திரைப்பட துறையில் 32 வருடங்கள் பணிபுரிந்த அனுபவத்தில் சொல்கிறேன் வடிவேலு ஒரு நாதாரிப்பய ஆணவமும் அகம்பாவமும் கர்வமும் திமிரும் உள்ளவர். மிக மிக ஏழ்மையான சக துணை நடிகர்களை கொடுமைபடுத்துவார் கேவலப்படுத்துவார் பணமே தரமாட்டார்.
மிக சரியான உண்மையான வார்த்தைகள் ங் நா.. வடிவேலுக்கு இப்போது சனி திசை, இதற்கு முன் குரு திசை அறிவும் பணமும் கொட்டிக் கொடுத்தது கூடவே போட்டியின்மையும்,,, ஆனவத்தையும் , தொழிலை மதியாமையும்.... அதற்கு இப்போது சனி திசை வச்சு செய்யும். யாரா இருந்தாலும்... தொழிலை மதிக்க வேண்டும்.... இவண் dr gowtham, dentist, ஜோதிடர்.
What did Illayaraja do it to you? Have you ever worked in cinema industry? Have you ever met him? Illayaraja is such a simple person. He gets angry because of bad people in the cinema industry. Go and work in the industry. Then you will know.
@@srijayalakshmi2883 bro inga yevanume cinema industry porutha varaikum help panna maatanga rajini help pannuvara kamala help pannuvara vijay ajith help pannuvangala
@@vasanth164 யாரும் யாருக்கும் உதவி செய்யாமல் போனால் பரவாயில்லை. கெடுக்காமல் இருந்தாலே போதுமானது. Vadivelu reel commedian but real villain you know? He had spoiled so many commedy actors. Karma doesn't forget the address.
@@roja6135 vadivel yaruku yenna keduthal senjaru nu proof irukka vadivel naala yevlo heros and producer profit paathanga nu theriyuma vadivel naala thaan singa muthu bonda mani innum oru sila peru cinema la irukkanga ippa vadivel la kurai soldravanga oru kaalathula vadivel naala 4 kasu paathanga chance kedaichuthu intha kottachi ku yenna talent irukku vadivel oru kaalathula romba asingama iruntharu thaan avaru ku nu oru track vechutu cinema la konjam konjama munnerunaru
9.55 😢😢😢😢 அழுகை வந்து விட்டது. உங்க மக உங்களுக்கு வாய்ப்பு கேட்பது. இத விட வேற என்ன வேண்டும் உங்களுக்கு. கோடி பணம் இருந்தலும் அந்த தருணத்துக்கு இடு இல்லை. அதிர்ஷ்டசாலி நிங்க 👏
It is very difficult for Vadiveloo to give a come back like last time. Alot of human - once when they become too rich - Big head , Arrogant , Sarcastic and very very Rude way. Good example was Vadiveloo and Elayaraja. ...........
Plz remember like kottachi, vadivelu was one of the side comedy actor till mid of 1990s but he used his talent and become one of the legendary comedy actor.
வடிவேலு ... பெரும் கலைஞன்.. அவருடன் இணைந்து நடித்த பலரும் இப்போது அவர் சரியில்லை என்று பேட்டி கொடுத்து வருவது என்பது ஒரு பக்கம் உண்மை என்றாலும் மறுபக்கம் மீண்டும் வடிவேலுவை திரைக்குள் வர விட கூடாது என்ற எண்ணங்களும் உண்டு... சினிமா துறையில் உள்ள ஒவ்வொருவரின் வாழ்க்கையை இப்படி ஆராய்ந்து பார்த்தால் வடிவேலு எவ்வளவோ பரவாயில்லை என்று கூட முடிவுகள் வரலாம்.😂
வடிவேலு ஏன் காப்பாற்ற பட வேண்டும்? அவர் மிக சிறப்பாக தான் உள்ளார். பல பட வாய்ப்புகளை அவர்தான் மறுத்துள்ளார். அவர் பிடித்த இடத்தை நீங்கள் பிடித்திருந்தாலா தான் உங்கள் மறுபக்கமும் தெரிந்திருக்கும்..
Vivek sir loss is biggest loss😢😢 for cinema and society greatest human being Vadivelu is biggest jeolous person his daughter will achieve more than him she is clever girl
Dear actor ( i know you won't read this), vadivelu was cheated by his own colleague actor singamuthu for 3 crores in 2011. that incident make him not to trust others or keeping affection on others. following the cheating he was banned in acting too. vadivelu policy is act with me, get paid , don't expect any thing from me. you are now in good condition, that's god given gift to you. Every one has two sides, don't talk with out knowing that and don't expect others to share their second face. good luck.
@@miduns.i8297 இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். இது விவேக் அவர்களுக்கு பொருந்தும். 18 குண்டுகள் (?) முழங்க அரசால் நல்லடக்கம் செய்யப்பட்டவர். அன்றும் சரி இன்றும் சரி எந்த ஒரு காமெடி நடிகரும் வடிவேலுவைப் போல் கேவலமாக நடந்தது இல்லை.
Out of 13:03 video, you're came in to dias at 2:47... And we are much smarter than you by running 1:5 x .... Smartness are on produce with blend outcome... Wasted to the core. Good supporting actor was now second apart after your interviewing. Please don't kill UA-cam good channels😢
Proud to be fan of Vivekh sir u are the real hero miss u sir
திரைப்பட துறையில் 32 வருடங்கள் பணிபுரிந்த அனுபவத்தில் சொல்கிறேன் வடிவேலு ஒரு நாதாரிப்பய ஆணவமும் அகம்பாவமும் கர்வமும் திமிரும் உள்ளவர். மிக மிக ஏழ்மையான சக துணை நடிகர்களை கொடுமைபடுத்துவார் கேவலப்படுத்துவார் பணமே தரமாட்டார்.
Avaru pillaye nalla vachukala,
அப்படி என்ன நடிச்சேங்கே
பழசை பறந்தவர்.என்ன நடித்து என்ன பயன்
Vivek is great man
கொட்டாச்சி எதையும் வெளிப்படையாக பேசும் மனிதர் தலை சிறந்த நடிகர் அவர் மேலும் மேலும் உயர மனமார்ந்த வாழ்த்துக்கள்
Vivek sir lajand great humble parsaon humanity man Vivek sir miss you sir😢❤❤❤❤❤❤❤❤❤
வடிவேல பத்தி நல்லதா சொல்ல எதுவும் இருக்காது. துரோகி வடிவேல். கேப்டனின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாரட்டும் 🙏🏻
மனித கடவுள் விவேக் சார்
Andha Vivek sir family very sad his son died and he also died
வடிவேல் பற்றி யாரும் நல்ல விதமா சொல்ல மாற்ற ங்க.
பணம் சம்பாதிப்பது மட்டும் அல்ல மனிதர்களையும் சம்பாதிக்க வேண்டும்.
Incredible Human being Vivek Sir🙏🙏🙏🙏🙏👏👏👏 God has called you too early 😢😢😢
Could see so much of pain in this actor’s talk . Very genuine and out of the heart talk .. wishing him all the best
நாசமா போன ஆண்டவன் வடிவேலு போன்ற வர்களை நன்றாக வைத்துள்ளான்
Vivek sir he is a gentle man
vivek sir is very good human being & legend actor, @8:08 semma serupadi dialogue about vadivel.🤣
விவேக் சார் உண்மையான மனிதாபிமானம் உள்ள மனித தெய்வம் விவேக் சார்
Romba kasta pattu irukaru... But ineme unga life supera irukkum....👍
பேட்டி சிறப்பாக இருந்தது.13 நிமிட வீடியோக்கு 2.45 நிமிடம் intro கொடுத்தால் நிறைய பேரை சென்று அடையாது.
அருமையான நேர்காணல் சீக்கிரமா முடிந்துவிட்டது வருத்தமே வடிவேலு ஒரு கிழ்த்தணமாண மணிதர் தலைக்கணம்பிடித்தவர் இணிவரும் காலங்களில் சிணிமாவில் நிலைப்பது கஷ்டம்தான்
பூமர் மாதிரி வாழதா
@@liya-nf6ic நீ தான் பூமேர்
திமுக கட்சியை நம்பி நாசாமானவர்கள் வரிசையில் வடிவேலுவும் சேர்ந்து விட்டார்
We must enquire the other side.avarukku chances kuraivathal ellorum avarai mattam thatta ninaikkalame.avar vanthutta ivargal edupada maattargal.
@@liya-nf6ic I think you are the boomer
மிக சரியான உண்மையான வார்த்தைகள் ங் நா.. வடிவேலுக்கு இப்போது சனி திசை, இதற்கு முன் குரு திசை அறிவும் பணமும் கொட்டிக் கொடுத்தது கூடவே போட்டியின்மையும்,,, ஆனவத்தையும் , தொழிலை மதியாமையும்.... அதற்கு இப்போது சனி திசை வச்சு செய்யும். யாரா இருந்தாலும்... தொழிலை மதிக்க வேண்டும்.... இவண் dr gowtham, dentist, ஜோதிடர்.
Daughters are a Blessing to any father 👍👍👍👍
CHILDREN are blessing to humans!
Apo son elaya ? 😐
Pakka cringe comment...!
Children are blessing to any parents...
Appo pasanga enna saaba keda sir.... chumma edhavathu sollitu iruka koodathu
Normally daughters are closed to their father. I dont have daughter but 3 boys. Miss for daughter.
5:32 மனிதன்யா விவேக்
வாய்ப்பை விடக்கூடாது
7:05 லெஜெண்ட் சரவணன் மாண்பு
7:57 சாமின்னு ஒன்னு இருக்குல
8:28 Song மாதிரி காமெடின்னா வெளியே போறாங்க 😅
9:01 வரவங்கள ஏன் வளர்த்து விடுற - வடிவேல்
அவரவருக்கு உரியது கிடைக்கும் - விவேக்
9:50 மகளே தாயாய் தேவதையாய் ஆனது ❤
12:34 250 ரூபாய் சம்பளத்துக்கு 4 நாள் நடந்தது 😮😢
"நல்லவன் வாழ்வான்" மயில்சாமீ அவர் வீட்டு முகப்புல வச்சது
நல்லா வாழ்வீங்க
நல்லதே நடக்கும் 😃🌟✨🙌
25.05.2023 05:14 pm ist
(181st comment,2.7k+ likes,246,669th view)
Super actor kottachi..❤👏👏👏
இளையராஜா வடிவேல் இருவரும் திறமையிருந்தும்… வாய் கொழுப்பு அதிகமும் கர்வமும் கொண்ட திமிர் பிடித்தார்கள்.
கமலும் தான்
Don’t compare ilayaraja with Vadivelu he has head weight but he has not spoiled any one’s life
@@arvindgraphic100% true.
100% true.
What did Illayaraja do it to you? Have you ever worked in cinema industry? Have you ever met him? Illayaraja is such a simple person. He gets angry because of bad people in the cinema industry. Go and work in the industry. Then you will know.
வடிவேலு ஒரு அற்புதமான கலைஞன் ஆனால் மிக மோசமான மனிதர் என உடன் பணியாற்றிய நடிகர்கள் பேட்டிகளில் தெரிகிறது..
ஏழ்மை நிலையில் இருந்து மேலே வந்தவருக்கு, மற்றொரு ஏழையை கைதூக்கி விட மனமில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
@@srijayalakshmi2883 bro inga yevanume cinema industry porutha varaikum help panna maatanga rajini help pannuvara kamala help pannuvara vijay ajith help pannuvangala
@@vasanth164 யாரும் யாருக்கும் உதவி செய்யாமல் போனால் பரவாயில்லை. கெடுக்காமல் இருந்தாலே போதுமானது. Vadivelu reel commedian but real villain you know? He had spoiled so many commedy actors. Karma doesn't forget the address.
@@roja6135 vadivel yaruku yenna keduthal senjaru nu proof irukka vadivel naala yevlo heros and producer profit paathanga nu theriyuma vadivel naala thaan singa muthu bonda mani innum oru sila peru cinema la irukkanga ippa vadivel la kurai soldravanga oru kaalathula vadivel naala 4 kasu paathanga chance kedaichuthu intha kottachi ku yenna talent irukku vadivel oru kaalathula romba asingama iruntharu thaan avaru ku nu oru track vechutu cinema la konjam konjama munnerunaru
@@vasanth164 oruthar inorutharuku udhavi seivadhum seyama irupadhum avanga thani patta virupam. Vadivelu prachanaiye vera avar inoru artists valara koodathunu ninaikuraru adhu completely wrong.
வடிவேலு நன்றி மறந்த மனிதர்
Vivek sir very great man
9.55 😢😢😢😢 அழுகை வந்து விட்டது. உங்க மக உங்களுக்கு வாய்ப்பு கேட்பது. இத விட வேற என்ன வேண்டும் உங்களுக்கு. கோடி பணம் இருந்தலும் அந்த தருணத்துக்கு இடு இல்லை. அதிர்ஷ்டசாலி நிங்க 👏
புகழ்ச்சி என்பது புதையல் மாதிரி தொண்டமல் கிடைப்பது இல்லை......வருங்காலம் நல்லதாக நடக்கட்டும்
இளையராஜா, வடிவேலு இருவரும் சுயநலம் மிக்கவர்கள்.
இளையராஜா யாருடைய வாழ்க்கையையும் கெடுத்தார் என்று ஒருவரும் சொல்ல மாட்டார்கள் .
இதேர்கேல்லாம் வடிவேலு தான் பதில் சொல்ல வேண்டும் 👍
சாப்பிடற தட்டை பிடுங்கியவர்கள் செயல் மிக மிக கீழ்த்தரமான செயல்.
வடிவேலு அனாதை பிணமாத்தான் போவார்.
Unnmi
2.45 interview starts....
நன்றி நண்பா
Cinemavil,nammy,sirikka,vaitha,nadikarkal,nizathula,kodura,villankal,Oru,sila,palaya,comedy,nadikarum,vunduNSk,Thagavelu,,ivanga,super,nadikarkal,nalla,manidharkal.
உயிரோடு இருக்கும் போது இவருக்கு கமல் விஜய் உதவ வேண்டும் 100 கோடி சம்பளம் வாங்குரீங்க எங்க கொண்டு போக போறீங்க உங்க படத்தில்தான் நடித்தார்
வடிவேலு குரூரமானவன்
He's looks hero now. Next Soori ... You never know
Nallavargal neenda naal vazhvathu illai
Comedy na vadivel pidikum aana real life la suyanalavaathi
Ilayaraja hetwhight suthama pidikathu
Vadivelu has got bad name from everyone around him.
Vadivelu as an artist 👌🏽
Vadivelu as a human 🤡👎🏽
Yenda 2.45 mins ah intro kudupeenga?
Vivek mass
I don't understand what is the point in wasting 2:45 mins instead of going straight into the video ..
It is very difficult for Vadiveloo to give a come back like last time. Alot of human - once when they become too rich - Big head , Arrogant , Sarcastic and very very Rude way. Good example was Vadiveloo and Elayaraja. ...........
Don't add Illayaraja here. It shows how vengeful you are with him! He didn't spoil anyone's career unlike Vadivelu
எப்பேர் பெற்ற கோமான் ஆக இருந்தாலும்....ஆடாத ஆட்டம் ஆடினால் போயே ஆகணும் படுபாதாளம்...
🌹🌹🌹🌹🌹🌹🌹Padatthil nadippathai vittu vittu, viyarvai sinthi ulaithu saappidunggal.....vaalkay miga santhoshamaaga irukkum.
Photti poraamai irukkaathu.
வடிவேலு வக்கிரம் பிடிச்சவன்
Captain🔥 Vijayakanth💪
Plz remember like kottachi, vadivelu was one of the side comedy actor till mid of 1990s but he used his talent and become one of the legendary comedy actor.
So what that doesn't give you any rights to abuse others nonsense
I was a fan of him but now I don't like such type. Both IR and Vadivelu types should be ignored
வாழ்க சகோதரர்
திமுக கட்சியை நம்பி நாசாமாக போனவன் வடிவேலு 😁😁😁😁
விஜயகாந்த்தும் தான். துவக்கத்தில் விஜயகாந்த் கருணாநிதியைக் கொண்டாடினார். கருணாநிதியின் சுயரூபம் தெரிந்தவுடன் விலகினார். ஆனால் பயனில்லாமல் போய்விட்டது.
Crt
Nice interview. Get to know the painful side of Mr.kottachi.
Vaalka valamudan...❤❤❤
எத்தனை பேர் இப்படி கெளம்பி வருவீங்க. அவரவர் திறமை யில் முன்னேற வேண்டும். குறை சொல்பவன் முன்னேறும் வழி யை பாரு.
Your daughter is enough she will come top don't worry
வடிவேலு ... பெரும் கலைஞன்.. அவருடன் இணைந்து நடித்த பலரும் இப்போது அவர் சரியில்லை என்று பேட்டி கொடுத்து வருவது என்பது ஒரு பக்கம் உண்மை என்றாலும் மறுபக்கம் மீண்டும் வடிவேலுவை திரைக்குள் வர விட கூடாது என்ற எண்ணங்களும் உண்டு...
சினிமா துறையில் உள்ள ஒவ்வொருவரின் வாழ்க்கையை இப்படி ஆராய்ந்து பார்த்தால் வடிவேலு எவ்வளவோ பரவாயில்லை என்று கூட முடிவுகள் வரலாம்.😂
எதுக்குடா 3 நிமிஷம் புரமோ போடரிங்க
,
நான்கு நாள் நடைபயணம்
ஒரே குறிக்கோல் வேதனைகள் பல
மேன்மேலும் வெற்றிகள் பெற வாழ்த்துக்கள் ..✍🏽
வடிவேல் படிக்காத முட்டாள் ,விவேக் மாமேதை அறிவாளி படித்தவர்
S....
Absolutely 😍😍😍
Adhukaga padikkadhavanga Ellam muttaal illanga..Kamarajar ayya maadhri manidhargalum irukkanga
@@naanraajaa5064 அதனால்தான் படித்தவர் என்று கடைசியில் சொல்லி இருக்கிறேன்
வடிவேலு ஏன் காப்பாற்ற பட வேண்டும்? அவர் மிக சிறப்பாக தான் உள்ளார். பல பட வாய்ப்புகளை அவர்தான் மறுத்துள்ளார்.
அவர் பிடித்த இடத்தை நீங்கள் பிடித்திருந்தாலா தான் உங்கள் மறுபக்கமும் தெரிந்திருக்கும்..
Vadivelu ku panam erundhu enna projanam. Peru poichhey. Enga parthalum vadivelu 10 varusam Padam ellama veetula erundhan endra Peru eruku endha asingam pothatha
3min Promotion kudupingala da... Vilangum... 😮😮😮😮
That's why kottachiii you will never shine
ஓரு நிலைமையும் இல்லை நல்லாவே இருக்காரு,
Nice interview
Vivek sir loss is biggest loss😢😢 for cinema and society greatest human being
Vadivelu is biggest jeolous person his daughter will achieve more than him she is clever girl
அருமையானா மனிதர்
Shakthi mathiri irukinga 😍😍
@@rajurajan695 புரியல ப்ரோ என்ன சொல்றிங்க
Ethanayo kashrangale meeri nikkiraru 🎉🎉
வடிவேல், இளையராஜா இருவரும் பிழையான முன்னுதாரணங்கள்
நிலத்தியல் பால் நீர்திரிந்தற்றாகும்.
மாந்தர்க்கினத்தியல்பதாகும்
அறிவு.
I don’t know ur name sir. Vaalka valamudan
Veen pali poduvathu miga periya saabam.
.
.
Appadi nadanthu erunthaal.
Vivek sir veliel sollamal erunthu erupaara and.
.
.
Film industry la yaarukume theriyamal itthanai varusama moodi vaithaargala.
.
.
Vadivelu vivekidam appadi nadanthu erunthaal unaku mattume therumaa vera yaarukume theriyatha.
.
.
Makkalai muttal yendru ninaithu vittar pola.
.
Kaasukku pesum nabargal.
Poigalai unmai polave pesuvathu valakamaaga kondavar nee.
.
.
.
Oru velai vadivelu avargal.
Vivek avargalai thitti erunthaal.
Kandipaaga.
.
.
Thannudaya wife edam solli erupaar.
Thaane.
.
Udane ippave keka vendiyathu thaane.
Yedu unmai yedu poie yendru theyrinthu vidum.
.
Summa poieyana thagavalai solli makkalai thisai thirupum velaiel erukum neeyellam
🤝👍
All the best....
👍👍👍👍👍👍
Ithuvarai ungaluku kedikatha respect unga daughterala ungaluku ellama kedikum
👌
நடிகர்களை என்ன .சார் sir.?
மைக் இல்லியாடா
Avan sampaathika vendiyathu ellam 10 thalamuraiku sampaathichitaan aana neenga thalaiva
13 mins video la 3 mins intro uh?
Super.sir
First 3 minutes skip and watch
👍👍👍👍.
Oruvar veeldhavudan thalthi pesuvathum uyarthavudan parati pesuvathum mattamana seyal
Everyone last 6 months against Vadivelu.
Very lengthy intro...
Vivek epo illa kapatha
இவன் உருப்படியாக ஒரு படம்கூட நடிக்கவில்லை. இவனையெல்லாம் பார்க்க வேண்டியுள்ளது.
Avaru valandhutaru. நீங்க criticism panite irunga
All are making negative comments.
May be some agenda behind.
Dear actor ( i know you won't read this), vadivelu was cheated by his own colleague actor singamuthu for 3 crores in 2011. that incident make him not to trust others or keeping affection on others. following the cheating he was banned in acting too. vadivelu policy is act with me, get paid , don't expect any thing from me. you are now in good condition, that's god given gift to you. Every one has two sides, don't talk with out knowing that and don't expect others to share their second face. good luck.
10:16 அவன் கும்கி 2 வில்லன் சார்
Vadivel always vadivel
Some body few co actores
Speak stomach fire
Ajith vijay Surya lam jolyah erukangaee...intha asingamla..padamattanga
Vadiveluma ponna bagar
Vadivel sirku appudi enna nilama vanthuruchu? Vadivel sir always mass
கவல படாத தல, சீக்கிரம் வடிவேல் நாசமா போயிடுவான். 😂😂😂
Enna oru manusu
ealiya naaya urula earumai madu meaythavan than vadivelu
வடிவேல் வாய்ப்பு இல்லை என்று கண்ணீர் விட்ட பேட்டி உங்களுக்கு தெரியாதா. அதுதான் மோசமான நிலை. பணம் இன்று வாரும் நாளை போகும்.
@@miduns.i8297 இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். இது விவேக் அவர்களுக்கு பொருந்தும். 18 குண்டுகள் (?) முழங்க அரசால் நல்லடக்கம் செய்யப்பட்டவர். அன்றும் சரி இன்றும் சரி எந்த ஒரு காமெடி நடிகரும் வடிவேலுவைப் போல் கேவலமாக நடந்தது இல்லை.
Out of 13:03 video, you're came in to dias at 2:47... And we are much smarter than you by running 1:5 x .... Smartness are on produce with blend outcome... Wasted to the core. Good supporting actor was now second apart after your interviewing. Please don't kill UA-cam good channels😢
Vivek sir mayilsami sir 24carrot gold 🎉 😤 but vadivelu and Ilayaraja bad fellow
Ivalavu naal enga da poninga vadivel ah pathi solama ipo ennamo vadivel vadivel nu over ah kurai solringa
Adhudhan pombala pullaiganradhu