan rasekkeranan enna porumai yana velakkam achchu palharaththukku arece ma enral varutha mava pachchi ma entru sela peyr kureppeduvathilai anal neegal pachai arece maa. Entru velakkam aka korukererkal neegal aaroggiyamaka santhamaka deerga aulodu deerga sumalibav
வணக்கம் Jeewanthini. முதலில் மன்னிக்கவும். உடனையும் பதில் எழுத முடியவில்லை. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 🙏🙏😀💖💖
வணக்கம்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
🙏🙏🙏🙏🙏
👍👍👍
Happy New year
Hi Kishore. Happy Tamil New Year and thank you so much 🙏😀😀💖
வணக்கம்Sasikala. உங்குக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் . மிக்க நன்றி நன்றி😀😀🙏💖
Mmm 😍 good
Hi Mala. Happy Tamil New Year and thank you so much 🙏🙏😀💖
Super aunty❤️ தமிழ் புத்தாண்டு நல்வழ்த்துக்கள் 🥰🥰🥰🥰
வணக்கம் Radhika. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மிக்க நன்றி நன்றி 🙏🙏😀💕
Super
Hi Nila. Happy Tamil New Year and thank you so much 🙏🙏😀💖
அக்கா நீங்கள் றோம்ப அழகாக இருக்கிறீர்கள் புது வருட வாழ்த்துக்கள்
Thank you so much Madona 💖💖💕🙏😀
Super 👍👍👍you are looking beautiful 💐💐happy new year
Hi Sobiya. Happy Tamil New Year and thank you so much 😀😀🙏💖
Happy New year Acca...... to u & ur family.
Please Marmite murukku seithu podungal pls
எனக்கு பிடித்த முறுக்கு
வணக்கம் Calming. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மிக்க நன்றி 🙏😀😀💖
Happy New Tamil Year, you look pretty 🎉👍
Hi Ruby. Happy New Year too you and thank you so much dear 🙏🙏😀💖💕
Hi dear you're doing so cute and the cokkis beautiful and delicious
Hi Jenova. Happy New Year and thank you so much dear 🙏🙏💐💖💖😀
Happy New yer Akka super Akka
Happy Tamil new year and thank you so much Vijitha 🙏🙏😀💖
Hi mam ithukku kothumai mavu podala ma
Looks so yummy 😋 thanks for sharing
Advance Happy New Year 😊
Happy new year💖
It was nice is it raw flour
Hi Suthagini. Yes it is raw flour. Happy Tamil new year 🙏😀💖
Hi gowri wish you a happy Tamil new year
Hi Inba Happy Tamil New Year and thank you so much 🙏😀😀💖
Nice cookies Gowri where did buy cookies frame my mum favorate and I also but here UK where can buy pls
Let me know and Happy New year wishes for all
Hi Deborah. I bought in Tamil shop.Happy Tamil New Year and thank you so much dear 🙏🙏😀💖
Happy new year to ur family And Very nice
Hi Thaksila. Happy Tamil new year and thank you so much 🙏😀😀💕
Happy new year friend🎁🌷🌺😍♥️
Hi Induja. Happy Tamil New Year and thank you so much 🙏😀😀💖
Wish you happy Tamil New year to Gowri family.
Hi Vithusika Happy Tamil New Year and thank you so much 🙏🙏😀💖
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி 😇🙏🥰
வணக்கம் Vathsana உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மிக்க நன்றி நன்றி 🙏🙏😀💖💕
Happy April Thamil New year wishes
You're very beautiful and food also tq sis ♥️♥️♥️♥️♥️
.
♥️♥️♥️♥️♥️
Hi Jeya Srija. Happy Tamil New Year and thank you so much dear 💕💖😀😀🙏
@@gowriruban 🙏💗
👌👌👌👌
Hi Vathani. Happy Tamil New Year and thank you so much sister 🙏🙏😀💕💖
இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா 🌹. உங்கள் சிறப்பான சமையல் காணொளிகளுக்கு மிகவும் நன்றி 👍
வணக்கம் Ruci. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் . மிக்க நன்றி நன்றி dear 🙏🙏😀💖
எப்படி செய்யிராது
நீங்களும் நல்ல வடிவாக இருக்கிறீங்கள் அதேமாதிரி நீங்கள் சுட்ட அச்சுபலகாரமும் வடிவாக இருக்கு அக்கா
மிக்க நன்றி நன்றி Pathmarajani 🙏🙏😀💖
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோ நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்... நன்றாக இருக்கிறது பார்க்க ஆனால் என்னிடம் அச்சு இல்லை யாப்பா மற்றும் முட்டை போடாமல் செய்ய ஏலாதா இந்த பலகாரம் .சகோ நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
வணக்கம் Janavi. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மிக்க நன்றி நன்றி sister 🙏🙏😀😀💖🙏
Super Gowrie
Happy Tamil new year
🙏🎉👍
Hi Kirija. Happy Tamil New Year and thank you so much 🙏😀💖💕
Happy puthandu valthugal Gowri. Thank you for sharing this recipe. Can you make this without egg. What do you replace the egg with?
Wow Gowri stunning look Beautiful Saree you look so pretty Wish you a very happy new year🌺🌸🌼
Hi Saru. Happy Tamil new year and thank you so much dear 🙏🙏😀😀💖
Happy tamil new year sister
Hi Kalaichelvi HAPPY TAMIL NEW YEAR and thank you so much dear 😀🙏🙏💖💕
Lovely yummy recipe. Tamil Happy New year wishes Akka. 🙏🏻
Hi Shalini. HAPPY TAMIL NEW YEAR and thank you so much dear 😀😀🙏💖
அக்கா
இந்த முறுக்கு அச்சு எங்க வாங்கினீங்க.
வணக்கம். Raji இங்கு உள்ள தமிழ் கடையால் . வேண்டும் என்றால் Amazon லும் வாங்கலாம் .🙏😀😀💖
புத்தாண்டு வாழ்த்துக்கள் கௌரி. சீனி போடாமல் செய்வது என்றாலும் இதே அளவுகள் தானா எடுக்க வேண்டுமா? நான் செய்யும் போது அச்சில் ஒட்டாமல் மாவுக்கு உள்ளேயே கழண்டு விழுகிறது என்ன காரணம்?
வணக்கம் Rajitha சீனி போடமல் இதே அளவிற்கு எடுங்கள். அச்சை எண்ணை சூடாக்கும் போதே எண்ணை கொதிக்கும் பாத்திரத்தில் வைத்தே எடுத்து மாவில் தொய்த்து போட வேண்டும் . நீங்கள் என் ்அச்சு முறுக்கு video பாருங்கள். என்னும் ஒருமுறை பொறுமையாக பாருங்கள். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மிக்க நன்றி 🙏😀😀💕
@@gowriruban thanks Gowri ❤️
புத்தாண்டு வாழ்த்துக்கள். முட்டை இல்லாமல் செய்ய முடியாதா ?
வணக்கம் Devi. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். முட்டை இல்லாமலும் செய்யலாம் 🙏🙏😀💖
Happy Tamil new year may god bless you all ❤️❤️❤️👍🏼😍 delicious recipe ❤️😍👍🏼
Hi Selvi. Happy Tamil new year and thank you so much dear 🙏🙏😀💖
தமிழ் பத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா. வடிவா இருக்கிறீங்கள் நாவூறு சுத்தி போடுங்கோ please.
வணக்கம் Kavitha உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் . மிக்க நன்றி 💕💕🙏🙏😀
Yummy 😋 Happy Tamil New Year to you too. 🙂
Hi Eustace. Happy Tamil New Year and thank you so much dear 🙏🙏💖😀
Happy newyear sister
Hi Mala Happy Tamil New Year and thank you so much 🙏🙏😀💖
Gowri you are sooooo beautiful 🤩
Hi Rebecca Happy Tamil New Year and thank you so much dear 😀🙏🙏💖
Super crispy achu muruku. One of my favourite snacks. You look lovely in that saree. One year has passed being under covid rule. Tossed about on stormy seas. Hope this new year sails safely for all of us. Wishing you dear, and your family, A Very Happy and Prosperous New Year. With lots of love. God bless.😍💕🙏
Thank you so much Aunty again thank you so much and Happy Tamil New Year 🙏🙏😀💖💐