வேட்டையாடு விளையாடு | Vettaiyadu Vilaiyaadu | Arasa Kattalai | T. M. S & P. Susheela | K.V.Mahadevan

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • Song : Vettaiyadu Vilaiyaadu - வேட்டையாடு விளையாடு
    Movie : Arasa Kattalai
    Singer : T. M. Soundararajan & P. Susheela
    Music : K. V. Mahadevan
    Lyrics : Alangudi Somu
    Year : 1967
    The song has been extracted from vinyl record and digitalized to high quality by RKE SOUND SYSTEM, Madurai.
    Kindly Like, Subscribe, Share and Support our channel.
    All Copyrights Belongs to the Original Creators & Owners.

КОМЕНТАРІ • 53

  • @krishnadoss8751
    @krishnadoss8751 9 місяців тому +3

    அருமையான ஆர் கெ இ இசை இருக்க மனம் வேறெந்த இசையை நாடாது!நன்றி.

  • @Tirumalairajan
    @Tirumalairajan Рік тому +3

    இன்றைய இரண்டு பாடல்களும் அருமை நண்பரே.

  • @gnanagopal6548
    @gnanagopal6548 Рік тому +3

    பாடல் மிகவும் அருமை நன்றிகள் பல வாழ்த்துக்கள்

  • @toystoys8534
    @toystoys8534 Рік тому +3

    "எங்கள் தங்கம் " புரட்சி தலைவனின் பட பாடல்களில் , முத்தான, சத்தான
    தத்துவ பாடல்களில்
    இப்பாடல்
    முதல் இடம் !!!
    ❤❤❤❤❤❤

  • @toystoys8534
    @toystoys8534 Рік тому +2

    தாங்களின்
    தரம்
    அக்மார்க்
    "உயர் தரம் ".

  • @ayyadurai7218
    @ayyadurai7218 Рік тому +3

    தலைவரின் வாள் வீச்சு
    சண்டை காட்சிகள் அருமையாக இருக்கும்..
    Kvm அவர்களின் தெவிட்டாத இசை...
    நன்றி..

  • @kaliraj2262
    @kaliraj2262 Рік тому +2

    அரசக்கட்டளை பாடல்கள்

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 Рік тому +2

    T.M.S_PSusheela👌👌👌👍🙏

  • @gnanammani1568
    @gnanammani1568 Рік тому +1

    அருமையான பதிவு சார்

  • @rajank1335
    @rajank1335 Рік тому +1

    Super super super thanks

  • @SekarSekar-gn6uf
    @SekarSekar-gn6uf Рік тому +1

    அருமை

  • @deivendranr2854
    @deivendranr2854 Рік тому +1

    Super...sar super 🎉🎉🎉

  • @jayasayeev8464
    @jayasayeev8464 Рік тому +1

    Excellent upload

  • @thangavelrajaram4748
    @thangavelrajaram4748 Рік тому +1

    Many thanks.

  • @kgkumaran
    @kgkumaran Рік тому +2

    1967 ம் ஆண்டு, எம். ஜி. ஆர்., சரோஜா தேவி நடிப்பில், K. V. மகாதேவன் இசையமைப்பில் வெளிவந்த 'அரச கட்டளை' திரைப்படத்தில், வினைல் ரெகார்டு தரத்தில் இன்று கிடைத்த ஒரு பிரபலமான பாடல்.
    பாடகர்: P. சுசீலா, T. M. சௌந்தரராஜன்
    பாடலாசிரியர்: ஆலங்குடி சோமு
    வேட்டையாடு விளையாடு
    விருப்பம் போல உறவாடு
    வீரமாக நடையை போடு
    நீ வெற்றி என்னும் கடலில் ஆடு
    வேட்டையாடு விளையாடு
    விருப்பம் போல உறவாடு
    வீரமாக நடையை போடு
    நீ வெற்றி என்னும் கடலில் ஆடு
    குறும்புக்கார வெள்ளாடே
    கொடியை வளச்சித் தள்ளாதே
    பொறுமையில்லா மனிதரைப் போல்
    புத்தியைக் கெடுத்துக் கொள்ளாதே
    குறும்புக்கார வெள்ளாடே
    கொடியை வளச்சித் தள்ளாதே
    பொறுமையில்லா மனிதரைப் போல்
    புத்தியைக் கெடுத்துக் கொள்ளாதே
    அருகினிலே தழையிருக்க ஆகாயத்தில் தாவாதே
    அருகினிலே தழையிருக்க ஆகாயத்தில் தாவாதே
    தருமத்தையே மறந்து உந்தன்
    துணிவைக் காட்ட எண்ணாதே
    தருமத்தையே மறந்து உந்தன்
    துணிவைக் காட்ட எண்ணாதே
    வேட்டையாடு விளையாடு
    விருப்பம் போல உறவாடு
    வீரமாக நடையை போடு
    நீ வெற்றி என்னும் கடலில் ஆடு
    நேர்மை உள்ளத்திலே நீந்தும் எண்ணத்திலே
    தீமை வந்ததில்லை தெரிந்தால் துன்பமில்லை
    நேர்மை உள்ளத்திலே நீந்தும் எண்ணத்திலே
    தீமை வந்ததில்லை தெரிந்தால் துன்பமில்லை
    தேவை அங்கிருக்கு தீனி இங்கிருக்கு
    தேவை அங்கிருக்கு தீனி இங்கிருக்கு
    செம்மறியாடே நீ சிரமப்படாதே
    செம்மறியாடே நீ சிரமப்படாதே
    வேட்டையாடு விளையாடு
    விருப்பம் போல உறவாடு
    வீரமாக நடையை போடு
    நீ வெற்றி என்னும் கடலில் ஆடு
    வேட்டையாடு விளையாடு
    விருப்பம் போல உறவாடு
    வீரமாக நடையை போடு
    நீ வெற்றி என்னும் கடலில் ஆடு
    குறும்பையாடே முந்தாதே
    குள்ள நரியை நம்பாதே
    கூடி வாழத் தெரிஞ்சுக்கோ
    குணத்தைப் போற்றி நடந்துக்கோ
    குறும்பையாடே முந்தாதே
    குள்ள நரியை நம்பாதே
    கூடி வாழத் தெரிஞ்சுக்கோ
    குணத்தைப் போற்றி நடந்துக்கோ
    விருந்து கிடக்கும் பூமியிலே
    இனத்தைத் தேடி சேர்ந்துக்கோ
    விருந்து கிடக்கும் பூமியிலே
    இனத்தைத் தேடி சேர்ந்துக்கோ
    வெளக்கு வைக்கிற நேரம் வந்தா
    வீடிருக்கு புரிஞ்சுக்கோ
    வெளக்கு வைக்கிற நேரம் வந்தா
    வீடிருக்கு புரிஞ்சுக்கோ
    வேட்டையாடு விளையாடு
    விருப்பம் போல உறவாடு
    வீரமாக நடையை போடு
    நீ வெற்றி என்னும் கடலில் ஆடு
    பெண்மை சிரிக்குது அது பேசத் துடிக்குது
    பெண்மை சிரிக்குது அது பேசத் துடிக்குது
    நன்மை செய்வதே என் கடமையாகும்
    நன்மை செய்வதே என் கடமையாகும்
    நன்றி சொல்வதே என் கண்ணியமாகும்
    நன்றி சொல்வதே என் கண்ணியமாகும்
    நட்பை வளர்ப்பதே என் லட்சியமாகும்
    நட்பை வளர்ப்பதே என் லட்சியமாகும்
    வேட்டையாடு விளையாடு
    விருப்பம் போல உறவாடு
    வீரமாக நடையை போடு
    நீ வெற்றி என்னும் கடலில் ஆடு
    வேட்டையாடு விளையாடு
    விருப்பம் போல உறவாடு
    வீரமாக நடையை போடு
    நீ வெற்றி என்னும் கடலில் ஆடு
    0

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 5 місяців тому +3

    வீரமும் காதலும் ஒருங்கே இணந்து இசைந்த அருமையான பாடல்
    பாடல் கவிஞர்
    ஆலங்குடி சோமு

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Рік тому +5

    தலைவர் பாடல்கள் தேர்வு செய்து வழங்கும் அண்ணன் கமால் அவர்களுக்கு தலைவர் ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள்

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 6 місяців тому +1

    இரு பக்க இசை பாடல்

  • @shaiknajjar4656
    @shaiknajjar4656 Рік тому +1

    Two good songs in a row ,please play arasskattalai and periyaidathupen movies all songs

  • @porkaipandian9856
    @porkaipandian9856 Рік тому +1

    ❤❤❤அன்பு வணக்கம் ❤❤❤

  • @MohamedHanifaAbdulRahim
    @MohamedHanifaAbdulRahim Рік тому +1

    💓💓💐 🙂

  • @michaelsoosai4209
    @michaelsoosai4209 Рік тому +2

    Super sound exposed 👍👍
    Excellent music & Audio 👍👍
    Super singers 👍👍
    Thanks sir 🙏🙏

  • @vinnumenon102
    @vinnumenon102 3 місяці тому +1

    Wonderful Song.

  • @PalaniSamay-u1w
    @PalaniSamay-u1w 4 місяці тому +1

    அரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @1960syoung
    @1960syoung Рік тому +3

    என்னவென்று சொல்வதம்மா RKE யின் சேவைகளை

  • @LevisimanM
    @LevisimanM 4 місяці тому +1

    அண்ணா உங்கள் இசையகம் எனக்கு மிக மிக ரொம்பபிடிக்கும் ஆனால் உங்கள்விலாசம்தெரியாதது மனவருத்தமாக உள்ளது .அண்ணா தெரியபடுத்துங்கள்.

    • @rkesoundsystem
      @rkesoundsystem  4 місяці тому

      S.கமால்
      R.K.E SOUND SYSTEM
      கான்பாளையம் 1வதுசந்து
      முனிச் சாலை ரோடு,
      MOBILE : 9842162895
      மதுரை-9

    • @rkesoundsystem
      @rkesoundsystem  4 місяці тому

      S. கமால்
      R.K.E SOUND SYSTEM
      94C, கான்பாளையம் 1வது தெரு
      முனிச் சாலை ரோடு
      மதுரை-9
      Mobile:9842162895