முதல் நாள் கடலில் வலைவிட்டு மீன்களும் பிடிச்சாச்சி!!!|1st Day|Deep Sea Fishing|S02-Ep05

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 143

  • @Aloneboy14378
    @Aloneboy14378 Рік тому +11

    பேரரசர் 💛❤️🙏🏻

  • @MuthuKumar-kv2up
    @MuthuKumar-kv2up Рік тому +5

    T shirt suppar💛❤ mannar 🔥🔥🔥🔥

  • @DeepakKumar-te2xl
    @DeepakKumar-te2xl Рік тому +21

    உங்களுடன் ஒரு நாள் வரணும் போலவே இருக்கிறது

  • @pugalmuthurajakavithaiulag8175

    அண்ணன் முத்தரையர் T shirt போட்டு இருக்கீங்க

    • @rajeshraja3645
      @rajeshraja3645 Рік тому +1

      நானும் பார்த்தேன் நண்பா..😊😊

  • @kkneelu
    @kkneelu Рік тому +28

    அண்ணா ஒரு சந்தேகம்.....2010 ல எனக்கு தெரிஞ்ச ஒரு பையன் வேல கிடைக்காம நாகப்பட்டினம் ல.....உங்க boat மாதிரி பெரிய boat ல போயி வேல கேட்டான்... ஆனால் அவங்க மீன்கறவங்கள தவிர வேற யாரையும் கடல் ல மீன் பிடிக்கிற வேலைக்கு செக்க மாட்டோம் சொல்லிட்டாங்க... 1 வாரமா போயி கெஞ்சுனா.... ஆனால் அவங்க சேத்துக்கல....கடைசிக்கு அவன் தமிழநாடு தான் அவன் பூர்விகம்.... ஆனால் இப்போ வடமாநிலதவறை மட்டும் இப்போ கடல் ல மீன் புடிக்க சேத்துக்குறாங்க.... அப்போ தமிழன சேக்க மாட்டாங்க.... எங்கிருந்தோ வரவங்க ல சேப்பாங்களா ahh அண்ணா.... 😔😔😔😔😔😔 இது ஏன்னா நியாயம் 😔😔😔

    • @kcselvan-qc7gm
      @kcselvan-qc7gm Рік тому +2

      இங்கு எல்லாரும் ஒண்ணுதான் முதலில் மீனவரை தவிர வேறு ஆளுங்களை சேர்க்க யோசிப்பார்கள் ஏன் என்றால் இது உயிர் போகும் தொழில் வடமாநிலத்தவர் நிறைய பேர் ஐஸ் பிளான்டில் வேலை செய்கிறார்கள் வருட கணக்கில் கேட்டு கொண்டு இருப்பார்கள் சரி என்றுஅழைத்து செல்வார்கள் நான் நாகப்பட்டினம் .

    • @lincypriya9421
      @lincypriya9421 3 місяці тому

      Unmaiyana question Anna

  • @chandrasekarchandrasekar4253
    @chandrasekarchandrasekar4253 Рік тому +3

    T shirt sema mannar vamsam💛❤️🔥🔥

  • @kalimuthu0073
    @kalimuthu0073 7 місяців тому +1

    Super nanpaa

  • @vijayramesh6663
    @vijayramesh6663 Рік тому +6

    நண்பா வீடியோ சூப்பரா இருந்தது நண்பா இது முதல் இன்னும் நாட்கள் இருக்கு நிறைய மீன் பிடிக்கவில்லை கவலைப்படாதீங்க

  • @DK-vz1ic
    @DK-vz1ic Рік тому +6

    சூப்பர் அண்ணா ..... ❤️

  • @jayaram3417
    @jayaram3417 Рік тому +83

    நண்பா unga முதலாளி வீட்டில் இருந்த படியே நம்ம போட்டில் enna நடக்குது என்று உங்க வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளுவார் தானே

  • @g-1vlogs311
    @g-1vlogs311 7 місяців тому +1

    Idhalam patha neenga fish pudika, pora madhiri illa edho elllarum serundhu picnic pora mathiri irruku ivlavu foods items veetla irundha kuda ivlavu kadaikadhu 😂enjoy thaan

  • @santhoshannadurai7318
    @santhoshannadurai7318 Рік тому +2

    பேரரசர் பெரும்பிடுகு🔥🔥🔥

  • @abdulrahuman342
    @abdulrahuman342 Рік тому +2

    சாப்பிட்டாச்சா

  • @Mohammedshahid837
    @Mohammedshahid837 Рік тому +2

    Surmai , tuna ,etc

  • @tamilfishingandexploring1664
    @tamilfishingandexploring1664 Рік тому +1

    Love from thamil fishermen channel soorai meen, kelavalla meen in alive

  • @SruthiSruthi-c8t
    @SruthiSruthi-c8t Рік тому +1

    முத்துராஜா

  • @paperroast2065
    @paperroast2065 Рік тому +10

    நண்பா ஒரு சந்தேகம்..தப்பா நினைக்காதிங்க ... கழிவறைக்கு என்ன செய்வீங்க..

    • @jfl128
      @jfl128 Рік тому

      Naan nenachaen neenga kaetutinga thalaivare

  • @bdas8428
    @bdas8428 Рік тому +1

    Nice video sir ji

  • @dheenathayalan7340
    @dheenathayalan7340 Рік тому +1

    சூப்பர் ப்ரோ

  • @angkasa684
    @angkasa684 7 місяців тому

    I m ,from indonesia good

  • @rajeshkannan2010
    @rajeshkannan2010 Рік тому +1

    T shart very nice in mannar selaii👍

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Рік тому +1

    Super video nanba Robert ❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌

  • @seenuvasan1330
    @seenuvasan1330 Рік тому +1

    Video suber Anna😍🥰🥰

  • @irfadippatha6061
    @irfadippatha6061 Рік тому +1

    Ningalude vala ethrameeter erkkum

  • @kondababu361
    @kondababu361 Рік тому +2

    👍very good. God bless you &Family

  • @vasanthimugilan8869
    @vasanthimugilan8869 Рік тому +1

    Super bro Vara lava video 💞💞💞💞💞

  • @daliyvlogsbyjabed
    @daliyvlogsbyjabed Рік тому +1

    Love Bangladesh

  • @tsivakumar8717
    @tsivakumar8717 11 місяців тому

    Super 💪👍

  • @kannankonar4979
    @kannankonar4979 Рік тому +1

    Super brother

  • @vimaljacob5521
    @vimaljacob5521 Рік тому +1

    Super

  • @ramezalzmar-mv2ot
    @ramezalzmar-mv2ot Рік тому +1

    مرحبا انا صياد تونا👍👍

  • @patnathan5013
    @patnathan5013 Рік тому +1

    Better luck next time.

  • @ak123uk
    @ak123uk Рік тому +1

    Yellow fun tuna,

  • @sundararajank8596
    @sundararajank8596 Рік тому +1

    Excellent sir

  • @silvestersalastinsilvester3545
    @silvestersalastinsilvester3545 11 місяців тому

    Bro nanga eanga frnds kuda kadalukku varalama ungaloda travel pannalama one or 2 days plz ethum chance iruntha solluga bro

  • @srikanthrajucan6622
    @srikanthrajucan6622 Рік тому +1

    Super bro

  • @chandrasekaran7447
    @chandrasekaran7447 Рік тому +1

    அண்ணா.வணக்கம்.அதிகம்.கப்பல்.வரும்.துறைமுகம்.எது.அண்ணா.ததூத்துக்குடி.கொச்சின்.எது.அண்ணா
    உங்கள் ரசிகன் நான்

  • @meenachisundaram6397
    @meenachisundaram6397 Рік тому +1

    malaysiavil ethai ekan kaayu nu solvom

  • @ManiKandan-fm2gw
    @ManiKandan-fm2gw Рік тому +1

    Super video anna

  • @shaexplore9190
    @shaexplore9190 Рік тому +1

    Anna boat la bath களைகடன் எல்லாம் எண்ண வசதிக் இருக்கும்

  • @anmolbhave
    @anmolbhave Рік тому

    Very nicely made video.

  • @bosskarthik3165
    @bosskarthik3165 Рік тому +1

    Super 👌🏼 👍 anna

  • @sahabdeens6597
    @sahabdeens6597 Рік тому +2

    Super 💞💞

  • @arjunpappu6403
    @arjunpappu6403 Рік тому +1

    Brooo nan Kochi ann padikkunee😁😁

  • @sundararajank8596
    @sundararajank8596 Рік тому +1

    Good

  • @nixonnix4781
    @nixonnix4781 Рік тому +5

    ஆழ்கடல் என்றால் தரையில் இருந்து எத்தனை கிலோ மீட்டர் தூரம்

    • @Rajesh-fc3vg
      @Rajesh-fc3vg Рік тому +3

      300 illana 400 kilometres irukum

  • @Laahilahaillallah96
    @Laahilahaillallah96 Рік тому +1

    Kera meen
    Enga srilankala kelavara meen endu solluwam

  • @mdrahaman2487
    @mdrahaman2487 Рік тому

    Nice

  • @respect_636
    @respect_636 Рік тому +1

    Thala boat tour

  • @yellowyellow3252
    @yellowyellow3252 Рік тому +1

    Waiting for your video bro

  • @mushzz_offl
    @mushzz_offl 8 місяців тому

    1:55 to 02:01 😍😍

  • @prakashdurga3166
    @prakashdurga3166 Рік тому +1

    Evalo thuram bro povinga

  • @hariprakash2169
    @hariprakash2169 Рік тому +10

    நண்பா நீங்கள் அந்த கப்பலை தொடர்பு கொள்ளும் பொழுது மொழி சார்ந்த நடைமுறைகள் எப்படி இருக்கும் ?? வெவ்வேறு நாடு கப்பலை எப்படி கையாள்வீர்கள்

    • @michaelpra
      @michaelpra Рік тому

      இதே கேள்வியைத்தான் நானும் கேட்க நினைத்தேன் , இன்னும் அவர் பதிலளிக்கவில்லை காத்திருப்போம்

    • @kavithasundar9512
      @kavithasundar9512 Рік тому +1

      Translation option irukkumo..? 🤔

  • @GK.Tamizha_
    @GK.Tamizha_ Рік тому +1

    Neenga solliyum unga valai potta edathukku mela vantha kappal ethu . Appidi vanthu unga valai ya damage panna enna pannuvinga..?

  • @SMPropertiesPollachi
    @SMPropertiesPollachi Рік тому +1

    Unga videos Real stress buster bro💕💕

  • @marinelife3906
    @marinelife3906 Рік тому +1

    Unga work really romba kastom na... Kadal ulla snow erukumaaa

  • @manurajmanurajpiruuu3503
    @manurajmanurajpiruuu3503 Рік тому +1

    Kappalil iruppavarkaludan enna moli pesuvarkal bro Tamila,?

  • @koildoss1483
    @koildoss1483 Рік тому +1

    Next video ku waiting bro

  • @kalaivanim9241
    @kalaivanim9241 Рік тому +1

    Super anna🔥

  • @ArunKumar-il1kv
    @ArunKumar-il1kv Рік тому +1

    Vayear less la pesuratha video podunga bro

  • @Rkuma50
    @Rkuma50 Рік тому +1

    அருமை, எதுகாக அரேபியா கடல் பக்கம் போறீங்க இந்தியன் ocean மீன் கிடைக்காதா

  • @wanted_solo_king395
    @wanted_solo_king395 Рік тому +1

    Bro kadal la epdi bathroom povunga

  • @HungPhanLangThang
    @HungPhanLangThang Рік тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @vijayanu1518
    @vijayanu1518 Рік тому +1

    👌👍

  • @anbarasuanitha
    @anbarasuanitha Рік тому +1

    🐟🐠

  • @muthukumarmuthukumar3042
    @muthukumarmuthukumar3042 Рік тому +1

    Epadi irukkinga friend

  • @BalaMurugan-cs6gr
    @BalaMurugan-cs6gr Рік тому +3

    Nanba enaku oru doubt boat la bathroom irukkuma?

  • @nandhininandhu4740
    @nandhininandhu4740 Рік тому +1

    Kappal ore driver thn otite iupara illa shft Mari ootuvangala anna

  • @arockiyamsapastiyan7598
    @arockiyamsapastiyan7598 Рік тому +1

    நீங்க எந்த ஊர்.... வெளி மாவட்டத்திற்கு மீன் அனுப்புவீர்களா?

  • @paexstories1031
    @paexstories1031 Рік тому +3

    அண்ணா பாத்ரூம் எல்லாம் எப்படி போவீங்க..

  • @prasanth1523
    @prasanth1523 Рік тому +1

    💛❤️

  • @bestsivamass4618
    @bestsivamass4618 Рік тому +1

    Light engine off pannuvingala nanba

  • @prakashrajp9281
    @prakashrajp9281 6 місяців тому

    bro உங்ககுட படகில் வரலாமா bro

  • @vigneshbaskaran5801
    @vigneshbaskaran5801 Рік тому +1

    கேரை மீன் எதுக்கு அண்ணா பயன்படுத்துவாங்க ஆனால் சாப்பிட முடியல.

  • @magicworldbyjorg
    @magicworldbyjorg Рік тому +1

  • @Gopal2004
    @Gopal2004 Рік тому +3

    Bro seela epidi bath room povinga

  • @maduraiveeranveeran3280
    @maduraiveeranveeran3280 3 місяці тому

    Happening meaning
    Malayalam actress

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Рік тому +1

    👍👌👌👍👏

  • @rinosahamed4040
    @rinosahamed4040 Рік тому

    Srilanka ula வலயாமீன் என்டு கூறுவம் கேரோ மீன் எ கேலவால மீன் என்டு கூப்புடுவம்😁😁😁

  • @thangarajthangaraj931
    @thangarajthangaraj931 Рік тому +2

    Bro Entha vala How many rupees

  • @heartstudio2626
    @heartstudio2626 Рік тому +1

    Bro bathroom vantha enna panuvinga fun kaka kekala therinchukanunu kekure

  • @Gunasekaran-l3q
    @Gunasekaran-l3q Рік тому

    Unga driver pesunaru la athu audio voda pota nalla irukum

  • @prakashdurga3166
    @prakashdurga3166 Рік тому +1

    Neenga entha ooru bro

  • @zahidsreview9528
    @zahidsreview9528 Рік тому +1

    How u use washroom

  • @ern.prakashkumareee
    @ern.prakashkumareee Рік тому +2

    என்றாவது 10 நாள் தங்களுக்கு சேன்று முதல் நாள்லயே தேவையான மீன்களை பிடித்து திரும்பியதுன்டா...

  • @ananthvlogs8192
    @ananthvlogs8192 Рік тому

    Nanba bathroom la epd use pannuvinga

  • @manikumar8697
    @manikumar8697 Рік тому +1

    Hi

  • @prathapchan2910
    @prathapchan2910 Рік тому +1

    Bro ungalku salary yavlo kedaikum full ah poitu vara

  • @newlife4552
    @newlife4552 Рік тому

    Super video anna 😊

  • @ramm9666
    @ramm9666 6 місяців тому

    Love from Karnataka ❤️🫶

  • @khelansekh1374
    @khelansekh1374 Рік тому

    work kilo Itna mima

  • @MuneesWaran-or6lh
    @MuneesWaran-or6lh 3 місяці тому

    💛❤️💛❤️💛❤️

  • @Dineshkumar-gi5jk
    @Dineshkumar-gi5jk Рік тому +1

    Hindi

  • @magendralingam7501
    @magendralingam7501 Рік тому +1

    Yellow fun tuna, Japanese love this fishes and are highly prized. To export fish must not be injured.

  • @yuvarajyuvaraj7846
    @yuvarajyuvaraj7846 Рік тому +1

    Phone Tower nalla varuma bro kadal la

  • @srajeshkannansrkannan6568
    @srajeshkannansrkannan6568 Рік тому

    காலை கஞ்சி சாபாடூதான் சாப்பிட்டாலும்

  • @monnamohamed7125
    @monnamohamed7125 Рік тому +1

    அண்ணா எந்த ஊர் நீங்க

  • @wilfredotonion4443
    @wilfredotonion4443 Рік тому +1

    Boss I can bay the net on you?

  • @michaelpra
    @michaelpra Рік тому +1

    பாத்ரூம் எப்படி போவீங்க என்று பலர் கேட்கின்றனர் , அதையுமா வீடியோ எடுத்து போட முடியும் ? கடல் தான் அவர்களுக்கு திறந்தவெளி டாய்லெட் . .

    • @thousif1133
      @thousif1133 Рік тому

      Boat la Bathroom vachurkanga Bro

  • @abdulrahuman342
    @abdulrahuman342 Рік тому +1

    பாரலமின்1kgஎன்னாவிலைஅன்னா