‘என்னை அடிடா, பார்க்கலாம்…’ I வெடித்துச் சிதறிய அண்ணாமலை I பரபரப்பு பேட்டி I Annamalai Exclusive 2

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2024

КОМЕНТАРІ • 2,9 тис.

  • @navaladimadhan1920
    @navaladimadhan1920 Рік тому +374

    நிச்சயம் அண்ணாமலை அண்ணாவின் நோக்கம் நிறைவேறும், ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugamthevar5608
    @shanmugamthevar5608 Рік тому +292

    தமிழகத்தில் திராவிடம் மங்கும் காலம் ஆரம்பித்து விட்டது, வாரிசு அரசியலால் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். நன்றி வணக்கம் சார்

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Рік тому +240

    தர்மத்தின் தலைவனான பரம்பொருளின் தூதுவனே! எத்தனை காலக் காத்திருப்பு ஐயா? வாழ்வாங்கு வாழ உளமார வாழ்த்துகிறேன் கண்ணே! 🙏🙏🙏🙏🙏

  • @bmgn011
    @bmgn011 Рік тому +58

    ❤❤அண்ணாமலை வந்த பின்பு தான் தமிழக மக்களுக்கு பகுத்தறிவு பிறந்து இருக்கிறது. 💚💚இதுவரை திரையில் பார்த்தவர்களை திறமையானவர்கள் என்று நம்பினர். இப்பொழுது தரையில் இருந்து எழுந்து வந்தவனை தலைவன் என்று மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள், ❤❤நல்ல மாற்றம்!❤❤

  • @manavaikums
    @manavaikums Рік тому +84

    வயதில் சிறியவர் ஆனாலும் குணத்திலும் பண்பிலும் உண்மையில் மலை.. உங்களின் பேச்சில் உள்ள தெளிவு, நேர்மை பார்த்து வியக்கிறேன். நீர் தமிழகதிற்கு கிடைத்த பொக்கிஷம். உங்களின் எண்ணங்கள் நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்.

  • @iyappaniyappan1040
    @iyappaniyappan1040 Рік тому +107

    அண்ணாவின் ஸ்பீச்ச
    கேக்கும்போது....
    2 ஆண்டுகளுக்குள் புதிதாக
    வந்த அரசியல் வாதி மாதிரி தெரில....
    பொருத்தமான தலைப்பு
    என்னை பொருத்தவரை
    ஜூனியர் மோடி மாதிரி
    இருந்தது அவர் உரை / கர்ஜனை....
    ..... ஏப்ரலில் இருக்கு
    மலை சுனாமி.
    நன்றி சார்

    • @Vijayalakshmi-bv1bc
      @Vijayalakshmi-bv1bc 7 місяців тому +2

      தயவு செய்து அஅவரை அண்ணா என்று கூப்பிடாதீர்கள்.முழுப் பெயரில் அழையுங்கள் அல்லது மலை என்று அழையுங்கள். ஏற்கனவே இந்தப் பெயரில் பொதுவெளியில் நாகரீகமின்றிப் பேசியவர்கள் பெயராக இருந்திருக்கிறது.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Рік тому +140

    அண்ணாமலையின் இந்த அதிரடி கேள்விகளுக்கு ஸ்டாலின் முடிந்தால் நேரடியாக, நேர்மையாக பதில் சொல்லட்டும் பார்ப்போம்.???!!!!

  • @dayanandrajaram8039
    @dayanandrajaram8039 Рік тому +85

    அருணாச்சலஸ்வர் இந்த அண்ணாமலைக்கு துனையிருக்க வேண்டுகிறேன்

  • @watchvedios1353
    @watchvedios1353 Рік тому +45

    கிட்டத்தட்ட 1000/- கமென்ட்ஸ் படித்து விட்டேன். 1, ஒன்றே ஒன்று கூட அண்ணாமலைக்கு எதிராக இல்லை. ஆச்சர்யம்.

  • @rameshkumar-gg4qh
    @rameshkumar-gg4qh Рік тому +103

    என்றும் எங்கள் அண்ணன் அண்ணாமலை வழியில் !!!

  • @jayavelsenthil6992
    @jayavelsenthil6992 Рік тому +120

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், அண்ணாமலை அண்ணா, தேசியம் தலைக்க, அந்த அண்ணாமலையர், உங்களுடன் இருக்க வேண்டுகிறேன். 🙏🙏

  • @satheeshkumarmuthalamada5590
    @satheeshkumarmuthalamada5590 Рік тому +253

    புதிய ஆண்டு புதிய அண்ணாமலை மிண்டும் பார்ப்போம் ✌️✌️✌️🚩🚩🚩🕉

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Рік тому +47

    🌹 தவமின்றி கிடைத்த வர மே ! இனியாவும் எல்லாம் சுகமே ! 🔥👌👏🤗😍😎🙏

  • @anamikaabaddha1159
    @anamikaabaddha1159 Рік тому +26

    என்ன ஓர் அற்புதமான மனிதர்!
    அவரது, அனைத்து நல்ல நோக்கங்களும் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதுடன், அவருக்கு நாம் நம்மால் இயன்ற அளவு/விதத்தில் துணையாக இருப்போம்.
    புத்தாண்டில் புத்துணர்ச்சி தரும் நேர்காணல். இந்த அற்புதமான நேர்காணலை அளித்தமைக்கு, திரு. ஸ்ரீனிவாசன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி 🙏

  • @Kapildev-mw5mm
    @Kapildev-mw5mm Рік тому +267

    அண்ணாமலை அண்ணா 2023 ஆண்டு உங்களுக்கு பல வெற்றிகள் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன். வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 😄

    • @ravikumarr6448
      @ravikumarr6448 Рік тому

      நான்.அ.இ.அதிமுக.
      72.ல்.இருந்து.இப்பவும்
      பொருப்பில்.இருக்கிறோன்..ஆனால்.
      பொன்மனசெம்மல்.
      புரட்சி.தலைவிகாக.
      ஆனால்..ஆன்ணமலை
      ஐ.பி.எஸ்..வந்தவுடன்.
      மனது.ஏதே..ஐ.பி.எஸ்.
      சின்.நேர்மை.நானையம்
      புள்ளியியல்.விவாரம்
      கொலைகார.
      கூட்டங்களை.சங்கு
      ஊத..வைக்கிறர்..
      அ.இ.அதிமுக.போன
      சட்டசபை தேர்தலில்
      அ.திமுக.பி.ஜெ.பி.காக
      வேலை.செய்தேன்
      அப்போ.இவர்கள்..
      பி.ஜெ.பி.நேட்டிஸ்
      மோடியின்.படம்...
      கொடுக்க.வேன்டாம்..
      மோடியை.சொல்ல
      வேண்டாம்.கட்டளை
      இட்டார்கள்...இது..
      உன்மை.. சத்தியம்..

    • @nirmaladevi7557
      @nirmaladevi7557 Рік тому +4

      அண்ணாமலை அண்ணா தலைவணங்குகிறேன். வாழ்க வளமுடன்.

  • @naveenkumart8822
    @naveenkumart8822 Рік тому +344

    அண்ணாமலை அவர்களுக்கு எனது குறைந்த பச்ச பங்ளிப்பாக, என்னுடைய, எனது குடும்பம், நண்பர்கள் ஓட்டு நிச்சயம்!

    • @vairamuthu2966
      @vairamuthu2966 Рік тому +6

      Annamalai ku. VoteBodata. Hindus kulam nasamakum Jaisreeram

    • @lakshmananiyer9831
      @lakshmananiyer9831 Рік тому +5

      Sir please advice your friends and tmrekative also.If any one not enrolled in voter list ask them to do so that their name will be added in the voter list

    • @vairamuthu2966
      @vairamuthu2966 Рік тому +5

      @@lakshmananiyer9831 2024 WorldCup Modijee Captain India Team 400Runs. For no loss Modijee200Runs Yogijee100Runs ANNAMALAI jee 100runs. Pappu pakistan Team 50Runs Allout AmitShaJee 5Wickets HRajaJee2Wickets vinojJee 3wicketsJaihind iLove india

    • @vasanthvasanth4353
      @vasanthvasanth4353 Рік тому +4

      எனது குடும்ப உறுப்பினர்கள்
      வாக்கு அண்ணன் அண்ணாமலைக்கு தான்.

    • @vairamuthu2966
      @vairamuthu2966 Рік тому +3

      @@vasanthvasanth4353 Jai hindBro. Bharat mAtha jee jai. Pappu ItaLy congress OlIGA

  • @krishjayachitra
    @krishjayachitra Рік тому +274

    என்ன தவம் செய்தோமோ இந்த மாதிரி அற்புதமான மனிதரை பெற....
    என் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையின் நட்சத்திரம்...

  • @sabarinathans9603
    @sabarinathans9603 Рік тому +26

    அருமை நண்பரே 🙏🇮🇳 இந்திய தேசம் உலக தரத்தில் உயர வேண்டும் தமிழ் நாடு அதிக பயன் பெற உழைப்போம்.🙏🇮🇳 கோயம்புத்தூர் வாசியே இந்தியன் தமிழன்

  • @lionsdreamers
    @lionsdreamers Рік тому +50

    என்னை விட வயதில் நீங்கள் குறைவாக இருந்தாலும் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் தலைவா 🙏🙏🙏

  • @0rk762
    @0rk762 Рік тому +320

    ஒரு சாதாரண மனிதனின்
    வலி.
    மனம் கனக்கிறது.
    அத்தனையும் உண்மை.
    நம்ம மாதிரி சாதாரண ஆள்
    நம் தாய் நாட்டுக்காக
    வென்றாக வேண்டும்.
    மலைடா
    அண்ணாமலை.
    ஓம்நமசிவாய.
    ஜெய்ஹிந்த்.

    • @agriseeni7407
      @agriseeni7407 Рік тому +7

      Correct sir

    • @veeramuthuponnusamy5819
      @veeramuthuponnusamy5819 Рік тому

      BJP. CENNAM. MODEG. POTTO. NERAYA. WELI. VEDUNGAL. CAR. BAIK. KEL. OTTAWENDUM. MAKKAL. DAYAR. IPS. PENNAL. WARA. NANGAL. REDE

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Рік тому +1

      💪💪💪💪💪💪👏👏👏👏👏👌👌👌👌👌🙌🙌🙌🙌💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Рік тому +1

      👏👏👏👏👌👌👌💪💪💪💪👍👍👍👍🙌🙌🙌🙌🌹🌹🌹💐💐💐💐💐💐💐

    • @subramanianmanian1251
      @subramanianmanian1251 Рік тому +1

      A new leader is coming in TN politics. All the best.

  • @rsrinivasan405
    @rsrinivasan405 Рік тому +157

    நல்ல நோக்கமும், தெளிவான சிந்தனையும், எந்த தீயவைகளையும் எதிர்கொள்ளும் தைரியமும் படைத்த அண்ணாமலை அவர்களை நாம் அனைவரும் வாழ்த்துவோம். இறைவன் அருள் புரிவார். நல்லதை நோக்கி சென்று வெள்வோம்.

  • @ponrajponraj139
    @ponrajponraj139 Рік тому +97

    துணிவு உடன்🔥 தமிழ்நாட்டு அரசியலை புதுப்பிக்க வரும் அண்ணாமலை🔥
    புத்தாண்டு வாழ்த்துக்கள்💚😍

    • @jskbablsenthil5384
      @jskbablsenthil5384 Рік тому

      ஒரு சிறந்த நபர் பிஜேபி உறுப்பினர்கள் அனைவரும் எதிர்பார்த்த ஒருவர் தலைவராக தற்போது நமக்கு கிடைத்திருக்கிறார். இதுவரை நமக்கு ஏற்பட்ட இன்னல்களை தட்டிக் கேட்கும் வகையில் சரியான தலைமை இல்லாமல் இருந்த குறையை போக்குகின்ற வகையில் தற்பொழுது நமக்கு கிடைத்துள்ள இந்த தலைவருக்கு ஒத்துழைப்பு தந்து பிஜேபி வருகின்ற தேர்தலில் 100 சதவிகித வாக்குகள் பெற்று பிஜேபி கட்சியே நிலையான ஆட்சி தரும் கட்சி என முத்திரையை மீண்டும் தொடர்வோம் என்பதை உறுதிமொழி ஏற்போமாக

  • @vcirclevideo6830
    @vcirclevideo6830 Рік тому +425

    மன நிறைவான பேட்டி இந்த மாதிரியான மனிதன் கையில் தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரம் செல்லவேண்டும் இறைவன் அருளால் கூடிய விரைவில் அது நடக்கும்

    • @ggmorthy131
      @ggmorthy131 Рік тому +6

      ஆம்.அதுவே தமிழ்நாட்டு மக்களின் 2021 ன் இமாலயப் பிழைக்கான பிராயச்சித்தமாகவும் ஆகும்.

    • @logukitty1280
      @logukitty1280 Рік тому

      😂😂😂😂😂😂

    • @nandhafzian6918
      @nandhafzian6918 Рік тому +1

      LoL bro 😂😂😂😂

    • @rajanithyanantham7782
      @rajanithyanantham7782 Рік тому

      WELL SAID U CAN NEVER BELIVÈ A POLITCAL MAN

    • @seenivasan5770
      @seenivasan5770 Рік тому

      அருமை

  • @gokulj7299
    @gokulj7299 Рік тому +61

    ரெம்ப ரெம்ப. பெருமையாக‌ ‌இருக்கு.‌ தம்பி‌ அண்ணா ‌ மலை ‌அவர்களே.நாட்டிற்கு‌ ‌தேவை‌ ‌எங்களை‌ ஆள‌ வேண்டும் இப்படி ஒரு ‌தலைவர்...

  • @suriyanarayananka9486
    @suriyanarayananka9486 Рік тому +45

    நான் சுமார் அறுபது ஆண்டுகளாக அரசியல் அமைப்புக்கள் சமூக பணி பற்றிக் கவனித்து வருகிறேன்
    அண்ணா மலை ஒரு அதிசய மனிதர்
    அவர் மிகச் சிறந்த அறிவார்ந்த பேட்டி அளிப்பது மிகவும் சிறப்பு
    இவர் தான் தமிழ் நாட்டின் எதிர்காலம்

    • @murugandurai6165
      @murugandurai6165 Рік тому

      I am 66. I have seen Kamaraj personally. Today, Annamalai is only hope for my Thamilagam and my great India.

  • @silentsathiya
    @silentsathiya Рік тому +32

    அண்ணா நீங்க அடிச்சு ஆடுங்க
    உங்கள் பின்னால் 90s 2k பசங்க நிற்போம்❤️❤️
    புதுக்கோட்டை❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @shanthiranganathan6986
    @shanthiranganathan6986 Рік тому +146

    அருமையான மனிதர். அரசியல் துறை யில் படித்த பண்புள்ள இவரை போன்றவர்கள் வந்தால் நாட்டிற்கு நல்லது. உண்மை யான மாற்றம் நிகழும்

  • @gayathrir7771
    @gayathrir7771 Рік тому +66

    மிகவும் அருமை சரியான செருப்படி கொடுத்தீர்கள் அருமையான பதிவு

  • @gayathrir7771
    @gayathrir7771 Рік тому +190

    உங்கள் ஆசை கண்டிப்பாக நிறைவேறும் ஆண்டவன் உங்களுடன் இருக்கிறார் சார்

  • @rajandesikachari1270
    @rajandesikachari1270 Рік тому +12

    What an excellent interview?!!!!.....
    What an excellent interview?!!!!.....
    Matchless Sir.....Hats off Sir....
    மெய் சிலிர்த்ததய்யா.....

  • @varikuyil1372
    @varikuyil1372 Рік тому +108

    பார்த்தாலே மரியாதை வருகிறது. கடவுளின் புதல்வன் 🙏🙏🙏🙏

  • @seeniinn1
    @seeniinn1 Рік тому +208

    அண்ணாமலையின் நேர்மைக்கு Royal salute

  • @rms64
    @rms64 Рік тому +72

    ஒரே தீர்வு || #அண்ணாமலை🧡💚!
    ☝️நடிப்பை (🖤♥️) தொழிலாக கொண்ட சினிமாக்காரர்களுக்கு மக்கள் முன்னுரிமை/ஆட்சி- உரிமை கொடுத்தால், அவர்கள் நடித்து மக்களை முட்டாளாக்குவார்கள், இதுதான் இன்றைய நிலையில் தமிழகம் கற்றுக்கொண்ட ஆகச்சிறந்த அரசியல் பாடம். (🖤♥️)☝️
    💐 #Annamalai IPS #அண்ணாமலை_TN_CM_2026 💯 confirm 💐 👍அதே போல் #மோடி_தான்_பாரத_பிரதமர்_2024 👍💐 !

  • @baranitharan9284
    @baranitharan9284 Рік тому +27

    உங்கள் முயற்சி திருவினையாக்கும் அண்ணாமலை அவர்களக்கு நன்றி மற்றும் வணக்கங்கள். 🙏🙏🙏

  • @dhakhaharina3702
    @dhakhaharina3702 Рік тому +18

    திரு அண்ணாமலை தலமைய எதிர்பார்த்து காத்து இருக்கும் இவர போல் ஒரு தலைவனை பார்த்தது உண்டா இல்லை மிகவும் தெரமை வாய்ந்த தலைவன் திரு அண்ணாமலை

  • @mohanrkr7360
    @mohanrkr7360 Рік тому +373

    வருடத்தின் முதல் நாளே அருமையான பேட்டி.... விரைவில் அண்ணாமலை தமிழகத்தின் முதல்வராக வேண்டும்.....

    • @ajayroshan6460
      @ajayroshan6460 Рік тому +5

      2026 அண்ணாமலை தான் CM of Tamilnadu இதுதான் கடவுளின் கணக்கு இதை மாற்ற மனிதர்களால் முடியாது.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Рік тому

      👌👌👌👌👌💪💪💪💪💪👏👏👏👏👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Рік тому +148

    நாம் நமது தமிழகத்தை தேசியத்தின் பக்கம் கொண்டு செல்லாவிட்டால் நம் தமிழகம் சிதிலமடையும் என்பதை அண்ணாமலையின் பேட்டி உணர்த்தியது. ஜெய் ஹிந்த்.

  • @srikanthn1667
    @srikanthn1667 Рік тому +56

    உங்கள் வாழ்க்கை சூரியனைப் போல பிரகாசிக்கட்டும் உங்கள் முற்றம் முழுவதும் நட்சத்திரங்களைப் போல மின்னும் இந்த பிரார்த்தனையுடன், புத்தாண்டுக்கு பல வாழ்த்துக்கள்.

  • @gouthamraaj3779
    @gouthamraaj3779 Рік тому +17

    திரு.அண்ணாமலை அவர்களின் நேர்மைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @cvsnadarfamilys7970
    @cvsnadarfamilys7970 Рік тому +52

    பேச்சில் தெளிவு பார்வையில் நேர்மை சிங்கம் அண்ணாமலை, உங்களுக்கு என் சப்போர்ட்..................🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @sivacoumar6792
      @sivacoumar6792 Рік тому

      வாழ்த்துகள் அண்ணா 🙏.....

  • @ramanigopal
    @ramanigopal Рік тому +92

    சிறந்த மனிதர்
    நல்ல உள்ளம் நல்ல எண்ணம் உண்மையான வர்களுக்கும் நேர்மையானவரகளுக்கும் இவர் வரப்பிரசாதம்
    தமிழக மக்களுக்கு இன்றைய நிலையில் தேவையான தலைவர் தமிழக மக்கள் உணர்ந்து செயல்பட்டால் தமிழகம்
    வளப்படும்
    இவரது எண்ணம் நிறைவேற ஆண்டவன் அருள் புரியட்டும்

  • @NagaRajan-jn9zy
    @NagaRajan-jn9zy Рік тому +77

    அய்யா திரு,கோலகல சினிவாசன் அவர்களுக்கு நமஸ்காரம் என் அயுளுக்கு இப்படி யொரு பேட்டியை நான் பார்த்தது இல்லை, ஒரு அரசியல் பேட்டி எல்லோருடைய மணதை அள்ளி செல்லும் என்று நினைக்கவேயில்லை,,,
    எவ்வளவு நிதர்சனம்.,,தைரியம்
    வாழ்க்கை யின் வெளிப்படை ,,,பேட்டியின் கோலகல அய்யா உங்கள் முகத்தில் எப்படியொரு நெகழ்ச்சி உன்மை எதிரில் உட்கார்ந்து இரும்பயையும் கரைவைத்த கண்கொள்ள காட்சி, இன்று தான் அய்யா ஒரு உன்மையிடம் நேர்மை பேட்டி எடுத்துருக்கிறது, திரு,அண்ணாமலை என்னுடைய 67 வயதும் உம்மை வணங்குகிறது,

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 Рік тому +182

    நேற்று மற்றும் இன்றைய நேர்காணலில் அண்ணாமலை சொன்னதை கேட்ட பிறகு எனக்கு 2014லில் மோடி பேச்சு செயல்பாடு போல் இருக்கிறது. அண்ணாமலை சொல்வது போல் திமுக எதிரி இல்லை அந்த கட்சியின் அதிகார துருஷ்ப்ரியோகம் தான் எதிரி. இதை மக்கள் தான் வெல்ல வேண்டும். அண்ணாமலை இதை மக்களுக்கு உணர்த்துகிறார். திராவிட அரசியல் முடிவுக்கு வரும் காலம் வந்துவிட்டது.

  • @varadhachariyarparthasarat87
    @varadhachariyarparthasarat87 Рік тому +68

    NEVER. இவரைப் போல ஒரு தலைவர் இனி எந்தக் காலத்திலும் வரப்போவதில்லை. 👍👍👍👍👍💐💐💐💐💐👌👌👌👌👌

  • @revathir2549
    @revathir2549 Рік тому +26

    Thanks to Kolahalas channel for interviewing Annamalai . I am the age of 70 plus, I am eligible to bless him. . I am am always praying God for Modiji and Annamalai for their longevity.

    • @balajunier9731
      @balajunier9731 Рік тому

      Elder people likes you and your blessings will give strength to my hero and our Incredible leader Annamalai sir.

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 Рік тому +31

    நேர்மை, துணிவு, தெளிவு....இதுவே அண்ணாமலை!!

  • @sutheshkumar.s.vsaravanan8939
    @sutheshkumar.s.vsaravanan8939 Рік тому +243

    அடுத்த முதல்வர் ஐயா அவர்களே வணக்கம் வருக வருக💐💐💐🙏🙏🙏👍

    • @மட்டனும்மருமகனும்
    • @tavaiyapuri7430
      @tavaiyapuri7430 Рік тому +3

      Freedom of,tamilnadu,byannamalai,sir

    • @rajas7159
      @rajas7159 Рік тому +5

      @@மட்டனும்மருமகனும் ஆமா தம்பி திமுகா வுக்கு இனி வாய்ப்பில்லை ராசா....வாய்ப்பில்லை......😀😀

    • @rajendreanvellingiri1919
      @rajendreanvellingiri1919 Рік тому +3

      வரட்டும் அண்ணாமலை

    • @HelloHello-rm8qd
      @HelloHello-rm8qd Рік тому

      @@மட்டனும்மருமகனும் gopalapuram kothadimai

  • @arunauto127
    @arunauto127 Рік тому +56

    எனக்கு 45 வயது ஆகிறது எனக்கு ஓட்டு போடும் உரிமை வந்த பிறகு சரியான தலைவருக்குத்தான் தமிழகத்தில் ஓட்டு போடுகிறோமா என்று சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது
    இனிமேல் அந்த சந்தேகம் எனக்கு இருக்காது ஏனென்றால் சரியான தலைவன் அண்ணாமலை

  • @சித்தசக்திபழகலாம்வாங்க

    அண்ணாமலை அவர்கள் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @ramakrisnant.a9115
    @ramakrisnant.a9115 Рік тому +14

    அற்புதமான மனிதர். நாம் அனைவரும் அவரை விட்டு விட கூடாது. ஆண்டவரை பிரார்த்தனை செய்ய வேண்டும்.

  • @muralimurali-dy8sv
    @muralimurali-dy8sv Рік тому +27

    கண்கள் அறியாமலே கண்ணீர் வழிகிறது....

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl Рік тому +129

    வாழ்த்துக்கள் அண்ணாமலை ஜி.எங்கள் பிரார்த்தனை உங்களுடன்.

    • @balupappu9413
      @balupappu9413 Рік тому +5

      ஐயா எனக்கு வயது72 ஆகிறது. 66,67,68,69 ல்டி எம் கே வாக இருந்தேன்.பிறகு பெருந்தலைவர் காமராஜர் ஐயாவுடன் இருந்தேன். பெருந்தலைவருக்குபிறகு பைத்தியமாக இருந்தேன்.முன் 70 கலில்பெருந்தலைவரை அவருடைய (திருமலைப்பிள்ளைரோடில்உள்ள) வீட்டில் சந்திக்கும் பேறு பெற்றுள்ளேன்.
      ஐயாவிற்கு பிறகு மீண்டும் ஐயாவை எனது மகன்போன்ற திரு. அண்ணாமலைத்தம்பியின்
      உருவத்தில்கான்கிறேன்.
      தம்பிக்கு நீண்டாயுளைக்கொடுத்து ஆசீர்வதிக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.

  • @lmarieswaran24
    @lmarieswaran24 Рік тому +192

    இந்த 2023ஆம் ஆண்டு எங்கள் அண்ணாமலை ஆண்டு... கடின உழைப்பின் மூலம் வெற்றியின் பலன்கள் கிடைக்கத் தொடங்கும் ஆண்டு... ஓம் நமசிவாய...

  • @arumugavelappan4428
    @arumugavelappan4428 Рік тому +34

    தமிழா தமிழா விழித்தெழு
    தலைவன் அண்ணாமலை பின்னால் ஆர்த்தெழு
    குடிகள் சிறந்திட ஆர்த்தெழு
    குடியை ஒழித்திட ஆர்த்தெழு
    ஜெய்ஹிந்த்

  • @padmashalini1634
    @padmashalini1634 Рік тому +29

    Don't feel sir.. We are behind with you sir,.
    எதற்காக வும் பயப்படாமல் இருங்கள்.. கவலை படாமலும் இருங்கள்..
    ..

  • @lakshmibalasubramanian3182
    @lakshmibalasubramanian3182 Рік тому +8

    அருமை அரிமா.உன்னை ஈன்ற அன்னையை வணங்குகிறேன்.நேர்மை,உண்மை,அஞ்சா நெஞ்சம்,நியாயம்,தர்மம், தெளிவு இன்னும் பல நற்குணங்களின் உறைவிடமான நீர் பல்லாண்டு நலமோடு வாழ நெஞ்சார வாழ்த்துகிறேன்.

  • @balajiji7987
    @balajiji7987 Рік тому +873

    அண்ணாமலை சார் துணிந்து தளராமல் முன்னெடுத்து செல்லுங்கள்... நாளைய தமிழகம் காத்திருக்கிறது. வெற்றி உங்களுக்கு.

    • @vidhyasaharn97
      @vidhyasaharn97 Рік тому +22

      Kindly I request all to support annamalai sir.... let us share the video link of this interview via whats app status and grps....#support #annamalai_IPS

    • @srm5909
      @srm5909 Рік тому +16

      நேர்மை,உண்மை, உழைப்பு வெற்றி பெறப்போவது உறுதி.
      அண்ணாமலை வெற்றி பெறப்போவது உறுதி.

    • @subramanichettiyaar5704
      @subramanichettiyaar5704 Рік тому

      Useless interview withdraw uneducatd fool bludy aattukuuti

    • @vjvj7943
      @vjvj7943 Рік тому +9

      Correct sir

    • @rameshthiyagarajan2852
      @rameshthiyagarajan2852 Рік тому +8

      நாங்கள் மோடி ஜி உடன்

  • @patmanabanraghunathan7724
    @patmanabanraghunathan7724 Рік тому +16

    வாய்மை வெல்லும் என்று காட்டுவதற்கு வரப்போகும் தேர்தலில் புரியவைக்க மக்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றனர்.
    ஜெய்ஹிந்த்

  • @sundaramkumar4041
    @sundaramkumar4041 Рік тому +26

    I have found my leader. I am always with him and will do my bit. At eighty, I also pray forMr Annamalai’s safety, good health and a massive support from all of us. Pray God protect him.

  • @sundarasubramanian8826
    @sundarasubramanian8826 Рік тому +30

    அண்ணாமலை பேட்டி!
    இதை காணும் போதும் கேட்கும் போதும்ஒவ்வொரு முறையும் 10 வயது குறைந்து கொண்டு வருவது போல ஏணர்கிறேன்!

  • @s.ananthappan317
    @s.ananthappan317 Рік тому +75

    என் குடும்பத்தில்உள்ள 5 வாக்குகள் அண்ணாமலைக்கே

  • @sundaramkumar4041
    @sundaramkumar4041 Рік тому +89

    Why am I crying listening to his speech? Nationalism, spirituality, inner purity, strength of character. He is my Rama to vanquish the Asuras.

  • @km-fl2gb
    @km-fl2gb Рік тому +28

    Absolute clarity in vision mission in his speach. Tamilnadu should not miss. Let's hope for a change 💐💐

  • @வல்லரசு-ழ3வ
    @வல்லரசு-ழ3வ Рік тому +85

    நாங்க உங்களோடு இருக்கிறோம் அண்ணன்.நீங்கள் எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்று நீங்க சொல்வதை செய்வோம்...பாரத் மாதா கீ ஜெய்

  • @swarnalathasubramaniam7921
    @swarnalathasubramaniam7921 Рік тому +175

    I get goosebumps listening to this extraordinary young man ! My heart fills with pride and joy and my eyes fill up.Bless you my dearest Son.Lots of love and prayers !

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 Рік тому +13

      Lion 🦁 brave Honest BJP party Tamil Nadu president Mr.Annamalai ❤️. 🦁.

    • @thelivuu9813
      @thelivuu9813 Рік тому +12

      வருடத்தின் முதல் நாளிலேயே வருடத்தின் மிகச்சிறந்த பேட்டியை கண்டுவிட்டேன்🙏🙏🙏

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Рік тому

      👏👏👏👏👏👌👌👌👌👌🙏🙏🙏🙏🙌🙌🙌🙌💪💪💪💪💪

    • @HariKumar-wi1fx
      @HariKumar-wi1fx Рік тому +7

      There is no other great leader like Annamalai in the history of Tamil Nadu. Now it is for the people of TN to wake up from their 60 years' of deep sleep and think of their own future.

    • @venkateshkumar9886
      @venkateshkumar9886 Рік тому +5

      He is the only hope for TN and us

  • @Chennai_life24
    @Chennai_life24 Рік тому +9

    நான் பிஜேபிக்கு வாக்களிக்க விரும்புகிறேன். எதிர்காலத்திற்கான எனது சிறந்த தலைவர்

  • @Rastrakoodan
    @Rastrakoodan Рік тому +14

    ஒவ்வொரு செகண்டலயும் உண்மையாகவும் நேர்மையாகவும் அதிரடியாகவும் ஆணித்தரமாகவும் வாழ்வது ரொம்ப கடினம்..அந்த பரம்பொருள் துனை எப்போதும் உடன் செல்லட்டும்...
    வாழ்வாங்கு வாழனும்..

  • @Gamerredzertamil
    @Gamerredzertamil Рік тому +78

    தென்னாட்டு நேதாஜி அண்ணாமலை 💪💪💪🙏🙏🙏.

  • @ramamurlidharan1583
    @ramamurlidharan1583 Рік тому +61

    Outstanding interview…. Thanks to mr Srinivas to make us to listen our leader Annamalai ji 👌👏

  • @rajakrishnan7662
    @rajakrishnan7662 Рік тому +28

    Thalaiva! I am getting gooosebumps listening to you. My dear senior, Thank you for doing what you are doing. I am inspired by your recluse and resolve in your action. My humble gratitude and immense admiration for you.
    Vaazha baratham! Vaazha baratha dharmam!

  • @umamaheswariviswanathan1815
    @umamaheswariviswanathan1815 Рік тому +9

    அடி தூள் தலீவா இரண்டு பேருக்கும் மிக்க நன்றி சீனிவாசன் சார் தொடரட்டும் உங்கள் பணி

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 Рік тому +66

    மாண்புமிகு அண்ணாமலை அவர்களின் அறிவார்ந்த அரசியல் வியக்க ‌வைக்கிறது !!!! தமிழக அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் ஆளுமையை இவரிடம் காண்கிறோம் !!!!

  • @ThiruSiva
    @ThiruSiva Рік тому +343

    ஆழ் மனதில் நாம் தமிழக அரசியலை பற்றி என்ன நினைக்கிறோம் என்பதை நன்கு புரிந்து வைத்திருக்கிறார் அண்ணாமலை. அவருக்கு வெற்றி நிச்சயம்.

    • @pms.8795
      @pms.8795 Рік тому +8

      Yes , he is way ahead of all the politicians in TN. Unmatched brilliance. People should use his energy and intelligence for a bright future of TN.

    • @vjvj7943
      @vjvj7943 Рік тому +3

      Correct

    • @ajayroshan6460
      @ajayroshan6460 Рік тому +1

      உண்மை 👍

  • @everything27kurinjiselvan
    @everything27kurinjiselvan Рік тому +97

    Annamalai will definitely be a role model for aspirant youngsters...He should provoke the youngsters in a right platform

  • @mangairagav9101
    @mangairagav9101 Рік тому +103

    நடிப்பில்லை அடி வயிற்றிலிருந்து எழும் எரிமலை ஆனந்த கண்ணீருடன் இந்த உரையாடலை கேட்கிறேன்.

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan Рік тому +21

    Hats off to Kolahalas TV for this excellent interview with Sri.Annamalai Ji..🙏
    Searching for more words to appreciate...🙏
    Thanks a ton to our beloved and respected Sri Kolahala Srinivas Sir for organizing this fantabulous interview...🙏
    Happy New Year Srinivas Sir..🙂🙏🤝👍
    Om Namo Bhagavathe Vasudevaya..🙏
    Happy New Year to all viewers of Kolahalas TV..🙂👍
    JaiHind..🙋🇮🇳🙏

  • @premasivaram8226
    @premasivaram8226 Рік тому +874

    இவரை தமிழக BJP தலைவராக நியமித்த மோடி,அமித்ஷா இருவருக்கும் பாராட்டுகள்!

    • @mathanloverboy
      @mathanloverboy Рік тому +2

      Enna DUBACUR PREMA are you like ATTUKKARAN SUPER SELECTION .CONTINUE you KEEP HIM

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 Рік тому

      @@mathanloverboy yaei dubacure annonymous what wrong is there in an aatiukkaaran aalum thalaimai avadhu. Thiruttukkaran thillumullu thiruttu vandi kattumarakkaran avan kaaladi keezhaye udayanidhi thozhil seyyum kevala piravi nee vunakku adu puriyaadadil viyappillai vidiyaada vilangada manidhal kazhivu thinnum piravi daa nee

    • @unnikrishnann2917
      @unnikrishnann2917 Рік тому +3

      Superb ji 👌

    • @abinayajayalakshmi
      @abinayajayalakshmi Рік тому +4

      Bl santhosh identified Annamalai

    • @vairamuthu2966
      @vairamuthu2966 Рік тому +7

      @Fack you Bro Avan InBAnidhi Adimai

  • @sekarurban5844
    @sekarurban5844 Рік тому +44

    உணர்வு பூர்வமாக இருக்கிறது பேட்டி தைரியமான தலைவன்

  • @elango1227
    @elango1227 Рік тому +29

    இது தான் அண்ணாமலை..... இதயத்தில் இருந்து பேசுவது இதயத்தை தொடும்.....super , வாழ்த்துக்கள் 🌹👍

  • @k.karthikeyan6579
    @k.karthikeyan6579 Рік тому +15

    Better hope received about our State & Country development from this interview a BIG THANK to both Mr Annamalai Sir & Mr.Srinivasan Sir

  • @shankar6395
    @shankar6395 Рік тому +348

    தமிழகத்தின் தலைச்சிறந்த தலைவன் அண்ணாமலை 👏👏👏👏

    • @ajayroshan6460
      @ajayroshan6460 Рік тому +1

      2026 அண்ணாமலை தான் CM of Tamilnadu இதுதான் கடவுளின் கணக்கு இதை மாற்ற மனிதர்களால் முடியாது.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Рік тому +1

      👍👍👍👍💪💪💪💪🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹

  • @sureshbabu-kn1qt
    @sureshbabu-kn1qt Рік тому +74

    ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை அளிக்கவேண்டும் அண்ணாமலை அவர்களே💐💐இத்தகைய நேர்மையான மனிதர் தமிழ்நாட்டின் முதல்வராக வரும்நாள் தமிழ்நாட்டின் நன்னாள் 💐💐💐

  • @getmegr
    @getmegr Рік тому +108

    இவர் நிச்சயமாக C.M ஆக மாட்டார் ஆனால் P.M ஆகிவிடுவார்
    💗💗💗
    🌹🌹🌹
    🇮🇳🇮🇳🇮🇳

    • @herobrinehacker5278
      @herobrinehacker5278 Рік тому +7

      But Sri Annamalai should first become CM of Tamil nadu to set right the system/ weed out the corruption at its gross root and bring Tamilnadu to number one position.
      After Sri Modiji's voluntary stepping down , Sri Annamalai is the best choice to be PM to carry out the Mission set by Sri Modi ji

    • @மறவாதேவந்தவழி
      @மறவாதேவந்தவழி Рік тому +2

      வாய்ப்பு அதிகம். எதிர்காலத்தில் இது நடக்கும்.

    • @vaniganapathi830
      @vaniganapathi830 Рік тому

      CM aaganum for TN

    • @kannan7500
      @kannan7500 Рік тому

      @@vaniganapathi830 cm kastam bro.. tamilnaatula dmk periya saamrajyam, kannuketra thooramvarai panam vachrukaanga.. but still that's in our hand. Makkal ninaicha mudiyum

    • @lalithapriyasureshkumar4546
      @lalithapriyasureshkumar4546 Рік тому

      This is 100%true

  • @savithrijaganathan444
    @savithrijaganathan444 Рік тому +9

    உங்கள் நல்ல எண்ணங்கள் நிறைவேற வேண்டும் என்று ஆண்டவனை வேண்டி வணங்கி வாழ்த்துகிறேன் அண்ணாமலை 🙏

  • @ramanankuppannan2509
    @ramanankuppannan2509 Рік тому +539

    அண்ணாமலை வந்த பின்பு தான் தமிழக மக்களுக்கு பகுத்தறிவு பிறந்து இருக்கிறது. இதுவரை திரையில் பார்த்தவர்களை திறமையானவர்கள் என்று நம்பினர். இப்பொழுது தரையில் இருந்து எழுந்து வந்தவனை தலைவன் என்று மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள், நல்ல மாற்றம்!

  • @muthusathaiyah8144
    @muthusathaiyah8144 Рік тому +20

    இப்படி ஒரு இளைஞரைத்தானே இதுவரை நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம். இதோ கிடைத்து விட்டார் எங்கள் சிங்கம் அண்ணாமலை!

  • @mailsoundace
    @mailsoundace Рік тому +170

    No one is like Annamalai as of now in TN politics. He is the best and best and best .

  • @vennilas3742
    @vennilas3742 Рік тому +69

    தமிழகத்துக்கு கடவுள் கொடுத்த கொடை எங்களுடைய அண்ணாமலை அண்ணா 😊

  • @jair7532
    @jair7532 Рік тому +8

    மாற்றம் நிச்சயம் ....நம் தமிழ்நாட்டிற்கு....எப்ப என்பதுதான் காலம் பதில் சொல்லும்...அண்ணாமலை is the future for sure

  • @miruthulanagarajan5127
    @miruthulanagarajan5127 Рік тому +62

    கடவுள் துணை என்றும் உங்களுக்கு இருக்கிறது சார்🌷🌷🌷🌷

  • @kumaresan6834
    @kumaresan6834 Рік тому +28

    ஆச்சரியத்தின் மறுபெயர் அண்ணாமலை. அவரால் தமிழகம் வளரட்டும்.

  • @vijayendiranselvaraj8815
    @vijayendiranselvaraj8815 Рік тому +11

    அண்ணாமலை ஜி அவர்களின் சிறப்பான பேட்டி அதிரடியாக இருந்தாலும் கண்கலங்க வைத்தது ஒரு உண்மையான நேர்மையான அரசியல்வாதிக்கு என்ன தகுதி இருக்க வேண்டும் என்பதை இன்றைய இளைஞர்களுக்கு தெளிவாக எடுத்து சொன்னதற்கு நன்றி தமிழ்நாட்டில் எத்தனையோ பத்திரிக்கையாளர்கள் இருந்தாலும் ஒரு அபூர்வ பொக்கிஷமாக பார்க்கப்படுபவர் நமது கோலாகல ஸ்ரீனிவாஸ் சார் அவர்கள் இந்த நேரத்தில் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @raamkumar1979
    @raamkumar1979 Рік тому +19

    Annamalai sir is God’s child……
    He learns things by Insight…..🙏🏻

  • @sethuraman9526
    @sethuraman9526 Рік тому +5

    சாதரண மனிதனாக...
    நீண்டதொரு வாழ்க்கைப் பயணத்தில்...
    தாக்கத்தை ஏற்படுத்திய...
    அருமையான தலைவர் அண்ணாமலை அவர்கள்...

  • @eagleexport1939
    @eagleexport1939 Рік тому +12

    தேசப்பற்றுள்ள தமிழன் அனைவருடைய நல்ல எண்ணங்கள் கூடிய சீக்கிரம் உங்கள் மூலமாக நிறைவேறட்டும் வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்

  • @gayathrir7771
    @gayathrir7771 Рік тому +27

    போன செப்டம்பர் மாதம் நாங்கள் எதிர்பார்க்காமல் அண்ணாமலை சார் அவர்களை பார்த்து நாங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டோம் நாகர்கோவிலில் அவரை சந்தித்தது நாங்கள் பெற்ற பெறும் பாக்கியம் எங்கள் ஊர் கோவை

  • @prasathselvaraj3926
    @prasathselvaraj3926 Рік тому +40

    அட்டகாசம்.strongly stand with annamalai

  • @revathiprasad9645
    @revathiprasad9645 Рік тому +1

    அண்ணாமலையாரின் தைரியம் நம்பிக்கை தான் அவர் வெற்றி ஜெய்ஹிந்த்

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 Рік тому +3

    AMAZING INTERVIEW 👌👍🏼👏🏼👏🏼👏🏼. EVERYONE MUST LISTEN TO THIS PLEASE. SRI. ANNAMALAI JI IPS THE SPIRIT WHAT YOU ARE HAVING TO CHANGE TAMIL NADU GOD WILL BE ALWAYS ON YOUR SIDE FOREVER TO GIVE HAND IN EVERY STEP. MY SINCERE PRAYERS FOR YOU ALWAYS 🙏🏻. BHARAT MATHA KI JAI 🇮🇳🙏🏼. JAI HIND 🇮🇳🙏🏻. VANDHEMATHARAM 🇮🇳🙏🏻. A WONDERFUL INTERVIEW GIVEN BY KOLAKHLA TV. THANK YOU SO MUCH 🙏🏻.

  • @NagaRaj-pw1fh
    @NagaRaj-pw1fh Рік тому +665

    அண்ணாமலை தமிழகத்திற்கு கிடைத்த வரம் இதை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் இல்லை என்றால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது

    • @MsKamarajan
      @MsKamarajan Рік тому +33

      அண்ணாமலை தமிழக முதல்வர் ஆவது அவசியம்

    • @b.nandhini6575
      @b.nandhini6575 Рік тому +19

      நல்லதே நடக்கும்

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 Рік тому +6

      Yarru namma alungala! Thangathukum kuppaikum vithiyasam theryadhavanga! Enga padichavan padikathavan rendu mindset onnu dhan

    • @duraisamyc463
      @duraisamyc463 Рік тому +15

      அண்ணாமலையார் காப்பாற்றுவார்

    • @dayanandrajaram8039
      @dayanandrajaram8039 Рік тому +12

      உண்மை...
      இவர் அரசியலில் வெற்றி பெறவில்லையெண்றால் படித்த நேர்மையானவர்கள் ஒரு இருபது ஆண்டிற்குகாகவாவது வர மாட்டார்கள்